How to understand "Trinity"? | Three Gods? or One God? | Pas. Edwin | Eden Tv Bible Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • How to understand "Trinity"? | Three Gods? or One God? | Pas. Edwin | Eden Tv Bible Review
    #trinity #christianity #biblestudy #bible #bibleinterpretation #edentvbiblereview
    Pas. Edwin Jayakumar :9791266624
    (Bible Researcher)
    ---------
    Eden Tv Bible Review WhatsApp: 8428196238
    Email Id : edentvbiblereview@gmail.com

ความคิดเห็น • 311

  • @jesusisway4284
    @jesusisway4284 2 ปีที่แล้ว +8

    பிதா குமாரன் பரிசுத்த‌ஆவி மூன்றும் ‌‌ஒருவரே. ஆமென்.

    • @arunkumar-ee5px
      @arunkumar-ee5px 2 ปีที่แล้ว

      1+1+1+3

    • @santhosh9308
      @santhosh9308 2 ปีที่แล้ว +1

      @@arunkumar-ee5px infinity +infinity+infinity= infinity

    • @voiceofheartmin4868
      @voiceofheartmin4868 ปีที่แล้ว

      th-cam.com/video/P9QratVEk3g/w-d-xo.html

  • @marimuthu7201
    @marimuthu7201 2 ปีที่แล้ว +1

    பிதா குமாரன் பரிசுத்த ஆவியை குறித்து சரியான அழகான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஆமென் அல்லேலூயா
    அன்னாள் கோவில்பட்டி

  • @alexanderchinnappan2472
    @alexanderchinnappan2472 2 ปีที่แล้ว +6

    Praise the Lord. I thank God for the wonderful explanation about the Father, the Son and the Holy Spirit.

    • @jaijana1208
      @jaijana1208 2 ปีที่แล้ว

      பழைய ஏற்பாட்டில் விருத்த சேதனம். புதிய ஏற்பாட்டில் ஞான ஸ்நானம். பரிசுத்த ஆவியானவர் யார்? உலகத்தைப் படைத்தவர்கள் மூன்று பேரா?. பி தாவைத் தவிர யாரும் தூய்மை ஆனவர் அல்ல என்று இயேசு சொல்கிறார். எனக்குள் பிதா சொன்னது கிறித்தவர்கள் ; முஸ்லிம்கள்;(பழைய ஏற்பாடு;குர்ஆன்) இருவரும் என்னைச் சொல்லி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவனே தேவன். தேவையற்ற வியாக்கியானம்.

    • @koilasir
      @koilasir 2 ปีที่แล้ว

      @Deva Prabhu th-cam.com/video/ri4D-jlO7oM/w-d-xo.html
      th-cam.com/video/h1q4jSuxGYE/w-d-xo.html

  • @ramaswamyshakthivel1012
    @ramaswamyshakthivel1012 2 ปีที่แล้ว +1

    தேவ ராஜ்யத்திற்க்காக உங்களுடைய efforts அதிக விளையர பெற்றது அண்ணா , தெளிவான விளக்கம் God blessyou both.

