❤நீங்க குழந்தைய பாருங்க அண்ணா தப்பு பண்ணிட்டு இதுல அவுங்க குழந்தைய பத்தி கூடா யோசிக்காம இருக்காங்க அண்ணா அவுங்க உங்களுக்கு வோணா அண்ணா நீங்க எப்பையும் போல இருங்க அண்ணா பாப்பா பாத்துக்கேங்க எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கே அண்ணா ❤
Thaniya sambathika arambichitaga ila atha divorce kekuraga ine unga thunai avagaluku theva ila vitruga bro poga soluga ellarum avagavaga virupathuku irukatum oru nal unga Aruma theriyum potum❤ TH-cam iluthu mooduna sari agum
என்னதான் அந்த குழந்தைய இவங்க போய்ட்டு பார்த்தாலும் பாசம் முழுமயடயாது என் பொண்ணு மகி பாப்பா வயது தான் இவங்க மட்டும் இந்த குழந்தைக்காக வாழ்ந்திருந்தா மகிமா இந்நேரம் ஆயிரம் தடவ அப்பா அப்பா னு கூட்டு தேவயானத அப்பா அப்பா கேட்டு வாங்கியிருக்கும் ரெண்டு பேருல யாரு பண்ண பாவமோ இந்த குழந்தய வாட்டுது😢😢
After divorce.......Nenga vera life nalla jammunu valnthu katanum...yen da ungala miss panomnu avanga feel pananum.......aprm magi valanthu ellam therinju ungakuda varuvanga.........all d bst bro.....
சக்திக்கு இந்த வாழ்க்கை குடுத்து வைக்கல 😢😢😢நல்ல கணவன் நல்ல குடும்பம் 😢😢😢😢சக்தி என்னோட கமென்ட் பார்ப்பியானு எனக்கு தெரியாது ஆனால் நான் ஒன்னு சொல்றேன் நீ நோட் பண்ணிக்கோ நீ 1000 பேர் பார்த்தாலும் 1000 பேர் இருந்தாலும் ராஜு ப்ரோ போல ஒரு மனிதனை உன் வாழ்க்கையில் பார்க்க முடியாது உன் உடம்பில் நல்ல இரத்தம் ஒடும் வரை நீ ஆடலாம் ஓடலாம் ஆனால் உனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் எவனும் உன்னை ஒதுக்கி வைத்து விடுவான் ஆனால் அதே இடத்தில் ராஜு ப்ரோ இருந்தால் அவர் உயிரையும் குடுத்து உண்ண பாத்துப்பார்😢😢😢இந்த வயசு உனக்கு புரியாது இன்னும் உன் வாழ்க்கை இருக்கு அழகா இருக்கும் வரை எவன் வேணாலும் வரலாம் போகலாம் ஆனால் உன் அழகு மங்கி போனாலும் உன் வயது முதிர்ந்து போனாலும் கணவன் என்பவன் கடைசி வரை கூடவே இருப்பான் இந்த கமென்ட் என்றோ ஒரு நாள் உனக்கு உணர்வை தரும்😢😢😢😢காசு பணம் என்ன டா காசு பணம் குழில போற அன்னைக்கு இடுப்புல கிடக்குற அருணா கயிற கூட அறுத்துகிட்டு உள்ள தல்லுவாங்கனு ஐய்யா கேப்டன் சொன்னது போல ஒரு நாள் காசு பணம்னு அலையுர உனக்கும் உன் அக்காக்கும் தெரியாது....நல்ல கணவனை இழந்து விடாதே சக்தி உனக்கு நல்ல கணவனாகவும் உன் குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் ராஜு ப்ரோ விட வேற யாராலும் இருக்க முடியாது 😢😢😢😢
@@abitha3080 ஆமா sis ஆனால் பெண்களுக்கு திமிர் இருக்கணும் ஆனால் இவழுங்களை போல திமிரு இருக்க கூடாது உண்மையாவே சொல்றேன் sis நல்ல வாழ்க்கை துணையை இழந்தவழுக்கு மட்டமான வாழ்க்கை அமையும் எனக்கு அவழுங்கள பெத்து வளர்த்த அந்த அவழுங்களோட அம்மா மேல செம்ம காண்டு ஆகுது sis பிள்ளைங்கள இப்படியா அவளுங்க இஷ்டத்துக்கு விடுறது🤦♀️🤦♀️🤦♀️🤦♀️என் அம்மா இல்லை sis ஆனால் என் அம்மா பயங்கரம் ஸ்டிட் sis இதுபோல நான் செஞ்சேனா என் அம்மாவே என்ன வெட்டி கொன்றுவாங்க என் தாய் என் தெய்வம் நமக்கு எவ்ளோ கெட்ட பெயர் வந்தாலும் தன் பிள்ளைக்கு யாரும் எதுவும் சொல்லிற கூடாதுனே பார்த்து பார்த்து வளத்து அனைதையா விட்டு போயிட்டாங்க😭😭😭😭எனக்கு இவழுங்க அம்மாவை நினைத்து பார்க்கும்போது இவங்களாம் ஒரு தாயா இல்லை வேறு உறவானு கூட தோணும் sis 🤮🤮🤮🤮
