இது ஒரு முட்டாள்தனமான கருத்து, அமைதியாக மந்திரம் சொல்கிறவர்கள் சாதியை கண்டுபிடித்து, நீங்கள் இந்த சாதி என்று மற்றவர்களிடம் சொன்னார்களாம், உடனே எல்லாரும் நாங்கள் இந்த சாதியில் இருந்து கொள்கிறோம் என்று வாழ்ந்தை வருகிறார்களாம், ஏன்ன முட்டாள் தனம் இது
மந்திரிமாருங்க மட்டுமில்லை... தற்காலத்தில் பிற்பட்ட மக்கள, தங்களுக்கெதிரான பிராமணத் தந்திரங்களைப் புரிந்துகொண்டவர்கள், பட்டியல் மக்களை இன்னமும் கீழேயே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மாற்ற முடியவில்லை....
எங்கள் கொங்கு தமிழில் எங்கள் கொங்குத் தமிழ் மைந்தர்கள் பேசுவதுதான் இனிமையாக இருக்கிறது. கொங்குத் தமிழ் பேசுகிறேன் என்ற போர்வையில் படுத்தும் கொடுமை தாங்க முடியவில்லை.
இந்த கொங்கு அது இது nu பேசுற வரை திமுக அதிமுக தா😂😂😂 நான் நாமக்கல் முதலியார் தா, என்னைக்கும் இப்டி பேசுனது இல்ல கொங்கு நொங்குனு இந்திய விட்டு வெளில போனா இந்தியன் நாலா கீழ் ஜாதி தா. இதெல்லாம் நீகளம் வெளில போய் பதாதானா போய் சம்பாதிச்சு குடும்பத் கபதுங்க. யந்த காசும் ஜாதி பாத்து கைகு வரது இல்ல. Young boomer nu கூட சொல்லிக 😂
இதில் நாம் பாரட்பட வேண்டிவயவை என்று இதில் எது ஒன்றும் இல்லை அசிங்க பட வேண்டியது தான் இருக்கிறது மணிவண்ணன் மற்றும் சத்தியராஜ் இருவரின் உரையாடல் என்ன சொல்ல வருகிறது நம் இடையே ஒற்றுமை என்ற ஆயுதம் இல்லை இருந்தாள் இங்கே எந்த அரசியல் வாதிகளுக்கு அரசியல் செய்ய முடியாது மக்கள்தான் ஆள்வார்கள் ஒற்றுமை மிக பெரிய ஆயுதம் அதை இங்கே நம்மை எடுக்க விடமாட்டார்கள் அதுதான் அரசியல் நாம் சிதறி கிடப்பதே சிறந்தது என்பது அரசியல் செய்பவர்களின் லாபா நோக்கம் நன்றி
எல்லாம் சரிதான். ஆனால் இந்த உண்மையெல்லாம் பார்த்து கையத்தட்டிட்டு, வீடு போய் யாராவது இனி நான் சாதி வித்தியாசம் பார்க்கமாட்டேன்னு சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணிப்பாங்களா? படம் வந்து 30வருஷம் ஆகப்போகுது. இன்றும் inter-caste marriage இல் தமிழ்நாடு இந்தியாவிலேயே கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இருக்கு.
மணிவண்ணன் ஒரு அற்புதமான திரை படைப்பாளி
❤❤❤
இது போல் ஒரு படம் இனி யாராலும் எடுக்க முடியாது
இன்றும் என்றும் இனி எக்காலத்திலும் மணிவண்ணன் போல அரசியல் மற்றும் அரசியல்வியாதிகளின் எண்ண ஓட்டங்கள், அரசியல் மாற்றங்களை தெளிவாக கூறமுடியாது
..😊. . 5. ஹ. ஸஸள ஜள ஹ
I am என்று என்று
Yes
S
❤❤❤❤@@ffprogaming5951
80 skids.. 90 skids. .. கு அரசியல்
என்றால் என்ன என்பதை புரிய
வைத்த இரு ஜாம்பவான் கள்.
சத்யராஜ்.. மணிவண்ணன்.