  • @JohnE.1811
    @JohnE.1811 2 ปีที่แล้ว +11

    பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

    • @sunilkumarsunil456
      @sunilkumarsunil456 ปีที่แล้ว

      very good

    • @SelvaRajan-w4s
      @SelvaRajan-w4s 5 หลายเดือนก่อน

      அன்புள்ள சகோதரரே,
      இதே பேதுரு அப்போஸ்தலர் 10:48ல் கர்த்தருடைய நாமத்தில் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது. சகோதரரே தேவனுடைய திட்டத்தை இந்த உலகத்தில் வந்து அறிவித்தது கிறிஸ்து. அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளை, கட்டளைகளாக சபையில் உபதேசித்து ஞானஸ்தானம் கொடுக்கிற ஒவ்வொருவரும் பரம தரிசன சாட்சியில் கிரியை செய்ய உயிர்த்தெழுந்த இயேசு சகல அதிகாரத்தோடு மத்தேயு 28:18-20ல் அவர் சொன்னது பிதா குமாரன் பரிசுத்த ஆவி இன்னும் நாமத்தில் கட்டளையாக சொல்லி இருக்கிறார். இந்தக் கட்டளையை நமக்குள் இல்லாவிட்டால் கிறிஸ்துவை விட்டு விலகிப் போகும் என்று 20ம் வசனத்தில் சொல்லியிருக்கிறார்.
      நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் குமாரனோடும் ஆவியானவரோடும் இருப்பது ஒரு நித்திய ஆழமான சாட்சி. இதில் பிதாவையும் குமாரனையும் மறுதலிப்பது அந்தி கிறிஸ்து. (1 யோவான் 2:22). நம்முடைய மனத்தெளிவு வெளிப்பட வேண்டுமானால் யோவான் 5:26ல் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவன் உள்ளவராய் இருக்கிறது போல குமாரனும் தம்மில் தானே ஜீவன் உள்ளவராய் இருக்கும்படி அருள் செய்திருக்கிறார். செய்திருக்கிறார். இதைக் குறித்து மிக ஆழமாக தேவன் யோவான் 5:21-25ல் விவரித்து தந்திருக்கிறார். சகோதரா ஆதியாகமம் 1:1- வெளிப்படுத்தல் 22:21 வரைக்கும் ஒவ்வொரு வார்த்தையில் பிதா குமாரன் பரிசுத்த ஆவி உண்டு என்பது தான் சத்தியம். இந்த ஆன்மீக கண் நமக்குள் திறக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் பிதா எழுதுவதற்கு கிரியை செய்தார். குமாரன், ஆவியானவரும் சாட்சி கொடுத்தார்கள். கிறிஸ்துவின் வாழ்வை குறித்த 4 புத்தகங்களில் அதாவது மத்தேயு முதல் யோவான் வரை குமாரன் வெளிப்பட்டார் பிதாவும் ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார்கள். அதுபோல அப்போஸ்தலர் முதல் வெளிப்படுத்தல் வரை ஆவியானவர் வெளிப்பட்டு பிதாவும் குமாரனும் சாட்சி கொடுக்கிறார்கள். கிரியைக்கு பாத்திரவான்களாய் நம்முடைய சரீரத்தில் அவயங்கள் இல்லை என்றால் நமக்குள் ஜீவன் இல்லை. 1 யோவான் 1:1-3ல் இதில் முதல் இரண்டு வசனங்களில் ஜீவனுள்ள சாட்சியை குறித்து தேவன் சொல்லி 3ம் வசனத்தில் அவர்களுடைய ஐக்கியம் பிதாவோடும் குமாரனோடும் இருக்கிறதாக தேவன் சாட்சி கொடுக்கிறார். இன்னும் அநேகம் அளவில்லாத சாட்சிகள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிற ஆழங்களில் தேவன் கிரியை செய்வது உண்டு. தேவன் நம்மோடு ஆவி ஆத்துமா சரீரத்தில் ஐக்கியப்பட நம்முடைய ஐக்கியம் பிதாவோடு பிள்ளைகள் வரிசையிலும், குமாரனோடு மணவாட்டியாகவும், ஆவியானவரை ஆராதித்து நித்திய அச்சாடையாளர்கள் உள்ளான மனுஷனில் சிருஷ்டிக்க தேவன் தாமே அருள் புரிவாராக ஆமென் அல்லேலூயா!!!!

    • @SleepyBoxer-xt5kc
      @SleepyBoxer-xt5kc 4 หลายเดือนก่อน +3

      தேவன் ஒருவரே. அவர் மாம்சத்தில் இயேசுவாக வெளிப்பட்டார். அவர் தான் நித்திய பிதா. அவர்தான் வார்த்தை. வார்த்தைதான் மாமிசமானார். அவர் இயேசு. அவர் பரிசுத்த ஆவியினால் உன்டானவர்.இயேசு. இவரே மெய்யான தேவன்.

  • @mithranjoseph
    @mithranjoseph ปีที่แล้ว

    After you received the Holy Spirit, you will receive power.
    Triangle has equal angles is the right angle in which we have to see God. Preacher has explained with good examples.

  • @malarcollins4661
    @malarcollins4661 ปีที่แล้ว

    Wow super explanation pastor Thanku Jesus

  • @emmanuelthomas2815
    @emmanuelthomas2815 2 ปีที่แล้ว +4

    You yourself have clarified in your example and statement. God is one. Jesus is God manifested in flesh

  • @dewisivasothy5777
    @dewisivasothy5777 2 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் Paster.

  • @glorychristopherglorychris4085
    @glorychristopherglorychris4085 2 ปีที่แล้ว +2

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah

  • @ramaswamyshakthivel1012
    @ramaswamyshakthivel1012 2 ปีที่แล้ว +1

    WOUNDERFUL விளக்கம் ANNA.

