தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
இந்த உலகத்தில் எத்தனை பாடல் கேட்டாலும் என் தேவனுடைய பாடலுக்கு இடாகாது மன கஷ்டம், மன சஞ்சலம், வறுமை, வியாதி, கடன் பிரச்சனை, அனைத்திலும் விடுதலை தருபவர் என் தேவன் உலக ரட்சகர் இயேசு ஒருவரே
Aaah😌 brings back such good memories...I remember listening to this song many many times...infact the whole cd was refreshing ! Praise GOD for such wonderful songs.AMEN !
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
பாராட்டுகள், வாழ்த்துகள் பாடிய ஹேண்டலுக்கும் இந்த இசைக்குழுவுக்கும்.. எல்லோரும் தேவனே நான் ஊமதண்டையில் என்று பாட இங்கு மட்டும் உச்சரிப்பில் தமிழைக் கொல்லாமல் உமது அண்டையில் என்று பாடிக் கவிஞருக்கும் கர்த்தருக்கும் புகழ் சேர்த்து விட்டீர்கள்.இன்னொரு இசையமைப்பாளர் "தேவனே நான் உமது அருகினிலே " என்று மாற்றி பாடல் சரண வரிகளையும் மாற்றி விட்டார். சொன்னால் ............. வேண்டாம்.,,,,,,,,. பாடல்களைப் பாடி வெளியிடும் எல்லோருக்கும் சொல்வேன் - தயவுசெய்து வரிகளையும் வார்த்தைகளையும் மாற்றாதீர்கள் .உச்சரிப்பில் அதிகக்கவனம் செலுத்துங்கள். இந்தப் பாடலை அதிக நோம் ஒவ்வொரு வர் பாடியதையும் கேட்டேன் .ஹேண்டல் நீங்கள் மட்டும் சரியாகப்பாடியது மகிழ்ச்சியாயிருந்தது. என் மாணவர் அல்லவா. மீண்டும் பாராட்டுகள் வாழ்த்துகள்.
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages) 💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs) 💞Album - Devane Umathandaiyil (2002)
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
Can you send me his later hit/ song
Ta
Amen ❤️
DJ
இந்த உலகத்தில் எத்தனை பாடல் கேட்டாலும் என் தேவனுடைய பாடலுக்கு இடாகாது மன கஷ்டம், மன சஞ்சலம், வறுமை, வியாதி, கடன் பிரச்சனை, அனைத்திலும் விடுதலை தருபவர் என் தேவன் உலக ரட்சகர் இயேசு ஒருவரே
It's True
Intha song ketuta na yesuvukkul valarnten
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் நான் விரும்பி கேட்பது என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது
Allways the best valueyabl annaitting soge and voice with music glorified God 🎉
என்ன ஒரு இனிமையான பாடல்.... காலத்தால் அழிக்க முடியாத, காலம் கடந்து நிற்கும் பாடல்....
எனக்கு பிடித்த சூப்பர் songs
Aaah😌 brings back such good memories...I remember listening to this song many many times...infact the whole cd was refreshing ! Praise GOD for such wonderful songs.AMEN !
Allways the best glory to God 🎉
Very nice, Jesus bless you brother
My most favorite song. I always feel the love of God. Be blessed son. 🙏
th-cam.com/video/9lD1IJ4Xivs/w-d-xo.html
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages)
💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs)
💞Album - Devane Umathandaiyil (2002)
Amensuper❤❤❤🎉🎉🎉
Arumaiyana voice. en valkkaill chila sothanai vanthapothu Devan enakku thantha song
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages)
💞Music By - KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs)
💞Album - Devane Umathandaiyil (2002)
பாராட்டுகள், வாழ்த்துகள் பாடிய ஹேண்டலுக்கும் இந்த இசைக்குழுவுக்கும்.. எல்லோரும் தேவனே நான் ஊமதண்டையில் என்று பாட இங்கு மட்டும் உச்சரிப்பில் தமிழைக் கொல்லாமல் உமது அண்டையில் என்று பாடிக் கவிஞருக்கும் கர்த்தருக்கும் புகழ் சேர்த்து விட்டீர்கள்.இன்னொரு இசையமைப்பாளர் "தேவனே நான் உமது அருகினிலே " என்று மாற்றி பாடல் சரண வரிகளையும் மாற்றி விட்டார். சொன்னால் ............. வேண்டாம்.,,,,,,,,.
