அதிக செலவில் கொட்டகை வேண்டாம், ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2019
  • Mr Balaji from VV Farms, explaining why new comers should not invest much in infrastructure and should invest in breed
    ------------------------------------------------------------------------
    Follow us on
    Facebook - / naveenauzhavan

ความคิดเห็น • 97

  • @axisoptics1065
    @axisoptics1065 5 ปีที่แล้ว +11

    யரங்கி பண்ணும் போது தான் அனுபவம் கிடைக்குது...அருமையான பதிவு பாலாஜி சார் மிக அருமையா சொன்னீங்க...வாழ்த்துக்கள்

  • @villagetemples-dt6hl
    @villagetemples-dt6hl 5 ปีที่แล้ว +28

    அண்ணா ரொம்ப நாளா ஒரு சந்தேகம் கோழி கழிவு எப்படி சுத்தம் செய்கிறார்கள் தரையில் என்ன பண்ணுவாங்க அதை பத்தி ஒரு வீடியோ போடுங்க bro

  • @morthymuthu67
    @morthymuthu67 5 ปีที่แล้ว +1

    நீங்கள் மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி

  • @manummanamum1766
    @manummanamum1766 5 ปีที่แล้ว +3

    அருமை சகோ. தங்கள் விடியோகள் மிக பயனுள்ளது 👌மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @joshuasilambarasi5796
    @joshuasilambarasi5796 5 ปีที่แล้ว

    Thks bro

  • @jaimuthujai9849
    @jaimuthujai9849 5 ปีที่แล้ว

    Useful video tnks

  • @banupriyachandru6002
    @banupriyachandru6002 5 ปีที่แล้ว +1

    Good information. Nice and clear talk Super.

  • @srinivassankandaswamy9998
    @srinivassankandaswamy9998 ปีที่แล้ว

    Sir antha shade net house poda yevlo selavu achu yena material. Kindly suggest

  • @sarant4901
    @sarant4901 5 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @yuvayuva280
    @yuvayuva280 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @BabarkVlogs
    @BabarkVlogs 5 ปีที่แล้ว

    நல்ல தகவல் சகோ

  • @marikannam4512
    @marikannam4512 4 ปีที่แล้ว +1

    நவீன உழவன் சேனலுக்கு ஒர் வேண்டுகோள்.
    மற்ற சேனல்களைவிட உங்கள் பதிவு ஆழமாக இருப்பினும் தகவல் அளிப்பவரின் முகவரி, தொலைப்பேசி எண்ணை பதிவு செய்ய subscribers மூலம் வேண்டிக்கொள்கிறோம்....

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว

      வணக்கம் திரும் மாரிக்கான்னா
      திரு பாலாஜி தொடர்பு என்- +919941175100

  • @hariharanilan
    @hariharanilan 4 ปีที่แล้ว +2

    I have seen many videos of you
    You are really trying to get into the true accounts of the business of people whom you interview

  • @pugal.b1435
    @pugal.b1435 4 ปีที่แล้ว +1

    Supper 👍👍👍

  • @periyathambi9902
    @periyathambi9902 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் நவீனஉளவன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว

      You are welcome Mr Abdeen
      Have a great day

  • @jagadeeshkumar7187
    @jagadeeshkumar7187 5 ปีที่แล้ว +2

    Athula rain water lege aagathaaa

  • @sharavanakumar7646
    @sharavanakumar7646 5 ปีที่แล้ว

    Valthukkal sir nala pannunga

  • @sathish3110
    @sathish3110 3 ปีที่แล้ว

    நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். Dear friend. Am planning to setup chicks in my roof top. What i want to put in floor like sand or wood powder or coco peat. Pls advice me.

  • @manigandan5417
    @manigandan5417 5 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ

  • @mohamedismail485
    @mohamedismail485 5 ปีที่แล้ว +2

    Please speak Tamil every body understand very useful for all thanks

  • @sulaimanspets6053
    @sulaimanspets6053 5 ปีที่แล้ว

    Bro low budget la kottagai amipathu pathi our link anupuga

  • @rinisha1595
    @rinisha1595 5 ปีที่แล้ว

    coconut nar pottal cleaning work kamiyathan irukum

  • @tarrunrajsankar2775
    @tarrunrajsankar2775 3 ปีที่แล้ว

    Anna Asil cross vs idaivettu difference

  • @alexgeorge7792
    @alexgeorge7792 3 ปีที่แล้ว

    Please check out Govt of India's Law commission draft no.269 dtd July 2017 👍💐

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +1

    Supper supper

  • @ArjunHari6
    @ArjunHari6 4 ปีที่แล้ว

    Bro please make more videos about terrace farms.