@@ramyaeditz01 crt sis..enga amma vum unga amma pola dhan...Enoda husband sanda potaruna...na enga amma vetuku ponana thituvanga enga amma...enga amma adikadi soldra oru visiyam enna dhan ne un purusan kuda sanda potalum ne unga vetukaru kuda dhan erukanum..ne thaniya enga vetuku vandhu erundhana pakuravanga thapa pesuvanga soluvanga sis
Enna solla antha kani erumai la Kudumaithe kedutha pavam summa vidathu pavam itha pasanga ,,move to next life brother Ava oru dash and akka periya dash nu paarathaley theriuthu Raji ..... don't feel ellam nanmaikke ❤❤❤ Nee nalla vazhndhu kattu ava munadi avaluku thandani ....
Anna sakthi ungaluku worth ila anna avaluku divorce neenga kudunga ava vera yaraiyoo side love panna start pannita papava unga kittaiye kuduthuruva neenga vachu papava nalla paathukonga all ways be happy anna 😊😊😊😊
@@Sindhu-ln3ze ila pa raju anna romba papavukaga yethuvum pesa kudathunu irundhanga raju anna sakthi kuda serndhu life start panlanu ketta papava kuda paakama divorce kekranga indha visayathula oru pombala divorce kekraa raju anna mattum feel pannanuma ungaluku theriyathu nga unmaiye solren purusana marandhuttu venam enaku divorce kudu nu kekranaa ava side vera yevanaiyoo love panna start pannitta andha life romba naal thaandathu nga raju anna avaluku divorce kudukurathu thaan raju annaku romba nallathu ava akka kudaiye irundhalum sari ila vera oruthar kuda life start pannalum sari enaku thonunathu sonnen ungala yethavathu thappa pesi irundha sorry
Maghizhini pappava kondu unga amma kittayum mani bro tayum katunga illana pappa ku yarunae theriayathu next time katunga umma va pakkavae pavama iruku sontha peathi ya pakama avanga manasu evlo kasta padum kondu poi katunga
Anna nan srilanka ungada and unga annada big fan baby and neenga ore face cuta erukkinga etha pakka emotionala eruku Oru appakuthan theriyum babya pirinji erukkura pain don’t worry anna ungada baby ungala oru proud fathera aakuvanga and neengalum babyum Ethu ennoda appa endu prouda solluvanga anna 🥹♥️
Anna super anna... video yar eppadi na sollatum na yaru video kum ivlo important kuduth u pakka matta ana unga papa nega pakkura video ku tha epo varum nariya important kudukura entha video romba super ra and interest ah iruku my dear annayeee
Ninga feel panathinga unga kuda valuradhuku avangaluku kuduthu vekkala avalo Vera life pona sakthi kastam padum pothu purium ungala pathi Konja nal valradhuku en marriage pananum en kolandha pethukanum Ipa andha kolandha dha kastam padum Unga life and mani life ah pochi Nanga endha dha sonalum unga life Epadi irundhuchinu ungaluku dha therium feel panathinga.... இதுவும் கடந்து போகும் ❤❤
