ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அக்டோபர் 17ம் தேதி அதிமுகவில் புதிய திருப்பம் - மருது அழகுராஜ் முக்கிய தகவல் | ADMK | EPS | OPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
  • #Sunnews | #ADMK | #EPS | #OPS
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 241

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 หลายเดือนก่อน +11

    பணமும் பதவியும் குடுத்தா எந்த கட்சிக்கும் போவிங்க இது ஒரு பொழப்பு

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 หลายเดือนก่อน +31

    ஜூலை 18 மீண்டும் பேட்டி கொடுப்ப அப்படி தானே

  • @sivalingamsiva3581
    @sivalingamsiva3581 หลายเดือนก่อน +27

    ஓபிஎஸ் எதற்காக தர்மயுத்தம் தொடங்கினார்

  • @kkandavel3755
    @kkandavel3755 หลายเดือนก่อน +5

    ஓபிஎஸ் தினகரன் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் சொன்னது யார்

  • @amudhu66
    @amudhu66 หลายเดือนก่อน +4

    அண்ணனே...உங்கள் திருப்பங்களை திரும்ப திரும்ப பார்த்ததால் கழுத்து சுளுக்கு வலிக்கிறது

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj หลายเดือนก่อน +13

    மருது அழகுராஜ் நல்ல பேசுகிறார் ஓ பி எஸ் தலைமையில் எம் ஜி அம்மா அதிமுக கட்சியை ஆரம்பிக்க வேண்டும்

  • @KalaimaniKalai-vr2xi
    @KalaimaniKalai-vr2xi หลายเดือนก่อน +35

    இரட்டை இலைக்கு எதிராக நின்ற ops ஐ எப்படி சேர்ப்பார்கள். ஐய்யா மருது அழகு அண்ணா மன சாட்சியோடு சொல்லூங்கள்

  • @murugan.nnallagounder5095
    @murugan.nnallagounder5095 หลายเดือนก่อน +30

    17 பிறகு ops கையில்போகவில்லை என்றால் இவன் துக்கில் தொங்க தயாரா?

    • @alphonsealphonse610
      @alphonsealphonse610 หลายเดือนก่อน +3

      ஓபிஎஸ் கைக்கு வந்து விட்டால் நீ தூக்கு போடுகிறாயா

    • @SharavanaM-qb5ix
      @SharavanaM-qb5ix หลายเดือนก่อน +2

      முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படலாமா ?

    • @murugan.nnallagounder5095
      @murugan.nnallagounder5095 หลายเดือนก่อน +1

      @@alphonsealphonse610 ok pogalana nee saaga thayara?

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh หลายเดือนก่อน +5

      இன்னுமா இந்த சூரப்புலிங்க ஒப்பாரி வைப்பதை நிறுத்த வில்லை. பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே😂

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 หลายเดือนก่อน +15

    எடப்பாடி -ஸ்டாலின் கூட்டணி அரசியல் 2026தேர்தலிலும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthy-dq7gm
    @krishnamoorthy-dq7gm หลายเดือนก่อน +12

    உனக்கு சன்டிவியில்வேலைஉறுதி

  • @chandrassekaranchellamuthu6263
    @chandrassekaranchellamuthu6263 หลายเดือนก่อน +8

    மருது ராஜ் புகழேந்தி இவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது" என்பது புரிகிறதா?

  • @arivazhagansankar6014
    @arivazhagansankar6014 หลายเดือนก่อน +28

    இப்படியே பேட்டி கொடுக்க வேண்டியதுதான்

  • @vijayveejoy
    @vijayveejoy หลายเดือนก่อน +9

    தனது சொந்த கட்சியை BJP க்காக காட்டிக்கொடுத்ததுக்கொண்டுள்ளார் திரு மரியாதையைஇழந்த OPS

  • @poovaisuresh
    @poovaisuresh หลายเดือนก่อน +13

    மாஸ் பேச்சு சூப்பர்

  • @prloganathan994
    @prloganathan994 หลายเดือนก่อน +4

    ஏதாவது உளறவேண்டியது

  • @solaimuthu500
    @solaimuthu500 หลายเดือนก่อน +27

    இப்படியே பேசி பேசி வீணா போனதுதான் மிச்சம் வாழ்க இ பி எஸ்

  • @mrrenganadhan9264
    @mrrenganadhan9264 หลายเดือนก่อน +4

    மறுபடியும் தர்மயுத்தம்
    நடத்துங்கள்

  • @sivakumar.t3458
    @sivakumar.t3458 หลายเดือนก่อน +7

    அமைதிபடை படத்தில் சத்யியராஜ்க்கு பதில் எடப்பாடி பழனிச்சாமி நடித்திருந்தால் ஒரு வருடம் ஒடியிருக்கும்.

