Zara க்கு உயிர் குடுத்தது அர்ச்சனா அக்காவாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அன்பான அழகான வாழ்க்கையை அவர்களுக்கு திரும்ப குடுத்தது zara தான். Iam really proud of Zara.
கணவருடன் ஆயிரம் சண்டை போட்டாலும் அவரை பிரியும் தைரியம் மட்டும் ஒரு போதும் வரவே வராது... அர்ச்சனா நிறைய தருணங்களில் உங்கள் பேச்சு, கருத்துன்னு ஏதோ ஒன்று பிடிக்காமல் போயிருக்கு... ஆனால் இன்று நீங்கள் பேசிய வார்த்தைகள் உங்கள் மேல் பல மடங்கு மதிப்பை வர வைத்து விட்டது.... மகிழ்ச்சியா வாழுங்க... 👏🙏❤
Inniku ennakum en husband kum divorce aga pothu love marriage pannom 10 month than aguthu avanga amma ku enna suthama pidikala appa illa adhunala en husband avanga amma venum na venanu solluranga inniku na avanga veetuku poren
@@sharmyamma696 விரைவில் உங்கள் மாமியாருக்கும் உங்களுக்கும் நல்ல உறவு ஏற்பட்டு அவர்கள் குடும்பத்தில் சேர்ந்து நீங்கள் உங்கள் கணவருடன் வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்🙏🙏🙏
Big boss LA bossy archana VA pidikala... But Oru Ammava, wifeah, sister ah Ungala Rombha pudikum....God Bless you drs..I don't know why I'm crying Love you Archana
Nan archana oda fan la illa... But the hatred she faces🥺 Oru woman ah ivlo kastam ah paathu innu strong ah irukra indha lady elarkum oru inspiration! Nobody deserves to have ivlo hatred in life😢 Let her live her life happily please🙏 Love you archu♥️💫
Zara’s maturity is commendable. She is stronger than Archana! She is going through her teen emotions and to top it family issues. She is handling it so well. She is also a little girl so Archana mam take care of her and love her like a baby as well. She might like that once in a while!!! Lots of love to Zara
Archana is a very best anchor. She can take on the show single handedly with compete entertaiment n positivity n fu of happiness. I watched her super singer in zee tamil. Before bboss Amazing work.. loved it.
Proud of u as a woman..she is a powerful lady.. I never met her but I can go through her life nd challenges I hv been go through as well..Kovam ellaam thaandi paarthal she is a strong woman- My best wishes to u Sister #UK love
Zaaraaaa super enomo theiryala vera mari respect seriously ipdiii oru person mela respect varumaa yosikiren u have done a great thing neega engayo poitigaaaaa❤❤❤kadavul ungala oru podhum kai vida matar❤
எப்படிப்பட்ட celebrity யாக இருந்தாலும், ஒரு பெண், கணவரின் உண்மையான அன்பு, காதல், நம்பிக்கை இதை எல்லாம் விரும்புவாள். எதிர்பார்ப்பாள். எவ்வளவு தான் சண்டைகள் வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் ego வைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.
பல தோல்விகள் பார்த்தால் தான் வாழ்க்கையில் வெற்றி படியை பார்க்க முடியும்......பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெற்ற அன்பு சகோதரிக்கு என் வாழ்த்துகள்.......குடும்பம் கடவுள் தந்த சொத்து.💕
God bless you archana mam... Do take negative comments.... The people who is spreading negativity has to see their life... You're a good human.... Go ahead with the blessings of almighty God. Rock ur life
Archana, huge respect for you, for being so vulnerable and share this turbulent phase of your life, the moment of weakness with us, even after so much of cyber bullying you went through. You clearly know that the media is going to chew on this. But let us ignore those people. For a successful women to share her real struggles, inspires so many other women out here. It breaks the myth that to be successful you need a happy family and trouble free personal life. It gives us hope that even with our every day struggles, we still have hope to strive for best. We need more voices like this, so collectively we can make an impact. ஒரு பெண் தனது வேலையில் (Carreer) வெற்றி பெற வேண்டும் என்றால் எவ்வளவு மன அழுத்தங்களை தாண்டி வரவேண்டி இருக்கிறது. தனது வேலையையும் தாண்டி தான் ஒரு மகளாக, மனைவியாக, ஒரு மருமகளாக, ஒரு அம்மாவாக, ஒரு சகோதரியாக, ஒரு பாட்டியாக தனது எல்லா கடமைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே அவளது வெற்றி கொண்டாடப்படும். வெற்றி பெற்ற ஆண் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறான், அவன் தனது குடும்பத்தை ஒரு நல்ல கணவனாக, அப்பாவாக, மருமகனான, தாத்தாவாக எப்படி பார்த்து கொள்கிறான் என்பது பற்றி ஏன் ஒருவரும் ஆராய்வதில்லை?
