Pappa amma kuda pesunathu avlo azhaga irunthuchi nerla pakum pothu🙈🥰 neenga keta full vdo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • Again and again solra onnu tha neenga pathuttimga unga veetula irukuravanga apd ipd nu qus kettu kasta padutha venam..qus ethume pannathinga …ans kidaikathu …thappa eduthukittalum sari …avunga 3 pera pathi yosichingala nu keta …athu neenga avunga kita tha kekkanum neenga yen poi vaazhala nu ..enna kurai solli waste .again solren entha qus and advice ku ans irukathu ..waste pannathinga unga time ah

ความคิดเห็น • 1K

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 4 หลายเดือนก่อน +25

    இனிமேல் அடிக்கடி பாப்பா வா போய் பார்த்து கொள்வது தான் உங்களுக்கு நல்லது தம்பி இப்ப தான் பாப்பாக்கு யார் அப்பா அம்மான்னு மூஞ்சி தெரியும் 😍😍

  • @iruvarmattumOfficial
    @iruvarmattumOfficial 4 หลายเดือนก่อน +29

    நிஜமாகவே கண்கலங்கிவிட்டேன் அண்ணா 😊😊😊😊
    குழந்தைகளுக்காக சேர்ந்து வாழுங்க🙏

  • @Ashranji143
    @Ashranji143 4 หลายเดือนก่อน +8

    Intha appa ponnu love evlo kaasu kuduthalum kedaikathu.intha video partha starting leye nanum aluthuten 😢😢😢.en second babykum 1 1/ 2 of age than.so,I get emotional 😭🥺🥺...papava paathathum neenka evlo happy aa feel panninkanu ennala feel panna mudiyithu😊😊😊😊 lovely magima❤❤❤❤

  • @Lakshmi-xn8oe
    @Lakshmi-xn8oe 4 หลายเดือนก่อน +20

    பார்க்கவே அவ்வளவு சந்தோசமா இருக்கு சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் சேரனும்

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 4 หลายเดือนก่อน +9

    Full வீடியோ பார்க்க ரொம்ப ஆசையாக இருந்தது ப்ரோ 😍😍இப்படி நாலு பேரும் புள்ள புடிக்க போர்வன் மாதிரி இருக்கீங்க முதல் சேவ் பன்னி முடி எல்லாம் வெட்டுங்க ப்ளீஸ் ❤ கூடிய சீக்கிரமா உங்கா அம்மா கிட்ட பாப்பா கொஞ்சம் போய் காட்டுங்க அவுங்களுக்கு ஆசை இருக்கும் தான்னே தம்பி 😔

  • @divideepoo3013
    @divideepoo3013 4 หลายเดือนก่อน +20

    எல்லாரும் குழந்தைக்காக என்னென்னமோ பண்றாங்க நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழ வேண்டியது தானே அந்த குழந்தை தாய் கிட்ட இருந்தா தகப்பனை பிரியனும் தகப்பனிடம் இருந்தா தாயை பிரியனும் அந்த கஷ்டம் தேவையா..... அதனால என்ன கசப்பு இருந்தாலும் மனசுல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழப் பாருங்க குழந்தைகளுக்காக

  • @SafaSafa-kb1tk
    @SafaSafa-kb1tk 4 หลายเดือนก่อน +17

    என்க்கு உண்மையாவே உங்கள் மனைவிய பிடிக்காது இருந்தாளும் பாப்பா பாவம் இந்த குட்டி பொண்ணு ரொம்ப சந்தோசமா இருக்கு செம அழகா அப்பா அப்பான்னு சொல்றா 😍😄😄😍😍😍

  • @mohamedkaif-ew1px
    @mohamedkaif-ew1px 4 หลายเดือนก่อน +35

    Ungaloda happieness sa pakka wait panre annew❤😊

  • @sugapriyaanbu605
    @sugapriyaanbu605 4 หลายเดือนก่อน +28

    Un ponnu ponnu solura amma ilama ponnu vandhuduma ... Avalo ponna pathi care panuravan ponnu kaga manichi life ah vazhanum ...