  • @velusamy1025
    @velusamy1025 หลายเดือนก่อน +3

    எதுக்கு டா பேசுறீங்க உனக்கு என்ன சசிகலா ஆதரவாக பேசிட்டு இருக்க

  • @mohamedakshan4175
    @mohamedakshan4175 หลายเดือนก่อน +20

    இரட்டை இலைக்கு எதிராக நின்ற OPS -ஐ எப்படி சேர்பார்கள்

    • @bmuruganpavi2756
      @bmuruganpavi2756 หลายเดือนก่อน +3

      Padu eps

    • @mayilsamykrishnan5690
      @mayilsamykrishnan5690 หลายเดือนก่อน +5

      உண்மை 🌱✌️ EPS

    • @user-ii5sh8cf4p
      @user-ii5sh8cf4p หลายเดือนก่อน +3

      டெபாசிட் வாங்க வக்கு இல்ல எடப்பாடி பழனிச்சாமி பேசலாமா

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns หลายเดือนก่อน

      ​@@user-ii5sh8cf4pஅப்படியா அப்போ திமுகவை கூட்டணி இல்லாமல் தேர்தலில் நிற்கச் சொல்லுடா பாவாடை பயலே 😂🤭🤣

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 หลายเดือนก่อน +2

    அதிமுக. பாமக, ஒன்றுதான். இரண்டும். சாதி கட்சி?

  • @veerapandi5821
    @veerapandi5821 หลายเดือนก่อน

    ஐயா மருது அழகுராஜ் பதிவு சூப்பர்🎉🎉🎉

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj หลายเดือนก่อน +1

    இன்று போய் நாளை வா என்பதை போலே இருக்கிறது உங்கள் நிலமை. பூக்களுக்கு புன்னகையை.கற்றுதந்தவர் மக்களுக்கு என்ன திட்டம் தீட்டினார் மருதுஅவர்களே

  • @abinayakrishadhith6901
    @abinayakrishadhith6901 หลายเดือนก่อน +6

    Ops koooojjjjjaaaaa

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤
    Welcome to OPS team entry

  • @rameshrasika9344
    @rameshrasika9344 หลายเดือนก่อน +1

    அம்மாவின் அடையாளம் ஐயா ஓபிஎஸ் வாழ்க வாழ்க

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 หลายเดือนก่อน +9

    எந்த வருடம்?

  • @avm8104
    @avm8104 หลายเดือนก่อน +2

    Avm❤🎉🎉

  • @alphonsealphonse610
    @alphonsealphonse610 หลายเดือนก่อน +2

    இரட்டை இலைக்கு எதிராக செம்மலை நின்றாரே அவரை ஏன் சேர்த்துக்கிட்டீங்க

    • @sathya.c6366
      @sathya.c6366 หลายเดือนก่อน

      Avaru கௌண்டர்ங்க அதான் 😄😄😄😄

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 หลายเดือนก่อน +7

    17தேதிகடவுள் கட்சியை மாற்றி தருவார😂😂😂😂😂

  • @r.anbarasan9662
    @r.anbarasan9662 หลายเดือนก่อน +2

    ஏதோ செஞ்ச எடப்பாடியை ஜெயிலுக்கு அனுப்புங்க இப்படி ஆளுக்கு ஆள்பேட்டி கொடுக்காதீங்க காலத்தை விரயம் ஆக்காதீர்கள்

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po หลายเดือนก่อน +1

    எடப்பாடி கொஞ்சம் திமிர் தனத்தை குறைத்தால் அவர் சிம்மாசனம் ஏறலாம்

  • @tamilarasanmuthukrishnan5459
    @tamilarasanmuthukrishnan5459 หลายเดือนก่อน +17

    நேர்மையானவர் திரு.ஓ.பி.எஸ் அவர்கள்

  • @tigertamil5071
    @tigertamil5071 หลายเดือนก่อน +1

    அம்மாவின் அடையாளம் OPS.