I don't understand what struggle archana face.... There are women still fighting for 3 meals house rent... Electricity bill.. school fees.... There are really women not archana.... Showing the fat body money... Fake struggles.... Po maa... 😂😂😂😂😂😂
Archana ma I love you ma you are a gendle women & beautyfull Entertainer very telanted always outspoken kind hearted person god bless your lovely Life 🙏🏼
நானும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன் அக்கா 10 வருடங்கள் முடிந்து விட்டது அவர் இல்லாமல் யோசிக்கவே முடியாது சண்டை போடுவேன் அடுத்த நாளே பேசிவிடுவோம் கடவுள் கடைசி வரை சிறப்பாக இருக்க ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் உங்களுக்கும் சேர்த்து
Women empowerment. Bigboss parkumbothu kuda unga mela enaku small negativity irunthichi. Ana ipo unga mela oru respect varuthu akka. Super. Hats off to u
அன்பு உண்மை வெற்றி அர்ச்சனாஅக்கா நீங்க அழாதீங்க அழுகிறது மனசுக்கு கஷ்டமாக இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️ குடும்பம் என்ற எப்படித்தான் இருக்க வேணும் 👍👍👍👍👍🌹🌹🌹🌹 சண்டை வந்தாலும் சேர்ந்து வாழனும் என்ற உணர்வு மனபக்குவம் வெளிப்படுத்தினீங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️lave you 🥰🥰🥰🥰🥰🥰அர்ச்சான அக்கா
I have been a ardent fan and wished to be her brother...watched her over many years...super versatility..mind blowing expressions...I pray for her good health and good family life...Dynamic Women and a Source of ENERGY for all...her smile and her laughter is more than contagious...Love You da Amma...from Malaysia
So proud of her! Not easy admitting such a personal thing! I hope her daughter Zara gets all the blessings in life because of holding and working hard to keep her parents together! That young girl is wise beyond her years! Archana is a lucky lady! Hope she and her hubby stay happy forever! 💖💖💖
Much more wanted love story for this generation. It's what our identity and Tradition, It's how our ancestors lived. Great Job Mrs & Mr Archana for being a role model the younger generation.
She is really an inspiration and proof of strength, a roaring lioness and incomparable soul. God bless you Achchuma...keep doing more what you are doing now.. stay strong as you and keep rocking.....
Ahhh. So mesmirizing and stunning. Keeping all the negativity and haters aside, she has handled trillions of pressures and still she is running and going on her beautiful path. So lovely to watch such a strong lady ever and never i have seen in my entire life. Stay strong Archana akka. U r so blessed and God has heard all ur prayers. Stay tuned ❤️❤️❤️❤️❤️ we all love u so much. ❤️❤️❤️
Achuma enakum konjam ungala pidikadhu. OMG but divorce pathi sonna udane I literally feel crying. You are blessed to have sara in your life. I always want to see you all three as a happy family. Sara Overmaturity has saved your relationship. I wonder you both as stronger and inspirational .
அர்ச்சனா na எல்லா தருணகளிலும் உங்கள பிடிக்கும். Even bigboss time கூட i love very much அர்ச்சனா. Ur bold ur strong lady. Ur கேரக்டர் is always cute அந்த காமெடி ரொம்ப பிடிக்கும். உங்க zara நீங்க ரொம்ப நல்லா வாழ்த்துருக்கீங்க. If reach my comment for u இன்னோம் strong and bold cute comedy loveble அர்ச்சனா பார்க்க எங்களுக்கு எல்லாருக்கும் ஆசை pls.
