சத்தியத்தை அறிந்தவர்களால் ......சத்தியத்தை மறுதலித்த கூட்டத்தார்....அவர்களோடு ஒத்துப் போவது முடியாத காரியம் .....,சத்தியத்தை தங்களுக்குள் அடக்கிக் கொள்ளவும் முடியாது ......இது இரட்சிப்பின் அடையாளம் ....,தனது ஜீவனையும் ஆண்டவருக்காக என்று நினைக்கும் ...இடத்தில் கொண்டு செல்லும். அற்புதமான பதிவு நன்றி சகோதரரே .🙏
அருமையான தேவ மனிதரைக்குறித்த வரலாற்றுப்பதிவு அருமை.எனக்கும் கத்தோலிக்கள் சரியான சத்தியம் அறிந்துக்கொள்ளனும் என்று மிகுந்த ஆவல் உண்டு,அதற்காய் ஜெபித்துவருகிறேன்.எனக்கு வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு சத்தியம் சொல்லிவருகிறேன்.இவரது அர்ப்பணிப்பு நிறைந்த இறைவாழ்வும்,மரணமும் என்னை இவ்வூழியத்தில் ஊக்கப்படுத்துகிறது.நன்றி பிரதர்.
கர்த்தரின் சத்தியதிற்காக தன் உயிரையே அர்ப்பணித்த ஒரு பரிசுத்தரின் வரலாற்றை தெரிந்துகொண்டேன். ஆண்டவரின் அப்போஸ்தலர்களைப் போல இவரையும் காண்கிறேன். தகவலுக்கு நன்றி பாஸ்டர்.
John Hus ~ " To witness to God's truth is more Important than Life. Joyfully then will I I confirm with my blood all the writings and preachings of truth that I held To thy hand O Lord, I commit my Spirit " *"Seek the truth Love the truth Defend the truth Die for the truth"*
இதுவரைக்கும் இவர் வரலாற்றை அறிந்தது இல்லை பிரதர்..அருமையான வரலாற்று உண்மையை அறிந்து கொண்டேன்..ஜான் ஹஸ் சத்தியத்திற்காக மரித்திருக்கலாம்..ஆனால் நித்திய வாழ்வின் விலையேற்ற முத்து அவர் .அல்லேலூயா இன்னும் சத்தியத்திற்காக சாட்சியாக வாழ்ந்து காட்டியவர்களை தெரிய படுத்துங்கள் பிரதர்..நன்றி. ஆமேன்..
எனக்கும் இதே நிலைதான் நீங்கள் பதிவு செய்த இந்த காணொளி காட்சி உண்மையாகவே என்னை உற்சாகப்படுத்தியது. நானும் சில கிறிஸ்தவ சகோதரர்களும் சேர்ந்து வேதாகமத்தை குறித்து சில காரியங்களை பகிர்ந்து கொண்டு இருப்போம், நான் வேதத்திலுள்ள காரியங்களை அப்படியே விசுவாசித்து அந்த விஷயங்கள் எதற்காக சொல்லப்பட்டது அதை அப்படியே அவர்களுக்கு சொல்லும்போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை . அன்று இருந்த கிறிஸ்தவர்கள் மன நிலைமை எப்படி இருந்ததோ இன்றும் சில கிறிஸ்தவர்கள் மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது உண்மையை ஏற்றுக் கொள்ள தயக்கம் உண்மை சொல் வர்களை நிராகரித்து அவர்களிடம் நட்பு ரீதியாக பழக கூடாது என்று விலகிப் போகிறார்கள் இதுதான் வேதனையாக இருக்கிறது, என்னுடைய நண்பர்களும் அப்படித்தான் விலகி சென்று விட்டார்கள் அந்நிய பாஷை குறித்து தீர்க்கதரிசனத்தை குறித்து வெளிப்பாடு குறித்து இன்று தவறான போதனை குறித்து பேசியதற்கு அவர்கள் என்னை விட்டு விலகிப் போய்விட்டார்கள். ஒன்று நம்மை விட்டு விலகிப் போவார்கள் இல்லை நம்மை காட்டியும் கொடுப்பார்கள் கொலையும் செய்வார்கள் இதுதான் இன்றைய கிறிஸ்துவ நிலை...
அன்பு சகோதர் சாலமன் அவர்களே..தயவுசெய்து என் சந்தேகத்தை தெளிவுப்படுத்துங்கள்.. நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் எந்த ஆவிக்குரிய சபையும் இல்லை., நாம் கண்டிப்பாக சபைக்குச் சென்றுதான் ஆண்டவரை தொழுது கொள்ள வேண்டுமா? அல்லது வீட்டிலேயே வேதத்தை தியானித்து ஆண்டவரை தொழுது கொள்ளலாமா? என் நீண்ட நாள் சந்தேகத்தை தயைகூர்ந்து தெளிவுப்படுத்துங்கள்..
