நானும் Korean தான்டா 🫣 | Neeya Naana Korean Culture 🫰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • நமது சேனல்களில் உலகம் சொல்லப்படாத ரகசியம் உலகத்தில் சொல்லப்படாத வரலாறு மனிதர்களிடமிருந்து மறைக்கப்பட்ட வரலாறு மற்றும் மறைக்கப்பட்ட உண்மை இதை எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்கிறோம் நகைச்சுவையாகவும் சிந்திக்கவுக்கும் வகையில் நமது வீடியோக்கள் இருக்கும் தொடர்ந்து எம்மை பின் தொடர்ந்து வாருங்கள் உங்களுக்கு பல உண்மைகள் புரிய ஆரம்பிக்கும்... 😇
    On our channels the world's untold secret, the world's untold history, history and hidden truth hidden from humans, we record videos to make people understand this simply, our videos are funny and thought provoking, keep following us, you will start to understand many truths... 😇
    Join this channel to get access to perks:
    / @kathir996
    ----------------------------------------------------
    For Contribution
    ----------------------------------------------------
    UPI : kathirka369@okaxis
    New Channel Link - / @kathiravaraj369
    #Tamilkoreanmix #Neeyanana #Korea #BTS #bts #btsarmy #btsedits #btsv #btsforever #btsarmyforever #btsjimin #btsff #btsfan
    இந்த Channel துவங்கப்பட்டது மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல மக்களை அழிக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒரு சில கும்பல்கள் 🐍 செய்யும் அட்டூழியங்களையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த Channel நான் பயன்படுத்திக் கொண்டுள்ளேன் 😉
    அவர்கள் 🐍 மனித குலத்திற்கு எதிரானவர்கள் அவர்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும் என்றால் நாம் அதே வழியை பயன்படுத்த வேண்டும் 🤨
    பொழுதுபோக்கை 🎥 வைத்து தானே மக்களை அடிமைப்படுத்தினார்கள் அதே பொழுதுபோக்கின் 🖥️ வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு 👀 கொண்டு வருவது தான் என்னுடைய நோக்கம் 😇
    நான் உங்களை சிரிக்க 😂 வைப்பதற்காக மட்டும் இங்கு வீடியோக்கள் 📹 செய்யவில்லை உங்களை சிந்திக்க வைப்பதற்காகவும் தான் ஆகையால் நீங்கள் என்னுடைய வீடியோக்களை பார்த்துவிட்டு நான் சொல்வதில் உண்மை தன்மை இருக்கிறதா என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் 🤔 எனக்கு அது போதும் 😇 நன்றி வணக்கம் 🙏
    😇 எண்ணம் போல் வாழ்க்கை 🧘🏻‍♂️
    NOTE:
    Please do not take down the video if there is any Copyright issue. If you have any problem with this content being uploaded please contact for removal. Will response immediately.
    Entertainment & Politics News Channel
    Make Reaction & Review Videos.
    Follow Me Personally...
    Instagram : / kathiravaraj
    Facebook : www.facebook.c...
    Whatsapp : whatsapp.com/c...
    Telegram : t.me/mkr36
    Mail ID - kathirka369@gmail.com
    Hope you guys like the video If You want to help me in some Way
    Subscribe This Channel Keep Support Me ✌🏻
    Plz Share The Video To Your Friends 😇
    This Video is Made for Entertainment History Politics only... 😇
    🙂 "My Motto is Not to Hurt Anyone" 😜
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #Kathir #கதிர் #Kathiravaraj #Kathir996 #MKR

ความคิดเห็น • 77

  • @kannanrajee7511
    @kannanrajee7511 หลายเดือนก่อน +4

    நாம நாமலே இருப்போம்
    பல உண்மைகள சொல்லிட்டே வழக்கம் போல்
    புரிந்தோர்க்கு மட்டும் very good கதிர்

