பவா செல்லதுரை மேடையில பேசுறதுக்கு மம்முட்டிக்கு அனுமதி இல்லையா? | pugalini TV|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • சொல்வழி பயணம்
    நூல் வெளியீட்டு விழா
    நூலாசிரியர் பவா செல்லதுரை
    பதிப்பகம் ஆனந்த விகடன்
    நூல் வெளியிடுபவர்
    பவா செல்லதுரை
    நூல் ஏற்றுக் கொள்பவர்
    இயக்குனர் சமுத்திரக்கனி
    நூல் குறித்து பேச்சாளர்
    கால பைரவன்
    மருத்துவர் அனுராதா
    மருத்துவர் ரமேஷ்பாபு
    உதவி இயக்குனர் அருண்
    இது போன்ற காணொளிகளை தொடர்ந்து கண்டு களிக்க நம்முடைய யூ டியூப் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி நன்றி நன்றி
    Pugalini TV:
    youtube.com/@p...

ความคิดเห็น • 21

  • @mirloickali5112
    @mirloickali5112 หลายเดือนก่อน

    சந்திக்க ஆசை
    என் நட்பை சொல்ல மட்டுமே இன்னும் பல பேச

  • @jayanthi4828
    @jayanthi4828 11 หลายเดือนก่อน +2

    🖤 ஊட்டி வரை உறவு !@ 💙

    • @pugalinitv
      @pugalinitv  11 หลายเดือนก่อน

      Thank you ♥️

    • @SanthoshKumar0104
      @SanthoshKumar0104 11 หลายเดือนก่อน

      Romba naal doubt andha jayanthi neenga dhana..bava oda friend??..neraya video la pathuta!

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 หลายเดือนก่อน +3

    அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாம் அவன் செயல். எல்லா புகழும் இறைவனுக்கே.
    வார்த்தை கருத்து தெளிவு சிந்தனைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. புரிகிறது எல்லாருக்கும் புரியுமா என்று சொல்ல முடியாது எதுஎப்படியோ,நடந்தவை நடப்பவை , நடக்கப் போறவை எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று புரிதல் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும் அதுதான் தமிழ்மொழி என்ற ஒரு உணர்வுஅந்த உணர்வு நாம் உணர்வது நம் வார்த்தைகளில் சின்னகுழந்தை பிறந்தவுடன் அழுவதில் முதல் இறப்பு வரை என்னவளவு நிகழ்வுகள்ஆச்சரியப்பட வைக்கின்றது ஒவ்வொரு மனிதனுக்கும்
    குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சத்தங்கள் வருகிறது அதுவே நாம் எழுத்துக்களாகஉருவெடுக்கிறது இதைவிட வேறென்ன வேண்டும்.
    ஓ மை காட்
    நம் வாழ்க்கையை ஒரு சிறப்பான அதிசயம் நிறைந்த வாழ்க்கை நம் உணர்ந்தால் மட்டும்தான் அந்நிகழ்வு தெரியும் இது உண்மை இது சத்தியம்.கண்டிப்பாக இந்த சேனல் வைத்திருக்கிறார்கள் .பவா செல்லதுரைஅண்ணா அவர்களுக்கு தெரியப்படுத்தவும் இத்துடன் முடிக்கிறேன்.

    • @pugalinitv
      @pugalinitv  11 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி நிச்சயமாக தெரியப்படுத்துவேன் ♥️🙏🙏

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 11 หลายเดือนก่อน +3

    தஞ்சை பிரகாஷ் ஞாபகம் வருகிறார்.....

  • @pachamuthuc2446
    @pachamuthuc2446 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @radhakrishnankaliyamurthy4800
    @radhakrishnankaliyamurthy4800 11 หลายเดือนก่อน +1

    • @pugalinitv
      @pugalinitv  11 หลายเดือนก่อน

      ♥️💐♥️

  • @SURIYAXEROX
    @SURIYAXEROX 11 หลายเดือนก่อน +1

    💝💝💝💝

    • @pugalinitv
      @pugalinitv  11 หลายเดือนก่อน

      Thank you

  • @jayanthi4828
    @jayanthi4828 11 หลายเดือนก่อน +1

    👋 👋

    • @jayanthi4828
      @jayanthi4828 11 หลายเดือนก่อน

      💐 💐

  • @MohanSundhrasean
    @MohanSundhrasean 10 หลายเดือนก่อน

    😢

  • @Good-po6pm
    @Good-po6pm 11 หลายเดือนก่อน +1

    Sound is poore not enough

    • @pugalinitv
      @pugalinitv  11 หลายเดือนก่อน +1

      Thank you for your valuable comment it will be solved by next video

  • @suriamurthy4486
    @suriamurthy4486 11 หลายเดือนก่อน

    He is a Sanghi writer

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘

    • @pugalinitv
      @pugalinitv  11 หลายเดือนก่อน

      நன்றி