கண்ணுக்கு தெரியாத இறைவனை நான் ஏன் நம்பனும் ! The Secret Of Creation | Dr.Nashmeera Asmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 472

  • @ThandoraTamilan
    @ThandoraTamilan  4 หลายเดือนก่อน +12

    Pregnancy Photoshoot -இல் மறைந்திருக்கும் ஆபத்து ! watch full video >>> th-cam.com/video/8pHCvN14n1k/w-d-xo.html

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 3 หลายเดือนก่อน +1

      May I can know indian temple why ancient civilizations 🌹 ancient technology 🌹 ingulding pyramid 🌹

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 4 หลายเดือนก่อน +174

    மக்கள் பணியும் சமூகப் பணியும் இஸ்லாமிய பணியும் செய்யும் சகோதரி பாத்திமா அவர்களைப் போல் மருத்துவப் பணியும் மக்கள் பணியும் இஸ்லாமிய பணியும் சிறப்பாக செய்பவர் நஸ்மீரா அஸ்மி இன்ஷா அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் புரியும்படி இஸ்லாமிய பணியை சிறப்பாக செய்கிறார்கள் இன்ஷாஅல்லாஹ் 🌼💐🌻💐💐💐💐

    • @FaeesFaees-z8y
      @FaeesFaees-z8y 4 หลายเดือนก่อน

      Seithan

    • @ElmonSivakumar
      @ElmonSivakumar 4 หลายเดือนก่อน

      இஸ்லாமை முழு பிழை .அதை பின்பற்றுபவர்கள் சாத்தானை பின்பற்றுகிறார்கள்.

    • @AbdussalamAbdussalam-t7n
      @AbdussalamAbdussalam-t7n 19 วันที่ผ่านมา

      ஆமீன்

  • @nadeemahmednadeemahmed6895
    @nadeemahmednadeemahmed6895 4 หลายเดือนก่อน +24

    அல்லாஹ் இந்த சகோதரிக்கு ஹிக்மத்தையும் கல்வி ஞானத்தையும்மேலும் மேலும் தந்தருள்வானாக
    ஆமின்

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 4 หลายเดือนก่อน +69

    Dr.nasmeera asmi யூடியூப் சேனலையும் அழகிய முன்மாதிரி யூடியூப் சேனலையும் ababeel tv யூடியூப் சேனலையும் பயனுள்ள வீடியோக்களை இவர்கள் பதிவிடுகிறார்கள் 👍👍👍

  • @kaderamer7837
    @kaderamer7837 4 หลายเดือนก่อน +58

    சகோதரிக்கு அல்லாஹ் அணைத்து நலன் புகழ் shifa வழங்க துஆ செய்வோம் ஆமின்

  • @mudthasir9949
    @mudthasir9949 4 หลายเดือนก่อน +55

    இந்த உலகம் ஒரு சோதனை களம் வேறு ஒன்றும் இல்லை

  • @faizal-ah
    @faizal-ah 4 หลายเดือนก่อน +57

    மாஷா அல்லாஹ் அருமையான காணொளி 👌👌 சகோதரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @nabeeskhan007
    @nabeeskhan007 23 วันที่ผ่านมา +6

    அற்புதமான அறிவியல் வளர்ச்சியின் விளக்கம் பற்றிய பதிவு. மனித இனத்தின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றிய சுவாரஸ்யமான நேர் காணல். உண்மை பற்றிய மூன்று விதமான விளக்கம் மிகவும் அருமை. மிகவும் தெள்ளத் தெளிவான விளக்கம். அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @kaderamer7837
    @kaderamer7837 4 หลายเดือนก่อน +35

    Tandora Tamil உண்மை வெளிவர உழைக்கும் செய்தி தொகுப்பாளர் வாழ்துக்கள்

  • @MuthalifAbdull
    @MuthalifAbdull 4 หลายเดือนก่อน +14

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உணடாவதாக!

  • @millathmilllath9781
    @millathmilllath9781 4 หลายเดือนก่อน +48

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரியே விஞ்ஞானத்தை இஸ்லாத்தை விஞ்ஞானபூர்வமாக பேசுவதற்கு மார்க்கத்தில் ஆட்கள் மிகவும் குறைவு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக உங்கள் பணி தொடர இறைவனிடம் துவா செய்கிறோம் எங்களுக்காகவும் துவா செய்யுங்கள்

  • @julfinidha5027
    @julfinidha5027 4 หลายเดือนก่อน +20

    மாஷா அல்லாஹ் கேக்கும்போதை கன் கலங்குது அல்லாஹு அக்பர்

  • @nilannoor1749
    @nilannoor1749 4 หลายเดือนก่อน +21

    சகோதரி மிகவும் தெளிவாக விளக்கம்

  • @ayubdvlogs
    @ayubdvlogs 4 หลายเดือนก่อน +13

    சகோதரியின் அறிவு ஆற்றல் வியக்கதக்கது 🎉🎉🎉🎉 ரொம்பவும் அறிவுபூர்வமான பதில்கல் செம்ம🎉🎉🎉🎉🎉🎉பிளிஸ் அடுத்த வீடியோ வெளியிடுங்கள்.....

