அருமை நான் கடுகு கருவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள் உப்பு மிளகுதூள் மட்டுமே .சேர்ப்பேன். மூக்கில் தண்ணீர் சொட்ட சொட்ட வெறுமனே நண்டை மட்டும் ரசித்து ருசித்து சாப்பிடுவது ஒரு அலாதி. இது உங்கள் மீனவன் எங்கள் ஊர் வந்ததாலே சாத்தியம் நன்றி
அண்ணா என்னையும் அவரைப்போல் நடுக்கடலுக்கு கூட்டு கொண்டுபோய் திருக்கை மீன் சமையல் எனக்கு செஞ்சு கொடுங்க நான் விடுமுறைக்கு வந்த நான் வேறொரு மாநிலத்தில் பணிபுரிகிறேன்
அருமை நான் கடுகு கருவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள் உப்பு மிளகுதூள் மட்டுமே .சேர்ப்பேன். மூக்கில் தண்ணீர் சொட்ட சொட்ட வெறுமனே நண்டை மட்டும் ரசித்து ருசித்து சாப்பிடுவது ஒரு அலாதி. இது உங்கள் மீனவன் எங்கள் ஊர் வந்ததாலே சாத்தியம் நன்றி
Hi உ மீனவன் & சுப்பு இருவரும் நண்டு கடல் சமைச்சி சாப்பிட்டது அருமை வாழ்க வளர்ச்சி புகழ்🌞✋🌹👌🎈🎈💐🎁💕✌🏾✌🏾✌🏾🌟
சமையல் நல்லா இருக்கு நானும் வந்து சாப்பிடலாமா
Veetula irukura food a First thinnuga 😁
சுமாரா தான் இருக்கும் தலைவா.. அவசரத்துக்கு அதான் பண்ண முடியும்
Nee kadila poi sapudu
Oombunga
@@dineshraja4309 🤣🤣🤣🤣🤣
அண்ணா நான் ஸ்ரீலங்கா, யாழ்ப்பாணம். தவகரனுக்கு உதவினதட்கு நன்றி அண்ணா.
ஒரு டீமா சேர்ந்து வீடியோ போட்டதுக்கு வாழ்த்துக்கள்
கோபி கோபி செட்டிபாளையம்
சுப்பு 🦀 க்கு எலும்பு உண்டா அருமையான பதிவு மூக்கையூர் மீனவர் நண்பர்களே...
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதர
சுப்பு நற்பணி மன்றம் 🔥🔥🔥 அன்னை நகர் வேளாங்கண்ணி
சூப்பர் வீடியோ உங்கள் மீனவன் 🐟🐟🐟
Safari BOY REALLY INNOCENT HARD WORKING BOY. NICE PERSON
LIKE KINGSTON. GOD BLESS U ALL.
சூப்பர் அண்ணா அருமையான பதிவு ♥️🔥🔥🤗
Super thanks so much ungal meenavan
I like it channel bro 👍❤❤❤ your video amazing
Uyiroda irukra nanda sapta nala irukum🥰
Makkuluku setha nanda kudukringale 🥲
Wow wonderful lovely smarte superb your..deliciosmfood.i.wamted to get.eatmlike.enjoee your life style Safari wow
Anna unga videos ennaku rommpa pidikum nanri anna supper
அண்ணா. உத்தரகாண்டில் இருந்து. நான் உங்களை சந்திக்கலாமா. நானும் கடலில் மீன் பிடிக்க ஆசைப்படுகிறேன்.
Suppu nalla uruturan vaikulla sapudaruku munnadiyae super ah irukungara
With out masala cooking....great information is reached to our peoples... Good ya nanba
சூப்பர் அண்ணா
, சமையல் சூப்பரா இருக்கு நான் வரவா வரவா
super #kadalrasa
arumai vazthukkal sago
Anna na TH-camare illa na. Unghakuda 1day kadala erukanum na... unghanala than naal meen sapadave aramichan na ... you are god gift the wold💐
Vere level anna nanu unga kuda nadukadakula sapdanum pola irukku anna
அருமை😍😍
ஒருநாள் நடு கடலில் உங்கள்லுடன் சாப்பிட ஆசை
அண்ணா நண்டுனா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க கடல்ல சமைக்கும்போது அதைப் பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் அண்ணா
Nan sri Lanka valthukal bro ungada ella vedeo vum parpen
Super super excited...
Super brother's 👍👍
Dai Thambi subbu aarambathula unnai thitunavanga neraiya peru ipo nee vera level aagita ya
My hero ungal meenavan l love you
Super ❤❤❤❤❤
Super👍👍👍👍
வாழ்த்துக்கள்
Ayyooo soruu soruuu ayyyooo soru soruuu
Ungal meenavan ille Anna yanga meenavan neenge super anna
After seeing thavakaran video, I have impressed by your noble heart I subscribe yours channel Bro.
