தமிழில் பிழை திருத்தம்: Tamil Spell Checking - பிறமொழிச் சொற்களை நீக்குதல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 2

  • @durgadevi5554
    @durgadevi5554 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா தாங்கள் வீடியோ பதிவிட்டதற்கு தாங்கள் பணி மேலும் தொடரவேண்டும் உங்கள் தமிழ் புலமைக்கு நான் அடிமை தாங்கள் எக்காரணம் கொண்டும் வீடியோ பதிவு இடுவதை நிறுத்த வேண்டும் ஒரு சில நபர் views வரவில்லை என்று வீடியோ பதிவு இடுவதை நிறுத்தி விடுவார்கள் தாங்கள் அப்படி ஏதும் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன் இன்னும் நிறைய இலக்கணம் தொடர்பான வீடியோவை பதிவு இடுங்கள் நாங்கள் காண ஆர்வம் கொண்டுள்ளோம்🙏🙏🙏🙏

  • @durgadevi5554
    @durgadevi5554 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் வீடியோ அனைத்தையும் காண்கிறேன் மிகவும் தெளிவாக உள்ளது இன்னும் நிறைய வீடியோ தாருங்கள் முடிந்தால் நான் பேசுவதற்கு reply செய்யலாம் ஐயா எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் பகுதி அ இலக்கண பகுதியில் வீடியோ தொடர்ச்சியாக இல்லை 1. நூல் ஆசிரியர் என்று சொல்லி 13. சந்தி பிழையை நீக்குதல் சென்று விட்டீர்கள் தொடர்ச்சியாக இல்லாமல் பார்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது மேலும் உம்மை தொகை எண்ணும்மை உருவகம் பகுபத உறுப்பிலக்கணம் வினையாலனையும் பெயர் சந்தி பிழை நீக்குதல் எழுவாய் தொடர் உரிச்சொல் தொடர் ஆகிய சில முக்கியமான தலைப்புகளை தொகுத்து வீடியாவாக அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