சூர்யா சார் உடன்பிறப்பே movi வந்த பிறகு.... ஒரு ஸ்டேஜ் ல சொன்னாங்க.... ஜோ என்னோட மனைவி என்று சொல்ல பெருமை படுகிறேன் என்று.....SURYA💞JOYTHIGA cute & Understanding pair....
காலால் தேய்த்து ரஸ்க் தயாரித்தார்கள் கலப்பட கூல்டிரிங்ஸ் குடிச்சு சிறுவர் சிறுமிகள் இறந்தனர் ஓட்டலில் உணவருந்தி உயிரை விலையாக கொடுத்த போது இந்த அருவம் எங்க போச்சு
நடிகர் நடிகைகள் மத்தியில் கல்யாணம்,விவாகரத்து எல்லாம் சகஜம்தான்.ஆனால் விவாகரத்து செய்துவிட்டு வெளியே வரும்பொழுது,தன் வாழ்நாள் தேவைக்கு lumpஆ ஒரு amountகறந்துவிடலாம் என்று இருக்கின்றவர் மத்தியில்,கிடைத்த 200கோடியையும் வேண்டாம் என்று சொன்ன சமந்தாவுக்கு (உண்மையாக இருந்தால்)உண்மையிலேயே ஒரு சல்யூட்.நாகர்ஜுனா இந்த மாதிரி ஒரு மருமகளை இழந்தது வேதனைப்படவேண்டிய விஷயம்.
தூய்மையான காதல் டி ராஜேந்தர் உஷா.. மற்றும் சூர்யா ஜோதிகா.. சினிமாவைப் பொருத்தவரை. சின்ன சின்ன சண்டை போட்டு வாழும் குடும்பங்கள் இப்ப வரைக்கும் சந்தோசமா தான் இருக்காங்க
இவனுக்கு திருமணம் செய்து வாழ வக்கு இல்லை. பொறாமை தான் மிச்சம் நாகார்ஜூனா மற்றும் அமலா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இன்றும் காதலித்து வாழ்க்கை நடத்தும் பிள்ளைக்கு இப்படி ஒரு பெண்.
@@Spreadlove2020 what you coming to say. Even he is first son nagachaitanya living together as a family. Nagarjuna divorced in 1990 and 1992 married but he keeps his son with him. Not like Samantha even after 4 year o marriage not given a birth to a child.
விவசாயிகள் அங்கு ஒரு வருட காலமாக நம் எதிர்கலத்திற்காக தனது குடும்பத்தையும் நினைக்காமல் போராடுகிறான் ஆனால் உங்களுக்கு இவ்வளவு கீழ்த்தரமான செய்தியைத்தான் போட விரும்புகிறீர்கள் கேவலமா இல்லையா
Plzzz யாரும் சூரியா.ஜோதிகா அஜித்.ஷாலினி couple மாறி வருமா என்று சொல்லாதிற்கள் கல் அடி பட்டாலும் படலாம் கண் அடி படக்குடாது என்று சொல்வார்கள் plzzz no use this couple names
என்னங்கடா இங்க நடக்குது? அவன்ங்க என்ன 200 கொடி தரன் அசால்ட்டா சொல்லுரங்க இவ என நான் நல்ல சம்பாரிக்கரன் சொல்லுற எல்லாம் இந்த படம் வருமானம் பண்ணுற வேலை இவங்கல மாதிரி ஆளுக்கலுக்கு பணம் cheap ஆயிருச்சு 😭😭😭😭
நாக சைதன்யா அவன் அப்பா ஒன்றும் நாகார்ஜுன் யோக்கியன் இல்லை முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது கல்யாணம் முடித்தவன் சமந்தா ஒன்றும் பத்தினி இல்லை அவள் முதலில் சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்டார் வசதியான வாழ்க்கை சினிமா குடும்பம் சம்பாதித்து விடலாம் எண்ணி உள்ளே போனாள் உள்ளே விட்டதுதான் மிச்சம் உனக்கு ஏதாவது வேலை இருந்தால் நீயும் அங்கு செல்லலாம் உனக்கும் ஜீவனாம்சம் உண்டு
சான்ஸ் இல்லை என்றாலும் பப்ளிசிட்டிக்காக வேண்டி நானும் சினி பிடிலிடில் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக இப்படி உளறிக் கொண்டே இருக்கிறான் இந்த சித்தார்த்.
