We Tamils must have been a gifted to have given with so much of jewels by the great Nayanmars. We are so gifted to have the discourses to be heard from this great Sivakumar Aiyah. I will never forget the great opportunity to hear his Great Thiruma nthiram in person in Kuala Lumpur Malaysia. Ie. In my country. God bless you all 🙏🙏
அற்புதமான தொடக்க உரை ஐயா. பதிவேற்றியமைக்காக மிக்க நன்றி. நாங்களும் நேரிடையாக அங்கே அமர்ந்து கேட்டது போன்ற ஒரு உணர்வு. எங்களுக்கு கேட்க வாய்ப்பு கிடைத்தது சிவனருள். அடுத்து வரும் பகுதிகளையும் கேட்க ஆவலுடன் உள்ளேன். தயவுசெய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என பணிவன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். நன்றி. வணக்கம். திருச்சிற்றம்பலம்.
நமசிவாய 🙏 ஐயா சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாடுதுறை ஆதீனம் நடத்திய வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்று இருந்தாலும் மாபாடியம் என்னும் புத்தகம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற அறிவுறுத்தளின் படி மாபாடியம் வாங்கி கண்ணில் படும் படி வைத்துள்ளேன். இன்று தங்கள் வகுப்பை கேட்கும் திருவருள் கூடிய இந்த நாள் என் முதுமைக்கு விருந்தாக அமைந்தது. இந்த விருந்து தொடர்ந்து அதிலேயே நான் திளைக்த்து உணர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என் அகவை 75. குருவருள் வணக்கம். அறியும் அறிவை அறிய உதவுங்கள் ஐயா 🙏 வகுப்பில் நேரடியாக இணைந்து இருக்க இயலாத நிலையில் இந்த வாய்ப்பு சித்திக்கட்டும். வணக்கத்துடன் உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
We are promoting the VIP s to politics for democracy they are mirage for our people but we are really not promoting the above said Ayya Sivakumar ME gifted for Saiva neeri ,this neeri is the ultimate for our life ,this life is blended with saiva neeri . Both this thing not irrelevant , they are coherent light.
மஹாபாஷ்யம் எனும் வடசொல் தமிழில் மருவி வழங்கப்பட்டதே "மாபாடியம்". செந்தமிழில் இதனை "பேருரை" என்பர். இதை போல் "இலகு பாஷ்யம்" என்பதும் உண்டு. இதனை தமிழில் "சிற்றுரை" என்பார்கள்.
திருச்சிற்றம்பலம் ஐயா
தங்களின் அன்பான திருவடி வணங்கும் எளியேன் சிவ சிவ
திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி குருவே துணை குருவே சரணம். மெய் கண்டார் திருவடிகள் போற்றி ! சிவகுமார் ஐயா அவர்கள் பாதங்களை தொட்டு வணங்கி மகிழ்கிறேன். நமச்சிவாய வாழ்க
2வது முறை கேட்கிறேன். மிக்க நன்றி ஐயா .நோ ட்ஸ் எடுத்துக்கொள்கிறேன்.ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 🙏
ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய .சிவாயநம,சிவாயநம,சிவாயநம,சிவாயநம,சிவாயநம.
ஐயாவுக்கு அடியேனின் வணக்கத்தையும் சிவஞானமாபாடியம் விளக்கத்திற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
We Tamils must have been a gifted to have given with so much of jewels by the great Nayanmars. We are so gifted to have the discourses to be heard from this great Sivakumar Aiyah. I will never forget the great opportunity to hear his Great Thiruma nthiram in person in Kuala Lumpur Malaysia. Ie. In my country. God bless you all 🙏🙏
siva siva siva siva sivayanama 🙏 guruvadi pottri pottri pottri 🙏 👣 🙏
ஓம் நம சிவாய அருமை அய்யா
அற்புதமான தொடக்க உரை ஐயா. பதிவேற்றியமைக்காக மிக்க நன்றி. நாங்களும் நேரிடையாக அங்கே அமர்ந்து கேட்டது போன்ற ஒரு உணர்வு. எங்களுக்கு கேட்க வாய்ப்பு கிடைத்தது சிவனருள். அடுத்து வரும் பகுதிகளையும் கேட்க ஆவலுடன் உள்ளேன். தயவுசெய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என பணிவன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி. வணக்கம். திருச்சிற்றம்பலம்.
நமசிவாய 🙏 ஐயா சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாடுதுறை ஆதீனம் நடத்திய வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்று இருந்தாலும் மாபாடியம் என்னும் புத்தகம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற அறிவுறுத்தளின் படி மாபாடியம் வாங்கி கண்ணில் படும் படி வைத்துள்ளேன். இன்று தங்கள் வகுப்பை கேட்கும் திருவருள் கூடிய இந்த நாள் என் முதுமைக்கு விருந்தாக அமைந்தது. இந்த விருந்து தொடர்ந்து அதிலேயே நான் திளைக்த்து உணர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
என் அகவை 75.
குருவருள் வணக்கம்.
