👍👍🚔TNUSRB PC Exam பாஸ் ஆனவங்க இந்த வீடியோவை பாருங்க...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 185

  • @Durga794
    @Durga794 27 วันที่ผ่านมา

    லஞ்சம் வாங்காம இருக்கணும் அத முதல்ல படிங்க... மக்களிடம் மரியாதையாக இருக்க படிங்க

  • @eswarank4912
    @eswarank4912 2 หลายเดือนก่อน +9

    நன்றி சார் medical yepti irukkum nu koncham sonnan nalla irukkum sir🙏🏻

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +3

      முன்னரே வீடியோ போட்டுள்ளேன் நண்பா பார்க்கவும்

    • @eswarank4912
      @eswarank4912 2 หลายเดือนก่อน +3

      @@Examstamilan ama sir sorry pathurugan already

  • @gnanakumar3434
    @gnanakumar3434 หลายเดือนก่อน +1

    Sir adutha exam ku padika konjam nala battalion sollunga sir

    • @Examstamilan
      @Examstamilan  หลายเดือนก่อน

      @@gnanakumar3434 அப்படி எதுவும் இல்லை நண்பா அந்த சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும் பணியை பொருத்து தான்

  • @ajaythalaiyappu9519
    @ajaythalaiyappu9519 2 หลายเดือนก่อน +3

    Anna medical la vericose venis irritha rejact pannuvanagala

  • @MaheshwariRamu
    @MaheshwariRamu 2 หลายเดือนก่อน

    Ratio 1:5 sonnanga ana 1:8 ku result vitrukanga yennoda mark 83.5 maruvatiyum 9000 pera kupdalana yen kudumbam nalla itunthurukumeda... Yen velaiya pudungi vera oruthan kaila kuduthingaleda😢.... Tnusrb 🙏

  • @thangavel.c2671
    @thangavel.c2671 2 หลายเดือนก่อน +3

    கால் முட்டி touch agathu sir enna pandarathu sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      Onum problem illa nanba

    • @thangavel.c2671
      @thangavel.c2671 2 หลายเดือนก่อน +1

      Ok sir ​@@Examstamilan

  • @sankarannamalai3830
    @sankarannamalai3830 2 หลายเดือนก่อน +1

    Super explain sir

  • @VIGNESHMURUGAN-c4p
    @VIGNESHMURUGAN-c4p 2 หลายเดือนก่อน +1

    Sir enaku age 20 na college finsihed panniten si exam prepare panalamanu start panen vitla enga appa vera work poga solraga job kedaikathu kedaicha narya peru resign pannitanga apdi ipdi nu thitruranga enna panurathu amma only support appa no support 😔

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      அவர்கள் இவர்கள் சொல்வதெல்லாம் கேட்க வேண்டாம் நண்பா.... உங்களுக்கு விருப்பம் இருந்தால் துணிந்து செய்யுங்கள்.... இரண்டு மனதுடன் எதையும் ஆரம்பிக்க வேண்டாம்

    • @VIGNESHMURUGAN-c4p
      @VIGNESHMURUGAN-c4p หลายเดือนก่อน +1

      @@Examstamilan sir duplicate consolidated Mark sheet vachu si exam apply pannalama

    • @Examstamilan
      @Examstamilan  หลายเดือนก่อน

      @@VIGNESHMURUGAN-c4p செய்யக்கூடாது நண்பா....

    • @Examstamilan
      @Examstamilan  หลายเดือนก่อน

      @@VIGNESHMURUGAN-c4p அசல் சான்றிதழ்களை வைத்து மட்டுமே அப்ளை செய்ய வேண்டும் நண்பா... அப்பொழுதுதான் சான்றிதழ் சரிபார்ப்பின் பொழுது சரியானதை சமர்ப்பிக்க வேண்டும்

    • @VIGNESHMURUGAN-c4p
      @VIGNESHMURUGAN-c4p หลายเดือนก่อน +1

      @@Examstamilan college la keten Anna original inum varala oru letter tharom adha university la kdutha duplicate consolidated copy kedaikum nu sonnga aprom orginal vantha vangiklam nu sonnga 😔

  • @mathankumar1327
    @mathankumar1327 2 หลายเดือนก่อน +1

    Tn railway police duty epdi irukkum...epdi porathu nu sollunga bro

  • @surendardinesh
    @surendardinesh 2 หลายเดือนก่อน +1

    Sir oru dought ithu kekalamanu theriyala but kekaran ....sir ippo erukara generation ku oru problem sir musterbation addition....ithanala ethana problem varuma medical and itha vitturan sir ithu solve agiduma....18years enaku...so reply pannunga sir pls....ippo erukura genenration pasangaladoo...big dought sir please clear pannunga....!

