1:05 India - Bharat 1:40 G20 summit President of Bharat invitation the issue started 3:22 Mahabharatam 3:38 Bharat means Sanskrit The land of the people knowledge 4:23 Dhuysantha - Shankunthala son name Bharat 5:08 Bharatas king Rig Vedas description 6:28 Bharatamata freedom India 7:24 The land of Aryans 8:08 Triatankas from Jainism 9:14 SIND - sanskrit water name Hind pronunciation Hindus - Hindu or Indus 10:33 Herodotus discription on India 10:56 Rig veda about sindu river 11:31 Indus valley civilisation 12:01 East India company 12:50 Indian constitution description Article 1as India as Bharat 13:10 constitution draft meeting 13:54 Article 1 India as Bharat Union of states on sep 18 1949 14:49 HV kamath discussion on Bharat 15:30 discussion 15:41 Ireland constitution 16:06 shri hargovind discussion 17:00 Voting on names 18:07 Problem on expenses 18:36 14000 crores expenses and Practical problems 19:05 Ceylon - Srilanka ( 30 Years ) Thanks 🙏 for details explanation of name change By Big Bang Bogan anna narration 👌 semma Bcubers forever ♥️ We always proud as Indian 🇮🇳
@@KarthikKarthi-hx5oz Likewise Naked Shit Aryans migrated to India and plundered the wealth later they introduced cast system to make the people of India their Slaves, When British invaded India they (Aryans) are the people who licked the boot of English people and betrayed Indians.🤷♀ Like your Shivaji and etc. And there are more to says How naked Aryans and the followers of Aryans (Sanghi's) did bad to the people of India.
depends on how you see it : In a political stand of view its just a tool term for vote bank. In actual situation/reality its an umbrella term, Islam, Christianity and Judaism comes under the umbrella term of "Abrahamic Religions" and Jainism, Buddhism, Hinduism, Sikhism comes under the term of "Sanatana Dharma" Anything relating to politics is controversy and unwanted shit. If you are looking at a spiritual angle it is good like any other religion.
@@Bharath-stardustfellowin politics Sanathana dharma is not good.but in Hindu or spiritual Sanathana dharma is different.we can follow and practice Tamil literature.because Sanathana dharma means eternal truth it is looted from Tamil literature
மதராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்ற பிற மாநிலங்களின் கருத்து அவசியமில்லை ஆனால் இந்தியாவை பாரதம் என மாற்ற காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரை வாழும் அனைத்து மக்களின் கருத்தும் இசைவும் அவசியம்
அருமை நண்பரே 🙏🏽👌... மிக தெளிவான எல்லோருக்கும் புரியும்படியான விளக்கம், நாம் இந்தியர்கள் நம் நாடு இந்தியா என்று சொல்லுவதுதான் பெருமை , மேலும் நம் நாட்டில் ஆக்கப்பூர்வமாக சரி செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது இது போன்ற வீண் செலவு ஏற்படும் பிரச்சனைகள் தேவையில்லை, என்பது என்னுடைய கருத்து, ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳...
பாரத நாடு பலம் பெறும் நாடு நீறும் நானும் அதனின் புதல்வன் என்று பெருமை கொள்வோம் பார் என்றால் உலகு அகண்ட பாரதமாக இருந்த பாரதம் ஹிந்தி மற்றும் இந்து களுக்கான பூமியாகவும் முஸ்லீம் கான நாடாக பாக்கிஸ்தான் ஆங்கிலேயர் பெயர் உருவாக்கி மிகப் பெரிய கலவரத்தை உருவாக்கினார் கள் பாரதம் என்றால் அனைவரையும் ஜாதி மதம் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டு அரவணைத்து செல்வதற்கு செல்லும் பரதத் தாய் என்று பெருள்
Changing doesn't matter, after that our government should be responsible for replacement of identity cards like, license, PAN, Aadhar, ration card, bank books, and currency notes etc.... They should take full responsibility to change,.. People no need to moving from location to premises or camps or centers. Our government should take responsibility and issue all cards and IDs to each resident residing at home like door delivery or doorstep approval #bcubers #bigbangbogan
400, 300 வருடங்களுக்கு முன் வெள்ளையர்கள் இந்திய நிலப்பகுதிக்கு வந்தார்கள் என்றால், பிராமணர்கள் 3000 வருடங்களுக்கு முன் வந்தவர்கள் தான் இந்த மண்ணில் ஆரம்பத்திலிருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிகுடிகள் சிந்து சமவெளி மக்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து வாழ்ந்த தமிழ் மக்கள் இரண்டு மக்களும் ஏறக்குறைய ஒன்றுதான் இவர்களின் இலக்கியங்களில் சுத்தமான தமிழ்ச் சொல்லில் என் நிலப்பகுதி எப்படி அழைக்கப்பட்டது ஆரம்ப காலத்தில் அதுவே உண்மையான இந்நாட்டின் பெயர், பாரத் என்கிற ஆரிய பெயரும் இந்தியாவின் நிஜப்பெயர் இல்லை தமிழர்கள் சுத்தமாக வைத்த பண்டைய தமிழ் பெயரே இந்திய நாட்டின் பழமையான பெயராக இருக்க முடியும்
ஆற்றுநீர் சிந்திசிதரி செல்லும் காட்சி பரர்த்த தமிழன் அந்த நதிக்கு வைத்த பெயர்தான் சிந்து நதி உலக அளவில் வாழ்ந்தவன் தமிழன் அதனால்தான் நீளமான நதியை நீளநதி என்பது தான் நைல் நதி என்று தமிழ் பெயரில் நதி அழைக்கப்படுகிறது
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
Thanks for sharing detailed information. It is not necessary to change the name of country as it is required huge amount of money and efforts rather we need to focus the development of the nation
In 1496 Columbus was searching for a new sea route in India but today politicians say that the name India was given by the British but one fact is that the British first arrived in India in 1608.