I studied in BWC Chennai 20 years back she was our college cultural guest same enthu and energy I am seeing in her face. I am proud to be her fan... I am 38 now ...90's kids. Like podunga..
You are such a true inspiration ❤️ ##Mrs. Archana vineeth##.. our ever achuumaa😍♥️... Nice one eye candy &ear candy interview..👍.. u truly deserve to this honour on this special day ##March-8 ##..
One word as she is a brave woman forever..... Here and there avanga attitude ennaku pudikathu still I like her approach towards the problem she faced..... Strong means Archana 🎉🎉🎉👏👏👏👏
அர்த்தம் இல்லாத இந்த வாழ்க்கைல..நான் பெருசா நீ பெருசா nu வாழுரோம்.. பாதிலயே போய் சேருரோம்..இறக்கும் போது வரும் அறிவு...தெம்பா இருக்கும் போது வந்தாலே ஒவ்வொரு நொடியும் சந்தோஷம் தான்...
சூப்பர் அச்சும்மா ஜராவ பார்க்கும் போது வயசுக்கு மீறன பேச்சு செயல்கள்ன்னு நினைத்து அவளுடைய சில வீடியோஸ்ச ஸ்கிப் பன்னாட்டு போயிற்க்கேன் ஆனா எவ்வளவு பெரிய விசயத்த பன்னீற்க உன் மேல மதிப்பு அதிகமானயிருக்குடா தங்கம் உன்னை மாறி பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் நிலைதடும்மாறும் போது தெளிவாக,தைரியமா முடிவு எடுத்து பல பெற்றோர்கள் இடையே பிரச்சனை வராது நீ மேன்மேலும் வளர வாழ்த்துகள்ம்மா
அக்கா நீங்கள் கூறியது பல கணவன் மனைவிக்கு நல்ல கருத்து........ ஏன்னா பிரிவு என்பது எளிதானது ஆனால் அதை கடந்து வருவது என்பது ரொம்ப ரொம்ப கடினம்....... வாழ்க நலமுடன்...... நீங்கள் இருவரும் இணைந்து சாதாபிஷேகம் பண்ணனும்.......
அர்ச்சனா பட பட பட்டாசு என்றால் zara நிதானமாக எரிகின்ற அழகான கம்பி மத்தாப்பு அர்ச்சனா ஆங்கரா வேற லெவல் கொண்டு செல்வார். தாயை போல மகளும் புகழ் பெற வாழ்த்துக்கள். அர்ச்சனா கணவர் மற்றும் மகளுடன் சந்தோஷமாக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம்
Akka you are an inspiration for many women. Yes we all know you have some haters, but definitely one day they all will begin to understand you. As a human being you are very great ka. I'm great fan of yours from my childhood ILAMAI PUDHUMAI, COMEDY TIME and all my favourite shows of yours. The only female anchor I can see in television from then to now. It's not a easy thing, you should be proud and happy to be an role model for many of us.... I'm glad to say Archana akka fan. Love you akka.
Zara க்கு உயிர் குடுத்தது அர்ச்சனா அக்காவாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அன்பான அழகான வாழ்க்கையை அவர்களுக்கு திரும்ப குடுத்தது zara தான். Iam really proud of Zara.