Engaluku 9 years after girl baby porantha so ippa papa ku 2 years mudichiruchu ana baby one day kuda avanga appa illama parkama iruka mata girl baby kku avanga appana avalow pidikum so magima parkum pothu theriyuthu Ava ungala evalow miss pannuvanu so ninga bye sollum pothu en kannu kalanguthu
அப்படி சொல்லி poyeta வருமானமும் poyedum ella . Entha paiyan குடிச்சி சண்ட podudu vantha avanga appa appa urukurangaley அவரு kudikalaiya அவரு kudichithan உடம்பு சரி ellama erantharu thappu யாரு தான் pannala ava அக்கா பண்ணலையா ava appa பண்ணலையா அந்த சக்தி ஊரு meiyedhu புருஷன் kuta ella epo வசதியா pochi
Last la papa kaila kiss pannu pothellam en kanne kalangiruchu entha appa ku intha nilama vara kudathu appa amma va irunthu kolantha venunu nenaikiravungaluku kadavul kudukka mattaru ippudi pirinchu irukavungaluku than alagana devathaiya kudukuraru
Pappa valarnhadhum unga la purinjikitu ungalta vandhuruva nenaikireenga but fact ennana girl babies valara valara amma lam avangalta avanga padum kastatha share pannuvanga appo amma mela pasam adhigam agum unga mela veruppu vara chance iruku pappa venum na onna serunga
Adikadi poganum nu nenaikkathinga anna life long magi kuda pakkathule irukanum nu asa paduga athu nenga nenacha kadippa magi kuda irukalam ungalukaga illanalum magi kaga nenga redu perum seranum anna
Unmaiya solanum na periyava pandra chinma chinna thappu , thavarana decisions nala namma intha world ku kondu vantha baby tha kasta padraga , enna solrathu nu theriyalaa,papa valantha aprm kandipa she will know her dads love ❤️
But one thing men has more feelings than women!!! Kiruba oru 3 Rd person Avan kita kolandhaya katranga evaru appa evanga kita kalala bday kudpala motta potadha kuptala etc time flies they are still enjoying men suffering!!! Good women' exist but not them
Society compromise arrogant men, alcohol men with sympathy but will always blame women who reacts and move on.. men can't handle slut shame but they expect women to handle it.. 👍 whoever has done any mistake slut shaming own family on social media is never acceptable..👍
@@abdulsainambi ivunga antha women ku Ena panirupanganu nammaku ena teriyum. Shorts yt videos vechi full life uhm decide panakudathu bro. This platform only for useful and entertainment purposes not for family drama. So many youtubers use this platform only for family issues. Etho oru reason kaga oruthar inoruthar ah vendamnu sona vitranum suma suma ellorum ponugalaihy blame panathinga
@@Aadhi154 andha women's paarunga 🤣 avanga oor daan evlo boys kuda suthursnga nu teriyum if u don't believe kindly come to Palani Indira Nagar then u came to know more
