"அமைச்சர் வீட்டுக்கே சென்று பேசினேன்; அனாலும் தடுப்பது யார்?" அதிர்ச்சி கிளப்பிய வேல்முருகன் | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 51

  • @81196
    @81196 12 ชั่วโมงที่ผ่านมา +16

    தன் தொகுதி மக்களுக்கு பேசக்கூடியவர் அண்ணன் வேல்முருகன்

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 ชั่วโมงที่ผ่านมา +3

    ஊழலில் கட்டப்பட்ட பாலம் உடைந்தது. நீரின் அளவினால் அல்ல.

  • @raghavbabu7369
    @raghavbabu7369 12 ชั่วโมงที่ผ่านมา +10

    Super super arumai

  • @sathiyanarayanan.r704
    @sathiyanarayanan.r704 2 ชั่วโมงที่ผ่านมา +1

    மண்ணுக்கானவர் மக்களுக்கானவர்

  • @anbazhagan.r6712
    @anbazhagan.r6712 11 ชั่วโมงที่ผ่านมา +9

    எளிய மக்களின் நலன் விரும்பி அண்ணன் வேல்முருகன்

  • @5554raveen
    @5554raveen 12 ชั่วโมงที่ผ่านมา +7

    தன் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் போராளி தி வேல்முருகன் அவர்கள் 🇱🇹🇱🇹🔥

  • @வேல்முருகன்தமிழ்த்தேசியம்

    மக்களுக்கான தலைவர்

  • @balakrishnanm8315
    @balakrishnanm8315 25 นาทีที่ผ่านมา

    Annan velmurugan ❤

  • @narayananp5451
    @narayananp5451 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kavi_96
    @kavi_96 4 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக ஆட்சி சரியில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார்.

  • @parimaladiet914
    @parimaladiet914 12 ชั่วโมงที่ผ่านมา +5

    PWD department we are very disappointed

  • @robinsonk2505
    @robinsonk2505 5 ชั่วโมงที่ผ่านมา +1

    பொட்டி பேசுது

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Good

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120 9 ชั่วโมงที่ผ่านมา +2

    வேல்முருகன் அவர்களின் துணிவான செயல் உங்கள் பேச்சு உரிமை ஓகே தான் ஆனால் சேரத இடம் சேர்ந்த பதவி க்காக பரிபோய் விட்டீர்களே

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசின் கட்டடம் என்றாலே தரம் கேள்விகுறி தான்,சாலை,பாலம்தடுப்பணை எதுவாயினும் இதான் நிலை, காரணம் ஊழல், இலஞ்சம், வெட்டி சம்பளம் மற்றும் கிம்பளம் மட்டுமே வாங்கும் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும்

  • @SivaSankar-sy2ky
    @SivaSankar-sy2ky 9 ชั่วโมงที่ผ่านมา +1

    துணிந்து போராட பவர் எங்கள் அண்ணா வேல்முருகன்

  • @parimaladiet914
    @parimaladiet914 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir Neervalathurai in Tamilnadu is not functioning properly throughput Tamilnadu

  • @aranganathanm9475
    @aranganathanm9475 9 ชั่วโมงที่ผ่านมา +2

    எலெக்ஷன் வருது அதான் இப்படி பேசுறாரு எங்க thalai

    • @MohanRaj-ch1qe
      @MohanRaj-ch1qe 9 ชั่วโมงที่ผ่านมา +1

      Election eppam next week ah bro

    • @Sridhar-i5d
      @Sridhar-i5d 8 ชั่วโมงที่ผ่านมา

      Ipave E duty arambitchadhane. Bro sariyairukkum

    • @aranganathanm9475
      @aranganathanm9475 7 ชั่วโมงที่ผ่านมา

      1year தானே இருக்கு ஏன் இவ்ளோ நாளா dmk என்ன செஞ்சாலும் வாயவே தொறக்குல, 3 1/2 எஅர்ஸ் ஆச்சி இவரு பேசி, இவரு நல்லவருனு நெனைச்சா முட்டாள் கூட்டத்துல நானும் ஒருவன், நீங்க எப்படி bro

  • @sathyavelraju6590
    @sathyavelraju6590 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Karthikeyan oru DMK zombie😂

  • @santhajayalakshmi7287
    @santhajayalakshmi7287 5 ชั่วโมงที่ผ่านมา

    3 years enna panninai

  • @Goodluck17053
    @Goodluck17053 9 ชั่วโมงที่ผ่านมา +2

    வேல் முருகன் என்ன ஆச்சு உனக்கு!!!ஓ... தேர்தல் வருது..😮😮

    • @sasi8842
      @sasi8842 5 ชั่วโมงที่ผ่านมา

      நீயாவது புரிஞ்ச்சுக்கிட்டியே 😂

  • @Rajaage
    @Rajaage 7 ชั่วโมงที่ผ่านมา

    திமுக அதிமுக இரண்டு ஆட்சிகளிளும் தானே ஊழல் லஞ்சம் ஊழல் லஞ்சம் காண்ட்ராக்ட் கமிஷன்.... ஏதோ புதிய விஷயத்தை சொல்வதாக சொல்கிறீர்களே ஐயா....1967 to 2024 இதே நிலை தான் தொடர்கிறது! மீண்டும் குப்பைகளுக்கு வாக்களிக்கிறார்கள் வாக்களிக்கிறார்கள் என்ன செய்வது!? ஒருமுறை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெல்லச் செய்யுங்கள் பிறகு பார்ப்போம்..... சரி இல்லையென்றால் மீண்டும் அந்த குப்பைகளுக்கே வாக்களித்து விடுங்கள்!? 😂😂😂

  • @sundarrajan-s4u
    @sundarrajan-s4u 4 ชั่วโมงที่ผ่านมา

    in thiruvannamalai other bridges are withstanding excess water on same thenpennai river only this bridge built by dmk government washed away , care should take while constructing infra structure for people eg; gemini flyover(anna) in madras

  • @damodaranchandran6086
    @damodaranchandran6086 2 ชั่วโมงที่ผ่านมา

    Hi journalist , do you know or not for how ask question your question is very safe ro support ruling party , not good ..ple change your attitude...

  • @salute9326
    @salute9326 9 ชั่วโมงที่ผ่านมา

    Just like Thiruma 😂…only talking no action…why not come out of alliance,,,,need DMK money and support for winning but….😅

  • @Vijay-b4o8b
    @Vijay-b4o8b 7 ชั่วโมงที่ผ่านมา

    Sir, please join the alliance with ADMK. We will support you! You'll get 2 - 3 seats from them. You deserve it.

  • @கடல்பறவை-ள8ற
    @கடல்பறவை-ள8ற 8 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @Goodluck17053
    @Goodluck17053 9 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த அரசை பொருத்தவரை மக்கள் அரசு.ஏதோ உனக்கு உள் நோக்கம் இருப்பது போல் தெரிகிறது 😮😮😮

    • @Rajaage
      @Rajaage 7 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ்நாடு அரசு 9 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்திருக்கிற அரசு மக்கள் அரசா? இந்திய ஒன்றிய அரசு 160 லட்சம் கோடி கடன் ? இவையெல்லாம் அரசுக்கு அல்ல?! தரிசுகள்!?

  • @கோகுல்கோகுல்-ள1ர
    @கோகுல்கோகுல்-ள1ர 6 ชั่วโมงที่ผ่านมา

    Thokuthikka vanthathu ella poiya paaru naathai