கணவருடன் ஆயிரம் சண்டை போட்டாலும் அவரை பிரியும் தைரியம் மட்டும் ஒரு போதும் வரவே வராது... அர்ச்சனா நிறைய தருணங்களில் உங்கள் பேச்சு, கருத்துன்னு ஏதோ ஒன்று பிடிக்காமல் போயிருக்கு... ஆனால் இன்று நீங்கள் பேசிய வார்த்தைகள் உங்கள் மேல் பல மடங்கு மதிப்பை வர வைத்து விட்டது.... மகிழ்ச்சியா வாழுங்க... 👏🙏❤
Jjj
Inniku ennakum en husband kum divorce aga pothu love marriage pannom 10 month than aguthu avanga amma ku enna suthama pidikala appa illa adhunala en husband avanga amma venum na venanu solluranga inniku na avanga veetuku poren
@@sharmyamma696 விரைவில் உங்கள் மாமியாருக்கும் உங்களுக்கும் நல்ல உறவு ஏற்பட்டு அவர்கள் குடும்பத்தில் சேர்ந்து நீங்கள் உங்கள் கணவருடன் வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்🙏🙏🙏
@@sharmyamma696 feel pannadhinga akka unga husband kuda ukandu peasunga ellam seri aairum.. don't wry sis..
அர்ச்சனா அழுதபோது ஏன் எதற்கு என்று தெரியாமல் நானும் அழுதேன்
ஒரு மகள் இங்கே தாயாக சிறந்த தந்தையாக மாறி கூறிய வார்த்தைகள் அந்த சந்தர்ப்பத்தில் உங்கள் முடிவை மாற்றி உள்ளது.💜 வாழ்த்துக்கள்..
Archana is back with a bang. All credit goes to Zara, what a matured child she is. May God bless this happy family abaduntly.
👍💐👍🤝👌
💯 true
Crttt
LP@@francinamarjin1707
Big boss LA bossy archana VA pidikala... But Oru Ammava, wifeah, sister ah Ungala Rombha pudikum....God Bless you drs..I don't know why I'm crying Love you Archana
யாராக இருந்தாலும் ஒருவரை தப்பாக பேசும் போது அவரை நம் குடும்பத்தில் ஒருவராக நினைத்தால் தப்பான வார்த்தைகள் தப்பி கூட வராது.
Super
True....
Aama. Paavam
🤝true words
💖💖💖💖💖
அர்ச்சனா என்றால் health tonic போல,என்றுமே உன் நல்ல மனதிற்கும் எண்ணத்திற்கு நல்லதே நடக்கும், வாழ்த்துக்கள். நன்றி Ss music
Nan archana oda fan la illa...
But the hatred she faces🥺
Oru woman ah ivlo kastam ah paathu innu strong ah irukra indha lady elarkum oru inspiration!
Nobody deserves to have ivlo hatred in life😢
Let her live her life happily please🙏
Love you archu♥️💫
Love u archu akka
Zara’s maturity is commendable. She is stronger than Archana! She is going through her teen emotions and to top it family issues. She is handling it so well. She is also a little girl so Archana mam take care of her and love her like a baby as well. She might like that once in a while!!! Lots of love to Zara
Archana is a very best anchor. She can take on the show single handedly with compete entertaiment n positivity n fu of happiness. I watched her super singer in zee tamil. Before bboss Amazing work.. loved it.
She is such a bold women, and very impressed by her parenting skills... 👏 keep going
Love you dear Archana ma. God bless you. Proud of you too. Keep spreading positivity.
Archana truly your a bold lady and ur luckiest to have such a supportive daughter 🎉
Proud of u as a woman..she is a powerful lady.. I never met her but I can go through her life nd challenges I hv been go through as well..Kovam ellaam thaandi paarthal she is a strong woman- My best wishes to u Sister #UK love
🙏
Smile she carries and every woman carries is the blessing
She is being admired and definitely respected for what she is today.
Zaaraaaa super enomo theiryala vera mari respect seriously ipdiii oru person mela respect varumaa yosikiren u have done a great thing neega engayo poitigaaaaa❤❤❤kadavul ungala oru podhum kai vida matar❤
எப்படிப்பட்ட celebrity யாக இருந்தாலும், ஒரு பெண், கணவரின் உண்மையான அன்பு, காதல், நம்பிக்கை இதை எல்லாம் விரும்புவாள். எதிர்பார்ப்பாள். எவ்வளவு தான் சண்டைகள் வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் ego வைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.