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 2 ปีที่แล้ว +5

    Very good 👌👌👌explanation pastor. Glory to God Jesus Christ 👍🎉🎉

  • @nirmalkalai6259
    @nirmalkalai6259 ปีที่แล้ว

    Glory to God ,super pastor nalla vilakkam Koduththinga thank u

  • @livingwatergospelministrie6519
    @livingwatergospelministrie6519 2 ปีที่แล้ว +9

    9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
    யோவான் 14:9

    • @devivictoria9314
      @devivictoria9314 2 ปีที่แล้ว +1

      God is with you and in you. God's glory upon you bro. Bless you, Bless you, Bless you bro.

    • @eissamuhammad9140
      @eissamuhammad9140 2 ปีที่แล้ว

      John 4 : 21- 24 Can You Have Read ? Please Thank You

  • @vijaygideonchannel4358
    @vijaygideonchannel4358 2 ปีที่แล้ว +1

    அதன்பின்பு முடிவு உண்டாகும். அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
    1 கொரிந்தியர் 15:24

  • @devadossg1346
    @devadossg1346 2 ปีที่แล้ว +5

    I and my father are "ONE"
    John 10:30

  • @alexp7166
    @alexp7166 หลายเดือนก่อน

    சூப்பர் சார் உங்கள் பதில்

  • @chandrap7177
    @chandrap7177 ปีที่แล้ว +1

    Very useful very clear Thank you Jesus

  • @selvarajuanthony1075
    @selvarajuanthony1075 2 ปีที่แล้ว +4

    யோவான்3:12- 13 பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவமான மனுஷகுமாரனே அல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.( கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியிலிருந்து கொண்டு பரலோகத்தில் நான் இருக்கிறேன் என்பதை உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா? வேதாகமத்தில் ஒரே கர்த்தர் தான் இருக்கிறார் இந்த ஒரே கர்த்தர் தான் தேவனாக இருக்கிறார்( கர்த்தரே தேவன் என்று நீங்கள் வாசிக்கவில்லையா? ) ஏசாயா புத்தகத்தை வாசித்தால் ஒரே தேவன் ஆவியாக- மாமிச வடிவில்- மீண்டும் பரிசுத்த ஆவியாக இருக்கிறார் என்பதை உங்களால் உணர முடியும். மேலும் யோவான்16:25 காலம் வரும் அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல் பிதாவைக் குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். யோவான் 8:24 நானே அவர் (பிதா) என்று விசு வசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்.

  • @Samkeren9701
    @Samkeren9701 2 ปีที่แล้ว +1

    EXACT BIBLE REFERENCES BROTHER......

  • @stephenraj4082
    @stephenraj4082 2 ปีที่แล้ว +2

    எழுத்து கொள்ளும் ஆவியோ உயிர்பிக்கும்.,
    வெளிப்பாடு இல்லையென்றால் கடவுளை மூன்றாக தான் பார்ப்பீர்கள்
    இஸ்ரவேல கேள் ஒருவரே கர்த்தர் அவர கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
    காலத்தையும் இந்நாளுக்குறிய
    செய்தியாளனையும் அறியவேண்டும்

  • @estharmam8733
    @estharmam8733 2 ปีที่แล้ว +1

    Thelivana vilakam super anna 👌👌 praise the lord Amen 🙏🙏

  • @albinjose8172
    @albinjose8172 2 ปีที่แล้ว +1

    SUPER....... Praise the Lord

  • @rrrefrigerationenterprises6290
    @rrrefrigerationenterprises6290 2 ปีที่แล้ว +4

    Excellent definition need more thanks for the definition keep it more.Amen.

