ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Baakiyalakshmi | 15th to 20th July 2024 - Promo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

ความคิดเห็น • 402

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 หลายเดือนก่อน +7644

    பாக்யா இனியாவை வளர்த்ததை விட ராதிகா மயூவை நல்ல பெண்ணாக வளர்த்துள்ளார் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்....❤❤❤❤

    • @Ashwin778.
      @Ashwin778. หลายเดือนก่อน +131

      Ivana veetla pichaikarana valuthuranga nu yarellam ninakringa 😂😂

    • @rayeesthecheif
      @rayeesthecheif หลายเดือนก่อน +111

      பாக்கிய மேல தப்பு இல்லை
      இனிய அவங்க அப்பா மேல தான் தப்பு.
      மயூ அவங்க அப்பா நல்லவன் இருப்பார்.
      பாக்கியா nala விதமா தான் வளர்த்தள் சீரியல் padi but avanga daddy gobi தான் wrong

    • @celineceline8966
      @celineceline8966 หลายเดือนก่อน +34

      Iniya oru echa

    • @suganyathendral4602
      @suganyathendral4602 หลายเดือนก่อน +3

      😅😅

    • @mathimohana6623
      @mathimohana6623 หลายเดือนก่อน +23

      ​@@Ashwin778.Picha Kara naye neye apdi CMT ipdi oru CMT podreya

  • @Sadiii26
    @Sadiii26 หลายเดือนก่อน +2903

    மயூ தான் இந்த கதையிலயே உருப்படியான charector ❤

    • @user-cx7pu6ne2h
      @user-cx7pu6ne2h หลายเดือนก่อน +5

      Yes

    • @user-sg4og9sf3q
      @user-sg4og9sf3q หลายเดือนก่อน +4

      Yes

    • @Vijayrockey242
      @Vijayrockey242 หลายเดือนก่อน +4

      Character spelling ethu neega eluthirukarathu thapu

    • @gokultn72
      @gokultn72 หลายเดือนก่อน +7

      Ramamoorthy thatha character too

    • @Tamilselvi-ut7dk
      @Tamilselvi-ut7dk หลายเดือนก่อน +3

      என்ன உருப்படி!? இந்த விஷயத்தை முன்னாடியே வீட்டுல சொல்லி இருந்து இருக்கலாமே...

  • @SHREEJA4
    @SHREEJA4 หลายเดือนก่อน +2783

    மயூரா மட்டுமே பேக்குலட்சுமியில் உள்ள மற்ற பேக்குகளை விட பக்குவம் நிறைந்த பிடித்த கதாபாத்திரம்🥰🥰💐

    • @kathiradk9055
      @kathiradk9055 หลายเดือนก่อน +16

      Ennoda fav kooda sis😅

    • @bheemakitchen9992
      @bheemakitchen9992 หลายเดือนก่อน +14

      Epdi sis epdi yosichu comment podrenga siripa eruku

    • @vasanthi3022
      @vasanthi3022 หลายเดือนก่อน +9

      பேக்குலட்சுமிகரெக்ட்

    • @manivelraja8823
      @manivelraja8823 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @Ashwin778.
      @Ashwin778. หลายเดือนก่อน +1

      Pichai edukrathuku night full ah okkanthu yosipiyo😂😂

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 หลายเดือนก่อน +711

    Mayu best underrated character in bakkiya Lakshmi serial

    • @charanm5706
      @charanm5706 หลายเดือนก่อน +29

      Yes she's the only postive and innocent character of the serial

    • @karthickraja7298
      @karthickraja7298 หลายเดือนก่อน +2

      And gopi also

  • @VGRagni
    @VGRagni หลายเดือนก่อน +698

    🌹🌹🌹பாக்கியா ராதிகாவின் பெண்ணின் மேல் வேறுபாடு இல்லாமல் பாசம் காட்டியத்தால் கிடைச்ச பலன் இது...🌹🌹 இந்த பாசத்துக்கு பாக்யாவை பாராட்டலாம்

