சகோதரா மிகச் சரியாக குமரி மாவட்ட மக்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்களை சொல்லியிருக்கிறீர்கள். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருந்தும்.......எம் மாவட்டத்தைக் குறித்து மிக தெளிவாக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
வேலை மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்காக சென்னை போன்ற வட மாவட்டங்களுக்கு சென்று விட்டு திரும்பும்போது காவல் கிணறை தாண்டிய வுடன் நமது மனதுக்குள்ளே ஒரு உற்சாகம் பிறக்கும் அது தான் குமரி மாவட்டம் கண்ணன் விஜய நகரி
True.. naan ippo chennai la iruken..Naan namma ooruku varumpothu same ithe feelings than irukum...Kaaval kinaru varum varai thalai sutral,vaanthi ellam irukum..Namma ellai la vanthathum ellam stop ayidum..Ithu enga area nu oru kethu manasula varum
Kanaykumari is one of the best. I was born kanaykumari married kaval kinar. I even cannot stay 1 month. I brought my husband to kanaykmari. Kanaykumari us special. Thank you
குமரி மண்ணில் பிறந்ததற்கு பெருமைப் படுகிறேன். கடற்கரையில் பிறந்த நான் வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் நிலை. ஆனாலும் எனது ஊர் ஸ்பெஷல் தான். ரொம்ப நன்றி சகோதரா.
@@Ajaykumar90437 s en appa ku nadanthathu tambi ..v2 sothu illa en amma kalyanam pannanga nd my aunty too apditaan apram taan veedae vachanga naan porantha apram
கன்னியாகுமரி மக்கள் கடுமையான உழைப்பாளிகள். உழைப்பால் உயர்ந்த மக்கள். இவர்கள் அதிகமாக சினிமா பாக்க மாட்டாங்க. சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டலில் சாப்பிட்டு வேஸ்ட் பண்ண மாட்டாங்க. இதுதான் இவர்கள் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.
நன்றி சகோதரா உண்மை தமிழ் உச்சரிப்பு டன் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது அன்னதானத்தின் பெருமையான அன்னம் தமிழ்ச்சொல் நன்றி எங்கள்மாவட்டத்தில் எல்லாகோயில்களிலும் விழாக்களில் அன்னதானமான தர்மத்திற்க்கேமுதலிடம் என்பதும்ஆகும்
நீங்கள் சொல்வது சரிதான் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் வேலை பார்க்கிறேன் இந்த ஊர் விட்டு போகமனசுஇல்லை மிகவும் நன்றி ஐயா கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 🙏🙏🙏 நன்றி
நான் காவல்கிணறு உர் காரன் நான் அதிகம் பழகியது குமரி நண்பர்களோடு என் தமக்கை குமரி மாவட்தில் வாக்கு பட்டவள் அதன் காரணமாக அங்குள்ள மக்கள் நண்பனாகி பழகி உறவாட வாய்புகிடைத்தது. மனம்திறந்து சொல்கிறேன் பழகுவதற்கு அருமையனவர்கள்..முதியோர்முதல் யாவருமே மண்சார்ந்த மொழிசார்ந்த கலாச்சாரத்தில் ஆழ்ந்து பதிந்தவர்கள்.. லீவுநாட்களில் எங்கள் ஊரில் தங்குவதில்லை என் தமக்கையின் வீட்டிதான்..நட்ப்பு கண்ணியமானதாக இருக்கும்.. என்ன வார்தையில் சொல்றதுண்ணு தெரியல்ல.. குமரி நண்பர்கள் சிறப்பானவர்கள்..கள்ளமில்லாமல் பழகுபவர்கள்.
Neenga sonnathu remba corect enga district la erunthu ponnungala very district ku kodukka remba yochippanga eththana kastam erunthalum kuzhanthakalai padikla vaikka thayanga matanga meenga sonnathu aththanaum very very correct enga ooara remba perumaya pechineenga very very thanks 🙏🙏🙏🙏
மற்ற மாவட்டத்துக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் பெண் கொடுக்கும் முறையில் தாய்மாமன் மகளை மட்டுமே திருமணம் செய்வார்கள். அக்கா மகளை திருமணம் செய்ய மாட்டார்கள். அக்கா மகளை திருமணம் செய்யும் முறையை வியந்து பார்க்கும் மாவட்ட மக்கள் பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக வாழ்ந்தாலும் வயதான பிறகு தன் சொந்த மண்ணில் வாழவே ஆசைப்படும் மக்கள் கொண்ட மாவட்டம்.
