விஜய் கட்சியில் இணைகிறாரா NTK மருத்துவர் கார்த்திகேயன்? | TVK Maanadu | Seeman | Vijay | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • விஜய் கட்சியில் இணைகிறாரா NTK மருத்துவர் கார்த்திகேயன்? | TVK Maanadu | Seeman | Vijay | IBC Tamil
    #vijay #seeman #tvk #tvkmaanadu #ntk #naamtamilarkatchi #ibctamil #seemanspeech
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    Planning a Summer Holiday trip with friends and family..?
    Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
    For bookings and enquiries, call us at +919940882200.
    For more deals and updates, visit www.gtholidays.in
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

ความคิดเห็น • 90

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 3 วันที่ผ่านมา +32

    மருத்துவர் கார்த்திக்கேயன் வாழ்க வளமுடன் நாம் தமிழர்💪🙏

  • @nesan100
    @nesan100 3 วันที่ผ่านมา +14

    சிறப்பு அண்ணா! நாம் தமிழர் கட்சி ❤

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 3 วันที่ผ่านมา +8

    தலைப்பைப் பார்த்தவுடன் 😃 எங்கள் தம்பி கார்த்திகேயன் மிகச்சிறந்த தமிழர். சீமானின் வளர்ப்பு தவறு செய்யாது. என்றென்றும் கார்த்திகேயன் தமிழர் பக்கமே 🙏. உலகத் தமிழர்களின் நம்பிக்கையை அவர் சிதைக்க மாட்டார்🙏. மலேசியாவில் இருந்து நம்பிக்கையுடன் தமிழனாக 🙏🙏🙏

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 3 วันที่ผ่านมา +14

    ஒரு தேர்தலில் விஜய் தனியாக நின்று... வாக்கு சதவீதம் பெற்றால் மட்டுமே
    யார்
    யாருடன்
    கூட்டணி என்று
    முடிவுக்கு வர முடியும்

    • @murugan4022
      @murugan4022 3 วันที่ผ่านมา

      சரியான பதில்

    • @ADHIBAR
      @ADHIBAR 3 วันที่ผ่านมา +1

      ஆனால் நீங்க பதினைந்து வருடங்கள் போராடியும் கட்டுத்தொகை மட்டும் வாங்க முடியலயே😂

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 วันที่ผ่านมา +7

    என் அன்புத்தம்பியே சிறப்படா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rajendranp1347
    @rajendranp1347 3 วันที่ผ่านมา +10

    தலைப்பே தப்பு யார் கட்சியில் யார் இனையவது...

    • @balak.622
      @balak.622 3 วันที่ผ่านมา

      அதுIbcயின்திட்டமிடல்,இவர் பேட்டி ஒருவேளை,சீமான்மனைவியின்அனுமதியா?கட்டளையாக??

    • @sudalainaainithi
      @sudalainaainithi 3 วันที่ผ่านมา

      @@balak.622 Durka Stalin pundaiyaththaan kelu

  • @vigneshs4768
    @vigneshs4768 3 วันที่ผ่านมา +6

    NTK❤

  • @onenation9154
    @onenation9154 3 วันที่ผ่านมา +4

    Thambi Karthi, I am proud of you. Well done. Uk

  • @ss-qr6bm
    @ss-qr6bm 3 วันที่ผ่านมา +5

    NTK 😎

  • @muniappans8595
    @muniappans8595 3 วันที่ผ่านมา +4

    தம்பி கார்த்திகேயனுக்கு வேண்டுகோள். இனி விஜய் அரசியல் பற்றிய சமூக வலைத்தளத்தில் பேட்டி கொடுக்க வேண்டாம். விஜய்க்கு அரசியல் தெளிவு கொள்கை இல்லை.🙏.கரூரான். 👍.