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      டீன் ஏஜ் பருவத்தினருக்கு இதெல்லாம் மிகவும் சாதாரண பிரச்சனை நண்பா போகப்போக எல்லாம் சரியாகிவிடும்... இதனால் எந்த பிரச்சனையும் இல்லை... கவலைகள் வேண்டாம்

  • @spartanskrishna...3873
    @spartanskrishna...3873 2 หลายเดือนก่อน +1

    Ippo bank account iruntha athaiye salary account aa vachippangala

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      மாட்டார்கள் நண்பா போலீஸ் சேலரி பேக்கேஜ் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும்.... அதற்கு நிறைய சலுகைகள் உள்ளன

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      உங்களது பி ஆர் எஸ் இல் ஓபன் செய்து தருவார்கள்

  • @sumis2658
    @sumis2658 2 หลายเดือนก่อน +1

    Epa training erukum solunga sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      Ipothaiku no details nanbq..

    • @sumis2658
      @sumis2658 2 หลายเดือนก่อน

      Ok sir tq

  • @Arun_si_7
    @Arun_si_7 2 หลายเดือนก่อน +2

    TNPA la training exams video podunga sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      Podran nanba

  • @santhoshs2819
    @santhoshs2819 2 หลายเดือนก่อน +1

    Sir naan pc exam try pandran sir ennaku eye sight left eye 6/6 irukku sir right eye sight romba kamiya irukku sir doctor kitta pona eye laser surgery pannum sollranga sir medical la Lasik surgery allow pannuvangala sir right side eye mattum romba naal doubt sir please explain sir 🙏

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      t.me/bhuvaneshmahi message me on telegram

  • @kongumani2784
    @kongumani2784 2 หลายเดือนก่อน +2

    Super 😊

  • @Manihariharanmanihari
    @Manihariharanmanihari 2 หลายเดือนก่อน +1

    PRS yethana irukku sir Tamilnadu la

  • @vigneshtamilan1962
    @vigneshtamilan1962 2 หลายเดือนก่อน +1

    Hip la right side la kolupu katti iruku bro medical la reject pannuvankala

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      ரிஜெக்ட் செய்ய மாட்டார்கள் நண்பா ஆனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பின் செய்ய வேண்டி இருக்கும்.. எதற்கும் முன்னரே மருத்துவர் அணுகி பார்க்கவும்

  • @santhiyaselvam3887
    @santhiyaselvam3887 2 หลายเดือนก่อน +1

    Genuine certificate format stationla ready panni tharuvangala illa nama school, clg kkanuma sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      அனைத்தும் ஸ்டேஷனில் தருவார்கள் நண்பா... எதற்கும் கவலைப்பட வேண்டாம்

  • @VickyViki-zj9yb
    @VickyViki-zj9yb 2 หลายเดือนก่อน +1

    Anna na Google la search panni madurai old book shop la 6 8 9th books keturuken na kovilpatti avngalye vanthu delivery panren nu solraga aprom amount thanga nu ok thana idhu 1200 gandi nerla varanga?

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      Book Kaila vangi check panitu pay panidunga...romba damage ah eruka poguthu

  • @bharathiraja-2002
    @bharathiraja-2002 2 หลายเดือนก่อน +1

    Bro என்னுடைய PAN CARD இல் Date of birth தவறாக உள்ளது இதனால் எதேனும் problem varuma?

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      டிசி க்கும் பான் கார்டு் கும் மாற்றம் இருந்தால் பேன் கார்டில் திருத்திக் கொள்ளவும் நண்பா.... இல்லையென்றால் பிரச்சனை...