இந்தியா என்பது பன்முக தன்மை கொண்டது. பரதன் / ஆரியர்கள் மட்டுமே இந்தியாவை ஆட்சி செய்யவில்லை. மாறாக தற்போது பன்முக தோற்றமளிக்கும் நாடு என்பதை மறந்தது ஆளும் கட்சி.
பாரத நாடு பலம் பெறும் நாடு நீறும் நானும் அதனின் புதல்வன் என்று பெருமை கொள்வோம் பார் என்றால் உலகு அகண்ட பாரதமாக இருந்த பாரதம் ஹிந்தி மற்றும் இந்து களுக்கான பூமியாகவும் முஸ்லீம் கான நாடாக பாக்கிஸ்தான் ஆங்கிலேயர் பெயர் உருவாக்கி மிகப் பெரிய கலவரத்தை உருவாக்கினார் கள் பாரதம் என்றால் அனைவரையும் ஜாதி மதம் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டு அரவணைத்து செல்வதற்கு செல்லும் பரதத் தாய் என்று பெருள்
என் தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர் எனக்கு 12 வயதாக இருக்கும் போது நான் ஏன் இந்தியாவிற்க்கு இந்தியா என பெயர் வெச்சாங்கனு கேட்டேன் அப்போ என் தாத்தா இந்தியாவின் உண்மையான பெயர் பாரதம் "பாரத்" என்று சொன்னார். அரசியலைமைப்பு எழுதும் போது இந்த பிரச்னை பெரிய அளவில் இருந்ததாம். என் தாத்தா இறக்கும் முன் இது வருங்காலத்தில் பெரிய பிரச்சனையை உண்டுபன்னும் என்று கூறினார்... அது இப்பொது நடக்கிறது.... என் தாத்தா தன் 97 வயதில் 2013 ல் காலமானார்......
Bharat Administration service (BAS) Bharat police service (BPS) Reserve bank of Bharat (RBB) Bharat railways (BR) Bharat Institute of Technology (BIT) Bharat Institute of Management (BIM)
Country is moving towards greatness in most of the aspects like International recognition, economy, science etc. So this is the right time to go for change. India is known for corruption, slavery, poverty, illiteracy etc. When other countries started seeing as Vishwa Guru, We need to be proud and pride of our country. Bharath is the right choice.
China also stuck in British hands, after loosing 1st OPM war boxer rebellions, Hongkong was given to British🇬🇧 99 years name china never changed, 1947 India and independence 1948 china got independence. China become world industrial hub without china there is no country can't help. But India we have so troublesome with castism religion fights bomb blast murders etc etc etc etc.
I appreciate your effort in understanding and explaining the history in such simple words that can be understood by common man. Your contents are unique and interesting. Keep it up and as always keep rocking. 🎉🎉
3:21 பாரதம் என்ற பெயரின் மூல சொல்லு , பரத்திய சமூகம் என்ற தமிழில் இருந்து வந்தது திராவிடம் என்ற பதமும் இதே கருத்தைக் குறிப்பிடுகிறது த்ர + இடர் = திராவிடர் த்ர என்ற சம்ஸ்கிருத பதம் திரை என்ற தமிழில் இருந்து திரை + அகம் = திரவம் என்று சம்ஸ்கிருதத்தில் திரையை உள்ளில் ஆக்கியால் , காப்பில் ஐயினால் அது திரவம் த்ர + இடர் என்பது ஜலமுள்ளிடத்து வசித்த சமூகம் என்பதாகும் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவிய சமூகம் நம்முடையது அப்போது பரத்தியவர் (வியாபிச்சவர் ) என்ற பதம் பாரதீயர் என்று ஆர்ய பிராமணர் நாமத்தை மாற்றியமைத்து நம்மை மூடிமறைத்தது
2:38 The Actual Reason is the Indian National Developmental Inclusive Alliance, in short, INDIA உண்மையான காரணம் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி, சுருக்கமாக, இந்தியா
Rig veda mentions Bharata - means people who live in north west in sub continent - source ncert 6th std😂😂 The real reason for the name change proposal is because of a new alliance formed by opposite parties called INDIA With abbreviation indian national developmental inclusive alliance Why the proposal to bharat ? where g20 summit is gonna be conducted with presidency of india - invitation were given to important leader and scholars If the invitaion was printed that INDIA Welcomes you then it indirectly mentions the new alliance formed So ruling parties take a stand to change
நாட்ல மாற்ற வேண்டியது நிறைய இருக்கும் போது, அதையெல்லாம் விட்டுட்டு பேர மாத்துறது இப்போ ரொம்ப முக்கியமா. இவிங்க புடுங்கறது பூராவுமே தேவையில்லாத ஆணி தான்.
