Hallelujah | John Jebaraj | Tamil Christian Song | Levi Ministries

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 5K

  • @empath1969
    @empath1969 2 ปีที่แล้ว +45

    Hindu-வாக இருந்த என் மூதாதயர்கள் பூர்வகுடிகளாக இருந்தும்கூட பார்ப்பனர்கள் மற்றும் ஆரியர்களால் கல்லைக்கூட வணங்க தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டபோது என் இயேசுராஜா அவர்களை தன் அன்பின் கரங்களால் தூக்கியெடுத்து வாழவைத்தார். இன்று நான் ஒரு மருத்துவர். என் குடும்பத்தில் படிக்காத எவருமே கிடையாது. உன் சிறிய ஜெபம் போதும். என் இயேசப்பா எவரையும் கைவிடமாட்டார்.

    • @abduljayalani2506
      @abduljayalani2506 หลายเดือนก่อน +3

      Wowwwwww

    • @Bala-bp8yg
      @Bala-bp8yg 24 วันที่ผ่านมา

      AMAn

    • @Gayatri__154
      @Gayatri__154 4 วันที่ผ่านมา

      Brother, praise the lord... I am Brahmin converted to Christianity... Before jesus christ there is no caste... Stay strong with Jesus he will doing everything in your life... God bless you

  • @sasigaming8217
    @sasigaming8217 ปีที่แล้ว +447

    காலையும் மாலையும் அல்லே-லூயா
    நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2
    நான் சோர்ந்து போகும் போது
    என் பெலனாக மாறும்
    நான் சொற்களற்ற நேரம்
    என் ஆத்துமாவும் பாடும்
    அல்லே-லூயா - (4)
    என் உயர்விலும் என் தாழ்விலும்
    என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)
    2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2
    நான் உயரப் போகும் போது
    என் வெற்றி கீதம் ஆகும்
    நான் தாழ நிற்கும் போது
    என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
    அல்லே-லூயா ~ (4)
    என் உயர்விலும் என் தாழ்விலும்
    என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)
    3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
    ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2
    என் எதிரி பெருகப்பெருக என்
    பந்தி அளவும் பெருகும்
    நான் துதித்துப் பாடும்போது
    சிறைச்சாலை கதவும் திறக்கும்
    அல்லே-லூயா -(4)
    என் உயர்விலும் என் தாழ்விலும்
    என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)

  • @rhothikaatha339
    @rhothikaatha339 3 ปีที่แล้ว +2724

    I'm an Hindu Bro. Because of my friend I started to pray him. Your songs made my sorrows to fly away. Karthar ennaiyum avaru pillaiyaa ethuppaaru nnu namburen anna. 🙇🏻‍♀️

    • @shalomiprincy7655
      @shalomiprincy7655 2 ปีที่แล้ว +94

      Jesus loves u

    • @bejoyabr
      @bejoyabr 2 ปีที่แล้ว +77

      Jesus Christ is the only living God...No power or any forms of gods can't be compared to Jesus Christ....Jesus can only save your soul from hell...So receive Jesus as your personal saviour

    • @thara6139
      @thara6139 2 ปีที่แล้ว +48

      Definitely you are a child of jesus.god bless you.jesus love you more he is soooo good

    • @christarmytunes1364
      @christarmytunes1364 2 ปีที่แล้ว

      @@bejoyabr th-cam.com/video/7ckO2LDl6VI/w-d-xo.html

    • @christarmytunes1364
      @christarmytunes1364 2 ปีที่แล้ว

      th-cam.com/video/7ckO2LDl6VI/w-d-xo.html

  • @sudhisoman
    @sudhisoman ปีที่แล้ว +44

    kaalaiyum maalaiyum allae-looyaa
    naan vidum suvaasamae allae-looyaa - 2
    naan sornthu pokum pothu
    en pelanaaka maarum
    naan sorkalatta naeram
    en aaththumaavum paadum
    allae-looyaa - (4)
    en uyarvilum en thaalvilum
    en aaththumaa paadum allae-looyaa (2)
    2.kanmalai uchchiyil allae-looyaa aaliyin vilimpilum allae-looyaa-2
    naan uyarap pokum pothu
    en vetti geetham aakum
    naan thaala nirkum pothu
    ennaith thaettum geetham aakum
    allae-looyaa ~ (4)
    en uyarvilum en thaalvilum
    en aaththumaa paadum allae-looyaa (2)
    3.saththuru sirikkaiyil allae-looyaa
    aelanam seykaiyil allae-looyaa - 2
    en ethiri perukapperuka en
    panthi alavum perukum
    naan thuthiththup paadumpothu
    siraichchaாlai kathavum thirakkum
    allae-looyaa -(4)
    en uyarvilum en thaalvilum
    en aaththumaa paadum allae-looyaa (4)

  • @divinepartner4351
    @divinepartner4351 3 ปีที่แล้ว +1861

    1. காலையும் மாலையும் அல்லே-லூயா
    நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2
    நான் சோர்ந்து போகும் போது
    என் பெலனாக மாறும்
    நான் சொற்களற்ற நேரம்
    என் ஆத்துமாவும் பாடும்
    அல்லே-லூயா - (4)
    என் உயர்விலும் என் தாழ்விலும்
    என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)
    2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2
    நான் உயரப் போகும் போது
    என் வெற்றி கீதம் ஆகும்
    நான் தாழ நிற்கும் போது
    என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
    அல்லே-லூயா ~ (4)
    என் உயர்விலும் என் தாழ்விலும்
    என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)
    3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
    ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2
    என் எதிரி பெருகப்பெருக என்
    பந்தி அளவும் பெருகும்
    நான் துதித்துப் பாடும்போது
    சிறைச்சாலை கதவும் திறக்கும்
    அல்லே-லூயா -(4)
    என் உயர்விலும் என் தாழ்விலும்
    என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 ปีที่แล้ว +507

    என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் 💫💖
    - அல்லேலூயா✨

    • @unnatharae7494
      @unnatharae7494 3 ปีที่แล้ว +7

      Superb Amazing song Pastor💜
      Kindly sing with Father Berchmans..🙏

    • @debi2035
      @debi2035 3 ปีที่แล้ว +3

      Also my soul ❤️❤️

    • @PRINCE_OF_PEACE_official4U
      @PRINCE_OF_PEACE_official4U 3 ปีที่แล้ว +3

      Amen 🕊️

    • @jefreysalmon6842
      @jefreysalmon6842 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/rjLudcdq44g/w-d-xo.html

    • @jesviedits8730
      @jesviedits8730 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/sUwHdvWTVAY/w-d-xo.html

