நல்ல சாட்சி, இருதயம் கணக்கிறது அண்ணா,பீகார் மாநிலத்தில் மொழி கூட தெரியாமல் உழியத்திற்கு சென்றவர் அகஸ்டின் ஜெபகுமார். தன் குழந்தையை இழந்த போதும் 50 வருடமாக பயணிக்கிறார். நம் நாட்களில் உண்மையான ஊழியக்காரர்.
Glory to be GOD🙏கோதுமை மணி நிலத்தில் விழுந்து சகாவிட்டால் பலன்கொடுக்காமட்டது...இது தான் உண்மையான அர்ப்பணிப்பு... கிறித்து இவர்கள் மூலம் வல்லமையை வெளிப்பட்டிருக்கிறார்.இவர்கள் முன் நான் ஒன்றுமில்லை.
இப்படிப்பட்ட மரணங்கள் ஏற்படுகிற வீடுகளை சபிக்கபட்டவர்களாக காண்பது இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது...மேலும் உபத்திரவம் அனைவருக்கும் பொதுவானதுதான்....ஆனால் கடைசிவரை தேவனுக்காக பக்தி வைராக்கியத்தோடு அநேகருக்கு வெளிச்சத்தை தந்த சகோதரி அவர்கள் நிச்சயம் ஒரு கலங்கரை விளக்கம்தான்...நம் நம்பிக்கை தேவன் மாத்திரமே...நன்றி🙏
ஆம் சகோதரனே நாம் உலகத்துக்கு பைத்தியமாய் என்ன படுகிறோம் என்று வேதவசனம் கூறுகிறது உலகத்துக்கு மாத்திரமல்ல உண்மை இல்லாத கிறிஸ்தவர்களால் மே நாம் அப்படி என்ன படுகிறோம் தேவனுடைய ஆதீனத்தில் பாடுகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது ஆனால் இவ்வாக்கியம் எல்லோருக்கும் அமைவது இல்லை காரணம் என்ன மேலோட்டமான கிறிஸ்தவ வாழ்வு தான் ஆனால் நாங்கள் பூரண கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள் இது மாயையும் மனதுக்கு சஞ்சலமும் மாறி இருக்கிறது
ஒன்றே ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது .......கிறிஸ்துவை நேசிக்கும் அன்பு ......ஆத்தும பாரத்தின் மிகுதியால் .....அதன் நிமித்தம் வரும் பாடுகளையும் சகிக்க பண்ணுகிறது ....தங்கள் உயிரையும் துச்சமாக நினைக்க பண்ணுகிறது .இன்று கிறிஸ்துவை அறிந்து இருக்கிறோம் என்று சொல்லுகிற பலர் சரியாக அறிந்து இருக்கிறோமா .....,இந்த ஆத்தும பாரம் ....இருந்தால் நலமாக இருக்கும் .நன்றி சகோதரரே .🙏😢
ஒன்று மட்டும் எனக்கு நன்றாக தெரியும் , என்னை போன்றவர்களுக்கு சில விடயங்களை கற்றுக் கொடுப்பதற்கு கர்த்தர் பயன்படுத்தும் மிக சிறந்த கருவி உபத்திரவம் . கடினமாக த்தான் இருக்கும் இந்த வழி ஆனால் கடந்தவுடன் அந்த வெற்றியின் சந்தோசமே தனி......
இந்த நம்பிக்கையை இன்றைக்கு உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் அறிந்து உணர்ந்தார்கள் ஆனால் மிகவும் நலமாயிருக்கும் இவைகள் மாத்திரமே அவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது ஏனோ தேவனே வெளிச்சம் ஆனவர் நன்றி அன்பு சகோதரனே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இதுபோன்ற உயிருள்ள சாட்சிகளை நாம் கேட்கும் போது நாம் என்ன செய்கிறோம் என்று நினைத்து நினைத்து மிகவும் வருத்தப்பட வேண்டிய சூழ்நிைலையில் இருக்கிறோம் இருக்கிற காலங்களை கண்டிப்பாய் பிறையோஜனபடுத்துவோம்
மிஷினெரிகளின் தியாக சிந்தையால்தான் நான் இயேசுவை அறிந்து கொள்ள முடிந்தது படிக்க முடிந்தது கடந்து சென்ற தற்போது சரியாக ஊழியம் செய்வோருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் தகவல்களும் எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது நன்றி
மிகவும் அற்புதமான பதிவு. அதோனிராம் மற்றும் அவர் மனைவி குழந்தைகள் யாவரும் கர்த்தருக்கு விதைக்கப்பட்ட விதைகள். அதனால் இன்றும் அவர்கள் சரித்திர நாயகர்களாக பேசப்படுகிறார்கள்.