பல தோல்விகள் பார்த்தால் தான் வாழ்க்கையில் வெற்றி படியை பார்க்க முடியும்......பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெற்ற அன்பு சகோதரிக்கு என் வாழ்த்துகள்.......குடும்பம் கடவுள் தந்த சொத்து.💕
சகோதரி அர்ச்சனா கலங்கவேண்டாம் அன்பு மட்டுமே ஜெயிக்கும்
God bless you archana mam... Do take negative comments.... The people who is spreading negativity has to see their life... You're a good human.... Go ahead with the blessings of almighty God. Rock ur life
Archana, huge respect for you, for being so vulnerable and share this turbulent phase of your life, the moment of weakness with us, even after so much of cyber bullying you went through. You clearly know that the media is going to chew on this. But let us ignore those people. For a successful women to share her real struggles, inspires so many other women out here. It breaks the myth that to be successful you need a happy family and trouble free personal life. It gives us hope that even with our every day struggles, we still have hope to strive for best. We need more voices like this, so collectively we can make an impact.
ஒரு பெண் தனது வேலையில் (Carreer) வெற்றி பெற வேண்டும் என்றால் எவ்வளவு மன அழுத்தங்களை தாண்டி வரவேண்டி இருக்கிறது.
தனது வேலையையும் தாண்டி தான் ஒரு மகளாக, மனைவியாக, ஒரு மருமகளாக, ஒரு அம்மாவாக, ஒரு சகோதரியாக, ஒரு பாட்டியாக தனது எல்லா கடமைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே அவளது வெற்றி கொண்டாடப்படும்.
வெற்றி பெற்ற ஆண் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறான், அவன் தனது குடும்பத்தை ஒரு நல்ல கணவனாக, அப்பாவாக, மருமகனான, தாத்தாவாக எப்படி பார்த்து கொள்கிறான் என்பது பற்றி ஏன் ஒருவரும் ஆராய்வதில்லை?
Cuz real men don't complain about the struggles, complaining is for women...real men embrace struggles.... only weak men and women whine and complain
I don't understand what struggle archana face.... There are women still fighting for 3 meals house rent... Electricity bill.. school fees.... There are really women not archana.... Showing the fat body money... Fake struggles.... Po maa... 😂😂😂😂😂😂
As aaw exam
🙏
Every one teased of her maturity, now her maturity only United her parents 👍
Archana ma I love you ma you are a gendle women & beautyfull Entertainer very telanted always outspoken kind hearted person god bless your lovely Life 🙏🏼
Zara s maturity level is amazing
Shabaa ...overactiing
Yes
@@jacobsuren5571 un kolanthai ah iruntha en pilla epd pesuthunu solitpa😅😂
@@thamizhbean123 definitely not ....behave ur age ...kezhavi maari pesaadha nu solli iruppaen
Vaisuku taguntha meri pesanum..over peachu...this is not maturity..
நானும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன் அக்கா 10 வருடங்கள் முடிந்து விட்டது அவர் இல்லாமல் யோசிக்கவே முடியாது சண்டை போடுவேன் அடுத்த நாளே பேசிவிடுவோம் கடவுள் கடைசி வரை சிறப்பாக இருக்க ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் உங்களுக்கும் சேர்த்து
பிரிந்து செல்வது வாழ்க்கை இல்லை சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை மேன்மேலும் வாழ வாழ்த்துக்கள்
Sssss.ammaச..சாமிஇருக்குஏனாக்கு🙏🙏🙏🙏🙏
Women empowerment. Bigboss parkumbothu kuda unga mela enaku small negativity irunthichi. Ana ipo unga mela oru respect varuthu akka. Super. Hats off to u
ஒரு நிமிடத்தில் கதி கலங்கி விட்டேன் மா அர்ச்சனா 😔 எப்போதும் மனம் ஒத்து ஆரோக்கியமாக சந்தோஷமாக சிறப்பாக உன்னதமான நிலையை அடைந்து வாழ்வீர்கள் மா🙌💜💚❤️😘🥰
Archana Dont wory ma God உன்னை கைவிடமாட்டார்,, தைரியமாக இருந்து சாதனை பல படைக்க. வாழ்த்துக்கள்,
