அனைத்தையும் மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஆயினும்ஒருதிருத்தம். இலங்கைதமிழ் அல்ல; மலையாளம் கலந்த தொன்மையான தமிழ் தான்.பல்வேறு அரிய சிறப்புகள் உடைய இம்மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் என்பதால் நான் பெருமைப்படுகிறேன்; என் தாய்மண்ணை நேசிக்கிறேன்.
இலங்கை ஆட்கள் பெரும்பாடும் தென்தமிழகத்திலுத்து குடியேறினவங்க தான். அவங்க போன பிறகு பேச்சில் கலவடம் இருந்தது கிடையாது. (Time capsule) ஆனால் தமிழகத்தில் பிறகு பல்வேறு மொழிகளின் சாயல் கரைத்து விட்டது. அதினாலே தான் மலையாளமும் இலங்கை தமிழும் ஒரே மாதிரி இருக்கிறது.
சகோதரி திருத்தி கொள்ளவும் மலையாளமமே சமஸ்கிரதம் இல்லை என்றால் தூய தமிழ் தான். அதனால் குமரியில் பேசுவது பண்டைய தமிழ். அதாவது பழங்கால தமிழ். ஈழதமிழ் உச்சரிப்பும், வார்தைகளும் குமரி தமிழில் அடங்கும்.
@@Jeyakumar-h7i - I'm from Chennai, I want stay in Kanyakumari District and explore the places. Since, you have mentioned Rowdy Culture, I would like to understand your experience in detail in this context. Please looking forward for your valuable information brother 🙏😊🙏
Kanyakumari district❤ originally South Travancore province❤ Namboodri influence in the western part😮 then came Portuguese😢 swallowed every land and culture😢 Christianity introduced and educational institution and medical facilities increased❤but basically the mixture of caste system culture religious practices leads to Dowry atrocities😢and competition to gather money and land😢 Agricultural lands disappeared😢 water sources decreased😢 Drunkards everywhere😢 pastors fighting court case😢 language very different between Taluka😂
Mannikanum malayatthilirundhu samaskiradhattha pirichitta malayaligal pesuradhu thooya Tamil. Then kanyakumari karanga pesuradhu pandaya Tamil with eezha tamil & thooya Tamil.
@@albaneathavilai mothalla clr ah Tamil padi bro .. thirukural tholkapiyam la iruka word tha inga pesurathu unaku doubt iruntha poi check pani pathitu pesu bro
I'm from Chennai, I want stay in Kanyakumari District and explore the places. Since, you have mentioned Rowdy Culture, I would like to understand your experience in detail in this context. Please looking forward for your valuable information brother 🙏😊🙏
கன்னியாகுமரி மக்கள் பேசும் மொழி உண்மையான தமிழ் மொழி அவர்கள் தமிழ் எழுத்துக்களை அழகாக உச்சரிப்பார்கள் . தமிழும் மலையாளமும் பேசுவார்கள்
No no they are speaking Malayalam
@@nimmyisaac6097illai aathi tamil malayalam kedaiyathu
@@nimmyisaac6097 pola komba payala unaku ethathu therium ala
நானும் கன்னியாகுமரி தான் 🥰🥰🥰
@@Jayasha1992 nanum kkdist..ngl
😂👌
அனைத்தையும் மிகச் சரியாகச் சொன்னீர்கள். ஆயினும்ஒருதிருத்தம். இலங்கைதமிழ் அல்ல; மலையாளம் கலந்த தொன்மையான தமிழ் தான்.பல்வேறு அரிய சிறப்புகள் உடைய இம்மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் என்பதால் நான் பெருமைப்படுகிறேன்; என் தாய்மண்ணை நேசிக்கிறேன்.
இலங்கை ஆட்கள் பெரும்பாடும் தென்தமிழகத்திலுத்து குடியேறினவங்க தான். அவங்க போன பிறகு பேச்சில் கலவடம் இருந்தது கிடையாது. (Time capsule) ஆனால் தமிழகத்தில் பிறகு பல்வேறு மொழிகளின் சாயல் கரைத்து விட்டது. அதினாலே தான் மலையாளமும் இலங்கை தமிழும் ஒரே மாதிரி இருக்கிறது.
தமிழர்கள் இந்த மாவட்டத்தை பாதுகாக்க வேண்டும்❤
God bless you
enga ooru....❤❤❤❤❤
Thank you sister ❤❤❤❤❤100% unmai
கன்னியாகுமரி தமிழ் அழகு, திருத்தவும்....
எங்கள் கண்ணியாக்குமரி வேற லெவல்
KUMARI namma SORGAM makka
எங்களோட தமிழ் உச்சரிப்பும் ஈழத்தழிழர் உச்சரிப்பும் கிட்டத்தட்ட ஓரே மாதிரிதான்
சகோதரி திருத்தி கொள்ளவும் மலையாளமமே சமஸ்கிரதம் இல்லை என்றால் தூய தமிழ் தான். அதனால் குமரியில் பேசுவது பண்டைய தமிழ். அதாவது பழங்கால தமிழ். ஈழதமிழ் உச்சரிப்பும், வார்தைகளும் குமரி தமிழில் அடங்கும்.
K bro🙏🏻
உண்மை நல்ல தமிழும் சமஸ்கிருதமும் கலந்துதான் மலையாளம் உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்....
கன்னியாகுமரி தமிழ் தூய தமிழ்....
Thirukuralil ulla words ipovum vazkakil iruku
John என்பது தமிழ் பெயரா?
