நூல்கள் படிக்கும் பழக்கம் உண்டு, பணி, சூழ்நிலை ஞாபகம் குறைவுகாரணமாக நிறுத்தி விட்டேன் தங்கள் பேச்சால் மீண்டும் சிறிது ஆரம்பித்துள்ளேன், மதுரை தமிழ்த்துறை திருமதி.சக்திபெருமாள், விசாலாட்சி அம்மா மாணவி தற்போது இயற்பியல் ஆசிரியை , தீவிர கலைஞானி உலகநாயகன் தமிழன் கமல் பைத்தியமான தமிழச்சி
வணக்கம் முனைவர் ஐயா அவர்களே, உங்கள் பேச்சை tv, utube லும் உங்களை பல வருடங்கள் முன் காநாடுகாத்தான் பள்ளி ஆண்டு விழாவில் நேரிலும் பேச்சை கேட்டு இருக்கிறோம் மிகா அருமை.....அற்புதம் ந கைச்சுவையுடன் ஆழ்ந்த கருத்துக்கள்....கல்லூரிப் படிப்புக்குப் பின் தமிழ் பாடல்கள் நிறைய படிக்கலையே உங்கள் போல் அறிஞர் பெருமக்களை காண முடியவில்லை,பேச்சை கேட்கும் வாய்ப்பு மிக குறைவு என்ற வருத்தம்....காண ஆவல் வாழ்க பல்லாண்டு வளர்க....தங்கள் தமிழ் தொண்டு....நன்றி....💐💐💐
வணக்கம் முனைவர் ஐயா அவர்களே, உங்கள் பேச்சை tv, utube லும் உங்களை பல வருடங்கள் முன் காநாடுகாத்தான் பள்ளி ஆண்டு விழாவில் நேரிலும் பேச்சைக் கேட்டு இருக்கிறோம் மிக அருமை...அற்புதம்👌👌👌💐 நகைச்சுவையுடன் ஆழ்ந்த கருத்துக்கள்....கல்லூரிப் படிப்புக்குப் பின் தமிழ் பாடல்கள் நிறைய படிக்கலையே உங்கள் போல் அறிஞர் பெருமக்களை காண முடியவில்லை,பேச்சை கேட்கும் வாய்ப்பு மிக குறைவு என்ற வருத்தம்....காண ஆவல் வாழ்க பல்லாண்டு வளர்க....தங்கள் தமிழ் தொண்டு....நன்றி....💐💐💐
அட இது அல்லவா பேச்சு அருமையான நகைச்சுவை பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது இந்த பேச்சி பேச்சி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊🤠😘😘🌹🌹🌹🌹
Ungal speechukku oru vanakkam....❤❤
ரொம்பச் சிறப்பு அய்யா...
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
😂😂🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤😂😂❤❤❤😂❤❤😂❤😂🙏🏻👍🏻❤❤😂❤👍🏻❤🎉😡😂😂😂😂😅😅😅😅😅😅😅
😂😂🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤😂😂❤❤❤😂❤❤😂❤😂🙏🏻👍🏻❤❤😂❤👍🏻❤🎉😡😂😂😂😂😅😅😅😅😅😅😅
நூல்கள் படிக்கும் பழக்கம் உண்டு, பணி, சூழ்நிலை ஞாபகம் குறைவுகாரணமாக நிறுத்தி விட்டேன் தங்கள் பேச்சால் மீண்டும் சிறிது ஆரம்பித்துள்ளேன், மதுரை தமிழ்த்துறை திருமதி.சக்திபெருமாள், விசாலாட்சி அம்மா மாணவி தற்போது இயற்பியல் ஆசிரியை , தீவிர கலைஞானி உலகநாயகன் தமிழன் கமல் பைத்தியமான தமிழச்சி
வணக்கம் முனைவர் ஐயா அவர்களே, உங்கள் பேச்சை tv, utube லும் உங்களை பல வருடங்கள் முன் காநாடுகாத்தான் பள்ளி ஆண்டு விழாவில் நேரிலும் பேச்சை கேட்டு இருக்கிறோம் மிகா அருமை.....அற்புதம் ந கைச்சுவையுடன் ஆழ்ந்த கருத்துக்கள்....கல்லூரிப் படிப்புக்குப் பின் தமிழ் பாடல்கள் நிறைய படிக்கலையே உங்கள் போல் அறிஞர் பெருமக்களை காண முடியவில்லை,பேச்சை கேட்கும் வாய்ப்பு மிக குறைவு என்ற வருத்தம்....காண ஆவல் வாழ்க பல்லாண்டு வளர்க....தங்கள் தமிழ் தொண்டு....நன்றி....💐💐💐
Qg
சிரிப்பு என்னும் அருமருந்தால்
சிந்திக்கத் தூண்டுகின்ற
வித்துவ சம்பந்தனார்
நித்திய புகழ் வளர்க...!
எங்கபள்ளிமிட்டாய்காரம்மாபெயர்செட்டியாரம்மா சாரதம்மா திருச்சிமாவட்டம் திருச்செந்துறை எங்க ஊர்
Sooooooper prof ji
Wonderful to hear😊
Thank you so much for sharing message
Ayya
Thank god 🙏🙏🙏🙏
Ayya
பழமொழி..நகைச்சுவை.அருமை.ஐயா
Sir Andaman and Nicobar capital port Blair is name is changed from port Blair to Sri vijayapuram pls tell to people
Super
BHARATHYIN NAGAICHUVAIYUM NAIYANDIYUM endra book padyungal.Avvalavum jokes.
🙏 💐
😅😅😅😅😅😅😅
Hi
Ealakku ellurundai koduthaal nutricious food.
ஐயா,
தன் பாலாகிய குற்றம் தேரான்.
நக்கீரன் செய்த குற்றம் யாது?
ஐயா பறக்கும் போதே தெரியுமாம் காக்காயோட புடுக்க.
( படரும் போதே தெரியுமாம் காய் காய்க்கிற மிடுக்கு)
பந்திக்கு முந்தி படைக்கு பிந்து.
(பந்திக்கு முந்தி பாடைக்கு பிந்தி)
P
Unga netrila pottu illa neenga entha mathathu karan sollunga

😊😊