  • @chelliahmahendran
    @chelliahmahendran หลายเดือนก่อน +4

    ஏதாவது சீக்கிரம் பண்ணுங்க, சும்மா October November nu poite iruku

  • @rajav9527
    @rajav9527 หลายเดือนก่อน +4

    LION 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁E P S

  • @manivannanshanmugam
    @manivannanshanmugam หลายเดือนก่อน

    Very good speech.

  • @jeevarathinam5307
    @jeevarathinam5307 หลายเดือนก่อน +5

    இபிஎஸ் மாஸ்

  • @thirumurgam8214
    @thirumurgam8214 หลายเดือนก่อน +1

    SUPER

  • @kannandoss8665
    @kannandoss8665 หลายเดือนก่อน +14

    OPS mass

    • @MagudesV
      @MagudesV หลายเดือนก่อน +4

      சுயநலவாதி OPS

    • @MohanMohan-kh8ht
      @MohanMohan-kh8ht หลายเดือนก่อน +2

      Eps 000000

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 หลายเดือนก่อน +19

    Always EPS 🌱✌️ ADMK Great

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 หลายเดือนก่อน +8

    இப்படியே பேசிட்டு காலத்தை ஓட்ட வேண்டியது தான் நீங்க எல்லாம் என்னடா பண்ண போறீங்க

  • @dineshkumar2032
    @dineshkumar2032 หลายเดือนก่อน +1

    Ops mass ❤

  • @arumairaj3196
    @arumairaj3196 หลายเดือนก่อน +1

    ஆதிமுக கட்சியை விற்று விடுவதாக இருந்தால் நான் வாங்கி கட்சியை நடத்துவதாக இருக்கின்றேன்😂😂😂😂😂😂😂😂😂

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 หลายเดือนก่อน +1

    Ops💪💪✌✌

  • @muthukumurasamyarunachalam4525
    @muthukumurasamyarunachalam4525 หลายเดือนก่อน +1

    மறவர்கள் கட்சி என்றும் அழைக்கலாம். அ. இ. தி. மு. கழகம் எங்களூடையதுஎன்றுசொல்லாகூடாது

  • @bagavathicarters
    @bagavathicarters หลายเดือนก่อน +10

    Eps mass

  • @SakthiVel-pg4fr
    @SakthiVel-pg4fr หลายเดือนก่อน +1

    கண்டிப்பாக அருமையான உண்மையான தகவல்.அதிமுக தொண்டர்கள் இதைத்தான் விரும்புகின்றனர்.

  • @KumaravelSRK-dr5hi
    @KumaravelSRK-dr5hi หลายเดือนก่อน +1

    ஐயா நீங்களும் அந்த கட்சியில் தான் இருந்தீங்க அவங்களும் அந்த கட்சியில் தான் எல்லாம் ஒன்னா தான் இருந்தீங்க

  • @ttspidy5459
    @ttspidy5459 หลายเดือนก่อน +5

    கிலிச்சிப்பிடுவ போ

  • @user-ks6vv7sb1i
    @user-ks6vv7sb1i หลายเดือนก่อน +1

    உங்க பேச்சை கேட்டு கேட்டு சலிச்சு போச்சு வேற ஏதாவது புதுசா சொல்லுங்க.

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan3286 หลายเดือนก่อน +1

    களைளுர். போல். Eps... Peratu

  • @user-xg5qi9xr9t
    @user-xg5qi9xr9t หลายเดือนก่อน +1

    Marudhu Rajo valthukkal

  • @jayarajkamala3046
    @jayarajkamala3046 หลายเดือนก่อน +1

    எடப்பாடி இல்லாம நீங்க வந்து சேர்ந்து ஜெயித்து விடுவீங்க பார்க்கலாம் 2026 இல்

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 หลายเดือนก่อน +10

    OPS Mass

  • @muruganp7015
    @muruganp7015 หลายเดือนก่อน +1

    Super unmai

  • @manivannanshanmugam
    @manivannanshanmugam หลายเดือนก่อน +1

    EPS Down Down

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 หลายเดือนก่อน

    புரட்சி தலைவி அம்மாவின் சாவில் சந்தேகம் உள்ளது என்று சொன்னவர் பன்னீர் இதற்க்கு நீதி விசாரணை கேட்டதால் சசிகலா மீது சந்தேகத்தை மக்கள் இடையே. எழுப்பியவர்.
    பன்னீர் மருது

