Bava.Chelladurai Speech | Tamil Speech | ஒரு முறையாவது வாழ்க்கையை வாழ்ந்து தான் பாருங்களேன் | பவா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #Bavachelladurai #bavachelladuraispeech #tamilspeech
    Bava.Chelladurai Speech | Tamil Speech | ஒரு முறையாவது வாழ்க்கையை வாழ்ந்து தான் பாருங்களேன் | பவா
    Bava.Chelladurai playlist:
    • Bava chelladurai speech
    Speeches on literature:
    • Literature
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்

ความคิดเห็น • 41

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 7 หลายเดือนก่อน +2

    குழந்தை உலகின் செயல்பாடு -வித்யாசமான பார்வை

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s ปีที่แล้ว +1

    பவாண்ணா வணக்கம்!
    இறைவனின் படைப்புகளை அவமதித்துவிட்டு இறைவனை பெருமைப்படுத்தமுடியாது.--கவிஞர் வைரமுத்து.வாழ்கதமிழ்!

  • @mangai5020
    @mangai5020 2 หลายเดือนก่อน

    அருமையான கதை அய்யா ❤❤❤

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s หลายเดือนก่อน

    bhava nice story...thanks bhava...

  • @dhanalaxmi8684
    @dhanalaxmi8684 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்💐 ஐயா வணக்கம். இன்றுதான் முதல் முதலாக தங்கள் சிந்தனையை கேட்கும் வாய்ப்பு பெற்றேன். குழந்தைகளின் உணர்வுகள் எவ்வளவு முக்கியம் என்பதை வெகு அழகாக சித்தரித்து உள்ளீர்கள். காசேதான் கடவுள் என்ற நிலை மாறி நல் உணர்வுகளுக்கு உயிர்ப்பு தரும் போதுதான் 'குழந்தைகள் இந்த உலகின் முதுகெலும்பு' என்ற பேருண்மை உணரப்படும். மிக்க நன்றி ஐயா

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 ปีที่แล้ว +2

    இன்றைய சந்ததிகளின் பால்ய நாட்கள்‌,வெறும் வெற்றிடத்தை தான் தங்கள் சாப்பாட்டு டப்பாக்களில் நிரப்பி இட்டு செல்கின்றன.உணவாலும் வயிற்றை நிரப்ப முடியாமல் மனதாலும் வாழ்க்கையை இட்டு நிரப்ப இயலாமல் மிதிபட்ட நகர டப்பஆவஆகஇ போய்விட்டது.அருமையான வார்த்தைகள் ஐயா.

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 ปีที่แล้ว +3

    ஷூ கதை மிக அருமை🙏💕🙏💕🙏💕 பாவாசார்

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 ปีที่แล้ว +5

    ஒன்னேகால் லட்சம் சம்பள கதை நிதர்சனம் பாவா... அழுதுட்டேன்

  • @AnandaKishnan-xp2fp
    @AnandaKishnan-xp2fp ปีที่แล้ว

    வயது74பிறநததுமுதல்இசைகேட்கிறேன்புத்தகம்படிக்கிறேன்....
    .

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +2

    Bava always great story teller 👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 ปีที่แล้ว +2

    Exact words sir

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 ปีที่แล้ว +4

    Yes sir, there are many appa like this . I can't live without talking with my family members daily.

  • @saravanabava9741
    @saravanabava9741 ปีที่แล้ว +3

    அருமையான கதை கணத்த இதயத்தில் கண்ணீர் துளி

  • @jayapreveen9219
    @jayapreveen9219 ปีที่แล้ว +1

    No words

  • @serendipity5951
    @serendipity5951 ปีที่แล้ว +3

    Good movie. Children from the heaven.

  • @shenbagarajs2746
    @shenbagarajs2746 ปีที่แล้ว +2

    நன்றி

  • @karthikeyanpounraj1571
    @karthikeyanpounraj1571 ปีที่แล้ว +2

    Great story

  • @krishanchellam6315
    @krishanchellam6315 ปีที่แล้ว +1

    நெகிழ்வான கதை

  • @perumalsenthil-lv2rm
    @perumalsenthil-lv2rm ปีที่แล้ว +3

    Good motivation sir,

  • @sudhamanickam6263
    @sudhamanickam6263 ปีที่แล้ว +2

    அருமை.

