துபாயில் அதிரடி நகைச்சுவை / கு ஞானசம்பந்தன் பட்டிமன்றம் தீர்ப்பு / பொன்மாலைப் பொழுது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • துபாயில் அதிரடி நகைச்சுவை / திரு. கு ஞானசம்பந்தன் அவர்களின் பட்டிமன்றம் தீர்ப்பு / பொன்மாலைப் பொழுது
    To watch the full pattimandram / • Ponmaalai Pozhuthu Pat...
    #dubaipattimandram #dubai #துபாய் #பட்டிமன்றம் #நகைச்சுவை #நகைச்சுவைபட்டிமன்றம்
    #comedyspeech #ponmaalaipozhthu #pattimandram #tamilcomedyspeech #tamil #tamilcomedy #comedyspeech #tamilcomedyseries #tamilcomedyspeech #comedyspeech #motivational #tamil #comedy #tamilcomedy #MotivationalSpeech #tamilcomedyspeech #gnanasambandan #gnanasambandan comedy speech #gnanasambandanspeech #gnanasambandam

ความคิดเห็น • 8

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 4 หลายเดือนก่อน +6

    மிகச் சிறப்பான பேச்சு. பல்லாயிரம் சொற்களைச் சேர்த்து அழகிய மாலையாக்கி நேரில் வந்தவர்கள் அல்லாது செல்போன் பார்வையாளர்களுக்கும் சூடி உள்ளீர்கள்.மிக அற்புதம்.
    நீடூழி, வாழ்க வளமுடன்.

  • @nagarathinams6888
    @nagarathinams6888 5 หลายเดือนก่อน +3

    முனைவர் ஞானசம்பந்தம் ஐயா அவர்கள் மூலம் துபாய்வாழ் அன்பர்களும்
    நற்றமிழ் பட்டிமன்றத்தின்
    தமிழ்ச்சுவையை ரசித்தது
    பெரிய வரம். ஏற்பாட்டாளர்கள் பாராட்டிற்குரியவர்கள். வாழ்க துபாய் அன்பர்களின் தமிழ்த் தொண்டு.

  • @anbalaganl6271
    @anbalaganl6271 5 หลายเดือนก่อน +2

    பொன்வண்டும், மயிலிறகும் அவர்சொன்னதைப்போல் நானும் வைத்திருந்தேன் 😂

  • @venkiteshr9123
    @venkiteshr9123 5 หลายเดือนก่อน

    Very good super. R V. Kerala

  • @krishnakgm673
    @krishnakgm673 5 หลายเดือนก่อน +1

    அருமை அய்யா

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 5 หลายเดือนก่อน +2

    நைனா 😂🎉...

  • @vijayad5015
    @vijayad5015 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹👍🙏

  • @AASUSID
    @AASUSID 4 หลายเดือนก่อน +1

    🤗🤗