- 152
- 130 538
AJS present
เข้าร่วมเมื่อ 18 ธ.ค. 2019
Peter mind Peter life
วีดีโอ
இரவில் கார் ஓட்டுவது மகிழ்ச்சி அடைகிறேன்
มุมมอง 3802 หลายเดือนก่อน
இரவில் கார் ஓட்டுவது மகிழ்ச்சி அடைகிறேன்
விடிய காலையில் வாகனம் கவனம் செலுத்த வேண்டும்
มุมมอง 1902 หลายเดือนก่อน
விடிய காலையில் வாகனம் கவனம் செலுத்த வேண்டும்
இரவு நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் வாகனம் ஒட்டும் போது...
มุมมอง 5933 หลายเดือนก่อน
இரவு நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் வாகனம் ஒட்டும் போது...
அன்றும் இன்றும் என்றும் மனிதனின் நிலை இது தான்
มุมมอง 1433 หลายเดือนก่อน
அன்றும் இன்றும் என்றும் மனிதனின் நிலை இது தான்
அண்ணா 1st நீங்க ஓட்டுங்க அவள video எடுக்க சொல்லுங்க தெளிவா சொல்லி குடுத்து அப்பறம் அவகள்ட ஓட்ட சொல்லுக
வேட்டி கட்டிக்கொண்டு போவது மகிழ்ச்சியே
முழுக்க முழுக்க ஆட்சியாளர்களே (அதிகாரம்) காரணம் அதற்கு காரணம் சமூகஅரசியல் அறிவற்ற பெரும்பான்மை வாக்கள ஆட்டுமந்தைகள் ... # எதை விதைத் தோமோ...
Thank you very much
எப்போதும் கவனம் தேவை அண்ணா
அண்ணா நான் முடிந்த அளவுக்கு உங்க வீடியோவை ஷார் செய்யுறேன். நான் கஷ்ட படுகிறேன் இல்லை என்றால் உங்களுக்கு கேமரா வாங்கி கொடுத்துரப்பேன். எல்லாரும் உங்கள் பொண்ணுக்கு நீங்கள் கத்து கொடுத்த வீடியோவை தான் மிஸ் செய்யுகிறார்கள் அதை தான் எதிர்பார்க்கிறார்கள். அந்த வீடியோக்கள் உங்கள் சேனல் யார் என்று காமித்தது. மீண்டும் அதே போல் சொல்லி கொடுத்து வீடியோ போடுங்கள். எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
நன்றி தம்பி நீங்க சொன்ன வார்த்தையே எனக்கு ரொம்ப மன நிறைவை கொடுத்தது வாழ்த்துக்கள் தம்பி...
நீங்க பொண்ணுக்கு சொல்லி தர வீடியோவை நல்ல இருந்தது அண்ணா. மீண்டும் அதை முயற்ச்சி செய்யுங்கள்
அண்ணா பழைய கற்று தரும் வீடியோ ஓட திரும்பி வாருங்கள்😢😢 அந்த வீடியோ ரொம்ப பயனுல்லதாய் மற்றும் தெளிவாக இருந்தது. நான் உங்கள் முதல் சப்ஸ்கிரைப்பர்
@@snd4425 கண்டிப்பாக முயற்சி செய்கிரேன் தம்பி
இந்த காரை வைத்தே ஆள் இஸ்லாத ரோட்டில் சொல்லி கொடுத்து பார்த்து கவமாக வீடியோ போடுங்க
உங்க பொண்ணுக்கு வண்டி சொல்லி கொடுத்த வீடியோ 10,000 வியுஸ் தாண்டி விட்டது. வாழ்த்துக்குள் அண்ணா மீண்டும் அது போல் வீடியோ போடுங்க மக்கள் அதரவு உங்களுக்கு உள்ளது 🙏🙏
முயற்சி செய்றேன் தம்பி
😂😂
ஏது ரேஸ்ஸ😂😂😂😂
Ellavarum samam ankira nokkam avalavuthan
Unga palaya videos unga ponnu otta solli thara videos ah miss panrom. Tata van thirumbi vanthurucha Anna
இல்ல தம்பி அதான் என்னால வீடியோ போட முடியல இந்த மாதிரி வீடியோவுக்கு கொஞ்ச சபோட் பண்ணுங்க அது எனக்கு ரொம்ப திருப்தியா இருக்கும்...
Anna yen regular ah videos varathu ila
தம்பி எனது வீடியோ வரும்போது அதில் என்ன ஒரு நல்ல வாழ்க்கை தத்துவம் வருகிறது என்று தெரிய கொள்ளவேண்டும் ..
Super boys good luck
அண்ணா இன்றோ சுப்பர், யாரு அண்ணா எடிடிங் பண்ணா. வீடியோ சூப்பர். ஒரு நாள் லைவ் வாங்க பேசுவோம்.
