வரப்போகுது மாற்றம் - New Remixed Lyric Video | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் | முனைவர் இறைநேசன்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
- #வரப்போகுதுமாற்றம் #Seeman4TN #வெல்வான்விவசாயி
இயக்கம்: ச. முரளி மனோகர்
இசை: ச. பிரபாகரன்
பாடல்: முனைவர் இறைநேசன்
நிர்வாகத் தயாரிப்பு: சே.பாக்கியராசன்
படத்தொகுப்பு: இர.கோவிந்தராஜ்
ஒலிப்பொறியியல்: ஏ.எஸ்.லக்ஷ்மி நாராயணன்
உதவி இசை: சரவணன் சேகர்
தயாரிப்பு: செந்தமிழர் பாசறை, வளைகுடா.
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtami...
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamila...
join.naamtamil...
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchiofficial
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus #TamilnaduPoliticsToday #TamilnaduPoliticsLatest
இந்த பாட்ட கேட்கும்போது உடம்பெல்லாம் சிலிர்த்தது 👍🔥
மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்..... நாம் தமிழர்
அர்ச்சுணன்ஆனந்த்
தொகுதி செயலாளர்
புவனகிரி சட்டமன்றத் தொகுதி
Ama kandipa 🌱💪🌱
தெளிவான கருத்து பாடல் விரைவில்
நாம் தமிழர் ஆட்சி அமையும் 👍👌
புரட்சி எப்போதும் வெல்லும் நாம் உறுதியாக வெல்வோம்....
அனைவருக்கும் புரியும்படி பாடல் அருமையாக உள்ளது, பாடலை பதிவு பண்ணிய குழுவினருக்கு பாராட்டுக்கள் 🙏🙏🙏
உயிருக்கு உயிராக நாட்டையும் மக்களையும் நேசீக்கும் என் அன்னன் சீமானுக்கு வாக்களியுங்கள் என் அன்பு நாம் தமிழர் கட்சி சொந்தங்களே
👩🍳
அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல் மிக சிறப்பு
மிக மிக அருமையான காணொளி. பாடல் மற்றும் காட்சி தொகுப்பு மிகவும் சிறப்பாக
அமைக்கப்பட்டிருக்கிறது . சிறந்த முயற்சிக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். நன்றி.
Sirappu seeman thambigale sirappu
சிறப்பான கொள்கை பாடல் நன்றி நாம் தமிழர் 🙏💪🐅
குருவிக்கு உண்டு சிறு கூடு
தமிழனுக்கு இல்லை ஒரு நாடு
விரைவில் அமையும் தமிழ் நாடு...
அண்ணன் ஆட்ச்சியில்....
நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வேண்டுகோள் இந்தப் பாடலை அனைத்து ஊர்களிலும் நம் கொண்டு செல்ல வேண்டும்
அருமை சிறப்பான பாடல் இதுபோன்று பாடல்கள் கொள்கை பரப்பு செய்ய பயன்படுத்தி மக்களிடம் விவசாயி சின்னத்தை
கொண்டு சேருங்கள் கூடிய விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் இது உறுதி வாழ்க தமிழ் நாம் தமிழர்.
நாம் தமிழர்
கலை வழி
கொள்கை ஆவணம்!
மிகச்சிறப்பு!
மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள்🎉🎊 சகோ!
இந்த பாடல் எழுதிய குழுவுக்கு நன்றி
வெலட்டும் விவசாயி
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பாடலாக உருவம் கொடுத்த அனைவரும் நன்றி.மிக அருமை.
உலகின் முன்னணி நாடாக
மாறப் போகுது
தமிழ் நாடு.
100% SURE YES ANNAN SEEMAN AVARGAL FROM South offrica Nam tamilar
அருமை அருமை சிறப்பு சிறப்பு
உளமார்ந்த வாழ்த்தும்
மனந்திறந்த பாராடடும்
நெஞ்சார்ந்த நன்றியும்
தலை தாழ்ந்த வணக்கமும்.🙏🙏🙏🙏
😘😘😘😘😍😍😍😍👌👌👌👌👍👍👍👍
தமிழ் நாட்டில் வாழும் அனைவருக்கும் நல்ல ஒரு எதிர்காலத்தினை உருவாக்கத்துடிக்கும் அண்ணன் சீமானுடைய கட்சியை ஒரு முறை தெரிவு செய்து பாருங்களேன். அனைத்து இளைய தலைமுறையினரது தலையாய கடமை உங்கள் வீட்டில் உள்ள பெரியோரை ஒரே ஒரு முறை விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க வைப்பதே.
