Rain water harvesting around the borewell/ மழை நீர் சேமிப்புத் தெட்டி அமைக்கும் முறை.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • This video is very useful to make rain water harvesting very easy.
    The cost total expansion:
    Cost of one ring concrete 2(1/2) ft
    250 x 5 ( ring) = 1250
    Then cap = 450
    (Pipe you required)
    Pipe line 46ft =2500
    Transportation charge = 250
    Total cast = 4250 ( without labour charge)
    Without the material cost inside the rain water harvesting.
    instagram - / deepakrajuchandrasekaran
    #rainwater #rainwaterharvesting #aroundborewell

ความคิดเห็น • 541

  • @SakalakalaTv
    @SakalakalaTv 3 ปีที่แล้ว +32

    அருமையான செய்முறை விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் சகலகலா டிவி அருணை சுந்தர்

    • @collectandcreate8706
      @collectandcreate8706  3 ปีที่แล้ว

      Thank you so much sir
      I am continually watching your channel videos, it's super sir

  • @amsnaathan1496
    @amsnaathan1496 4 ปีที่แล้ว +32

    நீங்கள் செய்த முறைதான் சரி ,கிணற்றில் வேண்டுமானால் நேரடியாக மழை நீரை விடலாம் ( என் மாமா 1996 களிலேயே மழை நீரை நேரடியாக கிணற்றில் சேமித்தார் இதே முறையில்) ,போர்வெல்லில் நேரடியாக மழை நீரை விட்டால் கீழே மணல் சார்ந்த பகுதியிருந்தால் மண்சரிய வாய்ப்புகள் அதிகம்,பாறை எனில் பிரச்சனையில்லை, எனவே நீங்கள் செய்தது போல் உறை அமைத்து வடிகட்டி போரில் விடுவதே சிறந்தது ,நன்றி

    • @hajaaa100
      @hajaaa100 3 ปีที่แล้ว +1

      Sir, nenga enna mean panringa namma directa borewell kulla rain water udakudadhaa... May be rain water ah pipelya oru filteration panni direct ah bore Ulla vitta enna aahum.? Rendumae kitathata same dhaanae.

  • @tamilwhatwhy3713
    @tamilwhatwhy3713 4 ปีที่แล้ว +45

    மிகவும் அற்புதமான வீடியோ இந்த மாதிரி ஒரு வீடியோவை தான் தேடிக்கொண்டிருந்தேன் மிக்க நன்றி .நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க.

    • @sj512
      @sj512 3 ปีที่แล้ว

      Namvivasayamabivai TH-cam channel la parunga bro vera method iruku used in nivar puyal time

    • @Jolife1202
      @Jolife1202 3 ปีที่แล้ว +1

      @@sj512 bro link anupunga athula pathan illa pls

    • @Manikandan-ip8oe
      @Manikandan-ip8oe 3 ปีที่แล้ว

      நானும் தான் இதை பாா்த பின் ஒரு தெளிவு கிடைத்தது வேலையை ஆரம்பித்துவிட்டேன்

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 ปีที่แล้ว +6

    மிகவும் தெளிவாக விவரித்தீர்கள். மற்றவர்களும் இதனால் பிரயோஜன படவேண்டும் என நினைப்பது நன்று.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள். நாங்க கட்டியுள்ள புதுவீட்டில் இது போல மழை நீர் சேமிப்பு அமைக்க போரோம்.நன்றி

  • @shaann23
    @shaann23 2 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் குறைந்தது 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும். அப்போது தான் மழை மட்டுமல்லாமல் சுவாச காற்று மண்வளம் எல்லாம் பெறலாம் 🙏 நான் இதுவரை 500 மரங்களை உருவாக்கியுள்ளேன். மரக்கன்றுகளை நடுவதை மட்டுமே கவணத்தில் கொள்ளாமல் அவற்றை மரமாக ஆக்குவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • @Madhan-12DA
      @Madhan-12DA หลายเดือนก่อน +1

      மிகப்பெரிய நல்ல சமுதாய தொண்டு செய்து உள்ளீர்கள் ❤ தயவுசெய்து முடிந்த வரை தொடருங்கள்

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 4 ปีที่แล้ว +57

    பாராட்டுகள்.
    மழை நீர் முழுவதும் சேகரிப்பு செய்ய படுகிறது.
    போர் வெல் தண்ணீரின் உப்புத்தன்மையும் குறைக்கப்படுகிறது.
    கோடையில் கிடைக்கும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கிறது.
    மிகுந்த ஆர்வத்தோடு செய்து இருக்கிறீர்கள்.