ஆமாம் சகோதரி... நீங்கள் கட்டாயமாக ஒரு ஆவிக்குரிய சபைக்கு சென்று ஐக்கியம் வைத்துக்கொள்ளவேண்டும். உங்களால் வாரத்திற்கு ஒரு முறை சபைக்கு செல்ல இயலாவிட்டாலும் மாதத்திற்கு ஒரு முறையாவது சபைக்கு சென்று கர்த்தரை ஆராதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் இன்றைக்கு சபைக்கு செல்பவர்களே மிகவும் எளிதில் வஞ்சிக்கப்பட்டு விடுகிறார்கள். ஆகவே நல்லதொரு ஆவிக்குரிய சபைக்கு சென்று கர்த்தருக்குள் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜெபியுங்க ஊக்கமாக...ஆண்டவரே உமது மறைவிற்க்குள் இருக்கும் மறைக்கப்பட்ட உமது ஆவியானவரின் வழி நடத்தல் கொண்ட சத்தியத்திற்கு கிழ்படிகிற உமது பிள்ளைகளின் ஐக்கியத்தை எனக்கு காண்பியும் என்று ஜெபியுங்கள் தேவன் வழிநடத்துவாராக....யார் சொன்னாலும் கேட்காதிற்கு இந்த சபை நல்லது அந்த சபை நல்லது என்பார்கள்... தேவனே உங்களுக்கு காண்பிப்பார் நல்ல ஐக்கியத்தை உங்கள் வாஞ்சைக்குதக்க சபையை ..நாங்களும் இதே மனநிலையில் இருந்தோம் தேவன் எங்களுக்கு ஆவிக்குரிய ஐக்கியத்தை( சபை) கொடுத்துள்ளார்...விட்டிலே ஜெபித்து வேதம் வாசித்தாலும் திரு விருந்து,ஆவிக்குரிய குடும்பம் ஐக்கியம்,சகோதர சகோதரிகளின் ஐக்கியம் நம்மை இன்னும் கிறிஸ்துவுக்குள் கட்டும் ஆதிதிருசபைகளை போல அதனால் தான் அப்போஸ்தல பவுல் சபைக்கு கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்று சொல்லுகிறார்....
@@asamjoshua please dont refer this chruch,without any calling from god,they compelling all them to become like nuns,now the days they giving wrong doctrine,
If protestants are correct then why there are so many divisions among them. Why r they quarelling among themselves. Are only catholics living rich life.We can easily see what a royal life protestant pastors are living.we can see them quarelling among themselves in social media . There are so many catholic saints who sacrificed everything for Jesus. Mother theresa is a catholic Francis of assiss is a catholic.No protestant pastor can live like francic assissi. There are so many catholic saints near whom no protestant pastor can come. There may be 10000 people did mistakes committed by men in the catholic church, but there are more saints who lived and still who live a very devout catholic life. I am a catholic, I recive holy communion,I go to confession, I can experince the peace it gives me as a true catholic. I Lost my father when I was very small. Few days after that i became sick and had fever.In my dream Jesus and.my father came to me,the next day morning ,i was healed.I was a catholic. There are many times Jesus came to me in my dream and consoled me.Once in my dream a snake was surrounding me, Jesus pulled the snake from me and threw it away and said not to be afraid.I have experienced the love of Jesus when I am still a catholic.I have never felt the need to go out of the catholic church.The catholic devotion is so beautiful, the rituals or traditions or even devotion to mary,directs you only to the trinitarian God The father son and holy spirit.I have read so many catholic books, I have never felt it directing me to anywhere else exept God.I love Jesus The first prayer my mother taught was I love you Jesus,make me to love you more and more
Estimations show there are more than 200 Christian denominations in the U.S. and a staggering 45,000 globally, according to the Center for the Study of Global Christianity. Every one goes on their own way of understanding and teaching and we at-last witnessed so many denominations. The one and only good thing is the word and concept of TRINITY is accepted with a consensus among us all christians. in rest all we divide. I am a believer and and i am not a believer of any teachings.
Holy brother , I agree your words. But my only Question is How many saints - in other of RC- Sacrificed thier life like ST. Thomas St.Arulandar St. XAVIOUR I Found many In RC- Recently- St. " You know ??? Please I requested your reply.
St. Thomas was disciple of Jesus and he belongs to every Christian not only to RC …. So are the other saints…. For other Christians than RC they were all one of the Holy persons who gave their life or live their life for Christ…. We love them and respect them with all our hearts… but unlike RC church we don’t worship them and make idols for them because it’s wrong according to the Bible ….
@@merlingladyabenjamin7472 st. Thomas was buried there right after he died which is around 90-100AD but the Santhome church which is built over his cemetery was built around 1500AD which is 1400 years after he died…. Let’s say I demolish that church and build a mosque or shiva’s temple and after another 500 years can Hindus claim he belongs to the Hindu religion??? Think about it. He belongs to no one but Christ.
