Ilaiyaraaja Iniya Payanangalil Songs Jukebox | Ilaiyaraaja Love Songs | Ilaiyaraaja Duet Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 136

  • @roserosarosen5637
    @roserosarosen5637 4 ปีที่แล้ว +22

    இதில் உள்ள பல பாடல்கள் வேலூரில் இருந்து திருப்பதி பஸ் ரூட் இல் கேட்டதுண்டு 🎶🎵🎼
    முதல் பாடலே செம்ம 🔥🔥🎼🎶
    மிக்க நன்றி

  • @MadPriya1
    @MadPriya1 4 ปีที่แล้ว +80

    மழைச்சாரல் ஊடே காந்திபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் CTC யில் மனதுக்கு உகந்தவளை மனதில் நினைத்து சன்னலோரம் அமர்ந்து இசைஞானியின் கிராமத்து பாடல்கள் கேட்ட இனிமையான தருணத்தை அசை போடுகிறேன்

    • @Karthigai
      @Karthigai 4 ปีที่แล้ว

      th-cam.com/video/3XmvIod3fhI/w-d-xo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, its success will lead us to Ilaiyaraja sir for next movie.

    • @sankersanker8422
      @sankersanker8422 5 หลายเดือนก่อน +7

      P t2w

    • @shivamayam-d6x
      @shivamayam-d6x 4 หลายเดือนก่อน

      1❤😊❤😊❤😊😊❤😊❤😊❤😊😊❤❤❤😊❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SathishSathish-ku6yw
      @SathishSathish-ku6yw หลายเดือนก่อน +2

      😊😊😊😊😊😊

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 4 ปีที่แล้ว +16

    அந்த காலத்துல பஸ் பயணம் இனிதாக அமைய இவர் பாடல்களின் தாலாட்டே

    • @pearlpearl2460
      @pearlpearl2460 4 ปีที่แล้ว +5

      எக்காலத்திற்கும் இனிமையே...

    • @Karthigai
      @Karthigai 4 ปีที่แล้ว

      th-cam.com/video/3XmvIod3fhI/w-d-xo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, its success will lead us to Ilaiyaraja sir for next movie.

  • @வே.சத்தியமூர்த்தி
    @வே.சத்தியமூர்த்தி 4 ปีที่แล้ว +11

    இசையின் தென்றலாய்.....
    இரவுகளின் நிலஒலியின் ....
    இன்னிசையாய்......
    அத்துணையும் தேனமுதாய்.....
    இனிமையான இசை கீதங்கள்.....
    இசைஞானி ஐயா.....

    • @Karthigai
      @Karthigai 4 ปีที่แล้ว

      th-cam.com/video/3XmvIod3fhI/w-d-xo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, its success will lead us to Ilaiyaraja sir for next movie.

  • @m.g.monesh8041
    @m.g.monesh8041 4 ปีที่แล้ว +21

    நான்கு நாள் கேரளா சுற்றுபயணத்தை முடித்துவிட்டு பாளையத்திலிருந்து தேனீக்கு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறேன்...
    பச்சைபசேலெனவிருக்கும் நெல்வயல்களும் உயர வளர்ந்திருக்கும் தெண்னை மரங்களும் கண்ணுக்கு குளிர்சியை அளிக்கின்றன...
    வேகமாக பேருந்தில் செல்கையில் முல்லைப்பெரியாறு ஆற்றின் ஓடைகள் ஜன்னலோிரபயணிகளின் மனதை வருடிச்செல்கின்றன...
    இந்த நான்கு நாள் பயணத்தை முடித்தைவைக்கும் விதமாக அமைந்த பேருந்துபயணம் இளையராஜாவின் இசைப்பாடல்களோடு நிறைவடைகிறது...

    • @rameshborwell1990
      @rameshborwell1990 4 หลายเดือนก่อน

      𝑵𝒂𝒏𝒖𝒎 𝑻𝒉𝒆𝒏𝒊 𝒕𝒉𝒂𝒏

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 4 ปีที่แล้ว +22

    என் உயிரே...இசை அமுதே...வாழ்க பல்லாண்டு...

  • @nagrec
    @nagrec 4 ปีที่แล้ว +25

    மகிழுந்தில் செல்லும் போது இளையராஜா இசையமைத்த பாடலை தவிர மற்ற பாடல்களை கேட்டால் எனக்கு தலை வலிக்கும்..

    • @Karthigai
      @Karthigai 4 ปีที่แล้ว

      th-cam.com/video/3XmvIod3fhI/w-d-xo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, its success will lead us to Ilaiyaraja sir for next movie.