Disliked Why ? 1:33 திரௌபதி முர்மு உண்மையில் இந்தத் தலைப்பைப் பயன்படுத்தி அவளைப் பொறுப்பாக்கினார். இந்திய அரசியலமைப்பு இந்திய பிராமணரை எழுதியது மற்றும் அந்த பெருமை பங்கேற்பாளர்களில் ஒருவரான டாக்டர். அம்பேத்கர் வழங்கினார் இது தொழில்நுட்ப யூதர்கள் பிராமணர்கள் எப்போதும் செய்கிறார்கள்.
இந்தியா என்பது பல கலாச்சாரங்கள் கொண்டது. மொழி வாரியாக பல நாடுகள் சேர்ந்தது. ஒரு கலாச்சாரத்தில் கூறப்படுகிறது என்பதற்காக இந்திய நாட்டின் பெயரை மாற்ற நினைப்பது சரியானதாக இல்லை. இது இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும். நான் சிறு வயதில் இருந்தே இந்தியா இந்தியா என்று தான் கேட்டு வளர்ந்தேன். என் ரத்தத்தில் இந்தியா தான் இருக்கிறது பாரத் இல்லை.
Indian currency was changed by him,and 2,000 currency notes cannot be used from this September .now he wants to change name , and spending in installing of statues , who is getting benefits I wonder
இந்த நாட்டிற்கு ஜம்புத்தீபம் என்பதே பலரால் குறிப்பாக நம்நாட்டவர் ஏற்றுக்கொண்ட பெயர். பௌத்தம் சமணம் ஆரிய வைதீக சமய புராணங்கள் நூல்கள் இந்நிலத்தை ஜம்புத்தீபம் என்றே கூறுகிறது இதன் பொருள் நாவல் மரங்கள் நிரைந்த நிலம். இதையே பரிபாடல் நாவலந்தீவு என்கிறது, மணிமேகலை "ஜம்புத்தீவினுள் தமிழகம்" என்கிறது. ஏன் 1801ல் மருது சகோதரர் திருச்சியில் வெளியிட்ட விடுதலை பிரகடன பெயரே "ஜம்புத்தீப பிரகடனம்" ஆனா இந்தியா என்றே இருக்கட்டும்
இதை நான் எதிர்க்கிறேன் இந்தியாவில் பல மாநில மக்கள் வசிக்கின்றனர் ஆகையால் அந்நியன் இந்தியா என்று வைத்திருப்பான் எதற்கு எடுத்தாலும் வட மாநிலத்தி பெயர் வேண்டாம்
பாரத நாடு பலம் பெறும் நாடு நீறும் நானும் அதனின் புதல்வன் என்று பெருமை கொள்வோம் பார் என்றால் உலகு அகண்ட பாரதமாக இருந்த பாரதம் ஹிந்தி மற்றும் இந்து களுக்கான பூமியாகவும் முஸ்லீம் கான நாடாக பாக்கிஸ்தான் ஆங்கிலேயர் பெயர் உருவாக்கி மிகப் பெரிய கலவரத்தை உருவாக்கினார் கள் பாரதம் என்றால் அனைவரையும் ஜாதி மதம் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டு அரவணைத்து செல்வதற்கு செல்லும் பரதத் தாய் என்று பெருள்
இந்தியா - உயிரில் கலந்தது❤🇮🇳
உன் வாய் உன் உருட்டு...