  • @ommprakash825
    @ommprakash825 4 หลายเดือนก่อน +8

    Oru appa dailyum paakaradhu dha good oru daughter ku ... super 😊

  • @Alone-life-girl
    @Alone-life-girl 4 หลายเดือนก่อน +14

    Ipdi rendu perum aludhu polambittu irukuradha vida vittu kuduththu poi baby kaaga happy ah irundhaa nalla irukum ❤

  • @sabiyashahul9196
    @sabiyashahul9196 4 หลายเดือนก่อน +2

    Ithavida vera enna venum anna.. pappa ungala paathu appa nu kai kaamichathe pothum na.. unga facela evolo happy ♥️💯.. ithu than real happiness ❤ Appa ponnu bonding semma cute ❤️😍 Neenga eppovume ithe maathiri happya irunga anna 😊

  • @nilamathi5148
    @nilamathi5148 4 หลายเดือนก่อน +10

    அந்த குட்டிப்பிள்ள ஆரம்பத்துல அழும் போது கண்ணுல தண்ணி வந்துருச்சு எனக்கு.. 😥😢ஒரு குழந்தைக்கு தகப்பனின் அன்பு ரொம்ப தேவை தம்பி.. உங்க ஈகோ எல்லாம் தள்ளி வச்சிட்டு தயவு செஞ்சு ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழுங்க பா.. அந்த பிள்ள முகத்த பாருங்க.. பாவம் பாப்பா.. அண்ணனோ, அக்காவோ நம்ம கூட வர மாட்டாங்க.. கடைசி வர வாழ்க்கைத் துணை தான் கூட வரும்..

  • @JayaVarshini-e8y
    @JayaVarshini-e8y 4 หลายเดือนก่อน +10

    Super bro neenga solrathu thaa crt ungalukuu enna thoonutho athaa pannuga athu thaa nallathu Bro....... Kandipa ungaluku nallathuu nadakum bro........God blessings for u ❤🙌🏻💯🙂

  • @magalakshimi8847
    @magalakshimi8847 4 หลายเดือนก่อน +19

    அப்பா எங்கே என்று கேட்டவுடன் குழந்தை உங்களை கை காட்டிய தருணம் மெய்சிலிர்க்க வைத்தது🥺

  • @nandhinis8946
    @nandhinis8946 4 หลายเดือนก่อน +24

    Kani spoiled your wonderful family

  • @k.akshayak.akshaya5321
    @k.akshayak.akshaya5321 4 หลายเดือนก่อน +5

    Literally cried after seeing this video 😢 I am so happy papa say appa appa ❤

  • @deviliswar2981
    @deviliswar2981 4 หลายเดือนก่อน +7

    அப்பா விட்டு பிரிச்சி இருக்கும் கஷ்டம் ரொம்ப ரொம்ப நரகம் என்னோட பிள்ளைங்க அனுபவிக்காங்க ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க மகிழினி சிக்கிரமா உங்க கூட சேர்ந்து வாழ வாழ்த்துக்கள் சிக்கிரமா சேரனும்

  • @GangeshwarLangeshwar
    @GangeshwarLangeshwar 4 หลายเดือนก่อน +6

    Shorts sonninga enna appaanu kuppada mattalanum aenganinga ippa ungala naa yaarunu ketta appanu solluranga papa anna❤❤❤❤❤😊 romba romba santhosham❤

  • @Musicdrugz98
    @Musicdrugz98 4 หลายเดือนก่อน +6

    Romba happy ah iruku pappa ku ungala adayalam therinchuruchu

  • @Saran___1803
    @Saran___1803 4 หลายเดือนก่อน +9

    Super bro neenga ellamaey crt ah pesuringa anna neenga appa va theriutha en thanga pullaiku athula avlo emotional na 😊❤️

