இந்த காணொலியை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. நமது பாரம்பரியம், கலாச்சாரம், தெய்வ வழிபாடு போன்றவற்றை மறவாமல் வெளிநாட்டில் குடியேறினாலும் இன்றளவும் இவர்கள் செய்துவரும் இந்தச் செயல் மிகவும் பாராட்டத்தக்கது, இவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியை படம்பிடித்து காண்பித்த சகோதரர் கார்த்திக் மற்றும் சகோதரி இலக்கியா அவர்களுக்கும், Karthik Highlights youtube Channel -க்கும் பல கோடி நன்றிகள்.
Very much proud about Tamil people all just celebrating temple uthsavam, our culture and faith in God. Of course they are in up countries following the same and foreigners also participating the same. Inge tamilnattil swamiye illay yendru koovikkondu oru koottam irukkirathu all anti Hindus and hatred.
மூட நம்பிக்கையை பெருமையா பேசும் ஆதி தமிழர் மூத்த குடி பழைய மொழி குடும்பம் வள்ளுவரை கொண்டாடும் தமிழர் பெருமை பேசி ஐரோப்பியருக்கு முன்னால் எதனை எம் பண்பாடு என்று காட்ட போகிறோம், போராட்டம் தோந்ததற்கு காரணம் இன்றும் மக்கள் நாம் வளராமை.
எங்கள் நாடுகளில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இது போன்ற திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு. ஆனால் பெரும்பாலான ஜரோ-ப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்ட வழிபாடுகள் எனக்கு தெரிந்தவரை குறைவு என்றே நினைக்கிறேன்.அவர்கள் பெரும்பாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக வாழ விரும்புவர்கள். ஆசிய ஆபிரிக்க மக்கள்தான் இது போன்ற ஆர்ப்பாட்ட திருமண நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் நடத்துகிறார்கள். இது இங்குள்ள மக்களுக்கு எரிச்சல் தருவதாக உள்ளது. இங்கு அரசுகள் இதற்கு அனுமதி அளிப்பதால் மக்கள். அமைதியாகஇருக்கிறார்கள். எனக்கு கடவுள் பக்தி நம்பிக்கை எல்லாம் உண்டு. 32 ஆண்டுகள் ஜேர்மனியில் இருக்கின்றேன். ஒரு நாளும் இங்கு நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கோ திருமணங்களுக்கோ சென்றது இல்லை.
🌷 மிகவும் அருமை 🌷 வாழ்த்துக்கள் 💐
மிக்க நன்றி❤️
அருமை அண்ணா and அக்கா❤❤❤❤
மிக்க நன்றி❤️❤️❤️❤️
இந்த காணொலியை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. நமது பாரம்பரியம், கலாச்சாரம், தெய்வ வழிபாடு போன்றவற்றை மறவாமல் வெளிநாட்டில் குடியேறினாலும் இன்றளவும் இவர்கள் செய்துவரும் இந்தச் செயல் மிகவும் பாராட்டத்தக்கது, இவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியை படம்பிடித்து காண்பித்த சகோதரர் கார்த்திக் மற்றும் சகோதரி இலக்கியா அவர்களுக்கும், Karthik Highlights youtube Channel -க்கும் பல கோடி நன்றிகள்.
உங்களுடைய ஆதரவிற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thurkai Thaiye Potri 🌺 🙏🌿
🙏🏼🙏🏼🙏🏼
very nice thank you so much 🙏🌹🌹🌹🙏
Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💝💝💝💝
Super clear video really nice😊
Thank you so much 😊
Very much proud about Tamil people all just celebrating temple uthsavam, our culture and faith in God. Of course they are in up countries following the same and foreigners also participating the same. Inge tamilnattil swamiye illay yendru koovikkondu oru koottam irukkirathu all anti Hindus and hatred.
Thank you for your appreciation ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வணக்கம் அண்ணா உங்களுடன் கதைக்கானும் எப்படி
Arumai Mr/Mrs Karthik,
மிக்க மிக்க நன்றி💖💖💖💖💖💖
மூட நம்பிக்கையை பெருமையா பேசும் ஆதி தமிழர் மூத்த குடி பழைய மொழி குடும்பம் வள்ளுவரை கொண்டாடும் தமிழர் பெருமை பேசி ஐரோப்பியருக்கு முன்னால் எதனை எம் பண்பாடு என்று காட்ட போகிறோம், போராட்டம் தோந்ததற்கு காரணம் இன்றும் மக்கள் நாம் வளராமை.
எங்கள் நாடுகளில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இது போன்ற திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு. ஆனால் பெரும்பாலான ஜரோ-ப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்ட வழிபாடுகள் எனக்கு தெரிந்தவரை குறைவு என்றே நினைக்கிறேன்.அவர்கள் பெரும்பாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக வாழ விரும்புவர்கள். ஆசிய ஆபிரிக்க மக்கள்தான் இது போன்ற ஆர்ப்பாட்ட திருமண நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் நடத்துகிறார்கள். இது இங்குள்ள மக்களுக்கு எரிச்சல் தருவதாக உள்ளது. இங்கு அரசுகள் இதற்கு அனுமதி அளிப்பதால் மக்கள்.
அமைதியாகஇருக்கிறார்கள். எனக்கு கடவுள் பக்தி நம்பிக்கை எல்லாம் உண்டு. 32 ஆண்டுகள் ஜேர்மனியில் இருக்கின்றேன். ஒரு நாளும் இங்கு நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கோ திருமணங்களுக்கோ சென்றது இல்லை.
Very nice
Thank you 😊
வணக்கம்
I wish im there with u guys
That would have been great
Very nice
Thank you 😊