  • @arunview9077
    @arunview9077 5 ปีที่แล้ว

    👍👍👍

  • @bashakhan9652
    @bashakhan9652 5 ปีที่แล้ว

    ok

  • @saranyakarthikeyan1625
    @saranyakarthikeyan1625 4 ปีที่แล้ว

    Fish form ku subsidy yepadi apply pannaum athelam konjam nxt vedio la poduga

  • @ARJUNDDME
    @ARJUNDDME 5 ปีที่แล้ว

    Have a great day bro

  • @priyakannan2525
    @priyakannan2525 5 ปีที่แล้ว +7

    எல்லாம் நன்று ஆனால் அசில் கிராஸ் கோழிகளை தவிர்பீர்...

  • @murugankanniyappan7406
    @murugankanniyappan7406 5 ปีที่แล้ว

    நன்கு

  • @svmvelu1772
    @svmvelu1772 5 ปีที่แล้ว

    Iow cost shed super

  • @prabakaranism80
    @prabakaranism80 4 ปีที่แล้ว +2

    ஒரிஜினல் நாட்டுக்கோழிகளை உற்பத்தி பண்ணுங்க bro

  • @nativecollections6070
    @nativecollections6070 5 ปีที่แล้ว

    6 room ethukku sir... details pls....

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys5758 3 ปีที่แล้ว

    அண்ணா மேலே என்ன செய்வது

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 5 ปีที่แล้ว +9

    மழை வேகமாக பெய்தது என்றால் கூரைக்கு உள்ளே தண்ணீர் வந்துவிடும்

    • @charm8145
      @charm8145 4 ปีที่แล้ว

      மேலே தடிமனான தார்ப்பாய் கூரைதான் அமர்த்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்! ஆனால் சாரல் வந்தால் தான் கோழி மற்றும் குஞ்சுகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் அல்லது சிரமப்படும்.

    • @pramilakatturaja2139
      @pramilakatturaja2139 4 ปีที่แล้ว

      Ne Chennai ya

    • @charm8145
      @charm8145 4 ปีที่แล้ว +7

      @@pramilakatturaja2139 நீங்க வாங்கனு பேசச் சொல்லி வீட்டுல சொல்லிக் கொடுக்கலையா?

  • @alexgeorge7792
    @alexgeorge7792 3 ปีที่แล้ว

    Can you do a favor for the group as well by filing an RTI to know what's the minimum number of birds/animals required to declare something a Farm. I'm asking this because I believe there is new policies (dangers) are being drafted, some even passed to put a check on these type of business by the Govt. Please do understand I am not against any Govt or party. This is to understand for example in a poultry business what should be the minimum number of birds required to declare it a "Poultry Farm". Because govt has brought out many permissions and noc's to be taken before you continue and they (too many govt dept's) has the right to inspect your farm and if found not to the mark as they decide then it can be sealed including the buildings in the premises. If this is not already or in future implemented I would be very happy and many more here. So do please check on this 👍💐

  • @monikam1285
    @monikam1285 5 ปีที่แล้ว

    Mel kuraiku dharpaai podalama aiya

    • @AKPhotography-gp7xp
      @AKPhotography-gp7xp 5 ปีที่แล้ว

      Ama itharkku pathil sollungal anna merkurai tharpai podalama

  • @kbalaji3152
    @kbalaji3152 5 ปีที่แล้ว

    Bro nattu madu pathi podunga nan nattu madu pannai aramikalamnu iruken

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 3 ปีที่แล้ว

    இந்த முறையை பிராய்லர் கோழி வளர்ப்பிற்கு செய்யலாமா

  • @--RADHAKRISHNANM
    @--RADHAKRISHNANM 4 ปีที่แล้ว

    5 மாடுகள் வைத்திருப்பவர்கள் இந்த மாரி tharpuline sheet கொட்டகை அமைக்கலாமா?

  • @reelamr3542
    @reelamr3542 5 ปีที่แล้ว

    Bro do u sell egg supply to chennai

  • @lakshmilakshmi9622
    @lakshmilakshmi9622 5 ปีที่แล้ว

    Mazhai peiumpodhu ithu pathukappanadha sir?