  • @rajarathinam5801
    @rajarathinam5801 2 ปีที่แล้ว +1

    Very clear message
    Thank you pastors

    • @antonyamalraj4470
      @antonyamalraj4470 2 ปีที่แล้ว

      பிறதான கற்பனை என்ன

  • @JohnmspSoundar
    @JohnmspSoundar 2 ปีที่แล้ว

    1 perhavagiya thevan sarva Athigaram 2 kumaran vanatilum pumiyulym sagala athikaram 3 mutthirai (apesiar 1-13):

  • @daviddavid3303
    @daviddavid3303 2 ปีที่แล้ว +4

    செம சூப்பர் விளக்கம்👌🙏😂

  • @prabhakarprabhakar1565
    @prabhakarprabhakar1565 2 ปีที่แล้ว +1

    Super explanation bro praise the Lord

  • @Vignesh669
    @Vignesh669 ปีที่แล้ว

    TQ God❤️

  • @ஜசக்
    @ஜசக் 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் ❤️
    கர்த்தருக்கே மகிமை ❤️

    • @antonyamalraj4470
      @antonyamalraj4470 2 ปีที่แล้ว +2

      Bro.பிதாதான் இயேசு என்றுவிசுவசித்தால்தான் பரலோகம்

    • @ஜசக்
      @ஜசக் 2 ปีที่แล้ว

      @@antonyamalraj4470
      இயேசு கிறிஸ்து மரித்த போது
      இந்த பூமியை
      பராமரித்தது யார் சகோ

    • @arputharaj7270
      @arputharaj7270 2 ปีที่แล้ว

      மிக அருமையான விளக்கம். ஒ

    • @arputharaj7270
      @arputharaj7270 2 ปีที่แล้ว

      மிகவும் ஆராய்ந்து பார்க்காதே பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று இருக்கிறார். சாதரணமாக மனிதனை புரிந்து கொள்ள முடியவில்லையே.

    • @antonyamalraj4470
      @antonyamalraj4470 2 ปีที่แล้ว

      @@ஜசக் bro.அவர் தேவன் ஒரே நேரத்தில் பூமியிலும் பரலோகத்திலும் இருக்கமுடியும்

  • @samuelchurchill
    @samuelchurchill 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். ஆனாலும் தேவாதி தேவனை தண்ணீரோடும் ஐஸ் கட்டியோடும் நீராவியோடும் ஒப்பிடலாமா என்று கேட்கிறீர்களே ?

  • @georgearokia8366
    @georgearokia8366 2 ปีที่แล้ว +2

    Abraham sat with God and ate with God surely that is Yeshua

  • @kennedy106
    @kennedy106 2 ปีที่แล้ว +3

    குருடனுக்கு வழி காட்டும் குருடனின் உபதேசம்

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 2 ปีที่แล้ว

    John 4:21- 24 Thankyou Brother

  • @rajarose7699
    @rajarose7699 2 ปีที่แล้ว

    Holyspiritj )explain oru power johova, jesuskitta iruthu varum bro sangithathil devid holyspirit jehovakitta ketparea athu oru napara or powera.....?

  • @pkrajexports8674
    @pkrajexports8674 2 ปีที่แล้ว +4

    Glory to Almighty

  • @wbshwghghh7556
    @wbshwghghh7556 2 ปีที่แล้ว +11

    றொம்ப தெளிவான விளக்கம் தேவனுக்கே சதா காளங்களிலும் இயேசுவின் நாமத்தினால் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா

    • @JosephNalAsirAbraham
      @JosephNalAsirAbraham 2 ปีที่แล้ว +1

      Super! Every Christian should know, understand, withstand and witness to all humen.

    • @shivastickers9140
      @shivastickers9140 2 ปีที่แล้ว

      Amen🙇🙇‍♂️🙇

    • @arunkumar-ee5px
      @arunkumar-ee5px 2 ปีที่แล้ว +1

      என்ன தெளிவான விளக்கம் என்ன புரிந்தது உங்களுக்கு? நான் உங்களிடம் கேட்கிறேன் தேவன் ஒருவரா இரண்டு பேரா அல்லது மூன்று பேரா பதில் கொடுங்கள்

    • @wbshwghghh7556
      @wbshwghghh7556 2 ปีที่แล้ว +1

      @@arunkumar-ee5px தேவன் ஒருவர் சகோதரா

    • @arunkumar-ee5px
      @arunkumar-ee5px 2 ปีที่แล้ว

      @@wbshwghghh7556 யார் அந்த ஒருவர் பிதாவா இயேசுவா பரிசுத்த ஆவியா

  • @pushpajone353
    @pushpajone353 2 ปีที่แล้ว +1

    En naamathil pitha anupa pogira thetravalan ,appadiyanal parisutha aaviyin naamam enna?
    Neethi moligal vaasiyungal
    30:4 avarudaya naamam enna?
    Avarudaya kumaaranudaya naamam enaa? Athai arivaayo?
    JESUS CHRIST IS GOD

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 2 ปีที่แล้ว

    I come and clear my negative vibes name of daisy

  • @g.johnsongnanasigamany4173
    @g.johnsongnanasigamany4173 2 ปีที่แล้ว +1

    1 John 5:7, says
    For there are three that bear record in heaven, the Father,the Word,and the Holy Ghoist: and these three are one.