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      எளிமையான வேலை தான் நண்பா அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகவும்

    • @bharathiraja-2002
      @bharathiraja-2002 2 หลายเดือนก่อน +1

      @@Examstamilan thanks bro

    • @P.pachaiyappan-j5o
      @P.pachaiyappan-j5o 2 หลายเดือนก่อน

      👍🙂

  • @PREMVILLIERS
    @PREMVILLIERS 2 หลายเดือนก่อน +1

    1 mark la unelected sir
    Next attempt la👽

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக நண்பா முயற்சி செய்யவும்... அடுத்த முயற்சியில் கண்டிப்பாக வெற்றி பெற்று விடலாம்

    • @PREMVILLIERS
      @PREMVILLIERS 2 หลายเดือนก่อน

      @@Examstamilan thank you sir🙏

  • @kabilm2908
    @kabilm2908 2 หลายเดือนก่อน +3

    Fire man ku training eppo sir koopduvanga 5 months agum nu soldranga

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை....தெரிந்தால் சொல்கிறேன்

  • @vinod3665
    @vinod3665 2 หลายเดือนก่อน +1

    Sir Na sports quota MBC category...
    Na 59 +24 =83 vachurunthenn
    Special Marks la sports quota vachurukavangalukalam extra 1 mark undu nu potrunthuchu aprm District 400m certificate vachurunthen...Ithula one mark aachum varum apom total ah 84 ah irukum mark
    Enaku TSP ketachuruku
    Ana Fireman ku 84 mark cutoff ipom enaku fireman thana varanum sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      பிறந்த தேதியின் அடிப்படையில் யார் மூத்தவராக உள்ளார்களோ அவர்களுக்கு தான் முன்னுரிமை கிடைக்கும். . உங்களது பிறந்த தேதியை குறிப்பிடவும்

  • @lokeshkarthi8923
    @lokeshkarthi8923 2 หลายเดือนก่อน +3

    Si notification eppo nu sollunga sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை நண்பா

    • @lokeshkarthi8923
      @lokeshkarthi8923 2 หลายเดือนก่อน

      @@Examstamilan ok

  • @krishnakumar-pw7gq
    @krishnakumar-pw7gq 2 หลายเดือนก่อน +1

    Technical si exam epo varum sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை நண்பா

  • @santhoshm6625
    @santhoshm6625 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @unknowngamertamil5308
    @unknowngamertamil5308 2 หลายเดือนก่อน +1

    ANNA ...TSP KU week off unda...

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      சூழ்நிலையை பொறுத்து தருவார்கள் நண்பா...

  • @AnuAnu-on2hn
    @AnuAnu-on2hn 2 หลายเดือนก่อน +1

    Sir oru kannu mattum light ha prolm ha iruku numbers light ha therila prolm akuma sir pls solluga

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      சின்ன பிராப்ளம்னா பிராப்ளம் இல்ல நண்பா..... சுத்தமா தெரியல அப்படினா சரி செய்ய வேண்டும்

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      எதற்கும் மருத்துவரை அணுகவும்... அவர்கள் போலீஸ் மெடிக்கலுக்கு தேவையான திறன் உள்ளதா என சரி பார்த்து விடுவார்கள்

    • @AnuAnu-on2hn
      @AnuAnu-on2hn 2 หลายเดือนก่อน +1

      @@Examstamilan OK sir

  • @krishnakumar-pw7gq
    @krishnakumar-pw7gq 2 หลายเดือนก่อน +1

    Technical si ku ward quato iruka sir please reply sir?

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே தெரியும் நண்பா..

  • @Dioloverdio007
    @Dioloverdio007 2 หลายเดือนก่อน +4

    Sir fire man ku training appo trining apde erukum ethana month nadakum konjam detail la soluga sirr😊

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      பயிற்சி எப்படி இருக்கும் என்ற வீடியோ ஏற்கனவே போட்டுள்ளேன்

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      பயிற்சி தேதி தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்னர் தெரிவிக்கிறேன் இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை

    • @Dioloverdio007
      @Dioloverdio007 2 หลายเดือนก่อน

      @@Examstamilan ok sir✨

  • @Saravanasuriya-r5x
    @Saravanasuriya-r5x 2 หลายเดือนก่อน +3

    Sir next pc notification this year end la expect pannalaama sir ❤

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை நண்பா ஏதாவது தெரிந்தால் சொல்கிறேன்

  • @Saravanasuriya-r5x
    @Saravanasuriya-r5x 2 หลายเดือนก่อน +1

    Training eppo sir koopiduvaanga this year vaaipu irukka

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      இப்போதைக்கு தகவல் இல்லை நண்பா தெரிந்தால் பின்னால் சொல்கிறேன்

  • @AnuAnu-on2hn
    @AnuAnu-on2hn 2 หลายเดือนก่อน +1

    Medical epo kupduvaga sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      விரைவில் வந்து விடும் தகவல் தெரிந்தது ம் சொல்கிறேன்

  • @abinesh1342
    @abinesh1342 2 หลายเดือนก่อน +1

    Sir birth certificate compulsory venuma sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      Thevaipadathu nanba...