    • @rhpr5383
      @rhpr5383 3 วันที่ผ่านมา +2

      ஆமா உங்க அண்ணனுக்கு ரொம்பவே தெளிவு

    • @sami44566
      @sami44566 3 วันที่ผ่านมา

      Podaa poramai

    • @ADHIBAR
      @ADHIBAR 3 วันที่ผ่านมา +2

      பதினைந்து வருடங்கள் ஆச்சு ஒரு வார்டு கவுன்சிலர் ஆக வக்கு இல்லை 😂😂😂😂😂😂

  • @pc114
    @pc114 3 วันที่ผ่านมา +10

    சினிமா கூத்தாடிகளை நல்ல மனிதர் என்றும் சொல்லும் கூத்தாடிகள்😢
    இனம் மொழி தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழச்சி மார்பில் பால்குடித்த எந்த்பிள்ளையும் எம் தலைவன் பிரபாகரன் வழியில்💪

    • @ADHIBAR
      @ADHIBAR 3 วันที่ผ่านมา +1

      மாயாண்டி குடும்பத்தார் கூத்தாடி பயல் என்றுமே பயிற்சி தான் 😂😂😂

    • @anandprem5874
      @anandprem5874 9 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂​@@ADHIBAR

  • @devendran.g241
    @devendran.g241 21 ชั่วโมงที่ผ่านมา +1

    மேதகு பிரபாகரன் 🎉

  • @kathiravann5959
    @kathiravann5959 3 วันที่ผ่านมา

    சீமான் அண்ணா கடைசிவரை கூட்டணி வேண்டாம் அண்ணா
    தமிழர்கள் ஆகச் சிறந்தவர்கள் என்பதை உலகறிய செய்துவிட்டீர்கள் தொடர்ந்தால் வெற்றி நமது

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 3 วันที่ผ่านมา +2

    My brother Karthi good

  • @rubanledchumanar9806
    @rubanledchumanar9806 3 วันที่ผ่านมา +3

    ❤💪💪💪🙏

  • @tamil0553
    @tamil0553 3 วันที่ผ่านมา

    நாம் தமிழர் வாழ்க வளர்க

  • @user-vg1pd7ms1k
    @user-vg1pd7ms1k 2 วันที่ผ่านมา

    Spr Anna 👍🤗

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 3 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉

  • @uththam4999
    @uththam4999 2 วันที่ผ่านมา

    அறந்தான் கொள்கை கொள்கைதான் அறம் என்ற கட்டமைப்பில் உள்ளது நாம் தமிழர் கட்சி

  • @jeyakodiarumugam4386
    @jeyakodiarumugam4386 3 วันที่ผ่านมา +1

    இந்தஉலகத்தில்யாருடாநேர்மையானவன்

  • @jegarajasegaranvisvanathan7426
    @jegarajasegaranvisvanathan7426 3 วันที่ผ่านมา

    I love you doctor

  • @shivayshiva9866
    @shivayshiva9866 3 วันที่ผ่านมา

    நாம் தமிழர் ❤

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 วันที่ผ่านมา +1

    விஜய் தமிழ் தேசியம் பேசினால் தான் இனி மக்கள் ஆதரவு இருக்கும் தமிழ்நாட்டில்.

    • @ADHIBAR
      @ADHIBAR 3 วันที่ผ่านมา +1

      😂😂

  • @raajabommi5750
    @raajabommi5750 3 วันที่ผ่านมา

    NTK 🔥🔥

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 2 วันที่ผ่านมา

    ❤❤

  • @ntk_karimangalam
    @ntk_karimangalam 3 วันที่ผ่านมา +2

    Ntk Symbol ல மாத்துங்க புலி logo போடுங்க

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 3 วันที่ผ่านมา

    Very good interview brother

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 3 วันที่ผ่านมา +1

    ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது வாயில் சுட்ட வடையை காக்க சுட முடியாது 😂

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 3 วันที่ผ่านมา +1

    இன்னும் விவசாயி சின்னம் தான் thumbnail la poduringa 🤦‍♂️

  • @Abishe-2305
    @Abishe-2305 3 วันที่ผ่านมา +2

    Seemanukku bayam vanthuduchi 😂😂😂 atha ella interview layum 😂😂😂vijay pathi mattum thaanda pesuraan seemaan ,, ,,,,,dont want seeman

  • @AffectionateIslandVacati-dw1zv
    @AffectionateIslandVacati-dw1zv 3 วันที่ผ่านมา

