Dr.M.S.Udhayamoorthy motivational interview tamil ,udhayasandron trainer m.s,உதயமூர்த்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @perumalmanohar9177
    @perumalmanohar9177 2 ปีที่แล้ว +9

    என் வாழ்க்கைப் பாதையில் ஒரு நல் ஆசானாக,வழிகாட்டியாக திகழ்ந்து அடியோடு என்னைப் புரட்டிப் போட்டு திருப்புமுனையாக திகழ்ந்தது ஐயா MSU அவர்களின் "எண்ணங்கள்" என்ற நூல்.அதை என் சந்ததிகள் படித்து பயனடைய ஏட்டுச்சுவடி போல பாதுகாத்து வைத்துள்ளேன்.ஐயா அவர்கள் இன்று நம்மத்தியில் இல்லை.என்றாலும் அவரின் பல நூல்கள் நமக்கும் நம் தலைமுறைகளுக்கும் என்றும் வழிகாட்டியாக திகழும் என்பது தின்னம்.

  • @sivakumarmdumuthaiah3170
    @sivakumarmdumuthaiah3170 2 ปีที่แล้ว +5

    நீங்கள் கடைசியாக கேட்ட கேள்விக்கு என்னுடைய வாழ்க்கையில் ஜோசியர் ஜாதகத்தை பார்த்து விட்டு நீ வியாபாரம் செய்ய முடியாது வேலை தான் செய்யலாம் என்று சொன்னார் நான் வள்ளுவரை மனதில்கொண்டு தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் குறளுக்கு இணங்க என்னுடைய வியாபாரத்தை ஆரம்பித்தேன் இன்று பொருளாதாரத்தில் சிறந்த நிலையில் உள்ளேன் நன்றி வணக்கம்

  • @gnanabhumi
    @gnanabhumi 8 หลายเดือนก่อน

    Following him for years and years. Thank you, Sir,

  • @muthusaravanan156
    @muthusaravanan156 5 ปีที่แล้ว +27

    ஐயா உதயமூர்த்தியின் சாதனை அருமை.. கேள்வி கேட்பவரிடம் நல்ல திறமை இருக்கிறது வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் ஐயாவை நீங்கள் பேசவிடவே இல்லை.. தயவு செய்து உங்கள் கருத்தை தினிக்காதீர்கள்.. விருந்தாளி பதில் கூறி முடிக்கும் வரை பொருமை கானுங்கள். இது போன்று இனி வரும் காலங்களில் தவிர்த்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்.

    • @udhyasandronmotivationalvi6296
      @udhyasandronmotivationalvi6296  5 ปีที่แล้ว +6

      அய்யா மன்னிக்கவும், அதிகம் பேட்டி எடுத்து பழக்கமில்லை, திருத்திக்கொள்கிறேன் . மிக்க நன்றி , மற்ற வீடியோவை பாருங்கள்... மாற்றங்கள் தெரியும்..

    • @joannajoel
      @joannajoel 4 ปีที่แล้ว +2

      @@udhyasandronmotivationalvi6296 நல்ல மனநிலை கொண்டுளீர் 🙏❤️

  • @sankarsan3596
    @sankarsan3596 4 ปีที่แล้ว +7

    என் வாழ்க்கை மாறியது ஐய்யாவினால் தான்........தன்னம்பிக்கை லெவல் கிரேட்.

  • @manibala9198
    @manibala9198 3 หลายเดือนก่อน

    My first read book... Thk u sir...

  • @tohussain6642
    @tohussain6642 2 หลายเดือนก่อน

    Valthukal ayya....

  • @sivaarumugam61
    @sivaarumugam61 9 หลายเดือนก่อน

    Nandri akka❤

  • @SK-uv8iw
    @SK-uv8iw 6 ปีที่แล้ว +6

    Thank you sir

  • @antonyworldwide5616
    @antonyworldwide5616 2 ปีที่แล้ว +2

    அய்ய எம்எஸ் உதயமூர்த்தி வந்த ஒரு மிகப் பெரிய கருத்துச் சுரங்கம் அவர்கிட்ட ஒரு நல்ல கேள்வி கேட்கணும். நீங்கள் ஹோம் ஒர்க் பண்ணிட்டு வரணும். அவர்கிட்ட எவ்வளவு நல்ல நல்ல கேள்விகளை கேட்கலாம் அருமையான பதில் கொடுக்க கூடியவர். நீங்க எடுத்து இந்த பேட்டியை போட்டு பாருங்க உங்களுக்கே புரியும் இதுபோல பெரிய ஆளு கிட்ட வந்து நல்ல நல்ல விஷயங்களை வெளியில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு. பத்து பதினைந்து நிமிடம் வேஸ்ட் உங்களால

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 9 หลายเดือนก่อน

    Thank you so much for your sharing spritual services congratulations

    • @udhyasandronmotivationalvi6296
      @udhyasandronmotivationalvi6296  9 หลายเดือนก่อน

      In a rare and fortuitous encounter roughly 15 years ago, I had the esteemed opportunity to interview Dr. M.S. Udaya Murthy Iyya, a luminary whose contributions as a writer and social activist have left indelible marks on the fabric of our society. The year was 2013, and little did we know that it would be one of the final chapters in the life of a man who had devoted himself to the upliftment and betterment of those around him.
      Dr. Iyya's visit was originally intended for a speech as the Chief Guest at a friend's company event. Seizing the moment, I ventured to capture his insights, albeit with little preparation. The impromptu nature of our interview meant that there were limitations to the depth and breadth of questions I could ask. For this, I extend my sincere apologies to our viewers. It was never my intention to present anything less than the profound wisdom and grace that Dr. Iyya embodied.
      To be in the presence of Dr. Udaya Murthy Iyya was, in itself, a blessing. His humility, wisdom, and relentless pursuit of societal transformation were palpable in every word he spoke. While the interview may not have delved as deeply as one might hope, it remains a testament to the essence of a man whose life's work has inspired countless others to follow in his footsteps.
      As we reflect on the teachings and legacy of Dr. Iyya, let us approach his messages with open hearts and minds. The need for individuals like him in our society cannot be overstated. In a world fraught with challenges, his example serves as a beacon of hope and a call to action for each of us to contribute positively to the world around us.
      In sharing this humble interview, I ask for your understanding and forgiveness for any shortcomings. My intention was to shine a light on the wisdom and compassion of Dr. M.S.Udaya Murthy Iyya, hoping that his words might inspire further positive change. Let us honor his memory by striving to embody the values he championed throughout his life.

  • @Flyheartofficial
    @Flyheartofficial 5 ปีที่แล้ว +5

    Super..
    ஐயா msu அவர்களின் "தம்பி நீதான் முதலமைச்சர்" புத்தகம் my special.. Thanks

    • @ArunKumar-gp8wg
      @ArunKumar-gp8wg 3 ปีที่แล้ว

      Hi Sir,
      M.S.Udayamurthy books, maximum books I have. I am not having below book. Could u please help me to provide scan copy of
      1. Neethan thambi muthalamaichar
      Thanks
      Arunkumar s

    • @Samm_Lifestyle
      @Samm_Lifestyle 2 ปีที่แล้ว

      @@ArunKumar-gp8wg other books where i can get, i am just know about him. Please share, thanks

    • @ArunKumar-gp8wg
      @ArunKumar-gp8wg 2 ปีที่แล้ว

      Hi Tried to write email on that same day, you asked. Two three times I replied but it’s shown here. You can get from, Gangai puthaga nilayam, Chennai, 044 - 24342810, 044 - 24310769, or you share your number I will advise. Thanks

    • @ArunKumar-gp8wg
      @ArunKumar-gp8wg 2 ปีที่แล้ว

      Hi, Earlier replied mail it’s not shown, now I can see the mail. Thanks

  • @alamelug5378
    @alamelug5378 ปีที่แล้ว

    கேள்விகள் அருமை

  • @p.sgnanamoorthi5808
    @p.sgnanamoorthi5808 4 ปีที่แล้ว +3

    அருமை... இந்தப் பேட்டியின்போது அவர் முதுமை நிலையை எட்டியது போல் தெரிகிறது....

  • @murugar_arulvakku
    @murugar_arulvakku 8 ปีที่แล้ว +4

    Thanks sir

  • @sriramkausik9019
    @sriramkausik9019 5 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி.....

  • @kpalani1977
    @kpalani1977 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் நான் ரசித்து படித்த து வாழ்க்கை வழிகாட்டி இவர்

  • @bestservicerealty1823
    @bestservicerealty1823 6 ปีที่แล้ว +2

    அருமை

  • @srilakshmi.b6606
    @srilakshmi.b6606 ปีที่แล้ว

    அய்யா,உங்களுடைய எண்ணகளை மேம்படுத்துகள். 👌👌👌👌👌

  • @kcchozhan
    @kcchozhan 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @akbaralishaikh1826
    @akbaralishaikh1826 3 ปีที่แล้ว +2

    ஒரு நல்ல எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

  • @ravichandranh1682
    @ravichandranh1682 ปีที่แล้ว +3

    நெறியாளரே, அதிகமாக பேசுகிறீர்கள். குறைத்துக்கொள்ளவும். விருந்தினரை பேசவிடு.

  • @devipriya8874
    @devipriya8874 ปีที่แล้ว

    Excellent sir

  • @latchulsubramani1017
    @latchulsubramani1017 5 ปีที่แล้ว +1

    Thank sir

  • @ManikandanManikandan-jq3rj
    @ManikandanManikandan-jq3rj ปีที่แล้ว

    ஒரு சாதாரன ஆட்டோ ஒட்டுநர் இன்று மிக சிறந்த தன்னம்பிக்கை பயிற்சியாளர்....காரணம்.......ஐயா அவர்களின் எழுத்துக்கள்..

    • @udhyasandronmotivationalvi6296
      @udhyasandronmotivationalvi6296  9 หลายเดือนก่อน

      ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை பதிவிட்டு வருகிறீர்கள் மிக்க நன்றி ஐயா அவர்கள் 2008 ஆம் வாக்கில் என்னுடைய நண்பர் அலுவலகத்திற்கு சிறப்பு விருந்தினராக வரும் போது அந்த நேரத்தில் எதார்த்தமாக எடுத்த ஒரு வீடியோ தான் இது ! நானும் இந்த துறையில் இப்போது இருக்கின்ற அனுபவம் அப்போது இல்லை ஆகவே ஐயா அவர்களின் முகத்தை அவருடைய குரலை வளரும் சமூகம் புதிய தலைமுறை கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த வீடியோவை இந்த இன்டர்வியூ எடுத்தேன் , ஏதாவது குறை நிறைகள் இருப்பின் அருள் கூர்ந்து மன்னிக்கவும். நன்றி

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 4 ปีที่แล้ว +2

    There are many youths life was motivated by Ayya ms Udhayamoorthys speech and Writings.

    • @udhyasandronmotivationalvi6296
      @udhyasandronmotivationalvi6296  9 หลายเดือนก่อน

      அவர் எண்ணங்களால் பல்லாயிரம் இளைஞர்களின் மனங்களில் அவர் ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் .. நிச்சயம் வழி காட்டுவர்

  • @michaelraj1141
    @michaelraj1141 ปีที่แล้ว

    அய்யா யு ைடய உண்னா முடியும் புத்தகம் படித்து வாழ்க்கை முன் ேனறு நினைத்து இப்போது ௨ங்க ைல நேரில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அய்யா வழ்த்த வழ்து இல்லை வனங்கி ேறன்

  • @bornfreenaturally
    @bornfreenaturally ปีที่แล้ว +1

    God of motivation🙏

  • @jegadheeeshvararulabd2983
    @jegadheeeshvararulabd2983 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா! நன்றி

  • @rathinaveludr72
    @rathinaveludr72 4 ปีที่แล้ว

    அருமையான
    பதிவு..

  • @rodrickphilph
    @rodrickphilph 3 ปีที่แล้ว

    Thankyou for the video bro 🙏🙏🙏

  • @thirumalaisamy.superwordss4343
    @thirumalaisamy.superwordss4343 5 ปีที่แล้ว +1

    20yrs follower

  • @jayaramang7342
    @jayaramang7342 6 ปีที่แล้ว +4

    நானும் இதில் ஒருவன். உதயமூர்த்தி ஐயா அவரின் நிரந்தர follower.

    • @udhyasandronmotivationalvi6296
      @udhyasandronmotivationalvi6296  5 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா உதயமூர்த்தி அவர்களிடம் எடுத்த நேர்காணல் ,அய்யாவிற்கு அந்த தருணத்தில் உடல்நலம் சரியில்லை ஆகவே அவர் அதிகம் பேசவில்லை மனிக்கவும் , இன்னும் சிறப்பாக பேட்டி எடுத்திருக்கலாம் , குறை இருப்பின் பெரிய மனதோடு மன்னிக்கவும்.

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 ปีที่แล้ว

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 5 ปีที่แล้ว

    Excellent video

  • @anupriyanka8329
    @anupriyanka8329 9 หลายเดือนก่อน

    உதய மூர்த்தி அவர்களை பேச விடுங்கள்

  • @sivakumar1355
    @sivakumar1355 ปีที่แล้ว

    Nicr

  • @girigiri2167
    @girigiri2167 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @manikandan-kg8iw
    @manikandan-kg8iw 4 ปีที่แล้ว +1

    great iyya

  • @guideweb
    @guideweb 10 วันที่ผ่านมา

    2025 ivar puththagam தன்னை அறியும் அறிவு என்ற‌ நூல் நிதர்சன உண்மையை கூறுகிறது

  • @kingnobalinteriordesighner9669
    @kingnobalinteriordesighner9669 ปีที่แล้ว

    🙏📖❤️🎙️👌👌👏👏💐👍

  • @prakashsubramanian4671
    @prakashsubramanian4671 5 ปีที่แล้ว

    Nandriiiii

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq ปีที่แล้ว

    கசிட்டுபட்டுபார்ப்பும்துஞ்சிநிப்பம்

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 2 ปีที่แล้ว

    The anchor spoke more than Dr.M.S.Udayamurthy pls stop this kind of interruptions and try to derive more knowledge from the interviewed,try to improve on this.

  • @manav1436
    @manav1436 2 ปีที่แล้ว

    He is lost in election🗳️ what a people

  • @tamilvanan7793
    @tamilvanan7793 5 ปีที่แล้ว

    Ayya en vaalvin oru periya aasan.

  • @SamrajnSam
    @SamrajnSam 6 ปีที่แล้ว +6

    Thank you sir

  • @srisabari4167
    @srisabari4167 4 ปีที่แล้ว +4

    ஐயா உதயமூர்த்தியின் சாதனை அருமை.. கேள்வி கேட்பவரிடம் நல்ல திறமை இருக்கிறது வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் ஐயாவை நீங்கள் பேசவிடவே இல்லை.. தயவு செய்து உங்கள் கருத்தை தினிக்காதீர்கள்.. விருந்தாளி பதில் கூறி முடிக்கும் வரை பொருமை கானுங்கள். இது போன்று இனி வரும் காலங்களில் தவிர்த்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன்.

    • @udhyasandronmotivationalvi6296
      @udhyasandronmotivationalvi6296  4 ปีที่แล้ว +2

      ஐயா வணக்கம் உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தயவு கூர்ந்து மன்னிக்கவும் , இது மிகவும் திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒரு பேட்டி அல்ல நீ ஒரு நிகழ்வுக்கு வந்து இருக்கும்போது அவரிடம் வேண்டுகோள் வைத்து அந்த சூழ்நிலை எடுக்கப்பட்டது , கன்னி முயற்சி என்று தான் சொல்ல வேண்டும், என்னுடைய எண்ணம் எல்லாம் ஐயாவின் உடைய முகத்தை உருவத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே, பெரிய அனுபவமோ, பேட்டி எடுப்பவர்கள் போல திறமையும் என்னிடம் இல்லை இருந்தாலும் அவருடைய கருத்தை ஒரு சில கருத்தை இந்த பேட்டியில் பதிவிட்டு இருக்கிறேன் நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா, மற்ற என்னுடைய வீடியோக்களை பாருங்கள் மாற்றங்களை உங்களால் உணர முடியும் உங்களுடைய உண்மையான கருத்துக்கள் மீண்டும் தலை வணங்குகிறேன் நன்றி வணக்கம்

  • @RamalingamS-rn8qt
    @RamalingamS-rn8qt 11 หลายเดือนก่อน +1

    Thank you sir.

  • @haribabu6705
    @haribabu6705 6 ปีที่แล้ว +3

    thank you sir

  • @tamilthanks2602
    @tamilthanks2602 4 ปีที่แล้ว

    Thank you sir