என் அன்பு சகோதரனே சோர்ந்து விடாதீர்கள் நீங்கள் இருதயத்தில் தேவனோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் தேவன் தம்முடைய மகிமையான பலனை உங்களுக்கு அளிப்பார் ஆகையால் என் அன்பு சகோதரனே நீங்கள் கர்த்தருக்கு தூர அல்ல அருகில் இருக்கிறீர்கள் இந்த சிந்தனை எப்பொழுதும் உங்களோடு இருக்கட்டும் இந்த சிந்தை உங்களை அவருடைய நாமத்துக்கு மகிமையாய் உங்களை எழும்பச் செய்யும் ஆமென்
கிறிஸ்துவிடம் பெற்றுக்கொள்வது எப்படி என்று போதிக்கும் கூட்டம் அதிகம் தான்.. ஆனாலும் கிறிஸ்துவுக்காக இழப்பது என்பது தான் மெய்யான வாழ்க்கை..கிறிஸ்துவுக்காக நம்முடைய நேரம், பேர், புகழ், பட்டபடிப்பு,செல்வம், தாய் தகப்பன் குடும்ப உறவுகள் இது எல்லாமே இழக்க நேரிடும். இன்றைக்கு அர்ப்பணிப்பு என்றால் தன்னை மட்டும் கிறிஸ்துவுக்காக ஒப்புக்கொடுப்பது என்று புரிந்துகொள்ளுகிறோம், ஆனால் தன்னையும் தன்னில் உள்ளவைகளையும் தன்னை சார்ந்தவைகளையும் சேர்த்து தான் அர்ப்பணிப்பு என்று புரிந்துகொள்ள தவறிவிட்டோம்...
I recently met with a major accident during my hospital days, people around me asked "Why you" , this shouldn't have happened etc..But God during those time spoke clearly to me that "Suffering" is very intergral part of believer's life. Hebrews 12:5-11. Gospel we hear today is more of goodness & wellness focussing on individuals and what God will do for them, looking at him more like a servant than to be one served. Knowing the lives of missionaries makes ones life so worthless and I tremble in fear what if I stand empty handed on Lords day !!! Continue to do Do God's work brother! Glory to him.
உண்மையிலே கண்ணீர் அடக்க முடில 😭😭 வாழ்க்கைல சின்ன பிரச்சனை வந்தாலும் கர்த்தருக்கு சித்தம் இல்லனும். சில நேரம் அவரையே குறை சொல்லும் நிலைமைக்கு போறோம் ஆனால் இது எல்லாம் பார்க்கும் போது நமக்கு ஒரு பாடமாய் எடுத்து கொள்ளலாம் 🙏🙏
Option B anna.24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். யோவான் 12
மிஷினரிகள் வாழ்க்கை எப்போதும் கண்ணீர் வரவைக்கின்றது. நாம் ஒரு சதவீதம் கூட இவர்கள் போன்ற பாடுகள் படவில்லை.பாடுகளின் மத்தியில் கர்த்தர் மூலம் சந்தோஷம் பட்டிருப்பார்கள் என ஆவியானவர் மூலம் நம்புகிறேன்.
ஆம் சகோதரனே அது ஒரு விசேஷித்த வரம் அதில் சரீரத்தில் பாடுகள் உண்டு மனதிலும் சில துயரங்களையும் கொண்டுவரும் ஆனால் வேத வசனத்தின் ஆள் அவர்கள் இருதயம் மகிமையால் நிறைந்து வழியும் அதுவே அவர்களுக்கு பலன் அந்த பலத்தினாலும் அந்தப் பாடுகளை அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்கள்
நான் கிறிஸ்துவை அறிந்துக் கொள்ள இவர்களின் தியாகம் காரணம் என்று அறிந்து கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இறைவனுக்காக இவர்கள் கொடுத்த விலைக்கிரயம் மிக பெரியது. கண்களில் கண்ணீர் வருகிறது. இந்த பதிவிற்காக நன்றி பிரதர்.
Listen to wonderful video message. What all missionary's go through for preaching gospel consistent and compare today's ministry BMW, Audio,cars dress like actors, 🛑Thank you for shareing 🇮🇳🙏🌹🇮🇳🙏🙏
Amezing testimony.... Actually I'm a Christian, but I assume to tell that I'm a Christian because we are not doing ministery according to Jesus .... I love missionaries
praise the Lord pastor 🙏 ஒவ்ஒவொரு மிஷினரியும் புதைக்காவில்லை விதைக்கபட்டு உல்லார்கல் சீர்கெடு இருக்கும் நம்மை சீர்படுத்தா தேவனால் ஆனுப்பாபட்டவர்கள் உன்மையாவே இவர்கள் சுயநளம் இல்லாதவர்கள்
God is Great ,brother God alone gave them the strength to live the great full life With the help of Holy Spirit only they had been loved their life Praise the Lord Alleluia Amen🙏🙏🙏
Life of Ann was fully accomplished as per our Gospal "Those who follow me shall not give first priority to Husband, Child, Father or Mother " She is the seed sworn in Burma but flowered in Heaven.
ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.இவங்க எல்லாம் நற்சாட்சி கள் அண்ணா.நாம் தைரியம் அடையவே இவைகள் உதவியாருக்கிறது.
என் அன்பு சகோதரனே நீங்கள் போட்ட இந்த காணொளி 16 நிமிடம் தான் ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நான் அடுத்த வேலை செய்ய மறந்தேன் இந்தக் காணொளிகள் அனேகருக்கு அடுத்தபடியாய் விளங்கும் என்று விசுவாசிக்கிறேன் நன்றி அன்பு சகோதரனே
Unless a kernal of wheat falls to the ground and dies, it remains only a single seed. If it dies it produces many seeds. This Missionary couple nis an example of true followers of Christ.
29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. பிலிப்பியர் 1. ( Missionary life )
Really touching brother. எனக்கு விருப்பமில்லாத போதும் நான் இயேசுவை பின்பற்றுகிறேனா என்று சிந்திக்க வைக்கும் செய்தி. God bless you brother. We are praying for you and for your ministries.BOLDLY OPEN THE WINDOW AND SHOOT IN THE NAME OF JESUS. Let the Almighty God glorify through you. Amen.