    • @user-sn7rj2yh7z
      @user-sn7rj2yh7z หลายเดือนก่อน +4

      Yes ❤❤❤❤

    • @indrajothiindrajothi4923
      @indrajothiindrajothi4923 หลายเดือนก่อน +6

      ❤❤

    • @vijaylavanya2218
      @vijaylavanya2218 หลายเดือนก่อน +13

      U words r true❤❤❤ippo pannivuku peru yellam bekku...friday episode la kamala baakiya mam scold panranga...comments la kamala vida baakiya mam scold panranga audience...baakiya mam want to avoid the situations to worsen...intha ponnu kitta kind nadakum pothu, bekku nu sonnanga...ippo radhika nalla valarthu irrukanu solranga....oru ponnu ava amma kitta solla mattrana...she failed as a mother💔💔💔💔

    • @kkk12030
      @kkk12030 หลายเดือนก่อน

      Yes❤❤❤

    • @user-cx7pu6ne2h
      @user-cx7pu6ne2h หลายเดือนก่อน +4

      Yes

  • @Raf_anokhi
    @Raf_anokhi หลายเดือนก่อน +272

    இந்த serial இதோட முடிஞ்சா serialகு மரியாதை

  • @arjunraja1341
    @arjunraja1341 หลายเดือนก่อน +125

    ஈஸ்வரி , கோபியை வளர்ததை விட ராதிகா மயூ வை நன்றாக வளர்த்து இருக்கிறார். 👌👌👌🤝🤝🤝👏👏👏

    • @hnb4053
      @hnb4053 29 วันที่ผ่านมา +1

      Yaarum yaaraiyum valarkradhillai. Ellorum thaanaaga valargiraargal. Nai, poonai kooda appadi dhaan.

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt หลายเดือนก่อน +526

    உண்மையாவே பேக்கியாவை விட ராதிகாவும் அந்த பூசணிக்கா இனியாவை விட மயூராவும் ரொம்ப நல்லவங்க தான் 🙏🏻🙏🏻🙏🏻

    • @skpselvam8715
      @skpselvam8715 หลายเดือนก่อน +4

      😂😂

    • @user-gv8cq1jl5x
      @user-gv8cq1jl5x หลายเดือนก่อน +12

      Ithu oru story avlo thanga athukku yenga nadikkuravanga asinga paduthuringa.venum na director ah thittunga😂

    • @varnanparamanathan3673
      @varnanparamanathan3673 หลายเดือนก่อน

      Panni kutty 😂😂

    • @nandhurukabilan7995
      @nandhurukabilan7995 หลายเดือนก่อน +3

      பாக்கியா

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs หลายเดือนก่อน +2

      💯👏👏

  • @DurgaDevi-nl4ry
    @DurgaDevi-nl4ry หลายเดือนก่อน +308

    Intha serial kita irundha engala 1st kapathunga😂😂

    • @wajihajia9957
      @wajihajia9957 หลายเดือนก่อน +3

      Hahaha true

    • @shivabhakth07
      @shivabhakth07 หลายเดือนก่อน +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @kkkk-wp8gv
      @kkkk-wp8gv หลายเดือนก่อน +4

      TV off pannitu po naayae...

    • @kaladevis618
      @kaladevis618 หลายเดือนก่อน +3

      😂😂😂இப்படி சொல்லிக்கொண்டே தினமும் நாம் பார்க்கிறோமே😂😂

    • @saisimna2377
      @saisimna2377 หลายเดือนก่อน +1

      Pakadhinga

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 หลายเดือนก่อน +24

    இனியாவது ஈஸ்வரி திருந்தோனும் இனியாவை விட மயூ பாப்பா ரொம்ப நல்ல பாப்பா இனியா school days ல பாத்த வேலையெல்லாம் யாருக்கு நியாபகம் இருக்கு பார்ட்டிக்கு போய் ரௌடிபசங்க கிட்ட மாட்டினது, examக்கு படிக்கலைன்னு schoolக்கு போகாமா boy friend கூட கடை தியேட்டர்க்கு போய் school ல இருந்து TC வாங்கினது, பாக்கியா அடிச்சிட்டாங்கன்னு டாடி டாடின்னு கோபியோட கோபி வீட்ல போய் இருந்தது இது மாதிரி இனியா பார்த்த வேலைகள் கொஞ்சநஞ்சம் இல்ல. மயு இனியவை விட 1000 மடங்கு நல்ல பொண்ணு..

  • @meerak90
    @meerak90 หลายเดือนก่อน +20

    It will be really good to see a young girl standing up for truth without any fear. An excellent example!