Niraya peru na etho thappu pandren …ego la iruken nu mathiri ninaikuringa …apd ninaichi cmnt pandringa ..last ah sernthu vaazhalam nu keta apro kuda avunga divorce venum nu sollitanga ..ithuku apro avungale sari nu sonna kuda enaku avunga venam …na yen pullaya mattu ipo mathiriye poi pathu vanthu irunthupen …avungalu athuku na thadaya iruka maten nu sollitanga ..so neengala ethachu onnu pesi pesi ithu innu perusa aaga venam ..nalaiku enaku yen pullaya kuda paka mudiyatha nilamai la ethachu pesi perusu pannira venam uravugaley🙏na ungala yarayum kurai sollala ..neenga akkarai la tha solringa but purinjikonga ithuku mela ennala ethum panna mudiyathu
Enna Anna ipdi soldringa sakthi ipdiya sonnaga cha ... epditha oneday valdhalum adha maraka mudiyudhoo ...Anna innu konjam wait pannugana magima pavom na divorce venamna plssss
❤நீங்க குழந்தைய பாருங்க அண்ணா தப்பு பண்ணிட்டு இதுல அவுங்க குழந்தைய பத்தி கூடா யோசிக்காம இருக்காங்க அண்ணா அவுங்க உங்களுக்கு வோணா அண்ணா நீங்க எப்பையும் போல இருங்க அண்ணா பாப்பா பாத்துக்கேங்க எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கே அண்ணா ❤
Ninga papa kaka erunga bro Atha nenaikathinga
Thaniya sambathika arambichitaga ila atha divorce kekuraga ine unga thunai avagaluku theva ila vitruga bro poga soluga ellarum avagavaga virupathuku irukatum oru nal unga Aruma theriyum potum❤ TH-cam iluthu mooduna sari agum
@@akhilatheophin7861💯🥹
என்னதான் அந்த குழந்தைய இவங்க போய்ட்டு பார்த்தாலும் பாசம் முழுமயடயாது என் பொண்ணு மகி பாப்பா வயது தான் இவங்க மட்டும் இந்த குழந்தைக்காக வாழ்ந்திருந்தா மகிமா இந்நேரம் ஆயிரம் தடவ அப்பா அப்பா னு கூட்டு தேவயானத அப்பா அப்பா கேட்டு வாங்கியிருக்கும் ரெண்டு பேருல யாரு பண்ண பாவமோ இந்த குழந்தய வாட்டுது😢😢
last scene rmpa emotionala iruku....papa..pogum pothu Raju kanlam kalankiduchu...🥹🥹🥹😭😭
After divorce.......Nenga vera life nalla jammunu valnthu katanum...yen da ungala miss panomnu avanga feel pananum.......aprm magi valanthu ellam therinju ungakuda varuvanga.........all d bst bro.....
Pappa sirikkavae mateku pavam.. parents kulla prblm affect agrathu enamo kulanthainga than😢
சக்திக்கு இந்த வாழ்க்கை குடுத்து வைக்கல 😢😢😢நல்ல கணவன் நல்ல குடும்பம் 😢😢😢😢சக்தி என்னோட கமென்ட் பார்ப்பியானு எனக்கு தெரியாது ஆனால் நான் ஒன்னு சொல்றேன் நீ நோட் பண்ணிக்கோ நீ 1000 பேர் பார்த்தாலும் 1000 பேர் இருந்தாலும் ராஜு ப்ரோ போல ஒரு மனிதனை உன் வாழ்க்கையில் பார்க்க முடியாது உன் உடம்பில் நல்ல இரத்தம் ஒடும் வரை நீ ஆடலாம் ஓடலாம் ஆனால் உனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் எவனும் உன்னை ஒதுக்கி வைத்து விடுவான் ஆனால் அதே இடத்தில் ராஜு ப்ரோ இருந்தால் அவர் உயிரையும் குடுத்து உண்ண பாத்துப்பார்😢😢😢இந்த வயசு உனக்கு புரியாது இன்னும் உன் வாழ்க்கை இருக்கு அழகா இருக்கும் வரை எவன் வேணாலும் வரலாம் போகலாம் ஆனால் உன் அழகு மங்கி போனாலும் உன் வயது முதிர்ந்து போனாலும் கணவன் என்பவன் கடைசி வரை கூடவே இருப்பான் இந்த கமென்ட் என்றோ ஒரு நாள் உனக்கு உணர்வை தரும்😢😢😢😢காசு பணம் என்ன டா காசு பணம் குழில போற அன்னைக்கு இடுப்புல கிடக்குற அருணா கயிற கூட அறுத்துகிட்டு உள்ள தல்லுவாங்கனு ஐய்யா கேப்டன் சொன்னது போல ஒரு நாள் காசு பணம்னு அலையுர உனக்கும் உன் அக்காக்கும் தெரியாது....நல்ல கணவனை இழந்து விடாதே சக்தி உனக்கு நல்ல கணவனாகவும் உன் குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் ராஜு ப்ரோ விட வேற யாராலும் இருக்க முடியாது 😢😢😢😢