    • @LS-JULIE
      @LS-JULIE 4 ปีที่แล้ว

      மேல் மூடியை திறந்து உள்ளே ஒரு டேங்க் தண்ணீரை ஒரு முறை ஊற்றலாமா

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 4 ปีที่แล้ว +4

      @@LS-JULIE
      எனக்கு தெரிந்து போர் வெல் கேஸிங் பைப் முடியும் வரை எந்த பிரச்சனையும் வராது.
      அதன் கீழே போகும் போது, மண்ணின் தன்மையை பொறுத்து, ஒரேயடியாக அதிகளவு தண்ணீரை உட்செலுத்தினால் மண்கரைந்து அல்லது சரிந்து போர் மோட்டார் பழுதடைய அல்லது மூடிவிட வாய்ப்பு உள்ளது. பெருமழை பெய்து, மழை தண்ணீரை நிறைய விடும் போதும் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
      உங்கள் வீட்டில் போர் போட்ட, போர்வெல் ஆபரேட்டரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

    • @sureshworld7742
      @sureshworld7742 3 ปีที่แล้ว

      @@soundrarajanjagadeesan7792 Yes you are right. Collect and Create, do you have any answer on this?

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 3 ปีที่แล้ว

      @@sureshworld7742
      Collect and create
      புரியவில்லை

  • @fishii5758
    @fishii5758 4 ปีที่แล้ว +15

    நிஞ்சத்துல செஞ்சி வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி மக்களுக்கு இன்னும் அழகாபுறியிற மாதிரி சொன்னதற்கு நன்றி

  • @aum6032
    @aum6032 7 หลายเดือนก่อน +2

    I am from northern Karnataka and don't even understand Tamil, but this video was made so good with showing all steps I totally understood the process. Nice video Anna, thanks

  • @rowdirangan959
    @rowdirangan959 4 ปีที่แล้ว +5

    மிக அருமையான காணொளி, மனித குலத்துக்கே தேவையான காணொளி. மிகுந்த கரிசனம் கொண்டு முழு வேலையும் விவரக்குறிப்போடு தந்துள்ளீர்கள், அனைவரின் சார்பாக கோடி நன்றிகள்.

  • @photoshoplover8044
    @photoshoplover8044 4 ปีที่แล้ว +14

    அருமை சகோ, எல்லோரும் இதை கடைபிடிக்க வேண்டும் அப்போது தான் நீர் மட்டம் விரைவில் உயரும் நன்றி...

  • @selvarajkaliyannan7813
    @selvarajkaliyannan7813 4 ปีที่แล้ว +11

    Excellent work, now I'm building the house, after finishing sure I will do thanks for the info. Congratulations.

  • @valliammala9892
    @valliammala9892 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு. ரொம்ப ஆர்வம் எடுத்து செய்து இருக்கிறீர்கள்.. அதிக தகவல்களை தெரிந்துக்கொண்டோம்.. நன்றி தோழரே....

