மனமாற்றம் தந்த ஆண்டவருக்கு முதலாவது ஸ்தோத்திரம், மனம் மாறுவதற்கு போதித்து வழிநடத்திய Dr. ஐயா அவர்களுக்கும் நன்றி. சார்லஸ் அண்ணன் அவர்களின் ஊழியம் மென்மேலும் வளர வேண்டும், ஊழியங்கள் பெறுக வேண்டும். அனேகர் மனம் திரும்புதழுக்கு ஏற்றவாறு உங்களை வழிநடத்த ஆண்டவர் அருள் என்றும் கூட இருப்பாராக❤❤❤
கடந்த காலங்களில் இந்த சகோதரனுடைய அனேக வீடியோக்கள் பார்த்துள்ளேன் கடவுளிடம் மாத்திரம் பாரப்படுத்தினேன். உண்மையில் மகிழ்ச்சியா இருக்கின்றது ஆண்டவரால் ஆகாதது ஒன்றுமில்லை. நிறைய பேருக்கு முன்மாதிரியாக செயல்பட்டிருக்கின்றார். கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பார் கடவுளுடைய நாமம் மகிமைப்படுவதாக🙏🙏🙏❤️❤️❤️
Bro,Charles. பெற்ற அபிஷேகத்தை காத்துக்கொள்ள வேண்டும் என்பது போல், பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பை இழந்து விடாதீர்கள். இதோ, சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். எனவே, ஆண்டவருக்கு பிரியமாய் வாழுவோம்.God bless you abundantly bro
சார்லஸ் அண்ணனுக்கு வாழ்த்துகள். உங்க மேல அதிக கோபம் இருந்த்து ஆனால் உங்களை உங்க utupe ல வந்து திட்டினது இல்ல.உங்கள ஆண்டவர் மாத்தணும் என்று ஜெபித்து இருக்கிறேன் .கோடி நன்றி அண்ணா.ஆண்டவர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வாதப்பர்.
மனிதனும் முகத்தை பார்க்கணும் தேவன் இருதயத்தை ஆராய்ந்து அருகிற தேவன் ஒரு மனிதனை மாற்றுவதற்கு தேவன் மிகப்பெரிய வராக இருக்கிறார் அருமையான சார்லஸ் அண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
நாங்கள் பல பேர் மிகவும் கோபமாக சார்லஸ் பிரதமர் மீது இருந்தோம் ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது இவர் மீது அன்பும் இரக்கமும் எங்களுக்கு வருகிறது. உங்கள் மனம் திரும்புதல். உங்கள் தாழ்மையும் நிச்சயமாய் உங்களை God bless you brother. (நியாயத்தீர்ப்புக்கு நீங்கள் தப்பி விட்டீர்கள்)
Really I prayed for Charles brother. Thank you Jesus for answering the prayers. Charles brother not only ask forgives from Mohan C Laures shd ask forgiveness from other pastors also.God does wonders beyond our reach. He is going to use him in future. Thank you Jesus. and best wishes
என்னுடைய அன்பு சகோதரா நீங்க சொன்னதெல்லாம் சரி தான் சொன்ன விதம்தான் வருத்தமாயிருந்தது நாம் ஒருவருக் ஒருவர் இயேசுவுக்குள் கடிந்துகொண்டு புத்திசொல்வது நமக்கு நலமானது நம்முடைய கிறுத்தவ வாழ்கைக்கு பொருமை அமைதி எளிமை விட்டுக்கொடுப்பது மன்னிப்பதற்க்கு ஏற்ற குற்றம் ஒருவர் செய்யும் போது பாவம் அவன் சூழ்நிலை எப்படியோ என மன்னிப்பது என இவைகள் எல்லாம் நம்முடைய பன்பு குனமாகயிருக்க வேண்டும் நாம் அனைவரும் பரிசுத்தமாயிருக்க தினமும் முயர்ச்சி செய்வோம் இயேசு நம்மோடு இருக்கிறார் ஆமேன்
நான் நரிக்குறவர் பாஸ்டர் மோசஸ் சார்லஸ் பிரதர் உடைய வீடியோஸ் பார்ப்பேன் மனம் உடைந்து போவேன் அவருடைய மன மாற்றத்திற்காக ஜெபம் பண்ண கர்த்தர் மாற்றத்தை தந்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இன்னும் அநேகர் இருக்கிறார்கள் சார்லஸ் அண்ணா போல மனம் திரும்பணும் இது கடைசி காலம் ஒருமனம் எங்குண்டு அங்கே விடுதலை❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Still believing...let see. But they won't believe.they have experience. Who has changed.they won't come to media and say. They will pray in their place.