  • @Tnpa2024
    @Tnpa2024 2 หลายเดือนก่อน +2

    Already si selected any problem????

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை.... என்ன நடக்கும் என்று தெரியவில்லை....

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      Wait

  • @YaroIvan-tr2rn
    @YaroIvan-tr2rn 2 หลายเดือนก่อน +1

    Medical epa nadakum

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      Details tharinja solura nanba

  • @thalapathyveriyan1476
    @thalapathyveriyan1476 2 หลายเดือนก่อน +1

    Sir tn government website la 10th book order paneen 7time try panni failure nu kattchu 8th time payment agitu net banking but status failure ney iruku part time panni save panna kasu sir vanthruma books

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      இதுவரை ஆர்டர் செய்தவர்களுக்கு வந்து விட்டது.....

  • @kankadevi-eb8jw
    @kankadevi-eb8jw 2 หลายเดือนก่อน

    அய்யா... நான் ஒரு பெண் candidate... எனக்கு தைராய்டு உள்ளது... Medical la intha problem iruntha reject paniruvangala sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      தற்காலத்தில் இது ஒரு பொதுவான பிரச்சனை.... உரிய மருந்துகள் எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு முன் முடிந்த வரையில் சரி செய்து கொள்ளவும். ..

  • @billabharath100
    @billabharath100 2 หลายเดือนก่อน +1

    Sir Medical Related ah Video Podunga Please

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      முன்னரே பதிவிட்டுள்ளேன் பார்க்கவும் நண்பா

  • @elavarasisubramanian2877
    @elavarasisubramanian2877 2 หลายเดือนก่อน +2

    Fingerprint SI notification intha year varuma anna

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      இப்போதைக்கு இல்லை நண்பா

    • @elavarasisubramanian2877
      @elavarasisubramanian2877 2 หลายเดือนก่อน +1

      Thank you Anna

  • @jaikumarv97
    @jaikumarv97 2 หลายเดือนก่อน +1

    Sir , ward reservation crt ha .fire la work panra parent oda ward tha fire ward ku eligible ha.pls clarify

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      சரியாகத்தான் உள்ளது நண்பா

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      அந்தந்த துறையில் உள்ள நபர்களின் வாரிசுகளுக்கு அந்தந்த துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சரியாக தான் உள்ளது

    • @jaikumarv97
      @jaikumarv97 2 หลายเดือนก่อน

      Tq sir

  • @murali0637
    @murali0637 2 หลายเดือนก่อน +1

    Teeth onnu remove Panna eatha chi problem varuma medical la

  • @balaganesh1277
    @balaganesh1277 2 หลายเดือนก่อน +1

    Sir si result yepo varum sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      இப்போதைக்கு தகவல் இல்லை நண்பா... விரைவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது...

  • @milkymalik5933
    @milkymalik5933 2 หลายเดือนก่อน +1

    PRS LA ANDROID MOBILE ALLOW PANNUVANGALA SIR

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      கடைசியாக பயிற்சி முடித்தவர்கள் allow செய்யவில்லை என்று தான் கூறினார்கள்

  • @kalinrj1237
    @kalinrj1237 2 หลายเดือนก่อน +1

    Kolupu katti irunda medical ethavathu pblm unda sir ??

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      @@kalinrj1237 no

    • @kalinrj1237
      @kalinrj1237 2 หลายเดือนก่อน +1

      Thank you sir for ur reply

  • @meditationandrelaxation2771
    @meditationandrelaxation2771 2 หลายเดือนก่อน +2

    Sir driving licence prs la pottutharuvangla ila ipove driving licence eduthukalama solunga

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      அங்கேயே போட்டு தருவார்கள் நண்பா நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      சில பயிற்சி மையத்தில் மட்டும் போட்டு தருவார்கள்

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      அங்க போட்டு தரவில்லை என்றாலும் எந்த பிரச்சினையும் இல்லை பயிற்சி முடித்து வந்து இங்கே போட்டுக் கொள்ளவும்

    • @meditationandrelaxation2771
      @meditationandrelaxation2771 2 หลายเดือนก่อน

      @@Examstamilan ok thank you sir

  • @nagumk07
    @nagumk07 2 หลายเดือนก่อน +2

    SirTSP🎉

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் நண்பா..