Really I’m cried lot pastor .. நாமெல்லாம் என்ன செய்கிறோம் னு .. நினைத்தால் வேதனையா இருக்கு ..ரொம்ப நன்றி இந்த வீடியோ வெளியிட்டதுக்கு.. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் யாரும் தரித்திரர் ஆனதில்லை.. ராஜ்ய மேன்மைக்காய் நஷ்டமடைந்தோர் நஷ்டபட்டதில்லை..
ஆம் சகோதரனே சகோதரன் சொன்னார் அந்த அம்மாவுடைய கணவனை பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று இமையாக நான் இதுவரையிலும் கேள்விப்படவில்லை சகோதரனிடம் தான் கேள்விப்பட்டேன்
Pastor I am yagavan from malaysia.. I don't why I am crying now after watched this video.. I taught that I am doing ministry among church members but now I honestly admit that I am not. Pastor I am student pastor. In 3 years I finish my degree. This video change my whole mindset. I believe they are die for Christ. This is called missionary... They not die because of curse or sin but leading of Christ. I strongly believe that they survive and succeeded this mission until they die because of Grace of Christ because non of human can survive this situation in their own strength. Thank you pastor for this great video..
Praise the Lord Glory to be Jesus. Konjam kaalam vaalthalum Devanukendru muluvathum arpanithu vaalthulaarkal. Porumai, sakippu thanmai, anbu neraintha couple.
தியாகமான வாழ்க்கை மூலம் கோதுமை மணியாய் நிலத்தில் விழுந்து மரித்திருக்கிறார்கள். அநேக ஆத்துமாக்களை முத்துக்களாகக் கிறிஸ்துவுக்காக கொள்ளைப் பொருளாகப் பெற்றிருக்கிறார்கள்.
Bro. பொதுவாக நான் பிரசங்கிக்கும் சபைகளில் முடிக்கும்போது ஒரு மிஷினரியின் கதையோடுதான் முடிப்பேன் இது என் வழக்கம் என் கண்களில் கண்ணீரோடுதான் இந்த காணொளியை பார்த்தேன் அவனவன் தன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு எனக்கு பின் வராதவன் எனக்குப் பாத்திரனல்ல என்று இயேசு சொன்னதற்கேற்ப ஊழியத்தை நிறைவேற்றிய அற்புதமான மிஷினரிக்குடும்பம் நான் இன்னும் இதுபோல் ஊழியம் செய்யவில்லையே என்று வருத்தப்படுகிறேன்.
உங்களுக்கு பலன் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆம் அது ஒரு விசேஷித்த வரம் ஒருசிலர் அந்நியபாஷை பேசவில்லை என்றால் பரலோகம் செல்ல முடியாது என்று போதிக்கிறார்கள் இப்படி போல வரங்களை நாடுகிறார்கள் இன்றைக்கு இருக்கிறார்களா என்றால் உங்கள் கைகளில் உள்ள விரலுக்கு ஒப்பாக இருப்பார்கள் என்று எண்ணுகிறேன் நன்றி அன்பு சகோதரனே
@@mohann3332 உண்மைதான் எபேசியர் 1:3 ன்படி நாம் ஏற்கனவே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். மத்தேயு 28:18, 19, 20 ன்படி அவருடைய பிரதான கட்டளைக்கு கீழ்ப்படிந்து ஊழியம் செய்கிறோமா? என்பதே கேள்வி.
செழிப்பின் உபதேசம் என்பது ஒரு பக்கம். என் நினைவிற்கு வந்தது, இன்றும் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் துர்ச்சம்பவங்களை வைத்து அவருக்கு பரம்பரை சாபம் உள்ளது என்று அதை வைத்து கல்லா கட்டும் வேத ஞானம் அறவே அற்ற குழுவினர்.
கர்த்தருடைய நாமம் மகிமைக்காக, இவர்களின் வாழ்க்கை அனைத்தும் கர்த்தருடைய திட்டம் மட்டுமே. இந்த சம்பவம் கர்த்தர் எங்களுக்கு தந்த ஊழியத்திலும் நடந்து வருகிறது. இருப்பினும் கர்த்தருக்காக தொடர்ந்து ஓடுகிறோம்.
True humble servant of the most HIGH GOD✝️🌠 let your work for GOD MAY STILL GROW and always be like this....GOD LOVES THE POOR BUT OPPOSES THE GREAT ...WE CHRISTIANS forgeton this today but your PREACHING IS REALLY GREAT.....ALLGL GLORY TO GOD
I can't able to say by words ....i cried while watching ur video ....ivarual bakiyavangal...today very rare to see like these kind of pastor and his family...i feel very proud to them by hear this information....
Praise the Lord pastor, thank you for giving us message for our transformation. And sister Anna is a example of great faith in times of troubles and to overcome our problems with tears in my eyes of great mother Anna.
Pastor, this is really encouraged me, because I had many quire's, why we should suffer in Christ, but now God has strengthened me through your message and Ms, Anna's missionary life. Thank you sooo much for encouraged me.