  • @tzan800
    @tzan800 4 หลายเดือนก่อน +14

    மிகவும் தெளிவான பேச்சு ☺️proud of u sister👍🏼

  • @riziiiiiiii
    @riziiiiiiii 4 หลายเดือนก่อน +6

    MashaAllah உங்க விளக்கத்தை கண்டு வியந்தேன்

  • @ismailm7334
    @ismailm7334 4 หลายเดือนก่อน +5

    மாஷா அல்லாஹ்.பாரக்கல்லஹ். நல்ல விளக்கம். நீண்ட நாட் களாக எனது சிந்தனையில் இருந்து அல்லாஹ் எனது உள்ளத்தில் உண்டாகிய விடைதான் தாங்கள் சொல்லியது. அல்லாஹ் தங்களுக்கு பரக்கத் செய்வானாக. ஆமீன்.

  • @johnbiaman8142
    @johnbiaman8142 4 หลายเดือนก่อน +7

    Masha Allah. அருமையான, மிகவும் தெளிவான விளக்கம். இதற்கு மேலும் தெளிவு பெறாதவர்களை இறைவன் தான் அருள் புரியும்😌

  • @thameetm
    @thameetm 4 หลายเดือนก่อน +10

    அறிவுள்ளவர்கள் சகோதரி சொன்ன அழகிய கருத்தை உள்வாங்கி கொண்டால் நலம் சிந்தித்தால் தெளிவுகிடைக்கும்

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 27 วันที่ผ่านมา +3

    வாலைக்கும் ஸலாம் உங்கள் மீதும் அந்த படைத்தவன் இறைவனின் கருணை உண்டாகட்டும்

  • @monishahamed5376
    @monishahamed5376 4 หลายเดือนก่อน +57

    ஒ...உலக மக்களே உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் உண்மையான வணங்க தகுந்த ஒரு இறைவன் இருக்கிறான் என்றால் அவன் அல்லாஹ் மட்டுமே நீங்க வணங்க கூடிய எல்லாம் இறைவன் இல்லை இல்லை இல்லை

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 4 หลายเดือนก่อน

      முகம்மது என்பவர் இறைத்தூதரே இல்லை இல்லை இல்லை. 6 வயது சிறுமி, மகனின் மனைவியை மணந்தவர் இறைத்தூதராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை இல்லை இல்லை