  • @ArunaDavi-ij1le
    @ArunaDavi-ij1le 4 หลายเดือนก่อน +11

    Anna papa so cute ungal adayalam katranga so happy 😊😊😊❤❤❤

  • @skpriya981
    @skpriya981 4 หลายเดือนก่อน +11

    Oru pasa porattame nadakkuthu i know the feelings and emotions 😇

  • @s.priyadharshini5271
    @s.priyadharshini5271 4 หลายเดือนก่อน +10

    Papa avlo cute Anna..kandipa papa unkita varuva irupa Anna..❤

  • @harishjayasri8042
    @harishjayasri8042 4 หลายเดือนก่อน +9

    Enaku entha video pathathum alugai vanthuruchi broo 😢 neega 3perum happya irukanum✨😍

  • @DivyaDesserts
    @DivyaDesserts 4 หลายเดือนก่อน +8

    Rajuuu neenga yathuku avaluku thnks solluringa
    Kooda ooru suthuvalam ana iva face video la poda kudatham....ithalam oru pollabuu

  • @DhanaDhabu
    @DhanaDhabu 4 หลายเดือนก่อน +5

    Nalla papa adaiyallam therinjikita ....appa va❤

  • @rajikutty6283
    @rajikutty6283 4 หลายเดือนก่อน +12

    Anna super ❤❤ sakthi irunthalu paravala .... Papa pesuna pothu nu nenachingala athuve super anna.... 😊....

  • @priyapd6365
    @priyapd6365 4 หลายเดือนก่อน +30

    எல்லா பொன்னும் husband வீட்ல தான poi வாழுவாங்க 😏antha அண்ணா thaan கூப்பிடுறாங்க la 🙁shakthi போக வேண்டிதான😏intha அண்ணா க்கு advice பண்றதுக்கு shakthi க்கு poitu பண்ணுங்க...புருஷன் கூட sernthu வாழுனு 🤷‍♀️

  • @Swe_beatz
    @Swe_beatz 4 หลายเดือนก่อน +6

    Awwwwwwwww Rompaaaa Alaga irrukuuuuu Annavaeee Magi papa😚😍🥰Alaguuu kutty Ungaloda Mazhalai Petchi arumai ah irruku😻😘Thangowww Intha video Rompa Emotional ah irruku🥺💙Raju anna 😻 rompa Happy ah irrukuuu idha paarkara apom..💙🥰🙌🏻

  • @Fayas_Moni_editzz
    @Fayas_Moni_editzz 4 หลายเดือนก่อน +20

    Naan unmaiye solla pona sakthi akka romba nalla ponnu .....😊😇🥰

  • @pinkeyr5555
    @pinkeyr5555 4 หลายเดือนก่อน +12

    கடந்ததை மறந்து நீங்க மீண்டும் ஒன்று சேர்ந்து வாழுங்கள் சகோதரன்

  • @revathirevathi9282
    @revathirevathi9282 4 หลายเดือนก่อน +11

    ரொம்ப சந்தோசம் பாக்க,❤, பாப்பா வருவா கண்டிப்பா ,உங்க கிட்ட

  • @subar7722
    @subar7722 4 หลายเดือนก่อน +3

    Na endha video Kum comment pottathu illlla but unga video ku poren .irukurathu oru life elllllarum onnna happy ya irunthu .pogum pothu yarum ethuvum eduthu porathu illllla .iruka varaikum happy ya irukanum . Papa ku appa kandipa venum .enakum oru ponnu iruka 2yrs .

  • @SivaSakthi-f3d
    @SivaSakthi-f3d 4 หลายเดือนก่อน +11

    Annavum akkavum last time pesirkainga nalla paruinga frndss......atha pakkum pothu happya irukku🤗🤗

  • @tharundhiya3466
    @tharundhiya3466 4 หลายเดือนก่อน +8

    Entha video aah pakka tha na wait pannite erunthe❤❤❤

  • @மீனு_மீனு
    @மீனு_மீனு 4 หลายเดือนก่อน +8

    Achooo appa enga ketadhum ungala Kai kamichuta magi ma🤩🤩🤩🔥soo happy..