@@ramyaeditz01 unga comment super sis ..but evalunga thirundha matalunga...sakthi romba aadra aana adhu enga poitu mudiya podhunu therila .kani ku onum ela...purusan ela .pulla kutti ela...but Ava kavala pada maata...aana sakthi pombala pulla vechiruka Ava nalla padiya purusan kuda vaalndhana avalukum naladhu Ava kolandhaikum appa voda pasam erukum...mani kani..raju sakthi..Evanga naalu perala andha kolandhai maatitu mulikura
@@abitha3080 ஆமா sis ஆனால் பெண்களுக்கு திமிர் இருக்கணும் ஆனால் இவழுங்களை போல திமிரு இருக்க கூடாது உண்மையாவே சொல்றேன் sis நல்ல வாழ்க்கை துணையை இழந்தவழுக்கு மட்டமான வாழ்க்கை அமையும் எனக்கு அவழுங்கள பெத்து வளர்த்த அந்த அவழுங்களோட அம்மா மேல செம்ம காண்டு ஆகுது sis பிள்ளைங்கள இப்படியா அவளுங்க இஷ்டத்துக்கு விடுறது🤦♀️🤦♀️🤦♀️🤦♀️என் அம்மா இல்லை sis ஆனால் என் அம்மா பயங்கரம் ஸ்டிட் sis இதுபோல நான் செஞ்சேனா என் அம்மாவே என்ன வெட்டி கொன்றுவாங்க என் தாய் என் தெய்வம் நமக்கு எவ்ளோ கெட்ட பெயர் வந்தாலும் தன் பிள்ளைக்கு யாரும் எதுவும் சொல்லிற கூடாதுனே பார்த்து பார்த்து வளத்து அனைதையா விட்டு போயிட்டாங்க😭😭😭😭எனக்கு இவழுங்க அம்மாவை நினைத்து பார்க்கும்போது இவங்களாம் ஒரு தாயா இல்லை வேறு உறவானு கூட தோணும் sis 🤮🤮🤮🤮
@@ramyaeditz01 crt sis..enga amma vum unga amma pola dhan...Enoda husband sanda potaruna...na enga amma vetuku ponana thituvanga enga amma...enga amma adikadi soldra oru visiyam enna dhan ne un purusan kuda sanda potalum ne unga vetukaru kuda dhan erukanum..ne thaniya enga vetuku vandhu erundhana pakuravanga thapa pesuvanga soluvanga sis
@@abitha3080 கிரேட் அம்மா sis பொண்ணுங்க புருஷனை இல்லாமல் தாய் வீட்டுக்கு போனாள் அவங்களுக்கும் அசிங்கம் பாக்குற மக்களும் அசிங்கமா நினைப்பாங்க sis
@@ramyaeditz01 ama sis
Sakthi அப்பாவயும் மகளையும் இவ்லோ கஷ்டபடுத்தி எப்டி பாக்க மனசு வருது... பிடிக்களேனாலும் ஒரு வீட்டுக்குள்ள பாப்பா வெவரம் தெரிகிற வயசு வரும்வரை இருங்க... சக்தி அந்த பாப்பா க்கு செய்ற துரோகம் இது....
Yaarellam Video ku wait panringa .... 😄😇🥰
Enna solla antha kani erumai la
Kudumaithe kedutha pavam summa vidathu pavam itha pasanga ,,move to next life brother Ava oru dash and akka periya dash nu paarathaley theriuthu Raji ..... don't feel ellam nanmaikke ❤❤❤
Nee nalla vazhndhu kattu ava munadi avaluku thandani ....
Papa romba elachita😢 First evlo alaga eruntha😊
Ending enna ariyama kannu kalangiruchi...💯🥺
Anna really heart❤ touching video anna , papa umgale theadi seekiruma varuvangea 100%.