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 4 ปีที่แล้ว +30

    தெய்வமே இசை தெய்வமே போற்றினேன் உனை போற்றினேன்
    தேற்றினாய் எனை இசைக்கெண்டு உனை வணங்குகின்றேன் என் கரம் கொண்டு...🙏

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 4 ปีที่แล้ว +10

    டிரைவிங் பன்னும்போது நா மிகவும் அருமையாக கோட்கும் பாடல்கள் #90kids😍 #இசையானி #ilayaraja

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 4 ปีที่แล้ว +14

    Ilayaraja Official page admin
    Keep us with updating
    Our Ayya Isaignani Ilayaraja songs in perfect pitch quality and sound
    ,👏👏👏👏👏👏👏

    • @anand9606
      @anand9606 4 ปีที่แล้ว

      Check out the new year 24 bit collection

  • @redandblack188
    @redandblack188 4 ปีที่แล้ว +14

    Raja Sir is The Great Medicine of wounded Hearts

  • @inglkpress5232
    @inglkpress5232 4 ปีที่แล้ว +32

    இசை ஞானி அவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளியே செல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்... கவனமாகப் இருங்கள்....

  • @Mahewarisaravanan1995
    @Mahewarisaravanan1995 4 ปีที่แล้ว +36

    உள் மனசுல ஆயிரம் பாரம், அது (இசைஞானி பாட்டுல) பாட்டுல ஓடிடும் தூரம்,
    இது யாருக்கும் புரியாது...!

    • @saravanant9209
      @saravanant9209 4 ปีที่แล้ว +6

      Enakku Theyriyum. Same Here.

    • @inglkpress5232
      @inglkpress5232 4 ปีที่แล้ว +4

      அது எல்லோராலும் உணர முடியும்....அது தான் உண்மை...

  • @gusankar
    @gusankar 3 ปีที่แล้ว +1

    awesome collection !! kottaya vittu vettaiku pogum oru paatu pothum... what an emotion in the song !!! ellarin vazhvum seeraga venum unnala thaan... reflects the life of village people.. chance e illa !!!

  • @ammuthandapani
    @ammuthandapani 4 ปีที่แล้ว +4

    என்ன சொல்லுறது ..வார்த்தைகள் இல்லை ... இசையோடு பயணம் ..வாழ்க்கை பயணம் ..நன்றி 🙏🙏🙏

    • @Karthigai
      @Karthigai 4 ปีที่แล้ว

      th-cam.com/video/3XmvIod3fhI/w-d-xo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, its success will lead us to Ilaiyaraja sir for next movie.

  • @MrRlc-wh8nb
    @MrRlc-wh8nb 4 ปีที่แล้ว +161

    எல்லாம் மாறிப்போனது,சலித்துப்போனது 90 களில் தையற்கடையில் வேலை பார்த்துக்கொண்டே தங்களின் பாடல்களின் மீது வந்த காதல் மட்டும் இன்னும் மாறவில்லை.சாதாரண மனிதர்களால் இது சாத்தியம் ஆகாது.

    • @raj02april
      @raj02april 4 ปีที่แล้ว +33

      மிகவும் அழகான அனுபவ வார்த்தைகள் . நல்ல மனம் கொண்டவர்களால் மட்டுமே இதுபோன்ற வார்த்தைகள் சாத்தியம்

    • @mersamin
      @mersamin 2 ปีที่แล้ว +12

      Janaki amma + SPB main reason for raja sir tunes

    • @rajenanjammal6047
      @rajenanjammal6047 5 หลายเดือนก่อน +4

      Devi❤

    • @Punitharxavier
      @Punitharxavier 3 หลายเดือนก่อน

      அது ஒரு காலம் அதெல்லாம் மறக்க முடியுமா

    • @AadiKesavan-q8x
      @AadiKesavan-q8x หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉😂😂🎉

  • @SS_TALKIES_NLR
    @SS_TALKIES_NLR 4 ปีที่แล้ว +25

    Raja sir's fan from Nellore (AP).