@@rakshakanvelu1612 உன் கை உன் உருட்டு ,
பாரத் ஜூடோ யாத்திரை என்று எதற்கு அந்த கோமாளி நடந்தான் 😂😂😂
Ne sethuvom apram pera mathuvom 😂😂😂 illa na konnu maathuvom😂😂😂😂
@@rakshakanvelu1612😊😊😊
1:05 India - Bharat 1:40 G20 summit President of Bharat invitation the issue started 3:22 Mahabharatam 3:38 Bharat means Sanskrit The land of the people knowledge 4:23 Dhuysantha - Shankunthala son name Bharat 5:08 Bharatas king Rig Vedas description 6:28 Bharatamata freedom India 7:24 The land of Aryans 8:08 Triatankas from Jainism 9:14 SIND - sanskrit water name Hind pronunciation Hindus - Hindu or Indus 10:33 Herodotus discription on India 10:56 Rig veda about sindu river 11:31 Indus valley civilisation 12:01 East India company 12:50 Indian constitution description Article 1as India as Bharat 13:10 constitution draft meeting 13:54 Article 1 India as Bharat Union of states on sep 18 1949 14:49 HV kamath discussion on Bharat 15:30 discussion 15:41 Ireland constitution 16:06 shri hargovind discussion 17:00 Voting on names 18:07 Problem on expenses 18:36 14000 crores expenses and Practical problems 19:05 Ceylon - Srilanka ( 30 Years ) Thanks 🙏 for details explanation of name change By Big Bang Bogan anna narration 👌 semma Bcubers forever ♥️ We always proud as Indian 🇮🇳
Proud to be an 🇮🇳INDIAN
Neenga Christian ah bro
Vellaikaaran kollai adichan avan sonnadhudhan history nu solladhinga
well said dude
@@KarthikKarthi-hx5ozen ipdi ketta
@@KarthikKarthi-hx5oz
Likewise Naked Shit Aryans migrated to India and plundered the wealth later they introduced cast system to make the people of India their Slaves,
When British invaded India they (Aryans) are the people who licked the boot of English people and betrayed Indians.🤷♀
Like your Shivaji and etc.
And there are more to says How naked Aryans and the followers of Aryans (Sanghi's) did bad to the people of India.
அருமையான காணொளி❤❤ கடும் உழைப்பும், தெளிவான அரசியல் புரிதலும், நேர்மையும், ஊடக அறமும் கொண்ட இக்குழுவுக்கு நன்றியும், பாராட்டுக்களும்.
Always proud to be an Indian and India.
Always proud to be an Indian.... INDIA ❤
Pronouncing our country's name itself brings us a lots of emotive and positive Vibrations...INDIA🇮🇳
Proud to be an Indian.. INDIA
இந்தியாவே❤️ போதும்.
ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். 👍👍👍
Very much proud to be an INDIAN
(LOVE INDIA)
IITs to BITs, IPL to BPL, ISRO to BSRO, Indian Railways, India Post to Bharatiya Railways, Bharat Post...😂
meanwhile, BSNL be like: 😏
Bharathiyans 😂
All the bharathiyans are my brothers and sisters 😂
@@riderlogi Bharath Ocean 🌊
Mumbai Indians to Mumbai Bharathiyans
AIADMK -ABADMK
சனாதன தர்மம் என்றால் என்ன அது நல்லது அல்லது கெட்டது தயவுசெய்து சொல்லுங்கள்🙏
கெட்டது
depends on how you see it :
In a political stand of view its just a tool term for vote bank.
In actual situation/reality its an umbrella term, Islam, Christianity and Judaism comes under the umbrella term of "Abrahamic Religions" and Jainism, Buddhism, Hinduism, Sikhism comes under the term of "Sanatana Dharma"
Anything relating to politics is controversy and unwanted shit. If you are looking at a spiritual angle it is good like any other religion.
Sanatana Dharma was never be a good
@@billa_ackerman.exe.sanatana is an outdated practice...
Practically It can't be practiced in modern India
@@Bharath-stardustfellowin politics Sanathana dharma is not good.but in Hindu or spiritual Sanathana dharma is different.we can follow and practice Tamil literature.because Sanathana dharma means eternal truth it is looted from Tamil literature
தெளிவான உரைக்கு நன்றி...பாரதம் என்ற பெயர் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது❤. இருந்தாலும் இந்தியாவே தொடரவேண்டும்❤. நம் வல்லரசாக மாறியபின் மாற்றிக்கொள்ளலாம்
Indian 🔥🔥🔥 எப்படி இருக்கு பாரதியன்😂😂😂😂 எப்படி இருக்கு
@@vpgopinath1997super bro 😂
மதராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்ற பிற மாநிலங்களின் கருத்து அவசியமில்லை ஆனால் இந்தியாவை பாரதம் என மாற்ற காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரை வாழும் அனைத்து மக்களின் கருத்தும் இசைவும் அவசியம்
Proud Indian❤️I love my india ❤️
Proud to be Indian
🇮🇳
I’M PROUD TO SAY AN INDIAN ❤ I LOVE MY INDIA
சிறப்பான விளக்கம். நன்றி
I want the Name as INDIA.... Its not only a Name..... Its our Pride of History
How? Colonial pride?
