Pathu Thalai Ravanan | கோட்டைசாமி ஆறுமுகம் பாடிய பத்து தலை ராவணனே நாட்டுப்புற பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 36

  • @UmaShankar-ct1bo
    @UmaShankar-ct1bo 10 หลายเดือนก่อน +1

    கவிஞர் பரிணாமன் அவர்களின் பாடல் இது.

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 ปีที่แล้ว +2

    பாடல் இனிமை
    வரிகள் அர்த்தமுள்ள இந்துமதம்
    ராமயான கதை
    இது உன்மையான வரிகாள்

  • @ushakrishnan8272
    @ushakrishnan8272 2 ปีที่แล้ว +2

    கவிஞர் பரிணாமன் இயற்றி மெட்டிசைத்து பாடி பல மக்கள் மேடைகளில் பிரபலமான இந்த பாடல், அவரது பெயருடன் வெளிவந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 7 ปีที่แล้ว +9

    சிறந்த பாடல்கள் தமிழர்கள் அனைவரும் அறியவில்லை கேட்டு மகிழவேண்டும்

  • @PushpakLC
    @PushpakLC ปีที่แล้ว

    It's remind me my childhood memories. பல வருடங்களுக்கு பின் மகிழ்ச்சியும், மன நிறைவும் கொடுத்தது.

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 5 ปีที่แล้ว +3

    நம் கிராமத்தின் சூழல் .....இயற்கை சூழலையும் மற்றும் மக்கள் வாழ்வாதார நிலையை அரசியல் நிலைமையை எடுத்துரைக்கிறது....

  • @barathanvellaichami9374
    @barathanvellaichami9374 6 ปีที่แล้ว +3

    பிறந்த கிராமத்தின் சுற்றுச்சுழலை நினைவூட்டும் தாங்களும்,தங்கள் கிராமியப் பாடலூம் இனி கிராமிய வரலாறு .

  • @ursulanathan5238
    @ursulanathan5238 3 ปีที่แล้ว +1

    Ursula Nathan
    பல வருடங்களுக்கு பின் மகிழ்ச்சியும், மன நிறைவும் கொடுத்து. இப்போதெல்லாம் இது போன்ற பாடல்கள் மக்கள் மத்தியில் எடுத்து செல்லப்படுவதில்லை ஆனால் இப்போது இதன் தேவை அதிகமாக உள்ளது.

  • @a.velusamyvelusamy5102
    @a.velusamyvelusamy5102 6 ปีที่แล้ว +4

    மண் மனம் வீசும்அருமையான பாடல்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +1

    உண்மையில் என்றும் உண்மை வெல்லும் இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை உழைக்கும் மக்களின் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் கம்யூனிசம் வெல்லும்

  • @aysuad
    @aysuad 2 หลายเดือนก่อน

    தமிழகத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளர் எழுச்சி போராட்டத்தில் ஒலிக்க வேண்டிய முக்கிய பாடல் இது.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உணவு உண்மையான சிந்தனைகளை மார்க்ஸ் எழுதியது அன்று இன்று என்றும் உண்மை தத்துவம் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் காலத்தில் வாழ்ந்த கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உணவு உண்மை சிந்தனை சிந்திபோம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும்

  • @citizennota7342
    @citizennota7342 7 หลายเดือนก่อน

    1990 முதல் 2000 வரை.. கரூர் மாவட்டத்தின் பல மேடைகளில்...தெருமுனைகளில்.... பாடியிருக்கிறேன்

  • @drkjeyamurugan7383
    @drkjeyamurugan7383 7 ปีที่แล้ว +4

    சிந்தனையை தூண்டும் பாடல்

  • @manoharandmk9098
    @manoharandmk9098 2 ปีที่แล้ว

    சூப்பர் இனிய வாழ்த்துக்கள்

  • @Selvinnellai87
    @Selvinnellai87 2 ปีที่แล้ว

    நெல்லைக்கண்ணன் அவர்கள் நினைவேந்தலில் சுகா அவர்கள் நினைவுப்படுத்திய பின் ❤

  • @rganapathiraman2836
    @rganapathiraman2836 3 ปีที่แล้ว +1

    கவிஞர் பரிணாமன் இயற்றியதுதானே? அவர் பெயர் இல்லையே!ஆனாலும் விதையின் வீரியம் தோழர்கள். கோட்டை சாமி ஆறுமுகம்!👌💐

    • @ushakrishnan8272
      @ushakrishnan8272 2 ปีที่แล้ว

      கவிஞர் பரிணாமனை நினைவு கொண்டதற்கு நன்றி தோழர்.
      இன்னும் பல தோழர்கள் அவரது பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

    • @ushakrishnan8272
      @ushakrishnan8272 2 ปีที่แล้ว

      பாடலுடன் அவரது பெயரையும் குறிப்பிடும் படி வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் கம்யூனிசம் வெல்லும் கார்பரேட் முதலாளிகள் சுரண்டல் கார்பரேட் ஆட்சி சார்வதிகாரம்சாவும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும்

  • @kathiyadi.muruga.singer
    @kathiyadi.muruga.singer 2 หลายเดือนก่อน

    நக்சல் கம்யூனிசம் என்றென்றும் வெல்லட்டும்

  • @பிரபுஜோ
    @பிரபுஜோ 2 ปีที่แล้ว

    அருமையான பாடல்

  • @விழுப்புரம்மருதம்

    கருத்தாழமிக்க பாடல் கிராமிய மணத்துடன்

  • @ramchazebrms8552
    @ramchazebrms8552 6 ปีที่แล้ว +1

    அருமை

  • @govindgovindraj9741
    @govindgovindraj9741 6 ปีที่แล้ว

    Annan kottay samey song super

  • @uthayakumar8758
    @uthayakumar8758 2 ปีที่แล้ว

    Super

  • @rajabaskar5952
    @rajabaskar5952 7 ปีที่แล้ว +2

    very very super

  • @MeenatchiArunachalam11
    @MeenatchiArunachalam11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sozhlan6587
    @sozhlan6587 2 ปีที่แล้ว

    Ravanaku Patthu thalaiya naymare?

  • @MuraliMurali-kf1hk
    @MuraliMurali-kf1hk 6 ปีที่แล้ว +1

    supar

  • @kavideja2310
    @kavideja2310 7 ปีที่แล้ว +3

    super

  • @avanivan2108
    @avanivan2108 4 ปีที่แล้ว

    10thalai ellai
    10 kalai ok

  • @JJ-qy6xk
    @JJ-qy6xk 2 ปีที่แล้ว

    Super