  • @SME-ny7gs
    @SME-ny7gs 2 หลายเดือนก่อน +1

    Sir na oru person mela pukar letter police station la kuduthan once upon a year munadi but police station la iruthu oru action reply pannala case lam ethum file agala ...pukar letter naala ethum verification time la problem varuma sir plz reply sir bayama iruku

    • @SME-ny7gs
      @SME-ny7gs 2 หลายเดือนก่อน +1

      Plz reply sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      அதெல்லாம் எந்த பிரச்சனையும் வராது கவலைப்பட வேண்டாம்

    • @SME-ny7gs
      @SME-ny7gs 2 หลายเดือนก่อน

      Thank you so much sir​@@Examstamilan

  • @Saravanasuriya-r5x
    @Saravanasuriya-r5x 2 หลายเดือนก่อน +2

    Training apo ellam poga oru 23000 kidaikuma sir

    • @manisg4614
      @manisg4614 2 หลายเดือนก่อน +3

      Only basic pay only 18,200

    • @Mathan05
      @Mathan05 2 หลายเดือนก่อน +3

      Yes

    • @Mathan05
      @Mathan05 2 หลายเดือนก่อน +3

      ​@@manisg4614 DA 50%

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      கிடைக்கும் நண்பா....

  • @Saravanasuriya-r5x
    @Saravanasuriya-r5x 2 หลายเดือนก่อน +1

    Sir jailwarden kum khaaki uniform dhaana sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      Yes

    • @Userid-f2x
      @Userid-f2x 2 หลายเดือนก่อน +2

      Bro na kuda jailwarden.job eppadi irukum

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      @@Userid-f2x video potrukan parunga nanba

  • @Tnsurb9854
    @Tnsurb9854 2 หลายเดือนก่อน +1

    Sanday leave iruka sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      Illa nanba

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      Rest erukum 2-3 hrs purchase polam

    • @Tnsurb9854
      @Tnsurb9854 2 หลายเดือนก่อน

      Training appo leave illaya

  • @kapildev-vp1hl
    @kapildev-vp1hl 2 หลายเดือนก่อน +1

    Sir pan card minor la iruku kk va sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      புதிய ஆதார் கார்டை கொடுத்து அப்டேட் செய்து கொள்ளவும் நண்பா

    • @kapildev-vp1hl
      @kapildev-vp1hl 2 หลายเดือนก่อน +1

      Nandri

  • @ganeshp5091
    @ganeshp5091 2 หลายเดือนก่อน +1

    Sir medical test la BMI check pannuvangala

  • @RoseAngeleen
    @RoseAngeleen 2 หลายเดือนก่อน +1

    Sir En mark 68 Ward quota BC female... Ennnoda Appa fire department... Ennaku cut off 31 ana ennaku number varala... Tnusrb broad ku Call pani keta avaga fire ward ku Fire la than kedaikum police kaikathunu soluraga... Appdi ethathu rules eruka sir??? Naa court la Case podalam Sir??? Physical apa kuda ward certificate check pani qualified seal vachanga...

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      Notification இல் தீயணைப்புத் துறையில் பெண்களுக்கான காலி பணியிடங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் உங்களை தேர்வு செய்யவில்லை....70 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தால் BC பிரிவின் கீழ் பணி கிடைத்திருக்கும்...

    • @RoseAngeleen
      @RoseAngeleen 2 หลายเดือนก่อน

      @@Examstamilan aprm yen sir munadiye solala information brochure la... Physical apa kuda ward quota certificate la verified pani than physical pana.. Avaga apave ila neega open la than pananum nu solirukalam... Evalo naal na wait paniruka matan ....court la Case potaa kedaikum sir??

    • @RoseAngeleen
      @RoseAngeleen 2 หลายเดือนก่อน +1

      @@Examstamilan neega sona mathiri patha fire la women eduthathey ila nu nenaikuran... Apa na ward quota use pana mudiyatha sir?

    • @RoseAngeleen
      @RoseAngeleen 2 หลายเดือนก่อน

      @@Examstamilan ila Sir Athuku ward quota Illa nu Sonaga... Eruka sir??

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      @@RoseAngeleen I will check and update mam

  • @-CS-Ranjith
    @-CS-Ranjith 2 หลายเดือนก่อน +1

    Hi sir❤

  • @bharathmohan2718
    @bharathmohan2718 2 หลายเดือนก่อน +1

    Bro intha year pc notification expect pannalama

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      இப்போதைக்கு தகவல் இல்லை நண்பா

  • @billabharath100
    @billabharath100 2 หลายเดือนก่อน +1

    Sir Ennaku Mild Color Blindness Iruku Eye Vision Ok Problem ah sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      மயில் டா அப்படின்னா பிரச்சனை வராது நண்பா...