  • @pushpajone353
    @pushpajone353 2 ปีที่แล้ว +1

    Jesus name is above all the names

  • @fdgkmbvv
    @fdgkmbvv 2 ปีที่แล้ว +3

    80% சரியான விளக்கங்களை கொடுத்தீர் கேள்விகள் ஆழமானதாக இல்லை

  • @suba8158
    @suba8158 2 ปีที่แล้ว

    தேவனின் சாயலாக படைக்கப்பட்ட நம்மிலும் திருத்தவும் இருக்கிறது என்பார்களே. உடல் , ஆவி , ஆத்துமா .

    • @startimeschennai
      @startimeschennai 2 ปีที่แล้ว

      இல்லை, நம்மில் திருத்துவம் இருந்ததால் உயிர் பிரியும் போது மூன்றும் மரிக்கிறதே தேவன் திருத்துவம் என்றால் இயேசு மரிக்கும் போது தேவன் உயிரோடு இருந்து இயேசுவை உயிரோடு எழுப்பினார் அதனால் தேவன்,இயேசு, பரிசுத்த ஆவி( ஆவி, ஆத்துமா,சரீரம்) மூவர் ஒருவரே என்று இல்லை ,அப்படி இருந்தால் இயேசு மரித்து இருக்கும் போது மூன்றுமே மரணித்து இருக்குமே

  • @shanesodium
    @shanesodium 2 ปีที่แล้ว +1

    Thank god for this message

  • @yogiyogi2265
    @yogiyogi2265 2 ปีที่แล้ว

    Praise the Lord

  • @jeyaruby8826
    @jeyaruby8826 ปีที่แล้ว

    Karthar means? Give me brief explanation

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விலக்கம்

  • @thangarasusujatha2162
    @thangarasusujatha2162 2 ปีที่แล้ว +1

    Prish the lord o my soul

  • @PriyaPriya-nd9mm
    @PriyaPriya-nd9mm ปีที่แล้ว

    63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
    யோவான் 6:63

  • @priya_a__
    @priya_a__ 2 ปีที่แล้ว +1

    Explanation is very good

  • @startimeschennai
    @startimeschennai 2 ปีที่แล้ว +1

    Jesus is given all authority by God the Father and Jesus is sent by the spirit God

  • @pushpajone353
    @pushpajone353 2 ปีที่แล้ว +1

    Naaney avar entru neengal visuvasiyavittal neengal ungal pavathiley saaveergal .
    Jesus said.

  • @armstrongj7554
    @armstrongj7554 2 ปีที่แล้ว

    Praise the lord jesus

  • @கர்த்தர்பேசுகிறார்ஜெபவீடுசாத்

    தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்.
    1தீமோத்தேயு 3:16

  • @rosemercy9472
    @rosemercy9472 2 ปีที่แล้ว

    Pstr. Stalin ..ooty..avargazhidam , bible study padiyungal, CLEAR explanation kodupaar...

  • @densfresh8059
    @densfresh8059 ปีที่แล้ว

    God is Spirit. God was manifest in flesh. Stephen paul

  • @rameshanitha72
    @rameshanitha72 2 ปีที่แล้ว +1

    Super amen aiya

  • @Top10facts569
    @Top10facts569 ปีที่แล้ว

    God is one in essence three in person.

  • @rocktab3382
    @rocktab3382 2 ปีที่แล้ว

    இந்த வசனத்தில் முதல் வசனத்தில் பேசுவது கர்த்தர், 10 வது வசனத்தில் குத்தின என்னை நோக்கி பார்த்து என்று சொல்லுவது கர்த்தர்.
    1 இஸ்ரவேலைக் குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம். வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
    சகரியா 12:1
    10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
    சகரியா 12:10

  • @sohanrajrsohan2032
    @sohanrajrsohan2032 2 ปีที่แล้ว +1

    Bro.vedathil enna ezhudi irukkirado adhai appadiye yetrukolla vendum, pinne yean vedham kartharagiya yesu christhu namathil nyanasthanam endru parisutha aaviyanavar ezhudha vaithum, pidha Kumaran parisutha aavinale kodukkirargal.adhanal idhu pindra pettigal vendan.devanagiya karthar mathram idhai thelivu padutha mudiyum.