UNGAL PATHIVUKU MIKKA NANRE
என்த ஊர் அன்னா நீங்க
@@sarkumar1753 தமிழ் நாடு அப்ப குட்டிச்சுவராகி அழியவேண்டியது தான் என்று சொல்கிறீர்கள்.
@@Poo_NTK வெளிநாட்டில் வாழ்கிறேன் தம்பி.
@@sarkumar1753 summa iru ya Aai
இது போன்ற பாடல்கள் மூலம் தான் இளைஞர்கள் மத்தியில் நாம் தமிழர் வளரும்
நல்ல வரவேற்பு பதிவு வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர்
பாடல் வரிகள் அருமை நண்பா 🙏 நாம் தமிழர் 🔥🔥🔥
சிறப்பு.எஙகேயோ.போய்விட்டீர்கள்.நாம்.தமிழர்
பணத்தால் சேர்ந்த கூட்டம் கிடையாது
பாசத்தால் சேர்ந்த கூட்டம்👑 NTK🌾💥💛❤️
ஐரோப்பா, அமெரிக்கா,U.K, ஈழத், தமிழர்களின் ஆதரவும் அண்ணன் சீமானுக்கே. உலகத் தமிழர்கள் எல்லாம் நாம் தமிழராய் ஒன்றாகும் காலம் தொலைவில் இல்லை.
நாம் தமிழர் கட்சி ஆட்சி 👍👌💐
அருமை நாம் தமிழர்👌💪🙏
சிறப்பு ❤️
நாம் தமிழர் கட்டாயம் வரும்
அருமையான பாடல் தெளிவான வரிகள் அண்ண வந்தா நாடு நாட்டு மக்களும் மகிழ்வோடும் தெளிவோடும் வாழ்வாங்க நடக்கும் அப்போ இருக்கு அனைத்து கட்சிகளுக்கும் பொது முடக்கம்
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
Puratchi eppodhum vellum 🔥 Naam tamizhar
NAAM TAMILAR 👍
நாம் தமிழர்
அருமையான.பாடல் வாழ்த்துகள்.
சிறப்பான பாடல். வாழ்த்துக்கள் 💐💐💐💐 மேலும் பல பாடல்களை எதிர் பார்கக்கின்றோம்.
சிறப்பு
மக்கள் ஓட்டுக்கு பணம் வங்குவதை தவிர்த்தால்
நாம் தமிழர் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.....👌🌾🔥💪💯👍😎
ஒரு கனவு கண்டேன் அது கண்முன்னே தோன்றினால் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் அதை விட கோடனாகோடி மகிழ்ச்சி அடைவேன் இது நடந்தேறும் கண்டிப்பாக அன்று சீர்காழியில் மிகப்பெரிய தொழில்அதிபரகா நான் இருப்பேன் அண்ணன் அவர்களுக்கு ஏற்ற வகையில் துணை நிற்கும் ஒரு சக்தி வாய்ந்த தம்பி யாக நிற்பது மிகவும் பெருமையாக இருக்கும்
Well done Thanmbi. Dream will come true
சிறப்பு அருமையான பாடல் வெற்றி நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு மைல்கல்
தமிழ் எங்கள் உயிர் மூச்சு
அருமையான வரிகள்
நாம் தமிழர் நாமே தமிழர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் நாம் தமிழன்
நாம் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று நம் ஆள் மனதில் உணர்வு உள்ள ஒரு பாடல் வாழ்த்துக்கள் செந்தமிழர் பாசறை நாம் தமிழர்
🙋🙋நாம் தமிழரின் தேர்தல் பாடல்🙋🙋🙋
மிகச் சிறந்த படைப்பு.....
🔥❤️👍🏻💪🏻👌🏻
நாம் தமிழர் வெல்க !
N...T....K......👍
Awaiting!
