கூட்டுக்குடும்பத்தின் வாசல் வடை கடை | Gopu Iyer Mess | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Gopu Iyer Madipakkam Mess
    contact: 9841915689 , 9840739793
    24, Karthikeyapuram 2nd Cross St,
    Karthikeyapuram, Madipakkam, Chennai,
    Tamil Nadu 600091
    goo.gl/maps/Rx...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 64

  • @madrasstreetfood
    @madrasstreetfood  ปีที่แล้ว +14

    Gopu Iyer Madipakkam Mess
    contact: 9841915689 , 9840739793
    24, Karthikeyapuram 2nd Cross St,
    Karthikeyapuram, Madipakkam, Chennai,
    Tamil Nadu 600091
    goo.gl/maps/RxUeJbafgQgWoweq6

    • @ex.hindu.now.atheist
      @ex.hindu.now.atheist ปีที่แล้ว +1

      TO 'MADRAS STREET FOOD' MadrasStreetFood:
      In the description of your video, you request that "Please avoid refering Junk food & Fast food shops".
      BUT vadai, bonda, bajji, etc. (that are shown in this video) are also junk food.

  • @venkatraman5422
    @venkatraman5422 ปีที่แล้ว

    வாழ்க, வளர்க. நல்லதொரு குடும்பம் பல்களைக்களகம். இறை அருள் முழுக்க கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

  • @sugusugu1138
    @sugusugu1138 ปีที่แล้ว +1

    🎉 Valthugal ..tq MSF

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +1

    அருமை MSF!

  • @sankaranutr6460
    @sankaranutr6460 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @arunlalkk2707
    @arunlalkk2707 ปีที่แล้ว +1

    Congratulations. Superb

  • @srinivasankrishnamurthy7043
    @srinivasankrishnamurthy7043 ปีที่แล้ว

    Good team work nie clea ang hygiene

  • @niranjanansrinivasan9102
    @niranjanansrinivasan9102 ปีที่แล้ว +10

    இது போன்று கூட்டு குடும்பத்துடன் தொழில் செய்யும் போது குடும்ப ஒற்றுமையும் ஓங்குவ தோடு மட்டுமல்லாமல் வருமானத்திற்கும் வழி வகுப்பது ஆனந்தத்தை அளிக்கிறது. பாராட்டுக்கள். ❤

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 ปีที่แล้ว +21

    ஒரு குடும்பத்திலிருந்து ஒற்றுமையுடன் தெரிந்த ஒரு தொழில் செய்வது சாலச்சிறந்தது அதிலும் மகிழ்ச்சி தரக்கூடியது இதே போல இந்த வீடியோ பார்க்கிறவர்களுக்கும் ஏதோ நாமும் ஒரு தொழில் செய்யலாம் என உத் வேகம் அளிக்கிறது இந்த அறுசுவை குடும்பத்திற்கும் msf க்கும் வாழ்த்துக்கள்..!

  • @JM-xr3cq
    @JM-xr3cq ปีที่แล้ว +4

    Pakum bothe santhoshama iruku.. nalarunga.. inum nala valaranum unga kudumbam.. arokiyam kadavul arul enikum irukanum.. good house owner too 😊

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 ปีที่แล้ว +4

    சூப்பர்.ஹவுஸ் ஓனருக்கு நல்ல மனசு நல்ல இருக்கனும் நலத்துடன்.
    குடும்பமாக ஒற்றுமையாக பயனுள்ள நேரப்போக்கு,வருமானமும் கூட..
    எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்❤

  • @FunTravelLondon
    @FunTravelLondon ปีที่แล้ว +3

    I will be in Madras Next week for Food & Travel Vlogs. Lots of Love ❤❤❤ for India.
    Stephanie from London

  • @baskaransbaskaran3005
    @baskaransbaskaran3005 ปีที่แล้ว +4

    We have to really appreciate this family and their house owner. Praying god for their development.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว +1

    Family business pakkuradhe happy ya irukku..Aporvathill aporavam edhu..
    Nalla pannunga
    Phone avoid panna good thought
    Msf🎉❤

  • @UngalNanbanNewton
    @UngalNanbanNewton ปีที่แล้ว +3

    Price too high 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄💯💯💯

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @kanank13
    @kanank13 ปีที่แล้ว +5

    Brahmin cuisine is the ultimate. most consciously evolved vegetarian food on the planet. India stands very tall when it comes to the most elaborate and exquistie and delicious vegetarian food . No other country comes even a close 2nd. Thanks to the Brahimin community for being the pioneer in making the best vegetarian food in the history of the world.

    • @santhisanthi6347
      @santhisanthi6347 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @dinesh.p
      @dinesh.p ปีที่แล้ว

      Komali

    • @rameshk8331
      @rameshk8331 11 หลายเดือนก่อน

      @@dinesh.p why do you feel agitated.