  • @varshab97
    @varshab97 4 หลายเดือนก่อน +4

    Bro poga poga ellam sari aagidum ipo thana ungala theriya aarambichirukku papa kku next time paarunga neenga koopdamale varuvaanga papa ungakitta stay strong

  • @poorniraj5270
    @poorniraj5270 4 หลายเดือนก่อน +6

    Mr.Sakthi அதுதான் உங்கள் மகள், அவளை நேரடியாகப் போய்ப் பார்க்க வேண்டும்

  • @harishavlogs4304
    @harishavlogs4304 4 หลายเดือนก่อน +2

    Semmaaa Anna ❤😍 Paravala avaga evalo thoram kamichathu romba tnx ❤ Appa nu therium papa ku but kuda illatha nalla palagala ava valara valara palagiruva ❤😘

  • @KamaliNiranjana
    @KamaliNiranjana 4 หลายเดือนก่อน +2475

    இந்த வீடியோவ பார்க்க யாரெல்லாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க

  • @rajibalaji5724
    @rajibalaji5724 4 หลายเดือนก่อน +95

    சக்தி இப்பதைக்கு ராஜு விட்டுக்கு வர மாட்ட....💯😂 ராஜு வீட்டுக்கு வந்தா தான் சேர்ந்து வாழ முடியும் 🥳💯 எல்லாரும் பாப்பா காக சேர்ந்து வாலுங்கன்னு சொன்ன மட்டும் போதுமா...🙄 சக்தி மனசு வைக்கணும் nd அவ பாப்பா காக சேர்ந்து வாழ முயற்சி செய்யணும் 💯 ராஜு மேல தப்பு இல்ல 🥳 ராஜு மறுபடியும் அங்க போய்ட்டா ராஜு அம்மா பாவம் ல..🥺🥺 அவ அவங்க அம்மாவ nd கனி ய விட்டுட்டு வரணும்...💯 வந்தா எல்லாமே சரி ஆயிரும் 🥳 அதுக்கு தான் ராஜு வெயிட் பண்றாங்க.... ராஜு வ தப்பு சொல்ல முடியாது...💯💯அம்மா ராஜு வ பிரிஞ்சு எப்படி இருப்பாங்க 💯😒

    • @sweetha1207
      @sweetha1207 4 หลายเดือนก่อน +2

      Avunga freedom ketaikkathunu nenaikkiranga raju v2ku vantha avunga athigama amma v2ahh feedom ahh erunthuttanga

    • @ஈசன்மகள்-ன1ள
      @ஈசன்மகள்-ன1ள 4 หลายเดือนก่อน +2

      நீங்க உங்க வேலையை பாருங்க... கடவுள் இருக்காரு எல்லாருக்கும் நல்லது செய்ய...நீங்களும் உங்க அக்கா தங்கச்சி சொந்தகாரங்க எல்லாரும் நல்லா தானே இருக்கீங்க ...யாரு குடும்பத்திலையும் ஒரு பிரச்சனை வந்தது இல்லை பாவம் ...எண்ணம், பேச்சு ,செயல் எல்லாத்துக்கும் கர்மா உண்டு ...அவங்களுக்கும் நல்லது நடக்கும்

    • @rajibalaji5724
      @rajibalaji5724 4 หลายเดือนก่อน +1

      @@ஈசன்மகள்-ன1ள நல்லதே நடந்து போட்டும் 🤣🤣 நல்லது செய்றவங்களுக்கு வுக்கு நல்லது நடக்கும் சரியா 🤣🤣 நல்லது நடக்கும் தான் நானும் சொல்றேன் 🤣 ஆனா அவங்க லைஃப்ல அது சக்தி நெனச்சாதான் முடியும் அதைத்தான் சொல்றேன் உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க 🤣🤣

  • @kumarankumaran1937
    @kumarankumaran1937 4 หลายเดือนก่อน +12

    Raju annaum sakthi akka um seekiramae onnu senthu papa kuda Happy ah irukanum nu god kitta pray panikiran anna 😇💖

