வீட்டுக்குள் ஓடும் டீசல் இன்ஜின் இரயில் ,மெட்ரோ இரயில்... 34 வருட உழைப்பாம்...!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @gogopi787
    @gogopi787 หลายเดือนก่อน +97

    உங்களின் திறமைக்கு எங்களின் இனிய வாழ்த்துக்கள் சார்...

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols หลายเดือนก่อน +52

    😍😍😍எனக்கு கூட இந்த மாதிரி ரொம்ப ஆசை பண்ணனும் ஆனா வந்து எனக்கு அந்த அளவுக்கு அறிவு இல்ல ஆனா இந்த வயசுல இந்த பெரியவர் வந்து இவ்வளவு அதிசயமா இதை ஒரு படைப்பா செஞ்சிருக்காரு அதை பார்த்து எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு அவர் நீண்ட ஆயுளுடன் இதை இன்னும் கண்டினியூ பண்ணனும்❤❤❤❤❤❤

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb หลายเดือนก่อน +1

      எல்லோருக்கும் அறிவு என்பது ஒரே போல தான் இருக்கு அதை சிலர் பயன்படுத்தி கொள்கிறார்கள் சிலர் பயன்படுத்துவதில்லை முயற்ச்சி செய்ததால் எல்லாம் வெற்றி தான்

    • @Abi_usha_thols
      @Abi_usha_thols หลายเดือนก่อน +1

      @Thiyagarajan-gl1mb உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன்🥺🥺🥺

    • @wolfsr9259
      @wolfsr9259 หลายเดือนก่อน +1

      ​@@Thiyagarajan-gl1mb உண்மையாக பதிவு

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 หลายเดือนก่อน +6

    அருமை ஐயா வியந்து பார்க்கும் ஒரு விஷயத்தை விடாமுயற்சியுடன் செய்து சாதனை படைத்ததற்கு வாழ்த்துகிறோம்🎉🎉🎉🙏
    பயணங்கள் முடிவதில்லை 👍

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 หลายเดือนก่อน +2

    சார் சூப்பர் சார் அருமையா இருக்கு உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
    2கே கிட்ஸ் அவர்கள் இன்றைக்கு விரியும் மொபைலில் மட்டும் இருக்கிறார்கள்.
    இதுபோல் அனேக காரியங்கள் இவர்கள் செய்தால
    பெரிய கார் எங்களுக்கு செய்வார்கள்.

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 หลายเดือนก่อน +5

    Wonderful அங்கிள் வாழ்க நீடுழி

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla หลายเดือนก่อน +2

    இதே தான் எனக்கும் பல நாள் கனவு ஆனா வீட்ல பசங்க விளையாட்ர டாய்ஸ சும்மா தொட்டாளே இன்னும் சின்ன புள்ள மாதிரி விளையாட் ரீங்கனு நம்மள இன்சல்ட் பன்னிட்ராங்க வெளிநாட்ல பெரிய ஆளுங்க தான் சின்ன சின்ன ஸ்டீம் என்ஜின் சென்ஜி பசங்கலோட உக்காந்து சந்தோசமா விளையாட்ராங்க நாம படிப்பு வேலை குடும்பம்னு முக்கால்வாசி குடும்பத்துக்காகவே போய்டுது 😢

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk หลายเดือนก่อน +1

    Few Periyava says, No words to praise, splendid, commendable, deserves Awards, recognition, Praiseworthy, created history, Legend,
    God is great

  • @poulineanchalo9571
    @poulineanchalo9571 หลายเดือนก่อน +1

    Superb uncle.Unbelievable.God may bless u.