Always only legend, that's our manivannan ayya
@@sasikumar9404 Sathyaraj sir acting nala thaan movie success achu villain character super ah pannitar
புரிஞ்சி கிழிச்ச்ச்சிட்டாங்க மாணங்கெட்டவனுங்க
@@davidbilla8814 சொம்பு தூக்குறவனக்கெல்லாம்
80, ஸ் 90 ஸ் பற்றி என்ன தெரியும்
முற்போக்கு இயக்குநர் ஐயா! மணிவண்ணன் அவர்கள்.
இக்காலத்து அரசியலை இதைவிட தெளிவாக யாராலும் சொல்லிவிட முடியாது.
இந்தப் படம் மட்டுமல்ல,இது போல ஆயிரம் படம் வந்தாலும் நம்ம ஆளுங்கள திருத்தவே முடியாது...
ஆமா ஒட்டுக்கு 100 200 க்கு பிச்சை எடுக்கும் மக்கள் இருக்கும் வரை
😢😢😢😢😢😢😢😢😢
Ithu mathiri varavum varadhu
எல்லா அரசியல் சூழ்நிலையிலும் பொருந்தும் படம்🎉
எடப்பாடி பழனிச்சாமிக்கு அப்படியே 100: 100அப்படியே பொருந்தும்
@@maheshwarikuppuswamy1301 including kattumaram 😂😂😂
மணிவண்ணன் சத்யாராஜ் கவுண்டர் மணி Sema comedy combo ❤
அரசியல் ஆழம் தெரிந்த ஒரே நபர்..... ஜீனியஸ் மணிவண்ணன் சார்...
மணிவண்ணன் ஒரு தீர்க்கதரிசி ❤🔥
மந்திரம் ஓதுறவங்க கண்டு பிடிச்சாங்க மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சுக்கிட்டாங்க😅😅
Manivanan dilogue today politics attack all politician
இது ஒரு முட்டாள்தனமான கருத்து, அமைதியாக மந்திரம் சொல்கிறவர்கள் சாதியை கண்டுபிடித்து, நீங்கள் இந்த சாதி என்று மற்றவர்களிடம் சொன்னார்களாம், உடனே எல்லாரும் நாங்கள் இந்த சாதியில் இருந்து கொள்கிறோம் என்று வாழ்ந்தை வருகிறார்களாம், ஏன்ன முட்டாள் தனம் இது
மந்திரிமாருங்க மட்டுமில்லை... தற்காலத்தில் பிற்பட்ட மக்கள, தங்களுக்கெதிரான பிராமணத் தந்திரங்களைப் புரிந்துகொண்டவர்கள், பட்டியல் மக்களை இன்னமும் கீழேயே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மாற்ற முடியவில்லை....
@@jeevanullakal9075ji
இங்கு தேவை ஆட்சி மாற்றம் மட்டுமே
எத்தனை முறை பார்த்தாலும், சலிக்காத படங்களில் இதுவும் ஒன்று....😂
Excellent Director MANIVANNAN 🙏👍
வேற லெவல் சத்யராஜ் சார், மணிவண்ணன் சார்!👌👌👏👏
Mel jathi kara naaykal semma 🤣🤣👌👌👌
மரண கலாய் இல்லை தலைவரை
Only Manivanan sir and Sathiyaraj sir can act this type of political movie.
ஜயா மணிவண்ணன் 💐 வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பொதிந்த அரசியல் தீப்பொறி வசனங்கள்
குளத்தில் camera short அருமை 👌
Brilliant portrayal of present day politics. Satyaraj rocks.
Not sathyaraj.
It's manivannan
@@sasikumar9404Yen avar nadichirkar la avarukum credits poganum
எங்கள் கொங்கு தமிழில் எங்கள் கொங்குத் தமிழ் மைந்தர்கள் பேசுவதுதான் இனிமையாக இருக்கிறது. கொங்குத் தமிழ் பேசுகிறேன் என்ற போர்வையில் படுத்தும் கொடுமை தாங்க முடியவில்லை.
Neinga erode da sollunga
@@sivamaster4914 ஆமாம்..தற்போது திருப்பத்தூர்.