Finally romba naal wait panna vedio vanthitten😍😍vedio paakumbothu romba happy aa erik na ❤️😁magi appa bond❤️❤️😻
அண்ணா உங்க பாசத்துக்கு அளவே இல்லை அண்ணா 👌👌👌👌👌 வீடியோ ராஜூ அண்ணா
அழகா.இருக்குது.தம்பி.உங்களையும்.பாப்பா வையும்.பாக்கும்.போது
Anna sakthi ungaluku worth ila anna avaluku divorce neenga kudunga ava vera yaraiyoo side love panna start pannita papava unga kittaiye kuduthuruva neenga vachu papava nalla paathukonga all ways be happy anna 😊😊😊😊
Thevai ellama yean peasarenga athu avanga life avanga decide pannepanga sister
@@Sindhu-ln3ze ila pa raju anna romba papavukaga yethuvum pesa kudathunu irundhanga raju anna sakthi kuda serndhu life start panlanu ketta papava kuda paakama divorce kekranga indha visayathula oru pombala divorce kekraa raju anna mattum feel pannanuma ungaluku theriyathu nga unmaiye solren purusana marandhuttu venam enaku divorce kudu nu kekranaa ava side vera yevanaiyoo love panna start pannitta andha life romba naal thaandathu nga raju anna avaluku divorce kudukurathu thaan raju annaku romba nallathu ava akka kudaiye irundhalum sari ila vera oruthar kuda life start pannalum sari enaku thonunathu sonnen ungala yethavathu thappa pesi irundha sorry
@@Sindhu-ln3ze sister nanga palani indira nagar avanga solradu unmay dan videos lam mattu pathu pesathinga he is innocent and she is using that
Raju Anna kndipa Ninga future la hpy aah tha irupinga
Awwww how Cute this Bond..,❤️😍🥰
Appa, ponnu ku Same face cut... ❤❤❤❤
Intha kulanthai enna pavam pannathu athai ippadi pirithu vaikuringa sakthi Raju ungal iruvarukum intha kelvi.
Sakthi ah avanga veetula irukuravanga tan anna kuda vazha vidama panurathu
Super.adikadi pakkum போது sirippa. போய் பாருங்க
Anna last ah papava pirijirapo ungaluku kan kalankidi ana ethachum views solluvankandu nenka atha cut pannidinka ennala purinjuka mudijithu anna ...papa valanthu kaddayam kelvi kepa ean appada erunthu pirijidinkandu kaddayam kepa ...pavam magima ...avanka avanka pila vidudu endaikki antha pilla appa ellama thavikithu ennala alukaya control pannave mudijala ...josikathankanna epavum aval safe ah pathukonkanna...and unga kuda nikira fnd and bros vera level anna unga mananilaya purinjukidu erukanka epudijanavanka than life la kuda erukanum ....
❤❤❤so sweet happy father daughter bonding ❤❤❤God Bless 🙏
Anna papa valanthathukku apram naa en appa kuda than iruppen nu vanthuruva u don't feel naanga irukkom❤❤
Super Anna ❤sikram papakuda irupinga feel pannathinga anna❤
Magima so cute first comment pin pannunga bro
Rendu perum papa kaga ego vitu valunum Ilana papaku appa mela pasam ilama pooidum papa ku kidaika vendiya pasam kidaikanum intha vayasulaye raju nega appa ilama thana valatheega aprm.eppdi papa vitutu thaniya irukeega antha pasam.kidaikanum.ila....days waste panama erangi vaga rendu perum
Romba kastama irukku pa..intha nilamai entha appa kum kulanthaikum varave kudathu..romba thappu pantra intha ponnu..antha kulanthaikaga sernthu vaalalmla ..paavam antha kolantha ..raju antha kulajthaiya unga kuda vachukoga atha crt..apa avaga thaana thedi varuvaga.. don't worry
Maghizhini pappava kondu unga amma kittayum mani bro tayum katunga illana pappa ku yarunae theriayathu next time katunga umma va pakkavae pavama iruku sontha peathi ya pakama avanga manasu evlo kasta padum kondu poi katunga
Finally i can't control my tears😢
Appa ponu pasam Vera level my Anna IAM SriLanka❤❤❤❤❤❤❤
Raju anna ❤ Magi paapa va pudichavanga like pannunga ....🥰😇💖
Anna nan srilanka ungada and unga annada big fan baby and neenga ore face cuta erukkinga etha pakka emotionala eruku
Oru appakuthan theriyum babya pirinji erukkura pain don’t worry anna ungada baby ungala oru proud fathera aakuvanga and neengalum babyum Ethu ennoda appa endu prouda solluvanga anna 🥹♥️