  • @deepaprasanna2393
    @deepaprasanna2393 หลายเดือนก่อน +68

    எல்லாரும் இனியா வை பாக்கியா வளர்த்ததா சொல்றீங்க... ஆனால் அது நிஜம் இல்லை.கோபி சொன்னதை தான் இனியா கேப்பா..அம்மா சொல்றதை கேட்டு வளர்ந்த பொண்ணு கிடையாது இனியா.
    இனியா சரியா இல்லாததுக்குக் காரணம் கோபியின் செல்லம்.கோபியின் வளர்ப்பு.இப்போ பாக்கியா மட்டும் இருக்கறப்போ அந்த பொண்ணு இப்போதான் திருந்த ஆரம்பிச்சு இருக்கு.இனியா பலநாள் வரை தன் அம்மாவை மதிச்சதேயில்லை.. அதான் இப்படி இருக்கா.
    பாக்கியா சொல்படி வளர்ந்து இருந்தா செழியன் இனியா இரண்டு பேரும் உருப்பட்டு இருப்பாங்க... அதனால் பாக்கியா வளர்த்த பொண்ணு ராதிகா வளர்த்த பொண்ணுன்னு ஒப்பிட வேண்டாம்...😊

  • @karthi-2410
    @karthi-2410 หลายเดือนก่อน +48

    Gopi: மயூ வா
    Viewers: dai dai நடிக்காத டா😂😂😂

  • @umarani8692
    @umarani8692 หลายเดือนก่อน +228

    இந்த கோர்ட்டிலேயே ராதிகா கோபிக்கு டைவர்ஸ் குடுங்க ராதிகா அம்மா ஆட்டம் தாங்க முடியல

    • @SureshKumar-xx7jp
      @SureshKumar-xx7jp 29 วันที่ผ่านมา +2

      ரொம்ப ஓவரா தான் நடிக்குது. சம்பளத்துக்கு மேலே, நடிகர் விஜய்யின் சித்தி

    • @hnb4053
      @hnb4053 29 วันที่ผ่านมา

      Avanga nadippu unmaiyileye pramaadham. Adhai paaraattungal.

  • @umarani8692
    @umarani8692 หลายเดือนก่อน +101

    இந்த சீனோடையே இந்த சீரியலுக்கு சுபம் போடுங்கள்

  • @Comment_Only2023
    @Comment_Only2023 หลายเดือนก่อน +82

    Appo Mayu bhagyalakshmi veetk parcel'a 😂😂😂

  • @VGRagni
    @VGRagni หลายเดือนก่อน +53

    சட்டு புட்டுன்னு டைவெர்சக்கு apply பண்ணிட்டு கிளம்பு கோபி 🤣🤣🤣🤣

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 หลายเดือนก่อน +1

      ஆமாம் மூன்றாவது கல்யாணத்துக்கு ரெடியாகு😂

  • @yamini2562
    @yamini2562 หลายเดือนก่อน +70

    BAAKIYA AMMA AND MAYU ROCKED 👍👌🥰
    RADHIKA KAMALA AND GOPI SHOCKED 😮

  • @user-dt6he4bv1i
    @user-dt6he4bv1i หลายเดือนก่อน +11

    தெரியாதவளா இருந்தால் உண்மையை தான் சொல்லணும் சூப்பர் பெண் மயூரா

  • @godjesus8276
    @godjesus8276 หลายเดือนก่อน +51

    என்ன தான் இந்த பாக்கியா எல்லாம் பண்ணாலும் இந்த ஈஸ்வரி கோபி பக்கம் தான் போகும் 🤦🤦. பேக்குலட்சுமிய என்ன சொல்ல 😂

  • @revjaan
    @revjaan หลายเดือนก่อน +5

    Unexpected twist 💥🎉❤bakya amma mayu kutitu vanthuthu 🎉❤❤😉🤩🤩🤩

  • @sasiganesh1923
    @sasiganesh1923 หลายเดือนก่อน +27

    Mayu ku snacks kuduthey bhagya sadhichita.. 😊😊😊😊

    • @VGRagni
      @VGRagni หลายเดือนก่อน +8

      🌹🌹🌹பாக்கியா ராதிகா பெண்ணின் மேல் வேறுபாடு இல்லாமல் பாசம் காட்டியத்தால் கிடைச்ச பலன் இது...🌹🌹 இந்த பாசத்துக்கு பாக்யாவை பாராட்டலாம்