K.k.dist is the no 1 didt in Tamil Nadu all aspecrs. Other dist person talking about kanyakumari dist is realy great.I am proud of k.k.dist Roll model to all dist. Thank you for your presantation.
எங்கள் அம்மாவிடம், பல வருடங்கள் முன்பு அவரது ஒன்று விடட சகோதரர், 2 தங்க சங்கிலியை ( 8 பவுன் ) அவரது சொந்த தங்கை திருமண திற்காக இரவல் வாங்கி சென்றார். ஒன்று திரும்பி வந்தது. அடுத்தது வரவே இல்லை. இருவரும் இறந்து போய் விட் டனர். நான் திண்டுக்கல் - பக்கம் சுமார் 4 ஆண்டுகள் பணி புரிந்தேன். அப்போது தான் தெரிந்தது... குமரி கலாச்சாரம் மற்றும் பண்பாடு.. பிற பகுதிகளில் இருந்து மிகவும் வேறு பட்டது என்று. முன்பு அடிக்கடி அங்கு மழை பெய்யும். இங்கு (லிபியாவில் ) மழை கண்டு 2 வருடங்கள் ஆகிறது. ஆம், தமிழ் நாட்டில் கல்வி அறிவு பெருத்த மாவட்டம். டாக்டர்ஸ், என்ஜினீயர்ஸ், டீச்சர்ஸ் மற்றும் nurses அதிகம் நிறைந்த மாவட்டம். இராணுவத்தில் பணி ஆற்றுவோர் இங்கு அதிகம். வெளி நாடுகளில் வாழுவோர் மிக அதிகம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களும் நிறைய அமைய பெற்ற இடம். பாலை மிகவும் குறைவானது. முக்கால் வாசி ஊர்களின் பெயர்கள் " விளை " என முடியும். எனது மனைவி திருச்சி. இங்குள்ள உச்சரிப்பு புரியாமல் முதலில் சங்கட பட்டாள். . உங்கள் மாவட்டதில் ( இள யான்குடி ) 1 மாதம் வேலை பார்த்தேன். அன்பான மக்கள் தான்.
Excellent! You covered many of the unique qualities of kanyakumari people. You mentioned "Annam", that is interesting. People's craze or prosperity is connected with keeping gold in their houses. I liked your observation. Their unity and brotherhood should also be appreciated. Thanks.
கன்னியாகுமரியில் போதை நிகழ்ச்சி மற்றும் ஆபாச நிகழ்ச்சிக்கு தடை இருக்கு.Nesamony nadar potathu rules. But Dmk,Admk, அத்துமீறி நடத்துறாங்க.Bjp congress intha rules follow panranga. First Ban tasmac in kanyakumari. Solunga frds itha
சரியாச் சொன்னியள். ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கும் கன்னியாகுமரியின் பேச்சுவழக்கும் ஒரேமாரி இருக்கும். குமரிப் பெரும் பண்பாட்டின் எஞ்சிய இரு நிலங்கள் ஒண்டு யாழ்ப்பாணம் மற்றது கன்னியாகுமரி.
உங்களுக்கு எங்கள் குமரி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் Sir
எங்கள் மாவட்டத்தின் பெறுமையை சொன்னீர்கள் . நான் இந்த மாவட்டத்தில. பிறந்த்தற்கு தான் மிகவும் பெருமைப்படுகிறேன்
சாதி ,மதம் பார்த்து எந்த நண்பர்களோடும் பழக மாட்டோம் , மனிதர்களாக, சகோதரத்துவத்துடன்தான். பழகுவோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Exactly.
