ADGP அருண் கை மீறி சென்ற ஆம்ஸ்ட்ராங் கொ** வழக்கு | Journalist Varahi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #armstrong #aswathaman #arunips #selvaperunthagai #mkstalin #krvenkatesh #congress #armstrongdeat #adgparun #armstrongdeathnews #paranjth #thirumavalavan #sekarbabu #armstrongissue #congress #nagendran #bsp #armstrongcase #varaaki #journalistvaraaki #channel5tamil
    ADGP அருண் கை மீறி சென்ற ஆம்ஸ்ட்ராங் கொ** வழக்கு | Journalist Varahi
    𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
    ‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
    In this exclusive interview, renowned journalist Varahi delves into the shocking murder of BSP party leader Armstrong. Varahi shares his insights on the political implications, the investigation’s progress, and the impact on the community. Don’t miss this in-depth analysis of one of the most talked-about cases in recent times.
    ‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 | 𝗩𝗮𝗿𝗮𝗵𝗶 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
    • Guest Corner | Varahi
    𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
    ‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
    channel 5 india - / @channel5india
    channel 5 news - / @channel5newstamil
    channel 5 cinema - / @channel5cinema
    channel 5 bhakti - / @channel5bhakti
    ‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
    Contact : 044-35048166 , 044-35043727
    Mail id : channelfivetamil@gmail.com
    ‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
    ⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

ความคิดเห็น • 81

  • @billasiva1255
    @billasiva1255 29 วันที่ผ่านมา +31

    உண்மையாக
    செல்வபெருந்தகை சேகர்பாபு இரண்டு பேரையும் விசாரிக்க வேண்டும்

    • @vishnusatya8143
      @vishnusatya8143 29 วันที่ผ่านมา +7

      ஸ்டாலின் உதயநிதியை விசாரிக்கணும்.

    • @pradeepravi2407
      @pradeepravi2407 29 วันที่ผ่านมา +3

      ​@@vishnusatya8143மிகவும் சரி.. ஆருத்ரா திருடர்களை, அமர் பிரசாத் இவர்களையும் விசாரிக்க வேண்டும்

    • @vishnusatya8143
      @vishnusatya8143 29 วันที่ผ่านมา

      @@pradeepravi2407 ஆம்ஸ்ட்ராங் பேசினதே திராவிட திமுக ஆட்சி கூடாதுன்னு தான் அதனால ஸ்டாலின் தான் சம்பவத்த பண்ணி இருக்கணும். எல்லார் சந்தேகமும் ஸ்டாலின் பக்கம் திரும்பினால் தான் முக்கிய குற்றவாளியை தானாக வெளியே காட்டி கொடுப்பார்கள்... இந்த கொலை ஸ்டாலின் தலைமையில் தான் நடந்திருக்கும்.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 28 วันที่ผ่านมา +4

      ​@@pradeepravi2407
      அப்படியே இந்த திராவிட பூனை 🐱🐈 குருமா வையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 28 วันที่ผ่านมา

      ​@@pradeepravi2407
      அது தான் உங்கள் கட்டுக் கதை எல்லாம் மக்கள் மத்தியில் பிசு பிசுத்து விட்டதே

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 29 วันที่ผ่านมา +10

    காவல் துறையின் கட்டப்பட்டுவிட்டதை இந்த வழக்கின் போக்கு தெள்ளத் தெளிவாக தெரிவதாக பொதுமக்கள் பகிரங்கமாக பேசுவது உண்மை.

  • @jkjkkenken2481
    @jkjkkenken2481 29 วันที่ผ่านมา +12

    நாகேநேதிரன் சம்போ செநேதில் மோகன்ராம் என எல்லா ரவுடிகளுக்கும் பால் கனகராஜ்தான் வக்கீல் ...😮😮

    • @AnonymousSR0213
      @AnonymousSR0213 28 วันที่ผ่านมา

      😢

    • @AnonymousSR0213
      @AnonymousSR0213 28 วันที่ผ่านมา

      What .really..he must hv contacts then

    • @PHOENIX_775
      @PHOENIX_775 28 วันที่ผ่านมา

      @@jkjkkenken2481 Paul Kanagaraj is the reason many A1 murderers are outside

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 27 วันที่ผ่านมา +2

    இன்ஸ்பெக்டர், SI, கான்ஸ்டேபிள்கள் பிரதான வேலையே ஓசியில் சாப்பிட்டு,லஞ்சம், ஓசி பஸ், இரயில போகுவது அரசு முக்கிய பணிகள.