  • @Tria_Vlogs
    @Tria_Vlogs หลายเดือนก่อน +21

    கோபி ராதிகா பிரியும் தருணம் 😮

  • @prabhucsk1806
    @prabhucsk1806 หลายเดือนก่อน +5

    Radhikavum ammavum soli mudinchu pochu😂🤣🤣🤣🤣🤣

  • @sumithrarajesh3387
    @sumithrarajesh3387 หลายเดือนก่อน +23

    She is a very good daughter, girl, student and human being basically. In reality, everyone must have a child like this character. Self dependant, affectionate, truthful, sincere in works, not expecting anything even out of richness❤

    • @premavathy1998
      @premavathy1998 หลายเดือนก่อน +3

      Yes mayu should get best child award

    • @sumithrarajesh3387
      @sumithrarajesh3387 หลายเดือนก่อน +1

      @@premavathy1998 u r right

  • @hey346
    @hey346 หลายเดือนก่อน +56

    Baagyalakshmi ❎
    Beckulakshmi ✅

  • @ashvinauthithan7441
    @ashvinauthithan7441 หลายเดือนก่อน +13

    Mayura papa kandipa namma Eshwari Patti intha kollai muirchi case irunthu velia kondu varuvanga.

  • @RamKumar-bu1sq
    @RamKumar-bu1sq 29 วันที่ผ่านมา +2

    ப்ரோமோ பார்த்தா போதும் இந்த வாரம் முழுவதும் நாடகம் பார்த்ததுக்கு சமம் 😅😅😅

  • @shantis4942
    @shantis4942 หลายเดือนก่อน +4

    Mayu confides in Bakya but not in Radhika? Speaks volumes about the kind of atmosphere Radhika created for Mayu in her house. And kudos to Bakya for her unflinching kindness and affection to Mayu always❤

  • @nkentertainmenttamil
    @nkentertainmenttamil หลายเดือนก่อน +16

    Mayuri is my favourite character in this serial

  • @sumithrarajesh3387
    @sumithrarajesh3387 หลายเดือนก่อน +10

    Everyone can guess if someone touches us and pushes, but this radhika is showing her innocent face for this

  • @biggboss673
    @biggboss673 หลายเดือนก่อน +3

    Afte Coming from jail eeswari be like:Nan en pulla gopi kuda iruka poran avan pavam😂😂😂

  • @arunkumartvs7211
    @arunkumartvs7211 หลายเดือนก่อน +16

    முதலில் இந்த நாடகத்தில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் ஆண்டவா😂😂😂

    • @ranisalim2158
      @ranisalim2158 หลายเดือนก่อน +1

      😅😅🙌🙌👏👏👏

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 หลายเดือนก่อน +5

    ராதிகா வும் அவ அம்மா வும் இத எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க😂😂😂😂

  • @salmahasnath
    @salmahasnath หลายเดือนก่อน +2

    The girl has groelwn so much. Looking so pure and cute. No one would believe if someone says that she has acted as a negative character in her previous serial.

  • @arafahalaldeen6392
    @arafahalaldeen6392 29 วันที่ผ่านมา +2

    indha ponnu annaike unmaiya dhairiyama solli irundha, indha dramave iwalo thewa patturukkadhu

  • @DurgaDevi-nl4ry
    @DurgaDevi-nl4ry หลายเดือนก่อน +41

    Ithuku illaya sir oru end uhh😂

  • @entertainmenttime1044
    @entertainmenttime1044 หลายเดือนก่อน +3

    ada paavingla thumbnail parthutu kapathita nu nenacha engalaye kapatra paduvala nu kelvi ketkureenga

  • @VMYCollection
    @VMYCollection หลายเดือนก่อน +38

    Intha serial a firstu mudiche viduga

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 หลายเดือนก่อน +2

    மயூ❤❤ நல்ல அமைதியான பொண்ணு.❤❤..ராதிகா வளர்ப்பு,கண்டிப்பு நல்லம்..
    இனியா வை இந்த கோபி, ஈஸ்வரி,பாக்கியா வளர்ப்பு சரிஇல்லை..
    அவள் உண்மை சொல்லுவாள்..செய்யாத குற்றத்திற்கு யாரும் தண்டனை வாங்க கூடாது என நினைக்கும் நேர்மையான குணம் மயூக்கு ❤❤❤💕💕 மயூ❤கிரேட் 🎉🎉🎉🎉🎉

