ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் ஆண் : உன்தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே ஆண் : நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன பெண் : தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே ஆண் : பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னைப் படைத்ததாலே பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : ……………………………. ஆண் : நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே பெண் : நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன் நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன் ஆண் : வானின்றி வெண்ணிலா இங்கில்லை நாம் இன்றி காதல் இல்லையே பெண் : காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : உன்தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் ஆண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான் பெண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்
ஆஹா ஆஹா..
ஆசைதான் பாடலை
பாடி மகிழ்ந்தேன்..
ஆனந்த நன்றிகள்..
Madam.... Soooooooper 💐💐💐💐
Enjoying it very much , beautifully sung . Thank you
Nice karoke
Excellent 👍
Woh my late son an me our favrt love it s. Africa
Sema akka ❤❤❤
Super👌👌
Really amazing singing and if you don't mind please upload full karaoke
அருமை… மீண்டும் நன்றி🙏🙏🙏
New subscriber.
❤️❤️❤️
ஆண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
பெண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
ஆண் : உன்தோள் சேர
ஆசைதான் உன்னில் வாழ
ஆசைதான் உனக்குள் உறைய
ஆசைதான் உலகம் மறக்க
ஆசைதான் ஒன்றும் ஒன்றும்
ஒன்றாய் ஆக ஆசைதான்
பெண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
பெண் : கண்ணில் கடைக்
கண்ணில் நீயும் பார்த்தால்
போதுமே கால்கள் எந்தன்
கால்கள் காதல் கோலம் போடுமே
ஆண் : நாணம் கொண்டு
மேகம் ஒன்றில் மறையும்
நிலவென கூந்தல் கொண்டு
முகத்தை நீயும் மூடும் அழகென்ன
பெண் : தூக்கத்தில்
உன்பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
ஆண் : பிரம்மன் கூட
ஒரு கண்ணதாசன்தான்
உன்னைப் படைத்ததாலே
பெண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
பெண் : …………………………….
ஆண் : நீயும் என்னைப்
பிரிந்தால் எந்தன் பிறவி
முடியுமே மீண்டும் வந்து
சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
பெண் : நீயும் கோவில்
ஆனால் சிலையின்
வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால்
ஒளியும் நானே ஆகிறேன்
ஆண் : வானின்றி வெண்ணிலா
இங்கில்லை நாம் இன்றி காதல்
இல்லையே
பெண் : காலம் கரைந்த
பின்னும் கூந்தல் நரைத்த
பின்னும் அன்பில் மாற்றம்
இல்லையே
ஆண் : உன் பேர் சொல்ல
ஆசைதான் உள்ளம் உருக
ஆசைதான் உயிரில் கரைய
ஆசைதான் ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
பெண் : உன்தோள் சேர
ஆசைதான் உன்னில் வாழ
ஆசைதான் உனக்குள் உறைய
ஆசைதான் உலகம் மறக்க
ஆசைதான் ஒன்றும் ஒன்றும்
ஒன்றாய் ஆக ஆசைதான்
ஆண் : ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
பெண் : ஆசைதான் உன்மேல்
ஆசைதான்
Jeanse film.... Haira haira hairappa karoke....
நிலவே நிலவே சரிகம பதநி பாடு போடுங்கள் தயவு செய்து இதை போடுங்கள்
Please full karaoke