  • @wilsonclement6159
    @wilsonclement6159 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் இன்னும் நான் போர் மட்டும் போடவில்லை போர் நான் போட்டு இது போன்று நானும் செய்கிறேன்

  • @vishnu7288
    @vishnu7288 3 ปีที่แล้ว +4

    எளிமையான முறையில் விளக்கம் ❤️

  • @sahayaraj9558
    @sahayaraj9558 4 ปีที่แล้ว +3

    நான் எங்கள் வீட்டில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு செய்துள்ளேன் நல்ல பயன் தருகிறது, அனைவரும் மழை நீர் சேகரிப்பு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 4 ปีที่แล้ว +51

    மழைபெய்யும்போது வீடியோ எடுத்து போடுங்க அதன் பயனை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்

    • @Rahulelan
      @Rahulelan 4 ปีที่แล้ว +3

      Correct bro

    • @kalaiselvi1151
      @kalaiselvi1151 4 ปีที่แล้ว +3

      Neengapoi koda pidinga avar vedioyesuparokva nanba

  • @rajeshmsec456
    @rajeshmsec456 4 ปีที่แล้ว +4

    Super... nalla pannirukinga itha parthutu enakkum viruppam undagirukku ennoda veetkku kandippa pannuvean

  • @parimalabaste9310
    @parimalabaste9310 4 ปีที่แล้ว +2

    Nallaa vilakkam koduthu video pottulleergal. Nandri

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சகோ ... வாழ்க வளமுடன்....

  • @MohanRaj-gs8fp
    @MohanRaj-gs8fp 4 ปีที่แล้ว +1

    உன்னுடைய வீடியோ பதிவு மிகவும் நன்றாக இருந்தது உங்கள் மழைநீர் சேகரிப்பு குறித்து அருமையாக சொன்னீங்க இந்த போர்வைக்குள்ள போடறது நாள போது கொள்ள மண்சரிவு மற்றும் அடைப்புகளை இது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது அதை குறித்த ஒரு தெளிவான விளக்கம் கொடுக்கவும்

  • @arc1560
    @arc1560 4 ปีที่แล้ว +8

    Beautifully done😍
    Anna pls specifically start from the beginning step to step

    • @sj512
      @sj512 3 ปีที่แล้ว +2

      Namvivasayamabivai TH-cam channel la parunga bro vera method iruku used in nivar puyal time

  • @devidoss9863
    @devidoss9863 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நண்பரே.

  • @VidyasMagizhchiSamayal
    @VidyasMagizhchiSamayal 4 ปีที่แล้ว +2

    Beautiful done ,,,, vera level ...don't waste water plz ,use this method vry nic

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 4 ปีที่แล้ว +3

    மிகபயனுள்ள பதிவு வாழ்க வளர்க

  • @dinesh20081
    @dinesh20081 4 ปีที่แล้ว +2

    நீங்கள் செய்த அனைத்தும் நன்றாக நான் ஒரு ஐடியா சொல்கிறேன் வேலை இருந்து வரும் பைபிள் ஒரு வாழ்வு அமைத்து மலை வரும் சமயத்தில் பத்து நிமிடம் தனி வெளியில் செல்ல போர் செய்த இடத்தில் அழுக்குகள் சேராது...

    • @collectandcreate8706
      @collectandcreate8706  4 ปีที่แล้ว +1

      Nalla idea tha enakum thonuchu
      But summer la epavachum tha mallai varuthu athu 10 min water a velila vita athu waste thana.
      Thank you....

  • @renuchandar9350
    @renuchandar9350 4 ปีที่แล้ว +2

    Very useful video and explaining about the subject is awesome...

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல். மிக்க நன்றி.

  • @jayachandranchandran9626
    @jayachandranchandran9626 2 ปีที่แล้ว +7

    குழி தோண்டி முடிச்சிட்டு தரையில 3 இன்ச் டம்மி கான்கிரீட் போட வேண்டும், பின்பு சிமெண்ட் உரையை வைக்க வேண்டும்.

  • @skogind8140
    @skogind8140 2 ปีที่แล้ว +1

    thankyou for sharing usefull video. appreciated. Taking initiative to save rain water and spreading awareness among all the people. Once small request, your house is surrounded with plasics and micro plastics material. please dispose it carefully. preserving Soil is most important. Be environmental friendly. Thanks

  • @suparamany8689
    @suparamany8689 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுல்லது நன்றி

  • @syedmusthafa4115
    @syedmusthafa4115 4 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ பயனுள்ளதாக இருந்தது.நானும் எனதுவீட்டில் இது போல செய்ய இருக்கிறேன்.இப்படி விடுவதால் காலப்போக்கில் போர்வெல் ஆளம் குறையும் என்கிறார்களே உன்மையா? நீர் இறங்கும்போது அறித்துக்கொன்டே இறங்கும் என்று சொல்கிறார்களே அப்படி ஏதும் ஆகுமா?