Ajith-$halini
Surya-Jo
Best & cute couple in Tamil industry ❤️😘
Prasanna sneha
🙄🙄Apo Enga Thalapathi....
Thalapathy ah vittinga 🤔😒
@@bhoobathy353 athana
@@RevathiS2006 Ungalukkum Thalapathi ah Pudikkuma .?🤞🤞
அவர்களது தனிப்பட்ட வாழ்கையில் நாம் தலையிடுவது அநாகரிகமானது....இது மீடியா க்கும் பொருந்தும்
Unmai👍👍
இதுசித்தரர்த்பொறுத்தும்😡😡😡😡
சமந்த (சித்தார்த்தை ) இவனை கல்யாணம் செய்யாத பொறமையில் பொங்குகிறான்.
Tamil pen Tamil pen thane panam irrandam patcham than
சித்தாரத் நடிகைகளை சீண்டாதீர்கள் நடிகைகளுக்கு கோவம் வந்தால் இருக்கிற இடம் தெரியாமல் அளித்து விடுவார்கள்
அஜித் ஷாலினி சூர்யா ஜோதிகா நீ இன்னும் ஒரு சில நடிகர்கள் நடிகைகள் இறுதிவரை இணைந்துதான் வாழ்கின்றன
விக்ரமுக்கு இந்த விஷயம் தெரியுமா 😂😂😂😂
சித்தாரத் நடிகைகளை சீண்டாதீர்கள் நடிகைகளுக்கு கோவம் வந்தால் இருக்கிற இடம் தெரியாமல் அளித்து விடுவார்கள்
Sneha prasanna +
Ajith ❤️ Shalini too 🥰
@@palanitamizh 😀😀😝😝👌
ஒரே காதல் கல்யாணம் இன்றுவரை நீடிக்கிறது என்றால் அது ஜோதிகா-சூர்யா மட்டுமே!
Ajith shalani
Ajith-Shalini
Vijay-Sangeetha
?????
Ajith shalini கூட
அஜித்
விஜய்
அஜித் ஷாலினி
இருந்தாலும் வனிதா அக்காமாதிரி ஆகிவிட முடியாது
பணத்திற்காக ஆசை படுபடுவர்களும் உண்டு,
ஆசை படாதவர்களும் உண்டு.
*சமந்தா* உன் உழைப்பில் நீ வாழ்கிறாய்.
காலம் மாறும்.
சித்தார்த் சொல்வது உண்மைதான்
Enna unmaithan
Neeyum dmk sombu thana
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது சித்தார்த்தா இல்ல பாலிமர் நியூஸ்ஸானு தெரியல🙄
Correct dhan ivanga dhan chinna vishayamlam perusa kaatturanga
இவர்களுக்கு வேறு வேலையை இல்லை.அது அவர்களுடைய personal problem.
சித்தாரத் நடிகைகளை சீண்டாதீர்கள் நடிகைகளுக்கு கோவம் வந்தால் இருக்கிற இடம் தெரியாமல் அளித்து விடுவார்கள்
Personal pblm public ah sonnadhey samantha and naga chaithanya🤦♀
Appo neenga inga enna panringa😹
@@tamilzharasans5483 தலைப்பை பார்த்தவுடன் போட்ட கமெண்ட். உள்ளே ஏன் எதற்கு என்று ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை.
ஆயிரம் காதல் இருந்தாலும் அஜித் ஷாலினி போல வருமா❤❤❤
அஜித் வசுந்தரா தாஸ் மேட்டர் தெரியாத
அஜித் ஒரு நடிகர்
ஷாலினி ஒரு நடிகை
திருமணத்திற்கு பிறகு ஷாலினியை ஏன் நடிக்க அனுமதிக்கவில்லை...?
Correct ah kettinga bro...