  • @PriyaPriya-rx7ei
    @PriyaPriya-rx7ei หลายเดือนก่อน +2

    Nee. Naan kadhal promo podunga ❤️❤️❤️❤️

  • @karthickraja7298
    @karthickraja7298 หลายเดือนก่อน +4

    Mayu rocked
    Radhika shocked😂😂😂

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra หลายเดือนก่อน +34

    பாட்டிய காப்பாத்ததா மயூ வந்துருக்கா 😁😁😁

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 หลายเดือนก่อน +1

      எந்த பாட்டியை என்று தெரியவில்லை😂

  • @X_Divya__Q
    @X_Divya__Q หลายเดือนก่อน +11

    0:29 maiyu rocked Radhika shocked

  • @magicalvoice9508
    @magicalvoice9508 หลายเดือนก่อน +12

    இந்த பேக்கு லட்சுமி சீரியலை முடிச்சு தொலைங்க...

  • @rabiyakaja7749
    @rabiyakaja7749 หลายเดือนก่อน +2

    பாக்கியா 👌🏻🥰

  • @venkatesank927
    @venkatesank927 หลายเดือนก่อน +3

    Avan porula eduthu avana podra moment😂😂

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 หลายเดือนก่อน +6

    Ippo radhika solluva....yen kitta soli irruntha naanae case sa withdraw panni irrupenu, yen vazhkaiya spoil pannitingalae nu baakiya mam kitta solluva, odane audience um aama🤔🤔🤔nu solluvanga...yeppadi yo damage baakiya mam ku thaan illa director sir😂😂😂😂

  • @arpri95
    @arpri95 หลายเดือนก่อน +7

    Epdyo Indha court scene vachi 2 vaaram otitaga

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs หลายเดือนก่อน +4

    Bagya bekuva irundhadhala intha iniya gopikuda senthu thimiru eri pochu

  • @grsp911
    @grsp911 หลายเดือนก่อน +2

    Intha serial la bekkuya va thavara maatha elarukkum dialogue iruku ...bekkuya vela only muluchu paathuttu nikkarathu tha 🤗

  • @faruu6997
    @faruu6997 หลายเดือนก่อน +24

    Bekulekshmiii😂😂😂

  • @ALionelABenwick
    @ALionelABenwick หลายเดือนก่อน +2

    Pethu valatha 3 pillaingalukaga Gopi ala bakia kuda adjust panni vazha mudiyalayam.. Aana Radhika panna valaiku mayu va pathadhum manasu maarudham.. Veeta vittu thorathalayam.. Comedy 😂

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv หลายเดือนก่อน +20

    எந்த நீதிமன்றத்தில் இவ்வளவு விரைவாக வழக்கை விசாரிக்கிறார்கள்?

    • @AmbikaSekar-mg9ib
      @AmbikaSekar-mg9ib หลายเดือนก่อน +2

      சீரியல் மட்டும்

    • @swaminathank2727
      @swaminathank2727 หลายเดือนก่อน

      Nalla judge. Vilai pogatha judge, so this much quick.

    • @generalcommon43
      @generalcommon43 หลายเดือนก่อน

      இனிமேல் புதிய சட்ட திருத்தத்தின்படி இதெல்லாம் நடக்கும்

  • @sivamadhan2805
    @sivamadhan2805 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏End card podunga. Punniyama pokattum director Sir. 🖐🖐🖐

  • @MatramVarum
    @MatramVarum หลายเดือนก่อน +9

    இந்த சீரியல் லயே நல்ல கேரக்டர்ஸ் எழில், ஜென்னி, தாத்தா, செல்வி, மயூர தான் ❤❤❤

  • @u17983
    @u17983 หลายเดือนก่อน +25

    Andha radhika, kamala and gopia pudichu jaila podunga sir

    • @ashvinauthithan7441
      @ashvinauthithan7441 หลายเดือนก่อน +1

      Yes absolutely 💯 correct. Kamala kelavi will go to jail first, because she gave the wrong complaint about Eshwari Patti to the police station with the help of his son (Chandru). After that, Kamala kelavi's son (Chandru) will also go to jail. Then Radhika will also go to jail, because she cancelled Baakiya Anutie's canteen contract at her office when Kodiswaran Sir was off. And finally Gopinath uncle will also go to jail because he didn't pay money for his credit card for 12 to 13 months. Looking forward to those episodes soon and Kodiswaran Sir's & Radhika's ex-husband Rajesh uncle's re-entry to the serial.