  • @kozhunji
    @kozhunji ปีที่แล้ว +1

    அருமை! சிறப்பு!

  • @vasanthrai1275
    @vasanthrai1275 3 ปีที่แล้ว +2

    Good information in water hardness.

  • @munissamy
    @munissamy 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரா,
    தண்ணீர் பைப்புக்குள் உள்வாங்குவது கடினம் என்று நினைக்கிறேன்.
    அதனுடைய துளைகள் சிறியதாக உள்ளது

  • @daninaga5930
    @daninaga5930 4 ปีที่แล้ว +4

    அருமை நண்பா

  • @prakash88vjay93
    @prakash88vjay93 4 ปีที่แล้ว +1

    Superb bro. Filtering water wowwwww 😍👏

  • @walterjiani9229
    @walterjiani9229 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 4 ปีที่แล้ว +3

    Rain Water harvesting is one work but it give more than 3 benefits it
    Level of water & quantity increase & trees get water easily & etc

  • @Manikandan-ip8oe
    @Manikandan-ip8oe 3 ปีที่แล้ว

    எந்த முறையில் மழை நீா் வடிகால் அமைப்பது என்று குழப்பத்தில் இருந்தேன் உங்களின் விளக்கம் அருமை வாழ்த்துகள்

  • @karthipt
    @karthipt 4 ปีที่แล้ว +2

    Good, and precautionary step with long term focus.

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 6 หลายเดือนก่อน +1

    Veetla irukum borewell kulaila moter vaikala antha kulaila vidalama bro

  • @madhan_22
    @madhan_22 4 ปีที่แล้ว +3

    Sponge உபயோகிக்க கூடாது அதில் அழுக்கு தங்கினால் நீர் உள்புகாது அகவே சுத்தம் செய்ய அனைத்தையும் வெளியே எடுக்க வேண்டும்.

  • @itskannaa
    @itskannaa 4 ปีที่แล้ว +3

    2" இன்ச் சல்லி கல் 1 feet, உடைச்ச செங்கல் 1 feet , crushed stone 1/2 feet, இதெல்லாம் அந்த holes மூடும் வரை fill செய்ய வேண்டுமா? போர்பைப் holes எங்கிருந்து போட வேண்டும்.

  • @karthickbB
    @karthickbB 4 ปีที่แล้ว +3

    Very useful video

  • @jahbarnisa3999
    @jahbarnisa3999 3 ปีที่แล้ว +2

    Very useful 👍 thank you

  • @maruthamiyarkaivelaanmai7136
    @maruthamiyarkaivelaanmai7136 ปีที่แล้ว

    அருமையான முயற்ச்சி சகோ

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 6 หลายเดือนก่อน +1

    Veetla paipu Thani keelapona atha borela vidalama bro❤

  • @vnminfo9822
    @vnminfo9822 4 ปีที่แล้ว +5

    Send the water below clay soil around bore well. Otherwise water will not seep in to the bottom part or water can be sent straight into borewell from roof

  • @divinemagicnow8951
    @divinemagicnow8951 3 ปีที่แล้ว +1

    Current situation this is the right method to save water.Dont believe dam water.This will be tried useless borewell also which has more than 500 ft,Water occumalation reduced and ground water level will increased.All are make more borewell but not recharge borewells.

