Naan Paadum Paadal Audio Jukebox | Tamil Movie Songs | Ilaiyaraaja | Sivakumar | Mohan | Ambika
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
- Listen to the Jukebox of the Musical Superhit Movie #NaanPaadumPaadal, composed by Isaignani Ilaiyaraaja Directed by R. Sundarrajan... Starring Sivakumar, Mohan, Ambika, Pandiyan in the lead roles, released in the year of 1984.
#Mohansongs #IlayarajaHits
Track List :-
▶️ Paadavaa Un Paadalai - 00:00
▶️ Devan Kovil - 04:18
▶️ Machane Vatchikodi - 08:42
▶️ Paadum Vanambadi - 13:12
▶️ Seer Kondu Vaa - 17:48
▶️ Devan Kovil (Solo) - 22:17
▶️ Paadava Un Paadalai (Pathos) - 26:25
Jukebox Details :
Song : Paadavaa Un Paadalai
Singer : S Janaki
Lyrics : Vairamuthu
Song : Devan Kovil
Singer : S N Surendar, S Janaki
Lyrics : Muthulingam
Song : Machane Vatchikodi
Singer : Gangai Amaran, S P Sailaja
Lyrics : Vaali
Song : Paadum Vanambadi
Singer : S P Balasubrahmanyam
Lyrics : N Kama Rajan
Song : Seer Kondu Vaa
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Gangai Amaran
Song : Devan Kovil (Solo)
Singer : S Janaki
Lyrics : Muthulingam
Song : Paadava Un Paadalai (Pathos)
Singer : S Janaki
Lyrics : Vairamuthu
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja - เพลง
ஒரு பாட்டு ஹிட் குடுக்கிறேத பெரிய விசயம் ஒரு படத்துல அத்தனை பாட்டும் ஹிட் குடுக்கிறது இசைஞானியால் மட்டுமே முடியும்
😢😮 28:41 😅😅
❤❤ இளையராஜா ❤❤❤ அடடா அடடா என்ன மாதிரி பாடல்கள் 💞💞 கேட்டுக் கொண்டே இருக்கலாம் காலம் முழுதும் ❤❤❤❤❤
அனைத்து பாடலும் அருமை இசைஞானியார் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது பெருமை
மறுபடியும் 1985 க்கு போகவே மனசு துடிக்குது
1984,I saw this movie as a kid for Rs 2.45 paise sweet and old memories.
You are correct
I am now 57 years old....
I have grown with Isaignani songs.... These were his super hit songs in our teen age....
Truly blessed to live in his era.....
மீண்டும் வருமா அந்த காலங்கள் அசை போடுகிறேன் இசைஞானியுடன்
இசை சோலை . அதில் ஏழு ஸ்வரங்களுக்கும் வேலை ! அங்கே இவரே ராஜா!
;.
.
..
Golden period of Tamil music.
One and Only Raaja
அந்த நாட்கள் இப்போது மறுபடியும் மறுபடியும் வராது.
என் மனம் அதை நினைத்து நினைத்து வருந்துகிறேன்
இப்படி ப்பட்ட இதயம் முழுவதும் நிறைந்த இன்பம் என்றென்றும் தரும் பாடல்கள் தந்த இசையின் பிதா மகன் எங்க இளைய ராஜா சார் அவர்களுக்கு வித்யா கர்வம் இருப்பது அவருக்கு பெருமையே என நெஞ்சம் நிமிர்ந்து சொல்லு கிறேன் 🌹வாழிய இசை ஞானி இளையராஜா பல்லாண்டு ❤💚
அற்புதமான பாடல்கள்.
தூக்கி வாரி போட்டது..பழைய நினைவுகள்...இனிப்பு..மிஸ்
எல்லா பாடல்களும் சிறு வயதிலேயே பிடிக்கும் நன்றி
எனது வாழ்நாளில் ஒரு முறையாவது இசைக்கடவுள் இளையராஜா அவர்களை சந்தித்து காலில் விழுந்து வணங்கவேண்டும்.எனது ஆசை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.
பூலோக கடவுளே என்றுதான் சொல்ல வேண்டும் இளையராஜாவும் பாடிய ஜானகி அம்மாவையும் வாழ்க வளமுடன்
EN. ASAI KADAUALEDMETHAITHAN🙏🙏🙏
🎉🎉🎉
for me it happened
Outstanding album! All songs are absolute gems.... the best for me being Paadum Vaanambadi!! What to say that has already not been said about the Maestro.... pure GENIUS! His music will live on forever.