எங்கள் குமரி மாவட்டம் பற்றி பெருமையாக சொல்றீங்க ரொம்ப நன்றி
சகோதரா மிகச் சரியாக குமரி மாவட்ட மக்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்களை சொல்லியிருக்கிறீர்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருந்தும்.......எம் மாவட்டத்தைக் குறித்து மிக தெளிவாக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
நன்றிங்க.சார்
வேலை மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்காக சென்னை போன்ற வட மாவட்டங்களுக்கு சென்று விட்டு திரும்பும்போது காவல் கிணறை தாண்டிய வுடன் நமது மனதுக்குள்ளே ஒரு உற்சாகம் பிறக்கும் அது தான் குமரி மாவட்டம் கண்ணன் விஜய நகரி
True.. naan ippo chennai la iruken..Naan namma ooruku varumpothu same ithe feelings than irukum...Kaaval kinaru varum varai thalai sutral,vaanthi ellam irukum..Namma ellai la vanthathum ellam stop ayidum..Ithu enga area nu oru kethu manasula varum
Correct
Correct enakkum Roomba vaati feel ayirukk..... Specially train travel superb
Kanaykumari is one of the best. I was born kanaykumari married kaval kinar. I even cannot stay 1 month. I brought my husband to kanaykmari. Kanaykumari us special. Thank you
Yes mukkiyama windmill vara time la ...goosebumps 💥💥
குமரி மண்ணில் பிறந்ததற்கு பெருமைப் படுகிறேன். கடற்கரையில் பிறந்த நான் வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் நிலை. ஆனாலும் எனது ஊர் ஸ்பெஷல் தான். ரொம்ப நன்றி சகோதரா.
Entha ooru makka colachal aa
@@svgamers7937 muttam......
Enakkum kaniyakumari than very proud of me🙏🙏 very thanks
@@minipowerbang106I'm a kanyakumari malayali girl ❤❤
ரொம்ப சந்தோசம் சகோதரா, எங்க மாவட்டத்தை பற்றி பேசுனது. எங்க குமரி எப்பவுமே கெத்துதான்.
Ama na ma kanyakumari sama than 😁😁😁enga ooru sama yan irrkum makka vaga laiiii makka enga ooru ku vaga makka 😇😇
அது உண்மை தான்...வீடு கட்டவில்லை என்றால் பொண்ணு கிடையாது.....
Ama🤣
😊😊
Kidaikum poi sollatha pa
@@bts_seven_angel1668 🤣🤣🤣🤣🤣🤣நீங்க தான் சொல்லுறீங்களா🤣🤣🤣🤣🤣🤣
@@Ajaykumar90437 s en appa ku nadanthathu tambi ..v2 sothu illa en amma kalyanam pannanga nd my aunty too apditaan apram taan veedae vachanga naan porantha apram
கன்னியாகுமரிமாவட்டத்தின் சிறப்பைப் கூறியதற்கு மிகவும் நன்றி சககோதரரே நானும் குமரிமாவட்டத்தைச்சேர்ந்தவன் தான்
நீங்கள் ராமநாதபுரமாக இருந்தாலும் எங்கள் ஊரை பற்றிய தகவல்களை அருமையாக எடுத்துறைந்ததற்கு நன்றி..
கன்னியாகுமரி மக்கள் கடுமையான உழைப்பாளிகள். உழைப்பால் உயர்ந்த மக்கள். இவர்கள் அதிகமாக சினிமா பாக்க மாட்டாங்க. சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டலில் சாப்பிட்டு வேஸ்ட் பண்ண மாட்டாங்க. இதுதான் இவர்கள் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.
UNmaiyagava
S nanum kanyakumari than
Apdi lam illaie... Ithellam panuvom.. Enna jaathi, matham paaka maatom athu than reason
தவறு...படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்...அவ்வளவு தான்...மற்றபடி நெல்லை அண்ணாச்சிமார் தான் உண்மையில் கடின உழைப்பாளிகள்...!! 👺
குமரிமாட்ட மக்கள் மிக்கடிணமான உழைப்பாளிகள்.
இந்த ஊர விட்டு எங்கும் போக தோணாது
Correct bro
Super bro🙃
Ama
Mr pavada sangi kanyakumari belong to Kerala da paandi
@@SSS-qs2cg oombu bro
நன்றி சகோதரா உண்மை தமிழ் உச்சரிப்பு டன் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது அன்னதானத்தின் பெருமையான அன்னம் தமிழ்ச்சொல் நன்றி எங்கள்மாவட்டத்தில் எல்லாகோயில்களிலும் விழாக்களில் அன்னதானமான தர்மத்திற்க்கேமுதலிடம் என்பதும்ஆகும்
நீங்கள் சொல்வது சரிதான் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் வேலை பார்க்கிறேன் இந்த ஊர் விட்டு போகமனசுஇல்லை மிகவும் நன்றி ஐயா கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 🙏🙏🙏 நன்றி
எங்க ஊர பத்தி பேசுனதுல ரொம்ப சந்தோசம்..... 🙏🙏🙏.... கண்டிப்பா எல்லாரும் கன்னியாகுமாரி வந்தா அன்னம் சாப்பிடுங்க 🙏🙏🙏
அன்னதானம் என்று கேள்விப்பட்டதில்லை யா சகோதரா
❤️🔥🔥சொன்னா புரியாது வாழ்ந்தாதா புரியும்...🔥🔥❤️
True ✌
மக்கள் உணர்வுகளை கூர்ந்து நோக்கும் தங்கள் திறன் அருமை....