    • @billabharath100
      @billabharath100 2 หลายเดือนก่อน

      @@Examstamilan நன்றி சார்

  • @manimaran-lp3rz
    @manimaran-lp3rz 2 หลายเดือนก่อน +1

    Si training nov1 confirm ahh sir?

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      இது TNUSRB ku தெரியுமா நண்பா

    • @manimaran-lp3rz
      @manimaran-lp3rz 2 หลายเดือนก่อน +1

      @@Examstamilan appo training eppo irukka vaippu irukku sir?

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      @@manimaran-lp3rz ipothaiku no details nanba

  • @arunkumarp70
    @arunkumarp70 2 หลายเดือนก่อน +3

    Traning epo sir irukum? Month

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +2

      இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை தெரிந்தால் சொல்கிறேன்

  • @VVS-1999
    @VVS-1999 2 หลายเดือนก่อน +2

    அண்ணா இந்த வருடம் சார்பு ஆய்வாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் வெளிவருமா...??

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      2023 உதவி ஆய்வாளர்கள் பயிற்சிக்கு சென்றவுடன் வந்து விடும்

  • @RabeekAhmed
    @RabeekAhmed 2 หลายเดือนก่อน +1

    TAMILNADU POLICE SBCID SHORTHAND JUNIOR REPOTER EXPLAIN JOB NATURE

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      அது டிஎன்பிஎஸ்சி லைன் நண்பா விவரம் விசாரித்து சொல்கிறேன்

    • @RabeekAhmed
      @RabeekAhmed 2 หลายเดือนก่อน +1

      @@Examstamilan
      Entha Exam Tnpsc conduct Pannala Sir , Police Short Hand Bureau SBCID Chennai tha Exam Conducted Panraka Please 🙏 Gather Information And Update .
      Mention your Email id Sir :
      I will send Notification PDF

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      @@RabeekAhmed t.me/bhuvaneshmahi

  • @FlowersflowerFlowersflow-iz2dz
    @FlowersflowerFlowersflow-iz2dz 2 หลายเดือนก่อน +3

    Tsp meaning enna sir dsp vera tsp veraya sir

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +2

      Tsp-Tamil Nadu special police
      Dsp-deputy superintendent police

  • @amarandagamingchannel2087
    @amarandagamingchannel2087 2 หลายเดือนก่อน +4

    1 st view ❤

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      Tq

    • @Dioloverdio007
      @Dioloverdio007 2 หลายเดือนก่อน +3

      Nanbaaa ungala enna kadachechuu

  • @Mr_and_mrs_love
    @Mr_and_mrs_love 2 หลายเดือนก่อน +2

    Bro..பித்தபை la 3mm (dot size)la oru stone irukam
    Tablet lam venam...water kudicha sari aaghidum nu doctor sonnanga
    Medical la yethum problem varuma

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน +1

      வராது நண்பா

    • @Mr_and_mrs_love
      @Mr_and_mrs_love 2 หลายเดือนก่อน

      @@Examstamilan tq sir..,❤️🫂

  • @karkuvelsarath337
    @karkuvelsarath337 2 หลายเดือนก่อน +1

    Sir intha year age relaxation irukkuma

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      புதிய சேர்மன் என்ன வேண்டுமானாலும் முடிவு செய்ய முடியும்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே விவரம் தெரியும்

  • @sharankumaryadav4738
    @sharankumaryadav4738 2 หลายเดือนก่อน +1

    Sir na 168.5 hight tha iruken enaku age 20 ennala 3cm increase panna mudiyuma sir😢

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      பணிக்காலம் நண்பா.... முயற்சி செய்யவும்

  • @abi_abishek_abi
    @abi_abishek_abi 2 หลายเดือนก่อน +2

    Hi anna.. enaku Doubt iruku unga telegram id sollunga

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      t.me/bhuvaneshmahi

  • @AnuAnu-on2hn
    @AnuAnu-on2hn 2 หลายเดือนก่อน +3

    Unga number kuduga sir pls konjam pesanum

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      t.me/bhuvaneshmahi

  • @FlowersflowerFlowersflow-iz2dz
    @FlowersflowerFlowersflow-iz2dz 2 หลายเดือนก่อน +3

    Sir unga whatsapp number pls sir doubt clean pannanum..

    • @Examstamilan
      @Examstamilan  2 หลายเดือนก่อน

      t.me/bhuvaneshmahi