Anna super anna... video yar eppadi na sollatum na yaru video kum ivlo important kuduth u pakka matta ana unga papa nega pakkura video ku tha epo varum nariya important kudukura entha video romba super ra and interest ah iruku my dear annayeee
Rendu perum sernthu papa life fa waste pannururinga 😢😢unga naala papa tha pavom 😥😔🥺
Raju bro evlo erangi pooranga sakthi sis tha over ah pooranga TH-cam la kaasu varuthu papa avanga kuta iruku sakthi ipatha enjoy pantranga
@@SWATHIR-yv8rw baoum Raju anna🥺
Melum valara vazthukkal magi papava adikadi parunga keep your dreams don't feel ithuvum kadanthupogum
Ninga feel panathinga unga kuda valuradhuku avangaluku kuduthu vekkala avalo
Vera life pona sakthi kastam padum pothu purium ungala pathi
Konja nal valradhuku en marriage pananum en kolandha pethukanum
Ipa andha kolandha dha kastam padum
Unga life and mani life ah pochi
Nanga endha dha sonalum unga life Epadi irundhuchinu ungaluku dha therium feel panathinga.... இதுவும் கடந்து போகும் ❤❤
Romba kashtama eruku anna pls rendu perum onu senthudunga papa kaka pls video super ❤
Neenga rendu perum sigirama senthu life aramiga anna papa life nall irugum..😊😊
Engaluku 9 years after girl baby porantha so ippa papa ku 2 years mudichiruchu ana baby one day kuda avanga appa illama parkama iruka mata girl baby kku avanga appana avalow pidikum so magima parkum pothu theriyuthu Ava ungala evalow miss pannuvanu so ninga bye sollum pothu en kannu kalanguthu
Itha vida koduma Vera enna vendum...pavam Raju
Crt
Amma , Appa sandailae kulanthaiyea yen ipde kastapaduthurengae 😢
Sakthiyoda amma purusan kuda poitu vaalunu sola matanga pola...
அப்படி சொல்லி poyeta வருமானமும் poyedum ella . Entha paiyan குடிச்சி சண்ட podudu vantha avanga appa appa urukurangaley அவரு kudikalaiya அவரு kudichithan உடம்பு சரி ellama erantharu thappu யாரு தான் pannala ava அக்கா பண்ணலையா ava appa பண்ணலையா அந்த சக்தி ஊரு meiyedhu புருஷன் kuta ella epo வசதியா pochi
@@princefemina8020 oru nerathula mani kani dhan trending ah erundhanga...kani sanda potu purusana verati vituta...epa sakthi video la filter potu azhagunu reels panitu thiriyura...endha ulagathula yendha ambala dhan drinks panala..Eva evano periya uthami madhiri pandra sakthi...akka vum thangachiyum enaiku thirundhi vaala poralunganu therila
Kulanthai mugathulae oru santhosam kudea ilea pakavea kastama iruku😢
Anna 😢 divorce la evalo periya vishayam eaa epdilam 🥺
I am waiting for watching this video anna ❤❤😊😊
Anna avanga vena anna papa matum pothu neeinga happy iruinga anna nan iruken
அந்த 2 பொண்ணுகளும் 2000% சொல்றேன் சரி இல்லை..அதுங்க life different...poguthu.. இதுங்க family life ku set ஆகவே ஆகாது
Super vdo🦋❤️
வீடியோ apload பண்ணுங்க ♥️
Papa yen sirikave matikuthu....unga kitta
Soo cute❤❤😊
So cute 😊
Super Raju na ❤
Aanalum ivalo seekram vdo potruka kudathy anneyy😁😁🙏🙏
Bro intha haircut ku back la bunk vachikana ungaluku super ah irukum 🙋
Superaa irukku naa pathutteyy irukkanum nu thonuthu🤩 next time pakkum mothu video poduggana. Im waiting✨❤️
Soo cute papa🥰🥰❤❤😘
Iyoooooo anna idhulam pakkum bodhu kashtama iruku😢andha kozhandhaiku appa yaaru nu theriyala😮indha nalamai yaarukum vara koodadhu
Last la papa kaila kiss pannu pothellam en kanne kalangiruchu entha appa ku intha nilama vara kudathu appa amma va irunthu kolantha venunu nenaikiravungaluku kadavul kudukka mattaru ippudi pirinchu irukavungaluku than alagana devathaiya kudukuraru
Wait panura video 📸
Pappa valarnhadhum unga la purinjikitu ungalta vandhuruva nenaikireenga but fact ennana girl babies valara valara amma lam avangalta avanga padum kastatha share pannuvanga appo amma mela pasam adhigam agum unga mela veruppu vara chance iruku pappa venum na onna serunga