சூர்யா சார் உடன்பிறப்பே movi வந்த பிறகு.... ஒரு ஸ்டேஜ் ல சொன்னாங்க.... ஜோ என்னோட மனைவி என்று சொல்ல பெருமை படுகிறேன் என்று.....SURYA💞JOYTHIGA cute & Understanding pair....
கல்யாணம் பண்ணும் போது கொண்டாட்டமா பண்ணறது பிறகு டைவஷ். சினிமா துறையில் சிலர் இப்படி தான் உள்ளனர் இவர் கள் மாறவேண்டும் நல்வாழ்வு வாழ வேண்டும்
சித்தார்த் பேசுறதை யாரெல்லாம் வரவேற்க்குறீங்க 😆
✋
@@Vaazhu.Vaazhavidu 😁
I don't accept Siddharth words ...first he is the cheater he left his first wife and kids ....
I don't accept Siddharth words ...first he is the cheater
அவரு எண்ணெய ஊத்துனாரோ, வெண்ணெய்ய ஊத்துனாரோ.
நீ நல்லா பத்த வைக்கிற பாலி 😅
Super siththarth
Sidharth super i likes your act and commands.
எரியுற நெருப்புல எண்ணெய் மட்டுமில்ல பெட்ரோலே ஊத்துறது நீதான்டா பாலி🤣
அப்படி ஒன்னும் தப்பா சொல்லலியே நடிகர் சித்தார்த்....
It is true.
Athane
Mohammed rafi.. sidduவின் பள்ளி ஆசிரியர் சொன்னது மிகவும் சரியே....
என் முன்னாள் காதலி....
என் முன்னாள் காதலி...
நீ வாழ்ந்து பிரிவதை
நான் வசை பாடுகிறேன் பாரடி
Siddharth Always Correct! I support For Siddharth 😘
Naga chaitanya mind voice : sattai killinjirrunda tachimudichidalam nenji killinjirrucha yenga murrai idalam 😂😂😂
ஒரே காதல் என்றால் (அது GP முத்து -ரவுடி பேபி சூர்யா)காதல் தான் ....😅😅😂😂😂
😂😂😂😂
😇
ஒரே கள்ளக் காதல் என்றால் அது சிக்கா சூர்யா காதல் தான்
@@bhuvaneshwaric4566 😅
@@prakashvanjinathan2357 யாரது
Thalaivan da 🤣❤️❤️
Semmaiya twit pannirkan super 🤣👌
எப்படா அவங்க இரண்டு பேரும் பிரிந்து செல்வார்கள் என்று பார்த்துட்டு இருந்தார் போல சித்தார்த்
சித்தார்த் உசிரோட இருக்கிறான் என்று தெரிந்தது மகிழ்ச்சி
Ellana pudunguviyada poo
Ajith shalini😍
Rajini Latha😍
Surya jothika😍
Bro...y ur mom and dad already divorce ahh....?
@@batmahpapa yean unga appan unga atha divorce a paadu😂😂😂😂😂
யார்டா அந்த சமந்தா ரசிகர்கள் 😂
யாரு சமந்தா ரசிகர்களா' எங்கே ஒருவரை காட்டு பார்ப்போம்.,,🤔🤔🤭
😂
சமாந்தாவுக்கு நீங்க தான் (பாலிமர்) ரசிகராக இருப்பீங்கனு எனக்கொரு டவுட்
சித்தாரத் நடிகைகளை சீண்டாதீர்கள் நடிகைகளுக்கு கோவம் வந்தால் இருக்கிற இடம் தெரியாமல் அளித்து விடுவார்கள்
@@farvash7411 stop
Semma... Revenge 😎
காலால் தேய்த்து ரஸ்க் தயாரித்தார்கள் கலப்பட கூல்டிரிங்ஸ் குடிச்சு சிறுவர் சிறுமிகள் இறந்தனர் ஓட்டலில் உணவருந்தி உயிரை விலையாக கொடுத்த போது இந்த அருவம் எங்க போச்சு
எண்ணெய் விற்கிற விலைக்கு அதை வேறு ஊற்றிட்டாரா ....அது அவர்கள் தனிபட்ட விஷயம் ஊடகக்காரர்களே உங்கள் வேலையை பாருங்க
அதே டிவீட்ட சித்தார்தோட முதல் மனைவி பதிவிட்டா சித்தார்து என்னசெய்வார்
கரெக்ட்
நாட்டில் கவலை பட வேண்டியது நிறைய இருக்கும் போது இது அவசியமா
Super thalaaaaa
Siddharth was her ex boyfriend. He was silent till Sam announced her divorce. He has the right to talk about her dumping him.