Music n tune 👌👌👌✊✊✊✊✊✊✊✊✊
fantastic meaningful song depicts actual happenings under thirudars people should think other than 500 rs elvan vi asai valga ntk kannan 13jan 22 seeman will win
வந்து விட்டது மாற்றம்.
ஆட்சி
மாற்றம் மட்டுமே
பாக்கி.
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
❤️❤️❤️❤️
இந்த பாடல் கேட்கும் போது நம்பிக்கை வந்துவிட்டது அண்ணா அண்ணன் நிச்சயம் தேர்தலில் வெற்றி உண்டு நான் அண்ணனுக்கு ஒட்டு போடுவதுககா ஊருக்கு வருகிறேன் தமிழ்நாடு க்கு வெற்றி நிச்சயம் நம்தான் 🔥🙏🌾🌲🌳
நாம் தமிழர் 💪🇲🇾
ஆளப்போறன் தமிழன் 💪🏻💪🏻💪🏻
அடுத்த தலைமுறை வாழ்வாங்கு வாழ வேண்டும் அதற்கான அரசியல் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🌾
🔥🔥
இக் காணொலியுடனான பாடலை தினம் தமிழ் நாட்டில் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்க செய்தால் தமிழ் மக்கள் விழிப்புறுவர்.
அருமையான கொள்கை விளக்க பாடல்... மிக சிறப்பு... அருமை... 💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾🐯🐯🐯🐯🐯
அருமையான பாடல்👌👌👌👌👌👌
நாம் தமிழர் திருச்சி
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
அருமை . வெல்வான் விவசாயி. 💪💪💪🌾🌾🌾👏👏👏
சூப்பர் பாடல் வரிகள். சீமான் அண்ணன் தமிழ்நாட்டை ஆள வேண்டும். வாழ்க வளமுடன் நாம் தமிழர் கட்சி.....❤❤❤🎉🎉🎉
அருமை... அற்புதம்....
Super song
அருமையான பாடல் 💪💪💪💪💪💪
💪💪💪
Arumaiyana padal ntk mass 💪💪💪🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥🔥👍👍👍
சிறப்பு ❤️❤️
நாம் தமிழர் 🔥🔥💪
நாம் தமிழர் கட்சி நிச்சயமாக தலை நிமிர்ந்து நிர்க்கும்
நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்வோம்
Arumai....👍💪🙏
ஜெகன் அண்ணன் பாடல்கு நன்றி.. எவ்ளோ நாள் ஆடுவாங்க. இது புலி படையின் கூட்டம், இனி இருக்காது உங்க ஆட்டம்...
வெல்லட்டும் விவசாயி 🔥
இலவசம் தேவையில்லை!
எல்லாம் சாத்தியமே!!!நாம்தமிழர் ஒருநாள் வெல்லும் அந்த நாள் மிகவும் தொலைவில் இல்லை 🔥🔥🔥
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
அருமை தெளிவான அரசியல் அமைப்புகள் வெல்க நாம் தமிழர்
விவசாயிக்கு ஓட்டு போடு
அருமை நண்பா அழகு 💐
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்
மிக அருமையாக இருக்கிறது
அருமையான பாடல்,வேரலெவல், பாடல் பாடிய குழுவிநருக்கு வாழ்க வளமுடன்.சிறு திருத்தம் தமிழ் இனத்தின் ஜாதியால் ஒற்றுமை தான்,ஜாதியை இடையில் உள்ள தரகன் செய்த சூழ்ச்சி,ஜாதி தமிழனுக்கு பலமே.
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super anna
அருமையான பாடல் வரிகள்...
நாம் தமிழர்💪🐅
சிந்திக்க கூடிய பாடல்
🔥🔥 நாம் தமிழர் 🔥🔥
👍👍👍
2024..🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
ஒட்டுமொத்த அரசியலும் ஒரு பாடல்களில் முடித்து விட்டாய்
ஆக அருமையான பதிவு👍
Nice political songs
Super Song
Seeman will come rule shortly.
வாக்களிப்போம் நாம் தமிழர்
Super
மாற்றம் கண்முன்னே தெரிகிறது🔥✍️🔥
நாம் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் விவசாயி சின்னம்
Super ntk
அருமை 👌