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 4 หลายเดือนก่อน

      தன்னைத்தானே இறைத் தூதராக அறிவித்துக் கொண்டவர்.
      (1)ஒரே ஒரு துணையுடன் நல்லபடியாக வாழக் கூடியவராக,
      (2)யுத்தம் செய்யாதவராக,
      (3) கப்பம் (ஜிஸ்யா) வாங்காதவராக,
      (4) கொள்ளையடிக்காதவராக,
      (5) போர் செய்து கொள்ளை அடித்த பொருட்களில் 20% பங்கு கேட்காதவராக,
      (6) 'மனைவியை அடி' என்று போதனை செய்யாதவராக,
      (7)போர் செய்து பெண்களைப் பிடித்து வன்புணர்வு செய்து விந்தை மட்டும் வெளியே செலுத்திவிட்டு நல்ல விலைக்கு விற்பனை செய் என்று போதனை செய்யாதவராக,
      (8) பாலியல் அடிமைகளை வைத்திருக்காதவராக,
      (9) நறுமணம் பூசிக்கொண்டு செல்லும் பெண்களை விபச்சாரி என்று முத்திரை குத்திக் கேவலப் படுத்ததவராக,
      (10) ஹதீஸ் என்று சொல்லி அங்கே இங்கே என்று கடும் குழப்பம் உண்டாகாமல் தனது போதனைகளை, செயல்களைத் தானே தெளிவான மொழிநடையில் புத்தகமாக எழுதி பாதுகாப்பாக மக்களிடம் சேர்ப்பிக்கும் அளவு அடிப்படைக் கல்வி அறிவுள்ளவராக,
      (11) குரைசிக் கோத்திர நடையில் அரபு மட்டும் பேசாமல் ஆங்கிலம், பிரெஞ், ரஷ்யன், தமிழ் போன்ற பல மொழி திறமையுள்ளவராக,
      (12) நடு இரவில் யாருக்கும் தெரியாமல் சிறகு வைத்த கழுதையில் ஏறி மிஹ்ராஜ் (விண்வெளிக்கு) போய் வந்தேன் என்று கதை விடாமல், அப்படிப் போவதாக இருந்தால் கூட எல்லா மக்களையும் பகல் நேரத்தில் அழைத்து அவர்கள் முன்னிலையில் பகல் வெளிச்சத்தில் எல்லோரும் தெளிவாகக் காணக் கூடிய வகையில் "See you soon, இன்ஷா அல்லாஹ்" சொல்லிவிட்டு போய்வரக் கூடிய நேர்மையுள்ளவராக,
      (13) 3, 5 என்று ஒற்றைப்படைக் கற்களால் கக்கா துடைத்து, கால் போத்தல் தண்ணீரில் வுழு செய்து, முக்கால் போத்தல் தண்ணீரில் குளிக்கும் ஒருவராக இல்லாமல் போதிய அளவு தண்ணீரில் நம்மைப் போல திருப்தியாக, சுத்தமாக அழகாகக் குளிக்கக் கூடியவராக,
      (14) 53 வயதில் 6 வயதுக் குழந்தையை திருமணம் செய்கின்ற சிறுவர் துஷ்பிரயோகி இல்லாதவராக,
      (15) 56 வயதில் 9 வயது சிறுமியை வன்புணர்ந்து அதிர்ச்சி கொடுக்கின்ற சிறுவர் பாலியல் வன்புணர்வாளராக இல்லாதவராக,
      (16) அடுத்தவர் (வளர்ப்பு மகன் சையது) மனைவி (ஜைனப் ) மீது ஆசை கொள்ளாதவராக,
      (17) இஸ்லாத்தில் விதவை பெண்களின் முக்கிய கடமையான இத்தாவை நிறைவேற்ற கூட விடாமல் கணவனை போரில் கொலை செய்து விட்டு, அதே நாளில் மணந்து (சபியா ), அதே நாளில் உறவு கொள்ளாதவராக,
      (18) தான் உயிருடன் இருக்கும் போதே தனக்கு அருளப்பட்டதை முழு குர்ஆனாக தொகுத்து மனிதர்களிடம் கொண்டு போய் சேர்ப்பவராக,
      ஒருவரை அல்லாஹ்விற்கு தெரிவு செய்ய முடியாமல் போனது ஏன்? அல்லது முஹம்மது நபியை இப்படிக் கேவலமானவராக அல்லாமல் ஒரு நல்லவராக வாழ வைக்க முடியாமல் போனது ஏன்?
      .
      .
      உங்கள் தந்தையை, நீங்கள் படித்த பாடசாலையின் ஆசிரியர்கள், அதிபரை, நீங்கள் நல்லவர் என்று போற்றக்கூடிய மனிதர்களை நினைவில் கொண்டுவந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், அவர்களில் யாராவது முஹம்மது நபி அளவிற்கு பத்துக்கு மேற்பட்ட பொண்டாட்டிகள், அதில் ஒரு 6 வயது சிறுமி என்று பல பெண்களை, பல பாலியல் அடிமைகளை வைத்துள்ளவர்களாக வாழ்கின்றார்களா? வாழ்ந்தார்களா?
      .
      .
      நான் எனது வாழ்க்கையில் முஹம்மது நபி அளவிற்கு மோசமான, கேவலமான, குரூரமான வாழ்க்கை வாழ்ந்த யாரையும் நேரில் கண்டதில்லை. உங்கள் பக்கத்து வீட்டுக் காரருக்கு பதினோரு பொண்டாட்டிகள், அதில் ஒருத்திக்கு 6 வயது என்றால் உங்கள் தந்தை அந்த வீட்டில் உங்களை வளர விடுவாரா, அந்த மனிதருடன் பழக விடுவாரா? நீங்கள் ஒரு தந்தையாக இருந்தால் உங்கள் குழந்தைகளை அப்படியான ஒரு மனிதன் இருக்கும் சூழலில் வளர விடுவீர்களா? அந்த மனிதனுடன் பழக விடுவீர்களா?
      .
      .
      ஏன் அல்லாஹ்விற்கு ஒரு நல்ல மனிதனை தெரிவு செய்ய முடியாமல் போனது? அல்லது தெரிவு செய்த மனிதரை ஒரு நல்ல மனிதராகப் பேணக் கூடத் தெரியாமல் போனது? அல்லாஹ் திறமை இல்லாத ஒரு இறைவனா?
      .
      .
      உண்மையில் அல்லாஹ் என்ற இறைவன் முஹம்மது அவர்களை நபியாக தெரிவு செய்தாரா? இல்லை முஹம்மது என்ற மனிதர் 'அல்லாஹ்' என்ற பெயரை பயன்படுத்தி அனைவரையும் ஏமாற்றினாரா? சிந்தியுங்கள்...

