அறிமுக ராஜா நடிகர் கரூர், தாளப்பட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
  • கரூர் மாவட்டம் மணவாடி கிராமம்
    அருள்மிகு செல்வகணபதி திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு வள்ளி திருமணம்
    என்னும் முருகனின் காதல் காவியமான நாடகம் நடைபெற்றது.
    இதில் அறிமுக நாயகனாக
    கரூர், காக்காவடியைச் சேர்ந்த
    #கோபி அவர்கள்_ வேலன்_வேடன் விருதனாக மற்றும் கரூர், காக்காவடியைச் சேர்ந்த
    #விஜய் அவர்கள்_ நாரதராக வேடம் தாங்கி நடித்தனர்.

ความคิดเห็น • 3

  • @Gopi-sf2ji
    @Gopi-sf2ji 4 หลายเดือนก่อน +1

    மனமார்ந்த நன்றி நண்பரே🙏🙏🙏

  • @dspsatheesh9807
    @dspsatheesh9807 4 หลายเดือนก่อน +1

    உங்கள் கலை வளர என்னுடைய மனம்மார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @prabuprabu4855
    @prabuprabu4855 28 วันที่ผ่านมา

    ஆர்மோனிஸ்ட் நல்ல சுதியோடு பாடிக்காட்டினார் அருமை ❤