ஐயா வணக்கம். இரண்டாம் பதிவை அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி. மங்கள வாழ்த்து பற்றிய விளக்கம் மிக அற்புதம் ஐயா. தாடலை=தாள்+தலை மற்றும் ட என்பதில், நின்ற கோடு குருவின் தாளையும் படுத்த கோடு சீடரையும் குறிக்கும் என்ற விளக்கம் ஆச்சரியமான அற்புதமான விளக்கம். இப்படிப்பட்ட முற்றிலும் புதுமையான விளக்கம் வேறு எவரும் சொல்ல முடியாது. தமிழின் சிறப்பை நினைத்து பெருமிதமாக உள்ளது. கடுகை துளைத்து ஏழ் கடலை புகுத்தி என திருக்குறளின் சிறப்பை குறிப்பிடுகிறார் ஔவையார். அது சிவஞான போதத்திற்கும் பொருந்தும். அடுத்த பதிவேற்றத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி வணக்கம். திருச்சிற்றம்பலம்.
ஐயா அவர்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். குருவடி போற்றி குருவே துணை சிவபெருமான் துணை.
சித்தாந்த வகுப்பு.அதுவும் சிவகுமார் ஐயா..நடத்துகிறார் என்றால்...எங்களுக்கு படுமகிழ்ச்சி
இந்த வகுப்பில் அடியேன் பயின்ற மாணவன்.
இப்போது மூன்றாவது முறையாகக் கேட்கிறேன்
சிவாயநம
ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 🙏
சிவசிவசிவசிவசிவசிவ
ஆதியும் அந்தமும் சோதியும் திகட்டாமல் அமுதுட்டுவது போல் இருக்கிறது அய்யாவின் சொற்பொழிவு ஐயாவுக்கு சிரசு வணக்கம்.
அற்புதமான மழை அதில் நனைய ஆவலுடன் காத்திருக்கிறோம் ஐயா
நமசிவாயவாழ்க..... ஆழ்ந்து அகன்ற சிந்தையுடன் இதை உள்ளவாங்கவேண்டும் ...திருவருள் துணைசெய்யவேண்டும்.... சிவ சிவ சிவ...
திருச்சிற்றம்பலம் ஐயா தங்கள் தரிசனம் கண்டேன் சிவ சிவ
நீண்ட கால ஆர்வம் மிக்க இன்பம்
ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🪷🪷💐நன்றி 🙏வணக்கம் 🙏திருசிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம்
Ayya ugal savai thodaratum
சிவாயநம ஐயா
ஞான ஆசிரியர் திருவடிகளுக்குசிரம்
தாழ்ந்த வணக்கங்கள்.
கமலவிநாயகர் திருக்கூட்டத்தார்க்குமுக்கரணங்களாலும்வணக்கங்கள்.
அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு நன்றி
அருமை ஐயா. அந்த தலைவன் திருவடி நீழல் உங்கள் சிரசில் 🙏🙏
Iam living in the world bhakthi 1️⃣
நமசிவாயம் ஐயா 👃
நன்றி❤❤❤
Keep it
Namasivayam aiyaa. Nandri aiyaa. Thiruchitrambalam
Ayya
Ultimate with thirkadayur
Everytime i hear meykandar i feel emotional
Namashivaya
நன்றி ஐயா சிவயநம திருச்சிற்றம்பலம் ஜனகன் போஸ் இர ச சென்னை
ஓம் நமசிவாய
அருமை ஐயா
Pustakathin peyarai kurippittal adiyargal odi payan pera eduvayirukkum.
சிவாய நம ஓம் ❤️
🙏 Absolute Arumay and Devine 🙏. Sivayanama Thiruchirrambalam 🙏🙏
சிவய நம ஐயா
om namashivayam 🙏🙏🙏🙏🙏
👌👌👌🙏🙏🙏
Omnamashivaya
Okay sir
Om nama sivaya 🕉️🙏🏾
Nandri iyya.Om Namashivaya.
OM NAMASHIVAYA OM
namasivaya
விளக்கம் அளிக்கும் புத்தகம் என்ன புத்தகம் அய்யா
Okk
உண்மையை சொல்ல உணர்ச்சி வசப்பட்டு கேட்கின்றேன். சிவ சிவா 🙏
12 சூத்திரம் முன்னுரை
சிவாயநம
Love tz
OM Nama shivaya
thiruchirambalam 🙏
திருச்சிற்றம்பலம் ஐயா
சிவசிவ
ஐயா வணக்கம். இரண்டாம் பதிவை அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி. மங்கள வாழ்த்து பற்றிய விளக்கம் மிக அற்புதம் ஐயா. தாடலை=தாள்+தலை மற்றும் ட என்பதில், நின்ற கோடு குருவின் தாளையும் படுத்த கோடு சீடரையும் குறிக்கும் என்ற விளக்கம் ஆச்சரியமான அற்புதமான விளக்கம். இப்படிப்பட்ட முற்றிலும் புதுமையான விளக்கம் வேறு எவரும் சொல்ல முடியாது. தமிழின் சிறப்பை நினைத்து பெருமிதமாக உள்ளது. கடுகை துளைத்து ஏழ் கடலை புகுத்தி என திருக்குறளின் சிறப்பை குறிப்பிடுகிறார் ஔவையார். அது சிவஞான போதத்திற்கும் பொருந்தும். அடுத்த பதிவேற்றத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நன்றி வணக்கம். திருச்சிற்றம்பலம்.
ஞானாசிரியபெருமான்கருணைபொழிவில்நனைகின்றேன்ஐயா
🙏🙏👏👏👌👌🙏🙏🌹🌹🌺🌺🌿🌿💐💐
🙏🙏🙏🙏
ஐயா எனக்கு இந்நூல் கிடைக்க எங்கு அணுகுவது
சைவ சித்தாந்த பெருமன்றம் - mylapore- near kabali eswarar temple- mylapoe sai baba temple
Thiruchitrambalam
சிவாயநம
Thiruchitrambalam