பாடும் வானம்பாடி பாட்டு உலக தரம் ராஜா
whata a superb album...gives goosebumps!!! all songs fantabulous!!!
Fentabulous Album from our Maestro sir.......Maestro's Triple Bango tunes.....Soulful!!! Life time Thanks to Raja sir for this wonderful Album....
Spot on Well said, Mate...Nowadays the Triple Bango disappeared, Made Redundant rather.
@@PammalRaaja
P
@@PammalRaaja
Lp p
Lpl
P
P
s janaki intro humming...its bliss..no one makes that kind of humming🙏🙏🙏
தமிழ் இசையை பாமரனும் புரிந்து ரசிக்கசெய்தவர் எங்கள் அண்ணன் இலையராஜா....இந்தப்படம். ... திரைக்கு வந்தபோது 11ஆம் வகுப்பு படித்து க்கொண்டிருந்தேன்.....
Excellent songs, but the best of these, for me, is Seerkonduvaa - what a soothing, mesmerising melody! IR genius.
Same for me as well sir. If we listen to the lyrics closely, it will be a romantic poem.
Like to go back to my school days.. cannot forget these songs and those days. I really enjoyed these songs those days..
Raja Rajathan...what a album...
What lilting songs and haunting tunes... the interludes of Paadum Vaanambadi take me back by more than 30 years to my school days.
அருமை அருமை
Devan Kovil ,Deepam ondru ,Music Miracle ,,,❤️
നമസ്തേ രാജാസാർ🙏🏼🙏🏼🙏🏼
എല്ലാം ഗാനങ്ങളും സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ❤❤❤
പറയാൻ വാക്കുകളില്ല.
സംഗീത ഉപകരണങ്ങളുടെ സമന്വയം / വിന്യാസം ഒരു രക്ഷയുമില്ല അതിസുന്ദരം
ആ സുവർണ്ണ കാലഘട്ടത്തിലെ രാജാസാറിൻ്റെ റിക്കാർഡിംഗ് സ്റ്റുഡിയോ എൻ്റെ ഭാവനയിൽ കണ്ട് സന്തോഷിക്കുന്നു. ഈ അഭിപ്രായം രേഖപ്പെടുത്തുമ്പോഴും , അന്നത്തെ നല്ല കാലം നഷ്ടപ്പെട്ടതിലുള്ള വേദന മനസ്സിനെ വേട്ടയാടപ്പെടുന്നു.
എങ്കിലും സംത്യപ്തനാണ്.
നന്ദി രാജാസാർ ❤❤❤
❤❤❤❤❤❤
உயிரோட்டமான பாடல்கள்
R sunderajan somehow manages to get whole album chartbusters.. my pick machana vachukadi .. what a loveable folk song
Spot on bro.. Besides Paadum vanambadi, machanai is mother of all Kuthu songs..
Machane paatu tune vacchu daan deva sir tirupathi ezhumala venkatesaa paattu pottaar
அருமை
Life long we can enjay this songs ,Ilayaraja music always ever green.....⚘⚘👌👌🙏
At the acme of his career, it ws customarily expected of the incredible Isaignani, to churn out such kaleidoscopic bouquets of songs by the dozens
76-94பொற்காலங்கள்.காரணம் இளையா
சரியாக கணித்து வைத்துள்ளீர்...!
Machana vachukodi sema song I listened a lot
My favorites paadum vaanambaadi&devan kovil duet
I was waiting for this album! Finally!