  • @immanuelrufus3634
    @immanuelrufus3634 ปีที่แล้ว

    Nice topic brother.

  • @moshdayan1972
    @moshdayan1972 2 ปีที่แล้ว +3

    வேதம் சொல்வது எனக்கு சமானம் இல்லை, நான் நானே, என்னை யாற்றி.......

  • @glittusglittus278
    @glittusglittus278 2 ปีที่แล้ว

    Jesus bless you

  • @chandrank4904
    @chandrank4904 2 ปีที่แล้ว +2

    Super pastor

  • @devadasan1952
    @devadasan1952 ปีที่แล้ว

    14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
    யோவான் 13:14
    15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
    யோவான் 13:15

  • @padmavatis2390
    @padmavatis2390 2 ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை!
    எட்வின் பாஸ்டர் கர்த்தர் உங்களை
    ஆசீர்வதிப்பராக.
    பிதா சுதன் பரிசுத்தாவி இம்மூன்று
    பேருக்கும் சரியாக தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.ஆமேன்

  • @dayakarrao2206
    @dayakarrao2206 2 ปีที่แล้ว

    Hello Eden TV, how Jesus is in heaven? Do the edification.
    Jesus said about the trinity in John 14.

  • @startimeschennai
    @startimeschennai 2 ปีที่แล้ว

    Jesus us created by God the Father in spirit

  • @segarsemi9452
    @segarsemi9452 2 ปีที่แล้ว

    God bless your ministry, from srilanka

  • @pkrajexports8674
    @pkrajexports8674 2 ปีที่แล้ว +2

    Super definition pastor

  • @manigandanm6420
    @manigandanm6420 2 ปีที่แล้ว +2

    தெளிவனா விலக்கம் நன்றி அண்ணா தேவன் உங்கலை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @sureshd2973
    @sureshd2973 2 ปีที่แล้ว

    God is one in being but three in persons. (Apostalic creed, Nicene creed, Athanasian creed, )

  • @PriyaPriya-nd9mm
    @PriyaPriya-nd9mm ปีที่แล้ว

    பரிசுத்த ஆவி என்றல் வார்த்தை

  • @stalinj4565
    @stalinj4565 2 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @devadasan1952
    @devadasan1952 ปีที่แล้ว

    மாதிரி என்ற வசனத்தை சிந்தித்து பார்க்கவும்

  • @devadossg1346
    @devadossg1346 2 ปีที่แล้ว

    நீரல்லால் எங்களுக்கு பரலோகில் யாருண்டு ஜீவநாதா

  • @mathewthomas293
    @mathewthomas293 2 ปีที่แล้ว

    Praise Jesus christ

  • @karneshkarnesh3180
    @karneshkarnesh3180 2 ปีที่แล้ว

    Ok pastor kumaran endraal enna artham

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer 2 ปีที่แล้ว +1

    Clear statement

  • @robertantony5873
    @robertantony5873 2 ปีที่แล้ว

    Amen

  • @samuelchurchill
    @samuelchurchill 2 ปีที่แล้ว +4

    முக்கோணம் திரித்துவம் என்பதெல்லாம் மனிதன் தன் புரிதலுக்காக தானே வகுத்துக் கொண்ட கொள்கை என்பதே உண்மையாகும்.

  • @jesusjesus9859
    @jesusjesus9859 ปีที่แล้ว

    ஒரு ஆவியானவர் இல்லாருக்குள்ளும் எப்படி இருப்பார் அதை எப்படி விழக்குங்கள்

  • @styleman4664
    @styleman4664 2 ปีที่แล้ว

    தேவ மனுஷன் ❤️👌👏🤝

  • @Rajkumar32356
    @Rajkumar32356 2 ปีที่แล้ว

    Nam yarai Nokki jebam seiya vendum

  • @hentryjosepha6588
    @hentryjosepha6588 2 ปีที่แล้ว +1

    Correct sir

  • @cylusbenjamin8436
    @cylusbenjamin8436 2 ปีที่แล้ว

    From the Bible We can come to know that 2nd Samuel says that Solomon was the son of God..David wanted to build a temple for God. But God rejected him because he shed the innocent blood of Uriah and many others. But Solomon lost his sonhood when he killed Adoniah his brother for asking the lady who was the shawl for King David during his old age. Later King Herod built the Jerusalem temple and even the people praised him as God. But he killed John the Baptist and rejected by God. However he accepted the Yoga dance of his brother Philip 's daughter shalome and killed John the Baptist. So God killed him through bacteria. But accepted Jesus as His son

