லாலு சொன்னது நடக்குமா?: உடைத்து பேசிய தராசு ஷ்யாம்! | THARASU SHYAM | SIVA | LALLU | RAHUL | MODI |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • லாலு சொன்னது நடக்குமா?: உடைத்து பேசிய தராசு ஷ்யாம்! | THARASU SHYAM INTERVIEW | SIVAKUMAR | RAHUL GANDHI | LALLU | MODI | BJP |
    #modi #laluprasadyadav #tharasushyam #nda #rahulgandhi #indiaalliance #subramaniamswamy #chandrachud #supremecourt #maharashtra #hemantsoren #jharkhand #gujarat #congress #rajyasabha #journalistmani #soniyagandhi #jagdeepdhankhar #mallikarjunkharge #soniyagandhi #loksabha #mahuamoitra #araja #parliament #ombirla #rajyasabha #mallikarjunkharge #bjp #nda #indiaalliance #ramtemple #amitshah #chandrababunaidu #nitishkumar #nirmalasitharaman #lmurugan #parliamentsession #nda #indiaalliance #parliamentspeaker #speaker #aagayamvoice #aagayamtamil
    Disclaimer:
    The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 63

  • @ganesannarayan7279
    @ganesannarayan7279 11 วันที่ผ่านมา +27

    தராசு பத்திரிகையின் ஆரம்ப கால வாசகன் .வாழ்த்துக்கள் திரு ஷியாம் சார்.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 11 วันที่ผ่านมา +34

    தேர்தல் வராது.ஆனா கூட்டணி பிரச்சினையால் மோடி அரசு கவிழும்.பின்னர் பெரும் பான்மை உறுப்பினர் பலத்துடன் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்

    • @alexlipin3592
      @alexlipin3592 11 วันที่ผ่านมา

      எப்படி இந்த மாதிரி எல்லாம் கனவு காண்கிறீர்கள்.. மறுபடியும் தேர்தல் வந்தால் நிச்சயம் பாஜக பெரும்பான்மை பெற்று விடும் ஆகையால் இந்தக் கூட்டணி ஆட்சி நீடிப்பது நல்லது

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 11 วันที่ผ่านมา +2

      @@alexlipin3592 ஆமாம்.தோற்ற இடத்தில் எல்லாம் ஈவிஎம் இன்னும் நன்றாக வேலை செய்யும்.

    • @alexlipin3592
      @alexlipin3592 11 วันที่ผ่านมา

      @@ABC2XYZ26 தமிழ்நாட்டில் திமுகவும் ஜெயித்தது அப்படித்தானே EVM Nala..

    • @supriya9335
      @supriya9335 10 วันที่ผ่านมา +1

      @@alexlipin3592 neenkal solvathu unmai

    • @rajadurai8067
      @rajadurai8067 9 วันที่ผ่านมา

      அப்படி அமைந்தால் முதல் சட்டமாக இவிஎம் தூக்கி எறியப்பட வேண்டும்.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 11 วันที่ผ่านมา +9

    நன்றி ஷியாம் சார் நீதிதேவதையின் கையில் உள்ள (தராசு) போன்ற பதில்கள் அருமை அனுபவம் பேசுகிறது உண்மை நன்றி சார்😂😂❤❤🎉🎉

  • @vasanthibalan5622
    @vasanthibalan5622 11 วันที่ผ่านมา +6

    Super
    .I am waiting for this good news

  • @selvakumarselvakumar6274
    @selvakumarselvakumar6274 11 วันที่ผ่านมา +4

    Sir,
    That BJP is on a WEAK WICKET is very Good News for any normal Human Being.
    ஆனால், இந்த ஆட்சி எப்போது கவிழும் என்ற எதிர்பார்ப்பில், மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள்.
    நன்றி !
    Samuel Selvakumar
    Music 🎶 Teacher

  • @mariappanmari5956
    @mariappanmari5956 11 วันที่ผ่านมา +5

    நன்றி மொடி ஆட்சி கலைந்தால் நல்லதுதான்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 วันที่ผ่านมา

      வாய்ப்பில்லை ராஜா.