  • @murugeshanMurugehan
    @murugeshanMurugehan 4 หลายเดือนก่อน +6

    அண்ணா இந்த மாதிரி வீடியோ பாக்குறதுக்கு அவ்வளவு அருமையா இருக்கலாம்

  • @MonishaKathir
    @MonishaKathir 4 หลายเดือนก่อน +22

    அண்ணா குழந்தைகள் தாடி தலையில் முடி அதிகமாக இருந்தால் பயந்துகுவாங்க இனிமே பாப்பா பக்காப்போன முடிவெட்டிட்டூ போங்க அண்ணா பிலிஸ்

  • @sivamathi.d
    @sivamathi.d 4 หลายเดือนก่อน +6

    Rmba sandhosam anna....😊❤pappaa appa nu solradu rmba happy 🥹🥹🥹🥹 no words to describe ❤❤❤

  • @MathuAppachi
    @MathuAppachi 4 หลายเดือนก่อน +19

    அண்ணா இது வாழ்க்கை வீடியோ மட்டும் இல்லை சேர்ந்த வாழுங்கள் பிள்ளை வளரும் போது தாயும் தந்தையும் சேர்ந்து தான் வளர்க்க வேண்டும் அப்போது தான் பிள்ளையின் எதிர் காலம் சிறந்து விளங்கும் உங்கள் இருவருக்கும் பிரிந்து வாழும் வயது இல்லை அண்ணா

  • @Priyanand_
    @Priyanand_ 4 หลายเดือนก่อน +4

    Indha video paaththu na bhayangarama aludhen eppomay ella kolandhaiyum first amma appa kittadha povanga aana appava avaluku therila just one year evllo valiya kudukudhu paarunga neenga alugum boodhu enaku aluga vandhuchi indha video paakuravangalukum endha uravaiyum veruka maatanga nalla manaivi nalla kulandhai moonu perum sandhoshama irunga next video onna podunga Anna plz 😍

  • @divyarasu7292
    @divyarasu7292 4 หลายเดือนก่อน +6

    Onnu solluran yenakum 2 kids irukanga so athanala solluran oru parents ah, naraiya families la evlo problems irukum even unga problems ah vida innum periya problem koota irukum, oruthar oruthar vittu koduthu kuzhanthaikalukaka than vaazhuranga, and unga life la nadanthathu yengaluku theriyathu than but irunthalum again nenga onna senthu vazhalam, pls once chance kudunga baby kaka

    • @divyarasu7292
      @divyarasu7292 4 หลายเดือนก่อน +1

      Nenga rendu perum paaththukama kooda irunthinga ipo baby kaka pathukuringa athu pola onna senthu vaazhunka

  • @vinithav3312
    @vinithav3312 4 หลายเดือนก่อน +6

    Anna enakum life la neraya problems irukum but still family oda irukan na enoda rendu girl baby's dhan reason❤ nengalum girl baby vechi irukinga konjam yosichu parunga oru ponuku amma va vida appa romba mukiyam ava life la grow aaguradhuku apuram unga istam ❤love you magi❤

  • @muruganm9491
    @muruganm9491 4 หลายเดือนก่อน +7

    Ipadilam neega panrathuku 2 perum onu serthu iruntha antha baby Happy a irukum.. Pls purunjikonga akka anna

  • @amrugopal
    @amrugopal 4 หลายเดือนก่อน +4

    Achoooo rmb ah cute uh broo♥️♥️ seriously ennakey oru silla yedathula tears vandhuruchu bro♥️😌

  • @mohamedkaif-ew1px
    @mohamedkaif-ew1px 4 หลายเดือนก่อน +8

    I am waiting anneww❤😊 anneww intha video pakka avalo santhosama iruken anneww❤😊 happy ya irunga anneww ❤😊

  • @susmithasusmi6288
    @susmithasusmi6288 4 หลายเดือนก่อน +6

    Super super last la nenga pesunathu good Raju broo.. and indha video full ah en vayii eeee apdithan irunchuu..