Colonial concept was given by British... The Real History is quite different
@@r.b.8018 paithiyam video pathiya illaya ......
I love these terms ‘ INDIAN ARMY, INDIAN NAVY and INDIAN AIRFORCE’ ❤
உங்கள் ஆக்கபூர்வமான வரலாறு பதிவுக்கு நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚🙏
காலையில இருந்தே இத பத்திதான் பேசிட்டுதா இருந்தோம்.... நன்றி அண்ணா... தெளிவான விளக்கம்...
#bigbangbogan
#bcubers
#india
#bharat
India will always be India! If they change it to Bharat, it will lead to a people's revolution! I love my India! 😍😍
😂😂😂
That's your wish ..😂😂 not truth...
Revolt 😂😂😂 gooooooo
Lo#da revolution. We kannadigas will stop kaveri river to Tamil nadu
அருமை நண்பரே 🙏🏽👌... மிக தெளிவான எல்லோருக்கும் புரியும்படியான விளக்கம், நாம் இந்தியர்கள் நம் நாடு இந்தியா என்று சொல்லுவதுதான் பெருமை , மேலும் நம் நாட்டில் ஆக்கப்பூர்வமாக சரி செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது இது போன்ற வீண் செலவு ஏற்படும் பிரச்சனைகள் தேவையில்லை, என்பது என்னுடைய கருத்து, ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳...
Proud to be an Indian 🇮🇳
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
I spot
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
எல்லா Video லயூம் Comments podaringa
Respect sir Benito Mussolini, 😊gracias😊.
As usual Well explained bro❤
India ❤
Like Ambedkar said by this debate is not necessary for Now all are proud to be an INDIAN and India
Brother Barath argument was happened 4 times, Sep 1948- 1 time and in 1949 3 times, pls check
This guy searches information from wikipedia
India name history அருமை bro
என்றென்றும் INDIA
இந்தியா
பாரத நாடு பலம் பெறும் நாடு நீறும் நானும் அதனின் புதல்வன் என்று பெருமை கொள்வோம் பார் என்றால் உலகு அகண்ட பாரதமாக இருந்த பாரதம் ஹிந்தி மற்றும் இந்து களுக்கான பூமியாகவும் முஸ்லீம் கான நாடாக பாக்கிஸ்தான் ஆங்கிலேயர் பெயர் உருவாக்கி மிகப் பெரிய கலவரத்தை உருவாக்கினார் கள் பாரதம் என்றால் அனைவரையும் ஜாதி மதம் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டு அரவணைத்து செல்வதற்கு செல்லும் பரதத் தாய் என்று பெருள்
Changing doesn't matter, after that our government should be responsible for replacement of identity cards like, license, PAN, Aadhar, ration card, bank books, and currency notes etc.... They should take full responsibility to change,..
People no need to moving from location to premises or camps or centers.
Our government should take responsibility and issue all cards and IDs to each resident residing at home like door delivery or doorstep approval #bcubers #bigbangbogan
What is the cost involved for changing all these. Magic wandgoing to change all overnight?
@@roopapriya7159 14000 croee silavagumnu solrangaa approximatetaa. Athukum Mela kuda agalaam. 🤦
@@seethaperimore than one lakh crore they will not change just distracting manipur issue as next yr election it will be like dmk banning neet
@@ArunKumar-fo9xt ivanungaa ethavenachum pannuvangaa bro, demonization panni 16000 kodiku puthusaaa nottaa achaaadickkaa waste pannunangaaa. Naatu makkalodaa variyaa , kariyaakurathulaa bjp minjaamudiyaathu. Mattamaana lusu payalungaa
I am indian no Bharat
benito Mussolini பற்றி காணொலி போடுங்கள் அண்ணா ❤❤
400, 300 வருடங்களுக்கு முன் வெள்ளையர்கள் இந்திய நிலப்பகுதிக்கு வந்தார்கள் என்றால், பிராமணர்கள் 3000 வருடங்களுக்கு முன் வந்தவர்கள் தான் இந்த மண்ணில் ஆரம்பத்திலிருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதிகுடிகள் சிந்து சமவெளி மக்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து வாழ்ந்த தமிழ் மக்கள் இரண்டு மக்களும் ஏறக்குறைய ஒன்றுதான் இவர்களின் இலக்கியங்களில் சுத்தமான தமிழ்ச் சொல்லில் என் நிலப்பகுதி எப்படி அழைக்கப்பட்டது ஆரம்ப காலத்தில் அதுவே உண்மையான இந்நாட்டின் பெயர், பாரத் என்கிற ஆரிய பெயரும் இந்தியாவின் நிஜப்பெயர் இல்லை தமிழர்கள் சுத்தமாக வைத்த பண்டைய தமிழ் பெயரே இந்திய நாட்டின் பழமையான பெயராக இருக்க முடியும்
தமிழனும் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர்லேந்து பஞ்சம் பிழைக்க வந்தவந்தான்.