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน +2

      🧠

  • @Anbudanasiya.
    @Anbudanasiya. หลายเดือนก่อน +4

    அண்ணா எனக்கும் கொரியன் dramas,bts பிடிக்கும் ஆனா ரொம்ப வெறித்தனமா புடிக்குமான்னு கேட்டா இல்ல சும்மா பாப்போம் அவ்ளோதான்😮 ஆனா நீங்க சொல்லி தான் தெரியுது அவங்களோட கல்ச்சருக்கு மாரத்தான் நினைக்கிறாங்கன்னு100℅ நம்ம தமிழ் பசங்க தான் கெத்து❤ நமக்கு ஒரு பிரச்சனைனா கண்டிப்பா நமக்காக நிப்பாங்க ஆனா கொரியன் ராமாஸ்ல வர மாதிரி இருப்பாங்கன்னு நினைச்சு அங்க போறது அவங்கள மாதிரி இருக்க நினைக்கிறது தப்புன்னு நினைக்கிறேன்😇 ட்ராமாஸ் பாக்கலாம் லைக் பண்ணலாம் ஆனா அதே மாதிரி நம்ம மாற முடியுமா?😅

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน

      உண்மை இது போன்ற புரிதலோடு இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை 🤷‍♂️

  • @Gounder381
    @Gounder381 หลายเดือนก่อน +5

    North Korea pakkam poga sollu thambi... Athan crt ah irukkum

  • @sridharm660
    @sridharm660 หลายเดือนก่อน +4

    நன்றி கதிர்

  • @Armyvibeygirl
    @Armyvibeygirl หลายเดือนก่อน +1

    நானு Btsarmy தா
    ஆன நா இந்த அன்னே சொல்லுரத ஒத்துகுர
    எனக்கு bts பிடிக்கு அதவிட அதிகமா நான் மொழி நாகரீகத்ததா நேசிக்கிற
    Army அ இருக்க கொரியன் மாதிரி இருக்கனும் னு அவசியம் இல்ல
    Bts சொன்னது உன்ன நீ நேசிக்கனும்னு
    நீ கோரியன் நேசிகனும்னு இல்ல
    Bts அவங்க கலாசாரத்த மதிச்சாங்க
    அதனாலதா அது செழிப்பான இருக்கு
    அந்த மாதிரி நாம்ம நம்ம கலாசாரத்தை மதிச்சா தா மத்தவரும் அதை மதிப்பாங்க
    நம்ம கலாச்சாரம் நம் தாய்
    ஊரார் தாய் காக தன் தாயைய் விட்டு கொடுத்தவன் ஒரு நல்ல மானுடனே அல்ல

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j หลายเดือนก่อน +4

    தம்பி கதிரு நீயே கொரியன் மாதிரிதான் இருக்க😂❤ ஹேர் ஸ்டெயில்,அந்த ஒயிட்ஸ்கின்,😂😂😂😂
    Just fun😂😂😂😂

  • @Cryptobrothertamil
    @Cryptobrothertamil หลายเดือนก่อน +1

    17:10 😂😂

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน

      😅

  • @esammathangavel9329
    @esammathangavel9329 หลายเดือนก่อน +1

    16:16 ✅unmai thambi perumbalum pura alagai virumbuvore adhigam
    17:17😅 comfort is important

  • @SaravananSivan
    @SaravananSivan หลายเดือนก่อน +1

    Super bro 👍

  • @bairavanthamizh6836
    @bairavanthamizh6836 หลายเดือนก่อน +13

    சத்தியமா BTS na யாருனே தெரியாது Bro 😂

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน +5

      எனக்கே தெரியாது பல குட்டி பசங்க சொல்லி கொடுத்தார்கள் 😋

    • @baddevil7161
      @baddevil7161 หลายเดือนก่อน +1

      I DON'T KNOW

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 หลายเดือนก่อน +1

      எனக்கும்

  • @MAKILMANAM
    @MAKILMANAM หลายเดือนก่อน +1

    நீர் முத்திரை செய்யுங்க கருவளையம் வராது இருந்தாலும் போயிரும்

  • @shamail3197
    @shamail3197 หลายเดือนก่อน

    நன்றிகள் பல உறவே வாழ்க வளமுடன்

  • @nithyanandam386
    @nithyanandam386 หลายเดือนก่อน +1

    நன்றி உறவே ❤❤❤

  • @user-ug7bd7zw9n
    @user-ug7bd7zw9n หลายเดือนก่อน +3

    Anna teenz movie la 1:42 minute scene na paruka

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน +2

      பார்கிறேன் 👀

  • @Vkarthi5908
    @Vkarthi5908 หลายเดือนก่อน +1

    3,6,9 இந்த எண்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்குங்கள் அன்பரே என் போன்ற ஏழைகளுக்கு உதவும் (members) இல்
    இணையவும் உதவும் 🙏

