Chancey illa.. வேறலெவல் சார் நீங்க.. 👏👏 | KPY Champions Season 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 574

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 2 ปีที่แล้ว +529

    என்னதான் வில்லன் கேரக்டரில நடித்தாலும் நிஜமான ஹீரோக்கள் இவங்கதான் செம்ம ஆக்டிங்🤗

    • @propertymanager1595
      @propertymanager1595 2 ปีที่แล้ว +1

      ஆஸ்கார் மேடையில் பொண்டாட்டியை கெட்ட கிலி கிழித்த தொகுப்பாளனை வாயயை அடிச்சு ஒடச்ச நடிகர் 😡😡5000பேரு முன்னாடி மனைவிக்கு சப்போர்ட்டா கெத்து பண்ண நடிகர் வீடியோ 👇🏻👇🏻👇🏻th-cam.com/video/OKKSH9Zk6Zc/w-d-xo.html

    • @வாழ்கநேர்மை
      @வாழ்கநேர்மை 2 ปีที่แล้ว +4

      @@propertymanager1595..ஆனா ஒரு ரசிகன் தன்னை முத்தம் இட்டதிற்காக அடித்தவன் தான் இவன். Brother

  • @ramkumar-vz5pe
    @ramkumar-vz5pe 2 ปีที่แล้ว +181

    இது தான் கலை ஒரு சிறந்த கலைஞனின் உயிரை உருக்கி உருவமாக கண்முன் நிறுத்துகிறது இந்த பதிவு 🙏

  • @muthukumaran8996
    @muthukumaran8996 2 ปีที่แล้ว +114

    இவருடைய நடிப்பை நேரில் பார்த்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்........ எங்கள் கண்முன்னே நிஜமாக கண்ணீர் விட்டு அழுது நடித்துக் காட்டி உள்ளார்..... இவருடைய நடிப்பு எந்தவித சத்தமும் இல்லாமல் மனதின் ஆழத்திற்கு சென்று கல்லான மனிதனையும் தொடும்...... ❤️

  • @bhuvaneshwaribhu688
    @bhuvaneshwaribhu688 6 หลายเดือนก่อน +44

    இந்த வீடியோவை இப்பொழுது தான் பார்த்தேன் 😍😍😍 அடடா வார்த்தைகள் இல்லாத அருமையான உண்மையான உயிரோட்டமான
    உணர்வின் ❤வெளிப்பாடு 🤩 கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை 😭😭😭😭😭

  • @thamizhvanan3209
    @thamizhvanan3209 2 ปีที่แล้ว +36

    நடிப்புக்கு மொழி தேவை இல்லை என்பதை நிரூபித்துவிட்டார். அண்ணா செம நடிப்பு 😘😘💐💐💐

  • @kishoresudhakar7632
    @kishoresudhakar7632 2 ปีที่แล้ว +252

    வார்த்தைகள் இல்லை , வார்த்தைகள் தேவையும் இல்லை , மெய்சிலிர்க்கும் நடிப்பு !!!

    • @Mani-o2n
      @Mani-o2n 6 หลายเดือนก่อน

      Yen vazharwen yena Valhalla nan intha annanai parthal uyer meelkirathu thankatchima yennai koopduveenkala anna

  • @LEABISHEKR
    @LEABISHEKR 2 ปีที่แล้ว +61

    சார் ஒரு நிமிடம் கண்கலங்கி என் அப்பா ஞாபகம் வந்துவிட்டது ❤️❤️❤️

  • @danielbabu522
    @danielbabu522 2 ปีที่แล้ว +283

    அண்ணா அழுதுட்டேன் Vera level anna neenga

  • @vinothiswarya
    @vinothiswarya 2 ปีที่แล้ว +47

    😍❤️😍👏👏👏👏👏 Eyalbana Nadippu anna👌👌👌❤️ Great

  • @sudha-yb2gh
    @sudha-yb2gh 2 ปีที่แล้ว +53

    பார்த்துக்கொண்டுயிருக்கும்போது தன்னையறியாமல் கண்ணீர் வந்துவிட்டதுஅண்ணா👏👏👏👏👏😍😍

  • @muthiahm7184
    @muthiahm7184 2 ปีที่แล้ว +49

    Enna acting... Vera level sir neenga... 🥳🥳

  • @karthicksn
    @karthicksn 2 ปีที่แล้ว +87

    Enna BGM and Enna acting with excellent Mime characteristics....Chance-yeah-illa, within 2:01 mins..He melts our feelings...Nadigan Sir Neenga....:)

  • @jaya2dass
    @jaya2dass 2 ปีที่แล้ว +57

    Standing applause,It's a honour for the True Artist.

  • @vanishree2879
    @vanishree2879 2 ปีที่แล้ว +9

    செம்ம சார் கண்ணு கலங்கிட்டு சார்... நிஜமாவே நீங்க வேற லெவல் sir👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😍😍😍😍😍😍😍😍

  • @shobhanaashokkumar2623
    @shobhanaashokkumar2623 2 ปีที่แล้ว +84

    I'm proud to be his student, my PT teacher during my school days ❤️

  • @melody-tamilvibes
    @melody-tamilvibes 2 ปีที่แล้ว +9

    மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு 💙✨🤗

  • @sarvansingh8565
    @sarvansingh8565 2 ปีที่แล้ว +15

    Indha mari oru kalainyana kutu vandhu utkaravainga supr gopi Anna and vijay tv....adha vittu marubadium andha madhumithava kuttu varadhinga 🙏

  • @kumarjustin5680
    @kumarjustin5680 2 ปีที่แล้ว +13

    The power of (music) strings instruments😭😭😭😭😭 and the awesome acting.....extraordinary☺

  • @balabenjamin7782
    @balabenjamin7782 2 ปีที่แล้ว +19

    Mime Gopi என்பது வெறும் அடைமொழி அல்ல என்பதை நிரூபித்து விட்டீர்கள்.. Hats off 💥💥

  • @nagalakshmisaravanakumar8163
    @nagalakshmisaravanakumar8163 2 ปีที่แล้ว +4

    Goose bumps achu...alugaye vanthutu....vera level neenga

  • @iswaryas4907
    @iswaryas4907 2 ปีที่แล้ว +14

    The best acting.. heart melting bro.. seriously can't able to control my emotion while seeing the video..

  • @priya-wm8pg
    @priya-wm8pg 2 ปีที่แล้ว +14

    Heart touching acting ❤❤❤😘🔥

  • @balabala5324
    @balabala5324 2 ปีที่แล้ว

    Super sir nenga vera leavel

  • @veeraragavan7057
    @veeraragavan7057 2 ปีที่แล้ว +2

    மிக அற்புதமாகவும் கண் கலங்க வைத்து விட்டீர்கள் அண்ணா

  • @veera_thamilan_official_0187
    @veera_thamilan_official_0187 8 วันที่ผ่านมา +1

    இது போன்ற திறமையான நடிகர்களை ரசிக்கலாம்,நேசிக்கலாம், வாழ்த்தலாம், ஏனென்றால் அவர்கள் நடிப்பதில் கோமகன். ஆனால் அரசியல் என்பதற்கு வந்து நாட்டையே உயர்த்தல் என்பது திரையில் சாத்தியம் தரையில் முடியாத ஒன்று.
    ஆகையால் அனைவரும் நடிகர்கள் நாட்டை காப்பார்கள் என்று அவர்களை தலைவர் ஆக்க துடிக்காதீர் ,
    குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு...

  • @basicnavigation6043
    @basicnavigation6043 2 ปีที่แล้ว +3

    Great sir... Unbelievable expression.. at ending schene happiness is amazing...we also Happy @ look ending schene

  • @selvakumarr4913
    @selvakumarr4913 2 ปีที่แล้ว +1

    Romba realisticaa irunthuchina
    உன்ன paatha aduthu kavanam sitharathamari இருக்கு na un acting..
    Vera level na pichitta... 😇😚

  • @anandarajuanandaraju9793
    @anandarajuanandaraju9793 2 ปีที่แล้ว

    அருமையான நடிப்பு

  • @Vinukvijay
    @Vinukvijay 2 ปีที่แล้ว +20

    Mr. Mime Gopi... the COMPLETE actor👌❤👌

  • @sathyaarun4775
    @sathyaarun4775 4 หลายเดือนก่อน

    மனதில் இருந்து உண்மையான அன்பு தெறிந்தது❤❤❤❤❤

  • @priyammasala
    @priyammasala 3 หลายเดือนก่อน

    திறமையான மனிதன் நல்ல மனம் கொண்ட மனிதன் ...வாழ வேண்டும் நூறாண்டு

  • @sakthivel-hl7rn
    @sakthivel-hl7rn 2 ปีที่แล้ว

    நல்ல கலைஞன்... உன் கலையே சொல்லும்
    கலைஞனை தாண்டிய
    நல்ல மனிதன் என்று💐💐💐

  • @krithiksanjay
    @krithiksanjay 2 ปีที่แล้ว +1

    நீங்க. அற்புதமான.நடிகன் சகோதரா!!!!!!!!

  • @jackmatthewjackmatthew3192
    @jackmatthewjackmatthew3192 2 ปีที่แล้ว

    Vera Laval Anna super

  • @rathishkumar1678
    @rathishkumar1678 6 หลายเดือนก่อน

    Arumai arumai sagotharar ungalukku vaalththkal 💐💐💐

  • @adhruvak
    @adhruvak 2 ปีที่แล้ว +7

    Really brought tears to my eyes. Excellent artist

  • @IndianrecipeswithmeT
    @IndianrecipeswithmeT 2 ปีที่แล้ว +20

    That reaction melting our hearts 💕

  • @kumarn7903
    @kumarn7903 ปีที่แล้ว

    Super iyya, vazhthukkal,

  • @sakthivetri800
    @sakthivetri800 24 วันที่ผ่านมา

    Aiyyyyooo vera level performance pattha udane alugaiye vanthuruchu sir

  • @ramaniramesh6516
    @ramaniramesh6516 2 ปีที่แล้ว +2

    Semma talent bro ,aana ungala Pola talentaana person film industryla shine aagala ,athan kasthama irrukku ,really awesome and I cried a lot ,Vera level neenga ,god bless u

  • @kumarn7903
    @kumarn7903 2 ปีที่แล้ว

    Super sir acting, vazhthukkal, from Pachiamman koil kumar

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த கலைஞன். போற்றப்பட வேண்டும்..

  • @hemavertheneec8593
    @hemavertheneec8593 2 ปีที่แล้ว +9

    Hatsoff sir.👏🏻 and also to Dj for his perfect timing 👏🏻👏🏻

  • @srinivasan-uq1me
    @srinivasan-uq1me 2 ปีที่แล้ว +1

    ஒரு நிமிடத்தில் கண் கலங்கவைத்து விட்டீர்கள் ❤️❤️❤️❤️👌👌👌👌

  • @devadass5538
    @devadass5538 2 ปีที่แล้ว +5

    Ufffff.. I'm crying.. speechless. Good actor that's it.

  • @gracyjesus7783
    @gracyjesus7783 2 ปีที่แล้ว +2

    நான் எத்தனை முறை மீண்டும் மீண்டும் பார்த்தேன் என்று தெரியவில்லை 👏👏👏👌👌🙏🙏

  • @madappankuttyp8483
    @madappankuttyp8483 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏.. இந்த நடிப்பு.... என் சந்தோச கண்ணீரை வெளி கொண்டு வந்தது.... விரைவில் மாபெரும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏

  • @TheHakkim007
    @TheHakkim007 2 ปีที่แล้ว +1

    Semma talent Anna vaalthugal

  • @MrImmanuelstephan
    @MrImmanuelstephan 2 ปีที่แล้ว +1

    அருமையான நடிப்பு... அண்ணா 👍🏼

  • @roshanchottu4470
    @roshanchottu4470 2 ปีที่แล้ว

    Vera level sir neenga...

  • @dirtygamingtamil9924
    @dirtygamingtamil9924 2 ปีที่แล้ว +16

    Goosebumps overloaded at last end 🔥🔥🔥🔥🔥

  • @tknithi
    @tknithi 2 ปีที่แล้ว +1

    மாஸ் ண்ணா நீ 👌🏼👌🏼👌🏼 Lovu you nna...

  • @DivyaSasikkumar
    @DivyaSasikkumar 5 หลายเดือนก่อน +1

    Om Namasivaya superv sir

  • @sriramvenkatachari5806
    @sriramvenkatachari5806 2 ปีที่แล้ว +4

    Anna awesome... What an acting ..!! Wowww u made us cried.. only we have few numbers of talented artists in Tamil cinema industry.. nowadays tamil cinema becomes here centric ..rather than giving crore rupees to a hero it's better to pay high for talented actors

  • @santhiyastudiovlr6745
    @santhiyastudiovlr6745 2 ปีที่แล้ว

    ARUMAI..

  • @mariraja5961
    @mariraja5961 2 ปีที่แล้ว

    Super Sir neenga

  • @manikandanks175
    @manikandanks175 2 ปีที่แล้ว

    அருமையான நடிப்பு சகோ.... 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @priyamouna6258
    @priyamouna6258 2 ปีที่แล้ว

    Super sir neenga,Vera level neenga

  • @SenthilKumar-li2tt
    @SenthilKumar-li2tt 2 ปีที่แล้ว

    சார், அருமை, வாழ்த்துக்கள், நீங்கள் திரைத்துறையில் பல விருதுகளைப்பெற வேண்டும்,,,

  • @haripappu2281
    @haripappu2281 2 ปีที่แล้ว +5

    1.29 music and acting Vera level Timing 😍😍😍😍😍🔥🔥🔥

  • @DivyaDivya-pq6ts
    @DivyaDivya-pq6ts 2 ปีที่แล้ว +1

    அண்ணா செமையா இருந்துச்சு செம மொமெண்ட் இந்த நிமிஷம் நான் அழுதுட்டேன் வேற லெவல்

  • @carsamya2262
    @carsamya2262 2 ปีที่แล้ว

    மனசே வலிக்கிறது

  • @SenthilKumar-qc7gt
    @SenthilKumar-qc7gt 2 ปีที่แล้ว +4

    Really talented performance. Congrats for more success in your career

  • @gmedev2219
    @gmedev2219 2 ปีที่แล้ว +1

    Heart touching veara leavel

  • @spnithiyapriya1635
    @spnithiyapriya1635 ปีที่แล้ว

    தங்கள் நடிப்புத் திறன் மிகவும் அருமை

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 2 ปีที่แล้ว +1

    Semmaya panneenga Gopi sir
    Kankalil neer vandhuruchi

  • @annaikumarm5349
    @annaikumarm5349 2 ปีที่แล้ว

    செம்ம 🌹🌹🌹🌹

  • @kumararajaramachandran637
    @kumararajaramachandran637 2 ปีที่แล้ว

    Super excellent 👌👌👌

  • @rajat8637
    @rajat8637 2 ปีที่แล้ว

    Unmaiyama unarvigalai...nadipaga ..mudiyala.. vera level

  • @devikkldevikkl8890
    @devikkldevikkl8890 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @user-nf6qm8uv4b
    @user-nf6qm8uv4b 2 ปีที่แล้ว +5

    Goosebumps performance, our imagination blend & sync with his concept

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi1293 2 ปีที่แล้ว

    Really real acting. And natural acting

  • @rajkumar-hh7pf
    @rajkumar-hh7pf 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் நடிப்பு மிக மிக சிறப்பு 🤩🤩🤩👏👏👏

  • @Rameshkumar-qk7vt
    @Rameshkumar-qk7vt 2 ปีที่แล้ว

    கடைசி நேர நடிப்பு , மூன்றாவது வது bgm கண்ணீர் வருகிறது

  • @listeningmusic950
    @listeningmusic950 2 ปีที่แล้ว

    Vera level thala

  • @karthikraj8909
    @karthikraj8909 2 ปีที่แล้ว

    Anna vera level performance ❤️

  • @jegadeshshankar3043
    @jegadeshshankar3043 2 ปีที่แล้ว

    Sir really nice wonderful acting

  • @sankarann5421
    @sankarann5421 2 ปีที่แล้ว +1

    உடம்பு சிலிர்க்குது சார்

  • @maryaugustine6148
    @maryaugustine6148 5 หลายเดือนก่อน

    செம்ம அண்ணா

  • @dinuk3639
    @dinuk3639 2 ปีที่แล้ว

    Ivangaluku ellam nalla chance kedaikanum

  • @elangonke5264
    @elangonke5264 2 ปีที่แล้ว

    Lovely expressions na ❤️❤️❤️❤️❤️

  • @manjunathanloganathan7234
    @manjunathanloganathan7234 2 ปีที่แล้ว

    Vera vera level anna super

  • @angelprakash6066
    @angelprakash6066 2 ปีที่แล้ว +3

    Inner beauty always deserves❤️

  • @bizspro
    @bizspro 2 ปีที่แล้ว

    நல்ல கலைஞன் 👍

  • @balasingampratheepan6485
    @balasingampratheepan6485 2 ปีที่แล้ว

    Nalla actor ellam viditu nadika theriyathavangalukku chance kodupanga cinema la

  • @s.sudharsan-highschool6159
    @s.sudharsan-highschool6159 2 ปีที่แล้ว +1

    Outstanding performance anna

  • @irsathirsa6693
    @irsathirsa6693 2 ปีที่แล้ว +1

    Vera level Anna acting saaamaa

  • @jubypalappallil2885
    @jubypalappallil2885 3 หลายเดือนก่อน

    Amazing performance gobi anna.you are a talented actor.god bless you dear anna 💗💗💗💗💗💗💗

  • @dailyreelswithfriends7877
    @dailyreelswithfriends7877 2 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகளே இல்லை நீங்கள் தான் உண்மையான நடிகன்

  • @Mrspartanz
    @Mrspartanz 2 ปีที่แล้ว

    Paaa enna manusan ya nii Vera level ya neenga

  • @jollyreddy9377
    @jollyreddy9377 2 ปีที่แล้ว

    நா சூப்பர் ஓ சூப்பர் னா உங்க நடிப்பு

  • @madras_boy_kumaran
    @madras_boy_kumaran 2 ปีที่แล้ว +3

    Talent speaks louder than words do ❤

  • @malauudeen143
    @malauudeen143 2 ปีที่แล้ว

    Vera level performance....

  • @sakthivel4975
    @sakthivel4975 2 ปีที่แล้ว +1

    நல்ல ஒரு சான்ஸ் கிடைக்க வேண்டும்

  • @rjb...4790
    @rjb...4790 2 ปีที่แล้ว

    Background music lathan feel aakuthunu mute panni paatha apa kanne kalankiruchi🥺.....Sir Vera level 🔥❤️

  • @chinnamuthuchinnamuthu7057
    @chinnamuthuchinnamuthu7057 5 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @ibsib2250
    @ibsib2250 ปีที่แล้ว

    Truly neenga vera leval

  • @ebinazer7052
    @ebinazer7052 2 ปีที่แล้ว

    Unmaiyalume Vera level 😔😔😭😭😭💯💯💯💯💯💯💕💕💕

  • @licindira3708
    @licindira3708 6 หลายเดือนก่อน

    மிக அருமை சார்