Super
No
அன்பு உண்மை வெற்றி அர்ச்சனாஅக்கா நீங்க அழாதீங்க அழுகிறது மனசுக்கு கஷ்டமாக இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️ குடும்பம் என்ற எப்படித்தான் இருக்க வேணும் 👍👍👍👍👍🌹🌹🌹🌹 சண்டை வந்தாலும் சேர்ந்து வாழனும் என்ற உணர்வு மனபக்குவம் வெளிப்படுத்தினீங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️lave you 🥰🥰🥰🥰🥰🥰அர்ச்சான அக்கா
@@satheeshanashana6511km
I have been a ardent fan and wished to be her brother...watched her over many years...super versatility..mind blowing expressions...I pray for her good health and good family life...Dynamic Women and a Source of ENERGY for all...her smile and her laughter is more than contagious...Love You da Amma...from Malaysia
So proud of her! Not easy admitting such a personal thing! I hope her daughter Zara gets all the blessings in life because of holding and working hard to keep her parents together! That young girl is wise beyond her years! Archana is a lucky lady! Hope she and her hubby stay happy forever! 💖💖💖
All the Best Archana , Don't leave your husband,, Good future ahead🎉
❤❤❤
🙏
Archana i love you very telanted person God bless you
அன்பு ஜெயிக்குமா இல்லை அன்பு தான் எல்லாமே
Ulga maga nadipuda saami ellame marketing
Much more wanted love story for this generation. It's what our identity and Tradition, It's how our ancestors lived. Great Job Mrs & Mr Archana for being a role model the younger generation.
Multitalented archana sis.... Ignore negativity... Unga life enjoy pani vaalunga....
She is really an inspiration and proof of strength, a roaring lioness and incomparable soul. God bless you Achchuma...keep doing more what you are doing now.. stay strong as you and keep rocking.....
The love u expressed to your husband..., Made tears come out from my eyes ...such a true n great love acchhhummmaaa.... Love u
God bless you Archana, our love and prayers for you and your family future.be blessed.
Ahhh. So mesmirizing and stunning. Keeping all the negativity and haters aside, she has handled trillions of pressures and still she is running and going on her beautiful path. So lovely to watch such a strong lady ever and never i have seen in my entire life. Stay strong Archana akka. U r so blessed and God has heard all ur prayers. Stay tuned ❤️❤️❤️❤️❤️ we all love u so much. ❤️❤️❤️
Such great personality she is....full of good vibes..love from Sweden
அர்ச்சனா கலங்க வேண்டாம்,அழுதது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு,தைரியமானவர்....I love u ♥️ ❤️
அர்ச்சனா எனக்கு மிகவும் பிடித்த பிரபலம். மகளிர் தினம் வாழ்த்துகள் 💐💐
உங்கள் புன்னகை'பூ...
ஆயுள்வரை மலர்ந்து மணம்வீச வாழ்த்துகள்...!!!🎊 ❤️👋 👍 👌☺️ 💐
நான் சரியான முடிவுகள் எடுப்பது இல்லை ஆனால் நான் எடுக்கும் முடிவுகள் சரியாகி காட்டுவேன் 😇💯
Unmaiya ungala bigboss la pidikathu anaaa intha video ungala romba pidichirukuuuuuu good daughter super Archanaa mam❤
எப்போதும் சந்தோஷமாக இருங்க அர்ச்சனா ❤️💐
அன்பு தான் இறுதியில் வென்றது அக்கா...உங்கள் வாழ்க்கை ஒரு உதாரணம்....👍👍be happy with ur hubby always..😍
Bold lady always smile in her face wow keep going akka
Achuma enakum konjam ungala pidikadhu. OMG but divorce pathi sonna udane I literally feel crying. You are blessed to have sara in your life. I always want to see you all three as a happy family. Sara Overmaturity has saved your relationship. I wonder you both as stronger and inspirational .