வாழ்த்துக்கள் ஆண்ணா. நானும் உங்களுக்கு வரம்பு மீறி பேசி comments போட்டுள்ளேன் கர்த்தர் என்னையும் மன்னீப்பாராக. உங்கள் ஊழியம் வளரட்டும் ஆண்ணா கர்த்தருடைய கரம் உங்களோட இருக்கும் . Amen
Hallelujah I welcome you in the sweet name of Jesus,.. Jesus has come to seek and Save that was lost.,... May God bless you and Giuide you brother..... Maranatha
Thank you jesus for your forgiveness. God Answers prayer in the morning , God Answers the Noon time ,God Answers the Evening To keep your heart in free Amen Halleluyah jesus
மற்றவர்களைப் பற்றி கிசுகிசுப்பதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இடையூறாக புகுந்தும் நீங்கள் நிச்சயமாக நல்ல பணம் சம்பாதிப்பதாகத் தோன்றுகிறது. உங்கள் எல்லா முயற்சிகளும் ஆசீர்வதிக்கப்படட்டும். இந்த வீடியோ மில்லியன் பார்வைகளை எட்டுவதற்கான முன்கூட்டிய வாழ்த்துகள்!
Praise to our God. Really your testimony is very useful to me brother. Ungal mamam thitumbudhalaal paralogathil migundha santhosham undayirukkum. Naanum ungali pol sila ozhliyam seygiravargalai parthu migundha varuthamum,kobamum adaivadhundu. Sila ozliyakarar moolam en valkayil romba kaneer vadithirukkiren. But ippo ninaikiten. Ellam aandavar parthu kovar. Avaravar seydha thappukku avargal dhan andavarukku kanakku kodukka vendum. So we have to forget every bad thing which happened in our life. Thank you brother
Super really our true god jesus answer our prayers. Unnkalukka prayer pannenathai kettar thank you jesus keep it up you want to be mighty man of god. Namma chrstuvangaellurum anbakairrupom.
கர்த்தர் என்னுடைய ஜெபத்தை இதுவரை கேட்காமல் இருந்ததேயில்லை. சார்லஸ் பிரதருக்காகவும், மனம் திரும்புவதற்காக எத்தனையோ முறை பாரத்துடன் ஜெபித்திருக்கிறேன். கர்த்தர் என் ஜெபத்தை கேட்டார். ரொம்ப சந்தோஷமாயிருக்கு. தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை. தேவனுக்கே மகிமை!
உனக்கு எதிரா எழும்புவார்கள் அவர்கள் உன் சார்பில் வருவார்கள் ஆமென்
இயேசப்பாவால யாரையும் மாற்றமுடியும் என்பதை இவர்மூலமாக அறியமுடிகின்றது கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம்
True
Amen True
Charles க்கு அவர் போகும் CSI சபை உபதேசத்திலே நம்பிக்கை இல்லை, அப்படியானால் இவரிடம் வேறு ஏதோ ஆவியானவர் இருக்கிறார்
இன்று அண்ணனும் நல்லவர் தான் என்று சொன்னதில் ரொம்ப மகிழ்ச்சி இயேசு ரொம்ப நல்லவர் என்று நிறுபித்த தருணம்
மனம்திரும்புதல் பாவமன்னிப்பைத்தரும், பாவமன்னிப்பு இரட்சிப்பைத் தரும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். ஆமென் 🙏
நான் சகோதரன் சார்லஸ் காக அனேக தரம் மனம் மாற ஜெபம் பண்ணி உள்ளேன் கர்த்தர் என் ஜெபத்தை கேட்டார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா
Amen halleluya . Prase the lord
Amen
அப்படியே ஜான் ஜெபராஜ் கும் ஜெபம் பண்ணுங்க
😂😂😂
சார்லஸ் திரும்பவும் மனம் திரும்பிடாம!
