🔴LIVE: YMCA திடல் - தமிழக பாஜக தலைவர் K .அண்ணாமலை எழுச்சியுரை | TNBJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 172

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 2 หลายเดือนก่อน +50

    வெற்றித் திருமகன் தெய்வத்திருமகன் அண்ணாமலை வாழ்க வளர்க வெற்றி பெறுக எம்பெருமான் சிவபெருமானின் திருவருளால் எல்லாம் நன்றாக நடக்கும்

  • @sthirunavukarasu
    @sthirunavukarasu 2 หลายเดือนก่อน +12

    தற்குறி எடப்பாடி பழனிச்சாமி!!!
    கிணற்று தவளை எடப்பாடி பழனிச்சாமி 🔥🔥🔥🔥
    என்ன அடி இடி மாதிரி!!! 🎉🔥💥💥💥
    The name is Annamalai!!!

  • @r.l3223
    @r.l3223 2 หลายเดือนก่อน +11

    அண்ணாமலை அண்ணா தமிழக மக்களின் நலனுக்காக நீங்கள் பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழனும் அண்ணா ❤வாழ்க அண்ணாமலை அண்ணா வளர்க அவரது புகழ் 💐💕

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 หลายเดือนก่อน +33

    கடும் உழைப்பாளி ,நேர்மை ,தேசியம் ,ஆன்மீகம் துணைகொண்டு வெற்றி பெறுவார் .தமிழகம் மாற்றம் காணும் .நீடூழி வாழ்க. 👐👐

  • @MurugaShiva-d8m
    @MurugaShiva-d8m 2 หลายเดือนก่อน +10

    உங்கள் கடினமான பணி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @dunhillsphytoherbs1615
    @dunhillsphytoherbs1615 2 หลายเดือนก่อน +7

    அற்புதமான உரை வீச்சு அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 2 หลายเดือนก่อน +42

    நாங்கள் இருக்கிறோம் உங்களோடு

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน +1

      எதற்கு? கட்டுமரத்தின் சவக்குழிக்கு போகவா? 😂

    • @Mohanraj28249
      @Mohanraj28249 2 หลายเดือนก่อน

      ஆம் என்றும் அண்ணாமலை வழியில் 🎉

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      @@Mohanraj28249 விழிபிதுங்கி விட்டது; இனி வழி எங்கே? முட்டுசந்துதான்! 😆

  • @juniorsachin6616
    @juniorsachin6616 2 หลายเดือนก่อน +12

    அரசியல் அறிஞர், ஆற்றலரசன், வீரத்தளபதி, வெற்றித் திருமகன் ஆனஸ்ட் அண்ணாமலை அவர்களை 2026-இல் முதல்வராகுவோம்.🎉

  • @vigneshsankar5974
    @vigneshsankar5974 2 หลายเดือนก่อน +22

    தன்மான தலைவரே படிப்பி தற்கு லண்டன் செல்லும் தலைவரின் பயணம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @suresht6151
    @suresht6151 2 หลายเดือนก่อน +9

    வணங்கி மகிழ்கிறேன் தலைவா 💐💐🙏💐💐

  • @rajendranrajendrasn7202
    @rajendranrajendrasn7202 2 หลายเดือนก่อน +7

    அண்ணாமலை அவர்களே தர்மம் வெல்லும். 🎉

  • @balajipraveena7384
    @balajipraveena7384 2 หลายเดือนก่อน +17

    அண்ணண் அண்ணாமலை அவர்களுக்கு தலை வணங்குகிறேன். தங்களின் துணிவு , நேர்மை ,உண்மை, திறமை ,அயராத உழைப்பு, தனிமனித ஒழுக்கம் இந்த பன்முக பண்புகள் தான் என்னை ஈர்த்தது. இதற்கு முன் இந்த பண்புகளால் என்னை ஈர்த்தவர் நம் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள். இந்த பண்புகள் தான் தமிழக மக்கள் முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் தங்களால் ஈர்க்கப்பட்டு உள்ளார்கள். காலம் மாறும் காட்சிகள் மாறும் தமிழக மக்கள் நம் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பை வழங்குவார்கள் அது தங்கள் தலைமையால் அது நடக்கும் என்பது எனது நம்பிக்கை. மக்கள் அதற்காக சற்று நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் அதுவரை நாம் உழைப்போம், காத்திருப்போம். நிச்சயம் அது வீணாகாது. இயற்கையும் , இறைவனும் தங்களுக்கு துணையாக இருப்பார்கள். பாரத் மாதா கீ ஜே.