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 ปีที่แล้ว

      When God accepted Jesus, His son, the holy spirit was sent into the world. So apostle Peter got the Power to kill Ananiah and Sappirah through the word. The word itself became a sword. Previously peter used sword to cut the ear of Malcus

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 ปีที่แล้ว

      In the garden of Gethsemane. So the heavenly kingdom established through His apostles. The apostles have the power to break the spells put upon the people by the Yogis. Thus the power of the naked Yogis broken by Jesus. Hence, father, son Jesus and the holy spirit expressed through apostle Peter, Paul, etc

  • @venkatachalamsanthi82
    @venkatachalamsanthi82 2 ปีที่แล้ว

    தேவன் பரிசுத்தர், தேவன் ஆவியாயிருக்கிறார். தேவன் வாசம் பண்ணுகிற இராஜ்யத்தில் இருப்பது பரிசுத்த ஆவி, எனவே தேவனுடைய ராஜ்யம் எந்த ஸ்தானத்தில் இருக்க தேவன் விரும்புகிறாரோ அங்கே பரிசுத்த ஆவி முதலாவது அனுப்பப்படும் பிறகு அந்த ஸ்தானத்திற்க்கு தேவன் வாசம்பண்ணுவார், அந்தபடி குமாரனும் தன் சரீரத்தில் பரிசுத்த ஆவி பெற்றுக்கொண்ட பிறகே பிதாவாகிய தேவன் சாட்சிக்கொடுக்கிறார்.
    பிதாவையும் குமாரனையும் அறிவது எப்படியெனில் வேதத்தில் யோவான் சுவிசேஷத்தில் ஆவிக்குரிய சத்தியம் தெளிவாக உள்ளது.
    பிதாவையும் விசுவாசிக்கனும், குமாரனையும் விசுவாசிக்கனும் இருவரும் ஒன்றாய் இருக்கிறார்கள். ( பிசாசுக்கு இடம் கொடுக்காமல் என்று பொருள்)
    யோவான் - 14 - 26 பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் நினைப்பூட்டுவார்.
    பிதாவும் குமாரனும் இருவர் என்பது தெளிவு, பரிசுத்த ஆவி் இராஜ்யத்தின் ஆவியானவர். ஏனெனில் பரிசுத்த ஆவி இருக்கிற இடம் பரிசுத்த ராஜ்யம் அந்த ஸ்தானத்தில் பிதாவும் குமானும் வாசம் பண்ணுவார்கள். இருவரும் பரிசுத்தமானவர்கள்.

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 2 ปีที่แล้ว

    நான் என் தகப்பனுக்கு பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
    நீதிமொழிகள் 4:3
    ஆவிக்குறிவன் இந்த வசனத்தை அறிந்துக்கொள்வான்.
    *வேதவார்த்தைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
    1 கொரிந்தியர் 2:13-14

  • @eraljosephsilva8552
    @eraljosephsilva8552 2 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @Paul-to1ph
    @Paul-to1ph 2 ปีที่แล้ว