Thank you jesus for hearing my prayer
மனமாற்றம் தந்த ஆண்டவருக்கு முதலாவது ஸ்தோத்திரம், மனம் மாறுவதற்கு போதித்து வழிநடத்திய Dr. ஐயா அவர்களுக்கும் நன்றி. சார்லஸ் அண்ணன் அவர்களின் ஊழியம் மென்மேலும் வளர வேண்டும், ஊழியங்கள் பெறுக வேண்டும். அனேகர் மனம் திரும்புதழுக்கு ஏற்றவாறு உங்களை வழிநடத்த ஆண்டவர் அருள் என்றும் கூட இருப்பாராக❤❤❤
இனி மேல் யாரையும் தவறாக பேசாதே நண்பா God Bless You Brother
கடந்த காலங்களில் இந்த சகோதரனுடைய அனேக வீடியோக்கள் பார்த்துள்ளேன் கடவுளிடம் மாத்திரம் பாரப்படுத்தினேன். உண்மையில் மகிழ்ச்சியா இருக்கின்றது ஆண்டவரால் ஆகாதது ஒன்றுமில்லை. நிறைய பேருக்கு முன்மாதிரியாக செயல்பட்டிருக்கின்றார். கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பார் கடவுளுடைய நாமம் மகிமைப்படுவதாக🙏🙏🙏❤️❤️❤️
Bro,Charles. பெற்ற அபிஷேகத்தை காத்துக்கொள்ள வேண்டும் என்பது போல், பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பை இழந்து விடாதீர்கள். இதோ, சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். எனவே, ஆண்டவருக்கு பிரியமாய் வாழுவோம்.God bless you abundantly bro
சார்லஸ் அண்ணனுக்கு வாழ்த்துகள். உங்க மேல அதிக கோபம் இருந்த்து ஆனால் உங்களை உங்க utupe ல வந்து திட்டினது இல்ல.உங்கள ஆண்டவர் மாத்தணும் என்று ஜெபித்து இருக்கிறேன் .கோடி நன்றி அண்ணா.ஆண்டவர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வாதப்பர்.
இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமையுண்டாவதாக
மிகப்பெரிய சாட்சியாக மாறிட்டீங்க. மகிழ்ச்சி அண்ணா.
fake
சகோதரர் சார்லஸ், தூத்துகுடியை சேர்ந்தவர், என்பது தெளிவாக தெரிகிறது எதிர்கால வாழ்வில் அற்புதம் உண்டாவதாக ஆமென்...
இன்றைக்கும் நம்முடைய கர்த்தராகிய ஆண்டவர் :
சவுலையும் -- பவுலாக மாற்றுகிறவர் அல்லேலூயா❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏!!
Mr. Chrles have you did any underhhand dealing with mrMohanC?
பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது தேவனுக்கே மகிமை🎉🎉🎉
சார்லஸ் அண்ணா, நானும் உங்களை திட்டி இருக்கிறேன்.
மன்னித்து விடுங்கள்.
அண்ணா I love you.
உங்களை அதிகமாய் நேசிக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி சகோ... கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக.
மிகப்பெரிய சாட்சியாக மாறிட்டீங்க. மகிழ்ச்சி God bless you brother
என் மனதில் உள்ள பாரமே இறங்கி விட்டது - சார்லஸ் அண்ணா 👌👍🙏😀!!
உங்கள் நிமித்தம் பரலோகம் மகிழும்🙏🙏🙏!!
நீங்கள் இனி சவுல் ஆக இல்லாமல் பவுலாக மாறி அநேகம் மனிதரை கர்த்தருக்குள் கொண்டு வாங்க ❤
கர்த்தர் பெரிய காரியங்களை செய்திருக்கிறார். பரலோகத்தில் பெரிய சந்தோஷம் உண்டாகிறது. இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக.
மனிதனும் முகத்தை பார்க்கணும் தேவன் இருதயத்தை ஆராய்ந்து அருகிற தேவன் ஒரு மனிதனை மாற்றுவதற்கு தேவன் மிகப்பெரிய வராக இருக்கிறார் அருமையான சார்லஸ் அண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
சகோதரர் சார்லஸுக்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்.