  • @baddevil7161
    @baddevil7161 หลายเดือนก่อน +1

    தமிழன்டா

  • @bk6031
    @bk6031 หลายเดือนก่อน +1

    12:09 😂😂😂

  • @Nobody-yg7bn
    @Nobody-yg7bn หลายเดือนก่อน +3

    I'm having also same doubt Kim is good or bad😅!, I think he is good!. On my point of me!

  • @user-ug7bd7zw9n
    @user-ug7bd7zw9n หลายเดือนก่อน +2

    Anna universe patri niriya you tube pesuraka

  • @learn_story783
    @learn_story783 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @Vikram-mk8px
    @Vikram-mk8px หลายเดือนก่อน

    Well said brother.

  • @kn_smiley_
    @kn_smiley_ 20 วันที่ผ่านมา +1

    10:50 bro na avlo lam selavu panla normal bro athu elamay script atha youtube channel solla sonnaga 😂 social media la irukega nega ethulam theriyama irukega bro😢❤

    • @Kathir996
      @Kathir996  19 วันที่ผ่านมา

      அது Scripted என்பது தெரியும் நீயா நானாவில் பேசியதில் இருந்து 5000 செலவு செய்கிறேன் என்று சொல்ல வைத்ததன் நோக்கம் என்னவென்றால் உங்களைப் போல் ஆக வேண்டும் என்றால் இவ்வளவு பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்காகவும் இப்படி இருக்க வேண்டும் என்றால் அழகு சாதனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் வியாபாரம் செய்வதற்காக உங்களை வைத்து வீடியோ செய்து விட்டார்கள் எப்படி ஒரு நடிகையின் படத்தை போட்டு இவர்கள் போல் இருக்க வேண்டுமா இந்த சோப்பை பயன்படுத்துங்கள் என்று சொல்வார்கள் அது போல் தான் அது நமக்கு தெரியும் ஆனால் நீங்கள் அதை சொன்னீர்கள் அல்லவா அதுதான் மக்களிடம் நேரடியாக சென்றடையும் இப்படி இருக்க வேண்டும் என்றால் 5000 செலவு செய்ய வேண்டுமா என்பது தானே சென்றடைகிறது அனைவருக்கும் இது வெறும் எழுதிக் கொடுக்கப்பட்ட கதை அம்சம் என்று தெரியாதல்லவா 🤷‍♂️ மக்களிடம் எது சேர்கிறதோ அதைப் பற்றி பேசி இருக்கிறேன் உங்களை தவறாக எதுவும் சொல்லவில்லை 😇

  • @hi-283
    @hi-283 หลายเดือนก่อน

    கதிரை பார்த்ததில் மகிழ்ச்சி 😊

  • @Sathya20582
    @Sathya20582 หลายเดือนก่อน +4

    😂😂😂 very energetic and fun in presentation.. 👍 👌

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน +3

      நன்றி 😁

  • @cosmiclion2194
    @cosmiclion2194 หลายเดือนก่อน

    Plz watch brain explained..