வணக்கம் தம்பி என் நம்பர் இதுதான் ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்ணுங்க பேசலாம் 7200291649
Vanija
மதியம் 2 அல்லது 3 போல வாங்க
unga number send pannunka
சனி அல்ல ஞாயிறு வாருங்கள் யுடுப் லைவ் பேசுவோம்
அம்மா (மனைவி) மற்றும் மகளுக்கு சொல்லி கொடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா. விரைவில் டிரைவிங் பள்ளி தொடங்குங்கள் உங்க நல்ல மனசுக்கு கடவுள் எல்லாம் செய்வார். மனம் சோர்வு அடையாமல் தொடந்து வீடியோ போடுங்க சப்போர்ட் கிடைக்கும். தினமும் ஒரு வீடியோ போட முயற்சி செய்யுங்கள். என்கிட்ட கார் இருந்தா உங்கள் மகளுக்கு கார் டிரைவிங் மற்றும் வீடியோவுக்கு எதாச்சும் என்னால் முடிந்த அளவு செய்துறுப் பேண்.
அண்ணா நீங்கள் கார் டிரைவிங் பத்தி மகளிடம் சொல்லி கொடுப்பது போல் Day1 என்று போட்டு காரில் உள்ள கண்ட்ரோல் பத்தி சொல்லுங்க. ஆதாவது கிலஜ்யை மிதித்து 1, 2, 3, 4, 5 மற்றும் ரிவசர்க்கியர் எடுத்து போடுங்கள். நீங்கள் வீடியோ எடுத்து மகளை டிரைவிங் சீட்டில் உக்கார வைத்து எடுத்து போடுங்கள். காரை ஓட்டாமல் முதல் காரில் உள்ளதை மற்றும் சொல்வதை போல் சொல்லுங்கள். Car driving tips in tamil by my daughter part 1 என்ற பேரில் தொடங்குங்கள். நிச்சயம் ரீச் கிடைக்கும்.
அண்ணா ஏன் வீடியோ போடல
அண்ணா நீங்கள் உங்கள் குடும்பத்தோட வீடியோ போடுங்க. தினிசரி வாழ்கை வீடியோ போடுங்க. வண்டி கிடைத்தோனே மகளுக்கு கார் டிரைவிங் கத்து கொடுத்து வீடியோ போடுங்க.
சரி நண்பா
கடவுள் உங்களுக்கு வேறொரு வேன் தருவாரு முயற்சியை விட்ராதிங்க. சந்தோஷ் சொல்வது போல் AM Driving சானல் பார்த்தேன் நன்றாய் பண்ணுகிறார் அதே போல் தெளிவாக வீடியோ சொல்லி தரதை போடுங்கள் நிச்சயம் உங்களிடம் பலப் பெயர் கார் டிரைவிங் கத்துக்க உங்களிடம் வருவார்கள் என்று நம்புகிறேன்.
AM Driving என்று தமிழில் கார் சொல்லி தரும் யுடிப்பர் இருக்கிறார். அவர் வீடியோவை பாருங்க. ஆகஸ்வர ரெட்டர், பிரேக் கிலஜ் காமித்து ஒரு காமராவை பொறித்து நான் றாய் சொல்வர். நீங்கள் அவர் வீடியோவை பார்த்து அதே போல் டிரை பண்ணுங்க. ஆமா நீங்கள் பொண்ணுக்கு சொல்லி தந்து போட்டதை பல பேர் பார்த்தர்கள்
நீங்கள் அதை மாறி போடுங்க நிச்சயம் ஒரு நாள் டிரைவிங் கூல் தொடங்குவீர்கள்.
அண்ணா நீங்க சொல்வதை பார்த்தால் எனக்கு கஷ்டமாய் இருக்கு😔😔. நீங்கள் முதல்ல பொண்ணுக்கு டிரைவிங் சொல்லி கொடுத்து வீடியோ போடுங்கள். குறைந்து ஒரு வீடியோ 10 நிமிடம் குறையாமல். நாள்1,2,3 என்று போடுங்குள். அப்பா பொண்ணுக்கு சொல்லி தரது நல்லா இருக்கு
முயற்சி செய்கிறேன் பா மிக விரைவில் எனது மகளுக்கு driving சொல்லி குடுத்து வீடியோ போடுகிறேன் நண்பர்களே...
ஓகே அண்ணா நான் ஷார் பண்றேன் கவலை படாதிங்க
அண்ணா உங்க டிரைவிங் சொல்லி தர வீடியோவை மிஸ் பண்றோம்
முயற்சி செய்கிறேன் பா
தினசரி வாழ்க்கை, மற்றும் குடும்பமாக வீடியோ போடுங்க நிறையா பேர் குடும்பமாக வீடியோ போடுகிறார்கள் அது நல்ல ரிச் கிடைக்குது. நானும் பொன்னுக்கு வண்டி கத்து தர வீடியோவை மிஸ் பண்றேன்
நீங்கள் பொண்ணுக்கு வண்டி கத்து தர வீடியோ வை மிஸ் பண்றோம்.
price evaloo varuthu?????