  • @winvishnu
    @winvishnu หลายเดือนก่อน +8

    Excellent skills…and mentor too 👌👌

  • @TheJOKES1000K
    @TheJOKES1000K หลายเดือนก่อน +2

    அருமையாக இருக்கிறது. உங்கள் திறமைக்கு வாழ்த்துகள் ஐயா

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw หลายเดือนก่อน +18

    ஐயா உங்கள் பேட்டியை பார்த்தது இருந்து எனக்கு வயது 54 எனது முப்பது ஆண்டுகள் கனவு நினைவு ஆக்க கண்டிப்பாக முயற்சி செய்வேன்

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu หลายเดือนก่อน +4

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @AyyappanV-fn5qg
    @AyyappanV-fn5qg หลายเดือนก่อน +1

    நீங்க ஒரு ரோல் மோடல் Sir எல்லோரூக்கும். Amazing Sir. 🙏

  • @VeeraRevathy
    @VeeraRevathy หลายเดือนก่อน +2

    என்ன ஒரு அற்புதப் படைப்பு

  • @Karthiak47
    @Karthiak47 หลายเดือนก่อน +13

    Super talented person ❤❤❤

  • @beskiantonydass
    @beskiantonydass หลายเดือนก่อน +2

    Sir, so cute...you are a genius OH MY GOD....Government should appreciate you...children should learn from you sir...god bless you for your good health..

  • @shivas....8572
    @shivas....8572 หลายเดือนก่อน +1

    Super sir... Enakum chinna vayasula irunthu intha asaai iruku train lam seiyanumnu ...🎉🎉🎉 Congratulations sir

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 หลายเดือนก่อน +13

    சூப்பர் சார் ஹாட்ஸ் ஆஃப் ❤❤

  • @gomathiv4609
    @gomathiv4609 หลายเดือนก่อน +4

    Very innovative, Very creative work.Amazing talent. Congratulations sundaram parthasarathi. Viswanathan.

  • @sprahaladhavaradhan4737
    @sprahaladhavaradhan4737 หลายเดือนก่อน +1

    Super sir. Excellent.

  • @balasubramanian3664
    @balasubramanian3664 หลายเดือนก่อน +6

    மீண்டும் குழந்தை ஆனார் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @VeeramaniK-y6z
    @VeeramaniK-y6z หลายเดือนก่อน +2

    அருமை சார்❤❤❤

  • @kathirvel6171
    @kathirvel6171 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 หลายเดือนก่อน +1

    Excellent sir congratulations

  • @josephpandian7923
    @josephpandian7923 หลายเดือนก่อน

    Madurai ku metro kondu vanga

  • @s.madhan6255
    @s.madhan6255 หลายเดือนก่อน +3

    Super sir 👌👌👌 what a inovative thinking keep going sir a brilliant work

  • @selvaraj2882
    @selvaraj2882 หลายเดือนก่อน +1

    Malaysia வில் மினியேச்சர் மாடல் ஒரு தொழில் ஆகவே உள்ளது

  • @vnstudio123
    @vnstudio123 หลายเดือนก่อน +1

    Wow semma sir.. ❤❤❤ all TH-cam channel evarai interview pannuga please.. Motivation aagum

  • @PkMi-e4f
    @PkMi-e4f หลายเดือนก่อน +2

    Porumai.yaraimba.avasiyam.super

  • @azarudeen436
    @azarudeen436 หลายเดือนก่อน +1

    Aiyaaaa vera level

  • @KSA82927
    @KSA82927 หลายเดือนก่อน +1

    முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா,, உங்களுக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் நல்ல குணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் அதனால் தான் உங்களால் உங்கள்ளுக்கு பிடித்த விஷயத்தில் இந்த வயதிலும் கவனம் செலுத்த முடிகிறது... 80 சதவிகிதம் " அப்பா அம்மா" வயதான பின் மகன் மருமகள் துன்புறுத்தல் காரணம்,, அவர்கள் சிரிப்பது கூட மறந்து விட்டனர் எண்பது தான் உண்மை

  • @subramanianv3008
    @subramanianv3008 หลายเดือนก่อน +6

    Brilliant sir

  • @chlorophylian
    @chlorophylian หลายเดือนก่อน +1

    😇❤️ creativity overloaded sir

  • @Vijay-f8e8z
    @Vijay-f8e8z หลายเดือนก่อน +1

    எவ்ளோ வருமானம் வருது நீங்க ட்ரைன் ஓட்டுறதுக்கு வயசு என்ன ஆச்சு இன்னும் விளையாட்டு புள்ளையா இருக்கயேயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்😂😂😂😂