  • @muralibabu9945
    @muralibabu9945 หลายเดือนก่อน +9

    EPS Mass Leader

  • @user-vv1dh8xt3x
    @user-vv1dh8xt3x หลายเดือนก่อน +1

    எப்படி பார்த்தாலும் கடந்த சில ஆண்டுகள் எடப்பாடியை பற்றிய பேச்சுக்களை நடைபெற்றதா இல்லையா? எடப்பாடிக்கு ஒரு புகழாரம் செய்யுங்கள். சினிமா கதைகளில் வருவது போல கண்ணுக்கு தெரியாத வில்லன்கள் பாத்திரத்தை உருவாக்கி சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளாக எடப்பாடியை விரட்டியடிக்கும் அந்த ஒரு சீனுக்காக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். காட்சிகள் நிறைவேறுமா? அதிமுகவில் உட்கட்சித் தலைவர்கள் தனிமையாக கூடி கூவத்தூர் அரங்கம் போல மீண்டும் அதிரடி ஆலோசனைகள் செய்து எடப்பாடியை விரட்டி அடிப்பார்கள். இது நடக்கும் நடக்கும் என்று தொண்டர்களின் எதிர்பார்ப்பு!

  • @fantube5139
    @fantube5139 หลายเดือนก่อน +2

    🎉

  • @user-oy6ok8fo6k
    @user-oy6ok8fo6k หลายเดือนก่อน

    அரசியல். இந்திய அரசியலில் மன்னருக்கு சிறை இளவரசருக்கு மகுடம். ராஜதந்திரம்

  • @G.vimal05Gv05
    @G.vimal05Gv05 หลายเดือนก่อน +1

    Ops🎉🎉🎉

  • @karounanidys6344
    @karounanidys6344 หลายเดือนก่อน

    அக்டோபர் 18 ம் தேதி இவன் சொன்னது நடக்கவில்லை என்றால் உயிரை மாய்த்து கொள்வானா?
    அல்லது குறைந்த பட்சம் மன்னிப்பாவது கேட்பானா?

  • @jeeva5310
    @jeeva5310 หลายเดือนก่อน

    அப்ப தர்மயுத்தம் எதிலடா சேரும்

  • @alphonsealphonse610
    @alphonsealphonse610 หลายเดือนก่อน +1

    கிரேட் லீடர் ஓபிஎஸ்

  • @G.vimal05Gv05
    @G.vimal05Gv05 หลายเดือนก่อน +1

    TTV🎉🎉🎉

  • @SMALLBOSS8
    @SMALLBOSS8 หลายเดือนก่อน +1

    வெத்து டப்பி எடப்பாடி

  • @ssragavan8821
    @ssragavan8821 หลายเดือนก่อน +2

    நன்றி சீக்கிரம் ஆகட்டும்

  • @VsVs-mh7uj
    @VsVs-mh7uj หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍

  • @PalliKondan-fu1en
    @PalliKondan-fu1en หลายเดือนก่อน +9

    Mass ops

  • @sakthivelkandasamy8444
    @sakthivelkandasamy8444 หลายเดือนก่อน +18

    ஆல்வேஸ் மாஸ் இபிஎஸ்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 หลายเดือนก่อน

    சத்யா ஸ்டுடியோவிற்காக குத்தகைக்கு எடுத்த அரசு நிலத்திற்கு குத்தகை பாக்கி ரூபாய் 32 கோடி ரூபாய் இன்று வரை எம்ஜிஆர் செலுத்தவில்லை என்று கேள்வி.

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth หลายเดือนก่อน +3

    OPS great 👍👍👍👍

  • @user-dm9nu7xh7i
    @user-dm9nu7xh7i หลายเดือนก่อน

    10THOALVI Palanisami Uthvayan udyakumar Sindhu purshan mainroad jayakumar great

  • @senthilkumark1861
    @senthilkumark1861 หลายเดือนก่อน +4

    இவனுக காமெடி பீஸ்க, திமுக வின் B டீம். சன் டிவி ல காமிக்கிறனுக. கொஞ்ச நாளைக்கு குறைப்பானுங்க காசு கொடுத்தா போதும் 🤣🤣

  • @rajeshn5653
    @rajeshn5653 หลายเดือนก่อน

    பணம்,பதவி = அரசியல்

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x หลายเดือนก่อน

    Mr maruthu alaguraj your's speaches are nothing do it between the ADMK and ADMK peoples.