ஆற்றுநீர் சிந்திசிதரி செல்லும் காட்சி பரர்த்த தமிழன் அந்த நதிக்கு வைத்த பெயர்தான் சிந்து நதி உலக அளவில் வாழ்ந்தவன் தமிழன் அதனால்தான் நீளமான நதியை நீளநதி என்பது தான் நைல் நதி என்று தமிழ் பெயரில் நதி அழைக்கப்படுகிறது
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
👍👍👍
India is our Identity🇮🇳
Right colonial identity.
Who coined the name hindu ? Is it not derived from the colonial masters 😂😂😂
Annamalai is next CM. Give thumbs up.
Thanks for sharing detailed information. It is not necessary to change the name of country as it is required huge amount of money and efforts rather we need to focus the development of the nation
இந்திய தான் சரியான பெயர் பாரதம் என்பது பார்பனர்கள் சூழ்ச்சி நாம் மாற்ற விடக்கூடாது மக்கள் போராட வேண்டும் இந்தியா தான் வேண்டும்
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் 🇮🇳🙏🏻
In 1496 Columbus was searching for a new sea route in India but today politicians say that the name India was given by the British but one fact is that the British first arrived in India in 1608.
Neraya muttala ah irukanga bro, they don't know the history.
Change panna theva illa, change panna sariya irukkathu, Already it's perfect. INDIA 🇮🇳 name is a brand 🔥✨💙
Haha.. bro .. more than a brand .. it's patriotic..India is my country..
Indian🇮🇳 nu sonna enna gethu da gomma.. 😎
இந்தியா என்பது பன்முக தன்மை கொண்டது. பரதன் / ஆரியர்கள் மட்டுமே இந்தியாவை ஆட்சி செய்யவில்லை. மாறாக தற்போது பன்முக தோற்றமளிக்கும் நாடு என்பதை மறந்தது ஆளும் கட்சி.
பாரத நாடு பலம் பெறும் நாடு நீறும் நானும் அதனின் புதல்வன் என்று பெருமை கொள்வோம் பார் என்றால் உலகு அகண்ட பாரதமாக இருந்த பாரதம் ஹிந்தி மற்றும் இந்து களுக்கான பூமியாகவும் முஸ்லீம் கான நாடாக பாக்கிஸ்தான் ஆங்கிலேயர் பெயர் உருவாக்கி மிகப் பெரிய கலவரத்தை உருவாக்கினார் கள் பாரதம் என்றால் அனைவரையும் ஜாதி மதம் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டு அரவணைத்து செல்வதற்கு செல்லும் பரதத் தாய் என்று பெருள்
Dai BJP sombu nee north India ku poitu 1yearbvaaldutu va paakalam, as you told... You have speak tamil there. 😊
என் தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர் எனக்கு 12 வயதாக இருக்கும் போது நான் ஏன் இந்தியாவிற்க்கு இந்தியா என பெயர் வெச்சாங்கனு கேட்டேன் அப்போ என் தாத்தா இந்தியாவின் உண்மையான பெயர் பாரதம் "பாரத்" என்று சொன்னார். அரசியலைமைப்பு எழுதும் போது இந்த பிரச்னை பெரிய அளவில் இருந்ததாம். என் தாத்தா இறக்கும் முன் இது வருங்காலத்தில் பெரிய பிரச்சனையை உண்டுபன்னும் என்று கூறினார்... அது இப்பொது நடக்கிறது....
என் தாத்தா தன் 97 வயதில் 2013 ல் காலமானார்......
Topic huh keka vantha aana neenga video eh potutinga vera level thalaiva.
Bharat Administration service (BAS)
Bharat police service (BPS)
Reserve bank of Bharat (RBB)
Bharat railways (BR)
Bharat Institute of Technology (BIT)
Bharat Institute of Management (BIM)
Please focus country growth and solve unemployed issues don't waste of time to change the country name. I am a proud Indian.
Country is moving towards greatness in most of the aspects like International recognition, economy, science etc.
So this is the right time to go for change.
India is known for corruption, slavery, poverty, illiteracy etc.
When other countries started seeing as Vishwa Guru, We need to be proud and pride of our country. Bharath is the right choice.
Ooo if change the name, everything will change.... yenna sir... numerology yaa
China also stuck in British hands, after loosing 1st OPM war boxer rebellions, Hongkong was given to British🇬🇧 99 years name china never changed, 1947 India and independence
1948 china got independence.
China become world industrial hub without china there is no country can't help. But India we have so troublesome with castism religion fights bomb blast murders etc etc etc etc.