  • @PHOENIX_775
    @PHOENIX_775 28 วันที่ผ่านมา +5

    இந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.ஜ.க பால் கனகராஜுக்கு தொடர்பு உள்ளது அதனால் தான் இந்த வராகி பலமுறை பேட்டி கொடுத்து சிபிஐ கேட்கிறார் 😂🤣

  • @sumathirag9482
    @sumathirag9482 29 วันที่ผ่านมา +2

    Very good and neutral person, Mr.Varahi. God be with him. May justice prevail.

  • @Periyarperan686
    @Periyarperan686 29 วันที่ผ่านมา +5

    Nice varahi

  • @karthicks409
    @karthicks409 29 วันที่ผ่านมา +4

    Correct sir🎉🎉🎉🎉🎉

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c 27 วันที่ผ่านมา

    நன்றி ஐயா,உறுதியாக இருக்க வாழ்த்துக்கள்❤

  • @PHOENIX_775
    @PHOENIX_775 28 วันที่ผ่านมา +2

    Paul Kanagaraj is the Lawyer for Sambo Senthil, Nagendran he is involved in this case

  • @krishnaiyer5735
    @krishnaiyer5735 29 วันที่ผ่านมา +4

    SC advocate krishnamurthy CBI investigation செய்வதற்காக போராட தயாராக,உதவி செய்ய இருக்கிறார், ஏன் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்ய கூடாது?

  • @vijim3583
    @vijim3583 29 วันที่ผ่านมา +4

    CBI விசாரணை எதுக்கு அண்ணா ஶ்ரீமதி case என்ன ஆச்சி வொர்ஸ்ட் அண்ணா

  • @user-ju3xh4kp5v
    @user-ju3xh4kp5v 29 วันที่ผ่านมา +3

    Varahi Sir - it’s pretty simple - Stalin to retain his assembly constituency has carried out this operation to eliminate Armstrong Sir

  • @drikala5185
    @drikala5185 28 วันที่ผ่านมา +2

    Jai bhiem we want CBI

  • @holyholy4070
    @holyholy4070 26 วันที่ผ่านมา

    You are only honest person in India

  • @rajasekaranrajasekaran9756
    @rajasekaranrajasekaran9756 29 วันที่ผ่านมา +3

    புதுச புதுச பேசினால் அது ஊறுகாய் கூட உதவாது,,

  • @seenivasanp6975
    @seenivasanp6975 29 วันที่ผ่านมา +2

    Truth

  • @jaiyasriram3434
    @jaiyasriram3434 29 วันที่ผ่านมา +2

    Super sir

  • @anthonyd9712
    @anthonyd9712 28 วันที่ผ่านมา +1

    Justice for Armstrong. CBI. Is best to handle this case , DMK govt. And police department is failure to track the main culprit

  • @brunthamary5921
    @brunthamary5921 28 วันที่ผ่านมา

    Great message

  • @maghi7033
    @maghi7033 29 วันที่ผ่านมา +2

    உண்மை

  • @pushparaj9580
    @pushparaj9580 28 วันที่ผ่านมา

    Correct. sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sabastinraj8328
    @sabastinraj8328 27 วันที่ผ่านมา

    Super

  • @thanayogen3608
    @thanayogen3608 27 วันที่ผ่านมา

    Please don't give up sir.
    .continue update...we want justice for armstrong bsp

  • @RajamanickamAnbu
    @RajamanickamAnbu 27 วันที่ผ่านมา

    Selvaprunthagai never agains
    His own Community Leader
    He Loves his community more
    Than his political Party
    Varahis this Charge is politically motivated
    Sorry Varahi sir
    Chennai Anbu

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 29 วันที่ผ่านมา +3

    உண்மையான சூத்திரதாரி (mastermind ) யாருனு newsj ல கூறிவிட்டனர் 😂😂😂😂😂. .nobody so far in any interview talked about that mastermind 😂😂😂

    • @PHOENIX_775
      @PHOENIX_775 28 วันที่ผ่านมา +1

      Yaru bro?

    • @unmai768
      @unmai768 27 วันที่ผ่านมา

      எப்போது சொன்னாங்க

  • @jkjkkenken2481
    @jkjkkenken2481 29 วันที่ผ่านมา +7

    செல்வப்பெருந்தகை 2006 லயே MLA - ARMSTRONG அதுக்கப்புறந்தான் கவுன்சிலராக ஆனார் ( உபயம் திமுக & ரங்கநாதன்) 😂😂😂

  • @rajasuthar2935
    @rajasuthar2935 26 วันที่ผ่านมา

    Anna Supper

  • @ishaarafathimath9456
    @ishaarafathimath9456 29 วันที่ผ่านมา

    Correct sir...