எத்தனை கஷ்டங்கள் பாடுகள் உபத்திரவங்கள் இவையெல்லாம் நாம் தெரிந்துக்கொள்ளும்பொழுது நாம் கர்த்தருக்கு பிரியமாய் செய்யவும் இல்லை வாழவும் இல்லை என்பதை நினைக்கும்போது நாம் வாழ்வதற்கு தகுதியற்றவர் போல் தோன்றுகிறது நாம் எவ்வளவு சுயமாய் இருக்கிறோம் என்று வெட்கமாய் தோன்றுகிறது
உண்மைதான் சகோதரரே வாஞ்சை உள்ள இருதயத்திற்கு கிறிஸ்து பூரணமான நிச்சயத்தை வாக்காய் நமக்கு கொடுத்திருக்கிறார் கிறிஸ்துவின் வார்த்தை மிகவும் மேன்மையும் மகிமையும் நிறைந்தது அதை வாசித்துப் பருகு கிழவருக்கு அது எல்லாவித பலனையும் தந்து அவருக்காக மகிமையான சாட்சிகளாய் மாற்றுகிறது உங்கள் இருதயமும் என் அன்பு சகோதரனே இந்தப் பூரண தேவா அன்பினால் நிறை க்கப்படும் அப்பொழுது உங்களுடைய உங்களுடைய ஏக்கங்கள் எல்லாம் மகிழ்ச்சியாய் மாற்ற படும் இதுவே அப்போஸ்தலனாகிய பவுல் தேற்றிய உந்து சக்தியை கொடுத்தது நன்றி அன்பு சகோதரன்
Brother, Hearing about Sis Ana Judson makes my heart heavier. I surely know it’s will of God for her. Also, I don’t know why God made it so hard for her. But we all know, it’s not an end of her story. “For The Perishable Must Clothe Itself With The Imperishable, And The Mortal With Immortality.”
ஆண்டவரே இந்திய தேசத்திற்கு நீர் அனுப்பி வைத்த மிசனரிகளுக்காக உமக்கு நன்றி அப்பா
மரணமோ ஜீவனோ மகிமையோ பூமியோ மறுமையோ வருங்காலமோ பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ பிரித்திடுமோ தேவன்பை....
இப்போதுள்ள பாடுகள் இனிவரும் மகிமைக்கு ஒப்பானவை அல்ல...
பாடுகளின் வழியே பரமனை தரிசிக்கிறோம்....
என் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்பதைவிட என்ன பெரிய செழிப்பு இருந்திட முடியும்.....
இந்த பதிவு அதிக தைரியம் தருகிறது 🙏
கர்த்தரின் சீஷர்களுக்கு இப்டிதான் இருக்கும் உண்மையான ஊழியர்கள்.தேவனுடைய நாமம் மகிமை படட்டும் Thanks God
இயேசு அப்பா கொடுத்த ஊழியத்திற்காக நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏 இயேசு அப்பா ஒன்றுமே செய்யவில்லை நான்
நல்ல சாட்சி, இருதயம் கணக்கிறது அண்ணா,பீகார் மாநிலத்தில் மொழி கூட தெரியாமல் உழியத்திற்கு சென்றவர் அகஸ்டின் ஜெபகுமார். தன் குழந்தையை இழந்த போதும் 50 வருடமாக பயணிக்கிறார். நம் நாட்களில் உண்மையான ஊழியக்காரர்.
ஜயா அவர்கள் ஒரு உண்மையான ஊழியத்தை குறித்து பேசியிருக்கிறார் என் கண் களிகண்ணிர்வருகிறது
Glory to be GOD🙏கோதுமை மணி நிலத்தில் விழுந்து சகாவிட்டால் பலன்கொடுக்காமட்டது...இது தான் உண்மையான அர்ப்பணிப்பு... கிறித்து இவர்கள் மூலம் வல்லமையை வெளிப்பட்டிருக்கிறார்.இவர்கள் முன் நான் ஒன்றுமில்லை.
இந்த பதிவுக்காக தேவனுக்கு தோத்திரம்
உண்மையாகவே என் நிலைமையை குறித்து
வெட்கப்படுகிறேன்.
தேவன் எனக்கு கொடுத்த ஊழியத்தை உண்மையாக
செய்ய உதவி செய்வாராக.
இப்படிப்பட்ட மரணங்கள் ஏற்படுகிற வீடுகளை சபிக்கபட்டவர்களாக காண்பது இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது...மேலும் உபத்திரவம் அனைவருக்கும் பொதுவானதுதான்....ஆனால் கடைசிவரை தேவனுக்காக பக்தி வைராக்கியத்தோடு அநேகருக்கு வெளிச்சத்தை தந்த சகோதரி அவர்கள் நிச்சயம் ஒரு கலங்கரை விளக்கம்தான்...நம் நம்பிக்கை தேவன் மாத்திரமே...நன்றி🙏
ஆம் சகோதரனே நாம் உலகத்துக்கு பைத்தியமாய் என்ன படுகிறோம் என்று வேதவசனம் கூறுகிறது உலகத்துக்கு மாத்திரமல்ல உண்மை இல்லாத கிறிஸ்தவர்களால் மே நாம் அப்படி என்ன படுகிறோம் தேவனுடைய ஆதீனத்தில் பாடுகளும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது ஆனால் இவ்வாக்கியம் எல்லோருக்கும் அமைவது இல்லை காரணம் என்ன மேலோட்டமான கிறிஸ்தவ வாழ்வு தான் ஆனால் நாங்கள் பூரண கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள் இது மாயையும் மனதுக்கு சஞ்சலமும் மாறி இருக்கிறது
என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என் சிலுவையை சுமந்து என் பின்னே வரக்கடவன்
AMEN AMEN
Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அதே சமயம் அழாமல் இருக்க முடியவில்லை... கண்ணீர் வருகிறது....thank u for d useful msg
ஒன்றே ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது .......கிறிஸ்துவை நேசிக்கும் அன்பு ......ஆத்தும பாரத்தின் மிகுதியால் .....அதன் நிமித்தம் வரும் பாடுகளையும் சகிக்க பண்ணுகிறது ....தங்கள் உயிரையும் துச்சமாக நினைக்க பண்ணுகிறது .இன்று கிறிஸ்துவை அறிந்து இருக்கிறோம் என்று சொல்லுகிற பலர் சரியாக அறிந்து இருக்கிறோமா .....,இந்த ஆத்தும பாரம் ....இருந்தால் நலமாக இருக்கும் .நன்றி சகோதரரே .🙏😢
சூப்பர் ஆ சொன்னிங்க 🤝
கர்த்தரின் பார்வையில் பாக்கியவான்கள்....