    • @swarnalathasubramaniam7921
      @swarnalathasubramaniam7921 2 หลายเดือนก่อน +4

      Beautiful tribute to Annamalai.Bless you !

    • @1minutesinfo610
      @1minutesinfo610 2 หลายเดือนก่อน

      Idu veeram admk kita mattumdan DMK kitta Mandi potuchu thu

    • @Mohanraj28249
      @Mohanraj28249 2 หลายเดือนก่อน +2

      ​@@swarnalathasubramaniam7921மடியில் கனமில்லை வழியில் பயமில்லை அண்ணாமலைக்கு...

    • @ayyappanayyappan8452
      @ayyappanayyappan8452 2 หลายเดือนก่อน +1

      ஆண்மையான தலைமை!!,,வாழ்த்துக்கள் சகோதரா..

    • @1minutesinfo610
      @1minutesinfo610 2 หลายเดือนก่อน

      @@ayyappanayyappan8452 asattu rendum kettan DMK upis annamalam

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 2 หลายเดือนก่อน +22

    தன்மானத் தமிழர் திரு அண்ணாமலை ஜி அவர்கள் வருங்கால தமிழக முதலமைச்சர்🎉

  • @Zikmas
    @Zikmas 2 หลายเดือนก่อน +20

    2026ல் தமிழக முதல்வர் திரு அண்ணாமலை ஜி அவர்கள்.

  • @krishnaiyersubramanian993
    @krishnaiyersubramanian993 2 หลายเดือนก่อน +19

    வெற்றி நிச்சயம்

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 2 หลายเดือนก่อน +9

    Beautiful Energetic Annamalai speech

  • @suriyamurthymuthiah14
    @suriyamurthymuthiah14 2 หลายเดือนก่อน +13

    Real. Lakh and lakhs we follow bjp and annamalai❤🎉🎉🎉

  • @arun_positivity
    @arun_positivity 2 หลายเดือนก่อน +25

    Jai Annamalai Anna 👍🙏🪷

  • @RajendiranKKK
    @RajendiranKKK 2 หลายเดือนก่อน +36

    அண்ணாமலை சார் முதலில் தமிழிசை தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்து அரசியல் நடத்துங்கள் ❤❤❤

    • @Easan23231
      @Easan23231 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      தயிர்வடை கும்பல் 😂

    • @ananthavallyharikesavannai1834
      @ananthavallyharikesavannai1834 2 หลายเดือนก่อน

      மன்னித்துவிடுங்கள்

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 2 หลายเดือนก่อน +7

      அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயம் அண்ணாமலைக்கு .கட்சி இப்போதுதானே வளர்ச்சி காண்கிறது .அதனால் சிலகாலம் பொறுமை தேவைபடுகிறது. மத்திய தலைமை வழிகாட்டுதல் அப்படிதான் இருக்கும் .பொறுமை .

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      அதற்காக கட்டுமர சவக்குழியில் தயிர்வடை மலம் தின்ன வேண்டுமா? போடா 😂

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io 2 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் அன்பு அண்ணாமலை🙏🏻👍👍

  • @sivasubramaniyanp8731
    @sivasubramaniyanp8731 2 หลายเดือนก่อน +14

    Thalivar Annamalai 💪💪 fireeeee speechhhh...

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 2 หลายเดือนก่อน +3

    அடி தூள்❤❤👍👍Annamalai is great 👍

  • @dsgulia9130
    @dsgulia9130 2 หลายเดือนก่อน +22

    we see a future leader in him.❤

  • @genuinehuman4927
    @genuinehuman4927 2 หลายเดือนก่อน +5

    After a long time, fiery and bold speech🔥🔥🔥🔥

  • @mohankishan9392
    @mohankishan9392 2 หลายเดือนก่อน +17

    ❤❤❤❤ Anna ❤️❤️

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 หลายเดือนก่อน +2

    Ultimate annamalai ji mass
    Dynamic leader annamalai ji mass
    DATA BASED annamalai ji mass
    AGGRESIVE annamalai ji mass
    Accountability annamalai is mass

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 2 หลายเดือนก่อน +6

    Wow ! Annamalai is a towering inferno today ! He just decimated his political adversaries ! Oh my God ! Goosebumps ! Whew ! Our boy simply ROCKS !

  • @ISupportAnnamalai
    @ISupportAnnamalai 2 หลายเดือนก่อน +9

    அண்ணா ❤❤

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை சார் Mass

  • @subramanim1223
    @subramanim1223 2 หลายเดือนก่อน +12

    Super Annamalai sir 🙏

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg 2 หลายเดือนก่อน +6

    Well speech Annamalai

  • @suriyam1954
    @suriyam1954 2 หลายเดือนก่อน +3

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊

  • @sampathkumar9404
    @sampathkumar9404 2 หลายเดือนก่อน

    Anna you are in the right track, please keep going, the only hope tamilnadu have is you only, we always stand with you, Best wishes for your London trip, we will wait for you, Thanks.