பாடல்களைப் பாடி வெளியிடும் எல்லோருக்கும் சொல்வேன் - தயவுசெய்து வரிகளையும் வார்த்தைகளையும் மாற்றாதீர்கள் .உச்சரிப்பில் அதிகக்கவனம் செலுத்துங்கள். இந்தப் பாடலை அதிக நோம் ஒவ்வொரு வர் பாடியதையும் கேட்டேன் .ஹேண்டல் நீங்கள் மட்டும் சரியாகப்பாடியது மகிழ்ச்சியாயிருந்தது. என் மாணவர் அல்லவா. மீண்டும் பாராட்டுகள் வாழ்த்துகள்.
God Blessing... Super Song👍
My favourite song love you jesus Amen..
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அருமையான பாடல்.
th-cam.com/video/9lD1IJ4Xivs/w-d-xo.html
I like this song...very peaceful to my heart
எனக்கு பிடித்த பாடல் ஒன்று
Nice song nice vis God bless you
இனிமையான பாடல்🎶🎶🎶🎶🎶
Thank you❤ Jesus🙏 🙇🙂
nice voice
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages)
💞Music By - KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs)
💞Album - Devane Umathandaiyil (2002)
Praise the Lord. My favourite song. God bless you.
0.75 speed play trust me it's awesome 😃
Ur monster ya❤😂
Yep that's the original speed ❤
Exactly
Yessssss❤
Smart dud
Can I know who sung this song! And where is he now!!! Amazing song and music!!!! 👍👍👍👍👍👍👍👏🏽👏🏽👏🏽😘😘😘🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages)
💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs)
💞Album - Devane Umathandaiyil (2002)
@@joshm5237
Thank you for replying! May Jesus bless you
@@christinedonnelly1042 Amen, Thank you 🙏🏼
GOD bless!
It's ilaya raja music movie name 'engayo ketta kural' thaayum naane song
But i Iove the song
My favourite song super 🥰🥰🥰God bless you brother
Nice bro
Nice song brother
Nice song super
My favt song
Amen Amen Amen Amen
Super song
Nice sng ❤
Heart melted song....praise God
Evergreen song 🎉
Really very very favorite song.Glory to God 🙏🙏🙏
one of mine favourite song
My favorite song super singer
எனக்கு.பிடிச்சபாடல்.
Gbu you son .u can sing so well .🧡🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍✌✌✌✌✌✌
பழைய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் 🎶🎶🎶
Such a beautiful song..❤All time fav😍
Super God is great
My favourite one......
Nice song glory to jesus ❤❤❤
It makes me to cry ..I cried...It gives the presence of gods spirit
Amen ❤️ fav song ❤️ Glory to God 🙏✝️🙏
close to heart
Wow nice
Heavy song in light mode
👍
Wow what a song bro god bless u
My favorite song thank you Jesus
Wonderful
Fantabulous lyrics 💝
அருமையான காணொளி
Nice song bro.
Love you Jesus ❤️ always
ARUMAI VERY GOOD .
Tach my heart this song
I like this song
My favorite song
Devan ennai thodda song
Super voice, in this youth stage he sung for God, God bless you brother
th-cam.com/video/9lD1IJ4Xivs/w-d-xo.html
Nice Song 👏👏
Super
Arumai arumai arumai
Super ❤️
Nice song brother 🙏🏻
Amen appa
Ennaku pudicha song ❤
Super voice
Amen hallelujah......
Very nice song 👌
My fav and my life connection song
Nice song.
Mad on this song me n divi
Thank u.....
Amen
🙏🙏👌🙋
Nice Song
What his real name please tell some one, I like this song his voice.
👍
Who sang this song?
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages)
💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs)
💞Album - Devane Umathandaiyil (2002)
🎉
❤❤❤
🙋🙋😭👩👧👧
LISTEN TO THE ORIGINAL VERSION
👍👌🙏
இந்த பாட்டை பாடியவர் யார்?
💞Sung By - Bro.Dinesh (He’s still singing in various South Indian Languages)
💞Music By - Bro.KIP Sweeton Paul (He’s now with JESUS Redeems Ministry, producing Music for all JESUS Redeems Production songs)
💞Album - Devane Umathandaiyil (2002)
Super song
Nice song
Super
❤️❤️❤️
Amen
Super song
Amen
❤❤❤
Amen