@@merlingladyabenjamin7472 I’m a former catholic I know about saints better than any catholic out there…. What do you learn from saints??? They taught us how to be holy and how to live a holy life according to God. If you love all those saints do as they did …. Be holy and live holy… “ACCORDING TO THE BIBLE OF COURSE”. don’t follow saints follow Jesus as the saints taught us. Even Mary said do what he says…. So do what Jesus says …. In the beginning, was the word and the word was with God and the Word was God. That word came down as human. John 1:1 that word is Jesus …. The Bible which you have is the word of God which is none other than Jesus. So as Mary said “do whatever he says” do whatever the bible says…. Then you’ll be one of the saints… God never wanted you to follow saints he wanted you to be one of them. If you’re not ready to follow Jesus like all those saints did then you’re no less than any non believers out there in other religions. God bless you.
Pope second John Paul apologised for the Catholics Church burnt alive John Huss but didn't do anything to change the blind belief about the holy communion which the Catholics Church till now have
If there is no holy communion there is no catholic church.Why should he change Holy communion. Jesus said this is my body and this is my blood .He also said do this in memory of me
@@merlingladyabenjamin7472 Go through Brother Salamans speech taking holy communion in remeberence of Jesus Christ is right it differs from the belief of , the broken bread become flesh of Jesus and wine as Jesus blood this concept is wrong
போப் அவர்கள் ஜான் ஹஸ்ஸின் போதனையை ஏற்கவில்லை ஆனாலும் இதற்காக ஒருவரை கொலை செய்வது சரியான தீர்வாகாது அவரவர்க்கு கருத்து சுதந்திரம் உண்டு ஆக தங்கள் கருத்தை நம்பிக்கையை ஒருவர் சொல்லுவதற்கெல்லாம் நாம் கொலை செய்வது தவறு என பேசியுள்ளார்... இந்த சம்பவத்திற்காக மிக வருந்துகிறேன் (sorry) என குறிப்பிட்டுள்ளார்
Solman nega pesurathu nalla iruku but ungala mudicha oru pasia kooda people kita vaagatha marriage panatha jesus kaga vazanmudiuma unga work ooliyam mattum eppadi video pottu Christian confuse panathuga sariya engalukum question kakatherium sariya appuram unakum enakum vithasam illa sariya next video podu ans soluarn
ஏன் இப்போது பதில் சொல்லலாமே போலியான நபர்களை பின்பற்றும் உங்களுக்கு சரியான விஷயத்தைச் சொல்லும் நபர்களை கண்டால் அச்சம் ஒரு பைசா பிரயோஜனம் இல்லை என்று அர்த்தம் என்ன? நீங்கள் பிரயோஜனம் உள்ளவர்களாக இருக்கிறீர்களா?
Jesus Kalyanam pannaama vaazhu nu sollave illaiye engaiyum…. Bible la kaata mudiyuma apdi solli irukkaaru nu???? World la irukarthulaiye panakaara sabai RC church thaan nu ulagathuke theriyum…. Pope oda bathing tub even toilet seat kooda gold la irukku makkal panatha vaangarthu thappu nu solra neenga unga panatha Ethukku church la podureenga? Ask these same questions to your church.
RETURN TO GOD..RETURN TO OUR TRADITIONAL CHURCH: We belong to Traders community from Tuticorin.My grand father converted to Christianity by the Missionaries from Europe...We were happy..40 years before somebody told my parents there were no Spritual worship in CSI churches and parents started to attend so Called Independent church leaving the roots...They told us.. shouting with huge Noise and singing songs very fast mode, Not wearing jewellery, all offerings strictly to offering should be paid only to Pastors in the church we were attending... But now I understand all were acting,we were misled by them and have been wrongly utilised by them to help their commercial activities... They told .. Several Money making stragies like.... Children partner scheme and required 1000x 10000 partner scheme to build the assets and TV shows etc we were also joined and contributed... But now God,our lord has given his wisdom and grace to us io find the truth.. Traditional churches are better (even though some unwanted things like Election fighting etc)... Last 40 years ..so called Independent churches... destroyed the system and procedures developed by Great missionaries... In fact statistics shows the percentage of Christianity has not gone up as expected in India... In traditional churches... In traditional Churches there are financial discipline and maintain the Books of accounts meticulously and Pastor will not allow to take all the income and benifits. Committee to look after all the financial operations.. There will be a periodical transfer system and will not allow to register church assets in their name.. Missionaries sold their own wealth to build Hospitals, Educational Institutions etc... Drastically here in Independent churches, As some political parties they developed the system of Dynasty... mounting the assets..and only their kids will rule their dynasty after their death...Even the organised churches like AG,ACA also following this method... 