  • @KannanRaja-b3f
    @KannanRaja-b3f 2 หลายเดือนก่อน +6

    Our hope-our wish-our leader
    Thiru Annamalai
    We proud of u thalaivaa.

  • @MurugaShiva-d8m
    @MurugaShiva-d8m 2 หลายเดือนก่อน +4

    தமிழக மக்கள் உங்களைப் போல் ஒரு நேர்மையான மனிதரை காமராஜருக்கு பிறகு கண் முன்னே நிறுத்தி இருக்கிறது நாம் தான் இவரை ஒருமுறை ஆட்சியில் அமர வைக்க உறுதி ஏற்க வேண்டும் அதன் பின் ஏற்படும் வளர்ச்சி அளவிடமுடியாத அளவு இருக்கும்

  • @manickamr4517
    @manickamr4517 2 หลายเดือนก่อน +9

    Annamalai for CM ❤❤❤❤❤❤❤

  • @masbsara4114
    @masbsara4114 2 หลายเดือนก่อน +2

    சிவ செந்தில்குமார்🔥🔥🔥🔥🔥

  • @BaluM-x8c
    @BaluM-x8c 2 หลายเดือนก่อน +4

    அண்ணா மலை சார் 🔥🔥🔥

  • @oshonirmala7904
    @oshonirmala7904 2 หลายเดือนก่อน +14

    Deivam

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      கட்டுமரம்தான் இவனது தெய்வம் 😂

    • @oshonirmala7904
      @oshonirmala7904 2 หลายเดือนก่อน

      @Vedimuthu333 Only a good soul will know good soul. A bad mind people will know bad people like you. Annamalai is a good soul. If you can not recognize that, then you must be evil 😄

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      @@oshonirmala7904 பரவாயில்லையே நிம்மி, நம்ம அண்ணாவை ஆவியாக்கிவிட்டீர்களே? கட்டுமரம் சவக்குழியில் தலைகுனிந்து நிற்பதைவிட ஆவியாகிவிடுவதே மேல்! என்னா பேச்சு; என்னா பேச்சு! அந்த வாந்தி பேச்சையெல்லாம் வழிச்சி நக்கமுடியுமா? 😆

  • @SKNGAMES
    @SKNGAMES 2 หลายเดือนก่อน +4

    செம்ம

  • @premasivaram8226
    @premasivaram8226 2 หลายเดือนก่อน +3

    Super !super! Annamalai Mass!

  • @Gopalakannan-ct2dt
    @Gopalakannan-ct2dt 2 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை வாழ்க

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 2 หลายเดือนก่อน +1

    Annamalai ji and Modi ji True leaders.I will support BJP forever

  • @RameshRamesh-sr1xp
    @RameshRamesh-sr1xp 2 หลายเดือนก่อน +16

    மல அண்ணாமலை

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      கட்டுமரம் சவக்குழியில் தயிர்வடை நக்கும் மல 😂

    • @Mohanraj28249
      @Mohanraj28249 2 หลายเดือนก่อน

      மடியில் கனமில்லை வழியில் பயமில்லை அண்ணாமலைக்கு🎉 நாகரீகம் தெரிந்த நல்ல மனிதன்....

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      @@Mohanraj28249 வேட்டியை அவிழ்த்து கொள்ளையடித்த பணங்களை பிடுங்கும் நேரம் வந்துவிட்டது! 😆

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 หลายเดือนก่อน +15

    Annamalai...yogyan...Young, energetic dynamic statesman Annamalai. TN tin thava puthalvan Annamalai. Vaazhthukkal jaihindh

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @o.pgautam4941
    @o.pgautam4941 2 หลายเดือนก่อน +1

    *भारत माता की जय वन्देमातरम*
    *जय सियाराम जय जय सियाराम*
    🕉️🙏🙏🌹🌹☺️☺️🕉️

  • @saminathand7213
    @saminathand7213 2 หลายเดือนก่อน +2

    Hats off to annamalai.your hard work will def give victory to bjp

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 2 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்

  • @manik2749
    @manik2749 2 หลายเดือนก่อน +3

    Jai ho modi ji jai ho thalaivar annamalai ji❤

  • @godisgreat74
    @godisgreat74 2 หลายเดือนก่อน +13

    Malada Annamalai

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      எதுக்கு நாசுவன் சமாதியில் கைகட்டி நின்றான்?