  • @lavanyas6725
    @lavanyas6725 4 หลายเดือนก่อน +8

    Brother...sister ah onnu sollattuma...antha kolanthaiyoda face ah paakkavey kastama eruku....yenna problem erunthaalum sari thookkipodunga.... Unga ponnu kooda erunthu avanga valaratha rasinga...intha moment again ungalukku kedaikathu...future la antha ponnukku intha video va pakkumpothu evlo kastama erukum...neenga panra thappuku paapaku punishment kudukathinga .... please keep together...live happy life anna

  • @Mohanaviji-h4q
    @Mohanaviji-h4q 4 หลายเดือนก่อน +4

    சூப்பர் இப்டியே happya இருங்க அண்ணா யார் என்ன சொன்னாலும் care பண்ணாதீங்க உங்களுக்கு சரினு பட்டத செய்ங்க

  • @Deepakumar1438
    @Deepakumar1438 4 หลายเดือนก่อน +16

    காலம் தான் சிறந்த மருந்து, பிரிவு அப்படிங்கிறது முடிவு இல்ல, வாழ்க்கை புரிஞ்சிட்டு love இன்னும் அதிகமா ஆகும்,உங்க மனைவி தப்பே பண்ணிருந்தாலும் ஒரு தடவ மன்னிச்சுருங்க, திரும்பவும் இது மாதிரி நடக்காம பாத்துகோங்க, வாழ்க்கையை enjoy பண்ணி வாழுங்க, திரும்பவும் பிறக்கவா போறோம், அதனால இருக்கற வரைக்கும் சந்தோசமா இருங்க, உங்க சகோதரியா நா சொல்றேன், திரும்பவும் ஒண்ணா சேருங்க உங்க குழந்தைக்காக நா சொல்றது சரியா இருக்கும் நம்புங்க, உங்க குழந்தை குழந்தையவே இருக்காது அதுவும் வளரும் அதனால அந்த குழந்தையோட விளையாடுங்க, பாசமா இருங்க அதான் முக்கியம்

  • @JeevaBbc
    @JeevaBbc 4 หลายเดือนก่อน +3

    இதுதான் அண்ணா சரியான பதில்👌👌👌

  • @vidyajesi2211
    @vidyajesi2211 4 หลายเดือนก่อน +17

    Magima papa ungala mariye iruka apdiye ❤

  • @minion93426
    @minion93426 4 หลายเดือนก่อน +4

    Kolantha kuda adikadi time spend panna tha nalla palagum en papa ellam na ilalma kuda irukum avanga appa oru naal vitu irukathu bro avlo bonding 🤗

  • @KalaivaniC-u4z
    @KalaivaniC-u4z 4 หลายเดือนก่อน +6

    Appa ponnu pasam vera level anna ❤❤❤ etha video niga konjam happy erukiga anna innume adikadi papa poi paruga anna

  • @ChinnaKannu-ry2iu
    @ChinnaKannu-ry2iu 4 หลายเดือนก่อน +14

    Papa va mani anna kuda pasavainga mani anna happy ya irupaainga.

  • @KeshavSajal
    @KeshavSajal 4 หลายเดือนก่อน +5

    Eagerly waiting anna romba naal ku aprm oru happiness aana video paaka poren 😻❤️

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 4 หลายเดือนก่อน +4

    I am extremely happy that yr daughter is recognising you . Spend good time with her.

  • @Vijekumaran8484
    @Vijekumaran8484 4 หลายเดือนก่อน +8

    Ungaloda misunderstanding la andha kolandhaiya appa illama valara vidadhiga....plssss😢😢Appa illadha kashtatha andha kolandhaiku kudukadhiga paaa

  • @meruthikapooja955
    @meruthikapooja955 4 หลายเดือนก่อน +2

    Romba emotional ah eruku paku pothum ❤

  • @LayaLavi
    @LayaLavi 4 หลายเดือนก่อน +16

    Raj பேசாம நீங்க 2 பேரும் சேர்ந்த் வாலுங்க😢😢😢குழந்தைக்காக சக்தி நீங்கள் meet panitinga அப்பரம் என்ன சேர்ந்து வாளுங்க