NXT tym papa va amma kitta kutit ponga anna
Super video anna❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Enka antha baby mind epiti irukumnu theriyala parents problem baby life spoiled athu
Magima fans like here..❤
Neenga rendu perum romba pidivadhapichavanga phaaa
Ungaluku pazhani murugan thunaiya erupaaru anna don't fl magimavum neengalum eppavum happy ah erukanum bro
Antha ponnu unga kooda happy ah illa avanka amma kooda irukura happy illa ava face anna ninga care kudunga
Magima smile missing 😒
Adikadi poganum nu nenaikkathinga anna life long magi kuda pakkathule irukanum nu asa paduga athu nenga nenacha kadippa magi kuda irukalam ungalukaga illanalum magi kaga nenga redu perum seranum anna
Super papa ❤❤❤❤
Anna unga rendu perukumye kannadiii .super bro,🤗🥳
Cutest one!!🥹🥹
Hiii Anna Papa eppti irrukanga
Stop drinking man definitely ur life will be awesome
Missing my appa 😢
Ithellam romba kodumai pakkumpodhey romba kastama irukku 😭intha nilamai yarukkum varakoodathu
Aww cute❤
Unmaiya solanum na periyava pandra chinma chinna thappu , thavarana decisions nala namma intha world ku kondu vantha baby tha kasta padraga , enna solrathu nu theriyalaa,papa valantha aprm kandipa she will know her dads love ❤️
Romba kastama irku anna pakave modele kanle thaniya vardu
Video Vera level Anna
Supper anna😂
Anna papa va paka pokaila amma one day kutu poga
Cute dad cute 🥰 daughter
Antha naayingala vidunga neenga antha a paappava vaankidunga
Y thus people and societies always blame women. No one knows what happened between them. So don't conclude with one side story. Live and let live.
But one thing men has more feelings than women!!! Kiruba oru 3 Rd person Avan kita kolandhaya katranga evaru appa evanga kita kalala bday kudpala motta potadha kuptala etc time flies they are still enjoying men suffering!!! Good women' exist but not them
Society compromise arrogant men, alcohol men with sympathy but will always blame women who reacts and move on.. men can't handle slut shame but they expect women to handle it.. 👍 whoever has done any mistake slut shaming own family on social media is never acceptable..👍
@@abdulsainambi ivunga antha women ku Ena panirupanganu nammaku ena teriyum. Shorts yt videos vechi full life uhm decide panakudathu bro. This platform only for useful and entertainment purposes not for family drama. So many youtubers use this platform only for family issues.
Etho oru reason kaga oruthar inoruthar ah vendamnu sona vitranum suma suma ellorum ponugalaihy blame panathinga
@@Aadhi154 andha women's paarunga 🤣 avanga oor daan evlo boys kuda suthursnga nu teriyum if u don't believe kindly come to Palani Indira Nagar then u came to know more
Happya irukaganum bro appavum ponnum nanum MURUGAN ketta vendura🙏 adikadi poi paruga bro pappava ❤❤❤❤❤
So cute na❤❤
தம்பி.நீங்க.அடிக்கடி.பாப்பாவ.பாருங்க.
டே தூக்கி போட்டுட்டு போடா இந்த வாழ்க்கை வேஸ்ட் இவ உனக்கு வந்தாலும் செட் ஆக மாட்டாள்
Eppovum papa ve poy paarunge bro papa konje nalele ennum onge koode close aahiduvaa aprem ongekoodeye vanthuruvaa.....🥰🥰
Entha video va pathotanetha enaku santhosama irukku raju anna i am happ❤🩹
Anna neega magima paaththula ungalukku happy 😍🤩🥰 magima oru Mari irukku😊 Anna neegalum magimaum ten time mela his kuduththinga 🤩🥰😍👑😔
Papa video call pesurathe vdo podunga ana
Evvalau paasam erukkunna kolandhaikkaga vavadhu seravendiyadhu dhane andha paapa va partha paavama erukku
Anna papa va thuki potu pudichi viladunga bcz neria kolantha appdi dha attract avum sirikum 😊
unga rendu peroda pidivadhadhaala magi papa dhan kastapadudhu . naa serndhu vaazhunga nu sollamatten adhu unga personal but papa dhan idhula paavam
Raju bro nice🤟