விலையுயர்ந்த கோதுமை மணிகள்......
இந்த சாட்சிகள் நம்மை நினைத்து தான் தினமும் ஜெபித்துயிருப்பார்கள்
நாம் அநேக பாடுகளின்(உபத்திரவங்கள்) வழியாக பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பது தேவனுடைய சித்தமாக இருக்கிறது. நன்றி அண்ணா. அருமை.
Amen
பாடுகளின் வழியாக கிறிஸ்து இயேசுவின் நாமத்தைஇந்த பூமியில் மகிமை படுத்தி௫க்கிறார்கள். இன்று நாம் இவர்களை நினைத்து பார்க்வே தகுதியற்றவர்கள்.
@@Sanjaymayaa உண்மை
Yes
உபதிரவங்களால் கர்த்தரை நன்கு அறிந்துகொள்ளு கிறோம்
ஒன்று மட்டும் எனக்கு நன்றாக தெரியும் , என்னை போன்றவர்களுக்கு சில விடயங்களை கற்றுக் கொடுப்பதற்கு கர்த்தர் பயன்படுத்தும் மிக சிறந்த கருவி உபத்திரவம் . கடினமாக த்தான் இருக்கும் இந்த வழி ஆனால் கடந்தவுடன் அந்த வெற்றியின் சந்தோசமே தனி......
தேவபக்தியாய் நடக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் உபத்திரவங்களை சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம்👑 சத்திய வேதம் பைபிள் 👑
இந்த நம்பிக்கையை இன்றைக்கு உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் அறிந்து உணர்ந்தார்கள் ஆனால் மிகவும் நலமாயிருக்கும் இவைகள் மாத்திரமே அவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டிருக்கிறது ஏனோ தேவனே வெளிச்சம் ஆனவர் நன்றி அன்பு சகோதரனே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இவர்களுடைய வாழ்க்கை எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு என்னுடைய வாழ்க்கையும் கர்த்தருக்காக இன்னும் எழும்பி பிரகாசிக்க உற்சாகப் படுத்தியது
இதுபோன்ற உயிருள்ள சாட்சிகளை நாம் கேட்கும் போது நாம் என்ன செய்கிறோம் என்று நினைத்து நினைத்து மிகவும் வருத்தப்பட வேண்டிய சூழ்நிைலையில் இருக்கிறோம் இருக்கிற காலங்களை கண்டிப்பாய் பிறையோஜனபடுத்துவோம்
மிஷினெரிகளின் தியாக சிந்தையால்தான் நான் இயேசுவை அறிந்து கொள்ள முடிந்தது படிக்க முடிந்தது கடந்து சென்ற தற்போது சரியாக ஊழியம் செய்வோருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் தகவல்களும் எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது நன்றி
மிகவும் அற்புதமான
பதிவு.
அதோனிராம்
மற்றும் அவர்
மனைவி
குழந்தைகள் யாவரும்
கர்த்தருக்கு விதைக்கப்பட்ட
விதைகள். அதனால்
இன்றும் அவர்கள்
சரித்திர நாயகர்களாக
பேசப்படுகிறார்கள்.
தியாகத்துலதான் கிறிஸ்தவம் கட்டப்பட்டுள்ளது. ஆமென்
இவர்களின் பாடுகளுக்கு முன் என் நிலையை நினைத்து தலைகுணிகிறேன்🙏🙏🙏
Mee also brother
என் அன்பு சகோதரனே சோர்ந்து விடாதீர்கள் நீங்கள் இருதயத்தில் தேவனோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் தேவன் தம்முடைய மகிமையான பலனை உங்களுக்கு அளிப்பார் ஆகையால் என் அன்பு சகோதரனே நீங்கள் கர்த்தருக்கு தூர அல்ல அருகில் இருக்கிறீர்கள் இந்த சிந்தனை எப்பொழுதும் உங்களோடு இருக்கட்டும் இந்த சிந்தை உங்களை அவருடைய நாமத்துக்கு மகிமையாய் உங்களை எழும்பச் செய்யும் ஆமென்
Yes i am also
இவர்களது பணிகள் கண்களை கண்ணிர் சிந்த வைக்கிறது
கர்த்தர் அவர்கள் மூலம் பர்மாவுக்கு தன் இரட்சிப்பு,ஆசீர்வாதம் கொடுத்து 🙌அவர்களை தன் மகிமைக்குள் அழைத்திட்டார்.🙏
கிறிஸ்துவிடம் பெற்றுக்கொள்வது எப்படி என்று போதிக்கும் கூட்டம் அதிகம் தான்.. ஆனாலும் கிறிஸ்துவுக்காக இழப்பது என்பது தான் மெய்யான வாழ்க்கை..கிறிஸ்துவுக்காக நம்முடைய நேரம், பேர், புகழ், பட்டபடிப்பு,செல்வம், தாய் தகப்பன் குடும்ப உறவுகள் இது எல்லாமே இழக்க நேரிடும். இன்றைக்கு அர்ப்பணிப்பு என்றால் தன்னை மட்டும் கிறிஸ்துவுக்காக ஒப்புக்கொடுப்பது என்று புரிந்துகொள்ளுகிறோம், ஆனால் தன்னையும் தன்னில் உள்ளவைகளையும் தன்னை சார்ந்தவைகளையும் சேர்த்து தான் அர்ப்பணிப்பு என்று புரிந்துகொள்ள தவறிவிட்டோம்...