99% independent Church pastors display their personal Google numbers and account numbers for offering.. No income tax has been paid in these collections.. (IT Dept. Please take care) I know in Chennai (near Vada Palani)one church even having card swiping machine in pastor personal name... If you have doubt, make survey..you will find 70% independent Church pastors having Luxurious car, ..90% registered Church land in their personal name, nearly 99%0of them trying to clinch other church believers to their churches.. They will always stay safe heaven like Tamilnadu and these fellows prefer to stay in TN, Puducherry, Kerala, and some part of Andhra...You can see lot of them while traveling these states...nowhere in other states.. I used to travel North India often, I have not seen a single Independent church Pastor here..Only traditional churches like RC, CNI, Baptist churches only all I have been finding there.. Here in Independent churches.. Music, Makeup, Money are the only motto for them ..and their way of worship... If you see their sermons in the TV next time, please do not forget to watch their bright colourful Shirts they.are wearing...and makeup etc All Business..No sacrifices ...Only thinking how to increase wealth and fame.. They are telling God ordered them to build Universities, Sky mounted Building and Towers.. My point not to find mistakes, but, we need to save our religion Breathern...to remember the sacrifices done by our great missionaries.., In my young age I have seen great and faithful preachers like JEEVANDAM, R STANLEY, EMIL J.S....etc there were really nullified their assets, Time, Energy and wealth to win souls...We are really missed them... Even Now Preachers like M.C.L, and GPS are not started their own churches and not demanding offerings... All started by the Ex banker turned preacher.. started greatly and misled himself and others at his later part.. Breathern... We need to stand against this... Brothers be prepared to stand for Christ and return to our organised traditional churches... If you are the member of traditional Churches like CSI, Advent, Lutheran, Baptist, even TPM stay there peacefully and.... renew( if you are not ) your membership in the traditional Churches... Even Bible says portion of offerings may be given to pastors as salary not full amount to be taken by them.... Galatians 6:6,7,8 Even our lord will not tolerate these Commercial activities in the place of worship Mathew 21- 12,13
Many Preachers are miss guiding the church members,we being believer's must be will rooted in God's Word (Bible),only his word will give us wisdom to keep ourselves away from these kind of preachers.
மாவீரனின் வரலாறு... சிறப்பு நன்றிகள்
சத்தியத்தை அறிந்தவர்களால் ......சத்தியத்தை மறுதலித்த கூட்டத்தார்....அவர்களோடு ஒத்துப் போவது முடியாத காரியம் .....,சத்தியத்தை தங்களுக்குள் அடக்கிக் கொள்ளவும் முடியாது ......இது இரட்சிப்பின் அடையாளம் ....,தனது ஜீவனையும் ஆண்டவருக்காக என்று நினைக்கும் ...இடத்தில் கொண்டு செல்லும். அற்புதமான பதிவு நன்றி சகோதரரே .🙏
Very true....🙏
அருமையான தேவ மனிதரைக்குறித்த வரலாற்றுப்பதிவு அருமை.எனக்கும் கத்தோலிக்கள் சரியான சத்தியம் அறிந்துக்கொள்ளனும் என்று மிகுந்த ஆவல் உண்டு,அதற்காய் ஜெபித்துவருகிறேன்.எனக்கு வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு சத்தியம் சொல்லிவருகிறேன்.இவரது அர்ப்பணிப்பு நிறைந்த இறைவாழ்வும்,மரணமும் என்னை இவ்வூழியத்தில் ஊக்கப்படுத்துகிறது.நன்றி பிரதர்.
I am sharing all these missionary stories to my son during bed time stories..
Bedtime stories.. emm that's a good idea
கர்த்தரின் சத்தியதிற்காக தன் உயிரையே அர்ப்பணித்த ஒரு பரிசுத்தரின் வரலாற்றை தெரிந்துகொண்டேன். ஆண்டவரின் அப்போஸ்தலர்களைப் போல இவரையும் காண்கிறேன். தகவலுக்கு நன்றி பாஸ்டர்.
ஜான் ஹஸ்ஸைப் பற்றிய இந்த அழகான விளக்கக்காட்சிக்கு நன்றி. அவர் எரிக்கப்படும் போது. அவர் மார்ட்டின் லூதர் பற்றி தீர்க்கதரிசனம் கூறினார்.
மிகவும் அத்தியாவசியமான பதிவு.
நன்றி சகோதரரே.
சத்தியத்திற்காக சாகிறவர்களை சத்தியம் சாக விடுவதில்லை, என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல சாட்சி. தேவனுக்கே மகிமை.
நன்றி brother...மிக முக்கியமான, அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏🙏
தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்.
மத்தேயு 16:25
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாகட்டும் சகோதரர் இதை எடுத்துரைப்பதற்காக ஸ்தோத்திரம் 💐🙏
அருமை. இந்த தேவ மனிதனுக்குள் இருந்த வைராக்கியம் ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கும் உண்டாக தேவன் கிருபை செய்வாராக.
கிருபை என்பது பிச்சை எடுப்பது.