    • @a.p.selvampanneer8789
      @a.p.selvampanneer8789 4 หลายเดือนก่อน +2

      Bro.. if ALLMIGHTY ALLAH is known as GOD its not a issue or problem but the ownership by religion is the only problem bro.
      So religion is nothing to GOD.
      But GOD something to religion.
      So ALLAH is not a issue its only the religion known as Islam bro.
      Take note brother OK.
      If any issues pls...like my comment bro.
      SUBAHAAN ALLAH.
      ANNBAE SHIVAM.
      SINGAPORE 🇸🇬 TAMILAN.

    • @zeeyunzee2064
      @zeeyunzee2064 4 หลายเดือนก่อน

      அல்லாஹ் என்பது அரபி மொழி. இதுவே தமிழ் மொழியில் இறைவன் .கடவுள் .தெய்வம். ஆண்டவன் என்பதுவே. அல்லாஹ் சரி தெய்வம் பிழை என்பது முட்டாள்களாள் கூட பேசமுடியாது. இன்னும் உலகின் மதங்கள் மனிதத்தையே பேசுகின்றது . மனிதன் அதற்கு நேர் எதிர். தான் போகும் வழியில் மதங்களை இழுத்துச் செல்லும் இந்த மனிதனின் போக்கு தன்னைத்தானே அழிப்பதற்கு சமன்

    • @Raja-em5tz
      @Raja-em5tz 3 หลายเดือนก่อน +3

      இத்துடன் விளையாட்டு மூடநம்பிக்கை செய்தி நிறைவு பெற்றது

  • @ansari5796
    @ansari5796 4 หลายเดือนก่อน +2

    Mashallah நிதானமான தெளிவான விளக்கம்..!! அல்ஹம்துலில்லாஹ்.! 💯✨

  • @SirajDeen4663
    @SirajDeen4663 2 วันที่ผ่านมา

    மாஷா அல்லாஹ்
    மிக அருமையான காணொளி

  • @johnbiaman8142
    @johnbiaman8142 4 หลายเดือนก่อน +6

    Ma sha Allah, மிகவும் தெளிவான, அருமையான விளக்கம். இதற்கு மேலும் தெளிவு பெறாதவர்களை இறைவன் தான் அருள் தர வேண்டும்.😌

    • @user-jw7zr
      @user-jw7zr 4 หลายเดือนก่อน

      Neenga revert ah

  • @sarafarhana
    @sarafarhana 20 วันที่ผ่านมา +1

    மாஷா அல்லா மிகவும் அற்புதமான உண்மையான விளக்கம் ஜஸக்கல்லா ‌ஹையர்

  • @kiyasa.haleem361
    @kiyasa.haleem361 4 หลายเดือนก่อน +18

    சகோதரியே அருமையான பதில்கள்.காற்றை உயிரை கண்ணால் கான முடியுமா?ஒன்ரை வெய்த்து இன்னொன்றை உணரந்து கொள்வது மனிதனின் அறிவு.நாஸ்திகர்களே சிந்தியுங்கள்.அல் குர்ஆனை ஒரு முறையாவது படியுங்கள்.அது மனிதர்களுக்கு நல் உபதேசமேயின்ரி வேறில்லை..

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 4 หลายเดือนก่อน

      இந்த குர் ஆன் உலக மக்களுக்கு மட்டுமல்ல. முஸ்லீம்களுக்கே தேவையில்லாத ஒரு புத்தகம். பண்டைய தமிழ் இலக்கியங்கள், பழமொழி, திருக்குறளில் சொல்லப்பட்ட வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் 10% கூட குர் ஆனில் இல்லை. அது மட்டுமல்லாமல் அன்பு அடக்கம் பணிவு பற்றி பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. மாறாக மாற்று மத வெறுப்பு, வன்முறை வசனங்களே மலிந்து கிடக்கின்றன. குர் ஆனை ஒருவன் பின்பற்றி அதன்படி நடந்தால் அவன் மீது போக்சோ, கொலை, கொள்ளை, சிறுவர் துஷ்ப்ரயோகம், மதக்கலவரம் ஏற்படுத்துதல், பதற்றத்தை உண்டாக்குதல் என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். சொல்லப்பட்ட விஷயங்களே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. குறைந்த மக்கள் தொகை கொண்ட மற்ற சமூகங்கள் அறிவியல், தொலை தொடர்பு, விஞ்ஞானம் என்று முன்னேறி கொண்டிருக்கும் போது, அல்லாஹ், முகம்மது, ஷைத்தான், மறுமை என்று 1400 ஆண்டுகள் பின்னோக்கி வாழ்ந்து அடிப்படைவாதிகளாக, உணவு, உடை , தொழில்நுட்பம் என எல்லாவற்றுக்கும் மற்ற மதத்தவரை நம்பி வாழ வேண்டிய அவலநிலைக்கு காரணம் குர் ஆன் தான்.