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 ปีที่แล้ว +4

    நல்ல வீடியோ .ஆனால் பொதுவாக போர்வெல் இல் எந்த ஒரு டச் சும் செய்ய house ஓ நர் ஒத்து கொள்வதில்லை .ஏன் என்றால் போர்வெல் தூர்ந்து பொய் விடுமோ என்ற பயம்தaன் .போ ர் well கம்baணி காரர்கள் செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் . அவர்கள் ரிஸ்க் எடுக்க பயந்தாள் மலை நீர் சேமிப்பு
    கொஞ்சம் கஷ்டம்தான் .அரசு உதவி மற்றும் ஆராய்ச்சிகள் செய்யவேண்டும் .வாழ்த்துகள்.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 4 ปีที่แล้ว +2

    உங்களுடைய நீர் மூழ்கிமோட்டாரின் ஆழ் துளையின் ஆழம் எவ்வளவு என்று கூறவும்.நன்றி.போர் ஓரமாகவே மழைநீர் சேகரிப்பு செய்யும் பட்சத்தில் போர் பைப் பூமியில் இறங்கிவிடும் என்று கூறுகிறார்கள்.அடுத்ததாக இந்த தொட்டியை எவ்வாறு எத்தனைநாளுக்கு பிறகு சுத்தம் செய்வது.??

  • @rexon7109
    @rexon7109 4 ปีที่แล้ว +1

    Sanal pai kettunadhukku badhila, Kosu Valai kaatirukkalaam, Long Life irukkum brother

  • @shaikazeem6734
    @shaikazeem6734 3 ปีที่แล้ว +1

    Very good job sir I do with for my car washing Center

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @manikadin1246
    @manikadin1246 3 ปีที่แล้ว +2

    Super idea🙋🙌

  • @Meditation003
    @Meditation003 4 ปีที่แล้ว +2

    பாராட்டுகள் நண்பா..

  • @basheerarafath2207
    @basheerarafath2207 4 ปีที่แล้ว +2

    Sir my bore well portico edge la irukku so epdi water harvesting pndrathu..
    Soil eela kali..so give some advice

  • @henningbohoier1577
    @henningbohoier1577 4 ปีที่แล้ว +2

    Its a good illustrative video. Why do you make it just above the borehole and not eg 20m away protecting the borehole from infiltration of less clean surface water?

    • @collectandcreate8706
      @collectandcreate8706  4 ปีที่แล้ว

      I have an space around tha borehole so I made it,

    • @mylearnings910
      @mylearnings910 4 ปีที่แล้ว

      Concerned about the surface water begin unclean, we can let go of first rain of the season which might carry lot of dust from terrace using a three way coupling. What Henning suggest is actually good idea but for those who do not have enough area in cities, they can go with what is done in this video

  • @KDPrabhuBrothers
    @KDPrabhuBrothers 3 ปีที่แล้ว +1

    Super bro.👍
    You have uploaded very useful video.👍🙏
    Please suggest how to harvest rainwater in farm borewells.

  • @இயல்பு
    @இயல்பு 3 ปีที่แล้ว

    Ayya bore ulla man sariyathungala theliyu paduthungal ayya nandri

    • @sureshworld7742
      @sureshworld7742 3 ปีที่แล้ว

      Kandipaga manarippal borewell sedhapadum

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว +17

    போர் மண் சரிய அதிக அளவில் வாய்ப்பு உள்ளது, சற்று தள்ளி அமைப்பது சிறந்தது

    • @வைகைதமிழன்-ன6ங
      @வைகைதமிழன்-ன6ங 4 ปีที่แล้ว +2

      உண்மை இதனால் மண்சரிவினால் உள்ள இருக்க மோட்டார் எடுக்கும்

    • @arulmania9241
      @arulmania9241 4 ปีที่แล้ว +1

      தள்ளி அமைத்தால் போர்வெல் உள்ளே தண்ணீர் எப்படி செல்லும்

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 4 ปีที่แล้ว +3

      @@arulmania9241 romba simple oru straight pile moolama case pipe ah join Panna podum

    • @JawaharAdityan
      @JawaharAdityan 3 ปีที่แล้ว +1

      Mazhai neerai kadaisi varai anupinal man sariya vaaipu kammi

  • @sivaprakashsadhasivam2530
    @sivaprakashsadhasivam2530 4 ปีที่แล้ว +1

    This is very useful. Can we use the same procedure for soak pit ?