நடிகர் நடிகைகள் மத்தியில் கல்யாணம்,விவாகரத்து எல்லாம் சகஜம்தான்.ஆனால் விவாகரத்து செய்துவிட்டு வெளியே வரும்பொழுது,தன் வாழ்நாள் தேவைக்கு lumpஆ ஒரு amountகறந்துவிடலாம் என்று இருக்கின்றவர் மத்தியில்,கிடைத்த 200கோடியையும் வேண்டாம் என்று சொன்ன சமந்தாவுக்கு (உண்மையாக இருந்தால்)உண்மையிலேயே ஒரு சல்யூட்.நாகர்ஜுனா இந்த மாதிரி ஒரு மருமகளை இழந்தது வேதனைப்படவேண்டிய விஷயம்.
நாட்டுக்கு இது நம்ம அவசியம்💥💥🙏🙏
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்கு எதுக்கு பொதுப்பிரச்சனை எத்தனையோ இருக்கு...
சித்தார்த் இப்போ விளம்பரம் தேடிக்கிட்டி இருக்கார் பட வாய்ப்பிற்க்காக..
தூய்மையான காதல் டி ராஜேந்தர் உஷா.. மற்றும் சூர்யா ஜோதிகா.. சினிமாவைப் பொருத்தவரை. சின்ன சின்ன சண்டை போட்டு வாழும் குடும்பங்கள் இப்ப வரைக்கும் சந்தோசமா தான் இருக்காங்க
Bakkiyaraj poornima
Bakkiyaraj poornima
@@sugumarb7830 பாக்கியராஜ் முதல் மனைவி பிரவீனா இரண்டாவது மனைவி பூர்ணிமா
@@வாழ்கநேர்மை 🤣🤣🤣🤣🤣🤣.
@@mathubala8423 .. நண்பா ஏன் சிரிக்கிறீங்க சினிமா துறை உத்தமர் உதமிகளைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம்.
இவனுக்கு திருமணம் செய்து வாழ வக்கு இல்லை. பொறாமை தான் மிச்சம் நாகார்ஜூனா மற்றும் அமலா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இன்றும் காதலித்து வாழ்க்கை நடத்தும் பிள்ளைக்கு இப்படி ஒரு பெண்.
Naga Chaitanya is mrs Lakshmi rama Naidu s son .not Amala s
@@mrpraha11 நான் நாகார்ஜூனா மற்றும் அமலா அவர்கள் பிள்ளை என்று கூறவில்லை. இவர்களும் காதல் திருமணம் என்று தான் கூறினேன்
Even amala is second wife of Nagarjuna.. That man divorced his first wife whose son in nagchaitanya
சித்தாரத் நடிகைகளை சீண்டாதீர்கள் நடிகைகளுக்கு கோவம் வந்தால் இருக்கிற இடம் தெரியாமல் அளித்து விடுவார்கள்
@@Spreadlove2020 what you coming to say. Even he is first son nagachaitanya living together as a family. Nagarjuna divorced in 1990 and 1992 married but he keeps his son with him. Not like Samantha even after 4 year o marriage not given a birth to a child.
Arumaiyana pathivu...sidharth bro😍
கேமரா புகழ் என்றும் நிலைத்திருக்காது என்பதை உணரும் போது காலம் நம்மை கடந்து போய்விடும் அப்புறம் ஒய்வு தான்
இவர்களின் விவாகரத்தினால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை சந்திக்க போகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்
Super bro 😁😁👍
Siddharth ❤️❤️❤️👍👍👍👍👍
விவசாயிகள் அங்கு ஒரு வருட காலமாக நம் எதிர்கலத்திற்காக தனது குடும்பத்தையும் நினைக்காமல் போராடுகிறான் ஆனால் உங்களுக்கு இவ்வளவு கீழ்த்தரமான செய்தியைத்தான் போட விரும்புகிறீர்கள் கேவலமா இல்லையா
பணம் இருந்தா என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
அவரிட்ட பதிவிற்கும் சமந்தாவிற்கும் சம்பந்தம் பொருந தவில்லையே மூட்டிவிடும் வேல்ராஜ்...