  • @TravelDiaries_TD
    @TravelDiaries_TD 4 หลายเดือนก่อน +5

    பக்குவமான பேட்ச்சி ❤

  • @shareenkareem9265
    @shareenkareem9265 21 วันที่ผ่านมา +3

    Allah pls increase her knowledge more nd more mashaallah.😊

  • @shahulmanarudeen1424
    @shahulmanarudeen1424 4 หลายเดือนก่อน +3

    Such a logical and natural answer. Aalhamdulillah sister.

  • @dr.irfananasarullah2888
    @dr.irfananasarullah2888 4 หลายเดือนก่อน +3

    i can clearly appreciate and accept her words and explanation towards that odd difficult questions by anchor.. very clearly answered ..Masha allah...Allah is great... and my huge love to that sister..

  • @nilannoor1749
    @nilannoor1749 4 หลายเดือนก่อน +13

    மனிதன் (அனேகமானோர்)விரும்பாத ஒன்று மரணம்,ஆனால் அது தன்னை மீறி நடந்தேருகிறது, இது ஒன்றே போதும் கடவுள் இருக்கிறான் என்பதற்கு

  • @mohamedyousuff126
    @mohamedyousuff126 2 วันที่ผ่านมา

    Assalamualaikum
    wa rahmatullahi
    wa barakatahu
    Sister very clear speech understanding about islam
    Allah given you very beatiful mind. You are awesome 👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @user-iw9by7bc1e
    @user-iw9by7bc1e 2 วันที่ผ่านมา

    பேட்டி எடுத்த உங்களுக்கும் இந்த சகோதரிக்கும் அல்லாஹ் ஆயுள், உடல், பொருள் என்பவற்றில் பரக்கத் செய்வானாக

  • @SharifSharif-y4v
    @SharifSharif-y4v 4 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறந்த விளக்கம்

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 4 หลายเดือนก่อน +3

    Super analysis , நல்ல சொற்பொழிவு

  • @PositiveThinking-gt6hu
    @PositiveThinking-gt6hu 4 หลายเดือนก่อน +6

    We need part 2 with DR.Nashmeera Asmi speech pls..

  • @mohammadfazil5195
    @mohammadfazil5195 3 หลายเดือนก่อน +1

    Masha allh ,Allah ungalukku Allah rahmath ennum ariwin oliyai men mealum tharuwaanaaha aameen

  • @samathhameeda4699
    @samathhameeda4699 4 หลายเดือนก่อน +3

    MashaAllah❤super speech my sister 🤲🤲🤲🤲🤲

  • @mdraffi_
    @mdraffi_ 4 หลายเดือนก่อน +6

    67:2 உங்களில் அழகிய செயலைச் செய்பவர் யார் என உங்களைச் சோதிப்பதற்காகவே மரணத்தையும், வாழ்வையும் படைத்துள்ளான். அவன் மிகைத்தவன்; மன்னிப்புமிக்கவன்.

  • @amina1148
    @amina1148 4 หลายเดือนก่อน +1

    Allahu Akbar !Subhanallah! Alhamdullilah! Maasha Allah! May Allah bless Dr.Nashmeera and her Family! Aameen. ❤

  • @i.salimismail
    @i.salimismail 4 หลายเดือนก่อน +26

    அறிவியல் என்ற திரைக்குள் நின்றுகொண்டு இறைவனை மறுக்கும் இறைமறுப்பாளர்களுக்கு இந்த காணொளி உதவும்.

    • @vallarasus218
      @vallarasus218 4 หลายเดือนก่อน

      இறைவன் ஒருவனே அவனுக்கு உருவமில்லை அதை அனைவரும் ஏற்றுக்கொள்வர் சகோ...ஆனால் அதற்கு இடப்பட்டுள்ள கட்டுக்கதைகளைத் தான் நம்ப முடியவில்லை...குரான் உட்பட

    • @Rih_lateefa1
      @Rih_lateefa1 4 หลายเดือนก่อน +3

      வணங்க தகுதியுடைய உருவம் தேவையற்ற ஒரே இறைவனின் "உண்மையான" வார்த்தைகள் தான் அல்குர்ஆன் .
      இதில் சந்தேகம் , முரண்பாடுகள், பொய், ஏமாற்றுதல், கலப்படம் எதுவும் இல்லை. திறந்த மனநிலையில் முழுவதும் படியுங்கள்.இவை ஓர் இறைவனை தவிர யாராலும் கொடுத்திருக்க முடியாது என்பதை உணர்வீர்கள்.
      இன்ஷா அல்லாஹ்.