    To
    Eden TV
    If you see this comment reply.
    Holy Spirit is the power of God and early Christians didn't worship the Holy Spirit.
    The Holy Spirit is a person based on references to the Spirit as "he," "him" and "himself" in the New Testament based on confusion arised from the use of gender-inflected pronouns in the Greek language (a difficult concept to understand for those who speak only English).
    Greek, like the Romance languages invokes a specific gender for every noun. Every object, animate or inanimate, is designated as either masculine, feminine or neuter. The gender is often unrelated to whether the item is indeed masculine or feminine.
    In the Hebrew language, in which the Old Testament was written, the word translated "spirit," ruach, uses feminine pronouns. But the Holy Spirit clearly is not a woman.
    In Greek, both masculine and neuter words are used to refer to the Holy Spirit. The Greek word translated "Counselor," "Helper" and "Comforter" in John chapters 14-16 is parakletos, a masculine word in Greek and thus referred to in these chapters by Greek pronouns equivalent to the English "he," "him," "his," "himself," "who" and "whom."
    Because of the masculine gender of parakletos, these masculine pronouns are grammatically correct in Greek. But to translate these into English as "he," "him," etc., is grammatically incorrect.
    There is no theological or biblical justification for referring to the term "Holy Spirit" with masculine pronouns, even in Greek. The Greek word pneuma, translated "spirit" (but also translated "wind" and "breath" in the New Testament), is a grammatically neuter word. So, in the Greek language, pronouns equivalent to the English "it," "its," "itself," "which" or "that" are properly used in referring to this word translated into English as "spirit."
    When the King James Version was produced in 1611, the doctrine of the Trinity had already been generally accepted for more than 1,000 years. Thus the translators of that version, believing the Holy Spirit to be a person, usually (and incorrectly) chose masculine rather than neutral pronouns when referring to the Holy Spirit in English.
    In some passages in the KJV the translators did use the proper neuter pronouns. Romans 8:16, for example, says: "The Spirit itself [not himself] beareth witness with our spirit, that we are the children of God." Similarly, Romans 8:26 says "the Spirit itself [again, not himself] maketh intercession for us with groanings which cannot be uttered."
    Another example is Matthew 10:20, where Jesus says: "For it is not ye that speak, but the Spirit of your Father which [not who] speaketh in you." Another is 1 Peter 1:11, which refers to "the Spirit of Christ which [again, not who] was in them . . ." The KJV translators did use the proper neuter pronouns in these verses.
    Regrettably, later translators of the Bible have gone further than the King James translators in referring to the Holy Spirit as masculine rather than neuter. Thus the Holy Spirit is almost always referred to as "he" or "him" in modern versions. This reflects not linguistic accuracy, but the incorrect assumptions or doctrinal bias of Bible translators.

  • @pushpajone353
    @pushpajone353 2 ปีที่แล้ว

    Unga vilakam eppadi irukirathu theriyuma?
    Yevalidathil andavar intha kaniyai pusikum naalil neengal sagavey saveergal entar.
    But Satan antha varthaiku vilakam koduthan enna theriyuma?
    Neengal ithai pusikum naalil ungal
    Kangal thirakka pattu deva thoothargalai Pola aveergal aveergal entru pisasu vilakkam koduthan.
    Yesaya ; 43 solkirathu enaku munnum Devan illai ,enaku pinnum devan illai naaney ratchagar.
    Amen.

  • @virgidaro3180
    @virgidaro3180 2 ปีที่แล้ว

    🙏🙏 thank you pr for the detailed description.Responder so casual not standard at all.

  • @mariselvan849
    @mariselvan849 2 ปีที่แล้ว

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book........

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 ปีที่แล้ว

    யாத் 20 : 2 தேவனாகிய கர்த்தர் நானே .? என்று பேசுகிறவர் யார்.? யோவான் 8 : 56 ன் படி ஆபிரகாம் யாரை பார்த்தான்.?

  • @moshdayan1972
    @moshdayan1972 2 ปีที่แล้ว +2

    நீங்கள் வணங்குவது 3 or 1 OK what is the (name or names)of your God or God's

    • @angelvinnoli6350
      @angelvinnoli6350 2 ปีที่แล้ว +2

      Moonu peruku oray name tha that name is jesus

    • @princem9965
      @princem9965 2 ปีที่แล้ว

      The name of moovoru Devan

  • @devadossg1346
    @devadossg1346 2 ปีที่แล้ว +1

    ஒரு யூதனுக்கு ஒரு தேவன் ஆனால் கிறிஸ்துவுக்கு மூன்று தெய்வமா?

  • @sureshjoel1383
    @sureshjoel1383 3 หลายเดือนก่อน

    யோவான் 3.13

  • @mohanasamuel7376
    @mohanasamuel7376 2 ปีที่แล้ว +2

    Good topic.

  • @gdaviddxb
    @gdaviddxb 2 ปีที่แล้ว +1

    What's is the name of one GOD?

    • @angelvinnoli6350
      @angelvinnoli6350 2 ปีที่แล้ว +3

      jesus

    • @gdaviddxb
      @gdaviddxb 2 ปีที่แล้ว

      @@angelvinnoli6350 th-cam.com/video/Y6MsOXmFBlY/w-d-xo.html

    • @fmm4887
      @fmm4887 2 ปีที่แล้ว

      @@angelvinnoli6350 What is Father.

  • @endofchurch9658
    @endofchurch9658 2 ปีที่แล้ว

    Sagotharan franchise pul message kelunga vilakkam irukku
    Enakku therinthu