  • @selvarajp7279
    @selvarajp7279 28 วันที่ผ่านมา

    100%elagia manatudan pasugrar valarga super man reporter boldese person vaga100 years

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 28 วันที่ผ่านมา

    Correct..Perundhagai has many cases

  • @selvarajp7279
    @selvarajp7279 28 วันที่ผ่านมา

    Super explin valga palandu boldes reporter

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c 27 วันที่ผ่านมา +1

    ஏன்டா இந்த

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 28 วันที่ผ่านมา +1

    the criminals tell the fact to the advocate,,, Paul might have got all details which the police want to extract, nothing wrong in calling Paul,,, example is wrong,,, you are talking for both sides,,,, can't believe you

  • @ranisuresh4195
    @ranisuresh4195 27 วันที่ผ่านมา

    ωє want cbi enquire

  • @MalarMoorthi
    @MalarMoorthi 28 วันที่ผ่านมา +1

    Namma,,kuuda,irukkiravanggalai
    Nambha,kuudaathu,,,avangga,thaan
    Pottu,kuduppaangga,,, Amstrong
    Appadithaan,,,pannittaangga
    👁️👁️👁️🤱👺👺👺👺👺👺👺💯

  • @rajendtt
    @rajendtt 28 วันที่ผ่านมา

    விசாரணை என்று பெரிய பட்டாளத்தை வளைத்து பிடித்து மக்களை குழப்புகிறார்கள்

  • @Mohanavelu-v4r
    @Mohanavelu-v4r 23 วันที่ผ่านมา

    🎉🎉

  • @VeluG-bi4ke
    @VeluG-bi4ke 29 วันที่ผ่านมา +1

    Velu. G

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 28 วันที่ผ่านมา

    Varagi சொல்வது உண்மை . ஆறின கஞ்சி பழங்கஞ்சி 😢😢😢

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 28 วันที่ผ่านมา

    Sir, Similar like SSR case..Thackeray involved not yet arrested..waiting as coming closer..

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 28 วันที่ผ่านมา

    Annamalai wd run away from TN for having all rowdies in Chennai..
    He shld scrutinise to change all people as so much of Rowdies in all parties..

  • @Mohanavelu-v4r
    @Mohanavelu-v4r 23 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @sridhara6714
    @sridhara6714 27 วันที่ผ่านมา

    Y u support Advocates

  • @arockiyamary458
    @arockiyamary458 26 วันที่ผ่านมา

    பணம்எப்படிபெரியகைஎஙகமாத்திருவாங்கோஸ்முடிரும்

  • @manikandankamal4756
    @manikandankamal4756 20 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagopi6746
    @sivagopi6746 24 วันที่ผ่านมา

    5.7.2004 vs 5.7.2004 murder result.???????

  • @ez2uk
    @ez2uk 28 วันที่ผ่านมา

    Antha VAO sethappo oruthanum ippadi kumurala...

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 29 วันที่ผ่านมา +2

    பணத்துக்காக எதையும் பேசுவாய்.
    பொய் சொல்லி ....
    பணம் பணம் மட்டுமே

  • @sivaperumal7972
    @sivaperumal7972 28 วันที่ผ่านมา

    😂😂😂

  • @velumanimani9431
    @velumanimani9431 29 วันที่ผ่านมา +1

    Ne bjb alu

  • @jkjkkenken2481
    @jkjkkenken2481 29 วันที่ผ่านมา +3

    வட சென்னை MP 2024 ..
    Dr.கலாநிதி திமுக 4970000 வாக்குகள் ...
    பாலேகனகராஜ் 1130000 வாக்குகள் ....
    இது குறைந்த வித்தியாசமா .... ????
    புளுகாண்டி வராகி....😂😂😂😂

  • @seemansasikumar
    @seemansasikumar 29 วันที่ผ่านมา +5

    கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவு இதுதான் ஒரே தீர்வு

  • @user-ij8ce3xm4m
    @user-ij8ce3xm4m 29 วันที่ผ่านมา +5

    பால் கனகராஜ் என்ன உத்தமனா விசாரணை பண்ணா என்ன தப்பு

  • @nataraj9442
    @nataraj9442 24 วันที่ผ่านมา

    ஜாடை மாடை பேச்சு வேணாம். யாருண்ணு உங்களுக்கு தெரிஞ்சா இன்னாருண்ணு தைரியமா சொல்லுங்க ஸ்வாமி.

  • @ananthaezhilarasuirudayara2435
    @ananthaezhilarasuirudayara2435 28 วันที่ผ่านมา

    CBI success ratio ?

  • @reenadhana1711
    @reenadhana1711 28 วันที่ผ่านมา

    Super Sir