  • @SalmanRasmi
    @SalmanRasmi 4 หลายเดือนก่อน +4

    Ur daughter like a angel ❤

  • @Namzzz141
    @Namzzz141 4 หลายเดือนก่อน +5

    4:53 heyy ninga pesikonga it's ur life ninga engaluku sollanumnu yendha avasyamum ella 😊 wish ninga sikram onnu sernum ❤❤

  • @ஹர்ஷினிகலாட்டாஸ்
    @ஹர்ஷினிகலாட்டாஸ் 4 หลายเดือนก่อน +4

    சீக்கிரம் பாப்பா கூட சேர்ந்து இருங்க அண்ணா 🥰🥰👍

  • @liana5521
    @liana5521 4 หลายเดือนก่อน +12

    Emotional. Pls sakthi appa ilama valathuratha. Olunga poi senthu vaalu.

  • @sathyamurthy6821
    @sathyamurthy6821 4 หลายเดือนก่อน +5

    Bro ennakku appa illa na chinna ponna errukkum pothey vera yaravathu avanga appa kuda parkkum pothu ennakkum asai errukkum ana Amma nalla pathukkittanga unga video VA patthu appa illa nu na aluthutten..Anna u r verry good daddy I like u anna❤

  • @lakshmivaratharaj5854
    @lakshmivaratharaj5854 4 หลายเดือนก่อน +10

    Ipadiye senthu valunga anna appa unga kolanthai nalla pakuthula irunthe pathukonga ipome family happy a irunga na God kitta pray pannigra😂

  • @GS_homemade_cakes
    @GS_homemade_cakes 4 หลายเดือนก่อน +4

    Be happy bro ... Ithellam romba kastamana oru visayam ...... Neenga ellarum nalla irunga

  • @aswincharu_official
    @aswincharu_official 4 หลายเดือนก่อน +27

    ♥️♥️🧚‍♀️

  • @KathirSanthiya
    @KathirSanthiya 4 หลายเดือนก่อน +4

    Romba santhosama iruku anna epdi oru nallukkutha na wait pannitu irundhen papa ungala appa nu theriyama aluthappa romba kastama irundhuchi but eppo papa kku neengatha avoloda appa nu theriyethu so happy ethey madhiri neengalum papa uhh happya irunga anna

  • @VinothRaji-fd9wh
    @VinothRaji-fd9wh 4 หลายเดือนก่อน +10

    நீங்க உங்க ஃபேமிலியோட சேர்ந்து வாழுங்க தம்பி

  • @monikasudha2381
    @monikasudha2381 4 หลายเดือนก่อน +6

    Papa kage senthu valanum anna...❤❤❤

  • @MariA-hg7cn
    @MariA-hg7cn 4 หลายเดือนก่อน +9

    Anna unga magima smile super 😊 unga happiness enaku pidikkum😍✨

  • @SowmiyagokulG
    @SowmiyagokulG 4 หลายเดือนก่อน +3

    Enaku oru ponnu irukka 2 vayasu Ava nakarathu pesarathu ethuvu ye husband pathathe illa ippa 3 month la tha sentho.....enakku enga mamiyar na pregnant ta irukarappa romba koduma paduthinanga ye husband ethuvu kekka mattanga ipa apdi illa marittaru but romba vartha poduraru..... Enaku vungala patha Ava mathiriye irukku ....enna prachana irunthalu paravala marappom mannippo....... happy irunga......I like u anna❤😊😊😊😊

  • @SanthanamPriya-ix2ef
    @SanthanamPriya-ix2ef 4 หลายเดือนก่อน +9

    Anna Anni pappa kooda eppavum happya sirichute irukkanum 🥰❤❤❤

  • @SujithaKannan-e6m
    @SujithaKannan-e6m 4 หลายเดือนก่อน +6

    Papa oda future ah mean panni neega marupadium life ah oru good parents ah start pannalam

  • @JTP2016
    @JTP2016 4 หลายเดือนก่อน +8

    Next time porapo unga friends naraya per help pandradhukaga koda varanga good, but next time nenga porapo just one friend matum kootit ponga so paapuku crowded feel varadhu unga kitayum nalla viladuva , startinglaye suthi boys naraya per nikavum avaluk edho pola iruku pola adhukaga dhan sonan.try pani parunga inume nalla viladuvanga apo ungakita