  • @arulmania9241
    @arulmania9241 4 ปีที่แล้ว +5

    ஆழ் துளை கிணற்றில் மேலிருந்து நீர் போகும் போது மண்அரிப்பால் ஆழம் குறையாதா

    • @purushothamanp5552
      @purushothamanp5552 4 ปีที่แล้ว +1

      I'm also have same dought... Explain pls..

    • @sureshworld7742
      @sureshworld7742 3 ปีที่แล้ว +1

      Kandipaga kurayum.. So dont do this method.

    • @arulmania9241
      @arulmania9241 3 ปีที่แล้ว

      @@sureshworld7742 நன்றி

  • @honestraj2231
    @honestraj2231 5 ปีที่แล้ว +2

    Wow..its great idea going to implement in my home..great video keep it up bro..waiting for next video.

    • @collectandcreate8706
      @collectandcreate8706  5 ปีที่แล้ว +1

      Do it bro it's very necessary for us.
      Next video coming soon.

  • @saravananr.v.2448
    @saravananr.v.2448 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்,,,,,,

  • @r.vishal-8b511
    @r.vishal-8b511 3 ปีที่แล้ว +3

    Your putting hole in borewell it will damage taking water in borewell ?? Reply to the question I want to implement in my home

    • @collectandcreate8706
      @collectandcreate8706  3 ปีที่แล้ว +3

      No it not damage of taking water.
      Because i put hole only in outer pipe , and i put holes as zikzak form
      So it will not damage pipe.

  • @rajnishrajnish1926
    @rajnishrajnish1926 3 ปีที่แล้ว +1

    migavum payan ulla thagaval mikka nantri sir..

  • @basheerahmed6075
    @basheerahmed6075 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா
    நானும் முயர்ச்சி செய்யுறேன்❤️

  • @krishnamohan5523
    @krishnamohan5523 6 หลายเดือนก่อน

    Thozhar unga seimurai vilakkam arumai. Idhula ore oru prachanai ennannaa bore motor edhum repair aachunnaa veliya edukkuradhu migavum siramamaa irukkum nu thonudhu. Adha epdi samaalippeenga nu solla mudiyumaa?

  • @charless8339
    @charless8339 3 ปีที่แล้ว +1

    Beautiful idea.. But when we use borepump, whether water will leak from the holes of the casing pipe, outside to rain water harvesting pit??

    • @kevinbreaux6769
      @kevinbreaux6769 2 ปีที่แล้ว

      No. There has to be a tubing pipe inside the casing and anaular spacing.

  • @subbulakshmi730
    @subbulakshmi730 4 ปีที่แล้ว +1

    Valka valamudan sir

  • @Nimmi_0807
    @Nimmi_0807 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி தம்பி

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 4 ปีที่แล้ว +1

    மோட்டார் எதுவும் பாதிப்பு உள்ளதா நல்லமுறையில் இதுபோல மழை நீர் அமைப்பு செய்த பின்பும். மண் சரிவு எதுவும் ஏற்பட்டதா சொல்லுங்க

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว +1

    Super sar jihudu

  • @sophysumathi425
    @sophysumathi425 3 ปีที่แล้ว +2

    Very useful 👍

  • @sanjay6316
    @sanjay6316 3 ปีที่แล้ว +2

    Fantastic idea. Just one query. After a year or so, the layer of sponge would get brittle and coir bag will decompose. Dust will start entering into the main line and will affect the borewell. Any idea on how to overcome this?

    • @hajaaa100
      @hajaaa100 3 ปีที่แล้ว +4

      We should not use those material to wrap it. We should use mosquito net. Made of nylon material. I saw this advice from another video. We should not use cotton material or sponge . We should use nylon material for its life

    • @collectandcreate8706
      @collectandcreate8706  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @ramnalluchamy
    @ramnalluchamy 4 ปีที่แล้ว +3

    300 feet borewell.. 60 feet casing pipe irakkirukom so intha method potta oothukann problem varaathaa sir?