    • @vallarasus218
      @vallarasus218 4 หลายเดือนก่อน

      @@Rih_lateefa1 114 சூராக்களையும் படித்து விட்டு தான் கூறுகிறேன் சகோ...ஏன் அல்லா மூன்று மதங்களிலும் இஸ்ரேல் என்ற நாட்டை புனித நாடாக ஆக்கியுள்ளான்...இதனால் தான் இந்த அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுகிறார்கள்...இது கட்டுக்கதையே வேறு ஒன்றும் இல்லை....

    • @noorulhameednoorulhameed2344
      @noorulhameednoorulhameed2344 4 หลายเดือนก่อน +3

      ​@@vallarasus218 குர்ஆன் தமிழாக்கத்தை படியுங்கள் உங்களது சந்தேகங்கள் தெளிவு கிடைக்கும்.

    • @vallarasus218
      @vallarasus218 4 หลายเดือนก่อน

      @@noorulhameednoorulhameed2344 114 சுராக்களையும் படிச்சு முடிச்சுட்டு தான் சொல்லுறேன் பாய் கட்டு கதைகள் என்று....போரில் காக்கா எறும்பு பேன் லாம் எப்படி போர் செய்யும்...யூதர்களை பேர் செய்து அடிமையாக்கி அவர்களை வைத்து எழுதப்பப்டது தான் குரான்....

  • @NafiyaRifath-bh4ej
    @NafiyaRifath-bh4ej 4 หลายเดือนก่อน +3

    Arumaiyana pechu sindipom
    Insha allah allah nammai ner vali padutuvanaga ameen

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 4 หลายเดือนก่อน +2

    Very good interview sister. I appreciate. Thank you both.

  • @gokutu1002
    @gokutu1002 4 หลายเดือนก่อน +7

    great video

  • @sureshguru144
    @sureshguru144 13 วันที่ผ่านมา

    தங்கச்சி super மா ☝️
    நமக்கு அல்லாஹ் இருக்காரு athu பொதுமா
    அல்லாஹு அகபர் 🤲🧎

  • @a.m.m.wazeer4427
    @a.m.m.wazeer4427 4 หลายเดือนก่อน

    May Allah bless you Excellent very useful my dear daughter Allahuakbar Jazak Allah

  • @mohamedfarook1516
    @mohamedfarook1516 4 หลายเดือนก่อน +4

    சிறப்பு!

  • @benazirbenazir241
    @benazirbenazir241 15 วันที่ผ่านมา

    Al Qur'an intha ulagil irakkappatta unmaigalai thelivu padutthavum...Islam is a pure life style..

  • @faikaghanyhatheem5266
    @faikaghanyhatheem5266 4 หลายเดือนก่อน +1

    Mashaallah. You have a great knowledge, sister. May Allah bless you.

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 4 หลายเดือนก่อน +2

    Masha Allah from Sri Lanka

  • @monishahamed5376
    @monishahamed5376 4 หลายเดือนก่อน +8

    Masha Allah tabarak Allah👍☪️☝️🇵🇸⚔️🤲

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 4 หลายเดือนก่อน +3

    Great sister

  • @jinathubeaidulla1995
    @jinathubeaidulla1995 4 หลายเดือนก่อน

    Allahumma bariklana she is very talented may Allah bless you sister

  • @BasheeraAziz
    @BasheeraAziz 9 วันที่ผ่านมา

    Alhamdulillah Salam from Malaysia

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar 4 หลายเดือนก่อน +2

    இது நான் பார்க்கும் உங்களின் இரண்டாவது வீடியோ

  • @mohamedansari1914
    @mohamedansari1914 4 หลายเดือนก่อน

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara sagotari gazle

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl 4 หลายเดือนก่อน +1

    Good explanation sis.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 4 หลายเดือนก่อน

    Alhamdulillah you have great knowledge sister Subahanallah Subahanallah

  • @samsudeensyedbava-bv5zi
    @samsudeensyedbava-bv5zi 16 วันที่ผ่านมา

    தரமான விளக்கம்

  • @arsathnew4085
    @arsathnew4085 3 หลายเดือนก่อน

    Assalamu alaikkum wa rahamatullahi wa barakathahu super defenation

  • @AshikAbdulkadar
    @AshikAbdulkadar 4 หลายเดือนก่อน +2

    Brilliant knowledge madam 💯📿⚖️🛬🛣️

  • @kadarkadar893
    @kadarkadar893 4 หลายเดือนก่อน

    Maasha.allah.chirandha.vizakkam.chirappiththa.ishlaam.irai.dhava.chirakka.allah.thunaipurivaanaaka.aameen