  • @jawaharvadivu6817
    @jawaharvadivu6817 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா

  • @petchiram1824
    @petchiram1824 หลายเดือนก่อน +1

    Nice 🎉🎉🎉

  • @btskpopfangirl777
    @btskpopfangirl777 หลายเดือนก่อน +4

    anna my girlfriend is alien chines drama kdrama illa ❤❤❤

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน +2

      Seri வீடு ரெண்டு பேரும் ஒரே மாதிரி தானே இருக்காங்க 😂 அதான் அப்டி சொன்ன 🤫

    • @btskpopfangirl777
      @btskpopfangirl777 หลายเดือนก่อน +1

      @@Kathir996 ok ok anna
      Video super 👍👍👍

  • @Sathya20582
    @Sathya20582 หลายเดือนก่อน +1

    Intro super 😊

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน +1

      🫣

  • @Mr_wagon_46
    @Mr_wagon_46 หลายเดือนก่อน +1

    Self respect iruntha intha mathri panna mattanga south korian racism contri namma indiargalai kaliman mathri irukkanga solluvanga

  • @maran761111
    @maran761111 หลายเดือนก่อน

    awesome bro

  • @aravinthangk1112
    @aravinthangk1112 หลายเดือนก่อน

    14:23 amaa sago nanum indru thaan antha chapter ey padithen kalki movie complex thaan nyabagam vanthathu knowledge wise and story wise rendume arumaiya iruku 😃

  • @BlackRose-hl5dc
    @BlackRose-hl5dc หลายเดือนก่อน +1

  • @kn_smiley_
    @kn_smiley_ 20 วันที่ผ่านมา +1

    madurai ila bro rajapalayam nanu 😅❤

    • @Kathir996
      @Kathir996  19 วันที่ผ่านมา

      அப்படியா ஒரு வீடியோவில் நானும் மதுரை பையன் தாங்க அப்படி என்று சொல்லி இருந்தீர்கள் 🤔

  • @chitrrbtxzcrhfmfdadevigegr5541
    @chitrrbtxzcrhfmfdadevigegr5541 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @shreekarpagajyothi3613
    @shreekarpagajyothi3613 หลายเดือนก่อน +1

    👍

  • @Prasanna3698
    @Prasanna3698 หลายเดือนก่อน

    Paris - Olympic -17 days - Logo.

  • @kumaran9037
    @kumaran9037 หลายเดือนก่อน

    Indus script letters in your shirt
    You know that?

  • @vickyramji310vigneshwaran4
    @vickyramji310vigneshwaran4 หลายเดือนก่อน

    மதன் கௌரி simpson series பத்தி வீடியோ போட்ருக்காரு

  • @PooranachandiranP
    @PooranachandiranP หลายเดือนก่อน +1

    ultimate , mutta pasanga ipdi dan irukanum, apdi dan irukanum nu, samandhamey illama, luusu kumuttatanamaa thiriyudunga

  • @rajivmslb36
    @rajivmslb36 หลายเดือนก่อน

    The OG sigma 🫡

  • @premanathpremanath1485
    @premanathpremanath1485 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @naturallove5230
    @naturallove5230 หลายเดือนก่อน +2

    என்ன கதிர் நா த க சரியா காய் நகர்த்துறாங்க போல. போராட்டம் அறிவித்த மாதிரி தெரியுது.

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน

      🤫

  • @nithyat2172
    @nithyat2172 หลายเดือนก่อน +4

    நீயா நானா பார்த்த பிறகு தான் தெரியும் BTS நாடகம் என்று

  • @Monesh-u9c
    @Monesh-u9c หลายเดือนก่อน +1

    bro 7th dimension video and lgbtq pesu bro yaaru irukanga illaiyo naa support pannren nee lgtq paththi poodu bro save humans

  • @niranjanj6930
    @niranjanj6930 หลายเดือนก่อน +2

    😂😂 Argentina vs brazil fans stadiumla kalavaram panni fight pannatha paathu itha unmaiya passionate fansnu status potanga paaruh😂😂 apo nenachen football fanslam aaga oru tharkurini😂😂 yenda oruthana oruthan adichtu saagarthu unkalaku passionate fansa? 😂

    • @Kathir996
      @Kathir996  หลายเดือนก่อน +1

      உண்மை இது எல்லாம் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பெரிய 🔥போல் உணருகிறார்கள் 😂

  • @MAKILMANAM
    @MAKILMANAM หลายเดือนก่อน

    BTS na enna bro

  • @bairavanthamizh6836
    @bairavanthamizh6836 หลายเดือนก่อน +1

    😂

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 หลายเดือนก่อน

    🌚🌚🌚 உளவியல் பிளஸ் அரசியல்