இதற்கு இது பதிலில்லையே
எரியும் நெருப்பில் கோல்டு வின்னர் எண்ணெயை ஊற்றி விட்டு மனைவியிடம் அடி வாங்கிய வேல்ராஜ் 😁😁😆😆🙈🙈
😂😂😂😂😂
சித்தாரத் நடிகைகளை சீண்டாதீர்கள் நடிகைகளுக்கு கோவம் வந்தால் இருக்கிற இடம் தெரியாமல் அளித்து விடுவார்கள்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🤭🤭🤭🤭
கடலெண்ணெய்
ஏன் சூரியா ஜோதிகா மட்டும் தா உலகத்துலயே காதலிக்குறாங்கலா.. ஏன் விஜய் சங்கீதா , அஜித் சாலினிலாம் லவ்வே பண்ணலயா வந்துட்டாங்க பெருசா 🙄☹️
Semma..🤓🤓
அவன் வேலை அவன் கரெக்ட் டா பார்கிறான் மாமா பையன்
Sitharth ku oru like podunga
சூப்பர் sidharth அருமையான பதிவு...
Thalaivan sonnathu correct thane
யாருக்கெல்லாம் சமந்தாவை பிடிக்கும் 🙋♂️😁
Super ❤️
Yes set ta......10000%
Plzzz யாரும் சூரியா.ஜோதிகா அஜித்.ஷாலினி couple மாறி வருமா என்று சொல்லாதிற்கள் கல் அடி பட்டாலும் படலாம் கண் அடி படக்குடாது என்று சொல்வார்கள் plzzz no use this couple names
திமுக ஆட்சிக்கு வந்ததால போராளி போஸ்ட் ல இருந்து வெளிய வந்துட்டான் போல...
உண்மை🤣🤣🤣🤣🤣🤣🤣
@4MBATT4N KAZHUVANIDHI 🤣🤣🤣🤣😜😜😜😜🤣🤣🤣🤣👌👌👌👌
இப்ப சமந்தாவுக்கு விளக்கு பிடிக்க போயிட்டான். 😏🤣😜😛
@@vetrivel- 😂😂😂😂😂
😂😂😂😂
அவர் என்ன தப்பா சொள்ளிடருனு கொதிகுறிங்க
அவர ஏமாற்றி நாங்க தானே
அந்த வலி எல்லாருக்கும் இருக்க தா செய்யும்
அவனே 4 relationship 1 divorce
@@Sandy-to7oo apdiya? He's not atall married nu la sonnaga
@@divyamathir6830 He's already married and divorced too
@@Sandy-to7oo oh kk
அந்த எதிர்ப்பு தெரிவித்த ரசிகர் ரசிகைகள் யாருனு சொல்லுடா பாலிமர்... சித்தார்த் எத்தனை கோடிகளை இழந்திருப்பானோ..
இது ரொம்ப முக்கியமான செய்தி, இன்று முதல் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும்
Polimar தான் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையில் ஈடுபடுகிறது 🤔🤔
ஆயிரம் தான் இருந்தாலும் முதல் காதலானாச்சே
Siddharth : En manasula iruntha baaramae irangiduchu 😂
யாரெல்லாம் இன்னைக்கு சாப்ட்டிங்க 🥺😟
Lusu
@@dividd7543 😯😯😯
@@ரௌத்திரம்பழகு-த6ற 😯😯😯😯
NE sapdalaya adhana kekra.. Ilana Edho tym passku Unaku kela comments kaga ketia??
சித்தார்த் எப்படான்னு காத்துக்கிட்டு இருந்தார் போல...