ஜெயஜீவதம் என்பது பிச்சை கொடுப்பது.
இயேசுக்காக வாழ்வது கிருபை.
இயேசுக்காக மரணிபது ஜெயஜீவதம்.
ஆமென்! ஆமென்! ஆமென்!
Mathaputhigal
வேத சாட்சியாக மரித்தவருக்காக.
மன்னிப்பு கேட்ட popeக்கு பாராட்டு
Seek the truth, Love the truth, Divine the truth, Die for the Truth. 😍😍😍
Arumaiyana pathivu anna. God bless you. amen appa
Thank you for your message. I can share a lots of people who is follow the Cathelic
Praise The Lord Jesus Christ. Amen.
Hallelujah hallelujah Amen we need this type true godly man
God bless him..
You also brother through your ministry 🙏
Praise the lord Jesus christ 🙌 🙏
John Hus ~
" To witness to God's truth is more Important than Life. Joyfully then will I I confirm with my blood all the writings and preachings of truth that I held
To thy hand O Lord,
I commit my Spirit "
*"Seek the truth
Love the truth
Defend the truth
Die for the truth"*
மிக தெளிவான விளக்கம் 🙏
Thank you for your the information about man of God John Huss 🙏🙏
Lord help me to be like him.
இதுவரைக்கும் இவர் வரலாற்றை அறிந்தது இல்லை பிரதர்..அருமையான வரலாற்று உண்மையை அறிந்து கொண்டேன்..ஜான் ஹஸ் சத்தியத்திற்காக மரித்திருக்கலாம்..ஆனால் நித்திய வாழ்வின் விலையேற்ற முத்து அவர் .அல்லேலூயா
இன்னும் சத்தியத்திற்காக சாட்சியாக வாழ்ந்து காட்டியவர்களை தெரிய படுத்துங்கள் பிரதர்..நன்றி. ஆமேன்..
Praise the Lord.
I am very very happy about you. Continue to work on history of reformers as well as reformed doctrines.
மிகவும் பிரயோஜனமான பதிவு.
God bless you brother 👍
🙏🙏🙏🙌🙌🙌 praise the lord pastor great
Praise the Lord
Thank you brother praise God
Praise the lord paster
Very good teaching. Thank you brother.
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
🌧️🌧️🌾🌧️🌧️ சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32🌧️🌧️🌾🌧️🌧️
Thanks brother.good explanation
Praise the Lord Jesus
எனக்கும் இதே நிலைதான் நீங்கள் பதிவு செய்த இந்த காணொளி காட்சி உண்மையாகவே என்னை உற்சாகப்படுத்தியது. நானும் சில கிறிஸ்தவ சகோதரர்களும் சேர்ந்து வேதாகமத்தை குறித்து சில காரியங்களை பகிர்ந்து கொண்டு இருப்போம், நான் வேதத்திலுள்ள காரியங்களை அப்படியே விசுவாசித்து அந்த விஷயங்கள் எதற்காக சொல்லப்பட்டது அதை அப்படியே அவர்களுக்கு சொல்லும்போது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை . அன்று இருந்த கிறிஸ்தவர்கள் மன நிலைமை எப்படி இருந்ததோ இன்றும் சில கிறிஸ்தவர்கள் மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது உண்மையை ஏற்றுக் கொள்ள தயக்கம் உண்மை சொல் வர்களை நிராகரித்து அவர்களிடம் நட்பு ரீதியாக பழக கூடாது என்று விலகிப் போகிறார்கள் இதுதான் வேதனையாக இருக்கிறது, என்னுடைய நண்பர்களும் அப்படித்தான் விலகி சென்று விட்டார்கள் அந்நிய பாஷை குறித்து தீர்க்கதரிசனத்தை குறித்து வெளிப்பாடு குறித்து இன்று தவறான போதனை குறித்து பேசியதற்கு அவர்கள் என்னை விட்டு விலகிப் போய்விட்டார்கள். ஒன்று நம்மை விட்டு விலகிப் போவார்கள் இல்லை நம்மை காட்டியும் கொடுப்பார்கள் கொலையும் செய்வார்கள் இதுதான் இன்றைய கிறிஸ்துவ நிலை...
Fake
@@rejinf8476 எது fake நியூஸ்
ippadi vaala aasai praise the loard
ஆமென்
Amen.
அண்ணா கடசீல இங்கிலிஸ்ல பேசீட்டீங் தமிழ்ழ வியாக்கியானம் பன்னேல ஆனாளும் முன்னாடி பேசின வார்த்தைகள் எல்லாம் றொம்ப விளங்கியிருக்கு ஆண்டவர் உங்களை ஆவிக்குரிய ஆசீர் வாதத்தினாளும் பூமிக்குரிய ஆசீர்வாதத்திநாளும் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா தேவனுக்கே சதா காளங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
GOD BLESS you Anna
Praise the lord amen 🙏 thanks 🙏
Beautiful explain Brother thank you
ஆமென் ஆமென் ஆமென்
Pr super cut
Very good topic you have exposed pas...praise God...