நன்றி.கன்னியாகுமாரி எப்பவுமே கெத்து.
நான் காவல்கிணறு உர் காரன் நான் அதிகம் பழகியது குமரி நண்பர்களோடு என் தமக்கை குமரி மாவட்தில் வாக்கு பட்டவள் அதன் காரணமாக அங்குள்ள மக்கள் நண்பனாகி பழகி உறவாட வாய்புகிடைத்தது. மனம்திறந்து சொல்கிறேன் பழகுவதற்கு அருமையனவர்கள்..முதியோர்முதல் யாவருமே மண்சார்ந்த மொழிசார்ந்த கலாச்சாரத்தில் ஆழ்ந்து பதிந்தவர்கள்..
லீவுநாட்களில் எங்கள் ஊரில் தங்குவதில்லை என் தமக்கையின் வீட்டிதான்..நட்ப்பு கண்ணியமானதாக இருக்கும்..
என்ன வார்தையில் சொல்றதுண்ணு தெரியல்ல..
குமரி நண்பர்கள் சிறப்பானவர்கள்..கள்ளமில்லாமல் பழகுபவர்கள்.
Proud to be a kanniyakumari
Thanks brother. It was a very true and pleasant sharing. I am so proud to be born in Nagercoil
Ngrcoil
எங்க ஊரை பத்தி சொன்னதுக்கு மிக்க பெருமை எங்களுக்கு வந்து சேர்ந்தது அதனால் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
நன்றி நன்றி நன்றி எங்கள் மாவட்டத்தை பற்றி சொன்னதற்கு
Neenga sonnathu remba corect enga district la erunthu ponnungala very district ku kodukka remba yochippanga eththana kastam erunthalum kuzhanthakalai padikla vaikka thayanga matanga meenga sonnathu aththanaum very very correct enga ooara remba perumaya pechineenga very very thanks 🙏🙏🙏🙏
tq sooo much brother...really nice...I am kanyakumari...proud of u bro....
Nice Anna😂😁
மற்ற மாவட்டத்துக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் பெண் கொடுக்கும் முறையில் தாய்மாமன் மகளை மட்டுமே திருமணம் செய்வார்கள். அக்கா மகளை திருமணம் செய்ய மாட்டார்கள். அக்கா மகளை திருமணம் செய்யும் முறையை வியந்து பார்க்கும் மாவட்ட மக்கள் பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக வாழ்ந்தாலும் வயதான பிறகு தன் சொந்த மண்ணில் வாழவே ஆசைப்படும் மக்கள் கொண்ட மாவட்டம்.
அக்கா மகளை திருமணம் செய்பவர்கள் முட்டாள்கள் அது சொந்த மகளை போல, கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவிலும் அக்கா மகளை திருமணம் செய்ய மாட்டார்கள்
பெரும்பாலான மக்கள் உறவுக்குள் திருமணம் செய்வதில்லை சகோதரா. தாய்மாமா அப்பாவுக்கு சமம் எனவே அதனால் திருமணம் செய்ய மாட்டோம்.
God's blessed Kanyakumari people
Tq😍
Super bro nanga kanyakumari than thanks brother enga district ah pathi pesunathukku
எங்க ஊர் எங்கள் சொர்கம்...
இப்ப நம்ம ஊர்சொர்க்கம் இல்லடா நரகம் 😂😂😂😂 குமரித்தமிழன்
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரப் போல வருமா
சொக்கம் என்பது நமக்கு, நம்ம ஊருதாமுல.
@Mufee AJ ♥️♥️♥️♥️♥️
We are proud to be kanayakumari people
தாய்மாமன் எங்களுக்கு தகப்பனாருக்கு சமமானவர்.