To polimer - Enakku ennamo neenga dhan ennaiyah oothureenga nu thonudhu😂😂
Sidarthu corakt ah sollirukaru
இவ அப்ரம் அமலாபால் எல்லாம் ஒரே case வீட்டுக்கு அடங்க மாட்டாங்க... Relationship romba naal நீடிக்காது
👍
I like siddarth ❤️
கோடிக்கணக்குல செலவுப் பண்ணி ஆயிரம் பேர் கூடி திருமணம் செஞ்சாலும் விவாகரத்து இவங்களுக்கு எல்லா சகஜம் .
Ethu thanunga town life,,
Nee pesuna thu super thala
Best understanding pair surya jo.both of them so sweet
சமந்தா அவுங்க வாழ்கை பயனத்தில் நல்லதே நினைப்பதே அவுங்க மனசு
நல்ல கருத்துக்களை சென்னா யாரு ஏத்துக்குறாங்க?????? 🙄🙄🙄🙄🙄
என்னங்கடா இங்க நடக்குது? அவன்ங்க என்ன 200 கொடி தரன் அசால்ட்டா சொல்லுரங்க இவ என நான் நல்ல சம்பாரிக்கரன் சொல்லுற எல்லாம் இந்த படம் வருமானம் பண்ணுற வேலை இவங்கல மாதிரி ஆளுக்கலுக்கு பணம் cheap ஆயிருச்சு 😭😭😭😭
சமந்தாவின் பிரிவுக்கு முக்கிய காரணம் இந்த பண்ணாடையாதான் இருப்பான்
நாக சைதன்யா அவன் அப்பா ஒன்றும் நாகார்ஜுன் யோக்கியன் இல்லை முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது கல்யாணம் முடித்தவன் சமந்தா ஒன்றும் பத்தினி இல்லை அவள் முதலில் சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்டார் வசதியான வாழ்க்கை சினிமா குடும்பம் சம்பாதித்து விடலாம் எண்ணி உள்ளே போனாள் உள்ளே விட்டதுதான் மிச்சம் உனக்கு ஏதாவது வேலை இருந்தால் நீயும் அங்கு செல்லலாம் உனக்கும் ஜீவனாம்சம் உண்டு
True
சமந்தாவுக்கும் என்ன பிரச்சனையோ யாம் அறிவோம் பராபரனே
Super
சமந்தா நீ ஃபேமிலி மேன் படத்தில் நடித்த.. அதற்க்கான பலன் கிடைத்துவிட்டது.. அடுத்து வேற எவனாவது ஒருத்தன புடி
Siddharth said true words...
Ajith & Shalini 😍
ஒருவனை காதலித்து விட்டு இன்னொருவனை கரம் பிடித்து அவனையும் கழட்டி விட்டாள் முன்னால் காதலன் எண்ணெய்,பெட்ரோல்,டீசலை ஊற்ற தான் செய்வான் 😆
nee athula 🔥 vai..
ஓ!.இது எக்ஸ்பயரி டேட் எரிச்சலா?
செல்வராகவன் சோனியா அகர்வால் விஷயத்தில் ஆண்ட்ரியா தான் இவர்களது பிரிவிற்கு காரணம் என்று சொல்லப்பட்டது
Ohhh
நாட்டிற்கு மிகவும் முக்கியம்
Superb siddarth
Correctan
அமலாபால் L.விஐய் வாழ்க பல்லாண்டு
NAZRIYA POLLA YARUMEA VARA MUDIYATHU 💯❤️😻.....
2.04 எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதுனு சொன்னீங்க பாரு,இத கேட்ட எங்களுக்கே இப்படி எரியுதே,அப்ப அவங்களுக்கு
சான்ஸ் இல்லை என்றாலும் பப்ளிசிட்டிக்காக வேண்டி நானும் சினி பிடிலிடில் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக இப்படி உளறிக் கொண்டே இருக்கிறான் இந்த சித்தார்த்.
Olunga pesuda ventu.
Sidharth your are right words saying
மேன் மக்கள் மேன் மக்கள் என்று சொல்லும் சிலர் இப்போ எங்கு இருக்கின்றன.......
சமந்தா ரசிகர்கள் பெரியரிஸ்ட்ட தான்