  • @arunmozhiraaja1656
    @arunmozhiraaja1656 4 ปีที่แล้ว +30

    ஒரே இராஜா ஒரே இசையரசன் என்றென்றும் எங்கள் இராக தேவன்‌

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 4 ปีที่แล้ว +25

    எங்கள் ராஜா சார்...🙏🏼

  • @Ky-sc8jm
    @Ky-sc8jm 4 ปีที่แล้ว +7

    ANDRUM INDRUM ENDRUM #ISAIGNANI# RAJA SIR ...only

  • @PannaipuramOfficial
    @PannaipuramOfficial 4 ปีที่แล้ว +5

    அற்புதமான தொகுப்பு... இந்த பாடல்களை கேட்கும்போது அப்படியே பேருந்து பயணத்தில் இசைஞானியின் இன்னிசையை கேட்டு மயங்கிய உணர்வு ஏற்படுகின்றது..
    அற்புதம்.. 🎧❤🌿❤🎵❤🌿❤🎧

  • @2.o693
    @2.o693 4 ปีที่แล้ว +59

    இசை உலகின் ராஜா பல்லாண்டு வாழ்க

  • @ramjee8867
    @ramjee8867 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு 👌

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 5 หลายเดือนก่อน +2

    மாதுளங்கனியே! அழகு பாடல் அதுவும் திரு அய்யா அவர்களின் தேன் குரலில் .

  • @saravanant9209
    @saravanant9209 4 ปีที่แล้ว +9

    "Your Songs, My Journey"!!! Love You Music King. 💪👌💪👌💪

  • @virtuosowins
    @virtuosowins 3 ปีที่แล้ว +1

    As an Indian, though I got sick of local politics of TN growing up there, one thing that I loved the most was IR music and all the great songs and singers including SPB and the bus travels with such music. My only constant motivation to come to TN will be this.

  • @umagugan5979
    @umagugan5979 3 ปีที่แล้ว +3

    பழைய நினைவுகள் மிக 👌 அருமை...நன்றி...

  • @NaveenKumar-xq1yl
    @NaveenKumar-xq1yl 4 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்கள் நன்றி இன்னும் அதிகம் எதிர்பாக்கிரேன்

  • @rkavitha5826
    @rkavitha5826 4 ปีที่แล้ว +38

    ஒரே சூரியனைபோல..
    என்றும ராஜா சார் மட்டுமே

  • @inglkpress5232
    @inglkpress5232 4 ปีที่แล้ว +29

    பாடல்கள் அனைத்தும் மன ஓட்டத்தை சற்று மாற்றி ஆறுதல் தருவதாக உள்ளது...

  • @gopinathnk2470
    @gopinathnk2470 4 ปีที่แล้ว +10

    இனியா இசை நன்றி💐👌

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 4 ปีที่แล้ว +5

    Getting video launches in utube is like getting direct message from music god.. Wow keep rocking

    • @Karthigai
      @Karthigai 4 ปีที่แล้ว

      th-cam.com/video/3XmvIod3fhI/w-d-xo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, its success will lead us to Ilaiyaraja sir for next movie.

  • @Anjalirams.
    @Anjalirams. 4 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளிலும் பயணங்களிலும் உங்கள் இசை ராஜாங்கம் இல்லாமல் எப்படி. Love u sir , forever ❤❤

  • @rsangeetha.1131
    @rsangeetha.1131 4 ปีที่แล้ว +10

    Supper sir mind blowing

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 4 ปีที่แล้ว +1

    காலத்தை வென்ற கவிஞனின் பாடல்கள் சூப்பர் 😘

  • @prabakaran4317
    @prabakaran4317 4 ปีที่แล้ว +4

    இசையின் ராஜா....... என்றென்றும்......... 😊❤️👍

  • @PM-vu2dm
    @PM-vu2dm 4 ปีที่แล้ว +5

    @14:40 what a prelude..👏👌🙏 please upload Telugu songs composed by Raaja sir...

    • @josephantony4328
      @josephantony4328 4 ปีที่แล้ว +1

      Yes upload Telugu songs also

    • @Karthigai
      @Karthigai 4 ปีที่แล้ว

      th-cam.com/video/3XmvIod3fhI/w-d-xo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, its success will lead us to Ilaiyaraja sir for next movie.

  • @sudakaruthrapathi2564
    @sudakaruthrapathi2564 4 ปีที่แล้ว +2

    God is gifted to music and great 🎤👩‍🎤🙏🙏🙏🙏

  • @SweetlinSG
    @SweetlinSG 4 ปีที่แล้ว +6

    இனிமையான பாடல்கள்! 👏👏

  • @arunsmile7342
    @arunsmile7342 4 ปีที่แล้ว +13

    Isai inn rajaaa

  • @Ky-sc8jm
    @Ky-sc8jm 4 ปีที่แล้ว +5

    YOUR MUSIC REJUVENATES my heart and soul...

  • @gunaARG
    @gunaARG 4 ปีที่แล้ว +14

    Time Machine Jukebox

  • @mageshkkm5264
    @mageshkkm5264 4 หลายเดือนก่อน +1

    Super

  • @mohanrajraj896
    @mohanrajraj896 4 ปีที่แล้ว +2

    எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க ❤❤❤❤தமிழன்டா

  • @luckan20
    @luckan20 4 ปีที่แล้ว +2

    WOW!. Beautiful songs. Raja sir should live long and produce more songs.