  • @safeenazubair7522
    @safeenazubair7522 หลายเดือนก่อน

    May Allah bless You Aboundently

  • @Salamathfarook
    @Salamathfarook 4 หลายเดือนก่อน +1

    Allah ungeluku arul purivanahe sagodheri. Thogupalarukum allah arul puriye vandum.inshaallah.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 4 หลายเดือนก่อน +1

    Masha Allah Barakallah ❤️❤️🤲🤲

  • @AbdulHameed-hm5qz
    @AbdulHameed-hm5qz 4 หลายเดือนก่อน +1

    Baarakallafeekum.sis❤❤

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 13 วันที่ผ่านมา

    Welcome to sister by thoundara tamilan and you explanation of theory of darwin with our god's allah very great in you tube viewers and scientific calculation is very good and thanks to thoundoura tamilan media vison ok go ahead

  • @shihamasadik8574
    @shihamasadik8574 4 หลายเดือนก่อน +1

    Jazakallah super sister
    Wellcome

  • @saranpatel1114
    @saranpatel1114 4 หลายเดือนก่อน +1

    Amazing pa❤

  • @peermohaideen2189
    @peermohaideen2189 4 หลายเดือนก่อน +1

    Excellent... Brilliant...

  • @Hasin2746
    @Hasin2746 4 หลายเดือนก่อน +1

    Super explain👏👏

  • @raishafaizar852
    @raishafaizar852 4 หลายเดือนก่อน

    Maasha allah❤️
    Allah menmelum ungaluku kirupai seivanaha❤️

  • @Aviationpro777
    @Aviationpro777 4 หลายเดือนก่อน

    Super super very nice explanation 🎉

  • @pakirmohamed4372
    @pakirmohamed4372 4 หลายเดือนก่อน

    Masha Allah great speech 👌👌

  • @jameerjameer9083
    @jameerjameer9083 4 หลายเดือนก่อน +4

    𝘚𝘶𝘱𝘦𝘳 𝘢𝘩 𝘱𝘦𝘴𝘶𝘳𝘢𝘯𝘨𝘢 𝘯𝘢𝘴𝘮𝘪𝘳𝘢.... 𝘈𝘭𝘭𝘢𝘩 𝘪𝘷𝘢𝘳𝘬𝘶 𝘶𝘥𝘢𝘭 𝘯𝘢𝘭𝘢𝘯𝘢𝘪𝘶𝘮 𝘢𝘢𝘺𝘶𝘭𝘢𝘪𝘶𝘮 𝘬𝘰𝘥𝘶𝘬𝘬𝘢𝘵𝘵𝘶𝘮❤❤❤...

  • @nusas3453
    @nusas3453 4 หลายเดือนก่อน

    Mashaa Allah sister alahana vilakkam thantheerhal
    Jazakillah khairen❤❤❤❤
    Sri Lanka

  • @faiyaznasrin
    @faiyaznasrin 4 หลายเดือนก่อน +1

    Next video pls seekaram podunga i am exited
    This video ❤ alhamdulillah

  • @saifulasma7919
    @saifulasma7919 3 หลายเดือนก่อน

    மாஷா அல்லஹ்

  • @sophiakhan5465
    @sophiakhan5465 4 หลายเดือนก่อน +2

    Mashaallah I need to balance for talking that put part 2

  • @blalalt796
    @blalalt796 4 หลายเดือนก่อน +4

    MASHALLA 🎉❤🎉❤MASHALLA YAHALL 🎉🎉🎉❤❤❤SUPER 🌜 👍 🌛 👌

  • @SathyaLab-u9b
    @SathyaLab-u9b 6 ชั่วโมงที่ผ่านมา

    Orutha bagavathkeethai unmai engura engura, orutha baipil unma engura, orutha kuran unma engura... Agamottham yella mathamum makkalai nalla muraiyodutha vala solluthu...irukura kalam varai Enga yarukum pavam pannama ellathavarkaluku uthavi senjittu valnthuttu ponale ok tha.. Kadavul ஒன்னும் enga katchi vatchi nadathala... Dr.

  • @mohamedismail5928
    @mohamedismail5928 4 หลายเดือนก่อน

    Alhamdulillah.....superb explanation...