எல்லாம் உன்மை நன்றி மக்கா
நான் சென்னையில் பேசியபோது இலங்கை தமிழரானு கேட்டாங்க
உண்மை நிறைய பேரை இப்படி கேட்டதுண்டு.
கன்னியாகுமரி மாவட்டம் கடவுள் நேசிக்கும் மாவட்டம்.
Super en ooru ennaku rompa pudikum
Anna naan kanyakumari karan. Anna unkalukku oru big salute
Thank u
Super bro
K.k.dist is the no 1 didt in Tamil Nadu all aspecrs. Other dist person talking about kanyakumari dist is realy great.I am proud of k.k.dist Roll model to all dist. Thank you for your presantation.
@@sreekantanv8189 I'm a kanyakumari malayali girl
Thank you bro nice video & information about our district 💪👍
SEMA bro ❤️ thank you
Anna KanyaKumari la dowry athigamaa ketpanga Athan 50 laks target😀
It is not dowry! Sirdhanam!
வரதட்சிணை மட்டுமா சொத்திலும் பங்கு கேட்போம்ல. பணத்தாசை பிடித்த பேய்கள் வாழும் குமரி மாவட்டம்.(ஒரு சிலரை தவிர)
அரசியல்வாதிகள் மதத்தால் பிரித்துவிட்டார்கள் சகோதரரே
எங்கள் அம்மாவிடம், பல வருடங்கள் முன்பு அவரது ஒன்று விடட சகோதரர், 2 தங்க சங்கிலியை ( 8 பவுன் ) அவரது சொந்த தங்கை திருமண திற்காக இரவல் வாங்கி சென்றார். ஒன்று திரும்பி வந்தது. அடுத்தது வரவே இல்லை. இருவரும் இறந்து போய் விட் டனர்.
நான் திண்டுக்கல் - பக்கம் சுமார் 4 ஆண்டுகள் பணி புரிந்தேன். அப்போது தான் தெரிந்தது... குமரி கலாச்சாரம் மற்றும் பண்பாடு.. பிற பகுதிகளில் இருந்து மிகவும் வேறு பட்டது என்று.
முன்பு அடிக்கடி அங்கு மழை பெய்யும். இங்கு (லிபியாவில் ) மழை கண்டு 2 வருடங்கள் ஆகிறது.
ஆம், தமிழ் நாட்டில் கல்வி அறிவு பெருத்த மாவட்டம். டாக்டர்ஸ், என்ஜினீயர்ஸ், டீச்சர்ஸ் மற்றும் nurses அதிகம் நிறைந்த மாவட்டம். இராணுவத்தில் பணி ஆற்றுவோர் இங்கு அதிகம்.
வெளி நாடுகளில் வாழுவோர் மிக அதிகம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களும் நிறைய அமைய பெற்ற இடம். பாலை மிகவும் குறைவானது.
முக்கால் வாசி ஊர்களின் பெயர்கள் " விளை " என முடியும்.
எனது மனைவி திருச்சி. இங்குள்ள உச்சரிப்பு புரியாமல் முதலில் சங்கட பட்டாள்.
. உங்கள் மாவட்டதில் ( இள யான்குடி ) 1 மாதம் வேலை பார்த்தேன். அன்பான மக்கள் தான்.
Nandri
Excellent! You covered many of the unique qualities of kanyakumari people. You mentioned "Annam", that is interesting. People's craze or prosperity is connected with keeping gold in their houses. I liked your observation. Their unity and brotherhood should also be appreciated. Thanks.
அருமையான பதிவு அண்ணா.. நன்றி உங்களுக்கு...🙏 நான் தேங்காய் க்கு பெயர் எடுத்த ஈத்தாமொழி காரன்.
Nandri
😊😊😊😊😊😊👍👍👍👍
உண்மை.
Thanks bro enga kanyakumari pathi sonnathuku
Very Very super information thanks brother
இப்போ நிறைய மாறி விட்டது... Rice னு சொல்லுறாங்க.... அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டது..கூட்டு குடும்ப முறை மாறிவிட்டது
ரெம்ப பெருமையாக உள்ளது.
அண்ணா நன்றி.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நன்றி 🙏🙏🙏
Very good presentation. You can add some more outstanding individuals
Proud of kanyakumari 🥰
பெருமையுடன் கூறுகிறேன் மக்கா நான் கன்னியாகுமரிகாரன் என்று !!!
