அக்க்ஷயா வீட்டு சமையலில் செய்து காட்டும் எல்லா ரெசிபி யும் அருமையாக இருக்கும்.இன்று செய்து காட்டியுள்ள பிடி கொழுக்கட்டையும்,அவல் வடையும் சூப்பர்.அவல் வடை நான் செய்திருக்கிறேன்.மிக நன்றாக ருசியாக இருக்கும்.அவசியம் செய்து பாருங்கள். 👌👌👌👌👏👏👏👏
ஆனந்தி இன்று நீங்கள் செய்து காண்பித்த சுலபமான அவல் வடையும் & அருமையான பிடி கொழுக்கட்டையும் பார்க்க நன்றாக இருந்தது . நானும் செய்து பார்க்கிறேன் . நீங்கள் சுலமான முறையில் செய்துகாண்பித்த லட்டும் அருமையாக வந்திருந்தது . அனைத்திலும் சகலகலாவல்லியான என் மகள் ஆனந்திற்கு நன்றிகள் பல .மதுரையிலிருந்து மல்லிகாம்மா .
Sister unga video paruthu ladu seithaen super irundhudu family ellam nalla iruku sonaga I will try aval vadai recepie malathy from Vellore super recepies
Wow great and happy to hear this sister and one request please update this feedback in the laddu comment session so that others get benefited Thank you so much sister
Hi aunty.. Rendu recipes um super aunty. Neenga kozhukattai ku pachapayar podamateengala? Na poduva nallarkum innum taste. Vadai kandipa try panra bcoz panadila. Kozhukattai krishna jeyanthi ku dan pana. Thank u so much aunty for ur different recipes ❤.
Just i want to avoid white salt due to it is process with iodine and your question on maavu yes namma adhaium vega vaikka vendum sister Thank you so much
Ok paa sure why don't you share name of the dish, we have posted bread sweet also we have posted nombu kanji with millets in our channel paa Thank you so much, we all like the nombu kanji in our home
🙏 Good morning Andhi ma, super dear two dishes very nice, lot's of thanks, quick preparation and aval vadai super 👌 ma . Happy Venayaka Chaturthi Wishes ma, God bless you and your family dear ❤️ ❤😊😊
Sister kadai maavu used and found 5 minutes, it may differ little but not 25 minutes. And it depends on how is our idli pot and stove flame also, Thank you so much sister
அக் ஷயா இனிப்பு கொழுக்கட்டையும் அவல் வடையும் super.நீ பண்ணியதை உங்கள் வீட்டு காருக்கும் கொடுத்து taste பார்க்க சொல்லலாமே? நாம் பண்ணியதை நாமே சாப்பிடடுவதை விட மற்றவர் சாப்பிட்டு சொன்னால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.தவறாக நினைக்க வேண்டாம்
I understood sister i keep asking my husband and son to taste and give feedback, they are not coming in front of camera that is the problem sister any have i will try again Thank you so much sister
ஹாஹாஹா! இப்போதெல்லாம் வீட்டில் உள்ளவர்கள் இது போன்ற சமயங்களில் வாயே திறக்காமல் போய் விடுவார்கள். நாம்தான் இதுபோன்ற உபயோகமுள்ள கமெண்டுகளை இடவேண்டும். இப்போதெல்லாம் பதிவை பார்க்கிறவர்களை விட கமெண்டுகளை படிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. நன்றி.
Any how you will find mistakes ah? She has shown new dish aval vadai even though not appreciating just stay with out telling the negative 😢still simply saying as don't mistake me😮
வணக்கம்! வழக்கம் போல வள வளவென்று நீட்டிக்கொண்டு போகாமல் கச்சிதமாக விளக்கியுள்ளீர்கள். நன்றி. யானைக்கும் அடிசறுக்கும் என்பதற்கு ஏற்ப நீங்களும் வடைக்கு மாவு தயாரிக்கும்போது உப்பு சேர்க மறந்து விட்டீர்கள். காமெரா மேன் இனிமேல் கவனமாக இருப்பார் என நம்புகிறேன்.😅. வெல்லம் வெள்ளையாக இருந்தால் அதில் கெமிக்கல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என்று அறியலாம். கருமை நிறம் உள்ள வெல்லம் தான் கலப்படமற்றது. நன்றி.
அக்க்ஷயா வீட்டு சமையலில் செய்து காட்டும் எல்லா ரெசிபி யும் அருமையாக இருக்கும்.இன்று செய்து காட்டியுள்ள பிடி கொழுக்கட்டையும்,அவல் வடையும் சூப்பர்.அவல் வடை நான் செய்திருக்கிறேன்.மிக நன்றாக ருசியாக இருக்கும்.அவசியம் செய்து பாருங்கள். 👌👌👌👌👏👏👏👏
Thank you so much sister
நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது
Wow great happy to hear this sister Thank you so much
Super Ananthi neenga saitha erandu dishum arumai nanum try pandran ladu kooda vinayaga chthurthi ku try pannaporan thank you
I am waiting eagerly for your feedback Thank you so much sister
Vanakkam Sagothati ! Ulunthillamal suvaiyana vadai, ilkuvana suvaiyana pidi kolukattai atumai nanry.
Thank you so much sister
Thank you nga kadai maava ippadi arumaiya avichi seithu kattuneenga ippadi seiumpothu soft ta irukkumanga😊
Yes yes it will be very soft Thank you so much
I made kozhukattai as u told came out very well.soft n tasty
Thankyou
Great 👍 sister happy to hear this Thank you so much
ஆனந்தி இன்று நீங்கள் செய்து காண்பித்த சுலபமான அவல் வடையும் & அருமையான பிடி கொழுக்கட்டையும் பார்க்க நன்றாக இருந்தது . நானும் செய்து பார்க்கிறேன் . நீங்கள் சுலமான முறையில் செய்துகாண்பித்த லட்டும் அருமையாக வந்திருந்தது . அனைத்திலும் சகலகலாவல்லியான என் மகள் ஆனந்திற்கு நன்றிகள் பல .மதுரையிலிருந்து மல்லிகாம்மா .
Thank you Thank you so much amma, happy to see you again
Vanakkam Anandhi .Ennoda daughter office poragha avaghaluku indha method easya irukum Rendu dishes super
Thank you so much sister and please convey my regards to your daughter
அவல் வடை கொழுக்கட்டை super sister ❤❤
Thank you so much sister
Superb recipe aunty ippo tha recipe ah pakren pakkum podhe mouth watering ah iruku 👌😊
Thank you so much paa, don't miss vada please try once and let see your family feedback, very easy one paa
Valza valamudan
Thank you so much sister
Super ah iruku
Thank you so much sister
Sister unga video paruthu ladu seithaen super irundhudu family ellam nalla iruku sonaga I will try aval vadai recepie malathy from Vellore super recepies
Wow great and happy to hear this sister and one request please update this feedback in the laddu comment session so that others get benefited Thank you so much sister
Aval vadai super sis!! Ennai kudikuma sis!! Na try panninpakuraen
Yes little oil but not much please try and i am sure your children will praise you Thank you so much sister
Super amma recipe
Thank you very much
எல்லாம் super and deasy என்ன madiri 70yrs aged people ikku ingredients description box போட்ட easyaga irukkum
Sure amma we will try to update Thank you so much
You are so homely sis
Thank you so much sister
சூப்பர்மா
Thank you so much sister
சூப்பர்
Thank you so much
அருமை அருமை 👌
😋😋😋
Thank you so much sister
Sister wonderfull tips daily my daughter ask me some snaks i will make this vadai only super akka thanks
I am sure your daughter will praise you when taste this vada sister Thank you so much sister
Ur creativity is extraordinary.
Both items r mouthwatering
Thank you so much sister
Super medam gee enna brand medam parkka nandraga erukiradu.
GRB Thank you so much sister
Enaku pudicha vadai kozukattai semma superr
Thank you so much sister
அருமை சகோதரி வடை சூப்பர் 👌
Thank you so much sister
Your voice is sweet .
Thank you so much sister
Super receipe. Ur dishes r different and good.
Thank you so much
Super mam nice 👌👌
Thank you so much
Hi aunty.. Rendu recipes um super aunty. Neenga kozhukattai ku pachapayar podamateengala? Na poduva nallarkum innum taste. Vadai kandipa try panra bcoz panadila. Kozhukattai krishna jeyanthi ku dan pana. Thank u so much aunty for ur different recipes ❤.
Yes we can add pachapayar and this time i have not added Thank you so much sister
Ok aunty tanx
sister veetil raw rise kazhvi veiyilil kaya vaithu aritha mavil ithu pola kolukatai seiyalama sister
Yes we can make and the same how to do i have explained in this video also sister
Sister vadai super🎉🎉🎉
Thank you so much
Super 🎉very nice
Aval vadai la onion 🧅 serkaama pannalaamaa?
Thanku....
Yes we can try sister Thank you so much sister
Nice.mam😊
Thank you so much sister
Ungaloda cauliflower 65 try seithan,very nice,, thank you
Wow great happy to hear this sister Thank you so much sister
Sister,epavumey pink Salt tha use pannuvingala? athanala enna benifit? Kolukatai mavu,idiyapa mavu na ipdi vega vaika theva illaila...? answer me.
Just i want to avoid white salt due to it is process with iodine and your question on maavu yes namma adhaium vega vaikka vendum sister Thank you so much
இந்த வடை எண்ணெய் நன்றாக இழுக்கும் செம டேஸ்டா இருக்கும்.
Thank you so much
Quick vadai recipe super ❤
Thank you so much sister
Super
Thank you so much sister
Excellent mam ❤❤
Thank you so much sister
Super super ma
Thank you so much sister
Hi sister super 👌👌👌👌👌👌👌👌❤
Thank you so much sister
❤
Thank you so much sister
Super 👍
Thank you so much sister
We will do this method only mam super nice mam
Thank you so much sister
Akka im a student...neenga 1time muslims dish etho onnu ungalku pudicha recipe nxt time upload panunga
Ok paa sure why don't you share name of the dish, we have posted bread sweet also we have posted nombu kanji with millets in our channel paa Thank you so much, we all like the nombu kanji in our home
👌
Thank you so much
Super ❤❤
Thank you so much
Aappa கல் எப்படி சீசன் pannuvadhu
Before 8 hrs wash and heat the kadai then apply oil, next day morning without washing you have to use as it is sister
Mam neenga entha ooru
Pondicherry Thank you so much
Nice recipe looking very delicious👍
Thank you so much
Super vlog Super aval vadai Super kòzkattai jayanthi Hariharan
Thank you so much
🙏 Good morning Andhi ma, super dear two dishes very nice, lot's of thanks, quick preparation and aval vadai super 👌 ma . Happy Venayaka Chaturthi Wishes ma, God bless you and your family dear ❤️ ❤😊😊
Same to you sister happy vinayagar chaturthi Thank you so much sister
வணக்கம் சகோதரி சார் 🎉🎉🎉 கொழுக்கட்டை வடை அருமை வாழ்த்துக்கள்
Thank you so much sister
Amma cloth wet cloth are dry cloth.
இறைவனுக்கு வெங்காயம் பூண்டு போன்ற உணவுகளை பிரசாதமாய் தரக்கூடாதே
அருமை நன்றி
We have the practice of adding this sister Thank you so much sister
We too don't use Onion Garlic for festivals/ rituals
if you don't add leave it
Super pa un name ennapa
Anandhi Thank you so much sister
🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much sister
Vunmaiya sollunga maavu 5 nimishaththil venthuduma 25 nimisham aagum
Sister kadai maavu used and found 5 minutes, it may differ little but not 25 minutes. And it depends on how is our idli pot and stove flame also, Thank you so much sister
Sooooooooo akka ❤❤❤❤🎉🎉🎉🎉
Thank you so much sister
அக் ஷயா இனிப்பு கொழுக்கட்டையும் அவல் வடையும் super.நீ பண்ணியதை உங்கள் வீட்டு காருக்கும் கொடுத்து taste பார்க்க சொல்லலாமே? நாம் பண்ணியதை நாமே சாப்பிடடுவதை விட மற்றவர் சாப்பிட்டு சொன்னால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.தவறாக நினைக்க வேண்டாம்
I understood sister i keep asking my husband and son to taste and give feedback, they are not coming in front of camera that is the problem sister any have i will try again Thank you so much sister
Kolukattai &Aval vadai Super Aandhi
ஹாஹாஹா! இப்போதெல்லாம் வீட்டில் உள்ளவர்கள் இது போன்ற சமயங்களில் வாயே திறக்காமல் போய் விடுவார்கள். நாம்தான் இதுபோன்ற உபயோகமுள்ள கமெண்டுகளை இடவேண்டும்.
இப்போதெல்லாம் பதிவை பார்க்கிறவர்களை விட கமெண்டுகளை படிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
நன்றி.
Any how you will find mistakes ah? She has shown new dish aval vadai even though not appreciating just stay with out telling the negative 😢still simply saying as don't mistake me😮
10:46
Sister you made me to see the interesting session again Thank you so much sister
சூப்பா.🎉🎉🎉
Thank you so much sister
Who is akshaya mam?
Our channel name please see our silver play button unboxing video for more details Thank you so much sister
ஏற்க்கனவே அவல் அரிசியில வரதுதான,அதனால் கொஞ்சமா கடலைமாவு சேருங்க.மருபடி அரிசிமாவே போட்டா ஹாடாருக்கும். (மைதா)கூட சேக்கலாமே.
I have not tried sister Thank you so much
Who is akshya?
Please see our silver play button unboxing video for Akshya details Thank you so much
வணக்கம்!
வழக்கம் போல வள வளவென்று நீட்டிக்கொண்டு போகாமல் கச்சிதமாக விளக்கியுள்ளீர்கள். நன்றி. யானைக்கும் அடிசறுக்கும் என்பதற்கு ஏற்ப நீங்களும் வடைக்கு மாவு தயாரிக்கும்போது உப்பு சேர்க மறந்து விட்டீர்கள். காமெரா மேன் இனிமேல் கவனமாக இருப்பார் என நம்புகிறேன்.😅.
வெல்லம் வெள்ளையாக இருந்தால் அதில் கெமிக்கல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என்று அறியலாம். கருமை நிறம் உள்ள வெல்லம் தான் கலப்படமற்றது.
நன்றி.
Sister Thank you so much and i like your comment feedback
Super
Thank you so much
10:46
Sister you made me to see the interesting session again Thank you so much sister