Praise the lord amen
Well said Pastor. .
Thank you brother ❤️❤️
நன்றி பாஸ்டர்
Amen and Hallelujah 🙏
Praise The Lord Jesus Amen
Thank to God
Amen Amen Amen Amen
அருமை அண்ணா
அன்பு சகோதர் சாலமன் அவர்களே..தயவுசெய்து என் சந்தேகத்தை தெளிவுப்படுத்துங்கள்.. நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் எந்த ஆவிக்குரிய சபையும் இல்லை., நாம் கண்டிப்பாக சபைக்குச் சென்றுதான் ஆண்டவரை தொழுது கொள்ள வேண்டுமா? அல்லது வீட்டிலேயே வேதத்தை தியானித்து ஆண்டவரை தொழுது கொள்ளலாமா? என் நீண்ட நாள் சந்தேகத்தை தயைகூர்ந்து தெளிவுப்படுத்துங்கள்..
Sister, Please visit TPM church.
ஆமாம் சகோதரி... நீங்கள் கட்டாயமாக ஒரு ஆவிக்குரிய சபைக்கு சென்று ஐக்கியம் வைத்துக்கொள்ளவேண்டும்.
உங்களால் வாரத்திற்கு ஒரு முறை சபைக்கு செல்ல இயலாவிட்டாலும் மாதத்திற்கு ஒரு முறையாவது சபைக்கு சென்று கர்த்தரை ஆராதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் இன்றைக்கு சபைக்கு செல்பவர்களே மிகவும் எளிதில் வஞ்சிக்கப்பட்டு விடுகிறார்கள். ஆகவே நல்லதொரு ஆவிக்குரிய சபைக்கு சென்று கர்த்தருக்குள் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜெபியுங்க ஊக்கமாக...ஆண்டவரே உமது மறைவிற்க்குள் இருக்கும் மறைக்கப்பட்ட உமது ஆவியானவரின் வழி நடத்தல் கொண்ட சத்தியத்திற்கு கிழ்படிகிற உமது பிள்ளைகளின் ஐக்கியத்தை எனக்கு காண்பியும் என்று ஜெபியுங்கள் தேவன் வழிநடத்துவாராக....யார் சொன்னாலும் கேட்காதிற்கு இந்த சபை நல்லது அந்த சபை நல்லது என்பார்கள்...
தேவனே உங்களுக்கு காண்பிப்பார் நல்ல ஐக்கியத்தை உங்கள் வாஞ்சைக்குதக்க சபையை ..நாங்களும் இதே மனநிலையில் இருந்தோம் தேவன் எங்களுக்கு ஆவிக்குரிய ஐக்கியத்தை( சபை) கொடுத்துள்ளார்...விட்டிலே ஜெபித்து வேதம் வாசித்தாலும் திரு விருந்து,ஆவிக்குரிய குடும்பம் ஐக்கியம்,சகோதர சகோதரிகளின் ஐக்கியம் நம்மை இன்னும் கிறிஸ்துவுக்குள் கட்டும் ஆதிதிருசபைகளை போல அதனால் தான் அப்போஸ்தல பவுல் சபைக்கு கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்று சொல்லுகிறார்....
@@asamjoshua please dont refer this chruch,without any calling from god,they compelling all them to become like nuns,now the days they giving wrong doctrine,
@@anandchemistry3310 நன்றி சகோதரே.. ஆனால் ஆவிக்குரிய சபையை கண்டறிவதில்தான் பிரச்சனையே..
அண்ணா மன்னிக்கனும் எழுத்து வடிவில் சொல்லியிருக்கீங்க தப்பா நினைக்காதீங்க ஆண்டவர் உங்களை ஆவிக்குரிய ஆசீர் வாதத்தினாளும் பூமிக்குரிய ஆசீர்வாதத்திநாளும் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா
Yes brother
good.100%100*
🙏🙏🙏
Nice
🙏🙏🙏🙏👏👏👏
ஐய்யா.. இவர்கள் போலவே ஊழியர்கள் எழும்பவேண்டும்
Pls explain Christianity history like this.....
Brother kindly explain About ecumenical movement
Righteous suffer more
👍
😍
Pastor please pray for 11 standard students for exam results
Sure
Protestants are saying no need to ask others or saints to pray for you.You can pray yourself.
Then why r you asking pastors to pray for you.
If protestants are correct then why there are so many divisions among them. Why r they quarelling among themselves. Are only catholics living rich life.We can easily see what a royal life protestant pastors are living.we can see them quarelling among themselves in social media .
There are so many catholic saints who sacrificed everything for Jesus.
Mother theresa is a catholic
Francis of assiss is a catholic.No protestant pastor can live like francic assissi. There are so many catholic saints near whom no protestant pastor can come.