🤡ennada ithu 🤣....josiyam ma
Good explanation bro. Can you talk about detailed research about "Sanatana Dharma"?, which is the hot topic going on now.
Bharat .. is good.. Tamilnadu separate country sa announcement pannitu .. neenga vachukonga.. 😂😂😂
I'm also thinking the same ....
Yes
Thaneya vetta pudungeduvenga 🤣🤣🤣மொத்தமா கொள்ள adeka plan ahh 😂
Illa china keta sell panedala plan ahh 😂
😂
Superb wait for this content, enaanu correct aa therinjipomnu news kooda paakala, unga video kaga thaan wait.😊
Bro intha Keerthi History kooda oru debate pannunga bro...
Avanga solratha Nambalama, illa venama nu ore doubt a iruku....
silathu nambalam silathu namma research pannanum
Very good explanation. Proudbe a Indian....
I appreciate your effort in understanding and explaining the history in such simple words that can be understood by common man. Your contents are unique and interesting. Keep it up and as always keep rocking. 🎉🎉
இந்தியா என்பதே சிறப்பு பாரத் என்பது தேவை இல்லை ..
Good explanation bro.. We proud Indian 🇮🇳
இந்தியா என்ற பெயரே
இரும்பு போல இருக்கு❤
பாண்டிய நாடு என்று பெயர் மாற்றவேண்டும். பாண்டியர்களை வடநாட்டில் பாண்டவர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்
சனாதனம் பற்றிய நடுநிலையான வீடியோ பதிவிடவும் .
நல்லது அல்ல ஐயா... இந்தியா என்கின்ற சொல்லே மகத்தானது
Correct ah pulse pudikringa ...
3:21 பாரதம் என்ற பெயரின் மூல சொல்லு , பரத்திய சமூகம் என்ற தமிழில் இருந்து வந்தது
திராவிடம் என்ற பதமும் இதே கருத்தைக் குறிப்பிடுகிறது
த்ர + இடர் = திராவிடர்
த்ர என்ற சம்ஸ்கிருத பதம் திரை என்ற தமிழில் இருந்து
திரை + அகம் = திரவம் என்று சம்ஸ்கிருதத்தில்
திரையை உள்ளில் ஆக்கியால் , காப்பில் ஐயினால் அது திரவம்
த்ர + இடர் என்பது ஜலமுள்ளிடத்து வசித்த சமூகம் என்பதாகும்
ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவிய சமூகம் நம்முடையது
அப்போது பரத்தியவர் (வியாபிச்சவர் ) என்ற பதம் பாரதீயர் என்று ஆர்ய பிராமணர் நாமத்தை மாற்றியமைத்து நம்மை மூடிமறைத்தது
Proud to be a indian ❤
Bharathan
2:38 The Actual Reason is the Indian National Developmental Inclusive Alliance, in short, INDIA
உண்மையான காரணம் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி, சுருக்கமாக, இந்தியா
அற்புதமான பதிவு ஐயா 🙏❤
இந்தியா என்பதுவே காலம் காலமாக தொடரட்டும்.
Rig veda mentions Bharata - means people who live in north west in sub continent - source ncert 6th std😂😂
The real reason for the name change proposal is because of a new alliance formed by opposite parties called INDIA With abbreviation indian national developmental inclusive alliance
Why the proposal to bharat ?
where g20 summit is gonna be conducted with presidency of india - invitation were given to important leader and scholars
If the invitaion was printed that INDIA Welcomes you then it indirectly mentions the new alliance formed
So ruling parties take a stand to change
நாட்ல மாற்ற வேண்டியது நிறைய இருக்கும் போது, அதையெல்லாம் விட்டுட்டு பேர மாத்துறது இப்போ ரொம்ப முக்கியமா. இவிங்க புடுங்கறது பூராவுமே தேவையில்லாத ஆணி தான்.
நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கு, அத எல்லாம் சரி பண்றத விட்டுட்டு, இப்ப பேரு மாத்துறது ரொம்ப முக்கியம். 😡😠
Disliked Why ?
1:33 திரௌபதி முர்மு உண்மையில் இந்தத் தலைப்பைப் பயன்படுத்தி அவளைப் பொறுப்பாக்கினார்.
இந்திய அரசியலமைப்பு இந்திய பிராமணரை எழுதியது மற்றும் அந்த பெருமை பங்கேற்பாளர்களில் ஒருவரான டாக்டர். அம்பேத்கர் வழங்கினார்
இது தொழில்நுட்ப யூதர்கள் பிராமணர்கள் எப்போதும் செய்கிறார்கள்.