  • @karounanidys6344
    @karounanidys6344 หลายเดือนก่อน

    காமெடி நிகழ்சி.
    வழங்குபவர்:
    -------------------------
    காமெடி திலகம்
    மருது.
    நிகழ்சி தயாரிப்பு
    Sun TV
    😂😂😂😂😂

  • @rameshrasika9344
    @rameshrasika9344 หลายเดือนก่อน +1

    Opssssssopsssssopsssmaaaaaas

  • @palmurugansiva8368
    @palmurugansiva8368 หลายเดือนก่อน +2

    Ops team?. 4-3out.

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 หลายเดือนก่อน

    அண்ணா அழகு பேச்சு இனிமேல் அந்த கட்சி தேறாது
    . வாருங்கள் முதலில் இருந்து விளையாடுவோம். எடப்பாடியில் 10 பழனிச்சாமியை நிப்பாட்டுவோம்.

  • @MahendranC.
    @MahendranC. หลายเดือนก่อน

    கனவு காணுங்கள்

  • @kspdpm6309
    @kspdpm6309 หลายเดือนก่อน

    Deemka TV,makkal makkal pirachanai patri pesunga

  • @balansureshkumar8221
    @balansureshkumar8221 หลายเดือนก่อน

    Surely he will win EPS. DONT WORY ADOUT FAILURE. SUCCESS COME.

    • @BalaramanSonaiappan
      @BalaramanSonaiappan หลายเดือนก่อน

      Eppoda Veena ponavane success vaaila Vada sudatha

  • @bharathbharath1442
    @bharathbharath1442 หลายเดือนก่อน

    கஜானாவில் கைவைக்க வாய்ப்பு இல்லையோ?

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth หลายเดือนก่อน +5

    Ammavaasai Palani saamy groups out

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns หลายเดือนก่อน +4

      ஒபிஸ் எதுக்குடா தர்மயுத்தம் நடத்தினான் உன் அம்மாவை....

    • @deepakk5339
      @deepakk5339 หลายเดือนก่อน +1

      Nee yaruda

  • @soundarrajanjS
    @soundarrajanjS หลายเดือนก่อน

    பாவம் இவர்கள் எதிக்கலாம் போச்சு புலம்புகிறார்கள்...

  • @manivannanshanmugam
    @manivannanshanmugam หลายเดือนก่อน

    OPS upupupup ❤❤❤❤

  • @Jeyasekar171
    @Jeyasekar171 หลายเดือนก่อน +1

    Aduthu Jan 15th 2025La puthu thirupamnu sollikonde irupinga inimel admk la ungalala serkamatangapa 26la edapadi muthalvaranapuram ungala pavamnu serthupar avlotha kumurunga

  • @user-lp8fp8dq3d
    @user-lp8fp8dq3d หลายเดือนก่อน

    இவனுக்கும் அண்ணா திமுகக்கும் என்ன சம்பந்தம்

  • @VijayakumarVijayakumar-mg9er
    @VijayakumarVijayakumar-mg9er หลายเดือนก่อน +1

    Bjp adimaiya veliya pogadaaaa . Mod appa vitu kachuya ADADMK naigala. Enga AMMA KACHI DAAAAAAA🎉

  • @MohanMohan-kh8ht
    @MohanMohan-kh8ht หลายเดือนก่อน

    Ops massdd

  • @tajshayan3257
    @tajshayan3257 หลายเดือนก่อน +1

    என்ன தான் நடக்குது

  • @ahamedthambi5214
    @ahamedthambi5214 หลายเดือนก่อน

    Marathou cheeeeeerrr pulikam...

  • @chinrajsham5926
    @chinrajsham5926 หลายเดือนก่อน

    ஆடு தூண்டி விட்ருக்கு

  • @primedhoops8824
    @primedhoops8824 หลายเดือนก่อน

    Evan Dupakur speech👄

  • @sridhargosakan
    @sridhargosakan หลายเดือนก่อน

    The trio of Pugazhendhi , KC Pazhanichamy , JCD Prabhakar seems to have failed in their efforts . Either they have to come back to OPS or join EPS or join BJP ?

  • @vijayaraghavansanthanam3223
    @vijayaraghavansanthanam3223 หลายเดือนก่อน

    OPS had already sold his part of AIDMK to BJP leadership and that was proved in the latest Parliament Election..You people keep on talking without end staying in the same place where started your தர்ம யுத்தம். இனி வாழ்வா அல்லது தாழ்வா இது தான்

  • @umaelamathi8771
    @umaelamathi8771 หลายเดือนก่อน +1

    Eruthu Azlagu Raj