There may be 10000 people did mistakes committed by men in the catholic church, but there are more saints who lived and still who live a very devout catholic life.
I am a catholic, I recive holy communion,I go to confession, I can experince the peace it gives me as a true catholic.
I Lost my father when I was very small. Few days after that i became sick and had fever.In my dream Jesus and.my father came to me,the next day morning ,i was healed.I was a catholic. There are many times Jesus came to me in my dream and consoled me.Once in my dream a snake was surrounding me, Jesus pulled the snake from me and threw it away and said not to be afraid.I have experienced the love of Jesus when I am still a catholic.I have never felt the need to go out of the catholic church.The catholic devotion is so beautiful, the rituals or traditions or even devotion to mary,directs you only to the trinitarian God The father son and holy spirit.I have read so many catholic books, I have never felt it directing me to anywhere else exept God.I love Jesus
The first prayer my mother taught was
I love you Jesus,make me to love you more and more
Amen
Why can't you read about the life of pop John paul 2.
Estimations show there are more than 200 Christian denominations in the U.S. and a staggering 45,000 globally, according to the Center for the Study of Global Christianity. Every one goes on their own way of understanding and teaching and we at-last witnessed so many denominations. The one and only good thing is the word and concept of TRINITY is accepted with a consensus among us all christians. in rest all we divide. I am a believer and and i am not a believer of any teachings.
Holy brother ,
I agree your words.
But my only Question is
How many saints - in other of RC- Sacrificed thier life like
ST. Thomas
St.Arulandar
St. XAVIOUR
I Found many In RC-
Recently- St. " You know ???
Please I requested your reply.
St. Thomas was disciple of Jesus and he belongs to every Christian not only to RC …. So are the other saints…. For other Christians than RC they were all one of the Holy persons who gave their life or live their life for Christ…. We love them and respect them with all our hearts… but unlike RC church we don’t worship them and make idols for them because it’s wrong according to the Bible ….
The church which st Thomas instituted was catholic church
Mothe Theresa was catholic
Do you know the life of Francis assissi.St theresa of lisieux, there are so many saints, Read about them.
@@merlingladyabenjamin7472 st. Thomas was buried there right after he died which is around 90-100AD but the Santhome church which is built over his cemetery was built around 1500AD which is 1400 years after he died…. Let’s say I demolish that church and build a mosque or shiva’s temple and after another 500 years can Hindus claim he belongs to the Hindu religion??? Think about it. He belongs to no one but Christ.
@@merlingladyabenjamin7472 I’m a former catholic I know about saints better than any catholic out there…. What do you learn from saints??? They taught us how to be holy and how to live a holy life according to God. If you love all those saints do as they did …. Be holy and live holy… “ACCORDING TO THE BIBLE OF COURSE”. don’t follow saints follow Jesus as the saints taught us. Even Mary said do what he says…. So do what Jesus says …. In the beginning, was the word and the word was with God and the Word was God. That word came down as human. John 1:1 that word is Jesus …. The Bible which you have is the word of God which is none other than Jesus. So as Mary said “do whatever he says” do whatever the bible says…. Then you’ll be one of the saints… God never wanted you to follow saints he wanted you to be one of them. If you’re not ready to follow Jesus like all those saints did then you’re no less than any non believers out there in other religions. God bless you.
Pope second John Paul apologised for the Catholics Church burnt alive John Huss but didn't do anything to change the blind belief about the holy communion which the Catholics Church till now have
If there is no holy communion there is no catholic church.Why should he change Holy communion. Jesus said this is my body and this is my blood .He also said do this in memory of me
@@merlingladyabenjamin7472 Go through Brother Salamans speech taking holy communion in remeberence of Jesus Christ is right it differs from the belief of , the broken bread become flesh of Jesus and wine as Jesus blood this concept is wrong
Please go through the Bible
Pope John Paul 2
அவர் ஏன் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், அதன் அவசியம் என்ன ❗ அதைப்பற்றி உங்களால் கூற முடியுமா ❗
போப் அவர்கள் ஜான் ஹஸ்ஸின் போதனையை ஏற்கவில்லை ஆனாலும் இதற்காக ஒருவரை கொலை செய்வது சரியான தீர்வாகாது அவரவர்க்கு கருத்து சுதந்திரம் உண்டு ஆக தங்கள் கருத்தை நம்பிக்கையை ஒருவர் சொல்லுவதற்கெல்லாம் நாம் கொலை செய்வது தவறு என பேசியுள்ளார்... இந்த சம்பவத்திற்காக மிக வருந்துகிறேன் (sorry) என குறிப்பிட்டுள்ளார்
🧎🏽♂️❤️
No more explanation dear brother continue
Deva Sagayam pillai ???you know you is he ???