இந்தியா என்பது பல கலாச்சாரங்கள் கொண்டது. மொழி வாரியாக பல நாடுகள் சேர்ந்தது. ஒரு கலாச்சாரத்தில் கூறப்படுகிறது என்பதற்காக இந்திய நாட்டின் பெயரை மாற்ற நினைப்பது சரியானதாக இல்லை. இது இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும். நான் சிறு வயதில் இருந்தே இந்தியா இந்தியா என்று தான் கேட்டு வளர்ந்தேன். என் ரத்தத்தில் இந்தியா தான் இருக்கிறது பாரத் இல்லை.
உன் வாய் உன் உருட்டு...
"இந்தியா" என்று சொல்வதில் இருக்கும் "கம்பீரம்" பாரத் என்பதில் இல்லை... நான் பாரதனாக அல்ல இந்தியனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்....
Enaku finally bharath tha nyabagam varudhu😂😂😂
Proud Bharatham!
Paruthi muttai kudon laye irukkatum athu than nallathu #alwaysindia
India... Well explained brother..
United States of Bharat(UAB)..
@bigbangbogan yesterday night my dad came to me and said bogan explained everything clearly in TH-cam ,that moment was happy for u and ur contents ❤️
நீங்க இவ்ளோ சொல்ரிங்க ஆனா நேத்து மதன் கவுரி பாரத் தான் பழமையான பேரு நிறைய இடத்துல விளக்கமா இருக்குனு சொன்னானே bro
Video நல்லா பாருங்க bro
@@Manoj-MRM entha video va solringa bro
@@murugesanmp5869 last ல போட்ட video ,
Team India ❤🇮🇳
பெரியார் மாட்டிறைச்சி கடை
திருநெல்வேலி (சங்கிகளுக்கு கடன் கிடையாது)
Yov 😂😂😂
பச்சை சங்கியா வெள்ளை சங்கியா காக்கி சங்கியா
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂 like this comment from Kanyakumari 😂
Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls
இந்தியாவிலிருந்து வரேன் அப்படின்னு சொல்றதுக்கு பாரதியில் இருந்து வரேன் சொல்றதுக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கு
Bro talk about sanathan Dharma I really don't know abt that
Indian currency was changed by him,and 2,000 currency notes cannot be used from this September .now he wants to change name , and spending in installing of statues , who is getting benefits I wonder
Bro appo indian 2 va bharatian 2 nu vachuruvangala sollunga sollunga 😂😂
Proud to be an Indian 🇮🇳🇮🇳🇮🇳
India is the best, always proud to be an Indian ❤ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்தியா எனும் பேர்தான் எப்போதும் சிறப்பு.
இந்த நாட்டிற்கு ஜம்புத்தீபம் என்பதே பலரால் குறிப்பாக நம்நாட்டவர் ஏற்றுக்கொண்ட பெயர். பௌத்தம் சமணம் ஆரிய வைதீக சமய புராணங்கள் நூல்கள் இந்நிலத்தை ஜம்புத்தீபம் என்றே கூறுகிறது இதன் பொருள் நாவல் மரங்கள் நிரைந்த நிலம்.
இதையே பரிபாடல் நாவலந்தீவு என்கிறது, மணிமேகலை "ஜம்புத்தீவினுள் தமிழகம்" என்கிறது. ஏன் 1801ல் மருது சகோதரர் திருச்சியில் வெளியிட்ட விடுதலை பிரகடன பெயரே "ஜம்புத்தீப பிரகடனம்"
ஆனா இந்தியா என்றே இருக்கட்டும்
இதை நான் எதிர்க்கிறேன் இந்தியாவில் பல மாநில மக்கள் வசிக்கின்றனர் ஆகையால் அந்நியன் இந்தியா என்று வைத்திருப்பான்
எதற்கு எடுத்தாலும் வட மாநிலத்தி பெயர் வேண்டாம்
I am standing in BAS(Bharat Administrative Service)
This time common sonna style super, continue that.
இந்தியா என்பதை பாரத் என்று மாற்றுவது தன்னுடைய பெற்றோரை மாற்றுவதற்கு சமம்!!!!!! இந்தியா என்பது தான் தலைசிறந்த பெயர்
பாரத நாடு பலம் பெறும் நாடு நீறும் நானும் அதனின் புதல்வன் என்று பெருமை கொள்வோம் பார் என்றால் உலகு அகண்ட பாரதமாக இருந்த பாரதம் ஹிந்தி மற்றும் இந்து களுக்கான பூமியாகவும் முஸ்லீம் கான நாடாக பாக்கிஸ்தான் ஆங்கிலேயர் பெயர் உருவாக்கி மிகப் பெரிய கலவரத்தை உருவாக்கினார் கள் பாரதம் என்றால் அனைவரையும் ஜாதி மதம் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டு அரவணைத்து செல்வதற்கு செல்லும் பரதத் தாய் என்று பெருள்
India itself enough.
We have to do lot . Name change is not required
வாழ்க பாரதம் ❤
Nicely explained. Let it be India.
Bharath 🇮🇳🇮🇳🇮🇳 Bharath