    • @collectandcreate8706
      @collectandcreate8706  4 ปีที่แล้ว +3

      After 60 ft paraii iruka
      Parai iruntha intha method sari varum. Manal iruntha sari varathuu

  • @vediappans.vediappan6726
    @vediappans.vediappan6726 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பரே களிமண் பூமியில் உள்ள போர்வெல் இப்படி செய்யலாமா நானும் முயற்சி செய்கிறேன்

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 4 ปีที่แล้ว +1

    thanks brother for sharing this video

  • @nandhikumar1844
    @nandhikumar1844 4 ปีที่แล้ว +2

    1.y u use WoodCharCoal (அடுப்பு கரி) and What r the useages?
    2. What is DDS?

    • @collectandcreate8706
      @collectandcreate8706  4 ปีที่แล้ว +2

      To clean water, nama v2la RO irukum la athula kuda irukum carbon filters nu
      Before installing TDS 1200
      After installed 450

  • @tenzinji2866
    @tenzinji2866 3 ปีที่แล้ว +2

    Sir my question is that if the casing pipe is drilling. Motar start and became the water is licking or not Sir?

    • @tenzinji2866
      @tenzinji2866 3 ปีที่แล้ว

      If I drill the casing pipe than motar start water becoming licking or not sor

  • @RajeshWaran
    @RajeshWaran 11 วันที่ผ่านมา

    I hope you are doing this recharge for last 5 years - Is there any problems you faced because of this ? For the Borewell or for the Motor ? Or in the cleanliness of water ?

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 3 ปีที่แล้ว +2

    Excellent 👌👌🙏

  • @ruhmathru2757
    @ruhmathru2757 3 ปีที่แล้ว +2

    Nicevideo

  • @sundargee1567
    @sundargee1567 4 ปีที่แล้ว +2

    Nice bro......I am also plan to do like this....thanks..

  • @diywithselvamdass4998
    @diywithselvamdass4998 3 ปีที่แล้ว

    Thanks for sharing useful things

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 ปีที่แล้ว +2

    Good job

  • @kavithaboominathan4693
    @kavithaboominathan4693 4 ปีที่แล้ว +1

    Super sir nagalum try panrom

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.. மிக்க நன்றி

  • @ItsMe-i7n
    @ItsMe-i7n 5 ปีที่แล้ว +2

    This is a great idea to recharge the borewell. May i know if we should direct only rooftop water? Can i direct the rain water which is stagnant in land? Because we are drinking the borewell water.

  • @thirumals.thirumal310
    @thirumals.thirumal310 4 ปีที่แล้ว

    Supera சொன்ன தம்பி

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 3 ปีที่แล้ว

    நன்றி சகோ,. மொத்தம் எத்தனை அடி ஆழம் தோண்டி உள்ளீர்கள்? பைப்பில் துளை எத்தனை அடிக்கு போடவேண்டும்? மொத்தம் ஏழு அடுக்கு ஃபில்டர் போடுகிறோம். நீங்கள் சொன்ன கணக்குபடி 5 அடி நிரப்பிவிடுகிறோம். மேலிருந்து 4வது அடுக்கில் கரிபோடுகிறோம் அது நச்சு கொல்லியாய் செயல்படுகிறது அதற்கு கீழ் 2 1/2 அடி பெருங்கற்கள் அங்குதான் பில்டரான தண்ணீர் நிற்கும் இதனால் தரை மட்டத்திலிருந்து 2 1/2 அடிக்கு துளையிட்டு கொள்ளலாமா? சரியாயிருக்குமா? நான் ஏற்கனவே போர் போட்டுவிட்டேன் சுற்றிலும் காலி இடங்கள்தான் உள்ளன வீடுகள் இல்லை நானும் இன்னும் வீடு கட்டவில்லை. 'இந்த மழைக்கு மேல தேங்குகிற மழைநீரை போர்வெல்லில் சேமிக்க இம்முறையை பயன்படுதலாமா?