  • @bhavananthd9888
    @bhavananthd9888 ปีที่แล้ว +2

    Arumai

  • @thirumurugan2449
    @thirumurugan2449 ปีที่แล้ว +2

    Super Narration bava sir, Thank you

  • @raniwilson9632
    @raniwilson9632 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @pushpamuthu9348
    @pushpamuthu9348 11 หลายเดือนก่อน

    கடவுள் மனிதர்களை குடித்து புசித்து சந்தோஷமாக இருக்கும் படிதான் சொல்லி இருக்கிறார் எல்லாம் வற்றிளும் மூழ்கி விடாதே என்று சொல்லி இருக்கிறார் அல்லேலூயா என்று சொல்வது தவறு இல்லை சாத்தான் உலகத்தில் எதையும் பார்க்காமல் இருக்க முடியாது

  • @satheesh7274
    @satheesh7274 ปีที่แล้ว

    👌

  • @lakshmid4483
    @lakshmid4483 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @jaimugeshveera
    @jaimugeshveera ปีที่แล้ว +2

    பாவா

  • @anjanarog8
    @anjanarog8 ปีที่แล้ว +2

    WOW! Pulla pudikara machine yellow bus😅😂😂😂😍😍

  • @thirunavukkarasukasi691
    @thirunavukkarasukasi691 ปีที่แล้ว +1

    அக்கா குருவி
    தமிழ் திரைப்படம்

  • @nandacoumar
    @nandacoumar ปีที่แล้ว +1

    நோவாம நோன்பு கும்பிட முடியாது கண்ணு ,உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே மூளைக்கு வேலை கொடு

  • @mumbaiviewer
    @mumbaiviewer ปีที่แล้ว +1

    Celebrating poverty is stupidity. Be rich.

  • @nalankcn8592
    @nalankcn8592 ปีที่แล้ว +1

    Its Tamil film name AKKA KURUVI...

  • @sivalingamd3523
    @sivalingamd3523 ปีที่แล้ว +14

    ஓம் சாய், ஜெய் ஷி ராம் என 24 மணிநேரமும் சொல்லும் மனிதர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்.

    • @Rutheran21
      @Rutheran21 ปีที่แล้ว +7

      உண்மை தான்...இருந்த போதிலும் அதை எல்லோரும் செய்யவேண்டும் என்பது விதி விளக்கு அல்ல...சிறுவர்களை வாழ விடுங்கள் எதையும் அவர்கள் மீது திணிக்க வேண்டாம்

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z ปีที่แล้ว

      அல்லா என்று குண்டு வைக்கும் மனிதர்கள் இல்லையா கூமுட்ட

    • @sivalingamd3523
      @sivalingamd3523 ปีที่แล้ว +1

      @@user-lg5xt6hw6z என் கமன்ட்க்கும் உன் கூமுட்டைக்கும் சம்மதமிருக்கா மவனே! எல்லா மதத்திலும் உன்னைப்போன்ற பைத்தியங்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! கம்ன்ட்கு மட்டும் பதில் போடுடா நாயே! அல்லா பெயரை உச்சரித்து குண்டு வைப்பவனை செருப்பால் அடித்து சுட்டுக்கொள்ளலாம், ஆனால் தன் வீட்டுக்கு தானே குண்டு வைத்து பிறர்மீது பழி போடும் சங்கிகளையும், இந்து கோவில் கருவறையில் குழந்தையை கற்பழித்து கொன்ற சங்கிகளையும், ஜெய் பஜ்ரங்பலி கோஷத்துடன் கற்பினி பெண்களை கற்பழிப்பு செய்து கொலை செய்யும் சங்கி கூட்டத்தை என்ன செய்யலாம்?

    • @mercysamraj
      @mercysamraj ปีที่แล้ว

      😂🤣

  • @tahoewaters199
    @tahoewaters199 ปีที่แล้ว +2

    Lol Christian’s will say don’t this to others but they will do everything well…. because Jesus died for their sins🤣🤣🤣

  • @kkssraja1554
    @kkssraja1554 ปีที่แล้ว +3

    th-cam.com/video/UrWVTs0xxCU/w-d-xo.html "சில்டரன் ஆப் ஹவன்" "லிங்க்"