  • @mohammedmehru3192
    @mohammedmehru3192 หลายเดือนก่อน +1

    Vere level thalaivaa nee🙋‍♂️

  • @MetildaRaj
    @MetildaRaj หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் சார் 🙏🏾

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @suriyas733
    @suriyas733 หลายเดือนก่อน +2

    You great sir❤❤❤❤❤

  • @NavaBalaPrabu
    @NavaBalaPrabu หลายเดือนก่อน +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது உங்க செயல்

  • @MathanBabu-f9v
    @MathanBabu-f9v หลายเดือนก่อน

    Salute sir 🫡

  • @மதிவசந்தம்
    @மதிவசந்தம் หลายเดือนก่อน +2

    ஐயா,தங்கள் தந்தை பார்த்தசாரதி அவர்கள் ஐ.சி.எஃப் பள்ளியில் ஆசிரியராக இருந்தாரா? எனில் நான் உங்களுடன் பேச வேண்டுமே!

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 หลายเดือนก่อน +1

    Good idea Sir.I really appreciate your thinkings.

  • @user-samayen
    @user-samayen หลายเดือนก่อน

    Really true line great sir❤

  • @sivabalan7207
    @sivabalan7207 หลายเดือนก่อน +1

    Salute to your intelligence

  • @lakshminarayanan1095
    @lakshminarayanan1095 หลายเดือนก่อน +2

    Amazing sir

  • @ponrajponraj139
    @ponrajponraj139 หลายเดือนก่อน +3

    உங்களுடைய உழைப்பு பல வருட கனவு இன்று 🚝..🚂..🚃🎉

  • @ZakirHussain-jg9pc
    @ZakirHussain-jg9pc หลายเดือนก่อน +1

    Sir will u kindly please allow school students to visit u r site work.

  • @knivashk
    @knivashk หลายเดือนก่อน

    Sir, Really admiring your hobby and passion.🎉🎉🎉

  • @saravananm3873
    @saravananm3873 หลายเดือนก่อน +2

    Super ayya

  • @prabakaran4864
    @prabakaran4864 หลายเดือนก่อน

    Nice❤❤🎉🎉🎉😊😊😊

  • @dineshmj6223
    @dineshmj6223 หลายเดือนก่อน +1

    Great

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 หลายเดือนก่อน +1

    Excellent Sir

  • @yesswanth.d.hchannel7315
    @yesswanth.d.hchannel7315 หลายเดือนก่อน

    Wel said sir

  • @UTBofficial
    @UTBofficial หลายเดือนก่อน +1

    Well Hobbies Sir salute 🫡

  • @srj0007
    @srj0007 หลายเดือนก่อน

    Wow ❤ sir amazing

  • @sivakumar-xl2qo
    @sivakumar-xl2qo หลายเดือนก่อน

    Well done sir.

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 หลายเดือนก่อน +1

    Excellent 🎉

  • @micromax2989
    @micromax2989 หลายเดือนก่อน

    Salute sir 👨‍✈️

  • @karuppusamykaruppusamy9515
    @karuppusamykaruppusamy9515 หลายเดือนก่อน

    ❤ super Sir

  • @balasrinivasanb8510
    @balasrinivasanb8510 หลายเดือนก่อน

    Super sir ❤❤❤

  • @noorulameen5754
    @noorulameen5754 หลายเดือนก่อน

    tiramaikku vayadu oru tadayea illai yeanbatarkku sir example ...conguragulation sir..

  • @trutubelistthanikachalam1825
    @trutubelistthanikachalam1825 หลายเดือนก่อน +1

    Super sir

  • @vedachalam658
    @vedachalam658 หลายเดือนก่อน +2

    Craft works, I done in school days,😎

  • @saibalamurugan4070
    @saibalamurugan4070 หลายเดือนก่อน

    Genius ❤

  • @josephduriraj4045
    @josephduriraj4045 หลายเดือนก่อน

    இந்திய ரயில்வே துறை இவர்களை பயன்படுத்தலாமே

  • @antonyrajms1632
    @antonyrajms1632 หลายเดือนก่อน +1

    Could you please tell me this address??

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.