  • @manikandanpannerselvam1700
    @manikandanpannerselvam1700 5 ปีที่แล้ว +5

    உங்கள் ஐடியாவுக்கு வாழ்த்துக்கள் ஆனால் இது அவ்வளவு பாதுகாப்பு இல்ல நண்பரே நாய் பூனை எலி வலைய கண்டம் பண்ணி கோழிய காலி பண்ணிரும்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 ปีที่แล้ว +1

      ஆம் திரு மணிகண்டன். ஆனாலும் அது தங்கள் பண்ணையின் சுற்று வேலியை பொறுத்தது
      இந்தநாள் இனிதாகட்டும்

    • @v.vfarmsbandikavanoor1360
      @v.vfarmsbandikavanoor1360 5 ปีที่แล้ว +2

      Visit my farm and then you’ll know sir how it works

    • @sivad1372
      @sivad1372 4 ปีที่แล้ว

      @@v.vfarmsbandikavanoor1360 I have seen all your vedios...very informative.

  • @babudilli1252
    @babudilli1252 5 ปีที่แล้ว

    is there chicks available..??

  • @velthambi8146
    @velthambi8146 5 ปีที่แล้ว

    Bro native dogs videos poduga bro

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 5 ปีที่แล้ว

    If you cannot do direct sales you will incur loss

  • @e.moulidharan3244
    @e.moulidharan3244 4 ปีที่แล้ว

    Ana Namakkal la yenga chicks vanganainga

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 3 ปีที่แล้ว

    சகோ கோழி தரையில் விட்டு வளர்க்கலாமா???

  • @sivasankark6276
    @sivasankark6276 4 ปีที่แล้ว

    Bro Namakkal la irunthu chicks vangunatha sonnenga enga vangunenganu Solla mudiuma.

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn 4 ปีที่แล้ว

      Sivasankar K enga kitta iruku bro pure nattukozhi in namakkal

    • @sivasankark6276
      @sivasankark6276 4 ปีที่แล้ว +1

      @@sathishkumar-bp5gn which place and landmark.

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn 4 ปีที่แล้ว

      Near to nainamalai temple..thirumalaipatti

  • @ravipiya2010
    @ravipiya2010 2 ปีที่แล้ว

    Rain la kozhi nanaiyatha athuku onnum agatha

  • @justicetruth3598
    @justicetruth3598 4 ปีที่แล้ว

    Pannaiyea vida naan romba like pannathu kunji panni sir than

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 5 ปีที่แล้ว +6

    Intha shed 1lakh ahh ??

    • @v.vfarmsbandikavanoor1360
      @v.vfarmsbandikavanoor1360 5 ปีที่แล้ว

      Better Max Light 2 sheds altogether

    • @ramstalk4742
      @ramstalk4742 5 ปีที่แล้ว

      @@v.vfarmsbandikavanoor1360 neenga incubator use pannalam laa

  • @PK-lj7ik
    @PK-lj7ik 5 ปีที่แล้ว +1

    Bro vv farms more videos upload pandunga

  • @maranm156
    @maranm156 5 ปีที่แล้ว

    Nattukozhi muttai 8

  • @makamaka9114
    @makamaka9114 2 ปีที่แล้ว

    காற்றோட்டம் கிடைக்குமா சார்

  • @dineshpugal8747
    @dineshpugal8747 5 ปีที่แล้ว

    Bro meichalku veliya viduvingala

  • @azhagarsamy7766
    @azhagarsamy7766 5 ปีที่แล้ว

    தலைவா நான் கோழி பன்ன வளர்க்க ஆசைபடுரன் முதல்ல எவளவு இன்வர்ஸ்மன்ட் பன்னனும் எத்தனை கோழிகள் வாங்களாம் என்று தெரிய படுத்துங்கள் முன் அனுபவம் கிடையாது

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn 4 ปีที่แล้ว

      Azhagar Samy professional ah business ah pananumna minimum 3lak agum bro from my experience

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 ปีที่แล้ว

    bro dog full video

  • @balajisaravanan742
    @balajisaravanan742 5 ปีที่แล้ว

    If Monkeys, Rodents and cats are there near your farm then you are in deep trouble so this shed isn't trust worthy....

    • @v.vfarmsbandikavanoor1360
      @v.vfarmsbandikavanoor1360 5 ปีที่แล้ว +1

      Balaji Saravanan visit my farm on Sunday’s , then u will understand how it works...

    • @balajisaravanan742
      @balajisaravanan742 5 ปีที่แล้ว

      @@v.vfarmsbandikavanoor1360
      Sure thanks for the invite..
      Where is your farm located?

  • @DineshKumar-hl4xw
    @DineshKumar-hl4xw 5 ปีที่แล้ว

    Bro unga contact no sollunga

  • @tamilnadusevalkalai6569
    @tamilnadusevalkalai6569 5 ปีที่แล้ว

    hii ur num plzz

  • @ranjithkumar-it6vq
    @ranjithkumar-it6vq 5 ปีที่แล้ว

    கோழி மார்கட்டிங் பண்ண முடியமா சார் .சொல்லுங்க .9751535672