  • @savibts_007
    @savibts_007 หลายเดือนก่อน

    Neenaankadhal promo upload pannuga please

  • @williamszep92
    @williamszep92 หลายเดือนก่อน +1

    Bhakiya akka rocked, Radhika shocked 😂

  • @localchannel7468.
    @localchannel7468. หลายเดือนก่อน +1

    Super duper excited about it kelvi

  • @sangavisathi7326
    @sangavisathi7326 หลายเดือนก่อน

    Nee nan kadhal promo podunga

  • @shivadhanu2041
    @shivadhanu2041 29 วันที่ผ่านมา

    mayu ku dubbing kudukra male ku romba thanks..

  • @sivaram6401
    @sivaram6401 หลายเดือนก่อน +2

    எல்லாம் பாக்கியாவின் பாக்கியம் 🤭🤭

  • @coliveebear8561
    @coliveebear8561 หลายเดือนก่อน

    Nee naan kaadhal promo pls

  • @jansibharathi8951
    @jansibharathi8951 หลายเดือนก่อน

    Nee naan kaadhal promo podunga admin

  • @ExcitedIslandVacation-tn1fo
    @ExcitedIslandVacation-tn1fo หลายเดือนก่อน

    Nee nan kadhal serial promo innum varala plz upload pannunga 😢

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal หลายเดือนก่อน +2

    Mayu nalla pappa, radhiga oru kudumbathaiye kalachalum ,kuzhandhaiya nalla valarthiruka!

  • @cosmeticexhibition1691
    @cosmeticexhibition1691 หลายเดือนก่อน +1

    Kadaisiyil Saatchi maathi solli twist thara poran director

  • @dididitoto
    @dididitoto 29 วันที่ผ่านมา +1

    WHO IS THIS DIRECTOR MAN.. WHO MADE ME CRY 😢 AFTER SEEING THIS EPISODE IN DISNEY HOTSTAR.. EVEN FOR SERIAL WILL SOMEONE CRY... BUT THIS SERIAL DIRECTOR MADE ME CRY ..😢 EVERYONE WHO IS GOING TO WATCH THIS IN VIJAY TV CONTROL YOURSELF Not to Cry

  • @rajthilak1989
    @rajthilak1989 หลายเดือนก่อน +4

    Dear Vijay TV , a big kind request, pls end this serial.
    Kozhandhainga court ku pora varaikum kondu vandhutanga. Idhoda podhum. Idhu varaikum indha serial la vandhadhe romba keedu ketta thanama irundhuchu. Ipo innum keedu ketta thanama pogudhu. Podhum. Idhuku mela indha serial vendam.
    Adhoda indha serial story writer ah oru nalla hospital la admit senju psychiatrists treatment kuduka vainga.

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in หลายเดือนก่อน

    சூப்பர் 🥰♥️👍

  • @vijayaraman9270
    @vijayaraman9270 หลายเดือนก่อน

    yeppdum samaithukonde irukkum bekulakshmi oru nal kooda tea kudikkamatta sappidamatta best mother

  • @dangerdragonboys
    @dangerdragonboys หลายเดือนก่อน

    Nee Naan Kadhal Serial Promo podunga...🎉🎉🎉🎉🎉

  • @karthikeyanuthirapathy9454
    @karthikeyanuthirapathy9454 หลายเดือนก่อน +6

    Kaapaatrapaduvaaal😂😂😂😂

  • @BoopathyS-my7bd
    @BoopathyS-my7bd 29 วันที่ผ่านมา

    மையூ சூப்பர் ❤❤❤❤❤

  • @khalidummufah7233
    @khalidummufah7233 หลายเดือนก่อน +1

    Its just aserial idhuku ivvalahu discuss panrda ninaichathan paithiya karathanama iruko😅😮

  • @thangammani5819
    @thangammani5819 หลายเดือนก่อน

    Mayur character super

  • @priyac2637
    @priyac2637 หลายเดือนก่อน +2

    Bekkiyalakshmi valartha little princess iniya va vida radhika ponnu mayu romba nalla ponnu ❤

    • @arthirajesh9996
      @arthirajesh9996 หลายเดือนก่อน

      Mayu is like her father. Iniya is like her father😂

  • @yamini2562
    @yamini2562 หลายเดือนก่อน +6

    MAYU SUPER ❤🎉😊

  • @shilamac5496
    @shilamac5496 28 วันที่ผ่านมา

    Only baghya dont have the best dialog to speak😂😂..