வாழ்த்துக்கள் சகோதரர்களே பணி தொடரட்டும்
Good! Valthukkal mr charless god bless you ,வசனத்தை விட்டு விலகாமல் இருக்கவும,தேவானந்தாவை நம்மை நியாயந்தீர்க்கும்
நாங்கள் பல பேர் மிகவும் கோபமாக சார்லஸ் பிரதமர் மீது இருந்தோம்
ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது இவர் மீது அன்பும் இரக்கமும் எங்களுக்கு வருகிறது. உங்கள் மனம் திரும்புதல். உங்கள் தாழ்மையும் நிச்சயமாய் உங்களை God bless you brother. (நியாயத்தீர்ப்புக்கு நீங்கள் தப்பி விட்டீர்கள்)
ஒருவன் நெருப்புகுள் தெரிந்து கையை விட்டாலும் தெரியாமல் விட்டாலும் அது கையை சுடும் அதே போல் தான் பாவமும்
சூப்பர் ப்ரோ கர்த்தருடைய நாமம் மகிமை படட்டும்
உங்களுடைய இந்த மாற்றம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷத்தை உண்டுபண்ணும்... இது தான் கிறிஸ்துவின் இரட்சிப்பு. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Praise The Lord. The Heavens must be Rejoicing of bro. Charles' repentance. I thank God for this great work in him.
நடிப்பு அரக்கன் சார்லஸ் அண்ணா உங்க நடிப்பு சூப்பர்
Amen praise the lord.God delivered you.thank u jesus
சார்லஸ் அண்ணனுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
தேவன் நல்லவர் மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரரே.
Really I prayed for Charles brother. Thank you Jesus for answering the prayers. Charles brother not only ask forgives from Mohan C Laures shd ask forgiveness from other pastors also.God does wonders beyond our reach. He is going to use him in future. Thank you Jesus. and best wishes
என்னுடைய அன்பு சகோதரா நீங்க சொன்னதெல்லாம் சரி தான் சொன்ன விதம்தான் வருத்தமாயிருந்தது நாம் ஒருவருக் ஒருவர் இயேசுவுக்குள் கடிந்துகொண்டு புத்திசொல்வது நமக்கு நலமானது நம்முடைய கிறுத்தவ வாழ்கைக்கு பொருமை அமைதி எளிமை விட்டுக்கொடுப்பது மன்னிப்பதற்க்கு ஏற்ற குற்றம் ஒருவர் செய்யும் போது பாவம் அவன் சூழ்நிலை எப்படியோ என மன்னிப்பது என இவைகள் எல்லாம் நம்முடைய பன்பு குனமாகயிருக்க வேண்டும் நாம் அனைவரும் பரிசுத்தமாயிருக்க தினமும் முயர்ச்சி செய்வோம் இயேசு நம்மோடு இருக்கிறார் ஆமேன்
அருமை சூப்பர் மிக்க மகிழ்ச்சி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா
எந்த மனிதனையும் மாற்ற ஆண்டவரால் முடியும்
என் தேவாதி தேவனுக்கு நன்றி கர்த்தாதி கர்த்தருக்கு நன்றி த்ரீ ஏக தேவனுக்கு நன்றி பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
சகோதரரே தேவன் உங்களையும் மற்றும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் உழியத்தையும் ஆசிரியர், தேவ நாமம் மகிமைபடட்டும்,
I also have prayed for Charles Annan. God Bless you and use you mightly Annan. You are indeed an extraordinary vessel for God.
Prasie the lord .
கர்த்தர் பெரிய காரியங்களை செய்தார் இதினிமித்தம் நாம் மகிழ்ந்து இருப்போம்.
திரு. மோசஸ் செல்லத்துரை அவர்களை -- இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் ❤❤❤🎉🎉🎉🙏🙏🙏!!
Ennaku mohan c annan i romba romba pidikum charles.kuka daily early morning. Jesus.dum prayer.panninan karthar en jebam kettar tqu Jesus
My son Charles I am very happy regarding your change. Now you are the follower of Jesus. God bless you. God has forgiven all of your sins.
Super decision. May Jesus bless your ministry abundantly.