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 ปีที่แล้ว +2

    சிறப்பு ❤
    பஜ்ஜி மாவில் கலர் சேர்க்க வேண்டாம் please 🙏

  • @creigvanhaltren4014
    @creigvanhaltren4014 ปีที่แล้ว +5

    Awesome.All the best for ur entire family

  • @rameshalli591
    @rameshalli591 ปีที่แล้ว +8

    யாருமே செல்லு பாக்கலைன்னா இப்போ உங்க youtube வீடியோவை பார்க்க முடியாது🎉

    • @RamyaRamya-fk1pn
      @RamyaRamya-fk1pn ปีที่แล้ว

      Boomerrrr

    • @girijar9003
      @girijar9003 ปีที่แล้ว

      அதனால் என்ன u tube பார்த்தால்தான் அவர்களுக்கு வியாபாரம் ஆகிறதா? ரொம்ப அறிவா பேசறதா நினைக்காதீங்க.

    • @rajathykala9250
      @rajathykala9250 ปีที่แล้ว

      Logic

  • @ushasethu2405
    @ushasethu2405 ปีที่แล้ว +2

    They are opposite to my house. Its really good test

  • @bakkiyalakshmibalakrishnan6670
    @bakkiyalakshmibalakrishnan6670 ปีที่แล้ว +1

    வயிறும் வாயும் மனதும் அறிவும் பலப்படும் உடலும் சேர்ந்து வாழ்த்தும் ஒரே விஷயம் சத்தான சுவையான உணவு. அருமை! இறையருள் துணையிருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sumalatha586
    @sumalatha586 ปีที่แล้ว +3

    Super service but i felt dat the foot path which they are walking inside their house,i felt the corridor and surrounding was untidy bro

  • @m.rajamanirajamani1315
    @m.rajamanirajamani1315 ปีที่แล้ว +2

    💐என்னுடைய குரு வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍

  • @geethasrini7324
    @geethasrini7324 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை 🎉

  • @bennytc7190
    @bennytc7190 ปีที่แล้ว +5

    Best wishes to Gopu Iyer mess and family. Appreciate the effort of full family in satisfying customers. God bless Gopu Iyer mess to succeed and MSF to bring more positive and encouraging video to all.👏👏👏👏👏👏👍👍👍👍👍🌹🌺⚘🙋‍♂️😃😃😃😃🙏🙏🙏🙏

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 ปีที่แล้ว +1

    செல் போன பாக்கலன்னா உங்க வியாபாரம் எங்களுக்கு எப்புடி தெரியும் ரொம்ப அறிவு மாதிரி பேசுறது

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 ปีที่แล้ว +2

    Family bond. Seeing happiness in all their faces. Naturally this will resiprocate to their customers. Best wishes .

  • @Dexter.880
    @Dexter.880 ปีที่แล้ว +1

    சிறுதானியங்களை உபயோகப்படுத்துவது நன்றாக இருக்கும்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +1

    ஒற்றுமையே வெற்றிக்கு வழி. சிறப்பு.

  • @shanthichandramouli8823
    @shanthichandramouli8823 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @நன்றிஇயற்கைக்கு
    @நன்றிஇயற்கைக்கு ปีที่แล้ว +1

    Anna Please coimbatore millets hotel or healthy foods போடுங்க ❤❤❤❤😂😂😂😂😂

  • @sekarm8666
    @sekarm8666 ปีที่แล้ว +1

    Vazhthukal sister and brother ❤️

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 ปีที่แล้ว +1

    MSF fans like poduga

  • @sheelaganesan5981
    @sheelaganesan5981 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @Rethugb
    @Rethugb ปีที่แล้ว +1

    Arumai Valthukkal

  • @geethak5443
    @geethak5443 ปีที่แล้ว +2

    விலைகள்‌எல்லாமே அதிகமீ

    • @girijar9003
      @girijar9003 ปีที่แล้ว +1

      அதிகமாக feel பண்ணினா வாங்காதீங்க. ஏன் negative comments போட்றீங்க? ஹோட்டல் போய் இப்படி சொல்ல முடியுமா?

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 4 หลายเดือนก่อน

    👍

  • @yuthishra6192
    @yuthishra6192 ปีที่แล้ว +1

    Thank you very much bro

  • @vadsen7281
    @vadsen7281 ปีที่แล้ว

    It's really wonderful
    Union is strength

  • @Reddylion
    @Reddylion ปีที่แล้ว +1

    Nice.

  • @lkpk536
    @lkpk536 ปีที่แล้ว +1

    Super

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs ปีที่แล้ว +1

    Awesome 👍

  • @BharatPravaswithKK
    @BharatPravaswithKK ปีที่แล้ว +1

    एकदम मस्त 👌

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว +1

    Good 👍😊

  • @balasubramanian8845
    @balasubramanian8845 ปีที่แล้ว +1

  • @vinothraj7117
    @vinothraj7117 ปีที่แล้ว +1

    😅😅😅

  • @Nambkrishnan
    @Nambkrishnan ปีที่แล้ว +1

    MSF❤

  • @vinothraj7117
    @vinothraj7117 ปีที่แล้ว +1

    😂

  • @RrajagopalIyer-g6h
    @RrajagopalIyer-g6h ปีที่แล้ว

    Good

  • @sujasujatha7662
    @sujasujatha7662 ปีที่แล้ว

    price?

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 ปีที่แล้ว +2

    Vanakkam vazhthukkal vazhga nalamudan vazhga vazhga nalamudan

  • @veeyessridhar2251
    @veeyessridhar2251 ปีที่แล้ว +2

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @brittobritto1690
    @brittobritto1690 ปีที่แล้ว +1

    They have no fassei lisence 😢why man you support this kind of food court?😮