  • @prabhucsk1806
    @prabhucsk1806 หลายเดือนก่อน +4

    Mayu Rocked😎🔥radhika kamala shocked😮🤣🤣🤣

  • @Thiya8
    @Thiya8 หลายเดือนก่อน

    Omg...expected this❤
    Everyone shocked

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu หลายเดือนก่อน +1

    உண்மையான விஷயம் மயூ good girl

  • @neelavathiparamesvaranpill2215
    @neelavathiparamesvaranpill2215 29 วันที่ผ่านมา

    Mayu romba nalla character ❤

  • @suganpal1142
    @suganpal1142 หลายเดือนก่อน +1

    I saw her as a little kid in mouna raagam serial, but she is all grown up now 🙄🙄🙄 aiyayoo namakku vayasaagiduchu polayae 🙄🙄🙄

  • @Premap1385
    @Premap1385 หลายเดือนก่อน +5

    Pavam mayuri. Radhika amma mathiri 1 aalu irundha podhum. Andha kudumbame avlo dhan

  • @hems2000
    @hems2000 หลายเดือนก่อน +1

    இந்த சீரியல் மட்டும் தான் பார்க்கறவங்களுக்கு முன்னாடியே கதை இப்படித் தான் போகும் என்று தெரியும்.இதுல என்ன. மண்ணாங்கட்டி சஸ்பென்ஸ்

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp หลายเดือนก่อน +15

    Kandipaa Eswari Kaapaatrapaduvaar....
    Apo thaane, Jeniyoda kuzhanthai kalyanatha paarka mudiyum 😅😂
    Viewers mindvoice about Director - Avan innum thirunthala mama 🤦🤦

  • @mithulpranav9447
    @mithulpranav9447 หลายเดือนก่อน

    Twist Mela Twist

  • @seethalakshmi7059
    @seethalakshmi7059 หลายเดือนก่อน

    Mayukutty👌👌👌🎉🎉🎉

  • @ramyad1829
    @ramyad1829 หลายเดือนก่อน

    Super 👍

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 หลายเดือนก่อน

    Beautiful Promo. Cow shits for Radikah and her devilish mum. Bakiyalakshmi super smart 👌👍👏👏👏👏

  • @AnkonAnkon-be6yq
    @AnkonAnkon-be6yq หลายเดือนก่อน +1

    🎉❤❤🎉🎉🎉❤🎉

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 หลายเดือนก่อน +7

    Mayu is a good and caring girl. But Iniya is always cunning and selfish girl like his dad. Mayu is the one tells the truth and save Eswari . Hope Eswari treats Baghya with respect and end the story

  • @mapennpennma7813
    @mapennpennma7813 29 วันที่ผ่านมา

    Next witness, the vase

  • @varunprakash6207
    @varunprakash6207 หลายเดือนก่อน +1

    இந்த இரண்டு கிழவிகள் தொல்னல தாங்க முடியவில்லையே 😂 இந்த இரண்டு பொண்டாட்டி கனத தொல்னல தாங்க முடியவில்லையே 😂

  • @GloryEstherShalini-dl4he
    @GloryEstherShalini-dl4he หลายเดือนก่อน

    Super

  • @nalinikrishkrishnan7493
    @nalinikrishkrishnan7493 28 วันที่ผ่านมา

    When a child does not get much attention in the house and is left to be alone most of the times they turn out to be well moulded kids becos of a lot of self introspection and a lot of observance of the happenings around silently. Most of parents negatives and shortcomings becomes the child's positives as they learn how not to be in life. Mayu's character beautifully explains this. Bagya's character is exemplary. She emotes so much of kindness and love to everyone around her.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam หลายเดือนก่อน

    Super super super