  • @Muthu-kumar-8mz8b
    @Muthu-kumar-8mz8b 11 วันที่ผ่านมา +4

    ஆகஸ்ட் வரையும் வெயிட் பண்ணுவாங்களா. ஒரு தடவ சுப்ரமணி சாமி கிட்ட கேட்டு பாருங்க அவர்கிட்ட இருந்து நல்ல பதிலா வரும்

    • @starstar4376
      @starstar4376 11 วันที่ผ่านมา +2

      EXCELLENT Answer😂😂🎉

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 11 วันที่ผ่านมา

    Aaya Shyam wonderful example speech sir thank you so much wish you all the best

  • @SubuSubahathullah
    @SubuSubahathullah 8 วันที่ผ่านมา

    Shiyam sir♥️♥️♥️

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z 9 วันที่ผ่านมา

    #இனிய #வணக்கம்

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 11 วันที่ผ่านมา

    என்னாது மூனு மாசத்துல கதை முடியுதா... அதாகப்பட்டது 'நான் பயாலாஜிகள்' கட்டம் முடிவுக்கு வருதா...😊😊😊
    முடிவுக்கு வந்தா சந்தோசமான செய்தியாச்சே

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 11 วันที่ผ่านมา +2

    Why August, not before or later??

  • @charlesnelson4609
    @charlesnelson4609 11 วันที่ผ่านมา

    LET US WAIT AND SEE WHAT IS GOING TO HAPPEN IN FUTURE IN INDIA 🇮🇳

  • @ranimmortal
    @ranimmortal 11 วันที่ผ่านมา +9

    மோடு முட்டி மோடி

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 11 วันที่ผ่านมา +4

    மோடி பதவியை காலிசெய்வது எப்ப...எப்ப....என உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்......

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 วันที่ผ่านมา +1

      ஆ ன்னு வாயை பொளந்து கிட்டு இருக்கலாம்.

  • @hayathbasha324
    @hayathbasha324 9 วันที่ผ่านมา

    🤚 ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா ஆகஸ்ட் மாதம் மோடி அரசு கவிழும் ஜக்கம்மா சொல்றா 🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚

  • @jawahara2384
    @jawahara2384 11 วันที่ผ่านมา

    திரு.சியாம் அவர்களுக்கு இனிய வணக்கம் ஐயா 🙏 ஐயா பற்ற வைத்து வாழை மட்டையா? பறந்தது வெத்து கடிதமாக? மக்களை முட்டாள் ஆக்கவேண்டாம் திரு.சந்திர சூட் இதுவரை எத்தனை பேருக்கு வழக்கு தடை செய்து உள்ளார் தண்டனை வாங்கி கொடுத்தார். எல்லாம் ஒரு அற்புத கண்துடைப்பு. போங்க சார்.

  • @venkatarajv2837
    @venkatarajv2837 11 วันที่ผ่านมา +2

    வணக்கம் சார்...

  • @rajeshwarans6451
    @rajeshwarans6451 9 วันที่ผ่านมา

    எந்த ஆகஸ்ட் 2029= ஆகஸ்ட் தானே

  • @nadaradjaneg1994
    @nadaradjaneg1994 11 วันที่ผ่านมา

    தேவையான செய்திகளை பற்றி பேசினால் நல்லது. விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. இதைப் பற்றிய விவாதம் உபயோகமாக இருக்கும்.