இந்த கொங்கு அது இது nu பேசுற வரை திமுக அதிமுக தா😂😂😂
நான் நாமக்கல் முதலியார் தா, என்னைக்கும் இப்டி பேசுனது இல்ல கொங்கு நொங்குனு
இந்திய விட்டு வெளில போனா இந்தியன் நாலா கீழ் ஜாதி தா.
இதெல்லாம் நீகளம் வெளில போய் பதாதானா
போய் சம்பாதிச்சு குடும்பத் கபதுங்க.
யந்த காசும் ஜாதி பாத்து கைகு வரது இல்ல. Young boomer nu கூட சொல்லிக 😂
@@sandybhrath9467 vayatherichal namakkal case.nee araipaithiyam
@@sandybhrath9467 nalla செருப்படி super
The best political drama ever screenplayed
படம் அல்ல பாடம்
💯
மணிவண்ணன் ...MISS YOU SIR
இதில் கதாநாயகனை பார்க்கும் போது. பாமக நிறுவனரை பார்ப்பது போல் உள்ளது
4:58 last one is epic😅.... Unaku Vera etha theriyuma ???? Arasiyal karumatha vita Vera ethu theriyaathu..... Apo poi patha vai 😂😂😂
மணிவண்ணன் அய்யா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
Dei Maniyaan is an Emotion.. :)
குளத்துல குளிச்சாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு வாழ்க
மந்திரம் ஒதுறவநுங்க கண்டு பிடிச்சாங்க, அதை மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சக்கிட்டாங்க
உண்மையில் மணிவண்ணன் சமூக சிந்தனையாளர்
Acting superma. Sathiyaraj amaithipatai style.
அரசியலை தெளிவாக சொன்ன, அடுத்த எம்.ஆர். ராதா மணிவண்ணன் அவர்கள்.
இதுபோல படம் இனிமேல் வராது.
mel jathikara naaiga 👌🏻👌🏻🤣🤣🤣🤣
எடப்பாடி பழனிசாமிக்கு சத்யராஜ் கதாபாத்திரம் பொருந்தும்
கருணாநிதி செந்தில் பாலாஜி நிஜ அம்மாவாசை
Seeman.ug.ok
@@Karuppasamy925 கருணாநிதி செந்தில் பாலாஜி அரசியல் வரலாறை தேடி படிக்கவும் மிஸ்டர் திமுக அடிமையே
What about Modi and Amitsha
Naamathan sothukku singi adikonum sathyaraj acting vera level😅
சூப்பர் ங்கோ!
மணிவண்ணன் அமாவாசை கேரக்டரை வைத்து திமுகவின் அரசியலை படம் பிடித்து காட்டியுள்ளார் நெஞ்சுர மிக்க சிறந்த படைப்பாளி
Yes 🙏
Gujarat to Delhi to TN... All same blood... 😂😂😂
மிக மிக அருமையான படம்
இயக்குனர் மணி ❤
Super scene
best cinema ever made !!!!!!!!!!
அருமையான படம்
அப்டி யே,மோடிய கன்னு முன்னாடி நிப்பாட்டிடாரு அப்பவே ஐயா மணிவண்ணன் அவர்கள்.🎉
😂😂😂😂 ada baddu 200 rupees upi picha kara Naya, it's only sudalai chinna sudalai topic about kattu maram family history
Manivanna and satyarj supr pair in Hindustan cinema❤
3:18 ( impact words ) brilliant 👏🏽 dialogue writing ✍️ . People should be enlightened and aware
Lokesh udaiya appane vanthalum inimel intha mathiri oru padam kuda yedukka mudiyathu
You are the true THALAIVA...
Miss U Manivannan Sir., Amaithipadai., Kathal Kottai., Budget Padmanathan my Alltime Favourite movies
from this movie all my friends with name manikandan became "mania" .... What a class movie
4:49 to 5:07, just in 18 secs Manivannan explained caste in a very layman way and sarcastically too.
Sathiyaraj character suitable for PMK Ramados.