அறியும் அறிவை அறிய உதவுங்கள் ஐயா 🙏 வகுப்பில் நேரடியாக இணைந்து இருக்க இயலாத நிலையில் இந்த வாய்ப்பு சித்திக்கட்டும்.
வணக்கத்துடன் உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சிவாயநம திருச்சிற்றம்பலம் ❤️✨🎉
அறியாமை என்றதோலைநீக்கும் அருமை
எத்தனை நாட்கள் தவம் செய்தோமோ, இன்று பயனடைந்தோம். மிக்க நன்றி ஐயா. பதிவேற்றம் செய்த உங்களுக்கு தலை வணங்கி நான்றி சொல்கிறோம்.
அருமை! அற்புதம்!!
இதுநாள் வரை கற்றறிந்த விளக்கங்கள் யாவற்றினும் மிகச்சிறப்பான ஐயப்பாடு யாவும் நீக்கிக்கொள்ள உதவிய ஐயாவுக்கு எமது நன்றி!
om namashivayam 🙏🙏🙏🙏🙏. miga thelivaga purindadu. nangal(ketpavarkal yellorume) neengal solvathai pol sivatthidam ikkiyamaga vendum. thiruchittrambalam
Wow congratulations to you in the world bhakthi 1️⃣💯🙏
சிவ சிவா 🙏
Really there is a great depth and height in the talks of this gentleman. I am surprised that he is least known to the public, which is a tragedy.
வணங்குகிறேன் அய்யா
மிக அற்புதம் ஐயா !! தெளிந்த முன்னுரை − முழுதும் கேட்குமாறு மனம் விழைகின்றது !!
நமசிவாயம் ஐயா👃மிக்க நன்றி ஐயா
சிவாயநம 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🪷🪷💐வணக்கம் 🙏நன்றி 🙏திருசிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
சிவய நம ஐயா
நன்றி ஐயா🙏🙏🙏
Namasivayam aiyaa. Nandri aiyaa. Thiruchitrambalam
Sivayanama ayya 🙏
🍀🌼சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🍁🌹
He is a nice orator in anmeega speech in saivam The Tamilnadu government must flourish his speeches in all lord Siva temples
Ayya ugal service has to be continue by God bless
அருமை ஐயா
அவன், அவள், அவை, அவர்கள் மூன்று செயல்களைக் கொண்டவர்கள், அவற்றின் தோற்றம் ஆணவம் , முடிவு மற்றும் தொடங்கியவர் மூலம், கற்றறிந்த கவிஞரின் கூற்றுப்படி.
Nice
Good
அருமையான பதிவு
சிவாயநம
நன்றி❤❤❤
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏🙏
Excellent intro 🙏🙏🙏🙏🙏
Om nama sivaya 🙏🏾🕉
Adiyaruiku Adiyar vanakukerein , Sivayanama ! Sivayanama !! Sivayanama !!! ,Thriuchitrambalam
நன்றி ஐயா!
Aiyya naan ungal adimai
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு
🙏🙏🙏🙏🙏
Om namashivaya
ஓம் நம்சிவய🙏🙏🙏🙏🙏
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம்
Sivayanama !
Sivayanama ayya 🙏🙏🙏🙏🙏
OM NAMASHIVAYA OM
We are promoting the VIP s to politics for democracy they are mirage for our people but we are really not promoting the above said Ayya Sivakumar ME gifted for Saiva neeri ,this neeri is the ultimate for our life ,this life is blended with saiva neeri . Both this thing not irrelevant , they are coherent light.
நன்றி ஐயா
Namasivaya
மா பாடியம் என்றால் அர்த்தம் சொல்லுங்கள் ஐயா சிவாய நம
namasivaya
Aaintham aathi enpanaar pulavar Sivayanama !
புண்ணியம் செய்து தமிழ் கூறப்பிறந்தீர் ஐயா...
காலம் கடந்தத் தமிழாய் நீ வாழ்க!
Resgam most important , Keital piragu , Siinthithal ,piragu Sivanantham , Sivayanama !!!
திருச்சிற்றம்பலம் ஐயா
மாபடியம் என்றால் என்ன அய்யா
உரை
மஹாபாஷ்யம் எனும் வடசொல் தமிழில் மருவி வழங்கப்பட்டதே "மாபாடியம்". செந்தமிழில் இதனை "பேருரை" என்பர். இதை போல் "இலகு பாஷ்யம்" என்பதும் உண்டு. இதனை தமிழில் "சிற்றுரை" என்பார்கள்.
விரைவில் எதிர்பார்க்கப்படும் சதினிபாதத்திற்கு உங்களை தயார்படுத்துங்கள்
Sivaghnanamapadium made simple by our respected ayya
Sivaya nama
🙏🙏🙏❤️
🙏🙏🙏
Super
🙏
thiruchirambalam...
Oorusaarraair, Sivayanama ! Porul , Ilaikkanam , Saathanam & Payain , Sivayanama !
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤😢
சிவாயநம
Super
திருச்சிற்றம்பலம் ஐயா
🙏🙏🙏