  • @jj-1510
    @jj-1510 11 วันที่ผ่านมา

    என் பேச்சைக் கேட்டால் உனக்கு நிதியுதவி செய்வேன்
    இல்லை என்றால் மிதிப்பேன்......சூப்பர்...🥴
    தேர்தல், நாடாளுமன்றம் நீதிமன்றம், தீர்ப்பு,😁😁😁

  • @kumarasamyraja5621
    @kumarasamyraja5621 11 วันที่ผ่านมา +4

    You're telling all about Mr Modi but nothing will happen 5 years will roll India by BJP don't give falles reports 😂

  • @Surchit-h8w
    @Surchit-h8w 10 วันที่ผ่านมา

    No.Doubt at all...Piriyanka after winning Vayanad MP Constituency may become the Leader of Opposition in Lok Sabha and subsequently emerge as New Prime Minister of India , if Rahul expecting Congress Solo Majority win in future may give up the choice of becoming PM.. Because the North Indians began to see Piriyanka as Another Indira Gandhi..Both Sonia and Rahul know very well that if Piriyanka comes to limelight, the Entire India will definitely celebrate her as another Indira Gandhi..At that time , rhe present topmost leaders like Modi and Amit Shah themselves will be got disappeared from Indian politics by the same Indians.. Further India suffering from Hindu Muslim clashes will become a complete new peaceful Nation ..The organisations of both Hindu and Muslim creating Social Unrest will be got eliminated with stringent actions withoit leniency to any sect of community which an ordinary Indian citizen expects..

  • @Ms7272727
    @Ms7272727 10 วันที่ผ่านมา

    I wish you guys take care of your health as otherwise such predictions month after month will lead you people to insanity.

  • @senthilmjai9698
    @senthilmjai9698 11 วันที่ผ่านมา +1

    75 வயது கடந்தால் அத்வானி
    75 வயது கடந்தும் மோடியா

    • @tjayakumar7589
      @tjayakumar7589 11 วันที่ผ่านมา

      கவலைப்படாதே. 2029 தேர்தலிலும் பாஜகவின் பெரும்பான்மை பெற்று நான்காவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தொடருவார்.

    • @lakshmisundaram1694
      @lakshmisundaram1694 11 วันที่ผ่านมา

      ​@@tjayakumar7589oomvuvar. You don't worry😅

  • @panneerselvam7994
    @panneerselvam7994 10 วันที่ผ่านมา

    Never shyam sir always you telling lies only DREEM

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp 11 วันที่ผ่านมา

    ஷ்யாம் எம்ஜிஆர் ஜெயலலிதா எ1 வகையார

  • @palaniswamym3113
    @palaniswamym3113 11 วันที่ผ่านมา +1

    Removing Modi is a wishful thinking. Bjp will shortly buy many MPs. So long Indian politicians fall prey to money, shaking Modi will be a very tough job. Modi and his associates have tons and tons of money.

  • @chandranrp6002
    @chandranrp6002 11 วันที่ผ่านมา

    Helo Mr Shiyam. !
    தராசு ! ஏன் ? திடீரென நிறுத்தி விட்டீர்கள் !
    நான் தீவிர தராசு வாசகன் !

  • @manasayskumar9655
    @manasayskumar9655 11 วันที่ผ่านมา +1

    2029 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி கலையும்...

  • @haroonrasheed551
    @haroonrasheed551 วันที่ผ่านมา

    NAIDU NITISH ARE PACHONTYS

  • @natawinarchtamilnadu3847
    @natawinarchtamilnadu3847 11 วันที่ผ่านมา +1

    IVAN SONNATHU YETHAAVATHU NADUNTHIRUKKAA....

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 11 วันที่ผ่านมา

      Illai, illai. Ivan oru dubakur

    • @Tamilselvan-dy2gb
      @Tamilselvan-dy2gb 11 วันที่ผ่านมา

      BJP 250 thandathu nu sonnar

  • @sandhanasamyselvaraj5273
    @sandhanasamyselvaraj5273 10 วันที่ผ่านมา

    டிவில தான் விளம்பரம் தாங்க முடியல அப்படின்னு சொல்லிட்டு யூடியூப் சொன்னாக்க அதைவிட மோசமாரொம்ப மோசமா இருக்கு ஒன்னும் பாரு விளம்பரம் விளம்பரம் விளம்பரம் விளம்பரம் விளம்பரம் விளம்பரம் எனக்கு பிடிக்கல