சீட் பெல்ட் அணியாமல் கார் கற்றுக் கொடுப்பது மகா தவறு.
கண்டிப்பாக நீங்கள் சொல்வது உணமைதான் pro
I am a slave of lord murugan
தங்கச்சி டிரைவிங் மட்டும் இல்லாமல் பியுட்டி டிப்ஸ் போடுங்க. கை கால் நகங்களை எப்படி பராமிப்பது பற்றி நகப்பாலிஷ் வச்சு ஒரு வீடியோ போடுங்க, மற்றும் பெண்கள் தின வாழ்த்துகள் தங்கச்சி.
சரிங்க நான் முயற்சி செய்கிறேன்
Ggbt
டிரைவிங் மற்றும் பியுட்டி டிப்ஸ் வீடியோவும் போடுங்க அக்கா. வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள்
சூப்பர்
பாப்பா நல்ல வண்டி ஓட்ட கத்துக்கோங்க, கத்துக்குட்டு வான், பஸ், கார் எல்லாம் ஓட்டி வீடியோ போடுங்கள். தமிழ்நாட்டில் அந்த மாறி சிலப் பெண்கள் இருக்கிறார்கள். கேரளாவில் பல பெண்கள் அப்படி இருக்கிறார்கள். நீங்களும் அதே போல் முயற்சி செய்யுங்கள். சேவாக பண்ணுங்கள் வண்டி யாரும் இந்த காலத்தில் ஒழுங்காக ஓட்டுவதில்லை அதனால் பார்த்து ஓட்டுங்கள்.
ஆகஸ்ல ரெட்டர், பிரேக், கிலஜ் காமித்து போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் வீடியோ எல்லாம் எங்கள் வீட்டில் பார்ப்பார்கள் , நான் சார் பண்றேன் அண்ணா
நன்றி தம்பி சந்தோஷ்
அண்ணா கார் கற்று கொடுங்கள் அது கொஞ்சம் ஈசியாக இருக்கும். சிலோப், ரிவர்ஸ், பைபாஸ், சிட்டி டிரைவிங் ஆகஸ்வரெட்டர், பிரேக், கிலஜ் எப்படி என்று போடுங்கள்.
அக்கா பார்த்து ஓட்டுங்க, முன்னாடிக்கு இப்ப பரவாயில்லை. சேவாக ஓட்டுங்கள். அக்கா கை, கால் நகங்களைப் பராமிப்பது என்பதை நகப்பாலிஷ் வைத்து ஒரு பியுட்டி டிப்ஸ் வீடியோ போடுங்க.
அருமை அண்ணா, வண்டி திரும்பி வந்துவிட்டதா. தொடர்ந்து தங்கச்சி டிரைவிங் போடுங்க, என்னை போல் பெண்களுக்கு இது உற்சாகமாய் மற்றும் ஓட்டுவதற்கு ஆர்வம் கிடைக்கும்.
Superrrr ❤❤❤❤
அண்ணா ஓட்டி கொண்டு வீடியோ போடதிங்க அது ரொம்ப ஆபத்தானது. நீங்கள் சொல்லி கொடுத்து போடுவது வேறு வீடியோ எடுத்து கோண்டே வீடியோ போடுவது வேறு. துயவு செய்து இதை தொடராதீர்கள்
நன்றி நண்பா கார் ஓட்டியது நான் தான் வீடியோ எடுத்தது வேறு ஒரு நண்பர் அதனால் வருந்த வேண்டாம் நண்பா...
அடுத்து அடுத்து தொடர்ந்து போடுங்க அண்ணா நிச்சயமாய் ஒரு நாள் உங்க சேனல் மேல் வரும் என்று நம்புகிறேன்
அண்ணா வண்டி வந்துவிட்டதா இல்ல இது முன்னாடி எடுத்த வீடியோவா அண்ணா
இன்னும் வரில்லை நண்பா due கட்ட வேண்டும்..Rs 60000 தேவை..
கவல படாதிங்க அண்ணா யுடியுப் சானல் மூலம் வளர்ந்து வந்து சாதித்து காட்டுங்கள். உங்கள் டிரைவிங் வீடியோஸ் மற்று பெண்கள் மற்றும் புதிதாய் கற்க வாழ்த்துகள்.
கவல படாதிங்க அண்ணா
நன்றி நண்பா
நீங்கள் பொண்ணுக்கு டிரைவிங் கத்து கொடுத்து எங்களுக்கு கார் டிரைவிங் எப்படி ஓட்டுவது என்பதை தொடகத்தில் இருந்து ஆகஸ் , பிரேக், கிளஜ் காமித்து போடுங்கள்.
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஆயிரம் நண்பர்களே...
கார் டிரைவிங் பொண்ணுக்கு சொல்லி கொடுக்க ஆசை என்று சொன்னீர்கள் அதை நிறைவேறிடம். நீங்கள் எப்போதும் மனதையிரமாய் இருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்.