நானும் என் மகளை இழந்தேன். இயேசுவின் அன்பினால் வாழ்கிறேன்.
கண்ணீர்,கான்னிக்கை , மாற்றம் வரும்,, ஜெபித்தால், நன்றி ஐயா.
I recently met with a major accident during my hospital days, people around me asked "Why you" , this shouldn't have happened etc..But God during those time spoke clearly to me that "Suffering" is very intergral part of believer's life. Hebrews 12:5-11.
Gospel we hear today is more of goodness & wellness focussing on individuals and what God will do for them, looking at him more like a servant than to be one served.
Knowing the lives of missionaries makes ones life so worthless and I tremble in fear what if I stand empty handed on Lords day !!!
Continue to do Do God's work brother! Glory to him.
உண்மையிலே கண்ணீர் அடக்க முடில 😭😭 வாழ்க்கைல சின்ன பிரச்சனை வந்தாலும் கர்த்தருக்கு சித்தம் இல்லனும். சில நேரம் அவரையே குறை சொல்லும் நிலைமைக்கு போறோம் ஆனால் இது எல்லாம் பார்க்கும் போது நமக்கு ஒரு பாடமாய் எடுத்து கொள்ளலாம் 🙏🙏
Option B anna.24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
யோவான் 12
இப்படி நிறைய மிஷனெரிகளின் தியாக வாழ்க்கை வரலாறு கொடுக்க கர்த்தர் உங்களை பலப்படுத்துவாராக. வாழ்த்துக்கள் சகோ
மிஷினரிகள் வாழ்க்கை எப்போதும் கண்ணீர் வரவைக்கின்றது. நாம் ஒரு சதவீதம் கூட இவர்கள் போன்ற பாடுகள் படவில்லை.பாடுகளின் மத்தியில் கர்த்தர் மூலம் சந்தோஷம் பட்டிருப்பார்கள் என ஆவியானவர் மூலம் நம்புகிறேன்.
ஆம் சகோதரனே அது ஒரு விசேஷித்த வரம் அதில் சரீரத்தில் பாடுகள் உண்டு மனதிலும் சில துயரங்களையும் கொண்டுவரும் ஆனால் வேத வசனத்தின் ஆள் அவர்கள் இருதயம் மகிமையால் நிறைந்து வழியும் அதுவே அவர்களுக்கு பலன் அந்த பலத்தினாலும் அந்தப் பாடுகளை அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்கள்
நான் கிறிஸ்துவை அறிந்துக் கொள்ள இவர்களின் தியாகம் காரணம் என்று அறிந்து கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இறைவனுக்காக இவர்கள் கொடுத்த விலைக்கிரயம் மிக பெரியது. கண்களில் கண்ணீர் வருகிறது. இந்த பதிவிற்காக நன்றி பிரதர்.
தேவன் நமக்கு நல்ல பாடத்தை கற்றுத் தருகிறார் 🙏
Listen to wonderful video message. What all missionary's go through for preaching gospel consistent and compare today's ministry BMW, Audio,cars dress like actors, 🛑Thank you for shareing 🇮🇳🙏🌹🇮🇳🙏🙏
Amezing testimony.... Actually I'm a Christian, but I assume to tell that I'm a Christian because we are not doing ministery according to Jesus .... I love missionaries
praise the Lord pastor 🙏 ஒவ்ஒவொரு மிஷினரியும் புதைக்காவில்லை விதைக்கபட்டு உல்லார்கல் சீர்கெடு இருக்கும் நம்மை சீர்படுத்தா தேவனால் ஆனுப்பாபட்டவர்கள் உன்மையாவே இவர்கள் சுயநளம் இல்லாதவர்கள்
இப்படி பல கஷ்டத்தில் தான் தேவபணி செய்தார்கள், ஆனால் இன்று சிலர் அந்திகிறித்து போல செயல்படுகிறார்கள்.
God is Great ,brother
God alone gave them the strength to live the great full life
With the help of Holy Spirit only they had been loved their life
Praise the Lord
Alleluia Amen🙏🙏🙏
Life of Ann was fully accomplished as per our Gospal "Those who follow me shall not give first priority to Husband, Child, Father or Mother "
She is the seed sworn in Burma but flowered in Heaven.
Praise the Lord Amen
Amen jegses
Sundar
தேவன் மீது அதிக அளவு அன்பு வைத்தார் கள்
ரோமர் 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.இவங்க எல்லாம் நற்சாட்சி கள் அண்ணா.நாம் தைரியம் அடையவே இவைகள் உதவியாருக்கிறது.
என் அன்பு சகோதரனே நீங்கள் போட்ட இந்த காணொளி 16 நிமிடம் தான் ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நான் அடுத்த வேலை செய்ய மறந்தேன் இந்தக் காணொளிகள் அனேகருக்கு அடுத்தபடியாய் விளங்கும் என்று விசுவாசிக்கிறேன் நன்றி அன்பு சகோதரனே
Unless a kernal of wheat falls to the ground and dies, it remains only a single seed. If it dies it produces many seeds.