    Tvk🎉

  • @sivashankaran5458
    @sivashankaran5458 3 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி
    அண்ணன் கை பிடித்து நடக்கும் ❤️
    யாரும்
    உங்களை
    கூப்பிடவில்லை
    உங்கள் கொள்கையை சொல்லுங்கள்🙏

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 3 วันที่ผ่านมา +1

    மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தனிமனித ஒழுக்கம் டாக்டர் அன்புமணி..
    108 ஆம்புலன்ஸ்திட்டம்தந்த தலைவர்

    • @stephena2308
      @stephena2308 3 วันที่ผ่านมา

      108 எல்லா மாநிலங்களிலும் நடுவன் அரசால் தந்த திட்டம்.

  • @சித்தார்த்
    @சித்தார்த் 3 วันที่ผ่านมา

    Ntk la pidicha contestant na athu dr karthikeyan and kaaliyammal
    Ntk ❤

  • @PoliceP-l1f
    @PoliceP-l1f 3 วันที่ผ่านมา

    எப்பொழுதும் நாம் தமிழர் வெல்லும்

  • @lifeofsea6880
    @lifeofsea6880 3 วันที่ผ่านมา +1

    Yov doctoru innum un fees ah pudinkalaya😂

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 3 วันที่ผ่านมา

    🙏🏻NTK Brother Karthi, Media Brother we have seen your interview. With NTK Candidates you are trying to Corner them by word , Noway Bro NTK Brothers and Sisters are Smart and Careful in their words. We knows you are B Team for DMK STALIN familys good money yah.

  • @thamizhdesiyan8204
    @thamizhdesiyan8204 3 วันที่ผ่านมา

    yenda thalaivar prabhakaran ah mute panneenga paavigala

  • @Karadiman
    @Karadiman 3 วันที่ผ่านมา

    படித்தவரின் பண்பான பேச்சு 👏🫡

  • @SivasankarThevar
    @SivasankarThevar 3 วันที่ผ่านมา

    தம்பி... விஜய் ரசிகர்கள் சினிமா ரசிகர்கள்...இரண்டு வருடம் புதுப்படம் வரவில்லை என்றால்......? மற்றுமொரு கமல்ஹாசன்... ‌அவ்வளவுதான்.

    • @ADHIBAR
      @ADHIBAR 3 วันที่ผ่านมา +1

      😂😂 அப்புறம்

  • @anandprem5874
    @anandprem5874 9 ชั่วโมงที่ผ่านมา

    Comeing 2026 TVK

  • @chinnu143honey
    @chinnu143honey 3 วันที่ผ่านมา

    Manadu nadukum bothu vandu paarunga appo teriyum kooto eppadi irukumnu

  • @BALA-lu3jz
    @BALA-lu3jz 3 วันที่ผ่านมา

    நல்லவனை வர விடுங்கய்யா உங்களோட குருட்டுத்தனமான கேள்வி முட்டாளாக வேண்டாம்..மக்களை முதல் மாநாடு நடக்கட்டும்

  • @SathishKumar-u643m
    @SathishKumar-u643m 3 วันที่ผ่านมา

    Sir you created drama on polling day by road strike but all ended in vain you didn't even get deposit

  • @sellamuthusivaneshan988
    @sellamuthusivaneshan988 3 วันที่ผ่านมา +2

    இந்த நெறியாளர் திமுக முட்டுகொடுக்கிரான் தம்பி தமிழன் யார் தமிழ் மக்களின் உரிமை என்ன என்று தற்குரிக்கு புரிய வைங்கள்

  • @rokcyjaffna9856
    @rokcyjaffna9856 3 วันที่ผ่านมา +1

    Tvk 👌👌

  • @Abishe-2305
    @Abishe-2305 3 วันที่ผ่านมา +2

    Seeman vendaam😂😂vijay thanitthu nindru vetri peruvaar❤❤❤🎉🎉

  • @balak.622
    @balak.622 3 วันที่ผ่านมา

    கார்த்திக் உமக்குவேறுவேலைஇல்லையா அல்லது நீர் திமுக ஏஜன்டா , போயும்போயும்ஒருதிமுக வின்பணத்தில்இயங்கும் Ibcயில்உமக்கென்னவேலை.அதில்தமிழ்வேறுசேர்த்துதமிழைவேரறுக்கிறானுக.😮