நான் நரிக்குறவர் பாஸ்டர் மோசஸ் சார்லஸ் பிரதர் உடைய வீடியோஸ் பார்ப்பேன் மனம் உடைந்து போவேன் அவருடைய மன மாற்றத்திற்காக ஜெபம் பண்ண கர்த்தர் மாற்றத்தை தந்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இன்னும் அநேகர் இருக்கிறார்கள் சார்லஸ் அண்ணா போல மனம் திரும்பணும் இது கடைசி காலம் ஒருமனம் எங்குண்டு அங்கே விடுதலை❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
சகோதரரை நான் ரொம்ப திட்டி இருக்கிறேன் இப்போது சகோதரரை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது
The great act of love from one pastor changed this man's life. Jesus help us to show your love in action and not only in words. Praise the lord!
கர்த்தாவே உமக்கு நன்றி.
பிரதர் கர்த்தர் ஊழியப் பாதையில் உங்களை பெலப்படுத்தி உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக❤
கர்த்தர் நாமம் மட்டும் மகிமைப்படட்டும்.
உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் கர்த்தர் உங்களை நேசிக்கிறார் கர்த்தர் உங்களை மன்னிப்பார்
Still believing...let see. But they won't believe.they have experience.
Who has changed.they won't come to media and say.
They will pray in their place.
வாழ்த்துக்கள் ஆண்ணா. நானும் உங்களுக்கு வரம்பு மீறி பேசி comments போட்டுள்ளேன் கர்த்தர் என்னையும் மன்னீப்பாராக. உங்கள் ஊழியம் வளரட்டும் ஆண்ணா கர்த்தருடைய கரம் உங்களோட இருக்கும் . Amen
நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோம் . Active Christian aha maruvom.
நாங்களும் எங்க ministry layum kooda ஜெபம் பண்ணிருக் கிறோம்.. வாரந்தோறும் பண்ணுவோம்.. நிஜமாகவே கர்த்தர் நல்லவர் ன்னே 😢
Now charles brother is good manner. Jesus bless always you and your's ministry. Our God is Lovely one.
Thank God for the change of heart!
உங்களுக்கு இதற்கு முன்பு சொன்ன எச்சரிக்கை இன்று பலன் தந்திருக்கிறது....god is good. .
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
Hallelujah I welcome you in the sweet name of Jesus,.. Jesus has come to seek and Save that was lost.,... May God bless you and Giuide you brother..... Maranatha
சமாதானத்தின் தேவன் நம்மோடிருக்கிறார்
ஆளே மாறீட்டீங்கன்னே. மாற்றம் முன்னேற்றம். GLORY TO GOD. உள்ளம் வெள்ளை அது போதும்
மிக்க மகிழ்ச்சி
Thank you jesus for your forgiveness. God Answers prayer in the morning , God Answers the Noon time ,God Answers the Evening
To keep your heart in free
Amen Halleluyah jesus
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
சார்லஸ் அண்ணா வாழ்த்துக்கள். இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார்
Praise the Lord...God bless you and your ministry dear brother...
மற்றவர்களைப் பற்றி கிசுகிசுப்பதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இடையூறாக புகுந்தும் நீங்கள் நிச்சயமாக நல்ல பணம் சம்பாதிப்பதாகத் தோன்றுகிறது. உங்கள் எல்லா முயற்சிகளும் ஆசீர்வதிக்கப்படட்டும். இந்த வீடியோ மில்லியன் பார்வைகளை எட்டுவதற்கான முன்கூட்டிய வாழ்த்துகள்!
Same feeling...
Praise to our God. Really your testimony is very useful to me brother. Ungal mamam thitumbudhalaal paralogathil migundha santhosham undayirukkum. Naanum ungali pol sila ozhliyam seygiravargalai parthu migundha varuthamum,kobamum adaivadhundu. Sila ozliyakarar moolam en valkayil romba kaneer vadithirukkiren. But ippo ninaikiten. Ellam aandavar parthu kovar. Avaravar seydha thappukku avargal dhan andavarukku kanakku kodukka vendum. So we have to forget every bad thing which happened in our life. Thank you brother
மாற்றம் ஒன்றே மாறாதது தேவன் ஒருவராலே நிலையான மாற்றம் வரும்
தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் 👌👍👍👍🙏🙏!!
அ ல் லே லூ யா 🙏🙏!!
Super really our true god jesus answer our prayers. Unnkalukka prayer pannenathai kettar thank you jesus keep it up you want to be mighty man of god. Namma chrstuvangaellurum anbakairrupom.
