"ஆயத்துள் நின்ற பரநெறியாமே" | க.அமர்நாத் (Amarnath) | 34ம் ஆண்டு திருமந்திர மாநாடு | Thirumanthiram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 16

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 10 วันที่ผ่านมา +1

    Arumaiyana pechu. I’m Nama Sivaya

  • @devidoss1807
    @devidoss1807 11 วันที่ผ่านมา +2

    சதாசிவா.அரகரா
    ஹரகரா❤❤❤❤❤
    ஹரகரா

  • @satpurush2592
    @satpurush2592 10 วันที่ผ่านมา +2

    சிவ சிவ

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 11 วันที่ผ่านมา +3

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
    பெரும்பாலான இளைஞர்கள், இந்தத் துறைக்கு வரமாட்டார்கள். ஆனால் தம்பி அமர்நாத் மிகுந்த ஈடுபாட்டுடன், கருத்துகளை மிகத் தெளிவாக சொல்கிறார்.
    குருவின் ஆசிகளோடு, மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  • @annammalgomathinayagam3128
    @annammalgomathinayagam3128 10 วันที่ผ่านมา +1

    குருவருளும் திருவருளும் நிரம்பப்பெற்று குரு திரு பாலறாவாயன் அவர்கள் அடியொற்றி அருமையாக உரையாற்றும் திரு அமர்நாத் எல்லாவளமும் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @ParameswariSubburam
    @ParameswariSubburam 6 วันที่ผ่านมา

    அமர்நாத்
    அருமை அருமையான சொற்பொழிவு
    ஆராய்ச்சி மிகத் தெளிவாக இருந்தது . எளிமையான் எடுத்துக் காட்டுக்கள்
    காஞ்சிபுரம் எனக்கு நேர்வழியில் தெரிந்த வழியில் சென்றால் சீக்கிரமாக சென்றடையலாம் இது போன்ற பல பல எளிய எடுத்துக் காட்டுக்கள் எடுத்துக் கூறி எளிதாக எங்களுக்குப் புரிய வைத்தாய் . இந்த சின்ன வயதில் இத்தனை அறிவா என்று இந்த பாட்டி வியக்கிறேன் . நவமாலைகளாகத் தொடுத்து கூட ஒரு ரத்தினத்தையும் வைத்து நவரத்தின மாலை தந்தாய்். இறுதியாக அடியார் கூட்டத்தின் உள்ளே இருப்பதையும் கூறினாய்்அதற்கு நீ கூறிய எடுத்துக் காட்டு என்னை மிகவம் மகிழ்வித்தது . அம்மா காப்பி சாப்பிட வா கீழே இறங்கி.
    மறு நாள் தமிழ் தேர்வுடன் பேராசிரியர் முன்பே உரை நிகழ்த்தியதைக் கண்டு அவர் உள்ளம் நெகிழ்ந்திருப்பார் என்று உண்கிறேன் .
    பெரியப் படிப்பு படித்து பெரிய பதவி பெற்று பெரு வாழ்வு வாழ நம் சிவபெருமானிடம் தினம் கேட்கும்
    உன் அன்பு சிங்கப்பூர் பாட்டி

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 11 วันที่ผ่านมา +4

    பொதுவாக இளைஞர்கள் இளவயதில் உலக இன்பங்களில் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் சிவத்திரு அமர்நாத் அவர்கள் இவ்வளவு சிறிய வயதில் மெய்ஞானத்திலும்
    திருமுறையிலும் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு அற்புதமாக சொற்பொழிவு நிகழ்த்தக் கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றால் அவருக்கு திருவருளும் குருவருளும் நிரம்ப உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
    அமர்நாத் அவர்கள் அவரது குருநாதர் பேராசிரியர் பாலறாவாயன் ஐயா அவர்களை போல தமிழிலும் திருமுறையிலும் மெய்ஞானத்திலும் சிறப்பாக ஓங்கி வளர வேண்டும் என வாழ்த்துக்கள்.

  • @rajaduraiveeraraghavan1803
    @rajaduraiveeraraghavan1803 11 วันที่ผ่านมา +2

    அற்புதமான பேச்சு
    வாழ்க வளமுடன்
    வளர்க வளர்க வாழ்க

  • @GowriThiru-jl6ku
    @GowriThiru-jl6ku 11 วันที่ผ่านมา +3

    Young but speech is powèrful

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 11 วันที่ผ่านมา +3

    திருச்சிற்றம்பலம்.அருமை.வாழ்த்துக்கள்.

  • @Gs7-ju2yc
    @Gs7-ju2yc 11 วันที่ผ่านมา +2

    🌹🌹🌹

  • @GowriThiru-jl6ku
    @GowriThiru-jl6ku 11 วันที่ผ่านมา +1

    He is so

  • @annammalgomathinayagam3128
    @annammalgomathinayagam3128 10 วันที่ผ่านมา +1

    திருச்சிற்றம்பலம்

  • @yobsndarmavi
    @yobsndarmavi 9 วันที่ผ่านมา

    இளவயதில் அருமையான சித்தாந்த ஆளுமை