🐒
Solman nega pesurathu nalla iruku but ungala mudicha oru pasia kooda people kita vaagatha marriage panatha jesus kaga vazanmudiuma unga work ooliyam mattum eppadi video pottu Christian confuse panathuga sariya engalukum question kakatherium sariya appuram unakum enakum vithasam illa sariya next video podu ans soluarn
ஏன் இப்போது பதில் சொல்லலாமே போலியான நபர்களை பின்பற்றும் உங்களுக்கு சரியான விஷயத்தைச் சொல்லும் நபர்களை கண்டால் அச்சம் ஒரு பைசா பிரயோஜனம் இல்லை என்று அர்த்தம் என்ன? நீங்கள் பிரயோஜனம் உள்ளவர்களாக இருக்கிறீர்களா?
Jesus Kalyanam pannaama vaazhu nu sollave illaiye engaiyum…. Bible la kaata mudiyuma apdi solli irukkaaru nu???? World la irukarthulaiye panakaara sabai RC church thaan nu ulagathuke theriyum…. Pope oda bathing tub even toilet seat kooda gold la irukku makkal panatha vaangarthu thappu nu solra neenga unga panatha Ethukku church la podureenga? Ask these same questions to your church.
RETURN TO GOD..RETURN TO OUR TRADITIONAL CHURCH:
We belong to Traders community from Tuticorin.My grand father converted to Christianity by the Missionaries from Europe...We were happy..40 years before somebody told my parents there were no Spritual worship in CSI churches and parents started to attend so Called Independent church leaving the roots...They told us.. shouting with huge Noise and singing songs very fast mode, Not wearing jewellery, all offerings strictly to offering should be paid only to Pastors in the church we were attending...
But now I understand all were acting,we were misled by them and have been wrongly utilised by them to help their commercial activities...
They told .. Several Money making stragies like.... Children partner scheme and required 1000x 10000 partner scheme to build the assets and TV shows etc we were also joined and contributed...
But now God,our lord has given his wisdom and grace to us io find the truth..
Traditional churches are better (even though some unwanted things like Election fighting etc)...
Last 40 years ..so called Independent churches... destroyed the system and procedures developed by Great missionaries...
In fact statistics shows the percentage of Christianity has not gone up as expected in India...
In traditional churches...
In traditional Churches there are financial discipline and maintain the Books of accounts meticulously and Pastor will not allow to take all the income and benifits.
Committee to look after all the financial operations..
There will be a periodical transfer system and will not allow to register church assets in their name..
Missionaries sold their own wealth to build Hospitals, Educational Institutions etc...
Drastically here in Independent churches,
As some political parties they developed the system of Dynasty... mounting the assets..and
only their kids will rule their dynasty after their death...Even the organised churches like AG,ACA also following this method...
99% independent Church pastors display their personal Google numbers and account numbers for offering..
No income tax has been paid in these collections..
(IT Dept. Please take care)
I know in Chennai (near Vada Palani)one church even having card swiping machine in pastor personal name...
If you have doubt, make survey..you will find 70% independent Church pastors having Luxurious car, ..90% registered Church land in their personal name, nearly 99%0of them trying to clinch other church believers to their churches..
They will always stay safe heaven like Tamilnadu and these fellows prefer to stay in TN, Puducherry, Kerala, and some part of Andhra...You can see lot of them while traveling these states...nowhere in other states..
I used to travel North India often, I have not seen a single Independent church Pastor here..Only traditional churches like RC, CNI, Baptist churches only all I have been finding there..
Here in Independent churches.. Music, Makeup, Money are the only motto for them ..and their way of worship...
If you see their sermons in the TV next time, please do not forget to watch their bright colourful Shirts they.are wearing...and makeup etc
All Business..No sacrifices ...Only thinking how to increase wealth and fame..
They are telling God ordered them to build Universities, Sky mounted Building and Towers..
My point not to find mistakes, but, we need to save our religion Breathern...to remember the sacrifices done by our great missionaries..,
In my young age I have seen great and faithful preachers like JEEVANDAM, R STANLEY, EMIL J.S....etc there were really nullified their assets, Time, Energy and wealth to win souls...We are really missed them...
Even Now Preachers like M.C.L, and GPS are not started their own churches and not demanding offerings...
All started by the Ex banker turned preacher.. started greatly and misled himself and others at his later part..
Breathern...
We need to stand against this...
Brothers be prepared to stand for Christ and return to our organised traditional churches...
If you are the member of traditional Churches like CSI, Advent, Lutheran, Baptist, even TPM stay there peacefully and.... renew( if you are not ) your membership in the traditional Churches...
Even Bible says portion of offerings may be given to pastors as salary not full amount to be taken by them....
Galatians 6:6,7,8
Even our lord will not tolerate these Commercial activities in the place of worship
Mathew 21- 12,13
This is What you learnt from this video?
Many Preachers are miss guiding the church members,we being believer's must be will rooted in God's Word (Bible),only his word will give us wisdom to keep ourselves away from these kind of preachers.
Superb bro..
Praise the lord amen 🙏
Amen
Praise the lord 🙏