This Missionary couple nis an example of true followers of Christ.
அற்புதமான பதிவு சொல்ல வார்த்தையில்லை
நன்றி அண்ணா.
அவர்கள் மிகுந்த பாக்கியவான்கள்
உண்மையான பரலோகவாசிகள்.
தேவனை ருசித்தவர்களுக்கு பாடுகளிளும் ஒரு சந்தோஷம் உண்டு. கிறிஸ்துவின் அன்பை விட்டு எதுவும் பிரிக்க முடியாது.
Only one life, that is for Christ, all must give themself to God's will. Difficult to digest but God gives strength.
பர்மா மக்கள் ரட்ச்சிக்க இவர்களின் தியாகம் தான் இந்த துயரம்
நன்றி.
Praise the lord Jesus
Praise be to God
She is so blessed, died for Christ as HE DID FOR US
Ann Hudson story convicts me of my selfish living
29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
பிலிப்பியர் 1. ( Missionary life )
Brother praise the lord god bless your ministry
Really touching brother. எனக்கு விருப்பமில்லாத போதும் நான் இயேசுவை பின்பற்றுகிறேனா என்று சிந்திக்க வைக்கும் செய்தி. God bless you brother. We are praying for you and for your ministries.BOLDLY OPEN THE WINDOW AND SHOOT IN THE NAME OF JESUS. Let the Almighty God glorify through you. Amen.
Kanneer varugirathu sinthikka vaikkum seithi manam maara kirubai thaarum yesuve Amen 🙏🙏🙏🙏🙏🙏
Really I’m cried lot pastor .. நாமெல்லாம் என்ன செய்கிறோம் னு .. நினைத்தால் வேதனையா இருக்கு ..ரொம்ப நன்றி இந்த வீடியோ வெளியிட்டதுக்கு.. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் யாரும் தரித்திரர் ஆனதில்லை.. ராஜ்ய மேன்மைக்காய் நஷ்டமடைந்தோர் நஷ்டபட்டதில்லை..
ஆம் சகோதரனே சகோதரன் சொன்னார் அந்த அம்மாவுடைய கணவனை பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று இமையாக நான் இதுவரையிலும் கேள்விப்படவில்லை சகோதரனிடம் தான் கேள்விப்பட்டேன்
Pastor I am yagavan from malaysia.. I don't why I am crying now after watched this video.. I taught that I am doing ministry among church members but now I honestly admit that I am not. Pastor I am student pastor. In 3 years I finish my degree. This video change my whole mindset. I believe they are die for Christ. This is called missionary... They not die because of curse or sin but leading of Christ. I strongly believe that they survive and succeeded this mission until they die because of Grace of Christ because non of human can survive this situation in their own strength. Thank you pastor for this great video..
Thank you Pastor 🙏
Praise the Lord Glory to be Jesus. Konjam kaalam vaalthalum Devanukendru muluvathum arpanithu vaalthulaarkal. Porumai, sakippu thanmai, anbu neraintha couple.
தியாகமான வாழ்க்கை மூலம் கோதுமை மணியாய் நிலத்தில் விழுந்து மரித்திருக்கிறார்கள். அநேக ஆத்துமாக்களை முத்துக்களாகக் கிறிஸ்துவுக்காக கொள்ளைப் பொருளாகப் பெற்றிருக்கிறார்கள்.
67 நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன், இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
சங்கீதம் 119:67
71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
சங்கீதம் 119:71
உபத்திரவம் பொறுமையை உண்டுபண்ணும். Sis. Ann Judson போல.....
Bro. பொதுவாக நான் பிரசங்கிக்கும் சபைகளில் முடிக்கும்போது ஒரு மிஷினரியின் கதையோடுதான் முடிப்பேன் இது என் வழக்கம்
என் கண்களில் கண்ணீரோடுதான் இந்த காணொளியை பார்த்தேன்
அவனவன் தன் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு எனக்கு பின் வராதவன் எனக்குப் பாத்திரனல்ல என்று இயேசு சொன்னதற்கேற்ப ஊழியத்தை நிறைவேற்றிய அற்புதமான மிஷினரிக்குடும்பம்
நான் இன்னும் இதுபோல் ஊழியம் செய்யவில்லையே என்று வருத்தப்படுகிறேன்.
உங்களுக்கு பலன் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆம் அது ஒரு விசேஷித்த வரம் ஒருசிலர் அந்நியபாஷை பேசவில்லை என்றால் பரலோகம் செல்ல முடியாது என்று போதிக்கிறார்கள் இப்படி போல வரங்களை நாடுகிறார்கள் இன்றைக்கு இருக்கிறார்களா என்றால் உங்கள் கைகளில் உள்ள விரலுக்கு ஒப்பாக இருப்பார்கள் என்று எண்ணுகிறேன் நன்றி அன்பு சகோதரனே
@@mohann3332 உண்மைதான் எபேசியர் 1:3 ன்படி நாம் ஏற்கனவே கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.
மத்தேயு 28:18, 19, 20 ன்படி அவருடைய பிரதான கட்டளைக்கு கீழ்ப்படிந்து ஊழியம் செய்கிறோமா? என்பதே கேள்வி.
Super anna
PL. Sir give us your message and share these kind inspiring evidently true history. I like to listen to your messages
தியாகத்தில் தான் கிறிஸ்தவ வாழ்வு கட்டப்பட்டிருக்கிறது
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
நன்றி சகோதரரே.......தயவுசெய்து தொடருங்கள்.....