  • @sabana2403
    @sabana2403 4 หลายเดือนก่อน +4

    Romba happy ah eruku Raju Anna ❤️🤩

  • @Cute_Girl_Sanngee_Kutty
    @Cute_Girl_Sanngee_Kutty 4 หลายเดือนก่อน +6

    Anna I am so happy....ungalayum papa pakkum podhu...super anna..❤️☺️

  • @s.ilakkiyasathya1798
    @s.ilakkiyasathya1798 4 หลายเดือนก่อน +4

    Ethalam rompa kotumayana visayam Anna papakkaga serunga pls papa life erukku ❤❤❤

  • @Aafiyasaja
    @Aafiyasaja 4 หลายเดือนก่อน +8

    Romba emotional ah iruthuchu bro

  • @Preethiguna11920
    @Preethiguna11920 4 หลายเดือนก่อน +2

    Anna semma cute anna papa appa va kattumbothu semma emotional la erunthuchi na papa ungala paththu azhugumbothu evlo feeling ha erunthucho atha vida 3madangu happyyyyyyyyyyyy😍

  • @UmaMaheswari-e4h
    @UmaMaheswari-e4h 4 หลายเดือนก่อน +8

    Na romba romba wait pannitu erunthan❤❤❤❤

  • @priyadharshinipriyadharshi2990
    @priyadharshinipriyadharshi2990 4 หลายเดือนก่อน +6

    Waiting anna unga happiness ha pakaaa..❤😊😊

  • @Sindhuarasi
    @Sindhuarasi 4 หลายเดือนก่อน +7

    Bro seriously felt so emotional... Everything wil change soon

  • @kannamaainibaby1828
    @kannamaainibaby1828 4 หลายเดือนก่อน +21

    Satyama yenaku puriyala sakthi um irukaga orey car la irupagala ana pesamatagalam ithu yenada pithalatama iruku paakura naanga than da loosu 😢😂😂😂

  • @dharanisridharanisri5025
    @dharanisridharanisri5025 4 หลายเดือนก่อน +11

    Neenga ellam yen pirinjunga ungalukulla enna problem ithalam enaku theriyathu ana intha papa kaha ellarum onnu seralam papa ku vivaram theriyurathukulla ellarum senthudunga

  • @pavithra_janarthanan_nishu9748
    @pavithra_janarthanan_nishu9748 4 หลายเดือนก่อน +8

    Naanum aluthutten bro....❤love you magima...❤

  • @rukMani-wb9wg
    @rukMani-wb9wg 4 หลายเดือนก่อน +10

    பெண் பிள்ளைகளுக்கு அப்பா தான் முதல் கிரோ அப்பாவை பார்க்கவில்லை என்னலும் மறக்க மாட்டர்கள்☺☺❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤🖤

  • @Minitalkiess
    @Minitalkiess 4 หลายเดือนก่อน +5

    Happy ah iruku video pakkuradhuku.. 🥰

  • @ma_his
    @ma_his 4 หลายเดือนก่อน +14

    Kani mani ku baby ella so avangaluku unga pain 💯 puriya chance ella..... unga pain la 70% tha puriya chance.....unga life ah neega paaruga... yaarukaagavum unga life and magima oda childhood ah tholaichudatheega

  • @subanatarajan9407
    @subanatarajan9407 4 หลายเดือนก่อน +2

    Enake feel aiduchu bro neenga papakaga sernthu irunga papa chinna ponnu kudave iruntha than therium varuva epavadhu pathutu yen feel pannikittu irukinga

  • @devakiseenivasan3022
    @devakiseenivasan3022 4 หลายเดือนก่อน +8

    Magima amma nu sluratha vada sakthi nu sonnaka naila iruk um anna😊

  • @ZaraZara37-d6d
    @ZaraZara37-d6d 4 หลายเดือนก่อน +2

    Seriously enaku atha pathuu tears vanthutuu❤