  • @mohamedfarook1880
    @mohamedfarook1880 4 หลายเดือนก่อน +2

    Masa,allaha,very,good♥️🤲😭☝️✌️🇱🇰🇮🇳

  • @navaskalima3851
    @navaskalima3851 4 หลายเดือนก่อน

    MasaAllah very clear answer .Thanks Allah Sister

  • @BanuNisar-f4s
    @BanuNisar-f4s 4 หลายเดือนก่อน

    Super sister Alhamdulillah

  • @ayshas7178
    @ayshas7178 4 หลายเดือนก่อน +1

    Mashallah super sister

  • @Sathik-qq9yg
    @Sathik-qq9yg 4 หลายเดือนก่อน +1

    Masha allah.Super

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 3 หลายเดือนก่อน +1

    அறிவியலை நம்ப வேண்டும்

  • @aslammohamed521
    @aslammohamed521 4 หลายเดือนก่อน +1

    Mashaa Allah...🎉🎉🎉🎉❤❤❤

  • @mohamedyahiya9996
    @mohamedyahiya9996 4 หลายเดือนก่อน

    MashaAllah very nice video sister

  • @PositiveThinking-gt6hu
    @PositiveThinking-gt6hu 4 หลายเดือนก่อน +1

    We need part 2 please

  • @mohamedfarsan3854
    @mohamedfarsan3854 4 หลายเดือนก่อน +1

    Mutual ungda. Udmpa. Sinththu. Parungal. Yaru uruwahipangal enru. Amma Appa Wel mudyuma. Kuran Eduthu. Parungal. Ella kelvikkum Patil tarum niciyam. Ratha. Ungal. Pathil. Super. Massa allah

  • @KareemUnisha
    @KareemUnisha 4 หลายเดือนก่อน

    Masha Allah ovuoru warthaigalum nichayamaga unmai. Allah Namakkau ellam kan kodaga kanbithu kondirukkiran. Allah ulaga Muslim gal anaivaraiyum nervazhiyil
    Nadathuvanaga. Ameen.
    Alhamdulillah by Kareemunisa Arakkonam.

  • @mehujabeen9481
    @mehujabeen9481 7 วันที่ผ่านมา

    Masha allah❤🎉

  • @kursithahamed6055
    @kursithahamed6055 4 หลายเดือนก่อน +2

    Allahuvai.vananguvatharkkave.manithanai.padaithan

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 4 หลายเดือนก่อน +7

    குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தானாயின் ஏன் குரங்குகள் இப்பவும் இருக்கின்றன. எஞ்சிய குரங்குகள் என் மனிதனாகி முடியவில்லை.

    • @luciferm4583
      @luciferm4583 3 หลายเดือนก่อน

      Kurangula irunthu manushan vanthan nu science sollala😂check

    • @shadigital388
      @shadigital388 3 หลายเดือนก่อน

      ​@luciferm4583 ivanugale kurangulernthu manithan vanthaanu sollitu ivanugale atha debunk panurenu solluvaanuga
      Manithanum kurangum common ancestors lernthu vanthanar .

    • @luciferm4583
      @luciferm4583 3 หลายเดือนก่อน

      @@shadigital388 ss antha arivu illaye ivanungalukk

  • @jahirhussain2697
    @jahirhussain2697 4 หลายเดือนก่อน

    Maasha allah sister

  • @MuhammadHamdhan-yh8wr
    @MuhammadHamdhan-yh8wr 4 หลายเดือนก่อน +1

    Masha Allah armayyaha irukku

  • @SrikanthMars
    @SrikanthMars 3 หลายเดือนก่อน

    ❤super

  • @kamatchinathangogul2206
    @kamatchinathangogul2206 4 หลายเดือนก่อน +2

    மனிதனுக்கு கடவுள் தேவையில்லை நேர்மை தான் தேவை

    • @Afz-g1p
      @Afz-g1p 4 หลายเดือนก่อน +1

      Iraivani marandhu vaalandhal kadaisila nastavali than 💯📌

    • @abubakkarsithikhajahussain6876
      @abubakkarsithikhajahussain6876 20 วันที่ผ่านมา +1

      சார் உங்களுக்கு நேர்மையானது மற்றவர்களுக்கு தவறாக தெரிவது ஏன் மற்றவர்களுக்கு சரியாக இருப்பது உங்களுக்கு சரியானதாக எப்படி ஆகும் அப்போ முடிவு செய்ய யார் இங்க போதுமானவர்கள் கொஞ்சம் நிதானமாக யோசிக்கவும் இறைவன் மட்டும் தான் சரி தவறு சொல்ல முடியும் சக மனிதனால் எப்பொழுதும் நிதம் நேர்மை செலுத்த முடியாது ஆகவெ இறைவன் மட்டும் தான் நிஜம் இறைவன் இல்லாமல் இல்லை

    • @h.rights
      @h.rights 18 วันที่ผ่านมา

      நேர்மைதான் தேவை என்று சிந்திக்கக்கூடிய மூளையையும் அறிவையும் கொடுத்தது யார்? நீங்களாகவே உருவாக்கிக்கொண்டீர்களா? இப்படி நன்றி கெட்ட பேச்சுப் பேசலாமா?