  • @rajkumarb7159
    @rajkumarb7159 4 ปีที่แล้ว +4

    வணக்கம்... எவ்ளோ நாட்கள் இதை பயண்படுத்த முடியும் நண்பரே...

    • @collectandcreate8706
      @collectandcreate8706  4 ปีที่แล้ว +2

      7 to 10 years varum aparam thirumba materials la change pananum

  • @hajaaa100
    @hajaaa100 4 ปีที่แล้ว +4

    Sir , super sir. Nice idea.
    Suppose bore oda depth 100 feet na. Namma vidra water full ahi overflow ahadhaa. I mean Namma potta round thoti overflow ahadhaa. Illa evolo water vittalum earth kulla pohikitae irrukumaa.

    • @collectandcreate8706
      @collectandcreate8706  4 ปีที่แล้ว +1

      Kandipa fill agiruchuna water velila tha varum. Athuku external a oru valve vachutingana oru vela borewell full agiruchuna. Water overflow agama water a velila viturlam.

    • @collectandcreate8706
      @collectandcreate8706  4 ปีที่แล้ว

      Ne vidra water earth Kula la erangathu athu borewell la store agi tha irukum. Apadia erangunalum very small amount tha erangum.
      Thankyou

    • @hajaaa100
      @hajaaa100 4 ปีที่แล้ว +1

      @@collectandcreate8706 thank u for reply.i shared this video to many of my friends and relatives. All appreciate your work. Also I have send this idea to one ofy frnd working metro water Chennai.

    • @collectandcreate8706
      @collectandcreate8706  4 ปีที่แล้ว

      Thank you so much sir

  • @raghub2246
    @raghub2246 3 ปีที่แล้ว +1

    Really good effort brother..

  • @JOSIANGREENVLOGS
    @JOSIANGREENVLOGS 5 หลายเดือนก่อน

    very good Informatio

  • @sivakumare9547
    @sivakumare9547 4 ปีที่แล้ว +1

    Bro nice video and nice content but i have one doubt. Water ulla vilum bothu side la irukura mann arichi borewell ulla pogatha? Poitu motor pump a disturb panuma

    • @sureshworld7742
      @sureshworld7742 3 ปีที่แล้ว +1

      Kandippa problem Pannum. This will suitable for paarai kalla irundha okay. But chunnambu maan, sadharna maanaga irundhal, maan sarindhu borewell ulla poi bore well aallathi kuraikum, Neer muligi motor aga irundhal, motor um repair agum.
      So please do not Try this. Indha kelvikku avar pathil solla maattaar.

  • @nandhakumarkumar8103
    @nandhakumarkumar8103 4 ปีที่แล้ว +3

    இந்த முறை பாறைகள் நிறைந்த பகுதிகளில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.... மணல் இருக்கும் பகுதியில் போட்டால் உள்ளிரங்க்கும் தண்ணீர் மணலை அறித்து நமது போர் குழியை மூட வாய்பு அதிகமாக உள்ளது.

    • @collectandcreate8706
      @collectandcreate8706  4 ปีที่แล้ว +1

      Yes correct tha but,
      Nenga PVC pipe full a erakirunthinga na
      Ongaluku manal sarivu irukathuu

    • @farookfarook9714
      @farookfarook9714 4 ปีที่แล้ว +1

      @@collectandcreate8706 பதில் தமிழில் எழுதவும்.

    • @barathkrishnan
      @barathkrishnan 2 ปีที่แล้ว

      @@collectandcreate8706 ப்ரோ pvc பைப் ஒரு 40 அடி இறக்குகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள், அதற்கு பின்னர் உள்ள போர் குழாயில் மண் சரிவு ஏற்படாதா ?
      அப்படி மண் சரிவு ஏற்பட்டு போர்க்கும், மோட்டார்க்கும் பாதிப்பு ஏற்படாதா ?

  • @narayanswamy1950
    @narayanswamy1950 3 ปีที่แล้ว +1

    I am collecting rain water in a 500 liter plastic tank kept 10 ft from ground
    Can I let the overflow during rain in to the sump with out any filter