இதில் நாம் பாரட்பட வேண்டிவயவை என்று இதில் எது ஒன்றும் இல்லை அசிங்க பட வேண்டியது தான் இருக்கிறது மணிவண்ணன்
மற்றும் சத்தியராஜ் இருவரின் உரையாடல் என்ன சொல்ல வருகிறது நம் இடையே ஒற்றுமை என்ற ஆயுதம் இல்லை இருந்தாள் இங்கே எந்த அரசியல் வாதிகளுக்கு அரசியல் செய்ய முடியாது மக்கள்தான் ஆள்வார்கள் ஒற்றுமை மிக பெரிய ஆயுதம் அதை இங்கே நம்மை எடுக்க விடமாட்டார்கள் அதுதான் அரசியல் நாம் சிதறி கிடப்பதே சிறந்தது என்பது அரசியல் செய்பவர்களின் லாபா நோக்கம் நன்றி
Super hit songs super hit movie 90 masssssssss movie👌👌👏👏👏👏👌👌😀😀😀😁😁😁😁😁😀😀😀😁😁❤❤❤👌👌👏👏👏Rip Maniannan SIR it's really Great......
அப்படியே துரைமுருகன் சட்டசபையில் பேசியது போல் உள்ளது
கோபாலபுரம் விசுவாசி அப்படியே மணிவண்ணம்
Exactly what saffron is doing
Everyone is same stupid. Forgot 2006-2011?
Super comedy
இதை விடவா அரசியல் படம் வேண்டும்
Goosebumps movie
Who watched assistant director Seeman ❤
நிமிடத்துக்கு ஒரு அரசியல் சொல்றீங்களே எப்படிதானோ😮
சூப்பர்
அரசியல் என்ன என்பதை இந்த படம்
Who is here after the announcement of Sathyaraj playing Modiji?
Yes yes 😅😅 அமைதிப்படை 3
Ovvoru scene claps
மணிப்பூர் கலவரம்
Mr Radha ❤❤❤
Ntk
Super comedy 😂😂😂
ADMK. DMK doing I Tamil Nadu political .
Nice movie
பெரியார் பாலிசி அது தான்..
Thinkable 🎉
Mk Stalin amaavasai Sathya Raj, Duraimurugan as manian Manivannan 😅
Tennapapan you 💯 👌
Mahamagam that Jayalalithaa...😂😂😂😂
Mani Vibgyorla bluekkhu mela enna orangena Sari orangekhu mela ரெட்னா Infinitely Sirippha varuthula Ada Dey busngh na
Both r intellectual
பழகத்தில வச்சுக்கணும் இல்லை என்ன மறந்துடுவானுங்க
😂😂😂😂😂😂 Super comedy
அம்மாவாசை எடப்பாடி மணி ஒபிஸ்
Yes bro correct ta sonninga
செம்ம சீன்
நாட்டுக்கு வோட்டு போடும் சொறி நாய்களை இன்னும் நாரடிது இருக்கலாம்,தலை சிறந்த படைப்பாளி மணி சார்
எல்லாம் சரிதான். ஆனால் இந்த உண்மையெல்லாம் பார்த்து கையத்தட்டிட்டு, வீடு போய் யாராவது இனி நான் சாதி வித்தியாசம் பார்க்கமாட்டேன்னு சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணிப்பாங்களா? படம் வந்து 30வருஷம் ஆகப்போகுது. இன்றும் inter-caste marriage இல் தமிழ்நாடு இந்தியாவிலேயே கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இருக்கு.
Entha kalathirkku erra padam
கருணாநிதி தாக்க பட்டான்
Film name please
Mass movie
Ramathasss
Dhurai murugan karunanithi
மணிவண்ணன் NTK யா
திராவிட மாடல் படம்
திமுக ஆட்சி நியாபகம் வருகிறது
Radha thambi BJP,admk romba yokkiyam.maa thambi...
PMK
இரண்டுகச்சியவும்ஒருகுத்துகுத்திவிட்டார்
No this is BJP 😂
Sangi😂😂
This remember s durai murugan.
Manipur ?!?!?!?!
👌🔥
மூத்த பத்திரிக்கையாளர் மணியா இது தான்
North Indian story
@2:42 is that actor Ranjith??
Amanu nanaikara bro.voice same😅