.
செழிப்பின் உபதேசம் என்பது ஒரு பக்கம். என் நினைவிற்கு வந்தது, இன்றும் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் துர்ச்சம்பவங்களை வைத்து அவருக்கு பரம்பரை சாபம் உள்ளது என்று அதை வைத்து கல்லா கட்டும் வேத ஞானம் அறவே அற்ற குழுவினர்.
A little while, we are in eternity; before we find overslves there, let us do much for christ
-Ann judson
praise God
This is really helpful to understand the sacrifices of missionaries and increasing our faith in Christ
They have done the true ministries without any expectations.
நிச்சியமாக இவங்க வாழ்க்கை நமக்கு....... ஒரு நல்ல விசுவாச வாழ்க்கையை போராட்டத்துடன் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று கற்று கொடுக்கிறது
Ikkalathin padugal ini nammidathil velipadum magimaikku oppida thakkavaigal alla enbhadhai arindhu visuvasathodu vazhndha kartharin dhasargal, christhuvin anbilirundhu nammai pirippavan yaar endru vazhndha visuvasa veerargal kartharagiya yesu christhuukke magimai thanks brother.
கர்த்தருடைய நாமம் மகிமைக்காக, இவர்களின் வாழ்க்கை அனைத்தும் கர்த்தருடைய திட்டம் மட்டுமே. இந்த சம்பவம் கர்த்தர் எங்களுக்கு தந்த ஊழியத்திலும் நடந்து வருகிறது. இருப்பினும் கர்த்தருக்காக தொடர்ந்து ஓடுகிறோம்.
ஜெய கிறிஸ்து உங்களுடன் இருப்பதே உங்கள் பலன் தேவனுக்கு மகிமை உண்டாவதாக நன்றி சகோதரனே
Really they are great
தியாகத்தில் தான் கிறிஸ்தவம் கட்டபடும் உண்மை 100சதவீதம் உண்மை
True humble servant of the most HIGH GOD✝️🌠 let your work for GOD MAY STILL GROW and always be like this....GOD LOVES THE POOR BUT OPPOSES THE GREAT ...WE CHRISTIANS forgeton this today but your PREACHING IS REALLY GREAT.....ALLGL GLORY TO GOD
உண்மை கிறிஸ்தவ ம் வளர்க
I can't able to say by words ....i cried while watching ur video ....ivarual bakiyavangal...today very rare to see like these kind of pastor and his family...i feel very proud to them by hear this information....
Thyaagam maathram dhan sirandhadhu Definitely iam pleased with Anne finally God is there with them through missionary
Very much ministries the Ann sister, and families looking at it. God bless that family
Super அண்ணா
Praise the Lord pastor, thank you for giving us message for our transformation. And sister Anna is a example of great faith in times of troubles and to overcome our problems with tears in my eyes of great mother Anna.
Praise The Lord Jesus Amen
this IS what we should all go thru, if we r true disciples ( bible says take up ur cross & follow me).
அல்லேலூயா
Pastor, this is really encouraged me, because I had many quire's, why we should suffer in Christ, but now God has strengthened me through your message and Ms, Anna's missionary life.
Thank you sooo much for encouraged me.
Accept whatever comes in the walk of faith..He is in control... Because He lives we can face tomorrow
super
Joy of Gospel and Jesus is Biggest blessing infront of that nothing..
எத்தனை கஷ்டங்கள் பாடுகள் உபத்திரவங்கள் இவையெல்லாம் நாம் தெரிந்துக்கொள்ளும்பொழுது நாம் கர்த்தருக்கு பிரியமாய் செய்யவும் இல்லை வாழவும் இல்லை என்பதை நினைக்கும்போது நாம் வாழ்வதற்கு தகுதியற்றவர் போல் தோன்றுகிறது நாம் எவ்வளவு சுயமாய் இருக்கிறோம் என்று வெட்கமாய் தோன்றுகிறது
உண்மைதான் சகோதரரே வாஞ்சை உள்ள இருதயத்திற்கு கிறிஸ்து பூரணமான நிச்சயத்தை வாக்காய் நமக்கு கொடுத்திருக்கிறார் கிறிஸ்துவின் வார்த்தை மிகவும் மேன்மையும் மகிமையும் நிறைந்தது அதை வாசித்துப் பருகு கிழவருக்கு அது எல்லாவித பலனையும் தந்து அவருக்காக மகிமையான சாட்சிகளாய் மாற்றுகிறது உங்கள் இருதயமும் என் அன்பு சகோதரனே இந்தப் பூரண தேவா அன்பினால் நிறை க்கப்படும் அப்பொழுது உங்களுடைய உங்களுடைய ஏக்கங்கள் எல்லாம் மகிழ்ச்சியாய் மாற்ற படும் இதுவே அப்போஸ்தலனாகிய பவுல் தேற்றிய உந்து சக்தியை கொடுத்தது நன்றி அன்பு சகோதரன்
"தந்தை தேவன் ( யேகோவா )
மகன் இயேசு கிறிஸ்து ( Yeshua Hamashiach )
தூய ஆவி ( Ruach Hakodesh ) ✝️✝️✝️".
Brother, Hearing about Sis Ana Judson makes my heart heavier. I surely know it’s will of God for her. Also, I don’t know why God made it so hard for her. But we all know, it’s not an end of her story.
“For The Perishable Must Clothe Itself With The Imperishable, And The Mortal With Immortality.”