Charles அண்ணனின் மாற்றம் மகிழ்ச்சி அடைய செய்கிறது.
Praise God. Good work done. God bless you dear Charles brother
Intha satchi ketathula rombaaaaa rombaaaa santhosam brother, ratchippu kartharudiyathu...karthar nallavar, kartharuku sthothiram🙏🙏🙏... Intha veliyitta KEBA brother ku tnq so much
Bro என்னா ஆட்டம் போட்டிங்க கடைசீயில கர்த்தர் உங்களை மன்டியிடவ ச்சாருயில்ல! அதான் Bro கர்த்தர்அன்பானவர் God Blessing jesus
இப்படி பேசுவது சரியல்ல
நீங்கள் சொல்வது முறையல்ல...அவரை வாழ்த்தலாமே
Avaru mananthirunthitaru neengalum thirunthirunga bro..
Ivara namba mudiyathu
இப்படி சொல்லாதீங்க
Charles brother JESUS WILL TAKE CARE YOU FROM SRI LANKA happy to see you
கர்த்தர் வல்லமையுள்ளவர், மகிமை நிறைந்தவர்🙏
இளயகுமாரன் நீ தான்ப்பா❤
Bro. Charles you are too greatful God bless you Abundantly Jesus has touched May you be Blessed Always 🙏🙏🙏⚘⚘⚘🙌🙌✝️✝️
Praise the Lord! God bless you brother.
Bro.Charles changes is great. God may bless him and his family.
நான் அழுதுவிட்டேன் .கர்த்தர் நல்லவர்.நான் இவரது சேனல் (acting tamil chiritian) black செய்துவிட்டேன் one year before .today very happy in chirst
God bless you ❤
இயேசப்பா அநேகருடைய ஜெபத்தை கேட்டு பெரிய மாற்றத்தை இவருக்கு கொடுத்தாதற்காக உமக்கு நன்றி 🙏🙏🙏
உங்களை போன்ற இன்னும் திருந்தாத ஜென்மங்கள் சீக்கிரம் திருந்தும் என்று நம்புகிறேன். கர்த்தர் உங்களோடு இருந்து உங்கள் மூலமாக அநேக காரியங்களை செய்வாராக.
Thanks lord
Munthinor pinthinoragavum, pinthinor munthinoragavum iruppargal.!❤God bless you bro. Charles! You are a child of God!
Amen ❤ God bless you, Brother Charles you, and your family and your Ministry ❤❤❤🎉🎉🎉🎉
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருடைய பறிசுத்தநாமம் மகிமைப்படுவதாக ஆமென் 🙏
பரலோக ராஜ்யத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகியிருக்கிறது.
உண்மைதானா அப்பயென்றால் கர்த்தர் உண்மையாக மன்னிப்பார் 🛐✝️
இயேசுவே பெரியவர் !
தெளிவு பெற்று மனமாறிய அன்பு சகோதரர் சார்லசுக்காக கர்த்தரை துதிக்கிறேன்.
Thank you Jesus 🙏🙏🙏
உங்கள் முகம் மட்டுமல்ல இதை பார்க்கிற என் முகம் மட்டுமல்ல அனைவர் முகமும் கருக்க செய்து விட்டீர்
Praise the lord Charles ❤
Praise God amen amen 🙏. Our Almighty God gives the answer for our prayers about our beloved brother Charles 🙏
இந்த மனிதர் மனம் திரும்ப வேண்டும் என்று பலநாட்கள் ஜெபித்து இருக்கேன் இவர் மனம்திரும்பியதற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்❤
நல்லது சகோதரரே நமக்கு வந்து ஐயா மோகன் சி லாசரஸ் அவர்கள் ஒரு கர்த்தர் கொடுத்த ஒரு பெரிய கிருபை
கர்த்தர் என்னுடைய ஜெபத்தை இதுவரை கேட்காமல் இருந்ததேயில்லை. சார்லஸ் பிரதருக்காகவும், மனம் திரும்புவதற்காக எத்தனையோ முறை பாரத்துடன் ஜெபித்திருக்கிறேன். கர்த்தர் என் ஜெபத்தை கேட்டார். ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.
தேவனுக்கே மகிமை!