பாட வா உன் பாடலை என அனைத்து பாடல்களையும் பட்டிதொட்டி எங்கும் தெறிக்க விட்ட ராஜாவே நீ வாழ்க. மனதில் ஓர் ரம்மியம், ஓர் ஈர்ப்பு, ஓர் இனம் புரியா சந்தோசம் என்றும் நிலவும். எதை கேட்டாலும் ஒன்றின் ஒன்று சுவை ஊறும் பாடல்கள். ஐ லவ் ஆல் சாங்ஸ்❤❤❤❤
Raja. Sir. All
Very. Super. Hits. 9.2.2022
ராஜா எப்போதும் நீங்கள் ராஜாதான் 💪
Machaana vachikadi song. Gangai amaran voice is amazing..shailaja maa shrill voice matches so well..amazing cute combo
Fabulous songs!! Each song is a gem ❤️❤️❤️
Devan kovil.... ❤️💗💓
Came here after watching Director R.SundarRajan's interview about "Nee varuvaai ena naan irunthen" song
Seer kondu vaa it’s master piece what music composing
Happines.....👏🌹🙏
Happiness overloaded nice ver gift for birthday
Seer konduvaa lyrics by gangai amaran is awesome ❤❤❤❤
Mathirpukkuriya raaja sir yean ippothulla paadalkalil artham matranilaiyil ullathoa theriyavilai, yethirkaalam thongal pillaikalai valkai yeluppunarchi tharum paadalkal thanthaal nandru, Nan nanghu paadum kuralvalam, nattiyathilum thearchi, aanaal ippothu 41 vaydhagi vittathu, mealum yen makkalukku yennai pola Sangeetha giyanam undu, ungal isaikku mayangaathavargal uyierulla pinangal thaan aiyya, nandrikal, yeppothavathu Nan Chennai vanthaal kandippa ungalai santhikka veandum, nandrikaludan vidai perukirean
Nice song when you are on travelling and remains you dangerous on the roads.
All the songs in this album are bass feast.
Lovely music.
Machaane mudichuka dee..shailaja maa cute voice ❤❤❤❤❤❤❤so clear and cute 🥰..gangai amaran vooce is so unique and cute 🥰
Super song
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
நானும் தான்
எல்லோரும் வெறியரே
Nan paithiyam
@@dharaniahil7470 Me too buddy
Uyirukkum vaazhkaikkum madhippu koottiya paadalgal - isai medhaiyin isai.
Mesmerizing music & lovely singers... Soulful songs... 👌👌👍🏼👍🏼💐🙏🏼😇
Complete Rajaa package ... Unbeatable Beats #Maestro
🎉🎉🎉🎉🎉சூப்பர்
Superb raja sir raja sir thaan
படம் - சுஜாதா
பாடல் - நீ வருவாய் என இருந்தேன்
பாடியவர் - கல்யாணி மேனன்.
இவரின் கதை தான் இந்த படம் நான் பாடும் பாடல் படம். இந்த பாடல் சம்பவம்.
ஒரு பாடல் மட்டுமே பாடி அதோடு பாடுவதற்கு புள்ளி வைத்துவிட்டார் கல்யாணி மேனன்.
Songs of Golden Times.
😍👍👌
என்னுடைய மனம் என்னிடம்இல்லை
natural music and songs of age are welcome to these days.
Super ❤❤❤
Super
God of music RAJA sir ❤ only
ராஜாதி ராஜா நீ ஒருவனே.
Super songs
Super movie & songs
Viji Manuel in keys what a back bone for Raja sir the genius magic
In Raja sir music is a jeevan
Excellent Songs.
Super Songs.
NAAN KETKUM PAADAL ENDRUM ISAIGNANI ❤
Same feeling
isaiii kadavulllll
Devan kovil song is a bass guitar feast.
Even machana vatchikodi is also bass feast.
Isai gnani ilayaraja Vai 2.11.2002 Saturday meet panninen
❤Super All Sangs Super🎉
Super Hit songs But No Quality We need Record Player Quality
🙋♀️👏🏿
இசைக்கடவுள் ராசையா
Balance..tailor...m
.n..m..super..all.songs.raja..sir...
❤nice song 🎵
1973 - 2023
இளையராஜா பொன்விழா
அய்யர் தீட்சிதர் சாஸ்திரி ராயர் பிள்ளை மூர்த்தி வாழ்த்து
0:01. 26:25
kaalathaal azhikamudiyatha paadalgal
1984🎉❤
ராஜா மானுடப்பிறவியா,தெய்வப்பிறவியா?
Ilayaraja oru adhisaya piravi
👌💐🙏❤️
எஸ்.பி. பி.சேர்த்து சொல்கல்
isaiku entrume pithmagan
Supar.songs
Dear ராசா sir the film end of result is good idea thim
Raja, Raja than.
15.3.2022🎈💜☔💙💚
Nizhalgal
Moodupani
Mullum malarum
Naan potta saval
Indha movie audio jukebox la upload pannunga bro
டெண்டுல்கர் 99
Yyyyy
5555