  • @oshonirmala7904
    @oshonirmala7904 2 หลายเดือนก่อน +9

    Thalaivan

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      கட்டுமர விசுவாசி 😂

    • @oshonirmala7904
      @oshonirmala7904 2 หลายเดือนก่อน

      @@Vedimuthu333 people like you sure can't understand the Thalaivan Annamalai because it needs brain and must use brain. And I am sure you dont have one. 🤣

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      @@oshonirmala7904 கட்டுமர சவக்குழி தயிர்வடை பிரசாதம் நன்னா இருக்கா? சாப்பிட்டு முடிஞ்சதும் விரல்களை நன்னா சூப்புங்கோ! விரல் இடுக்குகளில் ஒட்டியிருக்கும் தயிர் சுவையா இருக்கும் நன்னா நக்குங்கோ! இதை செய்ய மூளை தேவையில்லை; வேலையை ஆரம்பிங்கோ! 😆

    • @Vedimuthu333
      @Vedimuthu333 2 หลายเดือนก่อน

      @@oshonirmala7904 என்ன நிம்மி? எப்படி நம்ம பதில்? 😆

  • @ChandrasekarRamesh-sm7bl
    @ChandrasekarRamesh-sm7bl 2 หลายเดือนก่อน +1

    ANNAMALAI.....
    ENDRAYA PECHU
    YERIMALAI.......❤❤❤

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 2 หลายเดือนก่อน +1

    Lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 annamalaiji IPS ❤ King tamilan annamalaiji IPS only BJP government than great

  • @ragunathcosmos
    @ragunathcosmos 2 หลายเดือนก่อน

    What a speech ... A great leader , who can speak , argue , decimate anyone on any subject .... A leader needed desperately for TN and for Tamil People ....

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 2 หลายเดือนก่อน +1

    10 வருடங்கள் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய திரு அண்ணாமலை அவர்கள் மாநில தலைவராவதற்கு மிகவும் பொருத்தமானவர் இதைவிட வேறென்ன தகுதி வேண்டும்

  • @AnilKumar-lc2id
    @AnilKumar-lc2id 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍👍👍❤❤❤❤❤❤Anilkumar from kerala

  • @Vijayalakshmi-se3fe
    @Vijayalakshmi-se3fe 2 หลายเดือนก่อน +1

    அன்புத்தம்பி அண்ணாமலை யின் ருத்தரதாண்டவம்

  • @KishoreKumar-io7hw
    @KishoreKumar-io7hw 2 หลายเดือนก่อน +1

    I am from Punjab I want to listen Annamali in Hindi or english.

  • @kasirajan616
    @kasirajan616 2 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏

  • @mksritharan2029
    @mksritharan2029 2 หลายเดือนก่อน

    வாழ்க ❤ Anna ❤

  • @dineshdena1
    @dineshdena1 2 หลายเดือนก่อน +2

    Great leader

  • @ManiKandan-bj8nk
    @ManiKandan-bj8nk 2 หลายเดือนก่อน +1

    Jaiho Annaamalaiji ✊ ♥ 🚩 Tamilnadu next CM ✊ 🇮🇳 Jaiho BJP ✊ ♥ 🚩 🇮🇳

  • @buvaneshwaran95
    @buvaneshwaran95 2 หลายเดือนก่อน

    எங்கள் அண்ணன் அண்ணாமலை ஜி அவர்கள்................
    💐💐💐💐💐💐💐💐💐💐💐🚩🚩🚩🚩🚩🚩🚩🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐💐💐💐💐

  • @VinodKumar-un8wq
    @VinodKumar-un8wq 2 หลายเดือนก่อน

    Yes you are correct we love Annamial

  • @MuthuSamy-kn9wg
    @MuthuSamy-kn9wg 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🔥

  • @sivakumarsivakumar8955
    @sivakumarsivakumar8955 2 หลายเดือนก่อน

    சூப்பர் பேச்சு 🎉

  • @DhakshayaniVelmurugan
    @DhakshayaniVelmurugan 2 หลายเดือนก่อน

    👌👌👍👍

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 2 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥 Fire

  • @manickamr4517
    @manickamr4517 2 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️👍

  • @sakthivelsakthivel3171
    @sakthivelsakthivel3171 2 หลายเดือนก่อน

    ❤ நல்ல வீச்சு இவனுகள இப்படி தான் டீலில் பன்னனும்

  • @maharajanthevar188
    @maharajanthevar188 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉

  • @akb7217
    @akb7217 2 หลายเดือนก่อน

  • @KishoreKumar-io7hw
    @KishoreKumar-io7hw 2 หลายเดือนก่อน +1

    In Tamilnadu BJP leadership should lead.