Ppppppppppppppppppppppppppppppp
Pppppppppppppppppppppp
P
Calm and composed Zara... Bless you kid
You are an living example Archana God bless you abundantly
உங்கள் டிரஸ். புடவை. ஜாக்கெட்.. இப்படி உங்கள் ஸ்டைல் செம... ❤💐👌🙏🙏
So matured and confident girl
Zaara 😎like Archana akka
Archana akka lucky to have like this daughter...
Sacrifice is life,indifference is not a matter, both of them love and live for your children. IT IS NATURAL LIFE. GOD BLESS YOU.
Happy women's day Archana akka. Really you are the true worrier.
Seriously wat u told abt life is very true Zara u wonder me always
அர்ச்சனா na எல்லா தருணகளிலும் உங்கள பிடிக்கும். Even bigboss time கூட i love very much அர்ச்சனா. Ur bold ur strong lady. Ur கேரக்டர் is always cute அந்த காமெடி ரொம்ப பிடிக்கும். உங்க zara நீங்க ரொம்ப நல்லா வாழ்த்துருக்கீங்க. If reach my comment for u இன்னோம் strong and bold cute comedy loveble அர்ச்சனா பார்க்க எங்களுக்கு எல்லாருக்கும் ஆசை pls.
Fight and forget everything madam ,Zara you have done a great job
Omg speechless after watching her story..more love to her and her family ❤❤❤❤zaara really matured gal…hats off to her.
Best hearty congratulations Archana mam cute family parka azhaga iruku
அர்ச்சனா அக்கா Husband பாக்கிய லட்சுமி கோபி மாதிரி இருக்காருல 😃😃
Ama
Crt
Nanum atha nenacha 😅
Yessss....
Yes
Enakku Ungala avalo pidikkama irunthichi... But ippo unga husbanda pathi sonna varthaikal kekkumbothu Haters ellam loversa mariruvanga supper mam 👏👏👏keep going... 👏👏👏💖💖💖
I studied in BWC Chennai 20 years back she was our college cultural guest same enthu and energy I am seeing in her face. I am proud to be her fan... I am 38 now ...90's kids. Like podunga..
How come you will be 90's born. You should have between 1983-1982. You are 80's kid.
Nanum BWC clg than padikiran nanum archana big fan
@@K-mx5es 😅😅😅😅
86 born ena kids soluvinka
BWC FULL NAME PLS
You are such a true inspiration ❤️ ##Mrs. Archana vineeth##.. our ever achuumaa😍♥️... Nice one eye candy &ear candy interview..👍.. u truly deserve to this honour on this special day ##March-8 ##..
She is Pure soul 🌸 ❤️ no word's to explain her stay blessed akka....very emotional thanks akka something u teach me about life❤️🙏👏....
So touching❤ may you live 100 yrs with the same luv🎉
Sema .. 👌👌💕💕 # Hats off Archana Sister .. 🙏🙇♂️💕💕
Archna is very great full women.. You Life Long Happy Stay Blessed God Archna..👍
One word as she is a brave woman forever..... Here and there avanga attitude ennaku pudikathu still I like her approach towards the problem she faced..... Strong means Archana 🎉🎉🎉👏👏👏👏
Nice program .... She is so strong ... God bless her and her loved ones
I don't like her more but it's tough to be succeed in career as a women in that way i appreciate her
Wife is like love and emotional
Actually so much of fighting but
More and more love is coming ❤️
I love you soooooo much Akka. You are my inspiration 🥰🥰🥰. Neenga Romba nella irupinga akka. God bless you.
அர்த்தம் இல்லாத இந்த வாழ்க்கைல..நான் பெருசா நீ பெருசா nu வாழுரோம்.. பாதிலயே போய் சேருரோம்..இறக்கும் போது வரும் அறிவு...தெம்பா இருக்கும் போது வந்தாலே ஒவ்வொரு நொடியும் சந்தோஷம் தான்...
Unga husband kaga unga cahracter a changi pani sacrifice panunga happy ah irunga
@@abinayasuyambudurai ஆணோ பெண்ணோ..ரெண்டு பேருமே ஒன்னு தான் நு யோசிக்க தெரிஞ்சா போதும் ..வாழ்கையை யோட அர்த்தம் purinjidum...sacrifice,change aaguradhu laam thevai illa...
