Bye pass road

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 4

  • @snd4425
    @snd4425 11 หลายเดือนก่อน +2

    பாப்பா நல்ல வண்டி ஓட்ட கத்துக்கோங்க, கத்துக்குட்டு வான், பஸ், கார் எல்லாம் ஓட்டி வீடியோ போடுங்கள். தமிழ்நாட்டில் அந்த மாறி சிலப் பெண்கள் இருக்கிறார்கள். கேரளாவில் பல பெண்கள் அப்படி இருக்கிறார்கள். நீங்களும் அதே போல் முயற்சி செய்யுங்கள். சேவாக பண்ணுங்கள் வண்டி யாரும் இந்த காலத்தில் ஒழுங்காக ஓட்டுவதில்லை அதனால் பார்த்து ஓட்டுங்கள்.

  • @santhiya_raj
    @santhiya_raj 11 หลายเดือนก่อน +1

    ஆகஸ்ல ரெட்டர், பிரேக், கிலஜ் காமித்து போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் வீடியோ எல்லாம் எங்கள் வீட்டில் பார்ப்பார்கள் , நான் சார் பண்றேன் அண்ணா

    • @ajayaraj1970
      @ajayaraj1970  11 หลายเดือนก่อน

      நன்றி தம்பி சந்தோஷ்

  • @Batman2267-f4h
    @Batman2267-f4h 11 หลายเดือนก่อน

    டிரைவிங் மற்றும் பியுட்டி டிப்ஸ் வீடியோவும் போடுங்க அக்கா. வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள்