பிரியாணி மசாலா ரகசியம் இதுதான் | முஸ்லீம் / Muslim / bhai / How to Make Biriyani Masala In tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ค. 2019
- TH-cam RECIPES
முஸ்லீம் பிரியாணி மசாலா ரகசியம் | How to Make Biriyani Masala In tamil
முஸ்லீம் வீடுகளில் பிரியாணி மசாலா ரகசியம் இதுதான்,
இதுபோன்று செய்து நீங்களும் அசத்துங்கள்,
th-cam.com/video/RBM15Mz5Cx4/w-d-xo.html
சிம்பிள் ஆன ஒரு நிமிட வீடியோவை அதிகமான நேரம் செலவிட்டு சொல்வது சிரமமாக உள்ளது
20 க்கு, 20க்கு, 15 என்ற அளவு, பிறகு ரகசியத்தை அப்பரமா சொல்றேனு சொல்லிட்டு 20க்கு, 20க்கு, 20 னு சொல்லிறியே பாப்பா!!!
ரொம்ப பேசத மா
ரொம்ப பேசாம விஷயத்துக்கு வாங்க
15 gm கிராம்பு கடைசியாக சொல்லி விட்டு காயவைத்து பொடி பண்ணும் போது 20கிராம் சொல்லி இருக்கீங்க எது சரி?
எம்மா வள வளன்னு பேசாதம்மா!
சிரமமான பதிவு போடலையே நீங்க ஏன் 15 20 தப்பா சொல்றீங்க
அக்கா எனக்கு ஒரு டவுட் வஸ்ட் நீங்க என்ன சொல்றீங்க ஏலக்காய் பட்டை 20.கிராம் . கிராம்பு .15.சொன்னிங்க . இரண்டுடாவது நீங்க சொன்னது பட்டை 20ஏலக்காய் 20கிராம்பு .20.சொல்ரிங்க எனக்கு புரியவில்லை
ஏம்மா 15Gramகிராம்பு சொன்னீங்க.மறுபடியும் 20Gram சொல்லறேங்க.எவ்வளவு.
Pal vali sariyaga tis sollu ka
அல்ஹம்ந்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் அற்புதம் சிறப்புங்க வாழ்த்துக்கள் நன்றி...
Arumaiya azhaga solringa nanri
Really super🖒 I am using this for the past few months..all recipes using this are perfect
Supar Amma Vare. Nice. Temps
Super semma useful tips mam
சூப்பர் நல்ல தெளிவான விளக்கம் மா
Nice briyani masala akka👌👌😍😄😃
Super madam thank you
I'm waiting for ur briyani receipe