இலங்கை கொழும்பு வானொலி AM band
😍😍
தோல் கப்பியர் திருவள்ளுவர் பிறந்த மாவட்டம் கன்னியாகுமரி
💯 சரியாக சொன்னீங்க❤❤❤
கன்னியாகுமரி தமிழ் மொழி என்பதுதான் என் தமிழ்
ஆமாங்கோ! நான் கோவை வாழ் குமரி மைந்தன்.😊
I love my district
Six days fish sunday beef, mutton, chicken, pig etc
Thank you for your valuable information sister
Kekum pothai meisilirukuthu proud to be a kanyakumarian...
கன்னியாகுமரி தமிழ் ஆதி தமிழ். தெரிஞ்சிட்டு பேசுங்க.
நான் ❤குமரி மாவட்டம்
Poli
Makka kannykumari ❤❤❤❤❤❤❤❤
Nagercoil area❤we speak better Tamil than many other districts❤ not everyone eat fish😢 only bad thing is dowry and rowdy culture😢
@@Jeyakumar-h7i - I'm from Chennai, I want stay in Kanyakumari District and explore the places. Since, you have mentioned Rowdy Culture, I would like to understand your experience in detail in this context. Please looking forward for your valuable information brother 🙏😊🙏
Meen illamal kumari illai 🙏🙏🙏Thank you for your support.
Super
Kanyakumari ❤❤❤❤❤❤❤
Kanyakumari has different slangs
❤❤❤❤❤
Thank you 🙏🏻
WISHES
kanya Kumari is ours. never let it go for any🙁
Kanyakumari district❤ originally South Travancore province❤ Namboodri influence in the western part😮 then came Portuguese😢 swallowed every land and culture😢 Christianity introduced and educational institution and medical facilities increased❤but basically the mixture of caste system culture religious practices leads to Dowry atrocities😢and competition to gather money and land😢 Agricultural lands disappeared😢 water sources decreased😢 Drunkards everywhere😢 pastors fighting court case😢 language very different between Taluka😂
KANYAKUMARI YAN 🥰🥰
💯💯💯 correct
❤❤❤❤❤❤❤
மொத்தமா பாத்தா கேரளாவுக்கு சமம் ஆக தான் இருக்கு. மொழி கூட திருவனந்தபுரம் பாணி மாதிரி இருக்குது.
ரப்பார் மரம் இல்லாம கன்னியாகுமரி பார்க முதல் பதிவு அக்கா.
കനൃാകുമാരി കേരളം
Kanyakumari Kerala
Nanum transfer ku waiting
Super papa
Thank you
Kanyakumari ❤🔥
Im kanyakumari 😇😎😎😎
Migutiyaga thuya tamizhil paesum mozhi nadai kumari tamizh...
Mannikanum malayatthilirundhu samaskiradhattha pirichitta malayaligal pesuradhu thooya Tamil. Then kanyakumari karanga pesuradhu pandaya Tamil with eezha tamil & thooya Tamil.
Ithu thaan unmai yaarum namba mataengiranga
வாரத்தில் 6 நாட்கள் மீன் சாப்பாடு. ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக கறி சாப்பாடு. ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் கிடையாது.
All days um fish than
முழுவதுமா தெரியாத மொழி விஷயயத்தை பற்றிஉளராமல் இருப்பது நல்லது
,
Kk
Enga launguage ah kora sollatinga 😡😡
Ama 🙂
Launguage ah kora sollatinga
ippa idhu kalaviyil sirandha mavattam la illa
50% மலையாளம் 50%தமிழ் இலங்கை தமிழ் இங்கு இல்லை.
@@albaneathavilai mothalla clr ah Tamil padi bro .. thirukural tholkapiyam la iruka word tha inga pesurathu unaku doubt iruntha poi check pani pathitu pesu bro
தமிழில் பிழைகள் இல்லாமல் பேசும் மாவட்டம் தான் கன்னியாகுமரி
see we the kumarian speeks our ancient literature Tamil as possible to written as it is. meatuly to eelam tamil.
KK na summava❤😂
Soratu ellam unmay ta but language difernt ta Kanyakumari la atukkumu ilangai tamiloda opidatinga
Tamil varathu nu epdi ma solringa
Wrong ah sollala..but different Tamil ah feel agum..I like very much that Nagercoil kanyakumari language...don't mistake abt this content
Pandaya Tamil words ipovum paseurom.....compare with thirukural
It hi tappu ssriya terinju sollanum.
Sister, few wrong report given by u, any how God.
பாசம்ல கிடையாதுங்க எல்லாம் கடுப்பு தண்ணி மக்கள் யாரையும் மதிக்க மாட்டாங்க நல்ல சுய நலம் உள்ள மக்கள் தமிழர் குணம்ல இவங்கள்ட கிடையாது.
Correct, na thucalay, mathikke matange
I'm from Chennai, I want stay in Kanyakumari District and explore the places. Since, you have mentioned Rowdy Culture, I would like to understand your experience in detail in this context. Please looking forward for your valuable information brother 🙏😊🙏
Unmai than...na kanyakumari than yaraum mathikka matanga....
@@Riz_1.Raihan oru silarukkaaga alloraium serththu pesuvathu thavaru
Tirunelveli Tutucorin districtil Tamilar pasam adikadi Parkiriom. Jaathi veri padukolaikol Yen thodarkirathu. Tamilpesum Saka kudikalai kolvathu thaan tamilrkunama.
கன்னியாகுமரி அரிப்பு மாவட்டம் ஐட்டம் அதிகம் வாழும் ஸ்தலம் வெடிகள் ஏரியா
Ellaraum ipdi sollathings suthan
What is wrong with you.....?
@@HariniTalkzநா எல்லோரையும் சொல்லலை சகோதரி ஒரு சில பேர் அப்படி இருக்கு அதனால தான் கன்னியாகுமரி மாவட்டதுக்கே கெட்ட பெயர்....
❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤❤
❤❤
❤