Zaara akka always my fav she has a huge place in my heart. Love from Malaysia ❤️🙌
சூப்பர் அச்சும்மா ஜராவ பார்க்கும் போது வயசுக்கு மீறன பேச்சு செயல்கள்ன்னு நினைத்து அவளுடைய சில வீடியோஸ்ச ஸ்கிப் பன்னாட்டு போயிற்க்கேன் ஆனா எவ்வளவு பெரிய விசயத்த பன்னீற்க உன் மேல மதிப்பு அதிகமானயிருக்குடா தங்கம் உன்னை மாறி பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் நிலைதடும்மாறும் போது தெளிவாக,தைரியமா முடிவு எடுத்து பல பெற்றோர்கள் இடையே பிரச்சனை வராது நீ மேன்மேலும் வளர வாழ்த்துகள்ம்மா
இன்று போல் என்றும் இந்த சந்தோசம் தொடரட்டும்
So sweet of you Archana mam...God Bless you all....
She deserve to go more places
அக்கா நீங்கள் கூறியது பல கணவன் மனைவிக்கு நல்ல கருத்து........ ஏன்னா பிரிவு என்பது எளிதானது ஆனால் அதை கடந்து வருவது என்பது ரொம்ப ரொம்ப கடினம்....... வாழ்க நலமுடன்...... நீங்கள் இருவரும் இணைந்து சாதாபிஷேகம் பண்ணனும்.......
Wish you lot more success Archana ka 😍❤️
Zara -16 yrs wat a maturity ..hats off
Dei... naa 90 kid's .... ok..... enaku therinji ss music channel la lottery results kaga tha pathuruken.... ippo ivlo celebrate .... i wish your hardworking ...
She really deserves this honour..💕 and literally Zara is ur blessing guys🤍
அர்ச்சனா பட பட பட்டாசு என்றால் zara நிதானமாக எரிகின்ற அழகான கம்பி மத்தாப்பு அர்ச்சனா ஆங்கரா வேற லெவல் கொண்டு செல்வார். தாயை போல மகளும் புகழ் பெற வாழ்த்துக்கள். அர்ச்சனா கணவர் மற்றும் மகளுடன் சந்தோஷமாக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம்
Love you Archana! You have blessed mom, sister, daughter, in laws and your loveable husband. Live your life girl! Bless you!😘
அன்பு தான் கண்டிப்பாக ஜெயிக்கும் அர்ச்சனா அம்மா 💪💪💪💥💥💥🎆🎆🎆💐💐💐
Lol 😂
😂😂
Yes
Ur the great human being ❤️ lub u archu ma❤️❤️❤️
Akka you are an inspiration for many women. Yes we all know you have some haters, but definitely one day they all will begin to understand you.
As a human being you are very great ka. I'm great fan of yours from my childhood ILAMAI PUDHUMAI, COMEDY TIME and all my favourite shows of yours. The only female anchor I can see in television from then to now. It's not a easy thing, you should be proud and happy to be an role model for many of us....
I'm glad to say Archana akka fan. Love you akka.
Unga mathiri bold ah irukanunu asaya iruku akka..... Neenga nalla irupinga, irukanum... Love you....
Seeing with tears especially that moment..... Love never fails
அருமை அர்ச்சனா இன்று போல் என்றும் இதே அன்போடு வாழ வாழ்த்துக்கள்.
I was little upset u seeing in bb 😢 but now I got more respect on u. Especially the way u raised Zara so matured 🎉😊 god bless you
She's a pure talent. She deserves
🙏
Archana is a great person. Very bold and maturity girl💞❤🌹
Though I don't like how she makes everything a content .... she is quite brave and very professional
Good luck to u Archana ...
God bless U n ur family
கவலைப் பட வேண்டாம் கடவுள் உங்கள் பக்கம் சகோதரி
Akka ungala romba pidikkum..... Yenaku neenga oru rool model ahh aagitinga .....love you akka 💞💞💞💞💞💞💞🙏🙏
Proud u archana akka l love u akka nanga irukom