  • @HolyChristianTv
    @HolyChristianTv 3 ปีที่แล้ว +57

    காலையும் மாலையும் அல்லேலூயா
    நான் விடும் சுவாசமே அல்லேலூயா
    நான் சோர்ந்து போகும் போது
    என் பெலனாக மாறும்
    நான் சொற்களற்ற நேரம்
    என் ஆத்துமாவும் பாடும்
    அல்லேலூயா
    என் உயர்விலும் தாழ்விலும் என்
    ஆத்துமா பாடும் அல்லேலூயா
    கன்மலை உச்சியில் அல்லேலூயா
    ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா
    நான் உயரப் போகும் போது
    என் வெற்றி கீதம் ஆகும்
    நான் தாழ நிற்கும் போது
    என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
    அல்லேலூயா
    சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா
    ஏளனம் செய்கையில் அல்லேலூயா
    என் எதிரி பெருகப்பெருக என்
    பந்தி அளவும் பெருகும்
    நான் துதித்துப் பாடும்போது
    சிறைச்சாலை கதவும் திறக்கும்
    அல்லேலூயா

  • @hephzibah2714
    @hephzibah2714 3 ปีที่แล้ว +41

    என் உடல் மட்டும் அல்ல என் ஆத்துமாவும் சிலிர்த்துவிட்டது அல்லேலூயா துதியில்

    • @rajkumarijohn9340
      @rajkumarijohn9340 2 ปีที่แล้ว +1

      This song is really amazing and peace

    • @rajkumarijohn9340
      @rajkumarijohn9340 2 ปีที่แล้ว +2

      Please kindly sing such kind mind blowing songs to highly effective

    • @miraclesterwin
      @miraclesterwin ปีที่แล้ว +1

      I am prayer for you God bless you

  • @KSR_Technology
    @KSR_Technology ปีที่แล้ว +101

    People's are splitted here hindu muslim Christian but United by Jesus ❤

    • @Igmemes630
      @Igmemes630 8 หลายเดือนก่อน +1

      ✝️🛐🙌🙏🤝🤍❤️💯💯

    • @C.RajeswariC.Rajedwari
      @C.RajeswariC.Rajedwari 3 หลายเดือนก่อน +1

      Alleluya

  • @CalebPhinehash
    @CalebPhinehash 3 ปีที่แล้ว +34

    காலையும் மாலையும் அல்லேலூயா
    நான் விடும் சுவாசமே
    அல்லேலூயா ( 2 )
    நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும்
    நான் சொற்கள் அற்ற நேரம்
    என் ஆத்துமா வரும் பாடும்
    - அல்லேலூயா ( 4 )
    என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
    - அல்லேலூயா ( 4 )
    கன்மலை உச்சியில் அல்லேலூயா
    ஆழியின் நடுவிலும் அல்லேலூயா ( 2 )
    நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும்
    நான் தாழ நிற்கும் போது என்னை தேற்றும் கீதமாகும்
    - அல்லேலூயா ( 4 )
    என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
    - அல்லேலூயா ( 4 )
    சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா
    ஏளனம் செய்கையில் அல்லேலூயா
    என் எதிரி பெருக பெருக என் பந்தி அளவும் பெருகும்
    நான் துதித்து பாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும்
    - அல்லேலூயா ( 4 )
    என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
    - அல்லேலூயா ( 4 )

  • @johnraja614
    @johnraja614 ปีที่แล้ว +2

    அல்லேலுயா.கர்த்தர் நல்லவர் ஆமென்

  • @lallugullu7550
    @lallugullu7550 ปีที่แล้ว +331

    I am a Hindu Brahmin ..
    I am addicted to yr prayer songs..
    The lyrics, emotions, the Voice and music...everyyyything... 👌👌👌👌
    🙏🙏🙏🙏

    • @vasanthkumar8774
      @vasanthkumar8774 ปีที่แล้ว +20

      Believe in JESUS
      Jesus can save you from Hell and your Family
      Put your faith in JESUS ❤✨

    • @joshuanagappan5661
      @joshuanagappan5661 ปีที่แล้ว +6

      yesi nasepar

    • @KSR_Technology
      @KSR_Technology ปีที่แล้ว +7

      Believe in Jesus Please because heaven is ready for us ❤

    • @crazy_guy1525
      @crazy_guy1525 ปีที่แล้ว

      Abe o bsdk .. Hanuman chalisa bhi sunleta🤦🤦

    • @ebiotoriummaharashtra3266
      @ebiotoriummaharashtra3266 ปีที่แล้ว +1

      Thats good but be only hindu till you die

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 3 ปีที่แล้ว +891

    So glad to be a part of this beautiful song with my brother John Jebaraj !!
    I pray that this song becomes the anthem to your life regardless of the situation you are in.
    God Bless! #Hallelujah

    • @anithaamaladoss8767
      @anithaamaladoss8767 3 ปีที่แล้ว +2

      God bless You All , Make more Songs 🎉🎉🎉

    • @sharonsam2060
      @sharonsam2060 3 ปีที่แล้ว +6

      Keba anna u have such a humble and generous heart which Jesus honours and loves.... Stay blessed and be a blessing 😍🥰

    • @niksondaniel7446
      @niksondaniel7446 3 ปีที่แล้ว +3

      😍

    • @immanueljoseph7957
      @immanueljoseph7957 3 ปีที่แล้ว +2

      You’re a blessing for us Keba Ji 😍

    • @unnatharae7494
      @unnatharae7494 3 ปีที่แล้ว +5

      Superb Amazing song Pastor💜
      Kindly sing with Father Berchmans..🙏

  • @RajniRajni-nr6jc
    @RajniRajni-nr6jc หลายเดือนก่อน +3

    I am Hindu but mujhe app ki worship bhaut jada sunder lagti hain Jesus bless you pst g 🙏🏻

  • @KoopanTristeanu
    @KoopanTristeanu ปีที่แล้ว +8

    I'm Christian from South Africa with South Indian roots. Songs are amazing

  • @mariarashmi4866
    @mariarashmi4866 3 ปีที่แล้ว +334

    பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வடிக்கிறது...... அல்லேலூயா சத்தம் கேட்கும் போது உதடுகளில் புன்னகையும் ...தேவ பிரசன்னதையும் உணர்கிறேன்

    • @sathiyavathi3019
      @sathiyavathi3019 3 ปีที่แล้ว +6

      நானும்

    • @mariarashmi4866
      @mariarashmi4866 3 ปีที่แล้ว +4

      Glory to god 🙌

    • @nbutmnut4187
      @nbutmnut4187 3 ปีที่แล้ว +5

      அல்லேலூயா ஆமென் ❤❤❤❤❤😍😍😍😍😍😍

    • @jscreationhatim3427
      @jscreationhatim3427 3 ปีที่แล้ว +3

      Glory to god

    • @jefreysalmon6842
      @jefreysalmon6842 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/rjLudcdq44g/w-d-xo.html

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 3 ปีที่แล้ว +28

    என் சூழ்நிலைக்கு தகுந்த பாடலை கொடுத்த என்னை
    தேற்றின தேவனுக்கு நன்றி.