  • @sruthi.g5922
    @sruthi.g5922 4 ปีที่แล้ว +17

    Always raja sir the legend fan🥰🥰🥰💞💕💝

  • @jagtce
    @jagtce 4 ปีที่แล้ว

    What an opening for the song chittan chittan kuruvi... patti thotti ellam intha satham nozhayadha edame illa... totally outstanding

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 4 ปีที่แล้ว +23

    Transistor - Mono radio - stereoradio - Sony walk man -
    Tdk cassette - D60 cassette D90 Cassette - double cassette reverse player, CD player , 3 in CD player , DVD , Thumbdrive, TH-cam nu evlo mode
    Anaithilum nam RAJA sir dhan

    • @abuthahir9873
      @abuthahir9873 4 ปีที่แล้ว

      Journey begins with valve (vacuum tube) radio!

    • @arunkarthick2545
      @arunkarthick2545 4 ปีที่แล้ว

      @@abuthahir9873 ml

    • @rajanperumal2102
      @rajanperumal2102 4 ปีที่แล้ว +1

      Yes its true, I remember my school days in 87 and 90s King songs were time pas/entertainment for daily worker's

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 4 ปีที่แล้ว +4

    excellent collection

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 5 หลายเดือนก่อน

    രാജാസാർ നമസ്തേ
    🙏🏼🙏🏼🙏🏼
    ഇതിലെ മധുരമായ ഗാനങ്ങളിൽ ലയിച്ച് കുറച്ച് സമയം മായാ ലോകത്ത് എത്തിയ പ്രതീതി. സന്തോഷം'നന്ദി, രാജാസാർ❤❤❤

  • @sppugazh8865
    @sppugazh8865 4 ปีที่แล้ว +3

    இசைக்கடவுளே வாழ்க பல்லாண்டு

  • @gnanaduraip9981
    @gnanaduraip9981 3 ปีที่แล้ว

    வாழ்வின் அங்கமாக உள்ளது ராஜாவின் இசை

  • @rajal1625
    @rajal1625 4 ปีที่แล้ว +2

    இனி ஒருவர் பிறக்க வேண்டும் இம்மாதிரி இசையமைக்க.

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 4 ปีที่แล้ว +4

    மாதுளங்கனியே
    மேஸ்ட்ரோ வின் குரலில்
    அடடடடடடடா

  • @ganesanpalani1011
    @ganesanpalani1011 3 หลายเดือนก่อน +1

    Super Anna ❤❤❤🎉

  • @udhayakumar-p5u
    @udhayakumar-p5u หลายเดือนก่อน

    இளையராஜா உண்மையில் இந்த பிரவியில் சகாப்தம்

  • @amarnath.n6009
    @amarnath.n6009 4 ปีที่แล้ว +11

    Raja Rajathan 🎵🎶🕎🎼🌍

  • @ganesamoorthy7486
    @ganesamoorthy7486 18 วันที่ผ่านมา

    🎉🎉🎉 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2025 ந்திலும் நீங்க நான் ராஜா வாழ்க தமிழ்

  • @sultanaladdin4306
    @sultanaladdin4306 4 ปีที่แล้ว +2

    Man of music un compressed

  • @rsangeetha.1131
    @rsangeetha.1131 4 ปีที่แล้ว +41

    Sir fan like pooduga

  • @saravananviji5753
    @saravananviji5753 4 ปีที่แล้ว

    இசை பயணம் தொடரட்டும்

  • @entertainmentrtn4192
    @entertainmentrtn4192 4 ปีที่แล้ว +1

    wow nice. was waiting for this #Bus song Vol -3# it really help for the long journey

  • @popupmusic6249
    @popupmusic6249 4 ปีที่แล้ว +3

    Raja song 90 is super

  • @Roja21701
    @Roja21701 4 ปีที่แล้ว

    Engal vaalnaatkalai neetikum amirtham, sanjeevi.... Ungal isai... Sila padalkal ketkum pothu alugai thaan varugirathu... 😔

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 4 ปีที่แล้ว +1

    Rajavin Isai thunaiyaal salikkadha iniya 🚗🚖🚘payanam

  • @Lakshmanan-fq6ws
    @Lakshmanan-fq6ws 5 หลายเดือนก่อน +1

    One & only raja sir

  • @venkatesha4215
    @venkatesha4215 4 ปีที่แล้ว +10

    Why don't you post Kannada and Telugu songs? Your die hard fan from Bangalore, Karnataka.