All points are correct. GOD BLESS YOU. PRAISE THE LORD
❤️love you Kanyakumari dears
நான் சென்னை ela இருந்தாலும் என் native place நாகர்கோயில் க்கு போகும் போது வருமே சந்தோசம்
கன்னியாகுமரி மாவட்டம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டது
ஓய் நறைய video போடும் aliya... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥நல்லா பண்ணு மக்களே..
Aliya na ennaga? Plzz solluga
@@lucaluca9823 purilla aliya
@@lucaluca9823 நண்பன் ணு அரத்தம் ஆலியா
Praise the lord Jesus 🙏🙏🙏
God bless you brother 🙏
Odambu matum dhan chennai la manasu full ah kumari la dhan❤️
Yes❤
நான் கன்னியாகுமரி...சாமிதோப்பு பக்கம் என் ஊர்...😍
Hi
கன்னியாகுமரியில் போதை நிகழ்ச்சி மற்றும் ஆபாச நிகழ்ச்சிக்கு தடை இருக்கு.Nesamony nadar potathu rules. But Dmk,Admk, அத்துமீறி நடத்துறாங்க.Bjp congress intha rules follow panranga. First Ban tasmac in kanyakumari.
Solunga frds itha
Kumari malayali....
@@minikurien3085 naanga onnum Malayali illa Tamilar thaa...shutup your mouth 😡
Aama bro correct Nan kanyakumari bro please support me
Real I am kanya kumari karain
Hi...
100% True!!! Happieeee kanyakumari an!! Subscribed!!
Kanyakumari eppome getthu than nanum kanyakumari than😊😊😊
😎
Me too
💕Welcome to Kanyakumari 💕
Proud to be KKians
I am from thengamputhoor in kanya kumari
👍👍
Brother unga tamil super
Thank u
100% correct
Marthandam karan nan🤓
Hi...🙂
மார்த்தாண்டம் தேனுக்கு நல்ல பெயர் உண்டு.
And we malayalis are still in Kanyakumari
Correct ah sonninka bro. But marriage after 35 age la kidaiathu. Maximum veedu kattitu 30 age ku munnadi taan panna nenaipanka.
Varathula 7days non-veg sapiduvom 6days 🐠 one day 🐣 or mutton etc
Good job own house ilana marriage nadakathu 😂 it's true
எங்க ஊர்😎😍😍
சரியாச் சொன்னியள். ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கும் கன்னியாகுமரியின் பேச்சுவழக்கும் ஒரேமாரி இருக்கும். குமரிப் பெரும் பண்பாட்டின் எஞ்சிய இரு நிலங்கள் ஒண்டு யாழ்ப்பாணம் மற்றது கன்னியாகுமரி.
Everything true bro
Cheta well explained. Adi poli
'Cheta' vaaaa athu malayalam makka
@@learntoday7783 ingaa malayalis umm irukomm
@@learntoday7783 KK District contains Malayalees as well.
பதிவு அனைத்து ம் உண்மை.
நானும் கன்னியாகுமரி தான். எல்லாமே சரியாக சொன்னீர்கள். இங்கு 98% பேருக்கு சொந்த வீடு தான்.
Porami adikam
My district am very proud.
Pearumaiya solureinga ana nainga padura kastam engaluku thaney theyrium, antha dowry matter kammi ana Nalla irukkum.
Yes.. exactly....👍👍👍👍👍
TRUE 💯💯
Thanks Anna
Super kanniyakumari.
Very nice to hear
Super Boss 👍👍👍
Studying , then job , then house construction .. then only marriage .. that is exactly true
Ithu namma kanyakumari makka😘😘😘
Cool ... Proud to live in kumari
Without fish even our dogs will not take food
ரேஷன் அரிசி சாப்பாடு
VERRY GOOD GOOD,
Enga kanyakumari ya pathi pearumaya solureinga nantri, correct than ellam
Pechipparai ❤❤❤❤❤❤
Nanum kaniyakumari thuckalay,nan current porathula India la 1st kaniyakumari
Wow superb
நான் ஈத்தாமொழி 🌹 தற்போது துபாய் 🌹🌹🌹
கன்னியாகுமரி மக்கள் 🔥