  • @ismailisma1618
    @ismailisma1618 หลายเดือนก่อน +1

    💞💞

  • @coofers1
    @coofers1 หลายเดือนก่อน +3

    Super

  • @muraleedharank5897
    @muraleedharank5897 หลายเดือนก่อน +1

    Super

  • @karthickp9210
    @karthickp9210 หลายเดือนก่อน

    மொரட்டு 90's kidsஆ இருப்பாரு போலயே😂.

  • @subramsubramani3415
    @subramsubramani3415 หลายเดือนก่อน +2

    👌👌👌🙏🙏🙏🙏👌👌👌

  • @anbarasuanitha
    @anbarasuanitha หลายเดือนก่อน +2

    👏👌👍

  • @soundararajand7522
    @soundararajand7522 หลายเดือนก่อน +1

    Grat

  • @mohamedazarudeen637
    @mohamedazarudeen637 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni หลายเดือนก่อน

    iyer vaal u sema

  • @ebenazer9791
    @ebenazer9791 หลายเดือนก่อน +1

    Can i get his contact details. I have a similar hobby with locomotive. Its good if i get his contact

  • @ramkumar-ur2yq
    @ramkumar-ur2yq หลายเดือนก่อน +1

    😊😊

  • @dineshdinesh7850
    @dineshdinesh7850 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn หลายเดือนก่อน +3

    Yes super sir 👏👏👏👏

  • @N2NCars
    @N2NCars หลายเดือนก่อน +1

    Mini Sheldon

  • @karthikak9579
    @karthikak9579 หลายเดือนก่อน +1

    Age does not matter

  • @saravanakumarp7567
    @saravanakumarp7567 หลายเดือนก่อน +1

    ❤🎉👏👏👏👏🇮🇳

  • @GPSNatureLoverGPS
    @GPSNatureLoverGPS หลายเดือนก่อน +1

    🎉

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SDeepika-v4d
    @SDeepika-v4d หลายเดือนก่อน +2

    அய்ய. உங்கமுயச்சிக்குநன்றி. கவர்மண்ட்உங்களுக்குவிருதுவலங்கி.கவ்ரவபடுத்தலாம்.ஆச்சியாலர்களுக்குகண்ணுக்குதெரியுமோ. எண்ணம். உங்களுக்குஎண்ணுடையநன்றி

  • @Vijayalakshmi.V.R
    @Vijayalakshmi.V.R หลายเดือนก่อน +3

    I am janaardan, i wish to come to your place. address please

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn หลายเดือนก่อน +3

    Salute 👏

  • @abhishektravelzone
    @abhishektravelzone หลายเดือนก่อน +1

    railfan🫶

  • @pranav-u1h
    @pranav-u1h หลายเดือนก่อน +3

    பெருசு ரயில் பொம்மை வச்சு விளையாடற வயசா பெருசு உனக்கு???

    • @VelMurugan-vm9yr
      @VelMurugan-vm9yr หลายเดือนก่อน +1

      தாழ்வு ன் டா

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 หลายเดือนก่อน +2

      குழந்தையாகவும் வாழக்கற்றுக் கொள்க.... குழந்தை மனமே சொர்க்கம்

    • @pranav-u1h
      @pranav-u1h หลายเดือนก่อน

      @@jansyengineeringcompany3856 இது பெயர் குழந்தைத்தனம் அல்ல மனநிலை பாதிப்பு!!

  • @lakshminarayanan1095
    @lakshminarayanan1095 หลายเดือนก่อน +2

    Amazing sir

  • @rajranjith732
    @rajranjith732 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @KannanS-mh8ug
    @KannanS-mh8ug หลายเดือนก่อน +1

    Super sar

  • @rajiganesh652
    @rajiganesh652 หลายเดือนก่อน +4

    Super

  • @karthiswaran2769
    @karthiswaran2769 หลายเดือนก่อน +1

    Super sir

  • @Dine-hu8ec
    @Dine-hu8ec หลายเดือนก่อน +1

    Super🎉

  • @dhanasekarram2983
    @dhanasekarram2983 หลายเดือนก่อน +1

    Super sir

  • @balasrinivasanb8510
    @balasrinivasanb8510 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sadhamhussain3834
    @sadhamhussain3834 หลายเดือนก่อน +1

    Super sir