    • @anand9606
      @anand9606 4 ปีที่แล้ว +2

      yes.. Lots of kannada , malayalam, telugu songs are there

    • @Karthigai
      @Karthigai 4 ปีที่แล้ว

      @@anand9606
      th-cam.com/video/3XmvIod3fhI/w-d-xo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, its success will lead us to go to Ilaiyaraja sir for next movie.

  • @At-zb3zg
    @At-zb3zg 4 ปีที่แล้ว +3

    Panneer pushpangal, magudi, songs upload pannunga

    • @Karthigai
      @Karthigai 4 ปีที่แล้ว

      th-cam.com/video/3XmvIod3fhI/w-d-xo.html Tamil movie teaser Maayabimbam pl support an new Director by watching and subscribing, its success will lead us to Ilaiyaraja sir for next movie.

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 4 ปีที่แล้ว

    உலக இசைஞானி...........

  • @nagrec
    @nagrec 4 ปีที่แล้ว +1

    பழைய நினைவுகள்

  • @krishnankp4543
    @krishnankp4543 4 ปีที่แล้ว

    Amma yendhu haadidhare mayi navireluvudhu Amma yendhu koogidhare sagave kuniyuvudhu,,,,,. ,

  • @rajanperumal2102
    @rajanperumal2102 4 ปีที่แล้ว

    Sir I'm from Karnataka I had become your in 87 onwards at the age of 13yrs

  • @tamilazhagantamil3982
    @tamilazhagantamil3982 4 ปีที่แล้ว +2

    Super super super

  • @raveendrababuvadlamudi2999
    @raveendrababuvadlamudi2999 4 ปีที่แล้ว +4

    Telugu songs

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 4 ปีที่แล้ว +3

    Stereo recording la ivlo effect ah irukkae
    Enga RAASIYAAAH

  • @ManiMani-z9q8f
    @ManiMani-z9q8f 4 หลายเดือนก่อน

    Super song

  • @parthibanvvgcs2948
    @parthibanvvgcs2948 4 ปีที่แล้ว +2

    Thenikaran isai meethai

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 3 ปีที่แล้ว

    Odadhu endru ninaitha pala padangal esaignani avargaladhu innisaiyal odi sadhanai seiydhadhu.

  • @KirubanithiSLakshmi
    @KirubanithiSLakshmi 4 ปีที่แล้ว +3

    🙂 💐👍

  • @parthibanvvgcs2948
    @parthibanvvgcs2948 4 ปีที่แล้ว +1

    Theni'in isai manam

  • @cibivarman.t.s9125
    @cibivarman.t.s9125 4 ปีที่แล้ว +1

    💕💕💕💕❤

  • @josephantony4328
    @josephantony4328 4 ปีที่แล้ว +4

    Medicine in song form.

  • @tamizharkalam5107
    @tamizharkalam5107 3 หลายเดือนก่อน

    Raja❤

  • @sundharapandiyan3361
    @sundharapandiyan3361 3 ปีที่แล้ว

    𝓛𝓸𝓿𝓮𝓰𝓸𝓸..𝓼𝓸𝓰𝓷

  • @kumarantrt
    @kumarantrt 3 ปีที่แล้ว

    Treasure......

  • @சிவா-ஞ1ள
    @சிவா-ஞ1ள 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManoharManohar-g9j
    @ManoharManohar-g9j หลายเดือนก่อน

  • @90skidd-jcblover
    @90skidd-jcblover ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    👍🔥💐🌹

  • @gopukannaiyan1295
    @gopukannaiyan1295 หลายเดือนก่อน

    0:09 0:10

  • @mgrguru36
    @mgrguru36 4 ปีที่แล้ว

    Tq WRv Ride Tn74Ak1000 Me and some one 😍

  • @parthibanvvgcs2948
    @parthibanvvgcs2948 4 ปีที่แล้ว +2

    U1 ALSO COPY FROM OUR LEGEND

  • @MahendranP-c7m
    @MahendranP-c7m 5 หลายเดือนก่อน +2

    தையல்கடையிள்வேலைபார்த்துக்கொண்டுகளைப்புஇருக்துஇந்பாடல்

  • @SanthiyaNadarajan-s7r
    @SanthiyaNadarajan-s7r หลายเดือนก่อน

    P0

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 3 ปีที่แล้ว +3

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @kaliyaperumalnagappan4408
    @kaliyaperumalnagappan4408 3 หลายเดือนก่อน

    Very wonderful music thanks 🙏 God bless you

  • @Subramani-r1h
    @Subramani-r1h 20 วันที่ผ่านมา