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 3 วันที่ผ่านมา

    வெள்ளை figure இற்கும், திரள் நிதிக்கும், Remy Martin இற்கும் அலையுற ஒட்டுண்ணியுடன் ஒட்டிய உண்ணி இது 😜🤪

    • @thamizhdesiyan8204
      @thamizhdesiyan8204 3 วันที่ผ่านมา

      200 roova kothadimai spotted

    • @அருள்ஆதவன்
      @அருள்ஆதவன் 3 วันที่ผ่านมา

      @@thamizhdesiyan8204 மகா விந்தானந்தா வின் சிஷ்யன் சீ..மானந்தா 😝🤪

    • @அருள்ஆதவன்
      @அருள்ஆதவன் 3 วันที่ผ่านมา

      @@thamizhdesiyan8204 டேய், நான் தமிழன் டா !! உன்ன மாதிரி சை(க்கோ) தனமா வாய்வீரம் பேசுறவன் பின்னாடி, அவன் மிச்ச போத்தலுக்கு அலையுறவன் நானில்லை டா டா !!

  • @BALA-lu3jz
    @BALA-lu3jz 3 วันที่ผ่านมา +1

    ஒரு உண்மை உங்களுக்கு ஓட்டு போட்டது விஜய் ரசிகர்கள் தான்...99%

  • @jestinmjasmine3174
    @jestinmjasmine3174 3 วันที่ผ่านมา +2

    அண்ணா நாங்கள் திரையரங்குகளில் போவோம் மாநாட்டுக்கு போவோம் என்றோம் ஒரே தலைவர் தளபதி விஜய்

  • @rokcyjaffna9856
    @rokcyjaffna9856 3 วันที่ผ่านมา +1

    Thalapathy da only 🔥🔥🔥🔥🔥

    • @PandiBca
      @PandiBca 3 วันที่ผ่านมา

      Sootha mooditu iruda nee vera 😂😂😂

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 วันที่ผ่านมา

    திராவிட அரசியல் பேச பல காட்சிகள் இருக்கிறது விஜய் திராவிடம் பேசினால் நிச்சியம் தோல்விதான்.

    • @ADHIBAR
      @ADHIBAR 3 วันที่ผ่านมา +1

      பதினைந்து வருடம் தமிழ் தேசியம் பேசி எத்தனை வெற்றி பெற்ற 0000000 சும்மா எதாவது பேசறது

    • @mars-cs4uk
      @mars-cs4uk 3 วันที่ผ่านมา

      @@ADHIBAR திருட்டு திமுக எத்தனை வருடம் பேசி ஆட்சியை பிடித்தார்கள் என்று தெரியுமா? வரலாறு தெரியுமா? தெரியவில்லை என்றால் சாராயவியாபாரி ஸ்டாலினிடம் கேள்

  • @murugan4022
    @murugan4022 3 วันที่ผ่านมา

    யோபிரதாப்பு ஒனக்குஎன்ன பிரச்சனை முக்குமுக்குனு முக்குர விஜய் விஜய்னு ரொம்பமுக்காத நாக்குதள்ளப்போகுது

  • @jahabaralijahabarali8172
    @jahabaralijahabarali8172 3 วันที่ผ่านมา +1

    சீமானை ஒரு காலமும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் விஜய் நல்ல மனிதர் சீமானுடன் சேர்ந்தால் விஜய்யை புறக்கனிப்பார்கள் மக்கள்

    • @SelvaSelvakumar-vs4xt
      @SelvaSelvakumar-vs4xt 3 วันที่ผ่านมา

      😂😂😂

    • @stephena2308
      @stephena2308 3 วันที่ผ่านมา +1

      நீ நல்லவன் இல்லையாடா.

    • @ADHIBAR
      @ADHIBAR 3 วันที่ผ่านมา +1

      உண்மை சாமான் கெடு கெட்டவன் இவனுடன் சேர்ந்தால் நாரி தான் போகனும்😂