  • @mahendranguru965
    @mahendranguru965 2 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை க்கு நிகர் அண்ணாமலை அண்ணா மட்டுமே 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @balajic3823
    @balajic3823 2 หลายเดือนก่อน +1

    தாவிட விஷ மாடலா? தேசிய மாடலா? ... சூப்பர் அண்ணாமலை. அவர் ஒரு மாணிக்கம்!👍👌👏
    இந்த எடப்பாடி பின் நிற்கும் முட்டா டுமில்களுக்குப் புரியுமா?😅😅😅
    🙏🙏🙏

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 2 หลายเดือนก่อน

    வாழ்க அண்ணாமலை 🎉

  • @satishr7442
    @satishr7442 2 หลายเดือนก่อน +2

    That's our singham... apdi podu bro

  • @swaminathansrinivasan4899
    @swaminathansrinivasan4899 2 หลายเดือนก่อน +1

    "பதவியை விட்டுவிட்டு வந்துள்ளேன் என்று சிலரை போல சொல்லி காண்பிக்க வில்லை! " - இம்சை மூஞ்ச ஜும் பன்னி கான்பிங்கப்பா 😂😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 หลายเดือนก่อน

    தமிழக வெற்றி கழகம் பாஜக கூட்டணி விஜய் ❤❤❤

  • @VinothKannan4
    @VinothKannan4 2 หลายเดือนก่อน

    Unstoppable Annamalai 🔥🔥🔥🔥🔥

  • @KalpanaGurusamy-t6b
    @KalpanaGurusamy-t6b 2 หลายเดือนก่อน +4

    This is called saravedi

  • @Mohanraj28249
    @Mohanraj28249 2 หลายเดือนก่อน

    Great leader annamalai 🎉

  • @SKNGAMES
    @SKNGAMES 2 หลายเดือนก่อน +2

    கூவத்தூர் உண்மைகள்

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 หลายเดือนก่อน +1

    2026 Modi Model.. Annamalai valga..

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 2 หลายเดือนก่อน +2

    Siva Senthilkumar

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 2 หลายเดือนก่อน

    17:48 ✅️ waiting and praying

  • @anandkrishna9661
    @anandkrishna9661 2 หลายเดือนก่อน +2

    FIre moment 21:25

  • @Robert-mr7vi
    @Robert-mr7vi 2 หลายเดือนก่อน

    Mass leader

  • @andere8819
    @andere8819 2 หลายเดือนก่อน +1

    Annamalai! Modi will never take action against any corrupt politician

  • @swaminathansrinivasan4899
    @swaminathansrinivasan4899 2 หลายเดือนก่อน

    அக்கா முகத்திலே மாலையை பார்த்ததும் என்ன மகிழ்ச்சி..அட..அட..😂😂😂

  • @alok7548
    @alok7548 หลายเดือนก่อน

    Annamalai ji gem he only can give clean administration to TN, people elect him as CM of TN

  • @poornimarao1947
    @poornimarao1947 2 หลายเดือนก่อน

    Yengal thangam... Puratchi thalaivar .. Thiru k. Annamalai avargalukku jai jai jai 🙏🙏🙏🙏

  • @venkatachalapathyr4306
    @venkatachalapathyr4306 2 หลายเดือนก่อน

    தமிழிசை அன்று உள்துறை அமைச்சரிடம் வாங்கி கட்டியது ஞாபகம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற வேண்டாம் இளைஞர்களுக்கு வழி விட்டு அடுபடி வேலையை பார்

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 หลายเดือนก่อน +2

    Kinathu thavalai Eps 😅😅😅

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 2 หลายเดือนก่อน

    திமுக காரன் மேடைக்கு ஏற்றாற் போல் மேக்கப் போட்டு கொள்ளுவான்.

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 หลายเดือนก่อน

    பணம் கொடுத்தால் நீங்களும் வெல்லலாம் உங்களுக்குள் சதிகாரர்கள் உள்ளனர் அதை மறைமுகமாக களை எடுங்கள் அப்போ தான் வெல்லலாம் சார்

  • @velusamia4304
    @velusamia4304 หลายเดือนก่อน

    தமிழிசை
    டாக்டர்
    உபயம் கருணாநிதி

  • @rajanrramachandran8979
    @rajanrramachandran8979 2 หลายเดือนก่อน

    Why camera not focusing the crowd audience in between? Similarly sound system need to be improved.