God bless you bro
Kallam kabadam ilatha nalla manithargal❤😃
Verel level ....nanba...naan varalaama
இந்த நண்டுக்கு ஒரு பழமொழி உண்டு......!
நண்டு சாப்பிட்டால் தொண்டு தேடனும்
தூக்கிட்டு நிக்கும் தம்பி கம்பி மாதிரி
புரிஞ்சவன் தான் பிஸ்தா
அண்ணா என்னையும் அவரைப்போல் நடுக்கடலுக்கு கூட்டு கொண்டுபோய் திருக்கை மீன் சமையல் எனக்கு செஞ்சு கொடுங்க நான் விடுமுறைக்கு வந்த நான் வேறொரு மாநிலத்தில் பணிபுரிகிறேன்
Supper
Onion missing but nice👍
Anna edhu Nadu kadal ellai.karaila samaikiringa thonudhu
Nice
Very nice..!
டேய் தம்பி சுப்பு எனக்கு நன்டு ரொம்ப பிடிக்கும் நீ மட்டும் சாப்பிட்டு விட்டாய் என் நாக்கில் எச்சில் ஊறுகிரது
Nanum unga kuda oru nall kadal la unga kuda boat la varalama ungala meet panna
Good bro keep rocking :)
Pro na kadalai paarththathae illa
வேற லெவல்.
Super video nanba Kingston vera level video nanba super cooking bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤👌❤❤👌👌👌👌👌👌👌
Muttaikul😝 kottai omelet 😁😆🤣😂
Anna yuva Kala vandi varutha
Love from kerala
Super bro l missing
Vera level video👌💐💐💐👍
அருமை
Entha ooru unkaluku
anna nanlaum india varumpothu samaissu thanko
anna iavara thukki kadalukka poddungka annaa velila viddudathingka annaa
Congratulations bro 1 million subscribers 🎊🎂🎉🎊❤️
Enakum apadiye subscribe pannidunga bro 🙏🙏
@@தினம்ஒருசூரணம் its ok 🥰
Ungal subscriber
நண்பா எச்சிள் ஊறுது.
எங்களையும் கூப்பிடுங்க சாப்பிட
Hi bro erode ikku ye vaval meen varathey illa bro I am waiting
Annan oru naal unna pakkanum annan ❤
Anna super
Fullaahs manja papl avigiga vediyathu the bto, ungalukku theriuathatha
Anna nan rameshvaram mookaiur vanthu irikkan but pakkalama ungella
Anna Coimbatore la yanakku meen kai pottu kuda na
தொழில் தெரியுமா அண்ணா குட்டி பங்கு என்ன
Licence and permit ilama epadi avaru nadu kadaluku pooga mudium?
Nice one 👍👍👍 good 🙏🙏🙏
ஒலிப்பதிவில் கவனம் தேவை கிங்ஸ்டன்
Super anna
Vera level
Anna trichy la 1 st tolgate la open pana kadaiku ipoum ninga tha fish supply panuringala illa vera kadaiya aththu
Annae annae enakum konjam kudunga annaeee... 🤤🤤🤤
அண்ணா உங்கள் மீனவன் ரொம்ப நல்லது தவகரன் விடையமாக போய் பார்த்து கதைத்தது ரொம்ப சந்தோசம் நன்றி நண்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நான் சிக்கல் நாங்கல் வரல மா குவை த் இருக்கம் மீண்டும் வருவம்
Uyiroda kola thinga valikum la
ஒரு நாள் நாங்களும் வருவோம் காத்திரு நண்பா 🤔
cam
Avana kadal thookipodunga.. thollai thangala nanba
Thala konjam voice Nalla pesunga onume puruala pro pls
👌👌👌👌
சார் மதுரை பிரேன்சு கடை எந்த இடத்தில் உள்ளது
உங்கள் மீனவன் மீன் கடை. பைக்காரா பேருந்து நிலையம். இலட்சுமணா மருத்துவமனை எதிரில்.
மதுரை
Arumai brother 😋😋😋
Super anna 🔥🔥🔥
நானும் வரம் அண்ணே கூட்டிட்டு போனேன் வேலைக்கு
Bro.left.haila.sabbida.veanam bro
நீங்கள் புதிய வீடியோ போடல அதுதான் இதில கருத்து போட்டன் மன்னிக்கவும் நன்றி நண்பா
Yappa thumbnail la spelling mistake irukku soopkku suppu nnu pottu irukku
நானும் உங்களுடன் கடல் உள்ளே வர வேண்டும் ... வாய்ப்பு கிடைக்குமா??? தோழர்களே..
Maira Kuda thara matanuka
எக்ஸ்போர்ட் நண்டு கிடைக்குமா?.
ஒரு கிலோ என்ன விலை ?
Natu katal enga earukunu unaku thariuma ,🤨🤨🤨
Anna na kulathur
Voice quality illa bro