  • @MariAppa-h1e
    @MariAppa-h1e ปีที่แล้ว +27

    I'm Mahima enga church every Sunday na ethavathu unga song paaduven but 2022 march la na intha song pandnen ellarum Enna wish pannnaga🤝🤝🤝 and also my fav song bro Jesus ungaluku neraya talent kuduthu irukanga neenga atha nalla vazhiyila use pandringa கர்த்தருக்கே கனம் துதி மகிமை எல்லாம் AMEN HALLELUJAH Jesus loves you all ♥️♥️♥️ God's grace abounding on me

  • @R.B.77
    @R.B.77 ปีที่แล้ว +18

    காலையும் மாலையும் அல்லே-லூயா
    நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2
    நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும்
    நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும்
    அல்லே-லூயா - (4)
    என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
    அல்லே-லூயா (2)
    1. கன்மலை உச்சியில் அல்லே-லூயா
    ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா - 2
    நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும்
    நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
    அல்லே-லூயா - (4) (…என் உயர்விலும்)
    2. சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
    ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2
    என் எதிரி பெருக பெருக என் பந்தி அளவும் பெருகும்
    நான் துதித்துப் பாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும்
    அல்லே-லூயா - (8) (…என் உயர்விலும்)

  • @joshirahulsinghthangapraha5911
    @joshirahulsinghthangapraha5911 ปีที่แล้ว +22

    என் எதிரி பெருகப்பெருக என்
    பந்தி அளவும் பெருகும்😇

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் அப்பா நான் விடும் சுவாசமே நீங்க தான் ஏசப்பா ♥️♥️♥️🙏🙏🙏என் எதிரி பெறுக பெறுக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்து பாடும் போது சிறை சாலை கதவும் திறக்கும் கர்த்தர் அப்படியே செய்விர் தேங்க் யூ ஜீசஸ் ♥️♥️♥️🙏🙏🙏

  • @Jeni_jan
    @Jeni_jan 3 ปีที่แล้ว +21

    காலையும் மாலையும் அல்லேலூயா
    நான் விடும் சுவாசமே
    அல்லேலூயா (2)
    நான் சோர்ந்துபோகும்போது
    என் பெலனாக மாறும்
    நான் சொற்களற்ற நேரம்
    என் ஆத்துமாவும் பாடும்
    அல்லேலூயா அல்லேலூயா (2)
    என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
    அல்லேலூயா ( 2)
    * கன்மலை உட்சியில் அல்லேலூயா
    ஆழியின் விளிம்பிலும் அல்லேலூயா (2)
    நான் உயர போகும்போது
    என் வெற்றி கீதம் ஆகும்
    நான் தாழ நிற்கும்போது
    என்னை தேற்றும் கீதம் ஆகும்
    அல்லேலூயா அல்லேலூயா (2)
    என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
    அல்லேலூயா அல்லேலூயா...
    * சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா
    ஏளனம் செய்கையில் அல்லேலூயா (2)
    என் எதிரி பெருக பெருக
    என் பந்தி அளவும் பெருகும்
    நான் துதித்து பாடும் போது
    சிறைச்சாலை கதவும் திறக்கும்
    அல்லேலூயா அல்லேலூயா (2)
    என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும்
    அல்லேலூயா அல்லேலூயா...
    Kaalaiyum maalaiyum Hallelujah
    Naan vidum swasamey
    Hallelujah (2)
    Naan soarndhupogumpodhu
    En belanaaga maarum
    Naan sorkkalattra neram
    En aathumaavum paadum
    Hallelujah hallelujah (2)
    En uyarvilum en thaazhvilum
    En aathumaa paadum
    Hallelujah hallelujah...
    1.Kanmalai utchiyil Hallelujah
    Aazhiyin vilimbilum Hallelujah
    Naan uyara pogumpodhu
    En vetri geedham aagum
    Naan thaazha nirkkumpodhu
    Ennai thettrum geedham aagum
    Hallelujah hallelujah (2)
    En uyarvilum en thaazhvilum
    En aathumaa paadum
    Hallelujah hallelujah....
    2. Sathuru sirikkaiyil Hallelujah
    Yaelanam seigaiyil Hallelujah (2)
    En Yedhiri peruga peruga
    En pandhi alavum perugum
    Naan thudhitthu paadum podhum
    Siraichaalai kadhavum thirakkum
    Hallelujah hallelujah (2)
    En uyarvilum en thaazhvilum
    En aathumaa paadum
    Hallelujah hallelujah...

  • @cheenu511
    @cheenu511 3 ปีที่แล้ว +162

    அல்லேலூயா...
    இந்த வார்த்தையில் இது வரை வந்த எந்த பாடலும் இப்போது மனதில் இல்லை...
    இந்த பாடலைத் தவிர... 😭🥰😍🤩❤

    • @augurjellybean09
      @augurjellybean09 3 ปีที่แล้ว +2

      Yes really

    • @jesusisgod6396
      @jesusisgod6396 3 ปีที่แล้ว

      th-cam.com/video/E_IDEXoc8BI/w-d-xo.html

    • @letyournamebepraised8809
      @letyournamebepraised8809 3 ปีที่แล้ว

      Hallelujah pattukaraga send ng

    • @Abhraham123
      @Abhraham123 3 ปีที่แล้ว

      Hallelujah Hosanna Song

    • @yabuyabesh4175
      @yabuyabesh4175 3 ปีที่แล้ว +1

      ஏன்னா இவரு பாடிட்டாரு-ல அப்படி தான் இருக்கும் உங்களுக்கு..😂😆

  • @saranyagurusamy7641
    @saranyagurusamy7641 3 ปีที่แล้ว +770

    It's true anna, I am very much depressed of my family suituation...my husband always say,iam not his right choice and always regrets me and send to my home....I started seeing and singing ur song overnight on that particular very bad day....unable to sleep...ur song took away my sorrow and set in the faith of my loveable God and his promises....then I closed my eyes....praise the lord.... hallelujah...my soul's song too...Amen

    • @florenceprema2193
      @florenceprema2193 3 ปีที่แล้ว +44

      Don't worry sister our God is Elshaddai.He will never let you down.

    • @umakasthurithilagamk3056
      @umakasthurithilagamk3056 3 ปีที่แล้ว +22

      When we praise our lord Jesus Christ.The Satan flees from there. Early in the morning I put this song on the speaker and listen so the neighbours are also blessed.

    • @josinjohn1698
      @josinjohn1698 3 ปีที่แล้ว +14

      I think next day ur husband came to ur home ryt sister

    • @rajeshraima4535
      @rajeshraima4535 3 ปีที่แล้ว +13

      Don't worry Sis. My Jesus Christ with you...

    • @saranyagurusamy7641
      @saranyagurusamy7641 3 ปีที่แล้ว +15

      Thank you Florence....I don't even know that my comments will be seen by all and will be replied too
      Surprised to see a sister...like you...as my own sister, parents betrayed me a lot....😭

  • @ashwinwin6162
    @ashwinwin6162 3 ปีที่แล้ว +88

    சத்துரு சிரிக்கையில் ஹாஹா அல்லேலூயா 😊😊😊😇😇😇
    ஏளனம் செய்யயில் அல்லேலூயா💕💕💕💕💕❤

  • @emirathi6967
    @emirathi6967 2 ปีที่แล้ว +25

    என் உயர்வு தாழ்வு நிலையிலும் உம்மை உயர்த்தி பாடுவேன் இயேசப்பா நன்றி

  • @anudeepvikram7664
    @anudeepvikram7664 9 หลายเดือนก่อน +5

    ఉదయము రాత్రియు హల్లెలూయ -
    నా శ్వాసయు జీవము హల్లెలూయ||2||
    నేను సోలి పోయినప్పుడు
    నా బలముగా మారున్
    నేను సొమ్మ సిల్లినప్పుడు -
    నా ఆత్మ పాడు పాట
    ||హల్లె.. లూయ...||4||
    నా ఊపిరి నా ప్రాణము
    నా ఆత్మ పాడు పాట
    ||హల్లె...లూయ||2||
    చరణం::1
    ఉన్నత శిఖరమైన హల్లెలూయ
    గాధందకార లోయ యైన హల్లెలూయ||2||
    నా ప్రాణం పోవు వేళా_
    నా విజయ గీతం యేసే
    భరియించలేని బాధలో -
    నా విజయగీతం యేసే
    హల్లె....లూయ||4||
    నా ఊపిరి ....నా ప్రాణము ...
    నా ఆత్మ పాడు పాట.....
    ||హల్లె........లూయ||2||
    చరణం ::2
    శత్రువే నవ్వినా హల్లెలూయ
    హేళనే చేసిన హల్లెలూయ||2||
    శత్రువెంత దాడి చేస్తే
    నా విజయమంత పెరుగున్
    నేన్ స్తుతించి పాడునప్పుడు చెరసాల బ్రద్దలయే
    హల్లె....లూయ||4||
    నా ఊపిరి నా ప్రాణము నా ఆత్మ పాడు పాట
    ||హల్లె...లూయ||2||

  • @clementp1980
    @clementp1980 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork7958 3 ปีที่แล้ว +84

    இந்த பாடலை கேட்கற அனைவரும் ஆசிர்வதிக்க படுவார்களாக

    • @prasannam2765
      @prasannam2765 3 ปีที่แล้ว +2

      Sure....AMEN

    • @andrewssankar956
      @andrewssankar956 3 ปีที่แล้ว +1

      Tq

    • @muslimsheriff
      @muslimsheriff 3 ปีที่แล้ว +1

      இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ th-cam.com/video/1YNCbjyK8ik/w-d-xo.html

  • @Bianca-xo4ql
    @Bianca-xo4ql 2 ปีที่แล้ว +247

    I am Christian and Brazilian, 🇧🇷 my husband is Indian from Punjabi state, I love these praises in Tamil, brothers pray for us, God bless you all.

    • @almightygodjesuschrist2885
      @almightygodjesuschrist2885 2 ปีที่แล้ว +5

      God bless you sister

    • @mayanursing9274
      @mayanursing9274 ปีที่แล้ว

    • @ponmurugan5590
      @ponmurugan5590 ปีที่แล้ว

      ​@@almightygodjesuschrist28859😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @miraclesterwin
      @miraclesterwin ปีที่แล้ว

      God bless you family I prayer for you Sam Daniel prayer for you God bless you

    • @miraclesterwin
      @miraclesterwin ปีที่แล้ว

      God bless you bro I am prayer for you bro

  • @Itsmegunasree
    @Itsmegunasree ปีที่แล้ว +45

    Kalaiyum Malaiyum Alle-luia
    Naan Vitum Suvaasamae Alle-luia - 2
    Naan Soernthu Poekum Poethu
    En Pelanaaka Maarum
    Naan Sorkalarra Naeram
    En Aaththumaavum Paatum
    Alle-luia - 4
    En Uyarvilum Thaazhvilum En
    Aaththumaa Paatum Allae-luuyaa - 2
    2. Kanmalai Ussiyil Alle-luia Aazhiyin Vilimpilum Alle-luia - 2
    Naan Uyarap Poekum Poethu
    En Verri Keetham Aakum
    Naan Thaazha Nirkum Poethu
    Ennaith Thaerrum Keetham Aakum
    Alle-luia - 4
    En Uyarvilum Thaazhvilum En
    Aaththumaa Paatum Alle-luia - 2
    3. Saththuru Sirikkaiyil Alle-luia
    Aelanam Seykaiyil Alle-luia - 2
    En Ethiri Perukapperuka En
    Panthi Alavum Perukum
    Naan Thuthiththup Paatumpoethu
    Siraissaalai Kathavum Thirakkum
    Alle-luia - 4
    En Uyarvilum Thaazhvilum En
    Aaththumaa Paatum Alle-luia - 4

  • @Igmemes630
    @Igmemes630 8 หลายเดือนก่อน +3

    Naan thaalzha nirkum pothu ennai thetrum keetham aagum hallelujah ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝☺️

  • @mithumithu6932
    @mithumithu6932 3 ปีที่แล้ว +34

    நான் விடும் சுவாசமும் அல்லேலுயா 😍😍
    I love Jesus 😍 you are my everything 🤗🤗
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    God bless you all

    • @hiproxtwins503.
      @hiproxtwins503. ปีที่แล้ว

      Amen appa........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wilsonepaul
    @wilsonepaul 3 ปีที่แล้ว +41

    Bethel worship, Elevation worship -க்கு எல்லா விதத்திலும் இணையாக இந்த பாடல் வெளிவந்திருக்கிறது. பாடல் வரிகள், இசை, ஒளிப்பதிவு, தேவ பிரசன்னம் என்று உலகத்தரத்தில் ஒரு பாடல்.
    பல விதத்தில், தமிழ் கிறிஸ்தவ இசையை புரட்டிப்போட்ட ஆளுமையாக JJ உருவாகி வருகிறார்.
    இப்பாடல் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும். உலகெங்கும் பாடப்படும். தேவாலயங்கள் தோறும் இப்பாடல் பாடப்படும் பொழுது.. தேவப்பிரசன்னம் வழிந்தோடும்!
    Thank you Bruh! 💜

  • @chethanchristopher__
    @chethanchristopher__ 2 ปีที่แล้ว +119

    "நான் சொற்களற்ற நேரம், என் ஆத்துமாவும் பாடும்" 👏👏

  • @Ruvani4567
    @Ruvani4567 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு முறையும் இப்பாடலை கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது.. அருமையான பாடல் வரிகள்.. மனதிற்கு கஷ்டமாக இருக்கும் வேளைகளில் போதகர் அவர்களின் பாடல்களை கேட்கும் போது மனம் ஆறுதலடைகிறது... praise the Lord of Jesus❤❤❤ iam from srilanka

  • @shamsorupan
    @shamsorupan 3 ปีที่แล้ว +15

    அல்லேலூயா
    என்ற வார்த்தையை இப்படியும் வர்ணிக்க முடியும்
    "vera level Anna"❤️
    வார்த்தை இல்லை 💙
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    தேவனுக்கே மகிமை

    • @muslimsheriff9796
      @muslimsheriff9796 3 ปีที่แล้ว

      ஜான் ஜெபராஜை முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தில் ( ISIS ) சேரச்சொன்ன பாஸ்டர் th-cam.com/video/mIFdINdZAdU/w-d-xo.html

    • @Jekistudioofficial
      @Jekistudioofficial 7 หลายเดือนก่อน

      🙏🏻

  • @godpower3205
    @godpower3205 3 ปีที่แล้ว +9

    இப்பாடலை கேட்கும் பொழுது ஒன்று மட்டும் உறுதியாக தேவனுடைய பிள்ளைகளுக்கு புரியும் என்று விசுவாசிக்கிறேன்.
    ஜான் ஜெபராஜ்க்கு... விரோதமாய் எத்தனை அவதூறான விமர்சனங்கள் தேசத்தில் பெருகினாலும் .
    குற்றப்படுத்தி ...காயப்படுத்தி.... குறை கூறிக் கொண்டிருக்கிற... எந்த மனிதனும்... ஜான் ஜெபராஜை மேற்கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்கிறோம் .

  • @Igmemes630
    @Igmemes630 หลายเดือนก่อน +4

    Ealanam seigail hallelujah ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @benitoraffael3777
    @benitoraffael3777 2 ปีที่แล้ว +8

    Kaalaiyum maalaiyum Hallelujah
    Naan vidum swasamey
    Hallelujah (2)
    Naan soarndhupogumpodhu
    En belanaaga maarum
    Naan sorkkalattra neram
    En aathumaavum paadum
    Hallelujah hallelujah (2)
    En uyarvilum en thaazhvilum
    En aathumaa paadum
    Hallelujah hallelujah
    1.Kanmalai utchiyil Hallelujah
    Aazhiyin vilimbilum Hallelujah
    Naan uyara pogumpodhu
    En vetri geedham aagum
    Naan thaazha nirkkumpodhu
    Ennai thettrum geedham aagum
    Hallelujah hallelujah (2)
    En uyarvilum en thaazhvilum
    En aathumaa paadum
    Hallelujah hallelujah
    2. Sathuru sirikkaiyil Hallelujah
    Yaelanam seigaiyil Hallelujah (2)
    En Yedhiri peruga peruga
    En pandhi alavum perugum
    Naan thudhitthu paadum podhum
    Siraichaalai kadhavum thirakkum
    Hallelujah hallelujah (2)
    En uyarvilum en thaazhvilum
    En aathumaa paadum
    Hallelujah hallelujah

  • @violettjviolet2331
    @violettjviolet2331 3 ปีที่แล้ว +18

    ஆமென்🙏 அல்லேலூயா என் வாழ்க்கையில் உள்ள வேதனைகள். ஏமாற்றங்கள் அவமானங்களை உன் பாத த்தில் அற்பனிக்கிறேன்

  • @hosannashank4490
    @hosannashank4490 3 ปีที่แล้ว +24

    Glory to the Lord Jesus 🙏🏻🙏🏻 தடைக்கற்களை படிக்கற்களாகவும்,வசைச்சொற்களை விசைப்படகாகவும் மாற்றிக்கொண்டு வெற்றிப் பயணத்தை தொடரும் அன்புத்தம்பி ஜான் ஜெபராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்...அல்லேலூயா 👑👑

  • @JohnKunnathu
    @JohnKunnathu 11 หลายเดือนก่อน +3

    Kaalaiyum Maalaiyum Hallelujah - காலையும் மாலையும் அல்லேலூயா Lyrics in English
    1. kaalaiyum maalaiyum allae-looyaa
    naan vidum suvaasamae allae-looyaa - 2
    naan sornthu pokum pothu
    en pelanaaka maarum
    naan sorkalatta naeram
    en aaththumaavum paadum
    allae-looyaa - (4)
    en uyarvilum en thaalvilum
    en aaththumaa paadum allae-looyaa (2)
    2.kanmalai uchchiyil allae-looyaa aaliyin vilimpilum allae-looyaa-2
    naan uyarap pokum pothu
    en vetti geetham aakum
    naan thaala nirkum pothu
    ennaith thaettum geetham aakum
    allae-looyaa ~ (4)
    en uyarvilum en thaalvilum
    en aaththumaa paadum allae-looyaa (2)
    3.saththuru sirikkaiyil allae-looyaa
    aelanam seykaiyil allae-looyaa - 2
    en ethiri perukapperuka en
    panthi alavum perukum
    naan thuthiththup paadumpothu
    siraichchaாlai kathavum thirakkum
    allae-looyaa -(4)
    en uyarvilum en thaalvilum
    en aaththumaa paadum allae-looyaa (4)

  • @rangie1970
    @rangie1970 2 ปีที่แล้ว +29

    A believer from South Africa .your praises are beautiful,i really enjoy every song .name is Ranjie , recovering from a stroke please pray for me.

  • @pothigaiventhan8206
    @pothigaiventhan8206 2 ปีที่แล้ว +32

    Wowww.. எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் ஒரு உணர்வு... Nov 2 2022 today also ..... Semmaa feel... சபையில பாடினால் semma happy.....

    • @miraclesterwin
      @miraclesterwin ปีที่แล้ว

      This is super god bless youbro

  • @suganthisangeeth4599
    @suganthisangeeth4599 ปีที่แล้ว +7

    தினம் தினம் என்னை தேற்றும் கீதம் அல்லேலூயா ஆமென்

  • @victorgetcy3118
    @victorgetcy3118 10 หลายเดือนก่อน +2

    அய்யா உங்கள் பாடலை ஒவ்வொருமுறையும் கேட்கும்போதும் இந்த உலகமே மறந்துவிடுகிறது.. நான் துதித்துபாடும் போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லேலூயா … உங்களுடைய மூன்று பாடல் 1) கர்த்தர் உன்னை 2) காலையும் மாலையும். 3) எனக்கா இத்தன கிருப .. இந்த மூன்று பாடல்களும் மெய் சிலிர்க்கும் பாடல்கள் bro …. உங்களை க்ர்த்தர் மென்மேலும் உயர்த்துவார்…

  • @sahaarasahaara6303
    @sahaarasahaara6303 3 ปีที่แล้ว +31

    என் எதிரி பெருக பெருக என்பந்தி அளவும் பெருகும்.amen

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 ปีที่แล้ว +5

    நான் விட்டும் சுவாசமே அல்லேலூயா

  • @Igmemes630
    @Igmemes630 3 หลายเดือนก่อน +3

    Naan thaazha nirkum pothu ennai thetrum geetham aagum hallelujahhh..... Hallelujahhh.........✝️🛐🙌🙏☦️🕎🤍✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @richardedwin3951
    @richardedwin3951 3 ปีที่แล้ว +84

    His songs are anointed .Those who like John uphold him in your prayers.Amen

    • @jesviedits8730
      @jesviedits8730 3 ปีที่แล้ว

      th-cam.com/video/sUwHdvWTVAY/w-d-xo.html

    • @muslimsheriff
      @muslimsheriff 3 ปีที่แล้ว

      இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ th-cam.com/video/1YNCbjyK8ik/w-d-xo.html

  • @benjamink4113
    @benjamink4113 2 ปีที่แล้ว +8

    என் உயர்விலும் என் தாழ்விலும்
    என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா

  • @allwinallwin8664
    @allwinallwin8664 3 ปีที่แล้ว +16

    என் உயர்விலும் என் வாழ்விலும் என் ஆத்மா பாடும்

  • @kabin.c6957
    @kabin.c6957 6 หลายเดือนก่อน +2

    Thank god.எங்க சபைல உள்ளவங்க செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவித்தாங்க.இந்த பாடல் வெளிவரும் போது சிறைச்சாலையில் இருந்தவங்களுக்கு தூக்கு தண்டனைன்னு சொல்லிட்டாங்க.அப்போ என்ன தேற்றுன வரிகள்தான் "நான் துதித்துப்பாடும் போது சிறைச்சாலை கதவும் "திறக்கும்.இந்த பாடல் வந்து 2 years அகிட்டு. தூக்கு தண்டனை கொடுத்த அதே government நேற்றய தீர்ப்பில் அவங்களை விடுதலைன்னு சொல்லிட்டாங்க.விடுதலை கொடுத்த தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.இந்த பாடலை jon jebaraj அண்ணா மூலமாய் எனக்கு கொடுத்த தேவனுக்கும் நன்றி செலுத்துகிறேன் jon jebaraj அண்ணாவுக்கும் நன்றி செலுத்துகிறேன்.Thank God 🙇‍♂️

  • @karthikmc7784
    @karthikmc7784 3 ปีที่แล้ว +21

    மிக மிக அற்புதமான பாடல் வரிகள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக 👏👏👏👍♥️♥️🙏

  • @sulthansudhan5930
    @sulthansudhan5930 3 ปีที่แล้ว +72

    Naan muslim dhan but indha song romba nalla iruku,total composition, chorus portion ellame alludhu👌❤🥰

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cc1znK7bAdQ/w-d-xo.html

    • @olivamedia7903
      @olivamedia7903 3 ปีที่แล้ว +2

      Super

    • @sdevi5299
      @sdevi5299 3 ปีที่แล้ว +4

      god doesnt want ur religion he needs ur heart ellarum kadavula mathathurkulla theduranga but god is in love he loves this world so he gave his son as a ransom

    • @karthika4908
      @karthika4908 3 ปีที่แล้ว +2

      God bless you brother

    • @godfather3480
      @godfather3480 3 ปีที่แล้ว +12

      I am from heavy hindu Rss family, Kanyakumari. Today I am christian- some thing different feelings .
      My life quality improved today.

  • @rsusinder9986
    @rsusinder9986 ปีที่แล้ว +6

    En uyarvilum en thalvilum en athuma paadum. Amen🥰😇

  • @jerlin-dv4ue
    @jerlin-dv4ue ปีที่แล้ว +2

    Na prayer pannuven but vikragangala valipaduve silaivaippadu.
    na ivaroda songs adhigama kekka arambichen dream la na silavalipadu seiumbo 😢 oru pisasu alakalichu yenkita vandhu ninnu pesudhu na yara kumbutu eruka nu na sollaren yen dhevananu adhuku andha pisasu soludhu inga dha kadavul illa yarukita venditu erukanu sirichikite soluchu 😢 yen kaiya pudichitu yenna bayamuruthi pesuchu na kadavul kita soli aludhen jesus oda vartha inga na illa ne inga erundhu veliya po nu oru vartha solite erundharu na anga erundhu veliya poiten oru karutha erul yenna vitu pona madhri erundhuchu ipo vara na silaikalai thotu vanangaradhy illa ❤ bible matum read pannitu prayer pandren indha dream vandhadhu new year ku munnadi oneday munnadi ❤ jesus ku nandri sollaren

  • @godrinabraham6634
    @godrinabraham6634 3 ปีที่แล้ว +7

    En uyarvilum .. En thaazhvilum en aathuma paadum .. Hallelujah 🤍

  • @kathiresanthaavethu3128
    @kathiresanthaavethu3128 3 ปีที่แล้ว +9

    என் தாழ்விலும் என் உயர்விலும் என் ஆத்துமா பாடும் .
    ஸ்தோத்திரம்...

  • @Paul_Dhinakaran_Son_Of_Jesus
    @Paul_Dhinakaran_Son_Of_Jesus 3 ปีที่แล้ว +14

    காலையும் மாலையும் Hallelujah... நான் விடும் சுவாசமே Hallelujah.... 👍👌👌👌👌...... song அண்ணா....

    • @muslimsheriff
      @muslimsheriff 3 ปีที่แล้ว +1

      இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி வீடியோ th-cam.com/video/1YNCbjyK8ik/w-d-xo.html

  • @ramyas7298
    @ramyas7298 2 ปีที่แล้ว +5

    நான் கடந்த 2வாரமா சிறுநீரக கற்கள் பிரச்சினையால் வலி தாங்க முடியல இன்னிக்கு இந்த பாடல் அண்ணா உங்க கூடவே நானும் அல்லேலூயா சொல்லிட்டு இருந்தேன் ரொம்ப sound ha relax ha என்னோட வலி குறையுறமாறி உணர்கிறேன். என் வலிகான மருந்து இந்த பாடலின் மூலம் ஆண்டவர் எனக்குத் தந்துள்ளார். அண்ணா உங்களுக்கும் நன்றி🙏💕 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

    • @ramyas7298
      @ramyas7298 2 ปีที่แล้ว +1

      என் வலிகளிலும் அல்லேலூயா 🙏✝️

  • @selviepillay6538
    @selviepillay6538 ปีที่แล้ว +22

    I am from South Africa .I love listening too your praise and worship .I am a back up singer in the church I go too .praise God for u guys so blessed too listen too your songs .God bless u guys .may youll grow from strength to strength in Jesus name 🙏

    • @miraclesterwin
      @miraclesterwin ปีที่แล้ว

      I am prayer for you bro God bless you bro ❤❤❤❤😊😊😊😊

  • @love_gadgets
    @love_gadgets 2 ปีที่แล้ว +20

    நான் உயர போகும் போது என் வெற்றி கீதாமாகும்.
    நான் தாழ நிற்கும் போது எனைத் தேற்றும் கீதாமாகும்.💪

    • @miraclesterwin
      @miraclesterwin ปีที่แล้ว +2

      God bless you brother😊😊😊

    • @miraclesterwin
      @miraclesterwin ปีที่แล้ว

      I am prayer for you bro God bless you bro

  • @ruthravi3816
    @ruthravi3816 3 ปีที่แล้ว +8

    சந்துரு சிரிக்கையில் அல்லேலூயா...!! ஏளனம் செய்கையில் அல்லேலூயா...!! 👐😇 Really this song gave me a comfort to my heart; Especaially the lyrics were heart touching, Thank u John Jebaraj Anna...for composing such a beautiful and blessing song..😊❤ May God Bless You...👐😊

    • @athulstalwart2715
      @athulstalwart2715 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Jdm2jFtqifY/w-d-xo.html

  • @pr.m.abraham8276
    @pr.m.abraham8276 ปีที่แล้ว +4

    முதலில் தேவனுக்கு மகிமை உண்டாவதாக இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க ஆவியானவர் என் மீது இறங்கினார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாஸ்டர் ஜான் ஜெபராஜ் அவர்களை தேவன் இன்னும் அதிக அளவில் பயன் படுத்துவராக ஆமென் இவருடைய அனைத்து பாடல்களையும் கேட்கும் போது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பாஸ்டர் 🎉🎉🎉🎉

  • @matlinm2485
    @matlinm2485 3 ปีที่แล้ว +8

    These lines....
    Sathuru sirikaiyil... Hallelujah..
    Elanam seigayil... Hallelujah...😑😣😣
    En edhiri peruga peruga en pandhi alagum perugum...... 😎😍💓💥...Praise be to Almighty JESUS ....onlyyy 🙋such a wndrful sng 🎶

    • @enosjabaraj1819
      @enosjabaraj1819 3 ปีที่แล้ว

      What is the method of going to heaven?

  • @sofisofi4118
    @sofisofi4118 3 ปีที่แล้ว +19

    நீங்கள் கடக்கின்ற பாதையின் வலியை பாடல் அழகாய் விவரிக்கிறது

    • @muslimsheriff
      @muslimsheriff 3 ปีที่แล้ว

      இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி வீடியோ th-cam.com/video/1YNCbjyK8ik/w-d-xo.html

  • @s.aravindan4874
    @s.aravindan4874 3 ปีที่แล้ว +7

    என் சகோதரனே உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் இன்னும் அதிகமாய் தேவ கிருபையால் வளர்வீராக ஆமென்.

  • @malinit4362
    @malinit4362 4 หลายเดือนก่อน +3

    Yes என் உயர்விலும் தாழ்விலும் அல்லேலூயா

  • @arulprabhu451
    @arulprabhu451 3 ปีที่แล้ว +7

    To those who read this... May God bless you and heal your soul ✨

    • @Uzhavan07
      @Uzhavan07 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/A3bEl7ZgrDk/w-d-xo.html

  • @stephendanie3299
    @stephendanie3299 3 ปีที่แล้ว +26

    பாடலை கேட்க்கும் போது புதிய நம்பிக்கை வருகிறது புது உற்சாகம் வருகிறது. God bless u bro

  • @lazar8488
    @lazar8488 3 ปีที่แล้ว +48

    Br.John Jebaraj and Br.Aldrin Joseph are breaking the differences among Christian denominations. Their songs are widely played and practiced in all churches and more over their songs have less sanskrit words and anglican accent and a right balance of western and tamil classicals. Kudos to them. Haleluiah.

  • @Igmemes630
    @Igmemes630 ปีที่แล้ว +3

    Amen appa praise the lord halleluyah nandri appa ✝️🛐🙌🙏❤️🤍✨🤞🪄✔️🥺💖🕎☦️⛪🎄⛄💯

  • @innermostbeing
    @innermostbeing 3 ปีที่แล้ว +89

    Although there has been a few controversies around John Jebaraj, his compositions are a class apart with meaningful lyrics that cut across all ages leading to contemporary worship. We are none to judge anyone being mortals, let He alone be the judge, and His will alone be done in everyone's life. May all be blessed and protected by the Triune God!

    • @ms11997
      @ms11997 3 ปีที่แล้ว +2

      Very true dear..everyone have fallen short of the true glory of God..

    • @davidprabakaran2803
      @davidprabakaran2803 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QwzbVtyXvAc/w-d-xo.html

    • @sonyloops4275
      @sonyloops4275 3 ปีที่แล้ว

      Then, Why did Paul condemn and judge some people ?

    • @shobhaprabu5919
      @shobhaprabu5919 3 ปีที่แล้ว

      Super song very useful worship prayer song thankyou very much pastor may God bless you👑👑👑

    • @muslimsheriff
      @muslimsheriff 3 ปีที่แล้ว

      இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ th-cam.com/video/1YNCbjyK8ik/w-d-xo.html

  • @balusamtricks
    @balusamtricks 3 ปีที่แล้ว +7

    In all my situations I’ll keep singing hallelujah❤️😇🥰
    என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் 💫💖

  • @samujofficial9746
    @samujofficial9746 3 ปีที่แล้ว +401

    Language Understanding:1%
    But
    Spiritual Feeling's:99% 😘

    • @sathishkumartv1750
      @sathishkumartv1750 3 ปีที่แล้ว +8

      What's the spiritual life brother?

    • @samujofficial9746
      @samujofficial9746 3 ปีที่แล้ว +8

      @@sathishkumartv1750 Follow the command of Jesus Christ!!

    • @sathishkumartv1750
      @sathishkumartv1750 3 ปีที่แล้ว +2

      I don't bro u say bro

    • @muslimsheriff
      @muslimsheriff 3 ปีที่แล้ว +2

      இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ th-cam.com/video/1YNCbjyK8ik/w-d-xo.html

    • @abinet8751
      @abinet8751 3 ปีที่แล้ว

      th-cam.com/video/kXbUWPtmJ0Q/w-d-xo.html

  • @TheivanaiTheivanai-v4z
    @TheivanaiTheivanai-v4z 4 หลายเดือนก่อน +2

    Enakku intha songs Rompa pudichchirukku unkalukkum pudichchaa our like

  • @dhanudinofan7125
    @dhanudinofan7125 3 ปีที่แล้ว +7

    Bro I am in karnataka l don't know Tamil but my favorite song lyrics is super 👌
    Tune super
    Total super song
    Hallelujah......
    I love it song
    Glory to god
    Hallelujah.............

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html

  • @solokinggaming9893
    @solokinggaming9893 3 ปีที่แล้ว +133

    Hallelujah song lyrics by John Jebaraj in English
    1. Kalaiyum Malaiyum Alle-luia
    Naan Vitum Suvaasamae Alle-luia - 2
    Naan Soernthu Poekum Poethu
    En Pelanaaka Maarum
    Naan Sorkalarra Naeram
    En Aaththumaavum Paatum
    Alle-luia - 4
    En Uyarvilum Thaazhvilum En
    Aaththumaa Paatum Allae-luuyaa - 2
    2. Kanmalai Ussiyil Alle-luia Aazhiyin Vilimpilum Alle-luia - 2
    Naan Uyarap Poekum Poethu
    En Verri Keetham Aakum
    Naan Thaazha Nirkum Poethu
    Ennaith Thaerrum Keetham Aakum
    Alle-luia - 4
    En Uyarvilum Thaazhvilum En
    Aaththumaa Paatum Alle-luia - 2
    3. Saththuru Sirikkaiyil Alle-luia
    Aelanam Seykaiyil Alle-luia - 2
    En Ethiri Perukapperuka En
    Panthi Alavum Perukum
    Naan Thuthiththup Paatumpoethu
    Siraissaalai Kathavum Thirakkum
    Alle-luia - 4
    En Uyarvilum Thaazhvilum En
    Aaththumaa Paatum Alle-luia -

    • @joshuabiblestudy2153
      @joshuabiblestudy2153 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cK5fVdfkG1k/w-d-xo.html

    • @skingsten
      @skingsten 3 ปีที่แล้ว +2

      Thanks

    • @vineethnv5731
      @vineethnv5731 3 ปีที่แล้ว +2

      Thank you very much

    • @abinet8751
      @abinet8751 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/kXbUWPtmJ0Q/w-d-xo.html

    • @pani5048
      @pani5048 3 ปีที่แล้ว

      🌼🌺👌🌼🌺

  • @januchong5107
    @januchong5107 2 ปีที่แล้ว +54

    I'm hindu bro. I started listening to this song because of my sis in law. She is christian. I like this song very much. May god bless you bro 🙏

    • @denishrajan4488
      @denishrajan4488 2 ปีที่แล้ว +4

      Only jesus christ ia a Real God he is your salvation

    • @jedsonjp9246
      @jedsonjp9246 ปีที่แล้ว

      👋👋👋👋👋

  • @matheshkumarc6746
    @matheshkumarc6746 ปีที่แล้ว +5

    Nan romba kavalaiya erunthen entha patalai kedathum manasu appatiye lesa mariruchu appa 🙏🙏🙏 hallelujah

  • @immanuelabraham2412
    @immanuelabraham2412 2 ปีที่แล้ว +199

    சத்துரு சிரிக்கையில் அல்லேலூயா
    🥰
    ஏளனம் செய்கையில் அல்லேலூயா ❤
    Amen

  • @shankari2217
    @shankari2217 3 ปีที่แล้ว +8

    En uyar vilum en thalvilum en athuma padum hallelujahhhhh💖😍

  • @samuelrp8093
    @samuelrp8093 ปีที่แล้ว +53

    I want this in Hindi Version 😇😍🥺.. Can't understand the language but still So blessed by hearing this soulful song

  • @Igmemes630
    @Igmemes630 3 หลายเดือนก่อน +1

    Naan uyara pogum pothu en vetri keetham aagum - hallelujah....✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺🌟😇😍✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @meigna8571
    @meigna8571 3 ปีที่แล้ว +116

    சொற்களற்ற நேரம் என் ஆத்மா பாடும். Beautiful lines brother.

    • @josephinsweety1908
      @josephinsweety1908 3 ปีที่แล้ว +1

      Yes...

    • @pradeepraj01247
      @pradeepraj01247 3 ปีที่แล้ว +1

      ❣️

    • @muslimsheriff
      @muslimsheriff 3 ปีที่แล้ว +1

      இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ th-cam.com/video/1YNCbjyK8ik/w-d-xo.html

  • @Sahithi_manogna
    @Sahithi_manogna 2 ปีที่แล้ว +61

    In all my situations;I'll keep singing "HALLELUJAH" 🙌🏻❤🔥

  • @stellamary7191
    @stellamary7191 3 ปีที่แล้ว +27

    அற்புதமான வரிகள்....

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 2 ปีที่แล้ว +1

    இதயம் நொருங்கி பேசமுடியாத நிலையில்......சொல்களற்ற நேரம்என்ஆத்மாபாடும்ஆவிக்குரியவாழ்வில்நடப்பதைவெளிக்கொண்டுவந்தஜெபறாஜ்இன்னும்கோடாகோடியாய்உங்களைக்கர்த்தர்பெருகச்செய்வாராக

  • @vishnuj9596
    @vishnuj9596 ปีที่แล้ว +18

    I just went to paradise of praising while I'm hearing this song............❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍....love u guys .....from karnataka.....

  • @abiyaanand6353
    @abiyaanand6353 3 ปีที่แล้ว +7

    Yesterday at bangaralore AFT CHURCH I felt the LORDS Powerful Presence.......when u started to sing this song anna........... I Thank God for giving a wonderful man of god...........May god bless your ministry abundantly............and I believe That RESTORATION message will really @ surely restore my LIFE......All Glory to the ALMIGHTY ........AMEN
    Restoration message

    • @BlessanDaisy
      @BlessanDaisy 3 ปีที่แล้ว +2

      After that meeting even i searched this song.. I m so blessed with your song. Thank you bro.. God bless your ministry Abudently

  • @madugulasathvik2593
    @madugulasathvik2593 3 ปีที่แล้ว +85

    I dont know This Language.....But I can't without listening john jebraj anna songs....💝🙇🙇

    • @unnatharae7494
      @unnatharae7494 3 ปีที่แล้ว +2

      Superb Amazing song Pastor💜
      Kindly sing with Father Berchmans..🙏

    • @royden3537
      @royden3537 3 ปีที่แล้ว

      Tamil nanba

    • @my-op6kd
      @my-op6kd 3 ปีที่แล้ว

      I think u know tamil because in your comment 'anna' - tamil words

    • @philominerosemary4162
      @philominerosemary4162 3 ปีที่แล้ว

      Language theriyathuna epdi anna nu Tamil la solitukegga

    • @jefreysalmon6842
      @jefreysalmon6842 3 ปีที่แล้ว

      th-cam.com/video/rjLudcdq44g/w-d-xo.html

  • @gerwinhome-lp3sr
    @gerwinhome-lp3sr หลายเดือนก่อน +2

    Super meaningful song Jebraj Anna .... congratulations 👏

  • @samjoelj6840
    @samjoelj6840 3 ปีที่แล้ว +16

    Pr. John jebaraj- ന്റെ പാട്ടുകൾ എന്നും അനുഗ്രഹീതമാണ് ❤

  • @shamsorupan
    @shamsorupan 3 ปีที่แล้ว +36

    “என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும்"
    👍💜💙💝🎵

    • @muslimsheriff
      @muslimsheriff 3 ปีที่แล้ว

      th-cam.com/video/mIFdINdZAdU/w-d-xo.html ஜான் ஜெபராஜை முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தில் ( ISIS ) சேரச்சொன்ன பாஸ்டர்

    • @muslimsheriff
      @muslimsheriff 3 ปีที่แล้ว

      இந்த பாடலுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு 1 நிமிட நன்றி வீடியோ th-cam.com/video/1YNCbjyK8ik/w-d-xo.html

  • @nimcynimc2312
    @nimcynimc2312 3 ปีที่แล้ว +10

    En ethiri peruga peruga en pandhi alavum perugum nan thudhithu paadum podhu siraichaalai kadhavum thirakum ❤️....
    En uyarvilum en thaalvilum en aathuma paadum Hallelujah 😇
    Wonderful lyrics anna always rocking ❤️❤️

  • @isaithamizhan6169
    @isaithamizhan6169 ปีที่แล้ว +3

    கர்த்தரை நோக்கிப்பாடுவோம் அல்லேலூயா

  • @prashanth2164
    @prashanth2164 3 ปีที่แล้ว +44

    ஏலனம் செய்கையில